ⓘ Free online encyclopedia. Did you know? page 334



                                               

பெரியாண்டிச்சி

பெரியாண்டிச்சி என்பது தமிழ்நாட்டில் வன்னியர்களில் முதலியார் சமூகத்தினரும் வழிபாடு செய்வார்கள். ஒரு பிரிவினரால் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். பிற சமூகத்தைச் சார்ந்த சில பிரிவினரும் இத் தெய்வத்தை வழிபடுகின்றனர். இது ஒரு பெண் தெய்வம் ஆகும். படுக்கை ...

                                               

பேச்சி

பேச்சி தமிழக கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம். இவரை பேச்சியம்மன் என்றும் அழைக்கின்றனர். தென்மாவட்ட மக்கள் அதிகம் வழிபட்டாலும், தமிழ்நாடு முழுக்க பேச்சிக்கு கோவில்கள் இருக்கின்றன.

                                               

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. அமராவதிபுதூர் வயிநாகரம் நாகப்ப செட்டியார் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்த ...

                                               

மதுரை வீரன்

மதுரை வீரன் தமிழ்நாட்டவர் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இருபெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித ...

                                               

மல்லாண்டார்

மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் மள்ளா்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட் ...

                                               

மலட்டம்மா

மலட்டம்மா என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இத்தெய்வத்திற்கான கோயில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கொப்புசித்தம்பட்டிக்கு வடக்கே உள்ள பொம்மக்கோட்டை அருகே உள்ளது.

                                               

மொட்ட முனிசுவரன்

மொட்ட முனிசுவரன் என்பவர் தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தில் உள்ள முனிசுவரனாகும். மீனாட்சியம்மன் கோயிலின் பிற கோபுரங்களில் உள்ளதைப் போல் சிற்பங்களின்றி இக்கோபுரம் கட்டப்பட்டதால், இதனை மொட்டை கோபுரம் என்று அழைக் ...

                                               

ராவுத்த குமாரசாமி

ராவுத்த குமாரசாமி கொங்கு நாட்டில் வாழும் கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தின் கண்ணன் கூட்டத்தாரின் குல தெய்வங்களில் ஒன்று. இவருக்கான கோயில் தமிழ்நாட்டின் கொங்கு நாட்டின், சிவகிரியை அருகில் காகம் என்னும் கிராமத்தில் உள்ளது. ராவுத்த குமாரசாமியை கொங்கு ...

                                               

ரோதை முனி

ரோதை முனி என்பது இலங்கையில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வழிபடப்படும் சிறு தெய்வமாகும். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழ்த் தொழிலாளர்களால் நீண்டகாலமாக இச்சிறுதெய்வம் வழிபடப்பட்டு வருகிறது.

                                               

வடக்கு வாசல் செல்வி அம்மன்

வடக்கு வாசல் செல்வி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம். வடக்கு வாசல் செல்வி அம்மனை திருநெல்வேலி மாவட்டத்தில் வழிபடுகின்றனர். இந்த அம்மன், சில குறிப்பிட்ட சமூகங்களின் குலதெய்வம் ஆகும்.

                                               

வாழைத்தோட்டத்து ஐயன்

வாழைத் தோட்டத்து ஐயன் என்பவர் நாட்டார் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி எனும் ஊரில் கோயில் உள்ளது.வெகுகாலங்களுக்கு முன் இந்தப் பகுதியில் வாழ்ந்த சின்னய்யன் என்பவரையே வாழைத் தோட்டத்து ஐயன் என மக்கள் வ ...

                                               

வீரகாரன்

வீரக்காரன் அல்லது வீரகாரன் என்பது தமிழ்நாட்டில் வன்னியர்களில் ஒரு பிரிவினரால் பல்வேறு ஊர்களிலும் வழிபடப்படும் குலத்தெய்வம் ஆகும். பெரும்பாலும், வீரக்காரன் கோயில்கள் சேலம் மாவட்டத்திலும், தருமபுரி மாவட்டத்திலும் உள்ளன. தருமபுரி மாவட்டம் அதியமான் க ...

                                               

வீரனார்

காவல் தெய்வம் நெற்றியில் திருமண் அல்லது திருநீறு, வால் ஓங்கிய கையும், நின்ற அல்லது அமர்ந்த நிலையில் வீற்றிருப்பார் இது இரண்டு வகையான நினைவுகளை குறிப்பதாக கருதப்படுகிறது குதிரை வாகனத்துடன் பெரும்பாலும் குதிரை சுதைகள் கோவிலுக்கு வெளியே உள்ளது உள்ளா ...

                                               

உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)

உறந்தைவளர் நாட்டுவளப்பம் என்பது முத்தையன் சேதிராயர் எழுதிய நூல். இவர் கல்லாதவர் எனவும் இவர் பாடிய பாடல்களை இவர் தம்பி குறித்து வைத்துக் கொண்டு, ஏட்டில் எழுதியதாகவும், பின்னர் அதைத் தாம் பிழைத் திருத்தி நூலாக வெளியிட்டதாகவும் நக்கீரர் கூறுகிறார். ...

                                               

ஏற்றப் பாட்டு (நூல்)

ஏற்றப் பாட்டுகள் கி. வா. ஜகந்நாதன் தொகுத்த நாடோடிப் பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலை அமுத நிலையம் லிமிடெட் வெளியிட்டுள்ளது. ஏற்றப்பாடல்கள் காலப்போக்கில் மறக்கப்படலாம் என்பதால் தான் இந்நூலாக தொகுத்துள்ளதாக ஜெகந்நாதன் இந்நூலின் முன்னுரையில் குறிப்ப ...

                                               

காத்தவராயன் கதைப்பாடல் (நூல்)

காத்தவராயன் கதைப்பாடல் நா. வானமாமலை அவர்களால் தொகுத்து, ஆய்வு செய்து எழுதப்பெற்ற நூலாகும். இந்த நூலில் வானமாமலை தன்னுடைய ஆய்வு குறித்த கட்டுரையையும், கதைப்பாடலையும் தொகுத்துள்ளார். நாட்டார் வழக்காற்றியல் குறித்து கதைப்பாடல்களில் அதிகம் பேசப்படுகி ...

                                               

தமிழ் மண்ணின் சாமிகள் (நூல்)

தமிழ் மண்ணின் சாமிகள் எனும் நூல் மணா என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறுதெய்வ வழிபாடுகள் குறித்து இந்நூல் பதிவு செய்துள்ளது.

                                               

நாட்டுப்புறவியல் (நூல்)

நாட்டுப்புறவியல் என்ற இந்நூல், முனைவர். மு. இளங்கோவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும்.இந்நூலுக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அறிவுநம்பி அணிந்துரை வழங்கியுள்ளார். நூலாசிரியர் வேட்கையுரை, முன்னுரை என்ற இரண்டு தலைப்பில் நூல் குறித் ...

                                               

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும்.தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | ...

                                               

மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்

மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்: பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அளவுக்கு மி்ஞ்சினால் அமுதமும் நஞ்சு வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன். வெங்காயம் உண்பார்க்குத் தன்காயம் பழுதில்லை. மூலிகை அரைத்தால் மூன்று உலகையும் ஆளலாம். மருந்தும் விருந்தும் ம ...

                                               

பாலர் நாடக சபைகள்

பாலர் நாடக சபைகள் என்னும் பாய்ஸ் நாடகக் கம்பெனிகள் சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடகக் குழுகள் ஆகும். இக்குழுகளில் பின்னர் சிறுமிகளும் நடிகர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இக்குழுகள் சிறுவர்தம் நடிப்பின் வழியாக பெரியவ ...

                                               

தமிழ் நாடக ஆய்வு

தமிழ் நாடக ஆய்வு என்பது கூத்தையும் தமிழ் நாடகத்தையும் ஆய்வுப் பொருளாக எடுத்து ஆய்வு செய்தல் ஆகும். இது நாடக நிலைநின்ற கலைத்துறை ஆய்வையும், "நாடகத்தை சமூக நிறுவனமாகப் பார்த்து" முன்னெடுக்கப்படும் ஆய்வுகளையும் குறிக்கும். தமிழ் இலக்கியத்திலும் வரலா ...

                                               

இலங்கை தமிழ் நாடக நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் நாடக நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

டம்பாச்சாரி விலாசம்

டம்பாச்சாரி விலாசம் 1872 இல் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாடக நூல். விலாசம் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலை இயற்றியவர் காசி விசுவநாத முதலியார். புராண கதைகளைத் தவிர்த்து சமகாலத்தவரது வாழ்க்கைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு நாடகமியற்றும் பாணி ...

                                               

மதிவாணர் நாடகத் தமிழர்

கி.பி. 60 முதல் 85 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் மதிவாணனால் எழுதப்பட்ட இந்நூல் மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மதிவாணர் நாடகத் தமிழர் எனவும் நாடகத் தமிழ் நூல் ...

                                               

மனோன்மணீயம்

மனோன்மணீயம் என்பது ஒரு நாடக நூல் ஆகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையாக இது போற்றப்படுகிறது. முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்துள்ள இந்நூல் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையால் எழுதி 1891 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. லிட்டன் பிரபு ...

                                               

வாழ்வில் ஒரு திருநாள் – நாடகம் (நூல்)

இந்நூலின் ஆசிரியர் ந. முத்து விஜயன் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரிலுள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் மதுரையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடகக் கலைஞராகவும் வினையாற்றி வருகிறார்.

                                               

ஆவண நூல்கள்

ஆவண நூல்கள் என்பது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களைக் குறிக்கும். ஆவணங்கள் சாசனங்கள் எனவும் வழங்கப்படுகின்றன. பண்டைய அரசர்களின் ஆவணங்கள் கல்வெட்டுகளாகவும், செப்பேடுகளாகவும் உள்ளன. ஓலையில் எழுதப்பட்ட ஆவணங்களும் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டு, ...

                                               

வீரபாண்டியன் குடைமங்கலம்

வீரபாண்டியன் குடைமங்கலம் என்னும் நூல் காசிக்கலியன் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்பதைத் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடும் நூல் ஆகும்.

                                               

வீரபாண்டியன் வாண்மங்கலம்

வீரபாண்டியன் வாண்மங்கலம் என்னும் நூல் காசிக்கலியன் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்பதைத் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடும் நூல் ஆகும்.

                                               

வீரமாலை

வீரமாலை என்னும் நூலைப் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் என்னும் ஊரிலுள்ள கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த நூலை இயற்றியவர் பாண்டி கவிராயர். இந்த நூலைப் பாடியதற்காக நாயக்க மன்னரின் ஆட்சி அலுவலர் தீத்தாரியப்பப்பிள்ளை என்பவரும், இராசிமங்கலம் என் ...

                                               

அம்பிகை அந்தாதி

அம்பிகை அந்தாதி என்னும் நூல் உமையம்மைமீது பாடப்பட்ட அந்தாதி நூல். இதனைப் பாடியவன் ‘அம்பர் காவலன் சேந்தன்’. சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூல் இவனைப் போற்றித் திவாகர முனிவர் என்பவரால் பாடப்பட்டது. இந்த நிகண்டு நூலில் வரும் ஒருபாடல் இந்தச் சேந்த ...

                                               

அருணாசல புராணம்

அருணாசல புராணம் என்னும் நூல் எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது. இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. சோழநாட்டுச் சைவ வேளாளர் இல்லங்களில் பெரிதும் போற்றப்படும் நூல்கள் அருணாசல புராணம் பெரிய புராணம் திருவிளையாடல் புராணம் பிரமோத்தர காண்டம் ‘அண்ணல் ...

                                               

இயேசு மத நிராகரணம்

இயேசு மத நிராகரணம் என்பது சிவப்பிரகாசர் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மத கருத்துக்களை எதிர்த்து செய்யுள் வடிவில் எழுதப்பட்ட நூலாகும். சதுரகராதி எழுதிய வீரமாமுனிவர் காலத்திய இந்நூல் கிறித்தவத்தை முற்றிலுமாக நிராகரிக்கும் விதமாகவும் அதன் கருத்துக ...

                                               

உருப சொரூப அகவல்

உருப சொரூப அகவல் என்பது ஒரு சைவ சமய நூல். இதனை இயற்றியவர் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன கு௫ முதல்வர் சத்திய ஞானியின் ஞானாசிரியன் காவை அம்பலவாணத் தம்பிரான். பதி, பசு, பாசம் என முப்பிரிவாக இறைநிலையைக் காண்பது சைவம். இவற்றில் பாசத்தை முப்ப ...

                                               

கருவூரார் பூசா விதி

கருவூரார் பூசா விதி என்னும் நூல் சித்தர் பாடல் நூல்களில் ஒன்றாகும். இதனைப் பாடியவர் கருவூரில் வாழ்ந்த சித்தர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. கருவூரார் என்று ஊர்ப்பெயரால் இவர் வழங்கப்படுகிறார். இதில் காப்புச் செய்யுள் ஒன்றும், 30 பாடல்களும் உள்ளன. ...

                                               

கல்லாடம் (சைவத் திருமுறை)

கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் 2 பாயிரம். அடுத்து வரும் 100 பாடல்கள் நூல். ‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ எ ...

                                               

சிவ தாண்டவம் (நூல்)

சிவ தாண்டவம், இரா. இராமகிருட்டிணன் அவர்கள் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றி எழுதிய நூலாகும். இந்நூலை இராமையா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிவதாண்டவங்கள் பற்றிய ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் இதில், சிவதாண்டவ சிற்பங்கள், ஓவியங்களின் படங்களும் இடம்பெற் ...

                                               

சிவசூத்திரம்

சிவசூத்திரம் என்பது காஷ்மீர சைவத்தின் நிறுவுனரான வசுகுப்தர் எனும் பெரியோனால் இயற்றப்பட்ட நூல் ஆகும். காஷ்மீர சைவர்களின் புனித நூல்களுள் இது ஒன்று.

                                               

சிவஞானப்பிரகாச வெண்பா

சிவஞானப்பிரகாச வெண்பா என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான வள்ளல் என்பவரால் எழுதப்பட்டது. சிவஞான வள்ளல் எழுதிய 20 நூல்களில் இது ஒன்று. இது ஆகமச் செய்திகளைக் கூறும் நூல். இந்நூல் அப்பர், மெய்கண்டார், அருள்நந்தி, உமாபதி, கண்ணுடைய வள்ளல், ...

                                               

சிவதத்துவ விவேகம்

சிவதத்துவ விவேகம் எனும் தமிழ் நூல், அப்பைய தீட்சிதர் என்பவர் எழுதிய இதே பெயரைக் கொண்ட சமசுக்கிருத நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. செய்யுள் வடிவில் இம்மொழிபெயர்ப்பைச் செய்தவர் சிவஞான யோகிகள். இவரைச் சிவஞான சுவாமிகள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இது 63 ச ...

                                               

சிவப்பிரகாச உரை

சிவப்பிரகாச உரை என்பது சிவப்பிரகாசம் என்னும் நூலுக்குத் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்ட உரைநூல். நக்கீரர் அந்தாதியைக் ‘காளத்தி அந்தாதி’ என்கிறார். அசிந்திதம் முதலான சிவாகமங்கள், சூத சங்கிதை, ...

                                               

சிவபூசா பத்ததி

சிவபூசா பத்ததி என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது பத்ததி வழிபாட்டு முறைகளைக் கூறும் நூல். ஆலயபூசை பற்றிச் சைவசித்தாந்தம் குறிப்பிடுவதில்லை. சிவ-வழிபாட்டையே போற்றுகிறது. சிவ-வழிபாட்டில் புத்திர- ...

                                               

சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபிலதேவ நாயனார் என்பவரால் பாடப்பட்டது. இதில் 37 பாடல்கள் உள்ளன. இந்த நூலில் பல தலப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகைமங்கை, ஆரூர், ஐயாறு, ஒற்றியூர், கயிலை, கோவலூர், சத்திமு ...

                                               

சிவபெருமான் திருஅந்தாதி

சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இரண்டு நூல்கள் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. 96 வகையான சிற்றிலக்கியங்களில் அந்தாதி என்பதும் ஒன்று. அந்தம் ஆதியாக வரும்படி தொடுத்துப் பாடுவது அந்தாதி இரண்டு நூல்களிலுமே முதல் பாடல் ‘ஒன்று’ எனத் தொட ...

                                               

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் இரட்டைமணிமாலை என்பதும் ஒன்று. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கபிலதேவ நாயனார் என்னும் புலவர் இதன் ஆசிரி ...

                                               

சிவபெருமான் மும்மணிக்கோவை

சிவபெருமான் மும்மணிக்கோவை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை. அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக மாறி மாறி வருமாறு அடுக்கப்பட் ...

                                               

சிவாகமக் கச்சிமாலை

சிவாகமக் கச்சிமாலை என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்ட நூல். இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு. இதில் உள்ள எல்லாப் பாடல்களும் ‘கச்சி ஏகம்பனே’ என முடிகின்றன. இதன் உள்நோக்கம் ...

                                               

சிவாலயத் திருமேனிகள் (நூல்)

சிவன் கோயில்களின் அமைப்பு, பிற மூர்த்திகள், திருச்சுற்றிலும் கோபுரங்களிலும் உள்ள திருமேனிகள், சிற்ப சாத்திரங்களில் காணப்படும் சிற்ப அமைதிகள், திருமேனியின் கரங்களில் காணப்படும் ஆயுதங்கள் என்ற நிலைகளில் ஆராயப்படுகின்றன. லிங்கோத்பவர், இடபதேவர், துவா ...

                                               

செவ்வந்திப் புராணம்

செவ்வந்தி புராணம் என்பது புராண நூற்றாண்டு எனக் கொள்ளத்தக்க 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 550 பாடல்களை 14 சருக்கங்களில் கொண்டு விளங்கும் நூல். இது சிராமலை பற்றிய புராணம். இந்த நூலின் பெயர் ஊரின் பெயரால் அமையாமல் ஊருக்குப் பெருமை சேர்த்த செவ்வந ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →