ⓘ Free online encyclopedia. Did you know? page 321



                                               

தமிழகத் துறைமுகங்கள்

இந்திய கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள துறைமுகங்களை பெரும் துறைமுகங்கள் மற்றும் சிறிய துறைமுகங்கள் என்று இரண்டு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் தமிழகத்தின் கடற்கரை பகுதியில் மூன்று பெரும் துறைமுகங்களும் 21 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவைதவிர ...

                                               

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள ...

                                               

திருவண்ணாமலையில் போக்குவரத்து

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவண்ணாமலை நகரம் பெரும்பாலும் சென்னை, வேலூர், திருச்சி, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களுடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஹைதராபா ...

                                               

தூத்துக்குடி வானூர்தி நிலையம்

தூத்துக்குடி வானூர்தி நிலையம் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி நகரிலிருந்து 16.9 km தொலைவில் வாகைகுளத்தில் அமைந்துள்ள உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 26 டிசம்பர் 2014, அன்று தூத்துக்குடி வான ...

                                               

தென்னக இரயில்வே

தென்னக இரயில்வே என்பது விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட மண்டலமாகும். ஏப்ரல் 14, 1951 அன்று தென் இந்திய ரயில்வே கம்பெனி, மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே, மைசூர் மாநில இரயில்வே ஆகியவற ...

                                               

தேசிய நெடுஞ்சாலை 87 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 87 தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை-தனுஷ்கோடியை இணைக்கும் 154 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும். முகுந்தராயர் சத்திரத்திலிருந்து, தனுஷ்கோடி வரையிலான 5 கிமீ நீளம் கொண்ட நெடுஞ்சாலை 1964 தனுஷ்கோடி புயல ...

                                               

மத்திய பேருந்து நிலையம், ஈரோடு

மத்திய பேருந்து நிலையம், ஈரோடு மாநகரின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. இந்திய சுதந்திரத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களைப் போற்றும் விதமாக, இது, சுதந்திரதின வெள்ளிவிழா பேருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இது சுமார் 12 ...

                                               

மத்திய பேருந்து நிலையம், சேலம்

சேலம் மத்திய பேருந்து நிலையம் என்றும் பொதுவாக சேலம் புதிய பேருந்து நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. நகர பேருந்து நிலையம், சேலம், மத்திய பேருந்து நிலையம் சேலம் மற்றும் சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இடையே 24 மணிநேரமும் எண் 13 ...

                                               

மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்

மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழ்நாட்டில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம் ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், "திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நான்காவது பெரிய ...

                                               

மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு

மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு) என்பது, மதுரை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மாநகராட்சியினரால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

                                               

உலக சதுரங்கப் போட்டி 2013

உலக சதுரங்கப் போட்டித்தொடர் 2013 என்பது 2012 ஆம் ஆண்டின் உலக வாகையாளர் விசுவநாதன் ஆனந்த்துக்கும், உலகத் தர வரிசையில் முதலாவதாக உள்ள மாக்னசு கார்ல்சனுக்கும் இடையில் 2013 ஆம் ஆண்டுக்கான உலக வாகையாளரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற போட்டித் தொடராகும். இப ...

                                               

தமிழ்நாட்டில் விளையாட்டுக்கள்

ரேக்ளா என்பது ஒரு விளையாட்டு, இது காளை வண்டி பந்தயத்தின் ஒரு வடிவம் ஆகும்.

                                               

தமிழ்நாடு துடுப்பாட்ட அணி

தமிழ்நாடு கிரிக்கெட் அணி என்பது தமிழ்நாடு சார்பாக உள்ள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ளும் துடுப்பாட்ட அணி ஆகும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதனை வழைநடத்துகிறது. ரஞ்சிக் கோப்பை, உள் நாட்டில்நடக்கும் போட்டிகள் முதல் தரத் துடூப்பாட்டப் போட்டிகளான பட் ...

                                               

ஆத்தி வாடையில பட்டமரம்

ஆத்தி வாடையில பட்டமரம் என்பது 1994 இல் வெளிவந்த சிந்துநதிப் பூ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதினார். இந்தப் பாடலை கே. ஜே. யேசுதாஸ், ஆஷா லதா இருவரும் இணைந்து பாடியிருந்தனர். சௌந்தர்யன் இப்பாடலுக ...

                                               

என்னவளே அடி என்னவளே

என்னவளே அடி என்னவளே என்பது 1994 இல் வெளிவந்த காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதினார். பி. உன்னிகிருஷ்ணன் பாடினார். ஏ. ஆர். ரகுமான் இப்பாடலுக்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்திற்காக தமி ...

                                               

ஐ (ஒலி வரி)

ஐ ஒலிவரி என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய திகில் திரைப்படத்தின் ஒலி வரி ஆகும். இதனை எழுதி இயக்கியவர் ஷங்கர். ஏ. ஆர். ரகுமான் இத்திரைப்படத்தின் பாடலுக்கான இசைகளையும், பிண்ணனி இசைப் பணிகளையும் மேற்கொண்டார். இசைக்கலப்பு உட்பட இதில் ஏழு ஒலிவரி ...

                                               

ஒவ்வொரு பூக்களுமே (திரைப் பாடல்)

ஒவ்வொரு பூக்களுமே என்ற முதல் அடியுடன் தொடங்கும் பாடல் ஆட்டோகிராப் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒர் பாடல். பா. விஜய் எழுதிய இப்பாடலுக்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பின்னணிப் பாடகி சித்ராவின் குரலில் இது வெளிவந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் ...

                                               

ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே

ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே என்பது 1992இல் வெளிவந்த முதல் சீதனம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா ஆகியோர் பாடினார். சௌந்தர்யன் இப்பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.

                                               

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால் 2002இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம், இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாகக் கொண்டிருந்தது. இது இந்திய இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம்.

                                               

சின்னச் சின்ன ஆசை (திரைப் பாடல்)

சின்னச் சின்ன ஆசை என்று தொடங்கும் பாடல் மணிரத்தினத்தின், ரோஜா படத்தில் இடம்பெற்ற ஒரு திரைப்பாடல் ஆகும். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரஹ்மான். பாடலைப் பாடியவர் பின்னணிப் பாடகி மின்மினி. இப்பாடலை எழுதியமைக்காக 1992 இன் சிறந்த ...

                                               

சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என்பது 1980 இல் வெளிவந்த மீண்டும் கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். இந்தப் பாடலை கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா இருவரும் இணைந்து பாடியி ...

                                               

தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து, 2005ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தந்தை - மகன் பிணைப்பு, குடும்ப உறவுகளின் சிறப்பை இப்படம் வலியுறுத்துவதாக பலரும் கருதுகின்றனர்.

                                               

தாய்க்குப்பின் தாரம்

தாய்க்குப் பின் தாரம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், டி.எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

பாகுபலி (ஒலி வரி)

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் இராஜமௌலியின் உறவினரும், ஆஸ்தான இசையமைப்பாளருமான கீரவாணி இசையமைப்பாளர் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தார். படத்திற்குத் தேவையான போர்க்காட்சிகளைப் படமாக்கிய பின் மார்ச் 5, 2015 இல் கீரவாணியின் இசையில் இரு பாடல்களைப ...

                                               

பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில

பூங்காத்தே பூங்காத்தே என்பது 1986இல் வெளிவந்த நாளெல்லாம் பௌர்ணமி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதினார். கே. ஜே. யேசுதாஸ் பாடினார். கங்கை அமரன் இப்பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.

                                               

மின்னலே (திரைப்படம்)

மின்னலே என்பது 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தைக் கௌதம் மேனன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்திற்கான கதையை கௌதம் மேனன் மற்றும் விபுல் டி. ஷா ஆகியோர் எழுதி இருந்தனர். இதில் மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவ ...

                                               

மெர்சல் (பாடல்கள்)

மெர்சல் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான திரைப்பாடல்களில் முதலிடம் பிடித்த திரைப்பாடல்கள் ஆகும். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இத்திரைப் பாடல்கள் அனைத்தும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் ப ...

                                               

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் (திரைப்பாடல்)

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் என்று தொடங்கும் பாடல், கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ளார். 2002 ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய தி ...

                                               

வொய் திஸ் கொலவெறி டி

வொய் திஸ் கொலவெறி டி என்பது நவம்பர் 2011 வாக்கில் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் தனுஷ் பாடிய 3 திரைப்படத்தின் பாடல். இப்பாடலின் வரிகள் தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் உள்ள காரணத்தால் இளைஞர்களிடையே சமூக வலைத் தளங்களில் அதிகம் பகிரப ...

                                               

எந்த மாதிரி? அட அந்தமாதிரி

எந்த மாதிரி? அட அந்தமாதிரி ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்த ...

                                               

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது என்பது ஒரு ஈழப் போராட்டப் பாடல். கரும்புலிப் பாடல். இப்பாடலை சாந்தன், பார்வதி சிவபாதம் இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள்.

                                               

புலியொரு காலமும் பணியாது

புலியொரு காலமும் பணியாது என்பது ஒரு ஈழப் போராட்டப் பாடல். இப்பாடலை மேஜர் சிட்டு பாடியிருந்தார். பொன். கணேசமூர்த்தி எழுதியிருந்தார். இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.

                                               

போரம்மா உனையன்றி யாரம்மா

போரம்மா உனையன்றி யாரம்மா செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம் தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம் ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம் அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம் அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம் அண்ணன்பெயர் சொல்வோம் அச்சம ...

                                               

மாவீரர் நாள் பாடல்

மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார்.

                                               

ஏந்தல் வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும். ஏந்தல் வண்ணம் என்பது சொன்ன சொல்லே திரும்பத் திரும்ப வருமாறு செய்யுள் இயற்றுவது. இதனைச் சொற்பின் வருநிலை அணி, ச ...

                                               

தாஅ வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும். தாஅ வண்ணம் என்பது பாடலமைதியில் வரும் வண்ணம். பொதுவாக எதுகைத்தொடை பாடலின் அடுத்தடுத்த அடிகளில் இமையும். இந்த வண ...

                                               

நெடுஞ்சீர் வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும். நெடுஞ்சீர் வண்ணம் என்பது செய்யுளில் நெடில் எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு. இளம்பூரணர், பேராச ...

                                               

புறப்பாட்டு வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும். புறப்பாட்டு வண்ணம் என்பது செய்யுளில் பொருள் முடிவைச் சொன்னது போல் காட்டிக்கொள்ளும். ஆனால் பொருள் முடிவு சொல்லா ...

                                               

முடுகு வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும். முடுகு வண்ணம் என்பது நாற்சீரின் மிக்கு வரும் அடி கொண்ட பாடலில் உருட்டு-வண்ணத்தில் வருவது போலவே அராகம் தொடுத்து ...

                                               

வண்ணம் (பாநடை வகை)

வண்ணம் என்னும் சொல் பாடலில் வரும் நடைநலத்தைக் குறிக்கும். இந்த நடைநலத்தைத் தொல்காப்பியம் 20 வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. பொருள்-நோக்கில் வரிசைப்படுத்தி அடுக்கப்பட்டுள்ள அவை இங்கு அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

                                               

ஏற்றப்பாட்டு

ஏற்றப்பாட்டு நாட்டார் பாடல் வகைகளுள் ஒன்று. தொழிற்பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வேலை செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன. அத்தொழிற் பாடல்களுள் வேளாண் தொழிற் பாடல்கள் விதைவிதைத்து, நீர் பாய்ச்சி, களையெடுத்த ...

                                               

ஒப்பாரிப் பாடல்

ஒப்பாரி தமிழ் நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் இசையானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப் ...

                                               

கதைப்பாடல்

கதை ஒன்றை பாடலாக பாடுகின்ற மரபிலமைந்த பாடல்கள் கதைப்பாடல்கள் எனப்படும். கதைப் பாடல் என்பது நாட்டாறியல் பாடல்களில் ஒருவகையாகும். இவை பாடல்களால் ஒரு கதையினை கூறுபவையாக அமைந்துள்ளன.

                                               

கும்மிப் பாடல்கள்

கும்மிப்பாடல் வெண்பாவின் பாவினத்தைச் சார்ந்தது. மகளிர் குழுமிக் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மி ஆகும். கும்மிப் பாடல் வெண்பா இனத்தைச் சார்ந்தது; வெண்டளை மட்டுமே அமைந்த எழுசீர்க் கழிநெடிலடிகள் ஓர் எதுகை கொண்டு அமைவது; ஈற்றுச் சீர் பெரும் ...

                                               

தமிழ் நாட்டார் பாடல்கள்

தமிழில் அமையும் நாட்டார் பாடல்கள் தமிழ் நாட்டார் பாடல்கள் அல்லது தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படுகின்றன. தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. காலம் காலமாக, வாய்மொழியாக, வாழ்கையின் ப ...

                                               

தாலாட்டுப் பாடல்

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. தாலாட்டுப் ...

                                               

தொழிற்பாடல்

தொழிற்பணிகளில் ஈடுபடும் போது வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடனும் அலுப்பைப் போக்கிக் கொள்ளவும் கூட்டுப்பணிபுரிதலை இசைவுபடுத்திக் கொள்ளவும் பாடப்படும் பாடல்கள் தொழில் பாடல்கள் எனப்படும்.

                                               

நடவுப்பாட்டு

நடவுப்பாட்டு நாட்டார் பாடல் வகைகளுள் ஒன்று. நாட்டுப்புற மக்கள் வாழ்வியலில் பெரும் பங்கு கொண்டு விளங்குபவை நாட்டுப்புறப் பாடல்கள். அத்தகைய நாட்டுப்புறப்பாடல்களுள் தொழிற் பாடல்கள் மிக முக்கியமான ஒன்று. தொழிற் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வேலை செய் ...

                                               

நையாண்டிப் பாடல்

ஒரு நபரையோ நிகழ்வையோ கேலி செய்யும் நோக்குடன் நகைச் சுவை தொனிக்கப் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் நையாண்டிப் பாடல்கள் அல்லது கேலிப்பாடல்கள் எனப்படும். நையாண்டிப் பாடல்கள் பொதுவாக சமூக சீரமைப்பு நோக்கிலும் வளர்ச்சி நோக்கிலும், அவை மீறப்படும் போது எழும ...

                                               

மீனவர் பாடல் (தமிழ் நாட்டுப்புறவியல்)

இந்த எடுத்துக்காட்டு சு. சக்திவேலின் நாட்டுப்புற இயல் ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது. விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா அடிக்கும் அலையே நம்தோழன் - ஐலசா அருமைமேகம் நமதுகுடை - ஐலசா பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா பனிமூட்டம் உடல் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →