ⓘ Free online encyclopedia. Did you know? page 342



                                               

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இலக்கியத்தில் மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக் ...

                                               

மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு

மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது எந்த நாட்டினராக இருப்பினும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டுள்ள ஆக்கத்திற்காக வாழும் ...

                                               

55 வார்த்தை சிறுகதை

55 வார்த்தை சிறுகதை என்பது ஐம்பத்து ஐந்து வார்த்தைகள் மட்டும் கொண்ட ஒரு குறுஞ்சிறுகதை வடிவமாகும். ஐம்பத்து ஐந்து வார்த்தைகளுக்கு மிகாமல் இச்சிறுகதை இருக்கும். கதையின் எல்லா விஷயங்களையும் கூறாமல் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவது இந்த வகை கதைகள ...

                                               

ஈரேழ்வரிப்பா

ஈரேழ்வரிப்பா ஐரோப்பாவில் உருவான கவிதை வடிவங்களில் ஒன்று. 13ம் நூற்றாண்டில் தற்போது கொண்டிருக்கும் வடிவைப் பெற்றது. இவ்வகைக் கவிதைகள் பதினான்கு வரிகளையும் மாற்றக்கூடாத ஒலி இயைபு விதிமுறைகளையும், உள்ளமைப்பையும் கொண்டுள்ளன. சோனட் கவிதைகளின் மரபுகள் ...

                                               

கவிதை

கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொ ...

                                               

கனவுருப்புனைவு இலக்கியம்

கனவுருப்புனைவு இலக்கியம் இலக்கியத்தில் ஒரு வகைப் பாணி. மாயவாத வித்தைகள், அமானுட கருப்பொருட்கள், பயங்கர மிருகங்கள், கற்பனை உலகுகள், சமூகங்கள் ஆகிய கருட்பொருட்களைப் பற்றி எழுதப்படும் புனைவுப் படைப்புகள் கனவுருப் படைப்புகளாக கருதப்படுகின்றன. 1950கள் ...

                                               

குஜிலி இலக்கியம்

குஜிலி இலக்கியம் என்பது நாட்டார் மக்களால் செய்திகளை பாடலாக கூறிய வழமையாகும். இந்த இலக்கிய முறை 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை மிகப் பரவலாக இருந்தது. இந்த குஜிலி இலக்கியத்தினை வலுவான செய்தி ஊடகமாக இலக்கிய ...

                                               

புனைவிலி

புனைவிலி அல்லது அல்புனைவு என்பது உண்மையை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் இலக்கியப் படைப்பாகும். இதில் சொல்லப்படுகின்ற சம்பவங்கள், மனிதர்கள், மற்றும் தகவல்கள் பெரும்பாலும் உண்மையானதாக இருக்க வேண்டும். கற்பனைகளையோ, பொய்மைகளை வைத்து படைக்கப்படும் இலக ...

                                               

பெருங்காப்பியம்

பெருங்காப்பியம் என்பது பொருள் தொடர்நிலையாய் அமையும் செய்யுள்களைக் கொண்ட இலக்கிய நூல்கள் ஆகும்.இது பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக இருக்கும். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.

                                               

லிமரைக்கூ

லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதையில் முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபுத் தொடையுடன் அமையும் குறும்பா ஆகும். ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது. முதன்முதலில் ...

                                               

வாய்மொழி இலக்கியம்

வாய் மொழி இலக்கியம் என்பது ஏட்டில் எழுதப்படாமல் வழி வழியாக ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட பகுதியில்,நகர்ப்புறங்களில்,கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் இலக்கிய வகை. இது எழுதப்படாத இலக்கியம் என்பதால் இதன் ஆசிரியர் எவர் என குறிப்பிட்டுக் கூற முடியாது.

                                               

ஆர். அனந்த கிருஷ்ணர்

ரள்ளபல்லி அனந்த கிருஷ்ணர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞரும் தெலுங்கு, கன்னடம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் பண்டிதரும் ஆவார்.

                                               

அகத்தியர் ஞானப் பாடல்கள்

அகத்தியர் ஞானப் பாடல்கள் என்னும் நூல் சித்தர் பாடல்கள் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 49 பாடல்களைக் கொண்ட இந்த நூல் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

                                               

அபிதம்மாவதாரம்

அபிதம்மாவதாரம் என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தசமயப் பெரியோர்களுள் ஒருவரான புத்ததத்த தேரர் என்பவரால் பாலி மொழியில் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூலாசிரியர் புத்த சமயத்தை மேற்கொண்டு வாழ்ந்த ஒரு தமிழர். சோழ நாட்டு உறையூரில் பிறந்த இவர் ...

                                               

இந்தியா பற்றிய நூல்கள்

Feudge, Fannie Roper 1903. India. The Saalfield Publishing Company, Ohio. 16-ம் நூற்றாண்டில் வெளிவந்த ஜஹாங்கீர்நாமா 1646-ம் ஆண்டு முகமது அமின் க்வாஷ்வினி எழுதிய பாதுஷா நாமா Sachau, Dr.Edward C. 1910. Alberunis India - An account of. India about A ...

                                               

கலேவலா

கலேவலா உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். இக்காவியம் 1849 ஆம் ஆண்டிலேயே ஒழுங்கான வடிவத்தைப் பெற்றது. எனினும், இவற்றுக்கு நேரடியான அடிப்படைகளாக அமைந்த வாய்மொழிப் பாடல்கள் கிபி 1ம் நூற்றாண்டு கா ...

                                               

காடோடி

காடோடி என்ற நூலானது நக்கீரன் என்பவரால் எழுதப்பட்டது.காடு என்பது கனவு நிலமோ, கவர்ச்சிமிக்க சுற்றுலாத் தலமோ அல்ல. இப்போது காடுகள் குறித்துப் பேசுவதும், கானுலா செல்வதும் மேட்டுக்குடிக்கு, மேல்நடுத்தரக் குடிமக்களுக்கு ஓர் உயர் வகை பொழுது போக்காக உள்ள ...

                                               

காம சூத்திரம்

காம சூத்திரம், என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளி ...

                                               

குறுநூல்

குறுநூல் என்பது சிறிய அளவு கொண்ட நூலாகும். இவை அரை அங்குல சதுர வடிவில் இருந்து 2 x 3 அங்குல அளவு வரையான நூல்கள் இவ்வகையைச் சேரும். இவற்றின் உயரம், அகலம் அல்லது தடிப்பு 3 அங்குலத்துக்கு மேற்படுவது இல்லை. சுலபமாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லலாம் எ ...

                                               

கூலி, விலை, இலாபம்

கூலி, விலை, இலாபம் என்பது, 1865 ஆம் ஆண்டு யூன் மாதம் சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக் கவுன்சிலின் கூட்டங்களில் கார்ல் மார்க்சினால் வழங்கப்பட்ட பேச்சின் உரைவடிவம் ஆகும். இது 1865 ஆம் ஆண்டு மே மாத இறுதிப் பகுதிக்கும் சூன் 27 இற்கும் இடையில் எழுத்த ...

                                               

சாதியை ஒழிக்கும் வழி (நூல்)

சாதியை ஒழிக்கும் வழி எனும் நூலானது 1936 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த ஜாத்-பட்-தோடக் மண்டல் எனும் மாநாட்டிற்காக அம்பேத்கர் அவர் தலைமை உரையாற்றுவதற்காக தீண்டாமை எனும் தலைப்பில் தயார் செய்து வைத்திருந்த பேச்சின் உரையின் தொகுப்பாகும். அந்த மாநாடு நடைபெறா ...

                                               

சாவித்திரி (நூல்)

இதே பெயரைக் கொண்ட புராணக் கதாப்பாத்திரத்தைப் பற்றி அறிய, சாவித்திரி என்ற கட்டுரையைப் பார்க்கவும். சாவித்திரி என்பது அரவிந்தர் எழுதிய பாடல் வகையிலான நூல். இது மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்டது. முழுமையாக எழுதப்பெறாத இந்த நூலில், 24.000 வரிகளைக் கொண்ட ...

                                               

சிறிய சிவப்பு புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்)

சிறிய சிவப்பு புத்தகம் என்பது ஏஏ மாநாட்டில் அங்கீகரிக்கப்படாத ஏஏ வின் உறுப்பினர்கள் அதிகம் விரும்பி படித்த புத்தகம் ஆகும், இது முதன்முதலில் வெளியிடப்பட்டபோது அதன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டையின் காரணமாக பெரிய சிவப்பு புத்தகம் என்றும் அழைக்கப ...

                                               

சூரிய தோத்திரம்

சூரிய தோத்திரம் என்பது ஒரு சிறுநூல். தமிழில் 14 பாடல்கள் மட்டும் கொண்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் உதய திவாகர தோத்திரம். கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்களில் இருவர் இதனைச் செய்திருக்கிறார். நூல் தோன்றிய காலம் 16 ஆம் நூற்றாண்டு. சிவபூசையில் மூன்று ...

                                               

சூரியன் எங்கள் தாய்நாடு மீது ஒளிர்கிறது

1952 ஆம் ஆண்டில் எமிஜிய டோல்மடோவ்ஸ்கி எழுதிய ஒரு சிறுகதையில் டிமிட்ரி ஷோஸ்டகோவிச் எழுதிய ஒரு ரஷ்ய மொழி கேண்ட்டா என்பது நமது தாய் நாட்டுக்கு சன் ஷைன்ஸ் சாய்ஸ்.

                                               

டையஸ்கோரடீஸ் ஆவணம்

வியன்னாவின் டையஸ்கோரடீஸ் ஆவணம் டையஸ்கோரடீசால் எழுதப்பட்ட 6வது நூற்றாண்டினைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் நூலாகும். இது பண்டைய அறிவியல் நூலுக்கான அறிய எடுத்துக்காட்டகும். 491 விலங்குத்தோல் பக்கங்களில் 400க்குமதிகமான விலங்குகளதும் நிலைத்திணைகளதும் வர ...

                                               

த வேர்ல்டு ஃபக்ட்புக்

த வேர்ல்டு ஃபக்ட்புக் அல்லது சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும். இதன் அச்சுப் பிரதிகள் தேசிய தொழில்நுட்ப தகவல் சேவை மற்றும் அரசு அச்சு அலுவல ...

                                               

தமிழகத்தின் அடிமை முறை (நூல்)

தமிழகத்தின் அடிமை முறை நூல், பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டின் காலம் வரையிலும் தமிழ்நாட்டில் நிலவிய அடிமைமுறையை கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆகியவற்றின் துணையுடன் ஆராய்கிறது ...

                                               

தி சிங்கப்பூர் ஸ்டோரி

தி சிங்கப்பூர் ஸ்டோரி என்ற புத்தகம் சிங்கப்பூரின் தந்தை என்று அறியப்பட்ட சுதந்திர சிங்கப்பூரின் முதல் பிரதரமான திரு லீ குவான் யூவால் எழுதப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் சுதந்திர சிங்கப்பூரின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் லீ குவான் யூ. தனது தோழர்கள ...

                                               

நம்பர் பூதம்

நம்பர் பூதம் அல்லது எண் பூதம் என்பது ஒரு மொழிபெயர்ப்பு நூல். கணிதத்தினைக்கண்டு அஞ்சும் சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் கணித கோட்பாடுகளின் எளிமையினை உரைக்கும் நூல். இது செருமானிய மொழியில் முதலில் ஹான்ஸ் மேக்னஸ் என்சென்பெர்கர் ரொட்ராட் சுசன் பெர்னர ...

                                               

நூல் வடிவமைப்பு

நூல் வடிவமைப்பு என்பது, ஒரு நூலின் உள்ளடக்கம், பாணி, அமைப்பு, வடிவமைப்பு, அதன் பல்வேறு கூறுகளின் ஒழுங்கு ஆகியவற்றை உட்படுத்தி அவையனைத்தும் ஒத்திசைவான முழுமையைத் தரும்வகையில் ஒன்றாக ஆக்கும் வழிமுறை ஆகும்.

                                               

பன்னாட்டுத் தரப்புத்தக எண்

தற்போது வெளியிடப்படும் புத்தகங்களில் பன்னாட்டுத் தரப்புத்தக எண் இடம் பெறுகிறது. இது பத்து இலக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்த இலக்கங்கள் நான்கு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. முதலாவது இலக்கம் மொழியைக் குறிப்பது அடுத்த பிரிவிலுள்ள நான்கு இலக்கங் ...

                                               

பாடநூல்

பாடநூல் என்பது கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்காக பயிற்றுவிக்கப்படும் பாடப்பொருள் குறித்து அச்சடித்த நூலைக் குறிக்கும்.பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்ட வடிவில் வெளியிடப்பட்ட போதிலும், பல நூல்கள் இப்போது இணையத்தில் மின்னூல்களாகக் க ...

                                               

பியூ திங்க்ஸ் லெப்ட் அன்செட்

பியூ திங்க்ஸ் லெப்ட் அன்செட் என்பது எழுத்தாளரும், பொறியியலாளருமான சுதீப் நகர்க்கர் என்பவரால் எழுதப்பட்டு 2011-ம் ஆண்டு வெளிவந்த நாவலாகும். சுதீப்பிற்கு தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. அவருடைய தோழர் அதை வாசித்துவிட்டு, புத்தகமாக வெ ...

                                               

பீடோ

பீடோ என்பது சாக்ரட்டீசின் மரணம் பற்றிய ஒரு நூல் ஆகும். சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும். சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரது உடலைப் புதைப்பதா எரிப்பதா என விவாதிக்க ...

                                               

புத்தக மதிப்புரை

புத்தக மதிப்புரை அல்லது நூல் மதிப்புரை என்பது ஒரு புத்தகத்தின் வடிவம், பாணி மற்றும் தகுதி போன்றவற்றை உள்ளடக்கிய இலக்கிய விமரிசன வகையாகும். முதனிலை ஆதாரம், கருத்துப் பகுதி, சுருக்கமான மறுஆய்வு அல்லது அறிவார்ந்த மதிப்பீடாய்வு ஒரு புத்தக மதிப்புரையா ...

                                               

புத்தக விற்பனை

புத்தக விற்பனை என்பது புத்தகங்களின் வணிக வர்த்தகம் ஆகும். இது வெளியீட்டு செயல்முறையின் சில்லறை மற்றும் விநியோக முடிவாகும். புத்தக விற்பனையில் ஈடுபடும் நபர்களை புத்தக விற்பனையாளர்கள், புத்தக நபர்கள், புத்தக உறுப்பினர்கள் அல்லது புத்தகப் பெண்கள் என ...

                                               

முன்படப்பக்கம்

முன்படப்பக்கம் என்பது ஒரு நூலில், தலைப்புப் பக்கத்துக்கு எதிர்ப் பக்கத்தில் காணப்படும் படத்துடன் கூடிய ஒரு பக்கம் ஆகும். தலைப்புப் பக்கத்தை விரிக்கும்போது பொதுவாகத் தலைப்புப் பக்கம் வலப்பக்கத்திலும், முன்படப்பக்கம் இடப்பக்கத்திலும் இருக்கும். பைப ...

                                               

மெயின் கேம்ப்

மெயின் கேம்ப் இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு மைன் கம்ப் எனது போராட்டம் மற்றும் எனது யுத்தம் என்ற பொருள்படும் தலைப்பில் தன்சுயசரிதை மற்றும் தேசிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி அடால்ப் இட்லர் எழுதிய புத்தகமே மெயின் கேம்ப் ...

                                               

மேற்குலகின் பெரும் நூல்கள்

மேற்குலகின் பெரும் நூல்கள் என்பது அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 54 நூல் தொகுதிகளைக் குறிக்கிறது. இதன் இரண்டாம் பதிப்பு 60 தொகுதிகளைக் கொண்டது. மேற்குலகில் பல மொழிகளில் தொன்று தொட்டு வெளிவந்த ப ...

                                               

லெவியாதன் (நூல்)

லெவியாதன் அல்லது பொதுநலவாய சமயம் மற்றும் குடிமையின் பொருள், வடிவம் மற்றும் அதிகாரம் - பொதுவாக லெவியாதன் எனக் குறிப்பிடப்படும் - நூல் தாமசு ஆபீசால் எழுதப்பட்டு 1651இல் பதிப்பிக்கப்பட்டதாகும். இதன் தலைப்பு விவிலிய லெவியாதனிடமிருந்து பெறப்பட்டது. இந ...

                                               

ஸ்ரீசுப்பிரமணியத் தேசிகர் நெஞ்சுவிடு தூது

காதல் உணர்வை வெளிப்படுத்த நிலைக்களமாக உள்ள இலக்கிய வகை தூது. அவ்விலக்கிய மரபைக் கையாண்டு குருபக்தியை வெளிப்படுத்தும் விதமாக திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய நூல் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது.

                                               

பயண இலக்கியம்

பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது தாம் கண்டவைகளை, கேட்டவைகளை, பட்டறிவை ஓவியமாக, பாடலாக படைத்தார்கள். இம்முயற் ...

                                               

ஜோதிட பழமொழிகள்

சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும் சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் சனி நீராடு விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள். பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் பத்தில் குரு பதவிக்கு இடர் எட்டில் சனி ...

                                               

வாசவதத்தை, பௌத்தம்

வாசவதத்தை குப்தப் பேரரசின் அவையில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர் மான் சிங் கருதுகிறார். வளர்ந்த, விரிவான, அலங்காரமான மற்றும் பகட்டான அமைப்பு கொண்ட இந்நூலின் தாக்கத்தால், பிந்தயை எழுத்தாளர்களின் காதல் வர்ணனையை மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு வகித்ததா ...

                                               

அசோகவதனம்

அசோகவதனம் இந்திய மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்நூல், அசோகரின் அருமை, பெருமைகளை விவரிக்கும் நூலாகும். அசோகர் பௌத்த சமயத்தை ஆதரித்து, வளர்த்து, பரத கண்டத்திலும், பரத கண்டத்தின் வெளியே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கிலும் பௌத்தத்தை பரப்பிய வர ...

                                               

அபிதம்மபிடகம்

அபிதம்மபிடகம், திரிபிடகத்தின் மூன்றாவது பிடகமாகும். ஏழு நூல்களைக் கொண்ட அபிதம்ம பிடகம், பௌத்த மெய்யியல் தத்துவங்களைக் கொண்டுள்ளது. அபிதம்ம பிடகம் மன மற்றும் உடல்ரீதியான செயல்பாடுகளை நிர்வகிக்கும் அடிப்படை இயற்கை கொள்கைகளை, ஒரு அசாதாரண விரிவான பகு ...

                                               

சுத்தபிடகம்

சுத்தபிடகம் அல்லது சூத்திர பிடகம், கௌதம புத்தரின் போதனைகளையும் தத்துவங்களையும் நேரடியாக பாலி மொழியில் கொண்டுள்ளது. இது ஞான போதனைகள் மூலம் ஒருவரின் உள்ளொளொளியை வெளிப்படுத்துதல் அல்லது ஆத்ம விடுதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.இதனை தொகுத்தவர் ப ...

                                               

தம்மபதம்

தம்மபதம் என்பது பெளத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும். கௌதம புத்தர் அருளிய அறவுரைகளும் முதலானவை பெளத்தத்தின் திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்த ...

                                               

திரிபிடகம்

திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும். பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்று வகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →