ⓘ Free online encyclopedia. Did you know? page 332                                               

எஸ். ஏ. ஐ. மத்தியு

இலங்கையின் மத்திய மாகாணத் தலைநகர் கண்டியில் உலப்பனையிலுள்ள மகாவிலாவில் 1939 ஆம் ஆண்டு நவம்பர் 24ந் திகதி பிறந்தார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் அந்தோணிமுத்து ஆகும்.

                                               

க. கைலாசபதி

கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் 1946-47 இலங்கை வந்தார். பள்ளிப் ...

                                               

க. நா. சுப்ரமண்யம்

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

                                               

சி. சு. செல்லப்பா

சி.சு.செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் ...

                                               

சி. மௌனகுரு

சின்னையா மௌனகுரு இலங்கையின் மட்டக்களப்பைச் சார்ந்த பேராசிரியர், அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர்.

                                               

திலீப்குமார் (எழுத்தாளர்)

திலீப்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்த்தின் கனத் ...

                                               

தொ. மு. சி. ரகுநாதன்

தொ. மு. சிதம்பர ரகுநாதன், சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வள ...

                                               

ந. இரவீந்திரன்

ந. இரவீந்திரன் ஈழத்துத் தமிழிலக்கிய அரசியல் ஆய்வாளர். பாரதியின் பன்முகப் பார்வை ஆய்வுத் தொடர் கட்டுரை மூலம் ஆய்வாளராக உருவாகி பல்வேறு ஆய்வுநூல்களை தமிழுலகிற்குத் தருபவர். பாரதியின் மெய்ஞ்ஞானம் இவரது முதலாவது ஆய்வு நூல்.

                                               

பரமஹம்சதாசன்

பரமஹம்சதாசன் இலங்கையில், புகழ்பெற்ற தமிழ்க்கவிஞராக விளங்கியவர். இவர் பிறப்பால் தமிழ்நாட்டினர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அதிகரம் என்ற சிற்றூரில் திரு. முத்துப்பழனியப்பர்- திருமதி அழகம்மை இணையருக்கு, 16.12.1916இல் தலைப்பிள்ளையாகத் த ...

                                               

ராஜமார்த்தாண்டன்

ராஜமார்த்தாண்டன் தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர், இதழாளர், கவிஞர். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள சந்தையடி. அவரது கொங்குதேர் வாழ்க்கை என்னும் பெயரிலான தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜமார்த்தாண்டன் தினமணி உதவியாசிரியராக பணியாற்றியவர் ...

                                               

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும ...

                                               

இலெமூரியா

19 ஆம் நூற்றாண்டு நடுவில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலப்பரப்பாக இந்தியப் பெருங்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டு முன்னேயே அது ...

                                               

கபாடபுரம் (புதினம்)

கபாடபுரம் என்பது நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட இலக்கிய புதினம் ஆகும். இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடங்களும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரிக்கண்டம், கபாடபுரம், இறையனார் அகப்பொருள், முச்சங்க வரலாறு போன்றவை தொடர்பான ...

                                               

குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)

குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்பது குமரிக்கண்டம் என்ற கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படும் கண்டத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் மாந்தரினம் குமரிக்கண்டத்தில் தோன்றி பின் வடக்கு நோக்கி பரவினர் என்று சில சான ...

                                               

சங்கம் (முச்சங்கம்)

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தது பற்றிய செய்தியை இறையனார் அகப்பொருள் நூலுக்கு நக்கீரனார் எழுதிய உரை குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நக்கீரனார் தரும ...

                                               

சாரகுணப் பாண்டியன்

சாரகுணப் பாண்டியன் என்பவன் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காட்டும் கதையில் வரும் ஒரு புராணப்பாண்டியன். அனாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பில் சென்றபோது திலோத்தமை என்னும் செய்வமகளைக் கண்டு தேரிலேயே கூடினானாம். அவர்களுக் ...

                                               

தலைச்சங்கம்

தலைச்சங்கம் ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் ஆதி சிவனே தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண் ...

                                               

தெய்வப் பாண்டியன்

தெய்வப் பாண்டியன் என்பவன் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காட்டும் கதையில் வரும் ஒரு புராணப் பாண்டியன். அனாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பில் சென்றபோது திலோத்தமை என்னும் தெய்வமகளைக் கண்டு தேரிலேயே கூடினானாம். அவர்களுக் ...

                                               

தேங்காய்பட்டணம் ஆனப்பாறை

தேங்காய்பட்டணம் ஆனப்பாறை அல்லது ஆதாம் பாறை என்பது தமிழ்நாடு, குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரை கிராமங்களில் ஒன்றான தேங்காய்பட்டணம் என்ற சுற்றுலாத் தளத்தில் கடற்கரையிலிருந்து சுமார் 250 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனப்பாறை கல்குவாரி மாபியாகளால ...

                                               

பஃறுளி

புறப்பொருள் பற்றிய பாடல்கள் அடங்கிய புறநானூறு பாடல் ஒன்பதில் நெட்டிமையார் பாட்டின் இறுதியில், ”முந்நீர் விழாவின், நெடியோன் நன்னீர்ப் பஃருளி மணலினும் பலவே!” என்று உள்ளதே பஃறுளியாறு எனும் ஆற்றுக்கு சான்று. அதாவது, பாண்டிய மன்னன் பஃறுளியாறு கடலிற் க ...

                                               

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை (நூல்)

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை என்பது முன்னொரு காலத்தில் இருந்ததாக கருதப்படும் குமரிக்கண்டத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்று ஆராய்ச்சி நூலாகும். மாந்தரினம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்ற கருதுகோளை மூலமாக வைத்து இது உருவாக்கப்பட்டது.

                                               

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்க ...

                                               

கடுங்கோன் (சங்ககாலம்)

நீங்கள் களப்பிரர்களை வென்ற கடுங்கோன் 6-7ஆம் நூற்றாண்டு என்ற பாண்டிய மன்னனை பார்க்க வந்திருந்தால் அக்கடுரைக்கு செல்லவும். கடுங்கோன் என்பவன் சடைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்த அரசனாக கருதப்படும் பாண்டிய மன்னனாவான்.

                                               

காய்சின வழுதி

காய்சின வழுதி என்பவன் சங்கநூல் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்பழங்காலப் பாண்டியன். இறையனார் களவியல் உரையில் மட்டும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முதற்சங்கம் பேணிய 89 அரசர்களில் இவன் முதல்வன். இக்குறிப்பின்படி காய்சின வழுதி தமிழ்ச ...

                                               

குலசேகர ராசா கதை

இதன்படி சந்திர வம்சத்தை சேர்ந்த குலசேகர பாண்டியன் மற்றும் அவனது 4 தம்பிகள் சேர்ந்து மதுரை மற்றும் தென்பாண்டி சீமை போன்ற பகுதிகளை ஆள்கின்றனர். குலசேகரனின் ஒவியத்தை வரைந்தவர்கள் அதை வடுக நாட்டிற்குக் கொண்டு செல்ல அதைப் பார்த்த வடுக இளவரசி குலசேகரன் ...

                                               

திருவாலவாய்

ஆலவாய் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு ஊரைப் பற்றி அறிய, ஆலுவா என்ற பக்கத்தைப் பார்க்கவும். திருவாலவாய் என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் தொன்மவியல் பாண்டியர்களின் தலை நகரங்களுள் ஒன்று. கீர்த்தி பூசன பாண்டியன் ஆட்சியில் தலைநகரம் தென்மதுரையிலிருந்து ...

                                               

தொன்மவியல் பாண்டியர்

தொன்மங்களான காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வம்ச வர்ணனை கூறும் செப்பேடுகள் மற்றும் பல இலக்கியங்களில் சில பாண்டிய மன்னர்களில் பெயர்கள் இடம்பெறுகின்றன. சில தொன்மங்களில் பெயர் கூறாமல் பாண்டியர்கள் என்று மட்டும் கூறப்படுகின்றனர். இவர்களில் பெர ...

                                               

பஞ்சவன் (வானவர்கோன் ஆரம் பூண்டவன்)

வானவர் கோன் என இந்திரனைக் குறிப்பிடுவர். இவன் கழுத்திலிருந்த மாலையைப் பஞ்சவன் என்னும் பெயர்கொண்ட பாண்டியன் ஒருவன் பூண்டிருந்தான் என்று பாராட்டப்படுகிறான். இந்திரனை வென்று பெற்றான் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தெய்வமாகிய கண்ணகியை வள்ளைப்பாட ...

                                               

மலையத்துவச பாண்டியன் (பாரதம்)

மலையத்துவச பாண்டியன், மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னனாவான். இவன் கௌரவர் பக்கமிருந்த துரோணரை கொள்வதற்கு, பாண்டவர்கள் பக்கமிருந்த திருட்டயுத்மனுக்கு உதவினான். இதனால் கோபமடைந்த துரோணரின் மகன் அசுவத்தாமன் இந்த பாண்டிய மன்னனை கொன்றான்.

                                               

மீனாட்சி சுந்தர பாண்டியன்

மீனாட்சி சுந்தர பாண்டியன் என்பவன் வம்சாவளி கூறும் பாண்டியர் இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் தொன்பியல் பாண்டியர்களுள் ஒருவன். இவன் மதுரை தலைநகரமாகும் முன் கல்யாணபுரம் என்னும் ஊரை தலைநகராக வைத்து ஆண்டவன் என்று புராணங்களில் கூறப்படு ...

                                               

வெண்டேர்ச் செழியன்

வெண்டேர்ச் செழியன் என்பவன் இறையனார் அகப்பொருள் கூறும் இடைச்சங்கம் நிறுவிய முதலாம் பாண்டியர் மன்னன் ஆவான். இவன் கபாடபுரம் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.

                                               

ஒயிலாட்டம்

ஒயிலாட்டம் என்பது, ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ஒயில் என்ற வார்த்தையே, இவ் ஆட்டத்தின் ...

                                               

கணியான் கூத்து

கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை. மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்க ...

                                               

கரகாட்டம்

கரகாட்டம் அல்லது "கராகம்" தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களி ...

                                               

கழியலாட்டம்

கழியல் ஆட்டம் என்பது, தமிழர் ஆடற்கலைகளுள் ஒன்றாகும். கம்பு கழி என்றும் சொல்லப்படுவது உண்டு. என்வே கழியை கையில் கொண்டு ஆடுவதால் கழியலாட்டம் என்று பெயர்பெறுகிறது. மேலும் களியலாட்டம், கழலடி, களல் எனப்பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் ...

                                               

கழைக்கூத்து

கழைக்கூத்து என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிறில் நடந்து வித்தை காட்டும் கூத்து. கழை என்பது மூங்கில்களிகளைக் குறிக்கும் வார்த்தை. அதனால்தான் இக்கூத்துக்கு கழைக்கூத்து என்ற பெயர் வந்தது.

                                               

காளியாட்டம்

காளியாட்டம், தஞ்சை பகுதிகளில் நடக்கும் அம்மன் கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் நம்பிக்கை சார்ந்த மரபு ரீதியான ஆட்டக் கலையாகும். தலையில் கீரிடம், கண்களில் வெள்ளியிலான கண்மலர், கழுத்தில் நீண்ட மாலை, கையில் உடுக்கை, செந்நிற முகத்தில் வாயின் வெளியே ...

                                               

கும்மியாட்டம்

கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும். பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தம் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையை ...

                                               

குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்

குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள் பழங்கால மகிழ்ச்சி விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்கவை. இவை வேலை செய்த களைப்பு போக இரவில் ஆடப்படும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவர். ஆடும் பாங்கை நோக்கும்போது இவை தனித்தனி ஆட்டங்கள் என்றாலும் ஒன்றோடொன்று பின்னிப் ...

                                               

குரவைக் கூத்து

குரவைக்கூத்து என்பது கூத்தின் ஒரு வகையாகும். இவ்வகைக் கூத்து பழங்காலத் தமிழ்ச் சமூகம் தொட்டு இன்றுவரை வழக்கிலுள்ளது. போர் நிகழும் காலத்திலும், ஏதேனும் தீங்கு நிகழுமோ என்ற அச்சம் அலைக்கழிக்கும் வேளையிலும், பொழுது போக்குக்காகவும் குரவைக் கூத்து ஆடப ...

                                               

கொக்கலிக்கட்டை ஆட்டம்

கொக்கலிக்பட்டை ஆட்டத்தைக் கோக்கலிக்கட்டை ஆட்டம் என்றும் கூறுகின்றனர். உயர்ந்த குச்சியில் ஏறி அதனைக் காலாகப் பயன்படுத்தி ஆடும் ஆண்கள் நடனம் இது. இது பயிற்சி செய்து விளையாடப்படும் ஒரு கலைத்திற ஆட்டம். கொக்கு ஒற்றைக்காலில் நிற்பதுபோல் ஒற்றைக் கொம்பி ...

                                               

கோலாட்டம்

கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இ ...

                                               

சலங்கையாட்டம்

சலங்கையாட்டம் தமிழ் நாட்டின் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊர்களில் நடைபெறும் ஒருவகை ஆட்டம் ஆகும். சலங்கையாட்டம் பண்டிகை காலங்களில் இரவில் உள்ளூர் மாரியம்மன் மற்றும் காளிய ...

                                               

சேவயாட்டம்

தெலுங்கு அல்லது தமிழ் மொழியில் ஒருவர் பாட்டு பாடுவார், கோமாளியை போல உடை அணிந்த ஒருவர் பாடலுக்கு தகுந்தவாறு சுற்றி வந்து ஆடுவார், இது தேவராட்டம் ஆடுபவர்கள் முடிக்கும் தருவாயில் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் தருவாயில் ஆடிமுடிப்பர். பெரும்பாலும் இரா ...

                                               

தமிழர் ஆடற்கலை

தமிழ்நாட்டின் கேளிக்கைக் கலைகளின் வரலாறு என்பது மிகத் தொன்மையானது ஆகும். இங்கு கேளிக்கைகள் என்பது மூன்று வடிவங்களில் இருந்தது. அவையாவன இயல், இசை, நாடகம். இவைகள் அனைத்திற்கும் மூலமாக இருப்பது தெருக்கூத்து ஆகும். சில நடனவடிவங்கள் பழங்குடி மக்களால் ...

                                               

துடும்பாட்டம்

துடும்பாட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை வடிவம் ஆகும். இது பெரிய மேளங்களை அடுத்துக் கொண்டு ஆடப்படும் ஆட்டம் ஆகும். இது ஆடப்படுவது அருகி வந்தாலும், இதை பல குழுக்கள் இன்றும் இசைத்து ஆடி வருகிறார்கள். பொதுவாக இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூா் மாவட்டங் ...

                                               

தேவராட்டம்

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் தேவராட்டம். குறிப்பாக தமிழ்நாட்டில் வேட்டைத் தொழில் செய்து வந்த கம்பளத்து நாயக்கர் சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு. எனலாம். இது விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனம ...

                                               

தோல்பாவைக்கூத்து

தோல்பாவைக்கூத்து அல்லது பாவைக்கூத்து என்பது உயிரற்ற பாவைகளை, உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் ஒரு கூத்து ஆகும். பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆ ...

                                               

நையாண்டி மேளம்

நையாண்டி மேளம் என்பது காவடி, கரகம், முதலியவற்றுக்குப் பொருந்துமாறு அடிக்கும் மேள வகையாகும். நையாண்டி மேளம் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணி இசையாக இடம் பெறுகின்றது. திறந்தவெளி அரங்கில் ந ...

                                               

பகல்வேடம்

பகல்வேடம் என்று அழைக்கப்படும் கலை தமிழர்களின் ஆடற்கலைகளுள் ஒன்று. ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் பழைமையானது இக்கலையாகும். ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தேறிய கலைகள் பலவற்றுள் பகல்வேடமும் ஒன்றாகும். பல தலைமுறைகளாக இதனை ’’முடகசங்கமா’’ எ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →