ⓘ Free online encyclopedia. Did you know? page 327                                               

புவனேந்திரன் ஈழநாதன்

புவனேந்திரன் ஈழநாதன் இணைய எழுத்தாளரும், தமிழ் வலைபதிவுலகில் நன்கறியப்பட்ட ஆரம்பகால வலைப்பதிவரும், நூலகத் திட்ட உருவாக்கத்தின் காரணியுமானவர்.

                                               

ம. இலெ. தங்கப்பா

ம. இலெ. தங்கப்பா ஒரு தமிழறிஞர், தனித்தமிழ் உணர்வு மிக்கவர். புதுச்சேரி அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது ஆந்தைப்பாட்டு மிக முக்கிய ...

                                               

மணி. மாறன்

த.ம.சரபோஜி என்கிற மணி. மாறன், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிவருகிறார். முதுகலை தமிழ் மற்றும் முதுகலை வரலாறு, நூலக அறிவியல் போன்றவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் சுவ ...

                                               

மன்னர் மன்னன்

மன்னர் மன்னன் என்கிற கோபதி என்பவர் பாரதிதாசனின் ‌ஒரே மகனும், தமிழறிஞரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.

                                               

மாதவராஜ்

மாதவராஜ் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது முதல் சிறுகதை மண்குடம். இக்கதை இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றது. இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர். தொழிற்சங்கப்பணிகளுக்கிடையே, அவ்வப்போது எழுதி வந்த இவர், 2008ன் இறுதியிலிருந்து, த ...

                                               

மாயாண்டி பாரதி

ஐ. மாயாண்டி பாரதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர் என்று பல பரிமாணம் கொண்டவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சி ...

                                               

மௌனி

மௌனி ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் ...

                                               

யோ. திருவள்ளுவர்

யோ. திருவள்ளுவர் உலக விவகாரங்கள் குறித்தும், உரிமைக்காகப் போராடுபவர்கள் குறித்தும் ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்சமயம் தொழில் நிமித்தமாக பெல்யியத்தில் வாழ்கிறார். 20 ஆண்டுகளாக ஈழம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

                                               

ரா. கனகலிங்கம்

ரா. கனகலிங்கம், மகாகவி பாரதியாரின் அன்புக்கு பாத்திரமானவர். ஆதி திராவிடர் வகுப்பில் பிறந்த கனகலிங்கத்திற்கு, 1908-இல் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த போது அறிமுகம் ஆனார். பாரதியார் கனகலிங்கத்திற்கு காயத்திரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவித ...

                                               

லா. ச. ராமாமிர்தம்

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். ...

                                               

வ. வேம்பையன்

வ. வேம்பையன் இவர் ஒரு தமிழ்த் தொண்டராகவும், திருக்குறள் பரப்புநராகவும், பகுத்தறிவாளராகவும் விளங்கி வந்தார். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்ற வேண்டும் என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் "தை"த ...

                                               

வடுவூர் கே. துரைசாமி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த துரைசாமியின் தந்தையார் பெயர் கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி, எழுதுவதற்காக வேலையைத் துறந்தார். இவரது மனைவி பெயர் நாமகிரி அம்மாள். தனது புதினங்களை அச்சிட சொந்தமாக அச்சகம் நட ...

                                               

வே. பாக்கியநாதன்

பாக்கியநாதன்.வே தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். தமிழ் ஓசை நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து தாம் மறையும் வரை நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

                                               

ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.

                                               

ஜீயோ டாமின்

ஜீயோ டாமின் மா நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். இவர் சென்னையில் கட்டிட வடிவமைப்பாளராக பணி செய்கிறார். இவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்துடன் இணைந்து பல சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள், ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகிறார ...

                                               

ஜெ. எம். நல்லுசாமிப் பிள்ளை

ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை சைவ மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர். பேச்சாளர், வழக்கறிஞர், சில காலம் நீதிபதியாக பணியாற்றினார். ஆங்கிலத்தில் சைவசித்தாந்த நூல்களை எழுதினார்.

                                               

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.

                                               

ஜே. ஆர். ரங்கராஜு

ஜே. ஆர். ரங்கராஜு ஒரு தமிழ்ப் புதின எழுத்தாளர். தமிழ் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல புகழ்பெற்ற துப்பறியும் புதினங்களை எழுதியுள்ளார்.

                                               

அ. சங்கரவள்ளிநாயகம்

அ. சங்கரவள்ளிநாயகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி என்னும் ஊரில் தமிழாசிரியர் அருணாசலம் – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நூலகப் பேராசிரியர் திருமலைமுத்துசுவாமி, சுப்பிரமணியன், காமாட்சி மற்றும் ஒருவர் இவருடன் பிறந் ...

                                               

அ. வேங்கடாசலம் பிள்ளை

அ. வேங்கடாசலம் பிள்ளை தமிழறிஞர். ”கரந்தைக் கவியரசு” என அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர்.

                                               

அ. வேங்கடாசலனார்

இவர் பழைய தஞ்சை மாவட்டம் கந்தர்வக் கோட்டைக்கு அருகில் மோகனூர் என்னும் கிராமத்தில் அரங்கசாமிப் பிள்ளைக்கு 1888 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கரந்தையிலிருந்த தூயபேதுரு பள்ளியில் கல்வி பயின்றார். தமிழ் ஆர்வத்தால் கரந்தையில் வாழ்ந்த புலவர் வேங்கடராம பிள் ...

                                               

அடிகளாசிரியர்

அடிகளாசிரியர் என்று பரவலாக அறியப்படும் குருசாமி - சனவரி 8, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். 2011ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ் பணிக்காக 2005 - 2 ...

                                               

கா. ந. அண்ணாதுரை

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான ...

                                               

அரங்கசாமி நாயக்கர்

அரங்கசாமி நாயக்கர் பிரெஞ்சிந்தியா என அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்; தமிழறிஞர். ‘பிரெஞ்சிந்திய காந்தி’ என்று அழைக்கப்பட்டவர்.

                                               

ஆ. கார்மேகக் கோனார்

கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர்.

                                               

ஆ. மணவழகன்

முனைவர் ஆ. மணவழகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர். சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் ஆறுமுகம்-பெரியக்காள். கல்வி பள்ளிக் கல்வியைக் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், ...

                                               

இ. வை. அனந்தராமையர்

இ. வை. அனந்தராமையர் தஞ்சாவூர் மாவட்டம், இடையாற்றுமங்கலத்தில் வைத்தீசுவர ஐயர், தைலம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். தமிழாசிரியராக மயிலாப்பூர் பி. எஸ். உயர்நிலைப்பள்ளியில் தமது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். உ. வே. சாமிநாதையரின் ஓய்விற்குப் பிறகு சென் ...

                                               

இரா. இராகவையங்கார்

சேதுசமத்தான மகாவித்துவான், பாசா கவிசேகரர் இரா. இராகவையங்கார் சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர். மொழிநூலறிஞர் எனப் பல்திறம் பெற்றுத் திகழ்ந்தவர் ஆவார்.

                                               

இரா. இளங்குமரன்

புலவர் இரா. இளங்குமரனார் ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.

                                               

இரா. சாரங்கபாணி

இரா. சாரங்கபாணி தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தவர்.

                                               

இரா. சொக்கலிங்கம்

இரா. சொக்கலிங்கம் காரைக்குடியில் யாழ்ப்பாணத்தார் வீடு என்று சொல்லப்படும் குடும்பத்தில் இராமநாதனுக்கும் முத்துக்கருப்பி ஆச்சிக்கும் மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொண்டார். உடுமலைப்பேட்டையில் தந்தையார் தொடங்கிய வணிக ...

                                               

இரா. திருமுருகன்

முனைவர் இரா. திருமுருகன் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற் ...

                                               

இராய. சொக்கலிங்கம்

இராய. சொக்கலிங்கம் என்னும் இராயப்ப செட்டியார் சொக்கலிங்கம் தமிழறிஞர்; கவிஞர்; சமய அறிஞர்; எழுத்தாளர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; காந்தியர்.

                                               

இறைக்குருவன்

இறைக்குருவன் ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். மறைமலை அடிகள் மீது பற்றுக் கொண்டவர் தனித்தமிழ் இயக்க முன்னோடியாக இருந்து இயங்கியவர். இதழாசிரியர், நூலாசிரியர், உரையாசிரியர் போராளி எனப் பலவாறு போற்றப்படும் ஓர் அறிஞர் ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந் ...

                                               

உ. வே. சாமிநாதையர்

உ. வே. சாமிநாதையர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ்த் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த ...

                                               

ஊரன் அடிகள்

ஊரன் அடிகள் அடிகளார், சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர்.

                                               

என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை

கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம ...

                                               

ஔவை துரைசாமி

ஔவை துரைசாமி தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.

                                               

ஔவை நடராசன்

இவர் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அன்றைய வட ஆற்காடு மாவட்டம் உள்ள செய்யாறு எனும் ஊரில் உரைவேந்தர் எனப் புகழப்படும் தமிழறிஞர் ஒளவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

                                               

க. வெள்ளைவாரணனார்

க. வெள்ளை வாரணனார் தமிழறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் இசைத் த ...

                                               

கலா நிலையம் ராஜகோபால்

கலா நிலையம் ராஜகோபால் தமிழ்நாட்டின் சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவர். சிறந்த இதழியலாளராகவும் உரையாசிரியராகவும் படைப்பாளராகவும் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர்.

                                               

கவிஞர் மீனவன்

நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் இலக்குவன், தைலம்மை தம்பதியினருக்கு 09-01-1933 அன்று மூத்த மகனாகப் பிறந்த கவிஞர் மீனவனின் இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். புலவர் பட்டமும் அதனை தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டமும் பெற்றுத் த ...

                                               

கா. அப்துல் கபூர்

இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர் பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர், இஸ்லாமிய மார்க்க அறிஞர், பத்திரிகையாளர், பன்மொழி வல்லுனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1924-ல் பிறந்தவர். கன்னியாகுமரி மாவட்டம் தக் ...

                                               

கா. கைலாசநாதக் குருக்கள்

ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். பரமேசுவராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1948 ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். பின்னர் பூனா பல்க ...

                                               

கா. சு. பிள்ளை

கா. சு. பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தம ...

                                               

கா. ம. வேங்கடராமையா

சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வேங்கடராமையா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்க ...

                                               

காஞ்சி மணிமொழியார்

காஞ்சி மணிமொழியார் - தமிழ் அறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, சமூகத் தொண்டாளர் ஆவார். திராவிடர் இயக்கக் கருத்துக்களைக் கொண்ட போர் வாள் என்ற இதழின் ஆசிரியராவார். சுயமரியாதை செம்மல் என்று பல பட்டங்களைப் பெற்றவர்.

                                               

கி. அரங்கன்

முதுகலை பி.ஓ.எல் முனைவர்

                                               

கி. த. பச்சையப்பன்

கி. த. பச்சையப்பன் புதுவையைச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும், மூத்த தமிழறிஞரும் ஆவார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். இந்திய சுதந்திர போராட்டத்திலும், பிரெஞ்சிந்திய விடுதலைப் போர ...

                                               

குருஞான சம்பந்தர்

குரு ஞான சம்பந்தர் அல்லது குருஞான சம்பந்த தேசிய சுவாமிகள் என்பவர் 16 ம் நூற்றாண்டில் திருவில்லிபுத்தூரில் பிறந்து திருவாரூரில் வாழ்ந்த ஒரு சைவ குருமாரும், தமிழ் அறிஞரும் ஆவார். இவரது காலம் கி.பி.1550 ~ கி.பி.1575 ஆகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →