ⓘ Free online encyclopedia. Did you know? page 335



                                               

சைவ இலக்கிய வரலாறு (நூல்)

சைவ இலக்கிய வரலாறு என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய நூலாகும். இந்நூலில் பக்தி இலக்கிய காலம் என்று சிறப்பிக்கப்பெறும் கி.பி 7ம் நூற்றாண்டு முதல் கி.பி 12ம் நூற்றாண்டு வரையான சைவ நூலாசிரியர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுத நினைத்த ஆசிர ...

                                               

சைவ உபநிடதங்கள்

உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. இவ்வுபநிடதங்களின் பகுப்புகளில் சைவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் 14 உபநிடதங்கள் உள்ளன. அவைகளின் ...

                                               

சைவ சந்நியாச பத்ததி

சைவ சந்நியாச பத்ததி என்னும் பத்ததி வழிபாட்டு முறை நூல் சிவாக்கிர யோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியார் இயற்றிய வடமொழி நூல். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் வேளாளர் குடியில் பிறந்தவர். இளமை முதல் சந்நியாசம் மேற்கொள்ளும் நெறி சைவர்களுக்கு இல் ...

                                               

சைவ சமய நெறி (நூல்)

மறைஞான சம்பந்தர் 16 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல்களில் ஒன்று சைவ சமய நெறி. 727 குறட்பா கொண்டது. மூன்று பகுதியாக உள்ளது. முதலாவது பாயிரப் பகுதி. இதில் பெரியோர், உணவளிப்பார், நன்கொடையாளர் முதலானோரை வணக்குவது புதுமை. இரண்டாவது ஆசாரியரது இலக்கணம் கூறு ...

                                               

சைவ சமயக் கலைக்களஞ்சியம்

சைவசமயக் கலைக்களஞ்சியம் என்பது 2006 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சைவசமயம் பற்றிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். இந்தக் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும், 22 ஆயிரம் ...

                                               

சைவ சித்தாந்த அறிவாராய்ச்சியியல் (நூல்)

சைவ சித்தாந்த அறிவாராய்ச்சியியல் எனும் நூல் கலாநிதி சோ கிருஷ்ணராஜா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

                                               

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு (நூல்)

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்பது க.வெள்ளைவாரணனார் அவர்களால் இயற்றப்பெற்ற நூலாகும். இந்நூலை தஞ்சை தமிழப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி அணிந்துரை எழுதியுள்ளார். இந்நூலில் சிவவழிபாட்டின் தொன்மையும ...

                                               

சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிக்களும் (நூல்)

சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிக்களும் எனும் நூல் இ நமசிவாயம் அவர்களால் இயற்றப்பட்டது. தருமபுரம் சண்முக தேசிக ஞானதம்பந்த பரமாசிரிய சுவாமிகள், திருப்பனந்தாள் முத்துக்குமாரசுமாமித் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் இந்நூலிற்கு முகவுரை எழுதி ...

                                               

சைவ சித்தாந்தம் மறு பார்வை (நூல்)

சைவ சித்தாந்தம் மறு பார்வை என்பது சோ. கிருஷ்ணராஜா என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் சைவ சித்தாந்தத்தின் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலை பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

                                               

சைவச் சிற்றிலக்கியங்கள்

சைவச் சிற்றிலக்கியங்கள் என்பவை சைவ சமயக் கடவுள்களின் மீது பாடப்பெற்ற சிற்றிலக்கிய நூல்களாகும். கோவை, தூது, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கிய வகைகள் சிவபெருமான், உமை, விநாயகன், முருகன் போன்றோர் மீது பாடல்பெற்றவை தமிழில் நூல்களாகவும், தனி ...

                                               

சைவசித்தாந்த ஞான விளையாட்டு (நூல்)

சைவசித்தாந்த ஞான விளையாட்டு எனும் நூல் கலாநிதி வ பொன்னையா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலை லங்கா அச்சகம் வெளியிட்டுள்ளது. சைவசித்தாந்த கருத்துகளை பாக்கள் வடிவில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

                                               

சைவமரபும் மெய்ப்பொருளியலும் (நூல்)

முனைவர் பி.ஆர் நரசிம்மன் அவர்களால் சைவ சமயம் பற்றி ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் சைவமரபும் மெய்ப்பொருளியலும் நூலாகும். இந்நூலை மதுரை எழில் அச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நூலிற்கு தருமபுரம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தி.ந. ...

                                               

ஞானாமிர்தம்

ஞானாமிர்தம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகீச முனிவர் என்பவரால் எழுதப்பட்டது. சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் நூல். இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்கள் அல்லது மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்ப்பொருளியல் ...

                                               

தக்கயாகப் பரணி

தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந் நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள் ...

                                               

தத்துவப்பிரகாசம்

சீர்காழி தத்துவப்பிரகாசர் இயற்றிய நூல் தத்துவப்பிரகாசம். இந்நூலுக்குத் தத்துவசரிதை என்ற வேறு பெயரும் உண்டு. சித்தாந்த சாத்திரங்களை விரிவாகக் கூறும் நூல்களுள் இதுவும் ஒன்று.

                                               

திருக்கழுமல மும்மணிக்கோவை

திருக்கழுமல மும்மணிக்கோவை என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மும்மணிக்கோவை என்பது ஒரு சிற்றிலக்கியம். இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. சீர்காழ ...

                                               

திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை

திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை என்னும் நூல் கவிராச பிள்ளை என்பவரால் 16 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது. உ. வே. சாமிநாதையர் இதனைப் பதிப்பித்துள்ளார். காளத்தி நாதர் உலா நூல் பதிப்பிலும் இந்த நூலைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலைப் பாடி இந்த ந ...

                                               

திருக்காளத்திப் புராணம்

திருக்காளத்தி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது. மற் ...

                                               

திருச்செங்காட்டங்குடிப் புராணம்

திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்ட புராணம் திருச்செங்காட்டங்குடிப் புராணம். இது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் பாடிய 6 புராண நூல்களில் ஒன்று. 392 பாடல்களைப் கொண்ட இந்த நூல் 11 சருக்கங்களாக ...

                                               

திருப்பூவணம் புராணம்

". முந்த மறைநான்கினொடு புராண மூவாறு முழுதுல கமிறைஞ்ச வன்பின் மொழிந்த வியாதன்." பாடல் எண் 60 கூறிய பதினெண் புராணங்களில் பிரமகைவர்த்த புராணமும் ஒன்று. இதில் 70 முதல் 84முடிய உள்ள அத்தியாயங்களில் திருப்பூவணப் புராணம் கூறப்பெற்றுள்ளது.

                                               

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று க ...

                                               

திருவருணை அந்தாதி

திருவருணை அந்தாதி என்னும் நூல் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு. அந்தாதி என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று; அருணை என்பது திருவண்ணாமலையைக் குறிக்கும். திருவண்ணாமலையின் புகழைப் பாடும் சிற்றிலக்கியங்கள் பல. அவற்றுள் ...

                                               

திருவருணைக் கலம்பகம்

திருவருணைக் கலம்பகம் என்னும் நூல் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது. இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டு. கலம்பகம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று; அருணை என்பது திருவண்ணாமலையைக் குறிக்கும். திருவண்ணாமலையின் புகழைப் பாடும் சிற்றிலக்கியங்கள் பலவ ...

                                               

திருவருணைத் தனிவெண்பா

திருவருணைத் தனிவெண்பா என்றும் தனிவெண்பாமாலை என்றும் வழங்கப்படும் தமிழ் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குகை நமச்சிவாயர் இயற்றிய நூல்களில் ஒன்று. அருணை என்பது அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை.

                                               

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று. ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறி வர 30 பாடல்கள் பாடுவது மும்மணிக்கோவை. திருவலஞ்சுழி தேவா ...

                                               

திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் (நூல்)

ம.கா பல்கலைக் கழகத்தின் சைவசித்தாந்தத்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராக பணியாற்றியவர். செந்தமிழ்ச்செல்வர், தமிழாகரர், நல்லாசிரியர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.

                                               

திருவாரூர் மும்மணிக்கோவை

திருவாரூர் மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான மும்மணிக்கோவை வகையைச் சேர்ந்தது. நூலின் காலம் 650-710. இது சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்களில் ஒன்று. திருவாரூர் சிவபெருமான் ...

                                               

திருவாரூர்க் கோவை

திருவாரூர்க் கோவை என்னும் நூல் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது. இது 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. சைவ எல்லப்ப நாவலர் ஆறு புராண நூல்களும், எட்டு சிற்றிலக்கிய நூல்களும் எழுதியுள்ளார். அவர் எழுதிய சிற்றிலக்கியங்களில் ஒன்று இந்தக் கோவை ...

                                               

திவாகர நிகண்டு

திவாகர நிகண்டு என்னும் நிகண்டு நூல் கிபி 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது. இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வ ...

                                               

நம்பி திருவிளையாடல்

நம்பி திருவிளையாடல் எனப் போற்றப்படும் நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவரால் பாடப்பட்டது. இது பாடப்பட்ட காலம் 13 ஆம் நூற்றாண்டு. திருவிளையாடல் என்பது சிவபெருமான் நிருவிளையாடல்கள். வடமொழி நூல்களில் சிவபெருமானைப் பற்றிச் சொல்லப்பட்டவை. இது உண்மை ...

                                               

பெரிய புராணம் - ஓர் ஆய்வு, தொகுதி 1 (நூல்)

பெரிய புராணம் ஓர் ஆய்வு பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்நூலில் சேக்கிழார் சைவ சமய அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பெரியபுராணம் எனும் நூலினை ஆய்வு செய்து எழுதியுள்ளார். இதன் இரண்டாவது தொகுதி பெரிய புராண ...

                                               

பெரிய புராணம் - ஓர் ஆய்வு, தொகுதி 2 (நூல்)

பெரிய புராணம் ஓர் ஆய்வு பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்நூலில் சேக்கிழார் சைவ சமய அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பெரியபுராணம் எனும் நூலினை ஆய்வு செய்து எழுதியுள்ளார். இதன் முதல் தொகுதி பெரிய புராணம் ஓ ...

                                               

மிருத்தியுஞ்சய தோத்திரம்

மிருத்தியுஞ்சய தோத்திரம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது கவசத் தோத்திரங்களில் ஒன்று. சிவபெருமான் மிருத்தியுஞ்சயன் எனப் போற்றப்படுகிறான். காலனை வென்றவன் என்பது இந்த வடமொழித் தொடரின் பொருள். எமனுடைய பாசத்திலிருந்து தன்னைக் காக்கும்ப ...

                                               

முத்தி நிச்சயம்

முத்தி நிச்சயம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தர் என்பவரால் எழுதப்பட்ட நூல். மறைஞான சம்பந்தர் முத்திநிலை என்னும் நூலை எழுதி ஆன்மானந்தவாதம் என்னும் தம் கொள்கையைப் பரப்ப முயன்றார். இந்தக் கொள்கையை மறுக்க எழுந்தது குருஞான சம்பந்தர் ...

                                               

வசன சாகித்தியம்

வசன சாகித்தியம் அல்லது வசனம் என்பது, கன்னடப் பாட்டியலின் ஒரு வகையாகும். கி.பி 11ஆம் நூற்றாண்டில் உருவாகி, 12ஆம் நூற்றாண்டளவில் பெருமளவு வளர்ச்சிகண்ட இது, மிக இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய எளிய சொல்லாடல்களால் ஆனது.வசனங்கள் தோன்றிய அதே காலப்பகுதிய ...

                                               

வல்லாள மகாராசன் கதை

வல்லாள மகாராசன் கதை பாடியவர் ‘அருணாசல கீர்த்தனை’ பாடிய காஞ்சிபுரம் வீராணப் புலவர். ‘அருணாசல கீர்த்தனை’யில் இருந்த இந்தக் கதை ‘அருணாசல புராணம்’ நூலுக்கு மாறியுள்ளது. வல்லாள மகாராசன் சருக்கம் என்னும் பெயரோடு செருகப்பட்டுள்ளது.

                                               

விஞ்ஞான பைரவ தந்திரம்

விஞ்ஞான பைரவ தந்திரம் அல்லது விஞ்ஞான் பைரவ தந்திரம் என்பது காசுமீர சைவத்தின் பிரிவான திரிக்கா நூலாகும். இந்த நூலில் சிவபெருமானுக்கும் உமைக்கும் இடையே ஆன உரையாடலில் தியானம் குறித்தவை இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 112 தியான முறைகள் இடம் பெற்றுள்ளன. இது ...

                                               

தமிழ் நூல் விபர அட்டவணை (1867 - 1957)

தமிழ் நூல் விபர அட்டவணை என்பது 1867 இருந்து 1957 வரையான காலப் பகுதியில் வெளிவந்த தமிழ் நூல்பட்டியலை திரட்டுவதற்காக தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 1960 செப்டம்பரில் தொடங்கப்பட ...

                                               

தமிழ் நூற்பட்டியல்

தமிழில் 2300 ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான எழுதப்பட்ட இலக்கிய மரபு உண்டு. நூல் என்றால் என்ன என்பது துல்லியமாக வரையறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான நூல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொட்டே வரத் தொடங்கின. தமிழ் நூல் ...

                                               

தமிழ்நூல்களின் பட்டியல் (யேர்மன் நூல்)

தமிழ்நூல்களின் பட்டியல் என்பது 1709 ஆம் ஆண்டளவில் யேர்மன் மொழியில் பர்த்தலோமேயு சீகன்பால்க் அவர்களால் தொகுக்கபட்ட ஒரு விபரப்பட்டியல் ஆகும். தமிழ் நூற்கள் அல்லது சுவடிகள் பற்றிக் கிடைக்கும் ஆகப் பழமையான நூற்பட்டியல் அல்லது நூற்றொகை இதுவென்றே ஆய்வா ...

                                               

தருக்க நூல்கள்

தருக்க நூல்கள் சமயக் கருத்துகளை உயர்ந்தது தாழ்ந்தது எனக் காட்டி வாதிடும் நூல்கள். திருஞான சம்பந்தர் சமணரை வென்றார். அப்பர் சமணராக இருந்து சைவராக மாறினார். இவர்களுக்குப் பின்னர் சமணமும் பௌத்தமும் ஒடுங்கிக் கிடந்தன. அக்காலத்தில் அவர்கள் பல தருக்க ந ...

                                               

நூல்தேட்டம் (நூல்)

இலங்கையின் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் லூட்டன் நகரை வசிப்பிடமாகக் கொண்டவருமான நூலகவியலாளர் ந. செல்வராஜா இவ்வேட்டின் ஆசிரியர்.

                                               

பிராசாத நூல்கள்

இந்து சமயத்தில், பிராசாத நூல்கள் இறைவனின் இருக்கை நிலைகளை மனத்தில் கொண்டு அவனை அடைவதற்கு உரிய நெறிகளைக் காட்டுகின்றன. பிராசாதம் என்னும் சொல் இறைவனின் கோலத்தைக் குறிக்கும். இது கலைக்கோலம். இதனை யோகமுத்திரை எனவும் கூறுவர். இந்த யோகமுத்திரைக் கலையை ...

                                               

பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் உள்ள தமிழ் நூற்களின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்)

பிரித்தானிய அருங்காட்சிய நூலகத்தில் உள்ள தமிழ் நூற்களின் நூற்பட்டியல் என்பது 1909 ஆம் ஆண்டு பிரித்தானிய அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூற்பட்டியல் ஆகும். இந்த நூலை ஜி. யு. போப் அவர்கள் முதலில் தொகுத்தார். அவர் இறந்த பின், அவரது பணிய ...

                                               

அளவை விளக்கம்

அளவை விளக்கம் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.

                                               

இந்திரகாளி

இந்திரகாளி என்பது தமிழிலுள்ள பாட்டியல் நூல்களுள் பழமையானதாகிய பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலினைச் சுட்டி அதிலிருந்து பல நூற்பாக்களைத் தொகுத்துள்ளது. வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூலின் உரை இந்திரகாளி என்னும் ...

                                               

சந்தான அகவல்

சந்தான அகவல் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசரால் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல். மெய்கண்ட சித்தாந்த சாத்திரங்கள் வந்த வராற்றை இது தொகுத்துரைக்கிறது. இவரது குரு குரவர் மறைஞானசம்பந்தர் வாய்மொழியாக ...

                                               

செய்யுளியல்

செய்யுளியல் என்பது யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை உரை, ஆகியவற்றில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள ஒரு நூல். இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. அரை நூல்கள் அதன் ஆசிரியரைச் செய்யுளியலுடையார் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் தொல் ...

                                               

திரு அதிகைக் கலம்பகம்

திரு அதிகைக் கலம்பகம் என்னும் நூலின் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நூல். இந்த நூல் கிடைக்கவில்லை. மு. இராகவையங்கார் பல்லவர், பாண்டியர், சோழர் கல்வெட்டுகளை ஆராய்ந்து சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் நூலை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் ச ...

                                               

பரிமாணம் (நூல்)

பரிமாணம் என்னும் நூல் இருந்தது பற்றி இளம்பூரணர் தொல்காப்பியத்துக்கு எழுதிய உரை குறிப்பிடுகிறது. இளம்பூரணர் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எனவே இந்த நூல் பரிமாணம் 11 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது தெளிவாகிறது. இது மொழியிலக்கணம் கூடும் நூல் எ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →