ⓘ Free online encyclopedia. Did you know? page 323



                                               

குசுமலதா

குசுமலதா அல்லது மாற்றாந்தாய் என்பது 1951 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இலங்கை மொழிமாற்றத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 1951 இல் சிங்கள மொழியில் வெளியான சங்கவுன பிலித்துற என்ற திரைப்படத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது. பி. ஏ. டபிள்யூ. ஜயமான்ன இத ...

                                               

குத்துவிளக்கு (திரைப்படம்)

குத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வி. எஸ். துரைராஜா தயாரித்த இத்திர ...

                                               

கோமாளிகள்

கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் ...

                                               

சமுதாயம் (திரைப்படம்)

சமுதாயம் இலங்கையில் தயாரிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஹென்றி சந்திரவன்ச. இத்திரைப்படம் 16 மிமீ அகலத்திலேயே வெளிவந்தது. அறிஞர் அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி கதையைத் தழுவி இத்திரைப்படம் ...

                                               

சர்மிளாவின் இதய ராகம்

சார்மிளாவின் இதய ராகம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம். இது 1993இல் திரையிடப்பட்டது. இலங்கையின் வாரப் பத்திரிகையான சிந்தாமணியில் ஜெக்கியா ஜுனைதீன் என்ற பெண் எழுத்தாளர் 32 வாரங்களாக எழுதிய ஒரு தொடர்கதை மிகுந்த வரவேற்பைப் ...

                                               

தெய்வம் தந்த வீடு

தெய்வம் தந்த வீடு 1978ல் திரையிடப்பட்ட இலங்கைத்திரைப்படமாகும். இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்தவர் ஹட்டன் வி. கே. டி. பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர். "தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்த ...

                                               

தென்றலும் புயலும்

தென்றலும் புயலும் 1978 ஆம் ஆண்டில் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அவ்வாண்டில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றி ...

                                               

தோட்டக்காரி

தோட்டக்காரி 1963 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். வி. தங்கவேலு இப்படத்தைத் தயாரித்தார். இலங்கையில் வெளியான முதலாவது 35மிமீ முழுநீளத் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். இலங்கையின் மலையகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப் ...

                                               

நாடு போற்ற வாழ்க

நாடு போற்ற வாழ்க இலங்கையில் 1981 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, அப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது ...

                                               

நான் உங்கள் தோழன்

நான் உங்கள் தோழன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். த ...

                                               

பிளையிங் பிஷ் (திரைப்படம்)

பிளையிங் பிஷ் என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான சிங்கள மொழித் திரைப்படம் ஆகும். இதை சஞ்சீவா புஷ்பகுமாரா என்பவர் இயக்கியுள்ளார். பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவின் ஹுபெர்ட் பால்சு நிதியைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. பல உலகளாவிய திரைப்பட ...

                                               

புதிய காற்று (1975 திரைப்படம்)

புதிய காற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும். எஸ். இராமநாதன் இத்திரைப்படத்தை இயக்கினார். வி. பி. கணேசன் கதாநாயகனாகவும், பிரபல சி ...

                                               

பொன்மணி (திரைப்படம்)

பொன்மணி 1977 ஆம் ஆண்டில் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். தர்மசேன பத்திராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலச்சந்திரன், சுபாஷிணி, கலாநிதி செ. சிவஞானசுந்தரம், எம். எஸ். பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு முதலானோர் நடித்தார்கள். எம். கே. றொக்சாமியின் ...

                                               

மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)

மஞ்சள் குங்குமம் 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு முழுநீளத் தமிழ்த் திரைப்படமாகும். கிங்ஸ்லி எஸ். செல்லையா, ஸ்ரீசங்கர் ஆகியோரின் தயாரிப்பிலும், எம். வி. பாலனின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். உதயகுமார், ஸ்ரீசங்கர், ஹெலன்கும ...

                                               

வாடைக்காற்று (திரைப்படம்)

வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட ...

                                               

வெண்சங்கு (திரைப்படம்)

வெண்சங்கு 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். அப்போது இலங்கையில் பிரபலமாக இருந்த சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் டபிள்யூ. எம். எஸ். தம்பு இத்திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தார்.

                                               

இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில்

இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில் இலங்கையில் இரத்தினபுரி வரக்காகோட்ட வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் சபேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக ...

                                               

இலங்கையில் கண்ணகி வழிபாடு

இலங்கையில் கண்ணகி வழிபாடு ஒரு தொன்மை வாய்ந்த நம்பிக்கை வெளிப்பாடாகும். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழ நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டி நாட்டில் வீரக் கற்பரசியாகி, சேர நாட்டிலே பத்தினித் தெய்வம் எனப் போற்றப்பட்டு, இலங் ...

                                               

கண்டி செல்வ விநாயகர் ஆலயம்

கண்டி செல்வ விநாயகர் ஆலயம் கண்டியில், கொழும்புவில் இருந்து கண்டி செல்லும் பிரதான சாலையில் கண்டி நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இது கட்டுக்கலை பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

                                               

கதிர்காமம் (கோயில்)

கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது, தமிழர்கள், சிங்களவர், சோனகர்,மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது.

                                               

கப்பூது காட்டுக்கந்தன்

கப்பூது காட்டுக்கந்தன் இலங்கைத்தீவின் வட முனையில் அமைந்துள்ள கப்பூது என்னும் பழம்பெரும் சிற்றூரில் அமைந்தூள்ள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். கப்பூது வடமராட்சி-தென்மராட்சிகளின் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது.

                                               

காலி ஸ்ரீ மீனாஷி சுந்தரேசர்

காலி சிவன் கோயில் என்றழைக்கப்படும் இவ்வாலயம் 1850 இருந்து சிறுவேல் ஒன்றை வழிபடு தெய்வமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தவர் கதிர்வேலாயுத சுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டு வந்தது. பிறகு சுமார் 1873 இல் சிற்சில திருப்பணிகள் இடம்பெற்று ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ் ...

                                               

செல்லக் கதிர்காமம்

இலங்கையில் பிரசித்திபெற்ற முருகன் திருத்தலமான கதிர்காமத்திற்கு அண்மையில் செல்லக் கதிர்காமம் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இது கதிர்காமம் தலத்திருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.

                                               

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கீழை மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்தில், தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயமாகும். சிலப்பதிகார நாயகியான பத்தினி கண்ணகிக்கு இலங்கையில் அமைந்த ஆலயங்களில் முக்கியமான தம்பிலுவில் ஆலயம், ஈழத்தின் பழைம ...

                                               

பஞ்ச ஈஸ்வரங்கள்

பஞ்ச ஈஸ்வரங்கள் என்பன சிவபெருமானுக்காக இலங்கையில் கட்டப்பட்டுள்ள கோவில்களாகும். இவ்வீஸ்வரங்கள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் அமைந்திருக்கின்றன. இராவணன் காலத்திலேயே இவ்வீஸ்வரங்கள் கட்டப்பட்டு விட்டன என்பது மக்களிடையே காணப்படும் த ...

                                               

பெரண்டி கோயில்

பெரண்டி கோயில் என்பது இலங்கை, மேல் மாகாணத்தில், அவிசாவளை நகரிலிருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ. தொலைவில் தலுதுவ எனும் கிராமத்தில் இடிபாடுகளுடன் காணப்படும் 500 ஆண்டுகள் பழமையான ஒரு இந்து கோயிலாகும் இந்தக் கோயில் சீதாவக்கை அரசு நிலவிய காலத்தில், சீதாவக் ...

                                               

பொலன்னறுவை இந்துக் கோயில்கள்

இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலன்னறுவை. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில், அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்க ...

                                               

ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி

ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி என்பது இலங்கையில் இந்தியாவின் ஆதரவுடன் இயங்கிய ஈழ இயக்கங்களில் ஒன்றாகும். இவ்வியக்கம் 1987 ஆம் ஆண்டில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய இயக்கங்களில் இரு ...

                                               

ஈழப் புரட்சி அமைப்பு

ஈரோஸ் எனும் சுருக்கப் பெயரால் அறியப்படும் ஈழப்புரட்சி அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் இடதுசாரி ஈழ இயக்கமாகும். இது ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் எனவும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. மார்க்சிய, லெ ...

                                               

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர் நாயகம் க பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கலைக்கும் படி தடைச ...

                                               

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து 2004 இல் பிரிந்து சென்ற கேணல் கருணாவினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. எஇந்த அமைப்பானது மட்டக்களப்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பிற்கு வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் ...

                                               

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்பது ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். 1983 செப்டம்பரில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

                                               

தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்

இலங்கையில் இடம்பெறும் தமிழருக்கு எதிரான வன்செயல்களைக் கண்டித்தும், தமிழர்களின் உரிமை - சுயநிர்ணய போராடாத்தை ஆதரித்து பல்வேறு தமிழ்நாட்டு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களின் பெரும்பாலனவர்கள் இலங்கை அரசின் பேரினவாத வன்முறைக் ...

                                               

ஈழத்தமிழர் சமையல்

ஈழத்தமிழர் சமையல் என்பது தமிழர் சமையலில் தனித்துவம் மிக்க உணவுகளையும், சமையல் நுட்பங்களையும், கருவிகளையும், விருந்தோம்பல் பண்புகளையும் கொண்ட ஒரு சமையல் ஆகும். ஈழத்தமிழர் தாயகப்பகுதியின் சூழலியல், இலங்கையில் வாழும் பிற சமூகங்களின் உணவு வழக்கங்கள், ...

                                               

யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்

யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின ...

                                               

அ. மாற்கு

ஓவியர் மாற்கு என அறியப்படும் அ. மாற்கு ஈழத்துத் தமிழ் ஓவியர் ஆவார். நவீன ஓவியங்கள், மற்றும் சிற்பங்கள் மூலம் இலங்கையில் தனித்த ஆளுமை படைத்தவர். ஓவியப் பயிற்சி வகுப்புகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்தவர்.

                                               

ஆசை இராசையா

ஓவியர் ஆசை இராசையா ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் விளங்கியவர். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர ...

                                               

எஸ். இராமச்சந்திரன் (ஓவியர்)

எஸ். இராமச்சந்திரன் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த ஓவியர், சிற்பி, எழுத்தாளர், ஊடகவியலாளர் ஆவார். சந்ரா என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்தவர்.

                                               

ஓவியர் ஜீவன்

ஓவியர் ஜீவன் போரும் வன்முறையும் ஏற்படுத்தும் தீவிர உணர்வுப் பதிவுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைபவர். இவர் இலங்கையிலும் கனடாவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். கனேடிய நிறுவனமொன்றில் வரைகலை நிபுணராகப் பணிபுரியும் ஜீவன் இலங்கையில் இருந ...

                                               

க. நவரத்தினம்

யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைப்புலவர் நவரத்தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று அக்கல்லூரியிலேயே 1920 முதல் 1958 வரை வர்த்தகத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1930 ஆம் ஆண்டு ‘கலாநிலையம்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதில் த ...

                                               

ச. சபாநாயகம்

யாழ்ப்பாணம், நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மல்லாகத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வங் கொண்டவராயிருந்தார். 1947 ஆம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகள் சென்னை நுண்கலைக் கல்லூரியில் கற்று பட்டம் பெற்றார். வீரகேசரியில் பணி ...

                                               

ச. பெனடித்து

ச. பெனடித்து எனும் ஆசிநாதன் ஈழத்து ஓவியர். பென் என்ற புனைபெயரில் வரைந்தவர். முழுநேர ஓவியராக வாழ்ந்து வந்த இவர் வணிகமுறை ஓவியம் வரைவதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர். ஓவியர் மாற்கு வின் ஆசிரியர். இவர் வணிகமுறை ஓவியர்களாக இருந்த பலருக்கு ஓவியஆசி ...

                                               

சக்தி அ. பாலஐயா

சக்தி அ. பாலையா இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த மூத்த கவிஞரும், எழுத்தாளரும், ஓவியரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். சக்தி பாலையா, தனிவழிக் கவிராயர், மலையரசன், லக்ஷ்மி ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

                                               

செ. சண்முகநாதன்

சானா என்று அழைக்கப்படும் எஸ். சண்முகநாதன் இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், ...

                                               

ஞானம் (ஓவியர்)

ஓவியர் ஞானம் என்று அழைக்கப்படும் ஞானசேகரம் ஈழத்தின் பிரபல ஓவியர் ஆவார். இலங்கையின் பிரபல்யமான நிறுவனங்களுக்கு விளம்பர அமைப்புகள், புத்தக முகப்பு ஓவியங்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான முகப்புகள் முதலியவற்றை ஸ்கிறீன் முறையில் அச்சிட்டு வழங்க ...

                                               

தயானந்தம்

தயானந்தம் ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.

                                               

திமிலைத்துமிலன்

திமிலைத்துமிலன் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். மூத்த கவிஞர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், ஓவியர், ஆய்வாளர், நாடகாசிரியர். இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்று அங்கேயே நீண்ட காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெ ...

                                               

பால வயிரவநாதன்

பருத்தியூர் பால வயிரவநாதன் ஈழத்து சமூக, உளவியல் எழுத்தாளர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பத்திரிகை எழுத்துத்துறை அனுபவம் மிக்க இவர் கவிதை, சிறுகதை, ஓவியம், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் எனப் பல்துறைகளிலும் எழுதியிருக்கிறார். இலங்க ...

                                               

பிரமிள்

பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவ ...

                                               

மல்லிகை சி. குமார்

மல்லிகை சி. குமார் இலங்கை மலையகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், கவிஞரும், ஓவியரும் ஆவார். தொழிலாளர் அடக்குமுறைக்கெதிராகப் பல சிறுகதைகளையும் கவிதைகளையும் படைத்தவர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →