ⓘ Free online encyclopedia. Did you know? page 338



                                               

உமறுப் புலவர் விருது

உமறுப் புலவர் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும்.

                                               

கபிலர் விருது

கபிலர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தம ...

                                               

காமராசர் விருது

காமராசர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் மு ...

                                               

சிங்காரவேலர் விருது

சிங்காரவேலர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத ...

                                               

தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் ...

                                               

திரு. வி. க. விருது

திரு. வி. க. விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழறிஞர் திரு. வி. க. நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை நிலைஎண்: ...

                                               

திருவள்ளுவர் விருது

திருவள்ளுவர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் திருக்குறள் நெறி பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். 1986 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1986 ஆம் ...

                                               

தூய தமிழ் ஊடக விருது

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நா ...

                                               

தூய தமிழ்ப் பற்றாளர் விருது

தூயதமிழ்ப் பற்றாளர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாக செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலே பேசும் தனித்தமிழ்ப் ...

                                               

நற்றமிழ்ப் பாவலர் விருது

நற்றமிழ்ப் பாவலர் விருது என்பது தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கும் ஒரு விருது ஆகும். இவ்விருது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் வழியாக மரபுக்கவிதை, அல்லது புதுக ...

                                               

பாரதியார் விருது

பாரதியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் ஆண்டுதோறும் பாரதியார் நெறி பரப்பும் தகமையாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்து வழங்கப்படும் விருதாகும். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிப் பண ...

                                               

பாவேந்தர் பாரதிதாசன் விருது

பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 1609, பொதுத் துறை, நாள்: 28-08- ...

                                               

கண்டிய நடனம்

கண்டிய நடனம் சிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரியமிக்க கலை வடிவமாகும். பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டுவருகின்றது. இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். 16-19 நூற்றாண்டுகளில் வாழ ...

                                               

கிரிகொரஹ நடனம்

கிரிகொரஹ நடனம் இலங்கையின் பூர்வீகக் குடிகளான வேடுவர்களுக்கே உரித்தானதொரு நடனமுறையாகும். இந்தக் கிரிகொரஹ நடனமானது வேடுவ கூட்டத்துக்குக் கூட்டம் வேறுபடுகின்றது. இவை சிறு வேறுபாடுகளுடனேயே நடைபெறுகின்றன.

                                               

கிரிகொரஹ யாகம்

இலங்கையில் பூர்வீகக் குடிகளான வேடுவர் சமூகத்தில் காணப்படும் யாக வழிபாட்டு முறைகளில் கிரிகொரஹ யாகம் என்பதும் ஒரு முறையாகும். பேய், பிசாசு விடயங்களில் ஈடுபாடு காணப்படுவதைப் போன்றே கடவுள் வணக்கத்திலும் ஈடுபாடு அதிகம். இவற்றைத் தவிர மந்திரம் போன்ற செ ...

                                               

கெட்ட பெறய

கெட்ட பெறய சிங்களவர்களது கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியம் மிக்க இசைக்கருவி ஆகும். இது மலையக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் ஒரு மேள இசைக் கருவியாகும். சிங்களவர் மத்தியில் உயர்நிலை, தாழ்நிலை என்ற அடிப்படையில் பிரிவினைகள் காணப்படுகின்றன. ...

                                               

சிங்களவர் உடை

சிங்களவரின் உடை நோக்கிய அழகியல், தத்துவம், நெசவுத் தொழில்நுட்பம், மரபுரீதியாக உடுக்கப்பட்ட உடைகள், இன்றைய உடைகள் ஆகியவை சிங்களவர் உடை என்ற இக்கட்டுரையின் கருப்பொருள்கள் ஆகின்றன. சிங்களவர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமய ...

                                               

தவில் பெறய

தவில் பெறய இலங்கையில் சப்பிரகமுவ பிரதேச நாட்டிய வடிவத்தினைச் சேர்ந்த மல்பதய நாட்டியத்துடன் இணைந்த ஒரு தாள வாத்தியக் கருவியாகவே விளங்குகின்றது. இது தவுல என்றும் அழைக்கப்படும். பெறய என்னும் சிங்களச் சொல் பறை எனும் இசைக்கருவியைக் குறிக்கும்.

                                               

நாகறக்ச, குறுளுறக்ச நடனம்

நாகறக்ச, குறுளுறக்ச நடனம் எனும்போது முகமூடிகளை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனமாக காணப்படுகின்றது. நாகறக்ச நடனம், குறுளுறக்ச நடனம் ஆகியன ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரேநேரத்தில் ஆடப்படும். இலங்கையில் தாழ் நிலப் பகுதியில், குறிப்பாக தென் மாகாணத்தில் இன்றும ...

                                               

மல்பதய நாட்டியம்

மல்பதய நாட்டியம் என்பது இலங்கையில் சப்பிரகமுவ பிரதேச நாட்டிய வடிவத்தினைச் சேர்ந்த ஒன்றாகும். சப்ரகமுவ பிரதேசம் எனும்போது கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரதேசங்களாக வரையறுக்கலாம். இலங்கையில் சிங்கள மக்களின் கலாசாரப் பாரம்பரியங்கள் ப ...

                                               

வடிக பட்டுன நடனம்

வடிக பட்டுன நடனம் சிங்களவர்களது கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியம் மிக்க நடனக் கலையாகும். இது இலங்கையின் தாழ்நில பிரதேசங்களுக்குரிய பாரம்பரிய நடனங்களின் தோற்றங்களிலொன்றாகும். உயர்நிலப் பிரதேசங்களில் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக கண்டிய நடனம் ...

                                               

சீ ஷீ திருவிழா

சீ ஷீ திருவிழா, குய்ஹியாவோ விழா என்றும் அழைக்கப்படுவது ஒரு சீனத் திருவிழா ஆகும். சீன புராணங்களின்படி ஸின்யூ என்ற பெண் தன் காதலனான நியுலங் என்பவரைக் காண இந்த நாளில் வருவதாக நம்பப்படுகிறது. இந்த நாள் சீன நாட்காட்டியில் 7 வது மாதத்தின் 7 வது நாளில் ...

                                               

சீன இராசமுத்திரை

இந்த முத்திரையானது கி.மு. 221இல் சின் சி ஹுவாங் காலத்தில் செதுக்கப்பட்டது. அப்போதிருந்து அதற்கு பின்வந்த அரச மரபுகளின் கைகளில் மாறிவந்து கடைசியாக போரிடும் நாடுகள் காலம்வரை இருந்தது. சீனப் பேரரசர் சின் சி ஹுவாங் பல சிற்றரசுகளை தன் பேரரசுடன் இணைத்த ...

                                               

சீன சிங்க நடனம்

சீன சிங்க நடனம் பாரம்பரிய சீன நடனங்களில் ஒன்று. சிங்கத்தின் அசைவுகளை சிங்கம் போன்று உடையணிந்து பாசாங்கு செய்வதே சிங்க நடனம் ஆகும். பொதுவாக இரண்டு பேர் சிங்க நடனத்தை ஆடுவர். ஒருவர் தலையை பிடித்துக்கொண்டு முதல் இரு கால்களுமாக, மற்றவர் உடல் போன்ற போ ...

                                               

சீன சோதிடம்

சீன சோதிடம் என்பது 12 விலங்குகளை அடிப்படையாக கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு சோதிட முறை ஆகும். இதில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாறு 12 வருடங்கள், 5 மூலகங்கள் மற்றும் யின்-யான் எனப்ப ...

                                               

சீன ட்றாகன்

சீன ட்றஹன் சீன தொன்மவியல் கதைகளில், பண்பாட்டில் ஒரு முக்கிய கற்பனை விலங்கு ஆகும். ட்றஹன் நெருப்பு கக்கிகொண்டு முகில்களுக்கிடையே பறந்து வரு ஒரு மர்ம பிராணியாகவே படங்களில் பொதுவாக சித்தரிக்கப்படுவதுண்டு. பயங்கரமான கோர பற்களையும், கோள் வடிவ மிருண்ட ...

                                               

சீன நகர்

சீன மக்கள் உலமெங்கும் பல நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். அங்கே பல பெரும் நகரங்களின் பகுதிகளில் சீனர்களும் அவர்களின் வணிக பண்பாட்டு நிறுவனங்களும் செறிந்து காணப்படும். இத்தகைய நகரப் பகுதிகள் சீன நகர் எனப்படும். இவை குட்டி யாழ்ப்பாணம், குட ...

                                               

சீன நாட்காட்டி

சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது. கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக முறையில் பயன்படுத் ...

                                               

சீன மெய்யியல்

சீன மெய்யியல் "நூறு சிந்தனைப் பள்ளிகள்" காலம் எனப்பட்ட போரிடு அரசுகள் காலத்தில் தோன்றியது. இக்காலம் இளவேனில், இலையுதிர் காலம் எனவும் சீன வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இக்காலம் கணிசமான அறிவு வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் ஏற்பட்ட காலமாகும். சீ ...

                                               

சீனப் பண்பாடு

சீனப் பண்பாடு மிகவும் பழமையானதாகும். 5000 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் சிக்கலான நாகரிகம் ஆகும். சீனாவில் பழங்காலத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து இருந்தாலும், தற்சமயம் ஹான் சீனர்கள் எனப்படும் குடிகளே அதிகமாக உள்ளார்கள். சீனர்கள் கட்டடம் கட்டுவதில ...

                                               

சீனப் புத்தாண்டு

சீனப் புத்தாண்டு ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும். இது சந்திர-சூரிய சீன நாட்காட்டியின் துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு "வசந்த விழா" ஆகும். கொண்டாட்டங்கள் பாரம்பரியமாக சீன நாட்காட்டியின் முதல் நாளுக்கு முந்தைய நாள் மாலை ...

                                               

சீனாவில் இனவாதம்

இன்றைய சீனருக்கும் சீன சிறுபான்மை இனத்தவருக்கும், ஐரோப்பியருக்கும், கறுப்பின மக்களுக்கும், இந்தியருக்குமான உறவாடலில் சீன மக்கள் காட்டும் இனப் பாகுபாட்டை சீனாவில் இனப் பாகுபாடு என்ற கட்டுரை விபரிக்கும். இனப் பாகுபாடு என்ற சொல் Racisim என்ற சொல்லுக ...

                                               

சீனாவின் தத்துவங்கள்

வார்ப்புரு:Asian philosophy sidebar சீனாவின் தத்துவங்கள் Chinese Philosophy என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் தத்துவங்களில் ஒன்றாகும். சீனாவில் கலாச்சாரமும், அறிவும், வளர்ந்த பழங்காலங்களை" நூறு கருத்துப்பள்ளிகள் காலம்”" அரசுகள் போரிட்ட காலம்”," வ ...

                                               

சீனாவின் தேநீர்ப் பண்பாடு

தேநீர் அருந்துதல் என்பது இன்று உலக மக்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் கலந்துவிட்ட ஓர் பழக்கம் ஆகும். பண்டையக்காலம் தொட்டே குறிப்பாக சீனர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் தேநீர் அருந்துதல் என்பது மிகவும் பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு ம ...

                                               

தாமரைக் கால்

தாமரைக் கால் அல்லது கால் கட்டுதல் என்பது இளமங்கையரின் கால்களை மேலும் வளராதிருக்க மிகுந்த வலியேற்படும்வண்ணம் இறுகக் கட்டும் வழக்கத்தைக் குறிக்கின்றது. சீனப் பேரரசில் 10ஆவது அல்லது 11ஆவது நூற்றாண்டுகளில் உயர்நிலை அரசவை நடனக் கலைஞர்களிடம் இப்பழக்கம் ...

                                               

தேசிய அரண்மனை அருங்காட்சியகம்

தேசிய அரண்மனை அருங்காட்சியகம் தைபே மற்றும் தைபோ, சியாயி கவுண்டி, தைவான் போன்ற நாடுகளில் உள்ளது. இங்கு, பண்டைய சீன அரசின் கலைப்பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகள் கிட்டத்தட்ட 700.000 என்ற எண்ணிக்கையில் ஒரு நிரந்தர சேகரிப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ...

                                               

பறக்கும் விளக்கு

கொங் மிங் விளக்கு அல்லது பறக்கும் விளக்கு என்பது சீனா போன்ற ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை விளக்கு. இதுவே உலகில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் பலூன் என்றும் கூறலாம். இவ்விளக்குகள் எண்ணெய்காகிதம் என்று அழைக்கப்படும் மிக மெல்லிய ...

                                               

பெங் சுயி

பெங் சுயி என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக சீனாவில் புழக்கத்திலிருக்கும் பாரம்பரிய அறிவுத்துறையாகும். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடுமென்றும் கருதப்படுகிறது. தற்காலத்த ...

                                               

ஹர்த்தால்

ஹர்த்தால் என்ற சொல் தெற்காசிய மொழிகள் பலவற்றில் காணப்படுகிறது. தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, வேலை நிறுத்தம் அல்லது கடையடைப்பு செய்வர். இதை இச்சொல் கொண்டு குறிக்கின்றனர். முதன்முதலில், இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது இச்சொல் பயன்படுத்தப்பட்டது. ...

                                               

பாரிஸ்

பாரிஸ் அல்லது பாரி எனப்படுவது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும். உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ், நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலது கரை ...

                                               

அசர்பைசானிய அரங்கு

அசர்பைசானிய அரங்குக் கலையின் வாயில்கள் பண்டைய விடுமுறைகளிலும் நடனங்களிலும் அமைகிறது. அரங்கு இயக்கக் கூறுகள் அம்மக்களின் பல்வேறு ஆக்க வகைகளான விளையாட்டு, விளையாட்டுப் பாடல்கள், திருமணப் பழக்க வழக்கங்கள், பண்டைய விடுமுறைகள் ஆகியவற்றில் மிளிர்கின்றன ...

                                               

அட்டான்

அட்டான் என்பது ஆப்கானித்தானில் தோன்றிய நடனத்தின் ஒரு வடிவமாகும். அட்டான் போர் காலங்களில் அல்லது திருமணங்கள் அல்லது பிற கொண்டாட்டங்களில் பஷ்தூன்களால் நடத்தப்பட்ட ஒரு நாட்டுப்புற நடனமாக தொடங்கியது. இது இப்போது ஆப்கானித்தானின் தேசிய நடனமாக கருதப்படு ...

                                               

ஆப்கானிஸ்தானின் கலாசாரம்

ஆப்கானிஸ்தானின் கலாச்சாரம் மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கலாச்சாரமாகும். கிமு 500 இல் அக்காமனிசியப் பேரரசின் காலத்தில் சாதனை படைத்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளான தாரி மற்றும் பஷ்தூவில் "ஆப்கானியர்களின் நிலம்" அல்லத ...

                                               

முல்லா நசுருதீன்

முல்லா நசுருத்தீன் என்பவர் 13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபிய விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும். இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானியும் மெய்யியளாலரும் ஆவார். இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கு ...

                                               

இந்தியாவின் பண்பாடு

மனித குலத்தின் மிகப்பழமையான "பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும். இந்தியப் பண்பாட்டை வடிவமைப்பதற்கு இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியச் சமயங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கல ...

                                               

அசோகச் சக்கரம்

அசோகச் சக்கரம் அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்று அழைக்கப்படுகிற ...

                                               

அபிநயம்

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர ...

                                               

இந்திய மெய்யியல்

இந்தியாவின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது. இந்திய தத்துவஞானம் அதன் வேறுபட்ட பிரிவுகள், வேதம் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். ...

                                               

இந்தியத் தேசிய நாட்காட்டி

இந்தியத் தேசிய நாட்காட்டி இந்தியாவின் அலுவல்முறை குடிமை நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ், அனைத்திந்திய வானொலி,மற்றும் நடுவண் அரசின் நாட்காட்டிகள், ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது குழப்பமாக இந்து நாட ...

                                               

இந்தியாவில் பெண்ணியம்

இந்தியாவில் பெண்ணியம் என்பது பல இயக்கங்களின் ஒரு தொகுதியாக விளங்குகிறது. இந்த இயக்கங்கள், இந்தியப் பெண்களுக்கான சம உரிமையைப் பற்றி விளக்குவதையும், அவர்களுக்கான சமஉரிமையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் அரசியல், பொருளாதார, ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →