ⓘ Free online encyclopedia. Did you know? page 331                                               

திருமலையாழ்வார்

திருமலையாழ்வார் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர்களில் ஒருவர். திருமலையாழ்வார் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை ஆகும். இவர் திருவாய்மொழிப் பிள்ளை எனச் சிறப்புப்பெயர் பெற்றவர். வடமொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர் அந்ந ...

                                               

திருவள்ளுவர்

திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட ப ...

                                               

தொ. ரா. பத்மநாபய்யர்

தொ. ரா. பத்மநாபய்யர் என்பவர் தமிழ், இந்தி, சௌராட்டிரம், சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் புலமை பெற்ற தமிழறிஞர். இவர் சௌராஷ்டிரா மொழியைத் தாய் மொழியாகப் பெற்றவர் ஆவார். சௌராட்டிர மொழி பகவத் கீதையை முழுவதும் பாராயணம் செய்வதற்கேற்ற வகை ...

                                               

நக்கீரர் பாடிய திருவள்ளுவமாலைப் பாடல்

நக்கீரர் பலருள் ஒருவர் திருக்குறளைப் போற்றிப் பாடியதாகத் திருவள்ளுவமாலை தொகுப்பில் ஒரு பாடல் உள்ளது. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என முப்பாலாக உள்ளது. ஆனால் இந்தப் புலவர் நக்கீரர் வீட்டுநெறியும் இதன்கண் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல ...

                                               

நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்; திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையு ...

                                               

நவநீத நடனார்

நவநீத நடனார் என்பவர், தமிழ்ப் பிரபந்தங்களைப் பற்றிக் கூறும் நவநீதப் பாட்டியல் என்னும் நூலை எழுதிய ஒரு புலவர் ஆவார். இவரது நூலுக்கு எழுதப்பட்ட உரை ஒன்றில் இவர் நவநீத நாட்டினர் என்று குறிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நாடு ஒன்று இருந்தது பற்றியோ ...

                                               

நெட்டிமையார்

நெட்டிமையார் சங்க காலப் பெண் புலவர்களில் ஒருவர். நீண்ட இமைகளை உடையவர் என்ற ‌காரணத்தால் நெட்டிமையார் எனும் பெயர் அமைந்திருக்கலாம். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 9, 12, 15 ஆம் எண்வரிசையில் தொகுத்து ...

                                               

பகழிக் கூத்தர்

பகழிக் கூத்தர் தமிழ் இலக்கண இலக்கியங்களை செம்மையாகக் கற்றிருந்த தமிழ்ப்புலவர். வைணவரான இவர் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சன்னாசி என்னும் சிற்றூரில் தர்பாதனர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவ்வூர் அந்நாளில் சேதுபதிகளின் ஆட்சிக்குட்பட்ட ...

                                               

பட்டர்

பட்டர் ஒரு வைணவ இலக்கிய ஆசிரியர். 1123-ஆம் ஆண்டு நம்மாழ்வார் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் பட்டர் பிறந்தார். தந்தை கூரத்தாழ்வார். தாயார் பெயர் ஆண்டாள். பிறந்தது இரட்டைப்பிள்ளை. இவருடன் அடுத்துப் பிறந்தவர் ஸ்ரீராமபிள்ளை. இராமானுசர் தம் சீடரான எம்பார ...

                                               

பட்டனார்

பட்டனார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார். பட்டனாரை ஸ்ரீ பட்டனார் எனச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம். இவர் வேப்பத்தூரில் பிறந்தவர். பகவத் கீதை நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து விருத்தப் பாக்களால் பாடியவர். இவரது தமிழ் மொழிபெயர்ப ...

                                               

பட்டினத்தார் (புலவர்)

பட்டினத்தார் என்னும் பெயருடன் 10, 14, 17 ஆம் நூற்றாண்டுகளில் மூன்று புலவர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்கள் பாடியுள்ள பாடல்களின் பாங்குகள் இதனைப் புலப்படுத்துகின்றன.

                                               

பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதியவர். இவர் வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகன் ஆவார். தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் பயிற்றுவித்தார். திருமறைக்காட்டில் கோவில் ...

                                               

பரணர் திருவள்ளுவமாலைப் பாடல்

திருவள்ளுவமாலை என்னும் நூல் திருவள்ளுவரின் பெருமைகளையும், திருக்குறளின் பகுப்பமைதிகளையும் போற்றிக் கூறும் ஒரு தொகுப்பு நூல், இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பலர் எனக் காட்டப்பட்டுள்ளது. 1050 ஆம் ஆண்டி வாக்கில் ஒரு புலவர் திருவள்ளுவமாலை பாடி ...

                                               

பரணர், பாட்டியல் புலவர்

சிறந்து விளங்கிய பெருமக்களின் பெயரைத் தனக்குப் புனைபெயராக வைத்துக்கொள்வதிலும், தன் மக்களுக்கு இட்டு வழங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவது இயல்பே. இந்த வகையில் வைத்துக்கொண்ட பெயர்களில் ஒன்று பரணர் சங்ககாலப் பரணருக்குப் பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில ...

                                               

பரிதியார்

திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் பதின்மரில் பரிதியாரும் ஒருவர். இவர் பெயரைப் ‘பருதியார்’ எனவும் எழுதுவர். காலிங்கர் உரைக்கு முற்பட்டது காலம் 13ஆம் நூற்றாண்டு. இவர் உரை. மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை மாற்றி இவர் தனக்கென ஒர் வைப்புமுறையை உர ...

                                               

பரிப்பெருமாள்

திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் பதின்மரில் பரிப்பெருமாளும் ஒருவர். மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை இவர் அப்படியே பின்பற்றியதோடு அவரது உரையை அப்படியே எழுதிவிட்டு மேலும் விளக்கம் எழுதுகிறார். காலம் 13ஆம் நூற்றாண்டு. இவரது உரை அமைதி - எடுத்து ...

                                               

பனம்பாரனார்

பனம்பாரனார் தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் ஆவார். தொல்காப்பியருக்குச் சமகாலத்தவர். தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கர் என்றும் கூறப்படுகிறது. பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன ...

                                               

பாடுவார் முத்தப்பர்

முத்தப்பர், செட்டிநாட்டில், கீழச்சிவல்பட்டியில் நகரத்தார் மரபில் அழகப்ப செட்டியார்-லெட்சுமி ஆச்சி ஆகியோரின் புதல்வராய் 1767 இல் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்று தமிழின் இலக்கிய இலக்கணங்களை மிதிலைப்பட்டியில் வாழ்ந்த க ...

                                               

பாண்டியன்-மனைவி (கம்பர் காலம்)

கம்பர் காலப் பாண்டின் மனைவி பாடியதாக இரண்டு பாடல்கள் பதிவில் உள்ளன. தன் கணவன் பாண்டியன் பரத்தையரோடு உறவுகொண்டிருந்ததைக் கண்டிக்கும் பாடல்களாக அவை உள்ளன. வேண்டியபோதெல்லாம் இன்பம் விளைவிக்கும் கையால் என்னைத் தொடாதே. ஏதாவது சொல்லவேண்டும் என்றால் என் ...

                                               

பாஸ்கர சேதுபதி

பாஸ்கர சேதுபதி என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார் ஆவார். இவர் முத்துராமலிங்க சேதுபதியின் மகனும், அவருக்கு அடுத்து ஆட்சிக்குவந்தவரும் ஆவார்.

                                               

புகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்)

அம்மானைப் பாடல்களைப் பாடிய புகழேந்திப் புலவர் என்பவரின் இயற்பெயர் சாருவபெளமன் புகழேந்தி எனக் கருதப்படுகிறது. இவர் கி. பி. 1422-62 ஆண்டு தென்காசி பராக்கிரம பாண்டியனைப் பாடியவர். இவர் நளவெண்பா என்னும் காவியத்தை இயற்றிய, 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, ...

                                               

புகழேந்திப் புலவர் (நளவெண்பா)

புகழேந்திப் புலவர் என்னும் பெயருடன் இருவேறு காலங்களில் இருவேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர். ஒருவர் நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவர். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மற்றொருவர் அம்மானைப் பாடல்களைப் பாடிய புகழேந்திப் புலவர். 15 ஆம் நூற்றாண்டில் ...

                                               

பெரும்பற்றப்புலியூர் நம்பி

பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எனும் சைவ நூலை இயற்றிய ஆசிரியராவார். இவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் புலவர். இந்நூலே திருவிளையாடற் புராணத்தின் முதல் நூலாகும்.

                                               

பொய்யாமொழிப் புலவர்

பொய்யாமொழிப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். இவர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த துறையூரைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்தகாலம் பற்றித் தெளிவு இல்லை எனினும், இவர் பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அபிதான ...

                                               

மண்டலபுருடர்

மண்டலபுருடர் என்பவர் சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். இவர் தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூறிக்கொள்கிறார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவரது சமயம் ஆருகதம். இதனை இவரது பன்னிரண்டாவது பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர ...

                                               

மறைஞான சம்பந்தர்

தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் சிறியனவும் பெரியனவுமான பல நூல்களை இயற்றிய புலவர். களந்தை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது காலம் 16ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் கமலாலய புராணம் செய்த ஆண்டு 1546

                                               

மறைஞானசம்பந்தர்

மறைஞானசம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். சந்தான குரவர் மரபில் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராக விளங்கியவர். மெய்கண்ட தேவரைப் போன்று பக்குவ நிலையை எய்திய மறைஞானசம்பந்தர் சைவசித்தாந்த வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மற ...

                                               

மாறன் பொறையனார்

மாறன் பொறையனார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பதை எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது. மாறன் என்பது பாண்டியர் பெயரையும் ...

                                               

மு. ரா. கந்தசாமிக் கவிராயர்

இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன் ஆவார். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு கொண்டிருந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் 1909 ல் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங் ...

                                               

முகம்மது மீர் ஜவாது புலவர்

முகம்மது மீர் ஜவாது தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தமிழில் புலமை மிக்க இவர். இராமநாதபுரத்தை ஆண்ட புகழ்மிக்க கிழவன் சேதுபதி என்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞ ...

                                               

முதலாம் கோப்பெருஞ்சிங்கன்

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் ஒரு சிற்றரசன் ஆவான். இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள், மணவாளப் பெருமாள் போன்ற சிறப்புப் பெயர்கள் இருந்தன. மூன்றாம் இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் ...

                                               

மோசிகீரனார்

மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள மோசூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் கொண்டு இவர் கீரன் குடியைச ...

                                               

வங்கிபுரத்தாய்ச்சி

வங்கிபுரத்தாய்ச்சி மணக்கால் நம்பியின் சீடர்களில் ஒருவர். நாதமுனிகள் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஆளவந்தார் 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பரமபதம் எய்தினர். எனவே இவரது காலம் 10 ஆம் நூற்றாண்டு. வங்கிபுரம் என்பது ஊரின் பெயர். வங்கிபுரத்து ...

                                               

வண்ணக் களஞ்சியப் புலவர்

வண்ணக்களஞ்சியப் புலவர் என அழைக்கப்படும் புலவர் நாகூரைச் சேர்ந்த ஹமீது இப்ரகீம் என்பவர் ஆவார். இவர் சுலைமன் ரபியின் கதையைக் கூறும் இராசநாயகம் என்ற 2240 பாக்கள் கொண்ட காவியச் சுவை ததும்பும் நூலையும் முகைதீன் புராணம், தீன் விளக்கம் போன்ற புராணங்களைய ...

                                               

வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர்

வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பெரியவாச்சான் பிள்ளையிடம் தளிகை செய்பவராய் திருவரங்கத்தில் வாழ்ந்தவர். மணவாளர் என்பது இவரது இயற்பெயர். வரதராசர் எனவும் பிற்காலத்தில் இவரைப் போற்றினர். சொட்டை அழகிய மணவாள முன ...

                                               

வீரராகவ முதலியார்

தொண்டை நாட்டில் உள்ள பூதூரைச் சேர்ந்த வடுகநாத முதலியாருக்கு மகனாக பிறந்த வீரராகவ முதலியார், இளமையில் அந்நாட்டின் தலைநகரான காஞ்சிமாநகர் சென்று அங்கு தமிழ் கற்றார். அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார் காலத்தில் வாழ்ந்த இவர் வசிப்பிடம் பொற்களந்தை என்பர் ...

                                               

வீரை அம்பிகாபதி

வீரை அம்பிகாபதி 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் வீரை கவிராச பண்டிதர் என்னும் புலவரின் மகன். நெல்லை வருக்கக் கோவை, பராபரை மாலை என்னும் நூல்களை இயற்றியவர். வீரை என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் பாண்டியன் அவைக்குச் சென்றபோ ...

                                               

வீரை கவிராச பண்டிதர்

வீரை கவிராச பண்டிதர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். வடமொழியிலும், தென்மொழியிலும் வல்லவர். இவர் பாண்டிய நாட்டின் பிரிவான சேதுநாட்டில் உள்ள ‘வீரசோழன்’ என்னும் ஊரில் பிறந்தவர். இந்த ஊர் ‘வீரை’ என மரூஉ மொழியால் வழங்கப்படும். வேப்பத்தூரில் வாழ்ந் ...

                                               

வெண்பாப்புலி வேலுசாமி

இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வித்துவான் சின்னசாமிப் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். மேலும், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் ...

                                               

வேம்பத்தூர் பிச்சுவையர்

வேம்பத்தூர் பிச்சுவையர் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னரின் அரசவையில் ஆஸ்தானப் புலவராய் இருந்தவர். இவர் "சிலேடைப் புலி" பிச்சுவையர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பல தனிப் பாடல்களேயும் சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். இவர் சௌந்தரிய லஹரியை தமிழாக்கம ...

                                               

வை. பொன்னம்பலம்

வை. பொன்னம்பலம் என்பவர் தமிழ் மறவர் என்னும் அடைமொழியால் அறியப்படும் ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். தமிழ் ஆசிரியராகவும் பகுத்தறிவுச் சிந்தனையுடையவராகவும் ஒரு போராளியாகவும் வாழ்ந்தவர். மறைமலையடிகள் தேவநேயப் பாவாணர், பெரியார் ஈ. வெ. ராமசாமி போன்ற அறிஞர்க ...

                                               

இ. ஜெயராஜ்

இ. ஜெயராஜ் இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவ ...

                                               

இரமணன் (சொற்பொழிவாளர்)

இரமணன் நெல்லையில் பிறந்தவர். இவர் இசைக்கவி இரமணன் என்று அறியப்படுகிறார். இவர் ஒரு தொகுப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர் என பல முகங்கள் கொண்டவர். ‘தி இந்து’ பத்திரிகையில் என்று 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை ...

                                               

இளசை சுந்தரம்

இளசை சுந்தரம் ஒரு சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர் ஆவார். இவர் 1970 முதல் 1976 வரை எட்டயபுரம் ராஜா மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இறுதியாக மது ...

                                               

கீரன் (புலவர்)

புலவர் கீரன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சொற்பொழிவாளர். கம்பராமாயணம், மகாபாரதம், திருவிளையாடற்புராணம், திருவெம்பாவை போன்ற நூல்களில் பாடல் வடிவில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கூறத்தக்க வல்லமை பெற ...

                                               

கீரனூர் இராமமூர்த்தி

கீரனூர் இராமமூர்த்தி ஒரு மேடைப் பேச்சாளர். ஆன்ம நேய மாமணி, ஆன்மீக சிரோன்மணி, இதிகாசப் பிரச்சாரகர், உபன்யாச சேகரி, சத் கதா வர்சி, திண்ணை இராமாயண சிற்பி, பகவத் சேவா, பாரத வேரிகை, புராணப் புதுமணி, மதுர ராம மணி, ராமகதா பிரச்சார சூடாமணி, ராமாயண சக்கரவ ...

                                               

சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார்

சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் நல்லூர் நகரில் திருஞானசம்பந்த ஆதீனம் நிறுவி கதாப்பிரசங்கங்கள் செய்து தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றியவர். அனைவராலும் "மணி ஐயா" என்று அழைக்கப்பெற்ற இவர் இலங்கையில் மட்டுமல்லாமல், ...

                                               

ந. சிவசண்முகமூர்த்தி

ந. சிவசண்முகமூர்த்தி இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதாப்பிரசங்கியார் ஆவார். இவர் பல நாடுகளிலும் சென்று தனது கதாப்பிரசங்கங்களை நடாத்தியுள்ளார். கதாப்பிரசங்கம் மட்டுமன்றி பண்ணிசை, நாட்டார் பாடல்களிலும் இவர் ஈடுபாடு கொண்டவர். சுழிபுரத்தின் புகழ ...

                                               

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டி மன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். வாங்க பேசலாம் என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

                                               

க. பூரணச்சந்திரன்

க. பூரணச்சந்திரன் ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →