ⓘ Free online encyclopedia. Did you know? page 340



                                               

ஐக்கிய அமெரிக்காவின் மொழிகள்

ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி மொழியாக எதுவும் இல்லை; இருப்பினும், பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் தமது தாய்மொழியாகப் பேசுகின்றனர்.இங்கு பேசப்படும் மொழிவகை அமெரிக்க ஆங்கிலம் எனப்படுகிறது.96% மக்கள் ஆங்கிலத்தை நல்ல முறையில் அல்லது மிக நல்ல முறையில் பேசக் ...

                                               

மரியோ

"மரியோ" என்பது மரியோ வீடியோ விளையாட்டுத் தொடரில் இடம் பெறும் ஒரு புனையகதைப் பாத்திரம் ஆகும். இதை ஷிகெரு மியாமோட்டோ என்ற வீடியோ விளையாட்டு வடிவமைப்பாளர் உருவாக்கினார். நிண்டெண்டோவின் முத்திரைச் சின்னமாகப் பயன்படுத்தப்படும் இப்பாத்திரம் இத்தொடரின் ...

                                               

ராக் இசை

ராக் இசை என்பது இளக்கமாக வரையறுக்கப்பட்ட ஒரு மக்கள் இசை வகையாகும். இது 1960 களிலும், அதன் பின்னரும் வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் 1940களிலும், 50களிலும் பிரபலமாக இருந்த ராக் அண்ட் ரோல், ராக்கபிலிட்டி போன்ற இசை வகைகளில் உள்ளது. இவையும் இதற்கு முன்ன ...

                                               

அப்சரா நடனம்

அப்சரா நடனம் என்பது கம்போடியா நாட்டின் பாரம்பரிய நடனம் ஆகும். இந்த நடனம் பெண்களால் ஆடப்படுகிறது. மேலும் இறுக்கமாக தைக்கப்பட்ட பாரம்பரிய உடையை அணிந்து பெண்கள் குழுவாக இந்த நடனத்தை மிகவும் நளினமான ஆடுகின்றனர். பாரம்பரிய புராணங்கள் அல்லது மதம் சார்ந ...

                                               

கம்போடியப் புத்தாண்டு

கம்போடியப் புத்தாண்டு உண்மையில் கெமெர் மொழியில் "புத்தாண்டு ஆரம்பம்" எனும் பொருள்படும் புத்தாண்டு கொண்டாடும் கம்போடிய விடுமுறையின் பெயராகும். விடுமுறையானது புத்தாண்டு தினத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் நீடிக்கும். இது அறுவடை பருவத்தின் இறுதியில், ...

                                               

கம்போடியாவின் கலாச்சாரம்

. கம்போடியாவின் நீண்ட வரலாறு முழுவதும், மதமானது கலாச்சார உத்வேகத்தின் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளில், கம்போடியர்கள் ஒரு தனித்துவமான கெமர் கலாச்சாரத்தையும், நம்பிக்கை முறையை பூர்வீக நம்பிக்கைகள், இந்திய மதங்களான ...

                                               

ரோம்வாங்

ரோம்வாங் அல்லது ரோம்வோங் என்பது, ஒரு வகை தென்கிழக்கு ஆசிய நடனம் ஆகும். இது கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்தில் பிரபலமான நாட்டுப்புற நடனமாக உள்ளது. இது ஒரு வட்டமான முறையில் தொடர்ந்து நகரும் மெதுவான சுற்று நடனம் ஆகும். மேலும் அழகான கை அசைவுகள் ம ...

                                               

கொரியப் பண்பாடு

கொரியப் பண்பாடு என்பது கொரியத் தீவகத்தின் மரபுவழிப் பண்பாட்டையே சுட்டும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது வடகொரியா, தென்கொரியா எனப் பிரிக்கப்பட்டு விட்ட பிறகு இருபகுதிகளின் பண்பாட்டிலும் வேறுபாடுகள் தோன்றலாயின. யோசியோன் பேரரசு காலத்துக்கு ...

                                               

கொரியக் கலை

கொரியக் கலை அணிஎழுத்து, இசை, ஓவியங்கள் பாண்டவியல், ஆகியவற்றை உள்ளடக்கும். இவை இயற்கை வடிவங்களும் பரப்பு அழகூட்டலும் அடர்வண்ணங்களும் உரத்த ஒலிகளும் கொண்டிருக்கும்.

                                               

கொரிய அணியெழுத்து

கொரிய அணியெழுத்து என்பது ஃஆங்குல் அல்லது ஃஅஞ்சா எனும் இருவகைக் கொரிய மரபு அணியெழுத்துகளையும் உள்ளடக்கும். இவை முறையே கொரிய நெடுங்கணக்கு எழுத்துகளாலும் சீன எழுத்துருக்களாலும் ஆனவை ஆகும். ஃஆங்குல் வட்ட வளைவுள்ள கோண எழுத்துகளை அறிமுகப்படுத்தியது.

                                               

கொரியப் புத்தாண்டு

கொரியப் புத்தாண்டு கொரிய சந்திர நாட்காட்டியின் முதல் நாள். அது கொரியர்களின் மிக முக்கியமான பாரம்பரிய விடுமுறையாகும். கொண்டாட்டமானது கொரிய புத்தாண்டு நாளின் முனை நாள், கொரிய புத்தாண்டு நாள், கொரியப் புத்தாண்டு நாளுக்கு அடுத்த நாள் என மூன்று நாட்கள ...

                                               

இன நல்லிணக்க நாள்

இன நல்லிணக்க நாள் என்பது இனவாரியாக இணக்கமான நாடாக சிங்கப்பூரின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நாளாகும். இது ஆண்டுதோறும் சூலை 21 இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் பெரும்பாலான நடவடிக்கைகள் மதக்குழுக்கள் உட்பட பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அமைப்புகளினால் ஏற ...

                                               

சூடான் பொது விடுமுறை நாட்கள்

சூடானின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் பின்வருமாறு: ஒவ்வோர் ஆண்டும் சூடான் நாட்டில் பின்வரும் நாட்கள் பொது விடுமுறை நாட்களாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சூன் 3 - புரட்சி நாள் சனவரி 1 - விடுதலை நாள் சனவரி 7 - கோப்துக்களின் கிறித்துமசு திசம்ப ...

                                               

தாய்லாந்தின் பண்பாடு

தாய்லாந்தின் பண்பாடு, இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது. தாய்லாந்து மக்களின் பண்பாட்டில் முதன்மையாக ஆன்ம வாதம், இந்தியாவின் பண்பாடு, பௌத்தச் சமயம் ஆகியவற்றின் செல்வாக்கு அத ...

                                               

தாய்லாந்து யானைகள்

தாய்லாந்தில் வன விலங்கு உயிரினமான யானை பல நூற்றாண்டுகளாக தாய் சமுதாயத்திற்கும் அதன் சின்னத்திற்கும் பங்களிப்பாளராக இருந்து வருகிறது. யானை தாய் கலாச்சாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து யானை தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ தேசிய வி ...

                                               

புவாங் மாலை

புவாங் மாலை என்பது தாய்லாந்து நாட்டின் அலங்கார வடிவமைப்புடைய மலர் மாலை வடிவம். ஆகும். அவை பெரும்பாலும் நல்ல அதிர்ஷ்டத்திற்காவும், காணிக்கையாகவும் வைக்கப்படுகின்றன.

                                               

கொரிய தேசிய அருங்காட்சியகம்

கொரியா தேசிய அருங்காட்சியகம் National Museum of Korea தலைமை அருங்காட்சியகமாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து தென் கொரியாவின் வரலாறு மற்றும் கலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கலாச்சார அமைப்பா உள்ளது. இந்த அருங்காட் ...

                                               

இமயமலை ப்ளூஸ் விழா

இமயமலை ப்ளூஸ் திருவிழா என்பது வருடாந்த சர்வதேச இசை விழாவாகும். இது நேரடி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளைக் நடத்துகிறது. 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, தி இமயமலை ப்ளூஸ் திருவிழா உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான ப்ளூஸ் கலை ...

                                               

நேங்லோ

நேங்லோ என்பது மூங்கிலைக் கொண்டு தட்டையாக நெய்யப்பட்ட ஒரு வகை தட்டு ஆகும். பாரம்பரியமாக மெல்லிய மூங்கில் துண்டுகளை ஒன்றோடு ஒன்றிணைத்து பண்டைய காலத்தில் துணி நெய்வது போல நூலை கைகளால் சிக்கலாக கோர்த்து தட்டையான மேற்பரப்பு போல இவற்றை தயாரிக்கிறார்கள் ...

                                               

நேபாளிய உணவுகள்

நேபாள உணவு நேபாளத்தின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் புவியியல் தொடர்பான இனம், மண் மற்றும் காலநிலை ஆகியவற்றின் அடிப்படையில் நேபாள உணவு வகைகள் பலவகையான உணவு வகைகளைக் கொண்டுள்ளன. தால்-பட்-தர்காரி என்ற உணவு வகை நேபாளம் முழுவதும் உண்ணப்படுகிறது. "தால ...

                                               

பனிச்சிறுத்தை (நூல்)

பனிச்சிறுத்தை 1978 ஆம் ஆண்டு பீட்டர் மாத்திசென் என்னும் எழுத்தாளரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இப்புத்தகமானது பீட்டர் மாத்திசென் மற்றும் ஜார்ஜ் சாலர் என்னும் இயற்கை ஆர்வலர்ருடன் சேர்ந்து இமயமலையின் திபெத்திய பீடபூமியில் உள்ள டோல்போ பகுதியில் இரண ...

                                               

கதக்

கதக் இந்தி: कथक, உருது: کتھک வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். இந்த நடன வடிவத்திறகான மூலங்கள், கதாக்ஸ் அல்லது கதைச்சொல்லிகள் என்றழைக்கப்படும் பழங்காலத்து வட இந்தியாவின் நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருக் ...

                                               

பஞ்சாபிப் பண்பாடு

பஞ்சாபிப் பண்பாடு பஞ்சாபியரின் உணவு, அறிவியல், தொழில்நுட்பம், போரியல், கட்டிடக் கவினியல், மரபுகள், விழுமியங்கள், பஞ்சாபி வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கும்.

                                               

பஞ்சாபிய உணவு

பஞ்சாபிய உணவுமுறை எனப்படும் இக்கட்டுரை, இந்திய பஞ்சாப், பாகிஸ்தானிய பஞ்சாப் ஆகிய பகுதிகளின் உணவுமுறையைப் பற்றியது. பஞ்சாபிய உணவுகள் இங்கிலாந்திலும், கனடாவிலும் கூட பரவலாக விரும்பி உண்ணப்படுகின்றன. பஞ்சாபியர்கள் அரிசியும், வெண்ணெயும், விலங்குகறிகள ...

                                               

பாகிஸ்தானின் இசை

பாக்கித்தானின் இசை என்பது தெற்காசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மத்திய ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் நவீனகால மேற்கத்திய பிரபலமான இசை தாக்கங்களிலிருந்தும் மாறுபட்ட கூறுகளை உள்ளடக்கியது. இந்த பல தாக்கங்களுடன், ஒரு தனித்துவமான பாக்கித்தான் ஒலி வெ ...

                                               

ஜெனானா

ஜெனானா ; என்பது இந்திய துணைக் கண்டத்தில் ஓர் இந்து அல்லது முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வீட்டின் பகுதியைக் குறிக்கிறது. அதாவது இதன் நேரடிப் பொருள் "பெண்கள்" அல்லது "பெண்களைப் பற்றியது" என்பதாகும். வீட்டுப் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வீட்டின் ...

                                               

அஞ்சலட்டை

அஞ்சலட்டை என்பது தகவல்களை எழுதி, உறை எதுவும் இல்லாமலேயே சேரவேண்டியவருக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான செவ்வக வடிவத்தில் வெளியிடப்படும் தடித்த தாள் அல்லது மெல்லிய அட்டை ஆகும். இதை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணம், உறையில் இட்டு அனுப்பும் ...

                                               

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி என்பது ஆங்கில மொழியின் முதன்மை வரலாற்று அகராதி ஆகும். இது ஆக்சுபோர்டு பல்கலைகழகப் பதிப்பத்தால் வெளியிடப்பட்டது. இது ஆங்கில மொழியின் வரலாற்று வளர்ச்சியைக் கண்டறிந்து, அறிஞர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விரி ...

                                               

கை பாக்சு இரவு

கை பாக்சு இரவு அல்லது கை பாக்சு நாள், சொக்கப்பனை இரவு, வாணவேடிக்கை இரவு என்றெல்லாமும் அறியப்படும் இந்தக் கொண்டாட்டம், முதன்மையாகப் பெரிய பிரித்தானியாவில், ஆண்டுதோறும் நவம்பர் ஐந்தாம் நாள் அனுசரிக்கப்படுகின்றது. இதன் வரலாறு 5 நவம்பர் 1605இல் வெடிம ...

                                               

சோடா நீர்

சோடா நீர் என்பது நீருடன் கரியமில வாயு கலந்த வாயுக்குமிழ் உண்டாவதற்கேற்ப கார்பனேற்றிய சுவை மிகு நீராகும். 1768-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் மேதை ஜோசப் பிரீஸ்ட்லீ என்பவர் இம்முறையினைக் கண்டுபிடித்தார்.

                                               

பூட்டானின் கலாச்சாரம்

இமயமலையின் மடிப்புகளில் சிக்கியுள்ள பூட்டான் அதன் புவியியல் தனிமைப்படுத்தலை நம்பியுள்ளது. இது தெற்கே இந்தியாவையும், வடக்கே சீனாவையும் எல்லையாக கொண்ட ஒரு மிகச் சிறிய நாடு, பூட்டான் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நோக் ...

                                               

மலேசிய அழகி

மலேசிய அழகி என்பது அனைத்துல அளவில் முக்கியமான அலங்கார அணிவகுப்புகள், அழகு அணிவகுப்புகள் அல்லது அழகு ராணிப் போட்டிகளில், மலேசியாவைப் பிரதிநிதிப்பவரைக் குறிப்பிடுவதாகும். அந்த அழகுப் போட்டிகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். பிரபஞ்ச அழகி Miss Unive ...

                                               

வாட் பூ, லாவோஸ்

வாட் பூ என்பது தெற்கு லாவோஸில் உள்ள பாழடைந்த கெமர் இந்து கோயில் வளாகமாகும். இது சம்பாசக் மாகாணத்தின் மேக்கொங் ஆற்றிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போ காவோ மலையின் அடிவாரத்தில் உள்ளது. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த இடத்தில் ஒரு கோயில் ...

                                               

நபன்னா (திருவிழா)

நபன்னா என்பது வங்காள தேசத்தின் அறுவடை சமயத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும், இது பொதுவாக வங்காளதேசத்திலும், இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாமின் பராக் பள்ளத்தாக்கிலும் கொண்டாடப்படுகிறது. இது உணவு பண்டிகையாக கொண்டாடப் ...

                                               

பகேலா பால்கன்

பகேலா பால்குன் என்பது பெங்காலி மாதமான பால்கன் முதல் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இது வங்காளதேசம் மற்றும் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் விடுமுறை விழாவாகும். இந்த கொண்டாட்டம் தாக்கா பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீட மாணவர்களால் 1 ...

                                               

பகேலா பைசாக்

பகேலா பைசாக் என்பது பெங்காலி நாட்காட்டியின் முதல் நாளாகும். இது ஏப்ரல் 14 அன்று வங்காளதேசத்தில் ஒரு தேசிய விடுமுறையாகவும், ஏப்ரல் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் இந்திய மாநிலங்களானமேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாமின் சில பகுதிகளில் வங்காள பாரம்பர ...

                                               

பங்களாதேசத்தில் பெண்ணியம்

சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் மூலம் பங்களாதேசத்தில் பெண்ணியம் சம உரிமைகளை நாடுகிறது. பங்களாதேச அரசியலமைப்பு பிரிவு 28 வது பிரிவு கீழ்கண்டவாறு விவரிக்கிறது "மாநிலம் மற்றும் பொது வாழ்வின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமான உரிமை ...

                                               

லாலன்

லாலன் மேலும் பக்கீர் லாலன் ஷா, லாலன் ஷா, லாலன் பக்கீர் அல்லது மகாத்மா லாலன் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு முக்கிய வங்காள தத்துவஞானியும், எழுத்தாளரும், பால் துறவியும், ஆன்மீகவாதியும், பாடலாசிரியரும், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் பிரித்தானிய இ ...

                                               

வங்காள தேசத்தின் கலாச்சாரம்

வங்காள தேசத்தின் கலாச்சாரம் என்பது வங்காள பிராந்தியத்தின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இது பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளது வங்காள தேசத்தின் பல சமூக குழுக்களின் கலாச்சார பன்முகத்தன்மையை உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வ ...

                                               

வட கொரியப் பண்பாடு

நிகழ்கால வட கொரியப் பண்பாடு என்பது 1948 கால அளவில் வட கொரியா பிரிந்த பிறகு, மரபுக் கொரியப் பண்பாட்டைச் சார்ந்து உருவாகிய பண்பாடாகும். யூச்சே அல்லது சூச்சே கருத்தியல் கொரியாவின் பண்பாட்டுத் தனித்தன்மையையும் உழைக்கும் மக்களின் ஆக்கத்திறனையும் பொருள ...

                                               

நடு இலையுதிர் கால திருவிழா

நடு இலையுதிர் கால திருவிழா அல்லது இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் என்பது சீனர் மற்றும் வியட்நாமியராலும் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக்கால விழாவாகும். இந்தக் கொண்டாட்டம் கான் நாட்காட்டியிலும் மற்றும் வியட்நாமிய நாட்காட்டியிலும் எட்டாம் மாதம் 15ம் நாள் ம ...

                                               

பூநகர் அன்னை

பூநகர் அன்னை வியட்நாமியர் மற்றும் சாம் மக்களின் தெய்வம் ஆவாள். வியட்நாம் நாட்டின் "காங்க் ஃகோவா மாநிலத்தில்" அமைந்துள்ள "கவுத்தரா" எனுமிடத்தில் இத்தேவதையின் புகழ்பெற்ற ஆலயமான "பூ நகர் பகவதி கவுதரேசுவரி ஆலயம்" அமைந்துள்ளது. இருகுல மக்களிடமும் இவ்வ ...

                                               

மரபு வியட்நாமியத் திருமணம்

மரபு வியட்நாமியத் திருமணம் வியட்நாமியப் பண்பாட்டில் மிக முதன்மை வாய்ந்த விழாவாகும். இதில் கன்பூசிய, புத்தமத கருத்தியல்களின் தாக்கம் நிறைய உண்டு.

                                               

வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

நீர்ப்பாவைக் கூத்து, பொருள்: "நீர்ப்பாவை நடனம்")என்பது வட வியட்நாமில் உள்ள சிவப்பு ஆற்றுப் படுகையில் பதினொறாம் நூற்றாண்டில் ஊரகத்தே தோன்றிய மரபான கலை வடிவமாகும். இன்றைய வியட்நாமிய பாவைக்கூத்து ஆசிய பாவைக்கூத்தின் தனித்த்தொரு வடிவமாகத் திகழ்கிறது. ...

                                               

வியட்நாமியக் குடும்பம்

மரபாக, வியட்நாமியக் குடும்பம் அல்லது நிகா) ஒன்றின் தலைவர் கணவரே அமைவார்; இவர் கியா துரூவோங் எனப்படுவார். ஒரே கால்வழியைச் சார்ந்த பல குடும்பங்கள் "குருதிவழியினர் அல்லது இனக்குழுவினர் ஆவர்; இவர்கள் வியட்நாமிய மொழியில் தாய் கியா தின் அல்லது கியா தோச ...

                                               

வியட்நாமியப் பண்பாடு

வியட்நாமியப் பண்பாடு தென்கிழக்காசியாவிலேயே மிகப் பழைய பண்பாடாகும். இது வெண்கலக் கால தோங் சோன் பண்பாட்டில் தொடங்கியதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.வியட்நாம் 1000 ஆண்டுகளாக சீன ஆட்சியில் இருந்ததால், வியட்நாம், அரசியல், அரசு அமைப்பு, கன்பூசிய சமூக, ஒழ ...

                                               

அறுவைசார் முகக் கவசம்

ஒரு அறுவை சிகிச்சை முகக் கவசம், ஒரு செயல்முறை முகக் கவசம், மருத்துவ முகக் கவசம் அல்லது முகமூடி என அழைக்கப்படுகிறது, இது அறுவை சிகிச்சையின் போது சுகாதார வல்லுநர்களால் அணியப்பட வேண்டும், சிகிச்சையின் பொழுது நோயாளிகளுக்கு மருத்துவ துறையினரின் வாய், ...

                                               

ஒன்சென்

ஒன்சென் யப்பானின் இயற்கை வெந்நீர் கொண்ட பொதுக் குளியல் அறைகளாகும். ஓன்சென் யப்பானிய கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு நாளைக்க்கு 12 மணித்தியாளங்கள் வேலைச் செய்வதை நோக்காகக் கொண்ட யப்பானியர்களுக்கு ஓய்வைக் கொடுக்கும் முக்கிய இடமாகும். மே ...

                                               

சப்பானிய வரலாறு

சப்பானிய வரலாறு, சப்பானிய மக்களின் வரலாற்றையும், பண்டைய சப்பான், தற்கால சப்பான், சப்பானிய தீவுகள் ஆகியவற்றின் வரலாற்றையும் உள்ளடக்கியது. சுமார் கி.பி 12.000-ம் ஆண்டு முதல் சப்பானிய தீவுகளில் மனித நடமாட்டம் இருந்து வருகிறது. சப்பானில் கண்டுபிடிக்க ...

                                               

நோ

நோ, அல்லது நோகாகு - சீன-சப்பானிய மொழியில் திறமை எனப் பொருள்படும் - என்பது சப்பானிய நாட்டிய நாடக வகையாகும்.இது 14வது நூற்றாண்டிலிருந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதன் சிறப்பியல்புகள் பல கதாபாத்திரங்கள் முகமூடியணிந்து வருவதும் ஆண்களே இருபாலர் வேடங் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →