ⓘ Free online encyclopedia. Did you know? page 325                                               

கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி

கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி ஒரு தமிழ் ஆய்வாளர். தமிழ் மொழியின் தொன்மை பற்றி பன்மொழி ஆய்வு செய்தவர். தமிழ், இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவரின் ஆய்வுகள் தமிழ் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என நிரூபிக்க ...

                                               

கி. லோகநாதன்

முனைவர் கி. லோகநாதன் மலேசியத் தமிழறிஞர். மலேசிய கல்வி அமைச்சிலும், பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழ் ஆய்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சுமேரியத் தமிழ் ஆய்வு ...

                                               

கோ. கேசவன்

கேசவன் மதுரையில் 05.10.1946 ஆம் நாள் கோவிந்தன்- பொன்னம்மாள் இணையருக்கு பிறந்தார். துவக்கக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலை பள்ளிக் கல்வியை மதுரை மன்னர் சேதுபதி உயர் நிலைப் பள்ளியிலும் பயின்றார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்ல ...

                                               

தங்கேஸ்வரி கதிராமன்

தங்கேஸ்வரி கதிராமன் இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார அலுவலரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களிலு ...

                                               

தொ. பரமசிவன்

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தொ. பரமசிவன், ...

                                               

மா. இராசமாணிக்கம்

இவரது தந்தையான மாணிக்கம், நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் ஒரு பிரிவின் மேலாளராக இருந்து, வட்டாட்சியராக உயர்ந்தவர். இவரது அன்னை தாயாரம்மாள். ஏழு பேர் பிறந்த குடும்பத்தில் இராசமாணிக்கனாரும் அவரின் அண்ணனான இராமகிருட்டிணன் என்பவருமே மிஞ்சின ...

                                               

வெ. சுந்தரராஜ்

வெ. சுந்தரராஜ் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வெள்ளையா மற்றும் தேவகனிக்கு தலைமகனாய்த் தூத்துக்குடி மாவட்டம் கடையனோடை என்ற சிற்றூரில் பிறந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல்வாழ் உயிரியல் பட்ட மேற்படிப்பு பயின்று மு ...

                                               

அ. கி. இராமானுசன்

அ. கி. இராமானுசன் ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார ...

                                               

அ. சீனிவாசன்

அ. சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள மகாராஜபுரம் என்னும் சிற்றூரில் மெட்ட. வெ. அய்யப்ப நாயுடு – மெட்ட. வெங்கடம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1925, ஆகஸ்ட் 6ஆம் நாள் பிறந்தார். ஆண்களும் ஒரு பெண்ணும் இவருக்கு உடன்பிற ...

                                               

அ. மா. சாமி

அ. மா. சாமி என்று அறியப்படும் அருணாசலம் மாரிசாமி தமிழக எழுத்தாளரும், இதழாளரும், நூலாசிரியரும் ஆவார். ராணி வார இதழின் ஆசிரியர் பொறுப்பில் 44 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தினத்தந்தி நிறுவனத்தில் செய்தியாளராகத் தம் பணியைத் தொடங்கினார். ராணி ...

                                               

அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்

அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார், இந்து சமயத்தின், வைணவ வேத அறிஞர். நாதமுனியின் பரம்பரையில் கும்பகோணத்தில் பிறந்தவர். வேத கல்விக்கும், சமசுகிருத இலக்கியத்திற்கும் இவரது பங்களிப்பினைப் பாராட்டி, இந்திய அரசு இரண்டு தேசிய விருதுகளை வழங்கி பெ ...

                                               

அகிலன்

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளரா ...

                                               

அர்த்தநாரீசுவர வர்மா

ராஜரிசி அர்த்தநாரீசுவர வர்மா இந்திய சுதந்திர போராட்ட வீரர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர். இவர் சேலத்தில், சுகவனம் கவுண்டர் - லட்சுமி தம்பதிக்கு மகனாக 1874 ஜீலை 27-ல் பிறந்தார். திருப்பூந்துருத்தி மடத்தில் குருகுல கல்வியை முடித்த இவர், தமிழ், ஆங் ...

                                               

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர். ராஜீவ் மல்கோத்ரா உடன் இணைந்து இவர் எழுதிய உடையும் இந்தியா எனும் நூல் அதிகம் கவனிக்கப்பட்ட படைப்பாகும்." ஆழி பெரிது” வேதகாலப் பண்பாடு குறித்து அரவிந்தன் எழுதியுள்ள ஓர் ஆய்வு நூல். ...

                                               

அழகிரி விசுவநாதன்

அழகிரி விசுவநாதன் தமிழக மூத்த எழுத்தாளர் ஆவார். இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி செய்து வந்தவர். இரயில்வேத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும், தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

                                               

அஷ்டாவதானம் சபாபதி முதலியார்

அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் பலவகை செய்யுள் நூல்களை இயற்றிய புலவர்களுள் ஒருவர்.இவர் சந்தப் பாடல்களை விரைவாகப் பாடுவதில் வல்லவர். தலபுராணம், கலம்பகம் உள்ளிட்ட பொருள்களில் 33 நூல்கள் எழுதியுள்ளார்.

                                               

ஆ. பு. வள்ளிநாயகம்

ஆறுமுகம் புஷ்பம்மாள் வள்ளிநாயகம் என்னும் ஏ. பி. வள்ளிநாயகம் விளிம்புநிலை வரலாற்று வரைவாளர்; சமநீதி எழுத்தாளர்; இதழாளர்; அரசியல் ஆசிரியர்; சமூகச் சீர்திருத்தக்காரர். இவர் 1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப ...

                                               

ஆ. மாதவன்

ஆ. மாதவன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வசித்த தமிழ் எழுத்தாளர் ஆவார். 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ...

                                               

ஆண்டாள் பிரியதர்சினி

ஆண்டாள் பிரியதர்சினி அல்லது ஆண்டாள் பிரியதர்சினி ஒரு தமிழ் மொழி கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தற்போது அவர் கோயம்புத்தூர் பொதிகை தொலைக்காட்சி ஒளியலை வரிசையின் தலைமை செயலராகப் பணியாற்றி வருகிறார். தற்கால பெண் படைப்பாளர்களில் ...

                                               

ஆரணி குப்புசாமி

ஆரணி குப்புசாமி முதலியார் ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் துப்பறியும் புதினங்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஒன்பது பாகங்களாக வெளியான இரத்தினபுரி இரகசியம் இவரது குறிப்பிடத்தக்க படைப ...

                                               

ஆரூர் தமிழ்நாடன்

ஆரூர் தமிழ்நாடன், ஆரூர் தமிழ்நாடன், தமிழ்நாட்டின் பிரபல இலக்கியவாதி ஆவார். மரபுக் கவிதையிலும் புதுக்கவிதையிலும் சிறந்து விளங்குபவர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புகளை படைத்துவரும் இவர், திரைப்படப் பாடல்களு ...

                                               

இர. வாசுதேவன்

இரத்தினசாமி வாசுதேவன் அல்லது முனைவர் இர. வாசுதேவன் என்பவர் தமிழ்நாட்டில் நன்கறியப்பட்ட தமிழ் மருத்துவ இலக்கிய ஆய்வாளரும், எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவரது ஆய்வு தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஆகும். பண்டைய தமிழ் மருத்துவம் தொடர்பான பல்வேறு ஆய்வு ...

                                               

இரா. செல்வக்கணபதி

இரா. செல்வக்கணபதி தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். சைவசமயக் கலைக்களஞ்சியம் எனும் பெருந்தொகுப்பு நூலை வெளியிட்டவர்.

                                               

இரா.கண்ணன்

இரா. கண்ணன், இந்தியா, தமிழ்நாடு, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சிற்றிலக்கியங்கள் மற்றும் பாட்டியல் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்துள்ளார்.

                                               

இராசாம்பாள் பா. தேவதாசு

இராசாம்மள் பாக்கியநாதன் தேவதாசு என்பார் இந்திய ஊட்டச்சத்து நிபுணர், கல்வியாளர் மற்றும் அவிநாசிலிங்கம் நிகர் நிலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆவார். இவர் தமிழகத்தின் மாநில திட்ட ஆணையம், தமிழக மகளிர் ஆணையம் மற்றும் உலக உணவு மாநாட்டின் துணைத் ...

                                               

இராசேந்திரசோழன் (நூலாசிரியர்)

இராஜேந்திரசோழன் என்பவர் தமிழ் எழுத்தாளராவார். இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தில் வசிக்கிறார். ஆசிரியராக இருபத்து ஒரு வருடம் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றவர். பாதல்சர்க்காரிடம் நாடகப்பயிற்சி பெற்றவர் இராசேந்திரசோழன் என்பது ...

                                               

இராம. கனகசுப்புரத்தினம்

இராம. கனகசுப்புரத்தினம், பதினாறு கவனகர் திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம் என அறியப்படும் இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர், சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் மெகா தொலைக்காட்சியில் தினமும் வெற்றி நிச்சயம் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி ...

                                               

இராம. கி

இராம. கி. எனத் தமிழறிஞர்களிடையே நன்கு அறியப்படும் முனைவர். கிருசுணன் இராமசாமி என்பவர் இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர். இவர் ஒரு தமிழ்ப் பற்றாளரும், வேர்ச்சொல்லாய்வாளரும், எழுத்தாளரும், மொழியாய்வாளரும் ஆவார். "யூரியா நுட்பியல்" பற்றி ...

                                               

இராம. குருநாதன்

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான நூல்களை ஆய்ந்து அறிவதில் ஆர்வம் கொண்டவர். ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு நாவல்கள், 12 கட்டுரைத்தொகுதிகள் எழுதியுள்ளார். தொ ...

                                               

இல. செ. கந்தசாமி

இல. செ. கந்தசாமி, தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் தனது வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவராக உயர்ந்தவர். இவர் புதினங்கள், புதுக்கவிதைகள், தன்முன்னேற்ற நூல்கள ...

                                               

எம். ஜி. சுரேஷ்

எம். ஜி. சுரேஷ் தமிழ் இலக்கிய வரலாற்றில் பின் நவீனத்துவப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். 1970 களில் தமது எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் தீபம், கணையாழி உள்ளிட்ட இதழ்களில் புதுக்கவிதை எழுதினார். இளவேனிலின் தூண்டுதலால் எழுதிய, இவர் சிறுகதையானது ...

                                               

எம். ஸ்ரீதரன்

எம். ஸ்ரீதரன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார் மற்றும் மொழி பெயர்பாளராவார். குறிப்பாக சீன மொழி இலக்கியங்களை சீன மொழியிலருந்தே நேரடியாக பயணி என்ற புனை பெயரில் மொழிபெயர்ப்பராவார். இவர் இந்திய வெளியறவுத் துறை அதிகாரியாக தற்போது தாய்வானில் பணியாற்றிவ ...

                                               

எஸ். சங்கர நாராயணன்

எஸ். சங்கர நாராயணன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் எஸ்.ஷங்கர நாராயணன் எனும் பெயரிலேயே எழுதி வருகிறார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எனும் தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள ஊரில் பிறந்து சென்னையில் தொலைதொடர்புத் துறையில் பணியாற ...

                                               

எஸ். மகாராஜன்

நீதியரசர் மகாராஜன் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1 ஏப்ரல் 1913 அன்று பிறந்தவர். இவரது தாய்-தந்தையரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் ஆகும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மிகவும் புலமை பெற்ற இவர் தமிழ் இசை அறிஞரும் கூட. அண்ணாமலைப் ...

                                               

ஏ. ஏ. மணவாளன்

ஏ. ஏ. மணவாளன் ஒரு இந்திய தமிழ் மொழி அறிஞர் ஆவார். சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம், திபெத்திய, தமிழ், பழைய ஜாவானீஸ், ஜப்பானிய, தெலுங்கு, அசாமி, மலையாளம், பெங்காலி, கன்னடம், மமராத்தி, இந்தி, ஒடிசி, பாரசீக, மலாய், பர்மிய, மரானாவோ, தாய், லாவோடியன் மற்ற ...

                                               

ஏகாம்பர முதலியார்

ஏகாம்பர முதலியார் தமிழ் எழுத்தாளர் ஆவர். இவர் நாராயணசாமி உபாத்தியாயர் என்பவருக்கு செஞ்சியில் சைவ வெள்ளாளர் மரபில் பிறந்தார். ஏகாம்பர முதலியார் சோதிடம் மற்றும் வைத்தியம் போன்ற துறையில் வல்லுனராக இருந்தார். எண்ணற்ற தமிழ் நூல்களை ஏழுதியுள்ளார். இவர் ...

                                               

ஐ. சாந்தன்

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் ...

                                               

க. அப்புலிங்கம் (கவிஞர்)

அப்புலிங்கம் என்பவர் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர். புதுக்கவிதைகளின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம் உண்டு. நிலக்கிழார், சிவனடியார், சமூக அன்னம்பாலிப்பு சத்திரக் காப்பாளர், பதிப்பாளர் போன்ற பன்முகப் பார்வைக் கொண்டவர்.

                                               

க. வெங்கடேசன்

இவர் தஞ்சை மாவட்டத்தை சார்ந்த சீர்காழியில் பிறந்தார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலை பட்டத்தையும்,புது டெல்லியில் உள்ள பொது நிர்வாக இந்திய இன்ஸ்டிடூட்டிலிருந்து முதுகலை பட்டத்தையும்,குஜராத் ஆனந்திலுள்ள சர்தார் பட்டேல் ப ...

                                               

க. வை. பழனிசாமி

க. வை. பழனிசாமி ஒரு தமிழ் எழுத்தாளர். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்களை வெளியிட்டுள்ளார். சேலம் தமிழ்ச் சங்கத்தின் செயலராகப் பலமுறை பணியாற்றியுள்ளார்.

                                               

கமலப்பிரியா (எழுத்தாளர்)

கமலப்பிரியா ஓர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவரின் இயற்பெயர் கே. ரங்கராஜன். தன் மனைவியின் பெயரான கமலா என்பதை புனைபெயராக்கி எழுத்தாளர் ஆனார். இந்திய அரசு ஊழியரான இவர், தன் புதினங்களுக்காக பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி எழுதியுள்ளார். கீழைநாட்டு கவிதை மஞ் ...

                                               

கரந்தை ஜெயக்குமார்

சித்தப்பா தமிழறிஞர் சி.திருவேங்கடம் நினைவு மலர், பிரேமா ஜெயக்குமார், 48அ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2018 உமாமகேசுவரம் கரந்தை சரவணன் உடன் இணைந்து, கரந்தை லோகநாதன் நூலாலயம், கரந்தை, தஞ்சாவூர், 2016 விழுதுகளைத் தே ...

                                               

கல்வி கோபாலகிருஷ்ணன்

கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். தமிழில் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவியல் நூல்களை எழுதியவர். இவர் 300 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவர் துவக்கத்தில் பாடப் புத்தகங்களுக்கு ஓவியம் வரையும் வேலையைச் செய்துவந் ...

                                               

கா. அப்பாத்துரை

கா. அப்பாத்துரை தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தம ...

                                               

கா. அரங்கசாமி

பேராசிரியர் கா. அரங்கசாமி ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர். ஈரோடு மாவட்டம் வெள்ளியாம்பாளையத்தில் பிறந்த இவர், முதலில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும், பிறகு, கோபி கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், உதவி முதல்வராகவும், 28 ...

                                               

கிருத்திகா (சிங்கை எழுத்தாளர்)

கிருத்திகா Kiruthika, Singapore writer சிங்கப்பூரின் தமிழ் எழுத்தாளர், நூலாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், பயிலரங்கு பயிற்றுவிப்பாளர் என தமிழ் இலக்கியத்துக்காக பலதரப்பட்ட விதங்களில் பங்காற்றி வருகிறார். நவீன சிந்தனைகள், அறிவியல் புனைவுகளைத் தற்கா ...

                                               

கீ. இராமலிங்கனார்

கீ. இராமலிங்கனார் என அழைக்கப்படும் கீ. இராமலிங்கம் என்பவர் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற முனைப்பில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி, தொண்டு செய்த அறிஞர் ஆவார். இதனால் இவர் ஆட்சிமொழிக் காவலர் என அழைக்கப்படுகிறார்.

                                               

கு. அரசேந்திரன்

இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் உள்ள கொக்கரணை என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் குருசாமி என்பதாகும். உள்கோட்டையில் தொடக்க, உயர்நிலைக்கல்வி பயின்ற இவர் பூண்டி திருபுட்பம் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயன்றவர். அண் ...

                                               

கு. இராமலிங்கம்

கு. இராமலிங்கம் என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளராவார். இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். முகவை ராஜமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழு ...

                                               

கு. கோதண்டபாணி பிள்ளை

ராவ் சாகிப் கு. கோதண்டபாணி என்பவர் ஒரு தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர் ஆவார். அவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →