ⓘ Free online encyclopedia. Did you know? page 326



                                               

கு. ப. ராஜகோபாலன்

கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால்" சிறுகதை ஆச ...

                                               

குருசாமி சர்மா

திருச்சிராபுரம் சு. வை. குருசாமி சர்மா ஒரு தமிழ்ப் புதின எழுத்தாளர். 1888 இல் இவர் எழுதிய ”பிரேம கலாவதீயம்” என்னும் புதினம் 1893 ஆம் ஆண்டு வெளியானது. தமிழில் வெளியான முதல் சில புதினங்களுள் இது ஒன்று. இப்புதினத்தில் சர்மா, திருச்சி அருகே உள்ள ஒரு ...

                                               

கே. சி. எஸ். அருணாசலம்

கே. சி. எஸ். அருணாசலம், ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் திரைப்பாடலாசிரியர். பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் கவிதைக்கு முக்கியத்துவம் அளித்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு பூர்வீக வாள். இவரது கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை, க ...

                                               

கே. பி. ஹரன்

கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் பிறந்தார். தனது 23 ஆவது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு பட்டறிவு வாய்ந்தவ ...

                                               

கே. முத்தையா

கே. முத்தையா விடுதலைப் போராட்ட வீரர். பொதுவுடைமைப் போராளி; இதழாளர்; எழுத்தாளர்; இலக்கியப் பேச்சாளர்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக ...

                                               

கோ. கலைவேந்தர்

கோ.கலைவேந்தர் ஓர் தமிழ் எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் புத்தகரம் என்ற கிராமத்தில் 1940ம் ஆண்டு பிறந்தார். அரசு பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது குத்த ...

                                               

கோ. வன்மீகநாதன்

கோ. வன்மீகநாதன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசு அலுவலர், மொழிபெயர்பாளர், எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்னூரைச் சேர்ந்தவர். இளங்கலை வரலாறு பட்டதாரி ஆவார். இரண்டாம் உலகப்போரின் போது ஆற்றிய சேவைக்காக ர ...

                                               

கௌதம நீலாம்பரன்

கௌதம நீலாம்பரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் புதின எழுத்தாளர் ஆவார். இவரது முதல் சிறுகதை, புத்தனின் புன்னகை, சுதேச மித்திரனில் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுப் புத ...

                                               

ச. அந்தோணி டேவிட் நாதன்

ச. அந்தோணி டேவிட் நாதன், இந்தியா, தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் வட்டம், முருகன் கோட்டை கிராமத்தில் பிறந்தவர் ஆவார். பெற்றோர் பெயர் புலவர் சவரிமுத்து மற்றும் மேரி ஆகும். திருவையாறு அரசர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி பிசப் ஈபர் கல்லூரி ...

                                               

ச. து. சுப்பிரமணிய யோகி

சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி தமிழறிஞர்; சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர். 1930களில் திரைப்பட பாடலாசிரியர், பாடகர் மற்றும் திரைக்கதை எழுத் ...

                                               

ச. ம. நடேச சாஸ்திரி

பண்டித சங்கேந்தி மகாலிங்கம் நடேச சாஸ்திரி ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 1894 ஆம் ஆண்டு" தானவன்” என்ற புதினத்தை எழுதினார். தமிழின் முதல் துப்பறியும் புதினமாக இது கருதப்படுகிறது. தமிழில் மொத்தம் ஆறு புதினங்களைய ...

                                               

சங்கமித்ரா

சங்கமித்ராவின் இயற்பெயர் பா.இராமமூர்த்தி ஆகும். நாகை மாவட்டம் சன்னாவூரில் பிறந்தார். முதுவணிகவியல் பட்டமும் வங்கிவியல் பட்டமும் சட்டத் துறையில் பட்டமும் பெற்றார். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் திறம் கொண்டவர்.

                                               

சி. எம். முத்து

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகளும், புதினங்களும் எழுதிவருகிறார். இவர் எழுதிய முதல் சிறுகதை எம்.எஸ்.மணியன் நடத்திய கற்பூரம் இதழில் வெளியானது. இவரது சிறுகதைகள் தீபம் இதழ், தென்றல், கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் 300க்கும் மே ...

                                               

சி. நயினார் முகம்மது

நயினார் முகம்மது திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 32 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகவும், 1980களில் அக்கல்லூரியின் முதல்வராக நான்கு ஆண்டுகளும் பணியாற்றினார். கல்லூரி சேவையில் இருந்து இளைப்பாறிய பின்னர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ...

                                               

சி. பாலசுப்பிரமணியன்

சி. பாலசுப்பிரமணியன் தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். தமிழக ஆளுநராக இருந்த கே. கே. ஷாவிற்கு தமிழ் கற்பித்தவர்.

                                               

சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்

சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியரா ...

                                               

சின்னக்குத்தூசி

சின்னக்குத்தூசி என்று பரவலாக அறியப்பட்ட இரா. தியாகராஜன் தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இவர் திருவாரூரில் 1934 ல் பிறந்தார். திருவாரூரில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் பெரியார் நடத்திய ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியராக பய ...

                                               

சு. சு. அருணகிரிநாதர்

சு. சு. அருணகிரிநாதர் ஒரு தமிழறிஞர் மற்றும் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழாசிரியராகப் பணியாற்றி பின் முழுநேர எழுத்தாளரானார். 1937 இல் அனந்த ஜோதி என்ற இதழை நடத்தினார். ஏறத்தாழ 25 நூல்களை எழுதியு ...

                                               

சுபா (எழுத்தாளர்கள்)

சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனை பெயராகும். இவர்கள் இருவரும் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றனர்.

                                               

சுவாமிநாத தேசிகர்

சுவாமிநாத தேசிகர் எனும் "சூசை, வளவனூர் என்ற இடத்தில் தமிழ் வளர்க்கும் தேசிகர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.

                                               

சே. கல்பனா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும் முனைவர். சே.கல்பனா முதலில் இளம் அறிவியல் பயின்று பின் தமிழ் மேல் உள்ள பற்றுதலால் தமிழில் இளம் இலக்கியம், தமிழ் முதுகலைப் பட்டம், மொழியியல் பாடத்தில் முதுகலை ...

                                               

ஞானச் செல்வன்

கவிக்கோ ஞானச் செல்வன், இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார். இயற்பெயர் கோ. திருஞானசம்பந்தம் ஆகும். மரபுக் கவிஞர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டக் கிளையின் தலைவராகப் பணியாற்றியு ...

                                               

டி. கே. சிதம்பரநாத முதலியார்

டி. கே. சிதம்பரநாத முதலியார் ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்.

                                               

டி. பி. சித்தலிங்கையா

பேராசிரியர் தி. ப. சித்தலிங்கையா, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை பேராசிரியராகவும் மற்றும் தொலைநிலைக் கல்வி நிறுவினத்தின் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சைவ சித்தாந்தம், இந்தியத் தத்துவம், தமிழ் இலக்கியம் மற்ற ...

                                               

த. கோடப்பிள்ளை

கோடப்பிள்ளை திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் தம்மனான் மற்றும் தாய் பெயர் வள்ளியம்மை ஆகும். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றார். திருச்சிராப்பள்ளி, நெய்வேலி, கல்லக்குடி தால்மியாபுரம் ஆகிய இட ...

                                               

தஞ்சை சீனிவாசன் பிள்ளை

தஞ்சை சீனிவாசன் பிள்ளை புகழ் வாய்ந்த வழக்குரைஞராகவும் தமிழ் அறிஞராகவும் விளங்கியவர்.தமிழ் வரலாறு என்னும் நூலை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டவர்.

                                               

தம்பி சீனிவாசன்

தம்பி சீனிவாசன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் தமிழில் பல குழந்தை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அதே சமயம் புதுப்புனைவாக நாடகம், கதைகள், பாடல்கள் என பல சிறார் இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளராகச் ...

                                               

தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

தமிழ் மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கு அகரவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளனர். அசோகமித்திரன் பா. ராகவன் லட்சுமி எழுத்தாளர் தாமரைக்கண்ணன் ஜெயகாந்தன் எஸ். ராமகிருஷ்ணன் ராஜேஷ் குமார் தி. ஜானகிராமன் சாரு நிவேதிதா கி. ராஜநாராயணன் பாலகுமாரன் ஆதவன் பிர ...

                                               

தமிழ்ஒளி

தமிழ்ஒளி புதுவையில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றி ...

                                               

தளவாய் சுந்தரம் (எழுத்தாளர்)

தளவாய் சுந்தரம் தமிழகத்தைச் சேர்ந்த இதழாளர், சிறுகதை எழுத்தாளர், பதிப்பாசிரியர். இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தமிழின் முன்னணி இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றியவர்; பொறுப்பாசிரியாகப் பணியாற்றுபவர். பதிப்பகம் ஒன்றில் பதிப்பாசிரியராகப் ...

                                               

தி. க. சிவசங்கரன்

தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்தி ...

                                               

தி. கோ. சீனிவாசன்

தி. கோ. சீனிவாசன் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி எனப் பலத் தகுதிகளைக் கொண்டவர். திராவிட இயக்கப் படைப்பாளர் என்று அறியப் பட்டவர். திமுக தலைவர் அண்ணாத்துரை மீது பற்றும் மதிப்பும் கொண்டவர். அவரைப் போலவே மேடையில் பேசுவார். தோற்றத்தில ...

                                               

தி. சதாசிவம்

தியாகராஜன் சதாசிவம் இந்தியாவின் முன்னணி விடுதலைப் போராட்ட வீரரும், பாடகரும், பத்திரிகையாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து கல்கி வார இதழைத் தொடங்கியவர். கிருஷ்ணமூர்த்தியின் இறப்புக்குப் பின்னர் கல்கி இதழின் ...

                                               

தி. சு. நடராஜன்

காந்தள் இலக்கிய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அழைப்புப் பேராசிரியர் 1996-97 ஞானபீடம் தமிழ்த் தேர்வுக் குழு உறுப்பினர் சாகித்திய அகாதெமியில் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் மதுரை காமராசர் பல்கலை ...

                                               

தி. வை. சதாசிவ பண்டாரத்தார்

சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகிய ...

                                               

திருலோக சீதாராம்

திரிலோக சீதாராம் என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், சிறு பத்திரிகையாளர், இலக்கியக் கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்னும் பன்முக ஆளுமை கொண்டவர்.

                                               

தேனுகா (எழுத்தாளர்)

இது தேனுகா எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை. தேனுகா இராகம் குறித்து படிக்க தேனுகா தேனுகா என்றழைக்கப்படும் மு. சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர் ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் இசை, ஓவியம், சிற்பம், வரலாறு என்ற பல துறைகள ...

                                               

நட. சிவகுமார்

நட. சிவகுமார், இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் வசித்து வருகிறார். கவிஞர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொறுப்பாளர். திணை இலக்கிய காலாண்டிதழ் பொறுப்பாசிரியராக உள்ளார். கலை இலக்கிய செயற்பாட்டாளர். தற்போது தமிழ்ப் பேராசிரிய ...

                                               

நடேச சாஸ்திரி

எஸ். எம். நடேச சாஸ்திரி பன்மொழி நூலாசிரியர் ஆவார். இவர் 1859 ஆகஸ்டு மாதத்தில் மகாலிங்க ஐயர் - அகிலாண்டேசுரி தம்பதிகளுக்கு திருச்சியில் பிறந்தார். இவர் ஆங்கிலம், வடமொழி, தமிழ் மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

                                               

நா. விச்வநாதன்

அணில் முற்றம், 2012 திசையெல்லாம் பெருவழி, 2013 சன்னலோர இருக்கை, 2015 புனைவு வெளி முள்ளில் அமரும் பனித்துளி பாட்டிகளின் சிநேகிதன் நிரம்பித் ததும்பும் மௌனம்

                                               

நாகேஸ்வரி அண்ணாமலை

நாகேஸ்வரி அண்ணாமலை என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது கணவர் அண்ணாமலை ஒரு தமிழ் ஆளுமையாவார். தமிழ்நாட்டில் பிறந்த நாகேஸ்வரி, இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்று வாழ்ந்துவந்துவருகிறார். இவர் தன்னுடைய 60ஆவது வயதுக்குப் பிறகு, எழுதத் தொடங்கினார ...

                                               

ப. சரவணன் (தமிழறிஞர்)

ப. சரவணன் ஒரு தமிழறிஞர். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், திறனாய்வு, சுவடியியல், பதிப்பியல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆவணப்படுத்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறார். சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் ...

                                               

ப. சிவகாமி

பழனிமுத்து சிவகாமி ஒரு இந்திய தமிழ் எழுத்தாளர். இவர் தனது எழுத்துக்களில் தலித் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கிறார். இந்திய தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவர்.

                                               

பாலகுமாரன்

பாலகுமாரன் தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார். பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அ ...

                                               

பா‌லு மலர்‌வண்‌ணன்

தமிழ் நாடு, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு மலர்வண்ணன். இவரது தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன், தாயார் பெயர் பாப்பாத்தி அம்மாள். இவருக்கு சண்முகசுந்தரம் நமசிவாயம் என்கிற இரு சகோதரர்களும், வைரக்க ...

                                               

பாவண்ணன்

பாவண்ணன் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும் பெரி ...

                                               

பி. ஆர். ராஜமய்யர்

பி. ஆர். ராஜமய்யர் அல்லது பி. ஆர். ராஜம் ஐயர் ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற ந ...

                                               

பி. சிவனடி

சிவனடி இந்திய நாட்டில் தமிழ் நாடு மாநிலத்தில் விருதுநகரில் பிறந்து, விருதுநகர் இந்து நாடார் கல்லூரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தன் ஓய்வுகாலங்களில் தமிழகத் தலைநகரான சென்னையில் வாழ்ந்தவர்.

                                               

பி. வி. கிரி

பி. வி. கிரி என்பவர் சூன் இரண்டாம் நாள் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் ஊர் கடம்பத்தூர். இவ்வூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இவர் பல ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். குழந்தை இலக்கியத்திற்கான பரிசுகளைப் பெற்றுள்ளார். தமிழரசு இதழி ...

                                               

பி. விருத்தாசலம்

பி. விருத்தாசலம் என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தஞ்சை, மேலத்திருப்பூந்துருத்தியில் பிறந்தார். தமிழ் மொழிக்காகப் பாடுபட்டார். தஞ்சை ’ந. மு வே. நாட்டார் திருவருள் கல்லூரி’யைத் தோற்றுவித்துத் தனித்தமிழ்ப் புலவர் கல்வியை 19 ஆண்டுகளாகக் கற்பித்து வந ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →