ⓘ Free online encyclopedia. Did you know? page 328



                                               

கொ. மா. கோதண்டம்

முனைவர் கொ. மா. கோதண்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர். புதினம், சிறுகதை, நாடகம், உரை, கவிதை, கட்டுரை, ஆய்வு, மருத்துவம், தொகுப்பு ஆகிய துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

                                               

கோ. பாலசுப்ரமணியன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் உள்ள காடுவாக்குடியில் பிறந்த இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும் 1983 தமிழ் இலக்கியத்திலும் 1989 முதுகலை பயின்று, முனைவர் பட்டம் 1989 பெற்றுள்ளார்.

                                               

கோ. வடிவேலு

கோ. வடிவேலு செட்டியார் அத்வைத வேதாந்தம், மற்றும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும், தர்க்கத்திலும் பெரும் புலமை பெற்ற தமிழறிஞர். "மகாவித்துவான்" என்று அறிஞர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

                                               

கோவை ஞானி

கோவை ஞானி மார்க்சிய அறிஞரும், எழுத்தாளரும், தமிழிலக்கியத் திறனாய்வாளரும், தமிழாசிரியரும் ஆவார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை? உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தி வந்தார்.

                                               

கோவைக்கிழார்

கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் வழக்குரைஞராய் இருந்து தமிழறிஞரானவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். வரலாறு, இலக்கியம், மொழிபெயர் ...

                                               

சி. கோவிந்தன்

 சி. கோவிந்தன் தமிழ் மொழிப் புலவரும் வரலாற்று ஆய்வாளரும் ஆவார். சிற்றூர் அரசுக் கல்லூரியில் தமிழ் படித்தவர்.

                                               

செமியோன் ரூதின்

செமியோன் கெஸ்சலேவிச் ரூதின் ஒரு சோவியத் மொழியியலாளரும், இந்தியவியலாளரும், தமிழறிஞருமாவார். தமிழ் முறைக்கேற்ப தனது பெயரை" செம்பியன்” என்று மாற்றிக் கொண்டவர். உருசிய-தமிழ், தமிழ்-உருசிய அகராதிகளை உருவாக்கியவர்களுள் ஒருவர். லெனின்கிராட் நகரில் பிறந் ...

                                               

செல்வகேசவராய முதலியார்

செல்வகேசவராய முதலியார் என்பவர் பழமொழிகள் கலந்த கட்டுரைகள் எழுதித் தமிழ் உரைநடைக்கு ஆழமும் மெருகும் தந்தவர் ஆவார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழின் உரைநடை வளம் செழிக்க பாடுபட்டவர்களுள் ஒருவர் இவர்.

                                               

சே. ப. நரசிம்மலு நாயுடு

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர். கொங்கு நாட்டு சேலம் நகரில் பிறந்தவர். தென்னிந்திய சரிதம், பலிஜவாரு புராணம், தலவரலாறுகள், ஆரிய தருமம் முதலிய உரைநடை நூல்கள் உட்பட 94 நூல்களை தமிழில் எழுதிப் பதிப்பித்தவ ...

                                               

சேவியர் தனிநாயகம்

தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர். பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செ ...

                                               

சொரூபானந்தர்

சொரூபானந்தர் அல்லது சொரூபானந்த தேசிகர் என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ வேதாந்தி. தத்துவராயரின் குரு. சொரூபானந்தருக்குந் தத்துவராயர் தாய்மாமன் மகன். சொரூபானந்தர் சேந்தமங்கலத்திலும், தத்துவராயர் வீரைமாநகரிலும் பிறந்து வாழ்ந்தனர். திருவலஞ்சு ...

                                               

சோ. ந. கந்தசாமி

சோ. ந. கந்தசாமி சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர். இவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர்

                                               

டி. கே. இராமானுஜக் கவிராயர்

டி. கே. இராமானுஜக் கவிராயர் பெரும் புலவர்களுள் ஒருவர். வைணவத் திருத்தொண்டராகவும் செந்தமிழ் அறிஞராகவும் விளங்கியவர். பாடலாசிரியர், பனுவலாசிரியர், காப்பிய ஆசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.

                                               

த. சரவணத் தமிழன்

த. சரவணத் தமிழன் தனித்தமிழ் அறிஞரும் தமிழ் இலக்கண நூலாசிரியரும் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றோருள் ஒருவர்.

                                               

தஞ்சை வேதநாயக சாத்திரி

தஞ்சை வேதநாயக சாஸ்திரி தமிழகத்துப் புலவரும் கவிஞரும் ஆவார். வித்தகக் கவிஞர், விவிலிய அறிஞர், ஞானதீபக் கவிராயர் என்று புகழாரம் சூட்டப்பெற்ற தமிழறிஞர்.

                                               

தண்டபாணி சுவாமிகள்

தண்டபாணி சுவாமிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார். தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்று அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்ப ...

                                               

தி. இலக்குமணப்பிள்ளை

இலக்குமணப்பிள்ளை திருவாங்கூர் மன்னர் அரண்மனையில் கணக்கராகப் பணியாற்றிய திரவியம்-வள்ளியம்மாளுக்கு மகனாக 1864 ஆம் ஆண்டு பிறந்தார். தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் பயின்றார். இளம்பருவத்தில் தேவாரப் பாடல்களை மனப்பாடம் செய்து இசையுடன் பாடுவதில் ...

                                               

தி. வே. கோபாலையர்

தி. வே. கோபாலையர் ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர். திருப்பனந்தாள் கல்லூரி 1946-1950, திருவையாறு கல்லூரி 1965-1979, பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துப் பு ...

                                               

திருமணம் கே. செல்வகேசவராய முதலியார்

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் இலக்கியம், திறனாய்வு, மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவர், தமிழ் தனித்தியங்கும் தன்மை உள்ள செம்மொழி என்பதனை நிறுவிய அறிஞர்களுள் ஒருவர் ஆவார்.

                                               

துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம், கச்சமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்த இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறா ...

                                               

தெ. ஞானசுந்தரம்

நாகப்பட்டின மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் ஞானசுந்தரம் பிறந்தார். கும்பக்கோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெ ...

                                               

தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற பல மொழிகளை அறிந்தவராய் இருந்தார். தமிழிலும் ஆங்கிலத்தி ...

                                               

தே. லூர்து

தே. லூர்து தமிழ்நாட்டைச்சார்ந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், பேராசிரியர். இவர் பர்மாவில் ஐராவதி ஆற்றங்கரையில் உள்ள தாந்தபீன் என்ற ஊரில் 1937 சூன் 26 ஆம் நாள் அன்று பிறந்தவர். தமிழரின் நாட்டார் வழக்காற்றில் கல்விப்புலத்திற்கான அடிப்படை ஆய்வுகள ...

                                               

தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவித ...

                                               

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் ரா. பி. சேதுப்ப ...

                                               

ந. சஞ்சீவி

பேராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி, 2.5.1927ஆம் நாள் திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய மு. நடேசனார், கண்ணம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார்.

                                               

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கட ...

                                               

நாராயண ஐயங்கார்

தமிழ் இலக்கிய உலகில் திரு நாராயண ஐயங்கார் என்று அறியப்பட்ட அ. நாராயண ஐயங்கார் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள எதிர்க்கோட்டை என்னும் சிற்றூரில் 1861 அக்டோபர் 31 ஆம் நாளில் கோ. அப்பனையங்கார் – செங்கமலவல்லி என்னும் இணையருக்கு ...

                                               

நீ. கந்தசாமிப் பிள்ளை

நீ. கந்தசாமிப் பிள்ளை பன்மொழி அறிவும், மொழி பெயர்ப்பு ஆற்றலும், இலக்கியப் புலமையும் கொண்டவர். கட்டட ஒப்பந்தக்காரராகவும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், தாளாளராகவும் பணி புரிந்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ப் பொழில் இதழி ...

                                               

நெ. து. சுந்தரவடிவேலு

பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.இவரது பெற் ...

                                               

ப. சுந்தரேசனார்

ப. சுந்தரேசனார் ஒரு பண்ணாராய்ச்சி வித்தகர். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாக சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலு ...

                                               

பா. ரா. சுப்பிரமணியன்

பா. ரா. சுப்பிரமணியன் தமிழக எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம் எனும் ஊரில் பிறந்த இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் அவர்களின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம் பெற்றார். நாட்டுப்புற ...

                                               

பாண்டித்துரைத் தேவர்

பாண்டித்துரைத் தேவர் என்னும் இதழ் வெளியிடவும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், ...

                                               

பாலூர் து. கண்ணப்பர்

கண்ணப்பர் பள்ளிக் கல்வியைக் கற்ற பின்னர், டி. என். சேசாசலம் என்பவரிடம் ஆங்கிலமும் மே. வீ. வேணுகோபாலனார், கோ. வடிவேலர், சூளை வைத்தியலிங்கனார் ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்று வித்துவான் பட்டம் பெற்றார். 1956 ஆம் ஆண்டில் கீ ...

                                               

பாவலர் மணிவேலனார்

பாவலர் மணிவேலனார் என்றழைக்கப்படும் பெ. இரத்தினவேலு ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் கவிஞர். தமிழகத்தின் அரூரில் தமிழியக்கம் தொடங்கியவர்.பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றவர். இவரது சில நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கா ...

                                               

பி. சா. சுப்பிரமணிய சாத்திரி

பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாத்திரியார், 29 சூலை 1890 - 20 மே 1978 ஒரு சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர், மற்றும் பேராசிரியர். தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

                                               

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் 1862 செப்டம்பர் 10 - 1914 சூலை 30", தமிழறிஞர்; உரையாசிரியர்; நினைவாற்றல் கலைஞர்; கவிஞர்; தமிழாசிரியர். மொழிபெயர்ப்பாளர்.

                                               

பு. இரா. புருடோத்தமர்

புவனகிரி இராசகோபால் புருடோத்தமர் என்னும் பு. ரா. புருஷோத்தம நாயுடு வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஒருங்கே தமிழ்த் தொண்டும் வைணவத் தொண்டும் செய்தவர். வீர வைணவப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் முன்னோர்களுக்கும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கும் நடந் ...

                                               

புலவர் குழந்தை

புலவர் குழந்தை தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

                                               

புலவர் திருமார்பன்

புலவர் திருமார்பன் அவர்கள் வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத விளம்பரம் விரும்பாத தமிழறிஞர்.திருமார்பனின் மாதவிக்காப்பியம் எனும் மரபுக்கவிதை நூலை இயற்றியவர்.

                                               

புலியூர்க் கேசிகன்

புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர்.

                                               

பொ. வேல்சாமி

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். முட்டை வணிகம் செய்து வருகிறார். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1990களில் தமிழ்ச் சூழலில ...

                                               

பொள்ளாச்சி நசன்

பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். 1985 இலிருந்து ஈடுபட்டு இணையத்திலும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் தமிழை வளர்க்க தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியையும் நடத்தி வருகிறார். ...

                                               

பொற்கோ

பொற்கோ என்பவர் தமிழ்ப்பேராசிரியர், மொழியியல் அறிஞர், கல்வியாளர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், இதழாசிரியர் மற்றும்,தமிழியல் ஆராய்ச்சியாளர் ஆவார். அறுபது நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளிவரும் இதழ்களில் உறுப்பினராக ...

                                               

ம. சா. அறிவுடைநம்பி

ம. சா. அறிவுடைநம்பி தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள் துறையின் மேனாள் தலைவராகவும் பணியாற்றியவர். முனைவர் ச. சாம் ...

                                               

ம. திருமலை

இவர் மதுரை மாவட்டம், சோழவந்தானில் பள்ளிப் படிப்பையும், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் செயகாந்தன், தகழி சிவசங்கரன் பிள்ளை நாவல்கள் ஒப்பாய ...

                                               

ம. பெ. சீனிவாசன்

மபெசீ என்று பரவலாக அறியப்பெறும் பேராசிரியர் ம. பெ. சீனிவாசன் தமிழறிஞரும் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். சிவகங்கையை அடுத்துள்ள சேந்திஉடையநாதபுரம் என்னும் சிற்றூரிற் 1943 பிறந்தவர். பெற்றோர் ம.பெரியசாமி – சிட்டாள். பொருளியல் பட்டப்படிப்புக்க ...

                                               

ம. பொ. சிவஞானம்

ம. பொ. சிவஞானம் 1956ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவ ...

                                               

ம. ரா. போ. குருசாமி

முனைவர் ம.ரா.போ. குருசாமி தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகில் உள்ள மகமது சாகிப்புரம் என்னும் மம்சாபுரத்தில் 1922ஆம் ஆண்டில் பிறந்தவர். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6 ஆம் ...

                                               

மங்கலங்கிழார்

மங்கலங்கிழார் தமிழகத்தின் வடபகுதியில் பிறந்த தமிழறிஞர். "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படுபவர். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →