ⓘ Free online encyclopedia. Did you know? page 341



                                               

மிக்கோ

மிக்கோ அல்லது மைக்கோ என்பவர்கள் யப்பானின் சிந்தோ எனப்படும் மதப்பிரிவில் உள்ள கோயில் கன்னித்துறவிகள் ஆவர். இவர்கள் துணைப் பாதிரிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். மைக்கோ ஒரு காலத்தில் ஒரு ஷாமனாக அதாவது ஆவி உலகுடன் தொடர்புடையவராகவும் குறி சொல்பவர்களாக ...

                                               

வகா (பாட்டு)

வகா அல்லது யமாத்தொ உதா என்பது சப்பானிய செம்மொழி இலக்கியத்தின் பிரிவாகும். ஹெய்யன் காலத்தில் இச்சொல்லின் பயன்பாடு தொடங்கியது. அக்காலத்தில், சப்பனியப் புலவர்கள கன்ஷி எனப்படும் சீனப் பாடலகளையும் எழுதினர். கன்ஷியிலிருந்து சப்பானியப் பாடல்களை வேறுபடுத ...

                                               

ஹனமி

ஹனமி என்பது ஒரு ஜப்பானிய பண்பாட்டில் இயற்கையைப் போற்றும் கலைநயம் மிக்க ஒரு நிகழ்ச்சி. ஹனமி என்பது பூக்கோலம் காணல் எனப் பொருள்படும். ஹனமியின் போது ஜப்பானியர்கள் கொத்துக் கொத்தாய் எங்கும் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களை விரும்பி போற்றிக் காணும் ...

                                               

அரைஞாண்

அரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். ஓரிரு இந்திய ரூபாய் மதிப்புள்ள எளிய கயிறு முதல் விலை மதிப்புடைய வெள்ளி, பொன் கயிறுகள் வரை அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இக்கயிற்றை அணிவர். கயிறுகள் ...

                                               

அரைமுடி

அரைமுடி அல்லது அரசிலை என்பது சிறிய வெள்ளி உலோகத்தாலான இதய வடிவ அல்லது அரச இலை வடிவ அணிகலன் ஆகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மற்றும் இலங்கையின் சில பகுதிகளில் புழக்கத்தில் இருந்து வந்த இந்த ஆபரணம் பெண் குழந்தைகளுக்கு அரைஞாணுடன் கோர்த்து அணிவிக ...

                                               

ஐம்படைத் தாலி

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும். சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது. புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலும், சங்க மருவியகால நூலான மணிமேகலையிலும், பெர ...

                                               

கம்மல்

கம்மல் என்பது காதுகளில் அணியும் ஆபரணங்களில் ஒன்று. ஆண்களும், பெண்களும் அணிந்துகொண்டலும், பெண்களே அதிகளவில் அணிகின்றனர். இரு காதுகளிலும் ஒரே மாதிரியாக அணிவோரும், ஒரு காதில் மட்டும் அணிவோரும் உள்ளனர். கீழ்‌காதில் துளையிட்டு கம்மல்களை அணிகின்றனர். ப ...

                                               

காஞ்சி அணி

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒட்டியாணம். இடையில் உடுத்தியிருக்கும் ஆடை எந்த நிலையிலும் நழுவாமல் இருக்க இந்தக் காஞ்சியை அணிந்துகொள்வார்கள். ஆண்கள் இடையில் கச்சம் என்னும் இடுப்புவார் அணிந்துகொள்வது போலப் பெண்கள் காஞ்சி அணிந்துகொள்வர். இடையி ...

                                               

சலங்கை

சலங்கை அல்லது சதங்கை என்பது காலில் அணியப்படும் ஓர் அணிகலனாகும். இந்தி, உருது மொழிகளில் இதை குங்ரு என்றும் கூங்ரு அல்லது கூங்கர் என்று அசாமிய மொழியிலும் அழைக்கின்றனர். ஒரு உலோகத்தின் பல உலோக மணிகள் ஒன்றாக கட்டப்பட்டு சலங்கைகள் உருவாக்கப்படுகின்றன. ...

                                               

சிலம்பு

சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந் ...

                                               

தண்டட்டி

தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலனாகும். தென்னிந்தியப் பண்பாட்டில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. ...

                                               

நறும்பூண்

பூண் என்பது மார்புக் கவச அணி. நறும்பூண் என்பது நறுமணப் பூக்களாலான மார்புக் கவசம். பெரும்பூண் என்பது மார்பில் அணியும் பெரிய கவசம். பெரும்பூண் சென்னி என்னும் சோழ மன்னனின் படைத்தலைவன் பழையன் என்பவன் போஒர் என்னும் ஊரில் இருந்துகொண்டு சோழநாட்டு எல்லைய ...

                                               

பவளத்தாலி

பவளத்தாலி என்பது தமிழர்களில் சில குறிப்பிட்ட சமூகத்து பெண்கள் அணியும் அணிகலன் ஆகும். விளக்கீடு கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் இது அணியப்படுகிறது. பெண்னிற்கு 5, 7 அல்லது 9ஆவது வயதில் இதை அணிகின்றனர். திருமணமான பின்பு இதை அணிவதில்லை.

                                               

புலவர்கள் கூறும் பெண்களின் சிகை அலங்காரங்கள்

புலவர்கள் கூறும் பெண்களின் சிகை அலங்காரங்கள் என்னும் இக்கட்டுரை தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கூந்தல் அலங்காரங்கள் பற்றியது. பண்டைத் தமிழ் நூல்களில், பெண்களின் கூந்தல் அலங்காரங்கள் பற்றிய குறிப்புக்களும் வர்ணனைகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிர ...

                                               

புலிப்பல் தாலி

புலிப்பல் தாலி என்பது மிகவும் பழைய காலத்திலிருந்தே தமிழ் மக்களிடையே புழக்கத்தில் இருந்த கழுத்தில் அணியும் ஒரு வகை அணிகலன் ஆகும். ஆண், பெண் இரு பாலாரும் இதனை அணிந்திருந்தனர் என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இருந்து தெரியவருகிறது. அகநானூறு, புறநா ...

                                               

பூண்

பூண் என்பது ஆண்மகன் குறிப்பாக அரசன் மார்பில் கவசம்போல் அணியும் அணிகலன். உலக்கைப் பூண் என்பது உலக்கை மரத்துக்கு இரும்பால் போடப்பட்டுள்ள கவசம். அதுபோல மார்பில் அணியும் கவசம் பூண் என்பதை" கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம் தேவர்கோன் பூண் ஆரம் தென்னர்கோன ...

                                               

பொலம்பூண்

பொலம்பூண் என்பது பொன்னால் செய்யப்பட்ட பூண் கவச அணி, இந்த அணிகலனை அணிந்திருந்தவர் என்று சங்கநூல்களில் குறிப்பிடப்படுவோர் பின்வருமாறு. திருமால் மின்னல் ஒளி போல் பொலம்பூண் அணிந்திருந்தான். பொலம்பூண் நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலொடு பொருது ...

                                               

பகுரைனிய அரங்கு

பகுரைனிய அரங்கு இன்றைய வடிவில் 20 ஆம் நூற்ராண்டில் அந்நாட்டில் கல்வி தொடங்கிய பின்னர் தோன்றியதாகும். முன்பு பகுரைனில் நிழற்கூத்துகளும் பாவைக்கூத்துகளும் பரவலாக விளங்கினாலும் ஐரோப்பிய வடிவ நாடகங்கள் முதலில் பள்ளிகளில் அறிமுகப் படுத்தப்பட்டன.பின்னர ...

                                               

அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகி

அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகிப் போட்டி, சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் உலக சமாதான தொண்டு நிறுவனம் சார்பில் பன்னாட்டளவில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இவ்வாண்டு லெபனான் நாட்டில் 10 டிசம்பர் 2014இல் நடந்த அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகிப் ...

                                               

உலக அழகி

உலக அழகி போட்டிகள் பன்னாட்டளவில் இன்றும் நடத்தப்பெறும் ஓர் மிகப் பழைமைவாய்ந்த அழகுப் போட்டி ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் எரிக் மோர்லேயால் 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் எரிக் மோர்லேயின் மறைவிற்குப் பின்னர் அவரது மனைவி ஜூலியா ம ...

                                               

உதட்டுச் சாயம்

உதட்டுச்சாயம் என்பது நிறப்பசைகள், எண்ணெய்கள், மெழுகுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறங்களில் அமைந்த, உதடுகளைப் பாதுகாக்க உதவும் ஓர் ஒப்பனைப் பொருள் ஆகும். உதட்டுச் சாயங்கள் பல்வேறு நிறங்களில், வகைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலும் ...

                                               

கண்ணிமைச் சாயை

கண்ணிமைச் சாயை ஓர் ஒப்பனைப் பொருள் ஆகும், இது கண் புருவத்திற்குக் கீழே கண்ணின் இமையில் பூசப்படும் ஒப்பனை ஆகும். இது ஒப்பனை செய்பவரின் கண்ணைத் தனித்தும், கவர்ச்சியாகவும் எடுத்துக்காட்டும். கண்ணிமைச் சாயை ஒருவரின் கண்ணுக்கு ஆழத்தினையும், புதிய பரிம ...

                                               

கண்ணிமைமுடிச் சாயம்

கண்ணிமைமுடிச் சாயம் மஸ்காரா ஒரு ஒப்பனைப் பொருள். பொதுவாக இது கண்களை மேம்படுத்த உதவும். இது கண்ணிமை முடிகளை நீளமாக்கவோ, கருப்பாகவோ, தடிப்பாகவோ காட்டும். பொதுவாக இது திரவ வடிவில், அணிச்சல் அல்லது களிம்பு வடிவில் இருக்கும். இது நிறமிகள், எண்ணெய் பொர ...

                                               

செயற்கை நகங்கள்

செயற்கை நகங்கள், போலி நகங்கள், அலங்கார நகங்கள், மேம்பட்ட நகங்கள், அல்லது நகங்களின் நீட்சிகள் என்றறியப்படுகின்றது, மேலும் இது நகங்களைச் சுற்றி அலங்கார நகங்களாக அமைகின்றது. சில செயற்கை நகங்கள் உண்மையான நகங்களாகவே தோற்றமளித்தாலும் சில செயற்கை நகங்கள ...

                                               

தழை

தழை என்பது சங்ககால மகளிரின் அணிகலன். உடுத்திக்கொள்ளும்போது அது தழையாடை. தொடுக்கும்போது அது தழையாடை தைக்கும் விளையாட்டு. உடலில் பூணும்போது அது தழையணி. தலையில் செருகிக்கொள்ளும்போது அது தழைப்பூ. தழையைக் காதலன் தன் காதலிக்கு விலையாக நல்குவான். நெய்தல ...

                                               

ஒப்பனைப் பொருட்கள்

மனித உடலை அலங்கரிக்க, அழகாக காட்சிப்படுத்த, உடலைப் பாதுகாக்க ஒப்பனைப் பொருட்கள் பயன்படுகின்றன. பொதுவாக ஒப்பனைப் பொருட்கள் வேதியியல் சேர்மங்களால் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது இயற்கை மூலங்களில் இருந்து செயற்கையாக தருவிக்கப்பட்டவைகளாகவோ இருக்கின்றனநடன ...

                                               

மீசோதெரபி

மீசோதெரப்பி என்பது அறுவை சிகிச்சை அல்லாத ஒரு அழகுமுறை சிகிச்சையாகும். இந்த சிகிச்சை முறையில் மருந்துப் பொருட்கள், ஓமியோபதி, தாவர சாறு, வைட்டமின்கள் மற்றும் இதர சிகிச்சைக்குரிய பொருட்கள் தோலடுக்கிற்கு கீழுள்ள கொழுப்பில் செலுத்தப்படும். இதனை பல சிற ...

                                               

முடிச் சீராக்கி

முடிச் சீராக்கி என்பது முடியின் அமைப்பினையும், தோற்றத்தினையும் மாற்றும் முடி பராமரிப்பு தயாரிப்பு ஆகும். முடிச் சீராக்கி பாகு நிலையிலுள்ள ஒரு திரவம், அது முடிக்கு ஒத்தடம் கொடுக்க பயன்படுகிறது. பொதுவாக சிகைக் கழுவியினால் முடியை கழுவிய பிறகே முடிச் ...

                                               

சமச்சீர்மை

சமச்சீர் என்பது, அன்றாட மொழியில் ஒன்றின் இசைவிணக்கம், அழகான விகிதம் மற்றும் சமநிலையைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். இது துல்லியமானதும் தெளிவாக வரையறுக்கப்பட்டதுமான ஒன்று. இதனால், இதனைக் கணித அல்லது இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி விளக்கவும், ந ...

                                               

கணிதத்தில் சமச்சீர்மை

கணிதத்தில் சமச்சீர்மை அல்லது சமச்சீர் ஆனது, வடிவவியலில் மட்டுமல்லாது ஏனைய பிரிவுகளிலும் காணப்படுகிறது. ஒரு பொருளானது குறிப்பிட்ட சில உருமாற்றங்களின்கீழ் அதன் சில அளவீடுகள் மாற்றமுறாமல் அமையும் பண்பே சமச்சீர்மையாகும். ஒரு கட்டமைப்புள்ள பொருள் X ஐ ...

                                               

அண்டர்கட் (சிகை அலங்காரம்)

அடி வெட்டல் அல்லது அண்டர்கட் என்பது, 1920கள், 1930கள், 1940கள், 2010களில் ஆண்களின் மத்தியில் பெரும்பாலும் நாகரீகமாக நிலவிய ஒரு சிகை அலங்காரம் ஆகும். பொதுவாக இது, தலையின் பக்கவாட்டில் முடியை மழித்து மேல் பகுதியில் மட்டும் நீண்ட முடி வைத்திருப்பது ...

                                               

சடாமுடி

சடாமுடி அல்லது பிரிசடை என்பது கயிறு அல்லது பிரி போன்ற படர்பின்னல் அல்லது பின்னப்பட்ட முடி ஆகும். சடாமுடியின் பழங்கால சித்தரிப்புகளானது 2.000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.

                                               

நீண்ட கேசம்

நீண்ட கூந்தல் அல்லது நீண்ட கேசம் என்பது நீண்டதாக வளர்க்கப்பட்ட தலை முடியைக் கொண்ட ஒரு சிகை அலங்காரத்தைக் குறிப்பது ஆகும். நீண்ட கேசம் என்ற நீள அளவைப் பொறுத்தவரை, கலாச்சாரத்துக்கு இடையில் மாற்றம் இருக்கலாம். உதாரணமாக, சில கலாச்சாரங்களில், நீளமுள்ள ...

                                               

மொஹாக் சிகையலங்காரம்

மொஹாக் என்பது ஒரு சிகை அலங்காரம் ஆகும், இது பொதுவான தலையின் இரு புறங்களிலும் முடியை மழித்துவிட்டு, முன்பக்கத்திலிருந்து பின்பக்க மண்டை வரைக்கும் நடுவில் மட்டுமே நீண்ட முடி இருக்கும்வகையில் விடப்படும். அயர்லாந்தில் கிடைத்த கி.மு. 392 - 201 காலகட்ட ...

                                               

திரைப்பட வகைகள்

திரைப்பட வகைகள் என்பது ஒரு உணர்ச்சிபூர்வமான அழகியல் அணுகுமுறை கதை கூறுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்க பட வகையாகும். இது இலக்கிய வகை விமர்சனத்தின் கோட்பாடுகளிலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்ட திரைப்பட வகைகள் பொதுவாக மரபுகள், கதாபாத்திரங்கள் மற்றும் ...

                                               

திரைப்படத் தொகுப்பு

படத்தொகுப்பு என்பது திரைப்பட உருவாக்கத்தில் முக்கியமான ஒரு செயற்பாடு ஆகும். இது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளை இணைத்தல் மீண்டும் அவற்றை ஒன்றுடன் ஒன்று உரிய முறையில் இணைத்து முழுத் திரைப்படத்தை உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும். படத்தொகுப்பு எ ...

                                               

மகளிர் திரைப்படம்

மகளிர் திரைப்படம் என்பது ஒரு திரைப்பட வகையாகும். இது பெண்களை மையமாகக் கொண்ட கதையில் பெண் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி பெண் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளிர் திரைப்படங்கள் பொதுவாக உள்நாட்டு வாழ்க்கையைச் சுற்றியுள்ள பிர ...

                                               

குர்த்தா

குர்த்தா (உருது: كُرتا,இந்தி: कुर्ता,வங்காள: পাঞ্জাবী, பஞ்சாபி: ਕੁੜਤਾ, என்பது தெற்காசியாவில் உருவாகிய, பல வட்டார வடிவங்களைக் கொண்ட, ஆண்களும் பெண்களும் அணியும் மேலாடையாகும்.

                                               

உபுண்டு (மெய்யியல்)

உபுண்டு ஒரு அறவிய மனிதவிய மெய்யியல். மனிதர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை, மனிதர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளும் பண்பை முதன்மைப்படுத்தும் மெய்யியல் ஆகும். இது ஒரு ஆபிரிக்க மெய்யியல் ஆகும்.

                                               

மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல்

மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல் அல்லது Decolonising the Mind: The Politics of Language in African Literature என்பது அறியப்பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான நுகுகி வா தியங்கோ அவர்களான் எழுதப்பட்ட ஆங்கில நூல் ...

                                               

இசுலாமிய நாட்காட்டி

இசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி அல்லது ஹிஜ்ரா நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டிய ...

                                               

இசுலாமியப் புத்தாண்டு

இசுலாமிய புத்தாண்டு அல்லது ஹிஜ்ரி புத்தாண்டு இசுலாமிய நாட்காட்டியில் ஆண்டு தொடக்கத்தை குறிக்கும் நாள் ஆகும்.இசுலாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முகரம் மாதத்தின் முதல் நாள் இசுலாமியப் புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது.

                                               

அரபா தினம்

அரபா தினம் இசுலாமிய நாட்காட்டி யில் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர்.ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தி ...

                                               

ஆஷுரா தினம்

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அரபுமொழியில் அஷரா என்பது பத்தைக் குறிக்கும். இம்மூலப் பதத்திலிருந்தே ஆஷுரா எனும் வார்த்தைப் பதம் பிரயோகத்துக்கு வந்தது. உலகளாவிய ரீதியில் வசிக்கும் முஸ்லிம்கள் ஆண்டுக் ...

                                               

ஈகைத் திருநாள்

நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின் ...

                                               

தியாகத் திருநாள்

தியாகத் திருநாள் அல்லது பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுல ...

                                               

மீலாதுன் நபி

மீலாதுன் நபி என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். மௌலித் என்ற வசனம் உலகின்,எகிப்து போன்ற சில இடங்களில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சூபி பெரியோர்களின் ...

                                               

ரமலான்

ரமலான் என்பதிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும். நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோய ...

                                               

பர்தா

பர்தா என்பது தென்னாசியாவைச் சேர்ந்த சில சமுதாயங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில சமய, சமூக நடைமுறைகளுக்கு இணங்க அணிய வேண்டிய ஆடையின் ஒரு பகுதி அல்லது பெண்களின் தனிமையைக் காப்பதற்கான ஒன்று. பர்தா என்னும் சொல் பாரசீக மொழியில் "திரை" எனப் பொருள்பட ...

                                               

முக்காடு

முக்காடு, தலை மற்றும் முகத்தின் சில பகுதிகளை மறைக்க, பெரும்பாலும் பெண்கள் அணியும் துணியாகும். வெயிலை மறைக்கவும் சமயக் காரணங்களுக்காகவும் சில திருமண வைபவங்களிலும் இது அணியப்படுகிறது. சமயத் தொடர்புள்ள ஒன்றாக, இது ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ மதிப்புக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →