ⓘ Free online encyclopedia. Did you know? page 34



                                               

இரத்த சகோதரன்

இரத்த சகோதரன் எனும் சொல் இருவிதமானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது: பிறப்பால் தொடர்புடைய ஆண், அல்லது ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதென முடிவெடுத்த பிறப்பால் தொடர்பற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள்.

                                               

இரோகுவாயிஸ் உறவுமுறை

ஆறு வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ள உறவுமுறை முறைமைகளுள் இராகுவாயிஸ் உறவுமுறை முறைமையும் ஒன்று. எஸ்கிமோ, ஹவாய், குரோ, ஒமஹா, சூடான் என்பன ஏனைய இந்து முறைமைகள் ஆகும். லூயிஸ் ஹென்றி மார்கன் என்பவர், 1871 ஆம் ஆண்டில், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான இரோகுவ ...

                                               

உடன்பிறப்பு

உடன் பிறப்பு என்பது இரத்த சொந்தங்களுள் ஒன்றாகும். உடன் பிறப்புகள் ஒரே பெற்றோரை கொண்டிருப்பார்கள். அது தாயாகவோ, தந்தையாகவோ அல்லது இருவருமாகவோ இருக்கக்கூடும். பொதுவாக உடன் பிறப்பு ஆணாக இருப்பின் சகோதரன் என்றும், பெண்ணாக இருப்பின் சகோதரி என்றும் அழை ...

                                               

உடனுறை துணை

ஆங்கிலத்தில் கன்சர்ட் என்று வழங்கப்படும் சொல்லிற்கு இணையாக உடனுறை துணை என்று கூறலாம். ஓர் நாட்டு அரசன் அல்லது அரசியின் வாழ்க்கைத்துணை அல்லது தோழர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். உடனுறை துணைவருக்கு அரச அடுக்கதிகாரத்தில் சற்றே குறைந்த மதிப்பு வழங்கப்பட ...

                                               

உறவினர்

உறவினர் என்பவர், ஒருவருடைய குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது ஒரே குடும்பத்தில், பெண் எடுத்தவராகவோ அல்லது பெண் கொடுத்தவர்களாகவோ இருப்பார்கள். இவர்களுக்கு மத்தியில், இரத்த பந்தம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும்.

                                               

உறவு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்பை இணைப்பை உறவு எனலாம். பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு, குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. கணவன்- மனைவி அல்லது ஓரினச்சேர்க்கை உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக ...

                                               

உறவுமுறை

தனி மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் உறவுமுறை ஆகும். ஆரம்பத்தில் இது உயிரியல் மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது. மனிதர்கள் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவ ...

                                               

உறவுமுறைச் சொற்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனிக்குடும்பத்திலிருந்து தொடங்கித் தலைமுறை தலைமுறையாகவும், கிளைவழியாகவும் பரந்து விரிந்து செல்கின்ற பலவகையான உறவுகள் உருவாகின்றன. இவ்வாறான உறவுமுறைகளைக் குறிக்கும் சொற்களே உறவுமுறைச் சொற்கள் எனப்படுகின்றன. பெற்றோருக்கும் ...

                                               

உறவுமுறைப் பெயரிடல் வகைகள்

உலகம் முழுவதிலும் பரந்து வாழும் சமுதாயங்கள் உறவுமுறைகளுக்குப் பெயரிடுவதில் எவ்வித நியமங்களும் கிடையாது. உண்மையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுமுறைப் பெயரிடும் முறைமைகள் கட்டுப்பாடற்ற முறையில் உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் மானிடவ ...

                                               

எஸ்கிமோ உறவுமுறை

இம்முறை, எஸ்கிமோ இனத்தவரைத் தழுவிப் பெயரிடப்பட்டிருப்பினும், ஆங்கிலேயர் உட்படப் பல ஐரோப்பிய இனங்கள் மத்தியிலும், அமெரிக்கர்களிடமும் புழக்கத்தில் உள்ளது எஸ்கிமோ உறவுமுறைப் பெயரிடல் வகை யே ஆகும். இம்முறையில் பேசுபவரின் நேரடி உறவினர்கள் மட்டுமே தனிச ...

                                               

ஒமஹா உறவுமுறை

ஒமஹா உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, ஒமஹா இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழுதிய லூயிஸ் ஹென்றி மார்கன் என ...

                                               

கணவன்

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவ்விருவருக்கு இடையில் உருவாகின்ற புதிய உறவு முறையில், அக்குறிப்பிட்ட ஆண் அப்பெண்ணுக்குக் கணவன் ஆகின்றான். சமுதாயங்களின் பண்பாடுகளை ஒட்டிக், கணவன் என்னும் உறவு முறைக்குரிய வகிபாகம் வேறுபட்டுக் ...

                                               

கருக் குடும்பம்

கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.

                                               

குடும்ப மரம்

குடும்ப மரம் என்பது குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை ஆகும், இதை கொடிவழி என்றும் கூறுவர். இது மரத்தின் அமைப்பினை தலைகீழாக மூதாதை முதல் பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது, இதில் குடும்ப நபர்களின் பெயர், ...

                                               

குரோ உறவுமுறை

குரோ உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, அமெரிக்காவில் வாழும் குரோ இந்திய இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழு ...

                                               

சூடானிய உறவுமுறை

சூடானிய உறவுமுறைப் பெயரிடல் வகை தற்காலத்தில் சூடானை அண்டியுள்ள ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகளில் காணப்படுகின்றது. இம்முறையைக் கடைப்பிடிக்கின்ற சமுதாயங்கள் பொதுவாகத் தந்தைவழி மரபுமுறைச் சமுதாயங்களாகவும், பெருமளவு படிமுறையமைப்பைக் கொண்டனவாகவும் உள்ளன. ...

                                               

சேய்வழிப் பெயரீடு

சேய்வழிப் பெயரீடு என்பது பிள்ளை பிறந்தபின், அப்பிள்ளையின் பெயர்க அடிப்படையில் பெற்றோர் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளும் ஒரு நடைமுறையாகும். இது உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல்வேறு சமுதாயத்தினரின் மத்தியில் காணப்படுகின்றது. சில சமுதாயங்களில் இது முற ...

                                               

தந்தைவழி உறவு முறை

ஆண்-பெண் இருவருக்கிடையிலான திருமண உறவு களும் அதன்பின் அவர்களுக்குள்ளான பாலுறவு களால் உருவாகும் குழந்தை களை ஆண்களின் தந்தை வழியில் கொண்டு வருவதா அல்லது பெண்களின் தாய் வழியில் கொண்டு வருவதா என்பதை அவர்கள் சார்ந்துள்ள சாதிகள் அடிப்படையில் பிரிக்கிறா ...

                                               

தாத்தா

தாத்தா என்பது உறவுமுறையைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். தாய் மற்றும் தந்தையின் தந்தை தாத்தா என்ற உறவுமுறை பெயரால் அழைக்கப்படுகிறார். தென்னிலங்கை முசுலிம்களிடையே தாத்தா என்ற சொல் தமக்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதில் முதலாவது தா எழுத்த ...

                                               

தாய்வழி உறவு முறை

ஆண்-பெண் இருவருக்கிடையிலான திருமண உறவு களும் அதன்பின் அவர்களுக்குள்ளான பாலுறவு களால் உருவாகும் குழந்தை களை ஆண்களின் தந்தை வழியில் கொண்டு வருவதா அல்லது பெண்களின் தாய் வழியில் கொண்டு வருவதா என்பதை அவர்கள் சார்ந்துள்ள சாதிகள் அடிப்படையில் பிரிக்கிறா ...

                                               

நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர ...

                                               

நட்பு

நட்பு, தோழமை, சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்த ...

                                               

பெற்றோர்

பெற்றோர் என்பது தங்கள் வாரிசை வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். மனித சிசுவிற்கு உயிரியல் அடிப்படையில் ஆண் - பெண் என இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள். ஆண், தந்தை என்றும் பெண், தாய் என்றும் அழைக்கப்படுவர். இவர்களே மனித சமூகத்தில் அக்குழந்தையை வ ...

                                               

பெற்றோரின் பெற்றோர்

பெற்றோரின் பெற்றோர் அல்லது பாட்டன் பாட்டி என்ப்படுவோர், நமது தாய், தந்தையரின் பெற்றோர்கள் ஆவர். பெற்றோரின் தந்தையை பாட்டன் எனவும் பெற்றோரின் தாயை பாட்டி எனவும் அழைப்பர். அதேவேளை பெற்றோரின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் பிள்ளைகளை பேரன், பேர்த்தி எனவ ...

                                               

பேரன்

பேரன் என்பது மகன் அல்லது மகளின் மகன் என்பதைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகும். தந்தையின் அல்லது தாயின் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகவும் இது பயன்படுவதுண்டு. ஒரு குடும்பத்தின் ஒன்றுவிட்ட தலைமுறை ஆண்களில் ஒரு தலைமுறையினருக்கு மற்றத் தலைம ...

                                               

மருமக்கதாயம்

மருமக்கதாயம் அல்லது தாய் வழி வாரிசுரிமை என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றான்டுகளில் கேரள மாநிலத்தின் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆணின் சொத்துக்கு அவனுடைய சகோதரியின் குழந்தைகளே வாரிசுகளாகக் கருதப்பட ...

                                               

மனைவி

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண் அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய கடமைகளும், உரிமைகளும் சமுதாயங்களின் பண்பாட்டு அம் ...

                                               

முன்னோர்

முன்னோர் என்பது ஒருவருக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். எடுத்துக்காட்டாக, திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி போன்றவற்றை நமது முன்னோர் எழுதிய நூல்கள் என்று கூறுவதுண்டு.

                                               

மூதாதை

மூதாதை பெற்றோரையும் தொடர்ச்சியாக அவர்களது பெற்றோரையும் குறிக்கும் சொல்லாகும். ஒருவர் மற்றவரின் மூதாதையாக இருந்தாலோ அல்லது இருவரின் மூதாதைகளும் பொதுவானவராக இருந்தாலோ,அந்த இரு நபர்களிடையே மரபுத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. படிவளர்ச்சிக் கொள ...

                                               

ஹவாய் உறவுமுறை

ஹவாய் உறவுமுறைப் பெயரிடல் குடும்பத்தின் உறவுமுறைகளைப் பெயரிடும் ஓர் முறையாகும். இது 1871ல் ஹென்றி லூயிஸ் மார்கன் என்பவரால் கண்டறியப்பட்டது. உள்ள உறவுமுறைகளில் இதுவே மிகவும் எளிய முறையாகும். ஹவாய் பெயரிடல் முறையில் பேசுபவரின் தந்தையும் அவருடைய தலை ...

                                               

பண்ணை

பண்ணை என்பது வேளாண்மக்காக பண்படுத்தப்பட்ட நிலப் பரப்பாகும். இதில் உணவுக்கான பயிர்களும் பிற பயிர்களும் விளைவிக்கப்படும்.; பண்ணை என்பது உணவு விளைச்சலுக்கான அடிப்படை ஏற்பாடாகும். பண்ணை புஞ்சை நிலங்களுக்கும் காய்கறிப் பண்ணைக்கும் பழப் பண்னைக்கும் பால ...

                                               

எதிர்ப் பண்பாடு

மாறுபட்ட வாழ்வியல்/தத்துவ/அரசியல்/இசை/உடை மற்றும் பிற கூறுகளை உள்ளடக்கி, தனித்துவமானதாகவோ பொதுப் பண்பாட்டு மரபுகளை மீறியதாகவோ இருக்கும் பண்பாட்டு மரபுகளை மறைநிலை அல்லது துணை பண்பாடுகள் என்று கூறலாம். தமிழ் பண்பாட்டுச் சூழலில் சித்தர் மரபு இதற்கு ...

                                               

கிப்பி

கிப்பி அல்லது ஹிப்பி என்பது Hippie என்றதன் நேரடித் தமிழ்ப்படுத்தலாகும். கிப்பி அமெரிக்காவில் 1960 களில் தோற்றங்கண்ட ஓர் எதிர்ப் பண்பாட்டு வாழ்வுமுறையைக் குறிக்கின்றது. 1960 களில் விடுதலை மனப்பாங்குடன், பெரும்பாலும் மைய அதிகார பண்பாட்டுப் போக்குகள ...

                                               

கோத்

கோத் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இந்தப் பண்பாட்டைச் சார்த குழுக்கள் பல நாடுகளில் உள்ளன. இது ஐக்கிய இராச்சியத்தில் 1980 களில் தோன்றியது. கறுப்பில் உடையணிவது இவர்களின் அழகியல்.

                                               

பங்க்

பங்க் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இது ரொக் இசைச் சூழலில் இருந்து 1970 களில் தோன்றியது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, யப்பான் ஆகிய நாடுகளி இந்த பண்பாடு சார்த குழுக்கள் உண்டு. இவர்கள் பலர் மொகாக் தலைவெட்டு கொண்டிர ...

                                               

கட்டற்ற ஆக்கம்

கட்டற்ற ஆக்கம் என்பது மக்களின் பயன்பாட்டுக்கு எவ்விதமான சட்டரீதியான கட்டுப்பாடுகளும் அற்ற கலைப்படைப்பு அல்லது ஆக்கத்தினைக் குறிக்கும். கட்டற்ற உள்ளடக்கமானது பின்வரும் சந்தர்ப்பங்களில், எவ்விதமான கட்டுப்பாடுமற்ற செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். அவ்வு ...

                                               

கட்டற்ற இசை

தமிழ் மொழியைப் போல, தமிழ் விக்கிபீடியாவைப் போல, கட்டற்ற மென்பொருட்கள் போல ஆக்க, ரசிக்க, பகிர, உருக்க அளிப்புரிமை பெற்ற இசையை கட்டற்ற இசை எனலாம். எப்படி கலைஞர்கள் முன்னோடிகளின் ஆக்கங்களை பயன்படுத்தி இசையை ஆக்குகின்றார்களோ, அப்படியே பிறரும் செய்ய க ...

                                               

திறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல்

கலைக்களஞ்சியம் சமையல், மருத்துவம் குறிப்புகள் விளையாட்டுக்கள் கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம் செய்தி மென்பொருள் வன்பொருள் வடிவமைப்பு ஓவியம், துண்டுப் படங்கள் புகைப்படம் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் இசை, பாட்டு குறும்படம்

                                               

பொதுமங்கள்

பொதுமங்கள் என்பவை சமூகம் கூட்டாகப் பகிரும் அல்லது உரிமைகொள்ளும் வளங்கள் ஆகும். இயற்கை வளங்கள், அறிவு வளங்கள், பொருள் வளங்கள் எனப் பல வகையான பொதுமங்கள் உள்ளன. ஒருவரின் உடை, உணவு, வீடு, வண்டி போன்ற தனியார் சொத்துக்கள் போலவே பொதுச்சொத்துக்களும் வாழ் ...

                                               

கட்டிடக்கலை

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டிடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படை ...

                                               

அசிரியக் கட்டிடக்கலை

அசிரியப் பண்பாடு என்பது இன்றைய ஈராக் நாட்டிலுள்ள யூபிரட்டீஸ், தைகிரிஸ் ஆகிய நதிக்கரையில் வளர்ந்து செழித்திருந்த பண்பாட்டைக் குறிக்கும். இப் பண்பாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலையே அசிரியக் கட்டிடக்கலை ஆகும்.

                                               

அடிக்கல்நாட்டு விழா

அடிக்கல்நாட்டு விழா என்பது கட்டுமானப்பணி துவக்க விழாவாகும். இது பல கலாச்சாரங்களில் பின்பற்றக்கூடிய பாரம்பரிய விழா ஆகும். ஒரு கட்டிடத்திற்கான கட்டுமான முதல் நாள் கொண்டாடுகிற இவ்விழாக்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் போன்ற முக்கி ...

                                               

அணுகுதகைமை

அணுகுதகைமை என்பது, ஒரு உற்பத்திப் பொருள், கருவி, சேவை அல்லது சூழல் எந்த அளவுக்குக் கூடிய அளவு மக்களால் அணுகத் தக்கதாக உள்ளது என்பதைக் குறிக்கும். அணுகுதகைமையை, ஏதாவதொரு பொருளை அல்லது முறைமையை அணுகக்கூடிய தன்மையாகவும், அதில் இருந்து பெறக்கூடிய பயன ...

                                               

அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணி

அனைத்துலகப் பாணி என்பது 1920 களிலும் 1930 களிலும் கட்டிடக்கலையில் முக்கியமானதாக இருந்த ஒரு பாணியாகும். இப் பாணியின் அடிப்படையான வடிவமைப்புக் கொள்கைகள் நவீனத்துவப் பாணியில் கொள்கைகளோடு ஒத்தவை. எனினும், அனைத்துலகப் பாணி எனும்போது அது நவீனத்துவத்தின ...

                                               

ஈசானி மூலை

ஈசானி மூலை என்பது இந்திய வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள எட்டு திசைகளில் ஒன்றான வடகிழக்கு திசையாகும். இந்திய புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, குபேரன் இருக்கும் வடக்கு திசை செல்வத்தையும், ஆதித்தன் இருக்கும் கிழக்கு திசை அறிவையும் குறிக்கின்ற ...

                                               

உப்பு மாளிகை

உப்பு மாளிகை என்பது உப்புப் பாளங்களால் கட்டப்பட்ட ஒரு விடுதியாகும். இது தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் உள்ள உலகின் பெரிய உப்புப் படுகையான சாலர் டி உயினி என்னும் உப்பு மட்டும் எஞ்சிய காய்ந்த ஏரிப்படுக்கையின் முனையில் கட்டப்பட்டுள்ளது. ‘டான் ...

                                               

உருப்படிம மொழி

ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பான வடிவமைப்புச் செயற்பாடுகளை விளக்கும் கட்டமைப்பான ஒரு வழிமுறையே உருப்படிம மொழி எனப்படுகின்றது. இது பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டது. வேண்டிய இலக்கை அடையும் வகையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இருக்கக்கூடிய இ ...

                                               

உலகக் கட்டிடக்கலை நாள்

உலகக் கட்டிடக்கலை நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005 ஆம் ஆண்டில் உலக கட்டிடக்கலை தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது. நமது வருங்கால நகரங்களையும் குடியிருப்புக ...

                                               

உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்

வானளாவிகளின் பட்டியல் இங்கே இடப்பட்டுள்ளன. அதாவது வானளாவி எனும் சொற்பதம், மக்கள் வசிப்பதற்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய உயரமான கட்டடங்களைக் குறிப்பதாகும். இதுவரை எத்தனை மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவி என அழைக்கலாம் எனும் முறையான வர ...

                                               

உள்ளக வளிப் பண்பு

உள்ளக வளிப் பண்பு என்பது, கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கும் வளியின் தரம் தொடர்பானது ஆகும். இது, உள்ளக வளியில் கலந்திருக்கக் கூடிய, மனிதரின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய, பல்வேறு வகையான அம்சங்களைப் பற்றிக் கவனத்துக்கு எடுக்கிறது. உள்ளக வ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →