ⓘ Free online encyclopedia. Did you know? page 337



                                               

கே. ஆர். சீனிவாச ஐயங்கார்

கே. ஆர். சீனிவாச ஐயங்கார் என அனைவராலும் நன்கறியப்படும் கொடக நல்லூர் இராமசாமி சீனிவாச ஐயங்கார், ஓர் இந்திய ஆங்கில எழுத்தாளராகவும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும் விளங்கியவர் ஆவார். இவருக்கு 1935 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின ...

                                               

செல்வா கனகநாயகம்

பேராசிரியர் செல்வா கனகநாயகம் ஈழத்தமிழ்க் கல்விமானும், எழுத்தாளரும் ஆவார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த இவர் ரொறன்ரோ பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். கனடா ரோயல் கழகத்தின் ஆய்வாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் இல ...

                                               

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந் ...

                                               

அ. ந. கந்தசாமி

அ. ந. கந்தசாமி இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளாவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார். சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாள ...

                                               

அப்துல் காதர் லெப்பை

அப்துல் காதர் லெப்பை இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1913 செப்டெம்பர் 7 ஆம் நாள் காத்தான்குடியில் பிறந்தார். 1934 ஆம் ஆண்டு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943 ஆம் ஆண்டில் தலைமையாசிரியர ...

                                               

எத்திராஜ் அகிலன்

ஈரோட்டில் பிறந்தவரான எத்திராஜ் அகிலன் ஈரோடு நகரின் ஸ்ரீ வாசவி கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலப் பேராசிரியராகவும், இறுதி இரண்டாண்டுகள் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் தன் பணி நிறைவுக்குப் பிறகு, மொழிபெயர் ...

                                               

காசி விசுவநாதன்

காசி விசுவநாதன் ஒரு மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர், தற்கால தமிழ் நாட முன்னோடி. தமிழில் முதல் சமூக நாடகமாகக் கருதப்படும் டம்பாச்சாரி நாடகத்தை எழுதியவர் இவர் ஆவார். காசி விசுவநாதன் பிரம்ம தீபிகை இதழில் எழுதிய கட்டுரைகளைக் கண்டித்து விசுவநாத முதலியாரு ...

                                               

கே. எஸ். பாலச்சந்திரன்

கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து ...

                                               

கே. கணேஷ்

கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் இடத்தில் பிறந்த கணேஷ் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார்.

                                               

கொ. மா. கோ. இளங்கோ

கொ.மா.கோ.இளங்கோ தமிழக சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். அப்பா:குறிஞ்சிச்செல்வர் திரு.கொ. மா. கோதண்டம்,அம்மா:திருமதி.ராஜேஸ்வரி கோதண்டம். கொ.மா.கோ.இளங்கோ,சிறுவர்களுக்காக பல நூல்களை எழுதியுள்ளார். இவரது ஜிமாவின் கைபேசி சிறுவர் அறிவியல் புனைகதை நூலுக ...

                                               

நா. தர்மராஜன்

நா. தர்மராஜன் தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 120 நூல்களையும் 50 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

                                               

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம், மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொ ...

                                               

வ. வே. சுப்பிரமணியம்

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என் ...

                                               

கூகுள் மொழிபெயர்ப்பு

கூகுள் மொழிபெயர்ப்பு Google Translate என்பது ஓர் இலவசத் தானியங்கி மொழிமாற்றிச் சேவையாகும். இது கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை வலைக் கடப்பிடத்தினூடாகவே பெற முடியும். இதன் மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்பு செய்து க ...

                                               

விக்கிபாசா

விக்கிபாசா என்பது நிகழ்நிலைக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கானப் பன்மொழித் தகவற்சேர்ப்புக் கருவியாகும். இது ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவும் ஒரு கருவியாகும். இதன் இடைமுகமானது மொழிபெயர்க்கப் படவேண்டிய ...

                                               

நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்

நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் என்பது "மொழியாக்கப் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தி அத்துறையை வளப்படுத்தும்" நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளருகளுக்கான விருதுகள் ஆகும். இவ் விருதுகள் திசை எட்டும் இதழால், நல்லி குப்பு ...

                                               

ஜி. யு. போப் விருது (தமிழ்நாடு அரசு)

ஜி. யு. போப் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும்.

                                               

சங்க காலம்

சங்க காலம் என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ ...

                                               

அசுணமா (இலக்கியம்)

அசுணமா என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்தது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால ...

                                               

அல்லி ராணி

அல்லி ராணி என்ற அரசி தமிழ் சங்க காலத்தை சேர்ந்த ஒரு வலிமை மிக்க ராணி ஆவார். இவர் இலங்கையின் மேற்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதி முழுவதும் தன் தலைநகரான, குதிரைமலையில் இருந்து ஆட்சி செய்து வந்தார். ஆயினும் மரபாராய்ச்சியாளர்கள், அல்லி ராணியின் அரிப் ...

                                               

ஆரியப்படை

ஆரியர் படை சங்ககாலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து தாக்கியது. இதனை ஆரியப்படை எனவும் குறிப்பிட்டனர். முள்ளூர் என்னுமிடத்தில் தாக்கிய ஆரியர் படையை மலையமான் திருமுடிக்காரி வேல் கொண்டு தாக்கி ஓடச் செய்தான். வல்லம் என்னும் ஊரில் தாக்கிய ஆரியப் படையைச் சோழ ...

                                               

கடைச்சங்கம்

கடைச்சங்க காலம் என்பது கி.மு. 400 முதல் கி.பி. 200 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது; கடைச்சங்க கால மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்; மேலும் 449 புலவர ...

                                               

கஜபாகு காலம்காட்டி முறைமை

கயவாகு காலம்காட்டி என்பது வி. கனகசபைப் பிள்ளை என்னும் வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். இதை கனகசபைப் பிள்ளை தான் எழுதிய 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் என்னும் நூலில் எழுதி ...

                                               

காரியாசான்

காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் என்னும் நூல ...

                                               

காவிதி

காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி என்று வேண்டிக்கொள்வானாய் வங்கிய விருதின் மருவிய பெயரே ...

                                               

சங்க இலக்கியத்தில் மலைகள்

சங்க இலக்கியத்தில் மலைகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. குன்று, வரை என்று அவை குறிப்பிடப்படுகின்றன. அந்த மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றியும், அப்பகுதியை ஆண்ட அரசனைப் பற்றியும், அந்த மலையின் நிலவளம் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. அந்த மலைக ...

                                               

சங்க கால நாணயங்கள் மற்றும் அளவைகள்

சங்க கால நாணயங்கள் மற்றும் அளவைகள் என்பது சங்க காலத்தில் பயன்படுத்திய காசுகள் நமக்கு மிகுதியும் கிடைக்காமையால், அவற்றின் உருவம், அளவு, எடை, உலோகம், என்பனவற்றை பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. ஆயினும்,அகஸ்டஸ் மற்றும் அவரை அடுத்த பேரரசர்கள் காலத்து ...

                                               

சங்க கால வேளாண் மகளிர்

சங்க காலத்தில் மருத நிலத்து வேளாண் மகளிர் உழத்தியர் என்ற பொதுச்சொல்லால் அழைக்கப்பட்டனர். வேளாண்மைத் தொழில் செய்யும் மாந்தர் உழவர் எனப்பட்டமை போல் வேளாண் தொழிலுக்குத் துணைபுரிந்த உழவரின் மனைவியர் உழத்தியர் எனப்பட்டனர். மருதநில மக்களின் செயல்பாடுகள ...

                                               

சங்ககால இலங்கை

சங்ககால இலங்கை என்னும் இக்கட்டுரை சங்க நூல்களினூடாகவும் பிறவாறும் கிடைக்கும் அக்காலத்து இலங்கை பற்றிய தகவல்களை விளக்குகிறது. இலங்கை, ஈழம் என்பன பழந்தமிழ்ச் சொற்கள். இலங்கை என்னும் சொல்லுக்கு ‘ஒளி பொருந்திய நாடு’ என்பதும், ஈழம் என்னும் சொல்லுக்குக ...

                                               

சங்ககாலச் சிற்பங்கள், திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலில் சங்க காலச்சிற்பங்கள் காணப்படுவதைப் பரிபாடல் பாடலொன்று குறிப்பிடுகிறது. இவை கல்லில் வடிக்கப்பட்ட புடைப்போவியங்கள். இரண்டு கதைகளை விளக்கும் இந்தச் சிற்பங்கள் இருந்தது பற்றிய குறிப்புகள் அப்பாடலில் வருகின்றன.

                                               

தூங்கெயில் கதவம்

எயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். தூங்குதல் என்னும் சொல் சங்ககாலத்தில் தொங்குதலைக் குறிக்கும். எயிலின் கதவம் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. எயிற்கதவத்தைத் திறக்கும்படி, ஐயவி என்னும் கணையமரத் தாழ் இட்டு அமைப்பதுதான் வழக்கம். இந்தக் கோட் ...

                                               

புலவர் கால மன்னர்

புலவர் கால மன்னர் என்னும் இந்தப் பகுதியில் சங்ககாலப் புலவர்களும் அவர்களது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர் முதலானோரும் தொகுப்பாகக் காட்டப்பட்டுள்ளனர். இதில் சங்கப்பாடல்கள் முழுமையிலும் கண்டறியப்பட்ட செய்திகள் உள்ளன. இதன் வழியே சான்றுகளுடன் ச ...

                                               

புறநானூறு பிற்சேர்க்கை

புறநானூறு 400 பாடல்கள் கொண்ட தொகுப்புநூல். இதில் 267, 268 எண்ணுள்ள பாடல்கள் இல்லை. பின் வரும் பாடல் ஔவையார் பாடியது என்னும் குறிப்புடன் உள்ளது. இது ஔவையார் பாடியது என்னும் குறிப்புடன் 269ஆம் பாடலாகக் கொள்ளத்தக்க தகுதி கொண்டது. எனவே இந்தப் பாடலை அ ...

                                               

மோரியர்

மௌரியப் பேரரசு சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது. கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று ...

                                               

2009 இலங்கை சாகித்திய விருது (தமிழ்)

2009 இலங்கை சாகித்திய விருது, 2009 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அரச சாகித்திய விழாவில் விருது பெற்ற தமிழ் மொழி மூல நூல்களினதும், நூலாசிரியர்களினதும் பட்டியல்

                                               

இயல் விருது

இயல் விருது தமிழுக்கு ஒருவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் விருதாகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து இயல் விருதினை வழங்குகின்றன. விருது பெறுவோருக்கு இயல் விருதுக் கேடயமும், பணமுடிப்பும் ...

                                               

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்த ...

                                               

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள்

கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் என்பது நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு. சின்னப்ப பாரதி நினைவு அறக்கட்டளையின் மூலம் 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் விருதுகளாகும். நாவல், கட்டுரை, சிறுகதை, மொழி பெயர்ப்பு, கணினித் ...

                                               

குறள் பீடம் விருது

குறள் பீடம் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் அளிக்கப்படும் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பில ...

                                               

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு தன்மை - படைப்பின் எழுத்தாளர் 1956 - அலை ஓசை நாவல் - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1979 - சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பு - தி. ஜானகிராமன் 1992 - குற்றாலக் குறிஞ்சி வரலா ...

                                               

தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்தவர்களாக அவர்கள் கருதும் தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு, இயல் விருது எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி சிறப்பிக்கிறது. இந்தச் சாதனை விருது பாராட்டுக் கேடயமும், 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. ...

                                               

தமிழியல் விருது 2010

தமிழியல் விருது என்பது இலங்கை, மட்டக்களப்பு அமிர்தகழியில் இயங்கிவரும் எழுத்தாளர் மையம் ஆண்டுதோறும் வழங்கிவரும் விருதாகும். இலங்கையிலும், மற்றும் புலம்பெயர்ந்தும் வாழும் படைப்பாளிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டுக்கான தமிழியல ...

                                               

தமிழியல் விருது 2012

தமிழியல் விருது என்பது இலங்கை, மட்டக்களப்பு அமிர்தகழியில் இயங்கிவரும் எழுத்தாளர் மையம் ஆண்டுதோறும் வழங்கிவரும் விருதாகும். இலங்கையிலும், மற்றும் புலம்பெயர்ந்தும் வாழும் படைப்பாளிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டுக்கான தமிழியல ...

                                               

தொல்காப்பியர் விருது

தொல்காப்பியர் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ...

                                               

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2006

இலங்கை இலக்கிய பேரவையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான விருதுகள் யாழ் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் 2009 மே 17 இல் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் வழங்கப்பட்டன. இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப் ...

                                               

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2007

யாழ் இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவை யின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் 2009 மே மாதம்\ பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது.

                                               

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2008

யாழ்.இலக்கிய வட்டத்தின் இலங்கை இலக்கியப் பேரவை 2008.2009 ஆண்டுகளில் நாடு பூராகவும் வெளியாகிய தமிழ் நூல்களை பரிசீலனை செய்து சிறந்த நூல்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கும் நிகழ்வு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ...

                                               

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2009

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த ஈழத்து நூல்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. இவ் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்களைப் பெற்ற நூல்களின் விபரங்க ...

                                               

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை இணைந்த அமைப்பினர் ஆண்டுதோறும் நாடளாவிய ரீதியில் பல்வேறு துறைகளில் குறித்த ஆண்டில் இலங்கையில் பதிப்பித்து வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றனர்.

                                               

அயோத்திதாசப் பண்டிதர் விருது

அயோத்திதாசப் பண்டிதர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரை ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →