ⓘ Free online encyclopedia. Did you know? page 322



                                               

திராவிட-கொரியன் மொழிக்குடும்பம்

திராவிட-கொரியன் மொழிக்குடும்பம் அல்லது மொழிகள் என்பது திராவிட மொழிகளையும் குறிப்பாகத் தமிழ் மொழியையும், கொரியன் மொழியையும் இணைத்து சில ஆய்வாளர்களால் முன்மொழியப்படும் ஒரு மூதை மொழிக் குடும்பம் ஆகும். இந்த முன்மொழிவை மொர்கன் ஈ. கிளிப்பின்கர் "Korea ...

                                               

சப்பானியத் தமிழியல்

சப்பானியத் தமிழியல் என்பது சப்பானிய மொழி, சப்பான், சப்பானிய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

                                               

கலைமாணி (சீன அறிவிப்பாளர்)

கலைமாணி என்பவர் சீனா, பீஜிங்கில் ஒலிப்பரப்பாகும் சீனத் தமிழ் வானொலியின் தமிழ் அறிவிப்பாளராகப் பணி புரிபவர் ஆவார். இவர் ஒரு சீனராவார். இருப்பினும் சீனத் தமிழ் வானொலியில் பணியாற்றுவதற்கென்றே தமிழ் மொழியைக் கற்ற இவர், தனது பெயரையும் தமிழ்ப் பெயராக " ...

                                               

கலையரசி (சீன அறிவிப்பாளர்)

சூ சுவெங் வா என்பவர் ஒரு சீனப் பெண்ணாவார். இவர் கலையரசி என தனது பெயரை தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டு, சீனா, பீஜிங்கில் ஒலிப்பரப்பாகும் சீனத் தமிழ் வானொலியின் இயக்குநராகவும் முதன்மை தமிழ் அறிவிப்பாளராகவும் 1975 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 38 ஆண்டுக ...

                                               

காலி மும்மொழிக் கல்வெட்டு

காலி மும்மொழிக் கல்வெட்டு இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத்தளபதி செங் கே இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும். இந்த உரையில் சீனத் தளபதியாலும் பிறரா ...

                                               

சீன வானொலி நிலையம் (தமிழ்)

சீன வானொலி நிலையம் சீன வானொலி நிலையத்தின் தமிழ்ச் சேவை ஆகும். சீன வானொலி நிலையம் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய ஒலிபரப்புச் சேவை ஆகும். இது 43 மொழிகளில் தற்போது ஒலிபரப்பு செய்கிறது. அவற்றுள் தமிழும் ஒன்று. சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு, 196 ...

                                               

சீனம் தமிழ் மொழிபெயர்ப்புக் கையேடு (தொடக்க வரைபு)

சீனா உலகின் மிகத் தொன்மையான தொடர்ச்சியான நாகரீகத்தையும் மொழியையும் உடைய தேசம் ஆகும். உலகின் ஐந்தில் ஒரு பகுதியினர் சீனாவில் வசிக்கின்றனர், சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். காகிதம், compass, வெடிமருந்து, நூல் பதிப்பு நுட்பம் உட்பட பல்வேறு நுட்ப க ...

                                               

அ. சிதம்பரநாதச் செட்டியார்

இவர் குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமிர்தலிங்கம் - பார்வதி என்பவருக்குப் பிறந்தார். அங்குள்ள நேட்டிவ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928-ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநில ...

                                               

இ. அண்ணாமலை

இ.அண்ணாமலை இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் மொழி, மொழியியல், கல்வித் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு போன்ற துறைகளில் பல நூல்களை ...

                                               

கமில் சுவெலபில்

கமில் வாச்லவ் சுவெலபில் செக் நாட்டில் பிறந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநர்களில் ஒருவர். தமிழ், தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

                                               

ச. அகத்தியலிங்கம்

ச. அகத்தியலிங்கம் தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார்.

                                               

சுசுமு ஓனோ

சுசுமு ஓனோ என்பவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல் ஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோ ...

                                               

செ. வை. சண்முகம்

செ.வை.சண்முகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்து, பின்னர் அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மொழியியல், கல்வெட்டியல், ஒப்பிலக்கணம், அகராதியியல் என பல துறைகளில் தம் ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

                                               

வ. ஐ. சுப்பிரமணியம்

முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார்.

                                               

ஹரால்டு ஷிஃப்மன்

கரொல்ட் ஃப் சிஃப்மன் மேற்கத்தைய தமிழறிஞர்களில் ஒருவர். தமிழியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் செயலாற்றி தமிழ்க் கல்விக்கு உதவும் பல நூல்களை ஆக்கியுள்ளார். இவர் பேச்சுத் தமிழ் பற்றிய இலக்கண நூல் ஒன்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் பென்சில்வேன ...

                                               

ரொறன்ரோ தமிழியல் மாநாடு

ரொறன்ரோ தமிழியல் மாநாடு என்பது 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிவியல் நடுவத்தினாலும் உலக நடப்புகளுக்கான மொங் பள்ளியாலும் ஒழுங்கு செய்யப்படும் தமிழியல் மாநாடு ஆகும். பொதுவாக மூன்று நாட்கள் ஒரு மையக் கருவை முன் ...

                                               

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் என்பது புதுச்சேரியில், பிரான்சு நாட்டின் அரசின் துணையுடன் இயங்கும் ஒரு ஆய்வு நிறுவனம் ஆகும். இது ழான் ஃபில்லியொசாவால் நிறுவப்பட்டது. இந்தியவியல், சமூக அறிவியல், தொல்லியல், சூழ்நிலையியல் ஆகிய துறைகளில் இது ஆய்வுகளை ம ...

                                               

பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்

பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் என்பது ஒரு பிரான்சிய நிறுவனம். இது ஆய்வுநோக்கில் ஆசியக் குமுகங்களைப் பற்றி அறிந்துகொள்ள 1900 ஆம் ஆண்டில் வியட்நாம் தலைநகர் ஆனோயில் தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. வியட்நாமின் விடுதலைக்குப் பின்பு, ஆ ...

                                               

லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி

லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி இந்திய ஒன்றியப் பகுதி புதுச்சேரியின் தலைநகர் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரான்சிய பன்னாட்டு பள்ளிக்கூடம் ஆகும். இது ஆசியக் கண்டத்திலேயே மிகவும் தொன்மையான பன்னாட்டு பிரான்சிய பன்னாட்டுப் பள்ளிக்கூடம் ஆகும். பிரான்சிற்கு ...

                                               

ழான் ஃபில்லியொசா

ழான் ஃபில்லியொசா பிரான்சில் பிறந்து தமிழுக்கு சேவை செய்தவர். மருத்துவராக 1930 முதல் 1947 வரை பணியாற்றியவர். தமிழுடன் சமக்கிருதம், பாளி, திபெத்தியம் ஆகிய மொழிகளையும் கற்றவர். இந்திய மருத்துவம் தொடர்பாக சில முக்கிய நூல்களை எழுதியுள்ளார். 1955 இல் அ ...

                                               

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம்

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம் என்பது இலங்கையில், இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த ஈழப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களால் நிராதரவான இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந ...

                                               

இலங்கை அகதி முகாம்கள்

இலங்கை அகதி முகாம்கள், இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் 300.000 மக்கள் அகதிகளாகி வவுனியா மாவட்டத்தின் முகாம்களுக்கு மாற்றப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டனர் இவ் அகதிகளை மீள்குடியமர்வு செய்வதில் தாமதத்தை கொண் ...

                                               

இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உடன்படிக்கைகள்

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் அடையப்படுவதற்கு அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியம் தொடர்பாகவும் காலகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த வகையில் காலத்திற்கு காலம் பல்வேறு முன்மொழிவுகளும் உடன்படிக்கைகளும ...

                                               

இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது இலங்கையின் முக்கிய இரு கட்சிகளான இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆறு தேசிய முக்கியத்துவம் நோக்கிய விடயங்களில் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கமைய இணைந்து செயற ...

                                               

இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007

இலங்கை சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினையை தீர்ப்பதையும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காப்பதையும் முதன்மை நோக்கங்களாக கொண்டு மே 1, 2007 அன்று All Party Representative Committee க்கு சமர்ப்பித்த திட்டமே இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம் ஆ ...

                                               

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் பெப்ரவரி 22, 2002ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஐந்து ஸ்கண்டினெவிய நாடுகளான நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகளை உறுப்பின ...

                                               

இலங்கையில் மனித உரிமைகள்

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற உலகின் முக்கிய மனித உரிமைகள் நிறுவனங்களும், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களம் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கவலை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள ...

                                               

ஈழப் போர்

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இ ...

                                               

ஈழப் போராட்டம்

ஈழப் போராட்டம் என்பது இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி, மரவுவழித் தாயகம் உட்பட்ட மனித, குடிசார், அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை முன்வைத்து ஈழத் தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைக் குறிக்கும். இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்த ...

                                               

கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்

2007 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் அதிகாலையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் பல இடங்களிலும் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக ...

                                               

கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறைப் பிரச்சினை

கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறைப் பிரச்சினை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கோந்தைப்பிட்டி என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர்களுக்கும், தமிழ் மீனவர்களுக்கும் இடையில் 2012 சூலை 16 முதல் இடம்பெற்று வரும் மீன்பிடித்துறை தொடர்பா ...

                                               

சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு

சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு என்பது இலங்கையில் நடைபெற்ற பாரதூர மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானித்து சுயாதீனமாக கருத்தும் பரிந்துரையும் தர அமைக்கப்பட்ட குழுவாகும். இந்தக் குழுவில் ...

                                               

சிறிமா - சாத்திரி ஒப்பந்தம்

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975.000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் ...

                                               

டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965

டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965 அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்குமிடையே 1965, மார்ச் 24 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்ப ...

                                               

தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாடு

1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரிகோணமலை நகரில் நடத்தப்பட்ட சமஷ்டிக்கட்சி யின் முக்கியத்துவம் மிக்க மாநாடொன்றே திருமலை மாநாடு என்ற பெயரால் குறிப்பிட்டழைக்கப்படுகிறது. 1956ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையின் அரசாங்கத்தால் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப் ...

                                               

நான்காம் ஈழப்போர்

நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற இறுதிப் போரைக் குறிக்கும். போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே, 2006-ஆம் ஆண்டு சூலை ...

                                               

மன்னார் மனிதப் புதைகுழி

மன்னார் மனிதப் புதைகுழி என்பது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில், மாந்தை சந்தியில் இருந்து 75 மீட்டர்கள் தொலைவில் திருக்கேதீச்சரம் செல்லும் வழியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனிதப் புதைகுழி ஆகும். 2014 பெப்ரவரி 24 வரை மொத்தம் 80 எலும்பு ...

                                               

மாவீரர் நாள் உரை

மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் 2008-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளன்று உரைக்கப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விட ...

                                               

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக் ...

                                               

லயன்எயார் பறப்பு 602

லயன்எயார் பறப்பு 602 என்பது இலங்கையின் வட-மேற்குக் கரைக் கடலில் வீழ்ந்த இலயன் ஏர் வானூர்தி நிறுவனத்தின் அந்தோனொவ் ஏஎன்-24 ரக பயணிகள் வானூர்தி ஆகும். இவ்வானூர்தி 1998 செப்டம்பர் 29 இல் காங்கேசன்துறையில் இருந்து பல உயர் மட்ட இராணுவத்தினருடனும் சில ...

                                               

வடக்கு கிழக்கு மாகாண சபை

வடக்கு கிழக்கு மாகாணசபை என்பது இலங்கையின் முன்னாள் அரசியல் நிர்வாக அலகுகளுள் ஒன்றாகும். இது இலங்கையின் மாகாண அலகுகளாக இருந்த வட்டக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நிர்வாக சபையா ...

                                               

அவள் ஒரு ஜீவநதி

அவள் ஒரு ஜீவ நதி இலங்கையில் தயாரிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியீடப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்தவர் ஓர் எழுத்தாளரான மாத்தளை கார்த்திகேசு. இவர் எழுதிய பல நாடகங்கள் கொழும்பில் மேடையேறியிருந்தன. எனவே நாடக மேடை அனுபவத்துடன் திரைஉல ...

                                               

அனுராகம்

அனுராகம் 1978ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படமகும். சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதையைப் படமாக்கும் வரிசையில் இது முதல் முயற்சியாகும். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழ ...

                                               

ஆணிவேர் (2006 திரைப்படம்)

ஆணிவேர் திரைப்படம் செப்டம்பர் 23, 2006 ஆம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழீழத்தில் எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படமாக விளங்கும் ஆணிவேர் இலங்கைத் தமிழர்களின் நிலைமையை உலகினிற்கு எடுத்துக் கூறும் வகையில் வெளிவந்திருக்கின்றது.

                                               

இனி அவன் (திரைப்படம்)

இனி அவன் என்பது 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம இயக்கியிருக்கிறார். முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழ ...

                                               

எல்லாளன் (திரைப்படம்)

எல்லாளன் திரைப்படம் விடுதலைப்புலிகளின் அனுராதாபுர விமான நிலைய தாக்குதலான எல்லாளன் நடவடிக்கை தழுவி எடுக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் படம் ஆகும். இப்படம் வணிக ரீதியலாக எடுக்கப்பட்ட படம் அல்ல, ஆவணப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாகும். இப்படத்தினை தமிழ ...

                                               

ஏமாளிகள்

ஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம். என். சிவராம், ஹெலன் குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முத ...

                                               

ஒரே நாளில்

ஒரே நாளில். என்பது இலங்கையில் தயாரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முழுநீளத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்து இயக்கியவர் இலங்கையைச் சேர்ந்த புதுமுக இயக்குனர் ஏ. ஆர். எம். ரசீம். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். பாடல்க ...

                                               

கடமையின் எல்லை

கடமையின் எல்லை 1966 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் திரைப்படம். யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திர ...

                                               

கலியுககாலம் (திரைப்படம்)

கலியுககாலம் 1975 இல் ரி. அர்ஜுனா என்ற தமிழ் இயக்குனரால் இயக்கித் தயாரிக்கப்பட்ட கலியுக காலே என்ற சிங்களத் திரைப்படத்தின் சமகாலத்தில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இலங்கைத் திரைப்படமாகும். சிங்கள நடிகர்களான டோனி ரணசிங்க, நீட்டா பெர்னாண்டோ, ஆங்கி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →