ⓘ Free online encyclopedia. Did you know? page 333                                               

பறையாட்டம்

பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலு ...

                                               

பாண்டரங்கம்

பாண்டரங்கம் என்பது சிவபெருமான் வேடம் பூண்டு ஆடப்படும் ஆட்டங்களில் ஒன்று. சிவபெருமான் மூவெயில் முறுக்கியவன் எனபது ஒரு கதை. மூன்று கோட்டைகளை அவன் தன் நெற்றிக் கண்ணால் எரித்தானாம். அதனை எரித்த சாம்பலைத் தன் மேனியெல்லாம் பூசிக்கொண்டு சுடுகாட்டில் தாண ...

                                               

புலி ஆட்டம்

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர். இந்த ஆட்டம் த ...

                                               

பெரியமேளம்

பெரியமேளம் என்ற தோலிசைக் கருவியை இசைத்து ஆடுவதால், பெரிய மேளம் என்று அழைக்கப்படுகிறது. பெரிய மேளம் என்ற இசைக்கருவியோடு தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா ஆகிய கருவிகளும் இசைக்கப்படும். குறைந்தது ஏழுபேர் இக்கலையை நிகழ்த்துவர். இதை மேளசெட்டு என்பார்கள். ...

                                               

பொய்க்கால் குதிரை ஆட்டம்

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. இது புரவியாட்டம், புரவி ...

                                               

மகுடிக் கூத்து

மகுடிக் கூத்து இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியில் ஆடப்படும் ஒருவகைப் பாரம்பரியக் கூத்து. இக்கூத்து முள்ளியவளைப் பிரதேசத்தின் கலையம்சமாகவும் விளங்குகின்றது. அந்நியர் ஆட்சியின் அடக்குமுறைகள், சாதிய மேலாண்மை என்பவற்றுக்கு எதிர்க் குரலாக இக்கூத்தின் ...

                                               

லாவணி

இலாவணி மத்திய இந்தியாவின் பழம்பெரும் கிராமிய இசைப் பாடல் கலை. மகாராட்டிரம், தெற்கு மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது. அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி.1400-களில், தமிழகத்த்தின் தஞ்சாவூர் பகுதியை தஞ்சாவூர் மராட்டிய மன்னர் ...

                                               

ஜிக்காட்டம்

ஜிக்காட்டம் தமிழர் ஆட்டக்கலைகளுள் ஒன்றாகும். இந்த ஆட்டத்திற்கான பெயர், முன்பு ஜிக்குஅடி என்று அழைக்கப்பட்டது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இசைக்கருவியை வாசித்தல் என்ற தன்மை மட்டும்தான் இருந்தது அதற்குப் பிற்காலத்தில், இசைக்கேற்ப ஆட்ட முறை ...

                                               

காவடிச் சிந்து

காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக உறுப்பாக வரும் சிந்து வேறு. சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. எடுப்பு 1, தொடுப்பு 1, உறுப்பு 3 என்று 5 உறுப்புக ...

                                               

காத்தவராயன் கதை

முருகப்பெருமானின் ஒரு அவதாரமாக காத்தவராயன் கருதபடுகிறார். ஈசனிடம் பார்வதி தான் செய்த ஒரு தவறுக்கு தண்டனை பெருவதை சகிக்காத முருகன், சிவனை எதிர்த்து பேச, சிவனின் கோவத்திற்கு ஆளாகி மனிதனாக பிறந்ததாக வரலாறு.

                                               

கௌதல மாடன் கதை

கௌதல மாடன் கதை என்பது நாட்டார் கதைப்பாடல்களில் சொல்லப்பெறுகின்ற கதையாகும். இக்கதை பெண்ணை காக்க மரணத்தை தழுவுகின்ற ஆணைப் பற்றியது. சாதி மதம் பாராது மனிதத்தினை போற்றும் கதையாக உள்ளது.

                                               

சின்ன நாடான் கதை

சின்ன நாடன் கதை என்பது கதைப்பாடல்களில் கூறப்படும் கதையாகும். இக்கதை ஓர் சாதியைச் சேர்ந்த ஆண், அச்சாதியைவிட கீழான சாதிப் பெண்ணுடதொடர்புடன் கொண்ட தொடர்பை கண்டிக்காது விடவிடுகின்ற சமூகத்தையும், தாழ்ந்த சாதி பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையை சொத்துக்கு ...

                                               

சின்னத்தம்பி கதை

சின்னத்தம்பி கதை என்பது நாட்டார் கதைப்பாடல்களில் சொல்லப்படுகின்ற கதையாகும். இக்கதை அக்காலத்தில் தேவர் மற்றும் சக்கிலியர் சாதிகள் இடையேயான முரண்பாட்டினை விளக்குகிறது. அத்துடன் உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களுக்கு இழைத்த கொடுமையையும் பதிவு செய்த ...

                                               

தமிழ் கதைப்பாடல்களின் பட்டியல்

கதைப்பாடல்கள் என்பவை நாட்டாறியல் பாடல் வகைகளில் ஒன்றாகும். தொடர்பு ஊடகங்கள் இல்லாத காலத்தில் மக்களிடையே கதைகளின் வாயிலாக செய்திகளை சேர்த்தனர். சின்னத்தம்பி கதை அண்ணமார் சாமி கதை சித்திரபுத்திர நாயனார் கதை தங்கயம்மாள் கதை வெள்ளையம்மாள் வெள்ளச்சி க ...

                                               

தமிழ் நாட்டுப்புறக் கதைகள்

தமிழ் நாட்டுப்புறக் கதைகள் என்பது தமிழரிடையே வழங்கி வரும் நாட்டுப்புறக் கதைகள் ஆகும். தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் போன்றே, நாட்டுப்புற மக்களிடம் பல வகைக் கதைகள் வழங்கி வருகின்றன. இந்தக் கதைகள் வாய்மொழியாக பல நூற்றாண்டுகள் வழங்கி வந்தன. பத்தொன்பதா ...

                                               

நல்லதங்காள்

நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள் ...

                                               

பன்னிரண்டாம் செட்டியார் கதை

காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒரு வணிக குலத்தில் பிறந்த பெண்ணை மணக்க விரும்பினான். காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள் இதற்கு உடன்படவில்லை. எனவே மன்னன் அவர்கள் வசித்த நகருக்குத் தீயிட்டான். காவிரி பூம்பட்டினத்து வணிகர் குலத்தைச் சேர்ந்த பதினோ ...

                                               

வெங்கலராசன் கதை

வெங்கலராசன் கதை என்பது நாட்டார் கதைப்பாடல்களில் வருகின்ற கதையாகும். இக்கதை தமிழர்களின் சாதி, இன குழுக்களிடையே மட்டும் திருமணம் உறவை பேனுவதையும், அதனை வலுவாக கடைபிடிக்க போரிடவும், உயிர்துறக்கவும் செய்தார்கள் என்பதை ஆவனப்படுத்துகிறது.

                                               

வைரப்பெருமாள்

அய்யர்மலை வைரப்பெருமாள் தமிழ் நாட்டில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் பெரிதும் பேசப்படும் நாட்டார் தெய்வம் ஆவார். திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டத்தினரிடையே நாட்டுப்புற வழக்கில் அவரது கதை இ ...

                                               

ஆரையூர் அருள்

மூ. அருளம்பலம் என்பவர் ஆரையூர் அருள் என்ற பெயரில் எழுதி வரும் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளரும், கலைஞரும் ஆவார். 1960 முதல் கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற பல துறைகளில் இவரது ஆக்கங்களும் செயற்பாடுக ...

                                               

சிலப்பதிகாரத்தில் கூத்துக்கள்

சிலப்பதிகாரத்தில் கூத்தர், கூத்தியர் எனக் கூத்தாடுபவர்களைக் குறிப்பதை அறியமுடிகிறது. கூத்தியர் வேத்தியல் பொதுவியல் என இருவகைக் கூத்தினையும் ஆடவல்லவர்கள். வேத்தியல் கூத்து என்பது அரசர்களுக்கு முன்பு ஆடுவது. பொதுவியல் கூத்து பொது மக்களுக்கு முன்பு ...

                                               

அக்னி வசந்த மகாபாரத விழா

அக்னி வசந்த மகாபாரத விழா என்பது வட தமிழகத்தில் திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது ஆகும். இந்த விழாவை பெரும்பாலும் நான்கைந்து ஊர்கள் சேர்ந்து நடத்தும். ஊராரின் விருப்பத்தையும ...

                                               

கூத்து

இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது. கூத்து ஆடுவோர் கூத்தர் கூத்தர் எனப்பட்டனர். கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும். அகக்கூத்து எனபது வீட்டுக்குள ...

                                               

தமிழில் கூத்தநூல்கள்

கூத்தநூல்கள் என்பன முத்தமிழில் நாடகத் தமிழ் சார்ந்த நூல்கள். தொல்காப்பியர் தமிழை எழுத்து, சொல், பொருள் என மொழிநோக்கில் பகுத்துக் கண்டார். பிற்காலத்தில் இம்மூன்றையும் இயல்தமிழ் என்றனர். இதனுடன் இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகியவற்றைச் சேர்த்து முத்தமிழ ...

                                               

துணங்கைக் கூத்து

துணங்கைக் கூத்து என்பது பண்டைத் தமிழகத்தில் மகளிர் ஆடிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். பெண்கள் பலர் கூடிக் கை கோர்த்து ஆடும் கூத்து இது. இளம் பெண்கள் இறை வழிபாட்டோடு தொடர்புடையதாக இதனை ஆடியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இசையோடு கூடி அதற்கு அமைவாகவே இ ...

                                               

தோல் பாவை நிழற்கூத்து

தோல் பாவை நிழற்கூத்து என்பது தமிழகத்தின் தொன்மையான கதை சொல்லும் கலையாகும். இதில் பதபடுத்தப்பட்ட ஆட்டுத்தோலில் வரைந்து வெட்டபட்ட உருவங்களைக் ஒளியுட்டப்பட்ட திரைக்கு பின்னால் வைத்துக்கொண்டு கதை சொல்லப்படுகிறது. உலகில் தற்போது சுமார் 20 நாடுகளில் தோ ...

                                               

பண்டாரவன்னியன் (கூத்து)

பாயும் புலி பண்டாரவன்னியன் என்பது வெள்ளையர்களுக்கெதிராக கடைசி வரை தைரியமாக நின்று வன்னி நிலப்பரப்பில் அரசாண்ட ஒரு குறுநில மன்னனின் காவியம் ஆகும். இது கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டது. இக்காவியம் தென்மோடிக் கூத்து வடிவத்தில் முல்லைமணி வ ...

                                               

பவுரி

பவுரி என்பது முருகன் ஆடிய ஆட்டங்களில் ஒன்று. வேலன் ஆடும் வெறியாட்டம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. திருச்செந்தூர் கடலோரம் உள்ள ஊர். பௌவம் என்னும் சொல் அலையையும், அலையெறியும் கடலையும் குறிக்கும். முருகன் சூரபன்பனைக் கடல் நடுவே கொன்ற வரலாற் ...

                                               

பாம்பாட்டி

பாம்பாட்டி என்போர் மகுடி ஊதி பாம்பினை ஆட்டிவைக்கும் செயலினை செய்வோரைக்குறிக்கும். இதனை வேடிக்கைக்காக பிற வித்தைகளோடு தெருக்களில் செய்வர். பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவர் என்பதால் இத்தொழில் புரிவோர்க்கு இப்பெயர் அமைந்தது. இந்தியாவில் இப்பழக்க ...

                                               

அரியநாச்சி அம்மன்

அரியநாச்சி அம்மன் என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இத்தெய்வத்திற்கான கோயில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், நல்லுக்குறிச்சி கிராமத்தில் உள்ளது.

                                               

இசக்கி அம்மன்

இசக்கி அம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வமாவார். இவர் பெரும்பாலான இந்து சமயக் கோயில்களில் கையில் குழந்தையுடன் காட்சிதருகிறார். இந்த தெய்வத்தை பழையனூர் நீலியின் வடிவம் என்ற கருத்து உள்ளது. குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தை பிறக்க ...

                                               

இருசார் அம்மன்

இருசார் அம்மன் என்பது தமிழ்நாட்டில் வன்னியர் சாதி மக்களில் ஒரு பிரிவினர் வழிபடும் குலதெய்வம் ஆகும். இது பெண்தெய்வம் ஆகும். இருசார், இருசாயி, இருசி, குழி இருசார் ஆகிய பெயர்களிலும் இத்தெய்வத்தைக் குறிப்பிடுகின்றனர். இத்தெய்வத்திற்கு மூன்றாண்டுகளுக் ...

                                               

எட்டப்பன்

எட்டப்பன் தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்களுள் ஒருவராவார். சூரங்குடி எனும் ஊரில் எட்டப்பன் என்ற அருந்ததியர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மாட்டின் ஈரல் மிகவும் பிடிக்கும் என்பதால், கேட்டுப் பெற்றோ, களவு செய்தோ ஈரலை தின்றுவந்தார். அவ்வாறு ஈரலுக்காக மாட் ...

                                               

ஐயனார்

ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் குலதெய்வ வழிபாடு என்று ...

                                               

கருப்பசாமி

கருப்பசாமி ஒரு கிராமக் காவல் தெய்வமாவார். இவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். கருப்பசாம ...

                                               

காஞ்சிரோட்டு யட்சி

காஞ்சிரோட்டு யட்சி ஒரு நாட்டுப்புறக் காட்டேரியாகக் கருதப்படுகிறார். தொன்மக் கதைகளின் படி, அவர் தெற்கு திருவிதாங்கூரில் காஞ்சிராக்கோடு மங்களத்து என்ற பெயரில் ஒரு வசதியான படமங்கலம் நாயர் தாராவாட்டில் பிறந்தார். ஸ்ரீதேவி ஓர் பாலியல் தொழில் புரிபவர் ...

                                               

காடையூர் வெள்ளையம்மாள்

தமிழ்நாட்டில் கொங்குநாட்டு பகுதியில் உள்ள காங்கயம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் சம்சாரிக்கு விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். பெண் குழந்தை பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று ப ...

                                               

காத்தவராய சாமி

காத்தவராய சாமி என்பவர் இந்து சமய காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் குறித்தான காத்தவராயன் கதைப்பாடல், கூத்து வடிவில் கூறப்பட்டு வந்துள்ளது. பிராமண பெண்ணை காதலித்து உடன்போக்காக சென்றமைக்காக அக்கால தர்மப்படி காத்தவராயன் கழுவேற்றம் எனும் தண்டனைப் ப ...

                                               

காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு

வார்ப்புரு:கிராம தேவதைகள் காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள நாட்டுப்புற காவல் தெய்வங்களின் பட்டியல் ஒச்சாண்டம்மன் கோவில்கருமாத்தூர்,பொன்னாங்கன் கோவில், காசிநாதர் கோவில் பெரிய கோவில்,நல்ல குரும்பன் கோவில்,கருமாத் ...

                                               

கொங்காயி அம்மன்

கொங்காயி அம்மன் என்பவர் தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்களுள் ஒருவராவார். நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலையில் இவருக்கான கோயில் அமைந்துள்ளது. ஏழு கன்னிமார்களுள் ஒருத்தியாக இந்த அம்மன் குறிப்பிடப்படுகிறார்.

                                               

சுடலை மாடன்

சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக் ...

                                               

செல்லாண்டியம்மன்

செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று. குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியம்மனுக்கு பல கோவில்கள் உள்ளன. செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்த ...

                                               

தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்

தமிழர் மத்தியில் தோன்றிய கடவுள் வழிபாட்டு முறைகளில் முக்கியப்படுத்தப்படும் கடவுள்கள் தமிழ்க் கடவுள்கள் ஆகும். சிவ வழிபாடு போன்ற இன்றைய பெருந்தெய்வ வழிபாடுகள் தமிழர் மத்தியிலேயே தோன்றியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மையான த ...

                                               

தவ்வை

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, நீளா தேவி, அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.

                                               

பத்ரகாளி

பத்ரகாளி என்பவர் தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு இந்து மதம் தெய்வம் ஆவார். தேவி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரிய தெய்வமான சக்தி அல்லது ஆதி பராசக்தி என்ற துடியான தெய்வ வடிவங்களில் இவரும் ஒருவர். கேரளத்தில் வணங்கப்படும் மகாகாளி, சாமுண்ட ...

                                               

பழையனூர் நீலி அம்மன்

நீலி அம்மன் அல்லது பழையனூர் நீலி அம்மன் என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இந்த தெய்வத்தை தென்தமிழ் நாட்டில் இசக்கி அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவதாக கருதப்படுகிறது. இத்தெய்வத்திற்கான கோயில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட் ...

                                               

பளிச்சியம்மன்

பளிச்சியம்மன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் குறித்து இரு வேறு கதைகள் உள்ளன. இரண்டு பளிங்கர் பெண்ணிற்கு நடைபெற்றவை அவையாக இருக்கலாம். இருவருமே பளிங்கர் இனத்தவர் என்பதால் பளிச்சியம்மன் என்ற பெயரைப் பெற்றுள்ளனர்.

                                               

பாண்டி கோயில்

பாண்டி கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மேலமடையில் அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவராக பாண்டி முனீசுவரர் வழிபடப்படுகிறார். பாண்டி முனீசுவரர் என்பவர், பாண்டிய மன்னர்களுள் ஒருவரான பாண்டியன் நெடுஞ்செழிய மன்னரே இங்கு குடிகொண் ...

                                               

பிலாவடி கருப்பு

பிலாவடிக் கருப்புசாமி என்பவர் மதுரை மாவட்டம், சாப்டூர் வட்டத்தில், அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் காவல் தெய்வம் ஆவார். சுந்தரமகாலிங்கத்தை வணங்கச் செல்பவர்கள் முதலில் பழா மரத்தின் அடியில் குடிகொண்டுள்ள கருப்பசாமியை வணங்கி விட்டுத்தா ...

                                               

பெரியாச்சி

பெரியாச்சி என்பது இந்து மதத்தில் உள்ள தெய்வீகத் தாயின் மூர்க்கமான அம்சமாகும். அவர் பெரியாச்சி அம்மன் என்றும் சில சமயங்களில் பெரியாச்சி காளியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அவர் மற்றொரு மூர்க்கமான தெய்வமான காளியுடன் வணங்கப்படுகிறார். பெரிய ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →