ⓘ Free online encyclopedia. Did you know? page 344



                                               

பாரெட்டீனா

பாரெட்டீனா என்பது, கட்டலோனியா, வலென்சியச் சமூகம், பலியாரிக் தீவுகள், புரொவீன்சு, கோர்சிக்கா, சிசிலி, சார்டினியா, நேப்பிள்சின் ஒரு பகுதி, பால்க்கனின் ஒரு பகுதி, போர்த்துக்கல் போன்ற நடுநிலக்கடல் பகுதிகளில் வாழும் கிறித்தவப் பண்பாட்டைச் சேர்ந்த ஆண்க ...

                                               

பால்மோரல் தொப்பி

இசுக்கொட்டிய மொழியில் பால்மோரல் பொனட் என்று அழைக்கப்படும் பால்மோரல் தொப்பி இசுக்கொட்டியப் பாரம்பரியத் தொப்பி ஆகும். இது முறை சார்ந்ததும், முறை சாராததுமான உயர்நிலப் பகுதி உடைகளுடன் அணியத்தக்கது. 16 ஆம் நூற்றாண்டில் இருந்தாவது புழக்கத்தில் இருந்துவ ...

                                               

பிரேட்டா

பிரேட்டா என்பது, மூன்று அல்லது நான்கு உச்சிகள் அல்லது "முகடு"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி. சில தொப்பிகளில் உச்சியில் பந்து போன்ற குஞ்சம் ஒன்று பொருத்தப்பட்டு இருப்பது உண்டு. மூன்று உச்சிகளைக் கொண்ட பிரேட்டாக்களை ரோமன் கத்தோலிக்கக் குருமார்களும் ...

                                               

பீக்கோர்ன்

பீக்கோர்ன் அல்லது பைக்கோர்ன் என்பது, பழைய காலத்தில் பயன்பட்ட இரண்டு மூலைகளைக் கொண்ட ஒரு வகைத் தொப்பி. 1790களில், ஐரோப்பிய, அமெரிக்கப் தரைப்படையினரும், கடற்படை அதிகாரிகளும் இந்தத் தொப்பியைத் தமது சீருடையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். தற்ப ...

                                               

பீனி

பீனி என்பது, தலையை மூடி அணியப்படும் விளிம்பற்ற ஒரு வகைத் தொப்பி. இதற்கு முன் மறைப்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஒரு காலத்தில் பள்ளிச் சிறுவரின் விருப்பத்துக்கு உரியதாக இருந்தது.

                                               

பெரே

பெரே என்பது மென்மையானதும், வட்ட வடிவம் கொண்டதும், தட்டையான உச்சியைக் கொண்டதுமான ஒரு வகைத் தொப்பி. இதைப் பொதுவாக நெய்யப்பட்ட அல்லது கையால் பின்னப்பட்ட கம்பளியினால் அல்லது அழுத்திய கம்பளித் தகட்டினால் செய்வர். தற்காலத்தில் இத் தொப்பிகளைச் செய்வதற்க ...

                                               

மகியோலே

அவாய் மொழியில் மகியோலே எனப்படும் அவாய் இறகுத் தொப்பி, இறகு ஆடையுடன் அணியப்படுகிறது. உயர் தகுதியின் குறியீடான இது அவாயின் தலைமை வகுப்பினருருள் ஆண்களுக்கு உரியது. உலகம் முழுவதிலும் காணப்படும் அருங்காட்சியகங்களில் இத்தொப்பிகள் காணப்படுகின்றன. கப்டன் ...

                                               

ஆரணி சேலை

ஆரணி சேலை Arani sarees என்பது இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும்.இந்த பட்டுப்புடவைகளை ஆரணி நகரில் தயாரிக்கப்படுவதால் ஆரணியை, ஆரணி பட்டு நகரம் ஆரணி சில்க் சிட்டி எனவும் அழைப்பர் சேலை என் ...

                                               

கட்வால் புடவை

கட்வால் புடவை என்பது இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாகாணத்தில் ஜொகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் கைவினையால் நெய்யப்பட்டப் பட்டுப்புடவை ஆகும்.இந்த பட்டுப்புடவை சட்டம் 1999 _இன் படி உரிமம் தெலுங்கானா மாகாணத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புடவை பருத்தி ...

                                               

கண்டாங்கி

கண்டாங்கி என்பது 250 ஆண்டுகள் பழைமையான பட்டு நூலினால் நெய்யப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த சேலையாகும். செட்டிநாடு கண்டாங்கி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காரைக்குடியினை ஆதாரமாகக் கொண்டதாகும். இந்த ரகச் சேலைகள் இரண்டு ஓரம் கொண்டதாகவும், நட ...

                                               

பட்டுப் புடைவை

பட்டு என்பது பட்டு பூச்சியை கொன்று தயாரிப்பதாகும். இது முதன் முதலில் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னாளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. சீனாவில் இருந்து தயாரிக்கும் பட்டு சீனப்பட்டு எனப்படும். சில நேரங்களில் சீன கச்சாப்பட்டு இறக ...

                                               

பருத்தி சேலை

4.5 முதல் 8 மீட்டர் வரையிலான நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்ட பருத்தி நூலினால் நெய்யப்பட்ட ஆடை தான் பருத்தி சேலையாகும். தைக்கப்பட்ட துணியான இந்த பருத்தி சேலை, வெவ்வேறு விதமான முறைகளின்படி இந்தியப் பெண்களினால் கட்டப்படுகிறது. சேலையின் ஒருமுனை இட ...

                                               

போச்சம்பள்ளி புடவை

போச்சம்பள்ளி சேலை அல்லது போச்சம்பள்ளி இகாட் என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதத்ரி புவனகிரி மாவட்டம், பூதன் போச்சம்பள்ளியில் தயாரிக்கப்பட்ட சேலை வகையாகும். இப்புடவைகள் இகாட் பாணியில் சாயமிடுவதில் பாரம்பரிய வடிவியல் வடிவங்கள் பின்ப ...

                                               

மதுரை சுங்குடி சேலை

மதுரை சுங்குடி சேலைகள் மதுரையின் பாரம்பரியச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குபவை ஆகும். சுங்கு என்ற தெலுங்கு சொல்லுக்குப் "புடவையின் மடிப்பு" எனப் பொருள்படும். மென்மையான பருத்தியினால் நெய்யப்பட்டு பல வண்ணப் பின் புலங்களில் வெண்மையான புள்ளிகளுடன் ...

                                               

தலிட்

தலிட் அல்லது டலிட் பன்மை. தலிடொட் என்பது யூதர்கள் வேண்டுதற் போர்வையாகும். தலிட் காலையில் வேண்டுதல் செய்யும்போதும், யோம் கிப்பூரின் போதும் உடைகளுக்கு மேலாக அணியப்படும். தலிட் சிறப்பான நூலினால் நூர்க்கப்பட்டு டிஸிசிட் எனப்படும் தொங்களினால் முடிச்சு ...

                                               

ஷிட்சிஸ்

ஷிட்சிஸ் எனப்படும் எபிரேய பெயர்ச்சொல் சமய அனுசரிப்பு யூதர்களால் அணியப்படும் முடிச்சு போடப்பட்ட சமய ஆராரிப்பு குஞ்சம் ஆகும். இது தலிட்டின் நான்கு மூலைகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.

                                               

இந்தியாவில் முத்தலாக்

முத்தலாக் என்பது இந்திய, இஸ்லாமிய ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான வழிமுறை ஆகும். மூன்று முறை தலாக் எனும் சொல்லை மனைவியிடம் தெரிவித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இது சர்ச்சைக்குரிய விசயமாகவும், பேசு பொருளாகவும் இந்தியாவில் உள்ளது. இதன் ...

                                               

ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு

ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும். ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு பொதுவாக உணவு, வீட்டுவசதி மற்றும் ஆடை போன்ற செலவினங்களின் முக்கிய பகுதிகளைக் கணக்கிடும் ஒரு சூத்திரத்தின்படி தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், ...

                                               

கருத்தரிப்பு

கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறு ...

                                               

குடும்ப வன்முறை

குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன், மனைவி அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாக சுட்டி நிற்கின்றது. துணையைத் துன்புறுத்தல் ...

                                               

குடும்பப் பெயர்

குடும்பப் பெயர் என்பது, தற்காலத்தில் ஒருவருடைய பெயரில் சூட்டிய பெயருடன் சேர்த்து வழங்கப்படும் பெயர் ஆகும். இந்த வழக்கம் மேற்கு நாடுகளில் தொடங்கி இன்று உலகின் பல பாகங்களிலும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் உயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள ...

                                               

குடும்பம்

குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்புபட்ட ஒரு உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால ...

                                               

கோத்திரம்

கோத்திரம் என்பது குடும்பப் பெயர் போன்றதாகும். சிலருக்கு வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால்,பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக ...

                                               

திருமணம்

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு ...

                                               

மகன்

மகன் என்ற சொல் ஆண்பால் மகவினைக் குறிக்கும் உறவுமுறைப் பெயர். அதாவது, ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளை அவர்களுடைய மகன் எனப்படுவான். இதற்கிணையான பெண்பால் மகவு மகள் எனப்படுகிறாள். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் ஆண், ஆடவர் மற்றும் ஆண்பாற ...

                                               

மூன்று பெற்றோர் குழவி

மூன்று பெற்றோர் குழவி மரபணுத் திருத்த முறையில் மூன்று வேறுபட்ட பெற்றோரின் மரபுப் பொருளைப் பயன்படுத்திக் குழந்தையை வெளிச் சோதனை முறை கருக்கட்டல் வழி செயற்கையாக உருவாக்கும் குழந்தையைக் குறிக்கும். இம்முறைவழி உருவாகும் குழந்தையின் இழைமணிகளின் டி.என் ...

                                               

விரிந்த குடும்பம்

கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் ...

                                               

இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955

இந்து திருமணங்கள் சட்டம் 1955 என்பது இந்து சமயத்தினை சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் திருமணத்திற்காக இயற்றப்பட்டதாகும். இச்சட்டம் இந்து திருமண சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சட்டத்தின் மூலமாகவே இந்து சமய திருமணங்களும், திருமண முறிவுகளும் நீதிமன்ற ...

                                               

உறுதிபார்த்தல்

உறுதிபார்த்தல் என்பது இந்து சமய திருமணங்களில் நடத்தப்படும் முதல் சடங்காகும். வயதுக்கு வந்த ஒரு ஆணுக்கும் பெண்னுக்கும் நடக்கப் போகும் திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்களும், அவர்களின் உறவினர்களும் சம்மதம் தெரிவித்த பிறகு, அதனை உறுதி செ ...

                                               

ஒருபால் திருமணம்

ஒருபால் திருமணம் என்பது ஒருபாலருக்கிடையே நடைபெறும் திருமணம் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ...

                                               

கட்டாயத் திருமணம்

கட்டாயத் திருமணம் மணமகன் அல்லது மணமகள் அல்லது இருவருடைய ஒப்புதலையும் பெறாது நடத்தப்பெறும் திருமணம் ஆகும். இருவருடைய ஒப்புதலையையும் பெற்று பெற்றோர் அல்லது மூன்றாமவர் உதவியுடன் நடைபெறும் ஏற்பாட்டுத் திருமணத்திலிருந்து வேறுபட்டது; இருப்பினும் இவை இர ...

                                               

களவு மணம்

களவு மணம் அல்லது காந்தருவ மணம் இந்து சமய அற நூல்களில் கூறப்பட்டுள்ள எண் வகை மணங்களுள் ஒன்று. காந்தருவ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும். பிரமம், தைவம் ...

                                               

காதல் திருமணம்

காதல் திருமணம் என்பது காதலித்தவர்கள் செய்து கொள்ளும் திருமணமாகும். சங்க இலக்கியக் குறிப்பின் படி உடன்போக்கு எனப்படுகிறது. இருவரும், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளுதல், பாசம், அன்பு, அரவணைப்பு முதலியவற்றை பகிர்ந்துகொள்ளும் ...

                                               

குழு மணம்

ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் கூட்டாகத் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருப்பது குழு மண முறையாகும். இங்கே குழுவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் மற்ற எல்லா ஆண்களுக்கும் மனைவியாகவும், அது போல ஒவ்வொரு ஆணும் மற்ற எல்லாப் பெண்களுக்கும் கண ...

                                               

சிறுவர் திருமணம்

சிறுவர் திருமணம் அல்லது குழந்தைத் திருமணம் என்பது திருமண வயதை அடையாத ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் நடத்தப்படும் திருமணம் ஆகும். இதில் திருமண வயது என்பது நாடுகளுக்கிடையில் சட்டங்களின் அடிப்படையில் மாறுபடுகிறது.

                                               

தமிழர் திருமணமும் இனமானமும் (நூல்)

தமிழரின் திருமணங்கள் சங்க காலத்தில் எப்படி நடந்தது என்பது முதல், பிறகு எவ்வாறு அவை மாறின என்றும், சடங்குகளுடன் செய்யப்படும் ஆரிய திருமணமுறையின் பொருத்தமின்மை பற்றியும்,அத்திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களில் உள்ள ஆபாசத்தன்மை பற்றியும்,தமிழர் திர ...

                                               

தமிழர் முறைமணங்கள்

தமிழர் முறைமணங்கள் என்பது ஓர் ஆடவன் தனது தனது தந்தையின் சகோதரி மகளை மணப்பதும், தனது அக்காள் மகளை மணப்பதும், தனது தாயின் சகோதரன் மகளை மணப்பதுமான உறவுமுறைத் திருமணங்களாகும். இம்முறை தெற்காசியரிடம், குறிப்பாக தமிழரிடம் பெரிதும் காணப்படுகிறது.

                                               

திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ் அல்லது திருமண பத்திரிக்கை என்பது ஒரு வகையான அழைப்பிதழாகும். திருமணத்திற்கு வருகைபுரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் அழைப்புக் கடிதம். சாதி, மத வேறுபாடின்றி அனை ...

                                               

திருமண உறுதி

திருமணம் செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் நிகழ்வு திருமண உறுதி, நிச்சயத்தாம்பூலம் அல்லது நிச்சயதார்த்தம் என அழைக்கப்படுகின்றது. வெகு விமரிசையாகத் திருமணத்தினைக் க ...

                                               

திருமண முறைகள் எட்டு

வடநூல் கூறும் திருமணம் எட்டு வகைப்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அந்த எட்டு இவை என 7 ஆம் நூற்றாண்டு நூல் இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. சிவதருமோத்தர உரை மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ள இந்த எட்டுவகை மணம் பற்றிய பாடல்கள் பொருள் விளங் ...

                                               

திருமண வலைதளங்கள்

திருமண வலைதளங்கள் என்பவை திருமண வரன்களின் தரவுகளைக் கொண்ட தளமாகும். இந்த தளங்களை அனுகி பொருத்தமான மணமகன், மணமகளின் விவரங்களைப் பெற முடியும். இதற்காக தனித்த புகுபதிகை செய்த பின்னர், மணமகன் அல்லது மணமகளின் பெயர், வயது, கல்வித்தகுதி, பெற்றோர் பற்றிய ...

                                               

திருமணம் தொடர்பான குற்றங்கள்

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் திருமணம் தொடர்பான குற்றங்கள் சமுதாயம் நிலைத்திருக்க திருமணம் என்னும் முறை நன்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இயற்றப்பட்டுள்ளது. திருமணத்தில் இடர் ஏற்பட்டால் குடும்பத்தில் அமைதி கெடுவது மட்டுமல்லாமல் சம ...

                                               

திருமணம் பற்றிய புத்த மத கருத்துகள்

பௌத்த மதம், திருமணம் என்பதை ஒரு மதச்சார்பற்ற விடயமாகக் கருதுகிறது. தங்கள் அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட திருமணம் தொடர்பான குடியியல் சட்டங்களை பௌத்தர்கள் பின்பற்ற வேண்டுமென பௌத்த மதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகத் திருமணம் முடிந்தபிறகு பௌத்தர ...

                                               

திருமணம் பற்றிய பெரியார் ஈ.வெ.இரா வின் கருத்துக்கள்

பெரியார் ஈ.வெ.இரா திருமணம் குறித்து சமகாலத்து முறைகளுக்கு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார். சமூக நீதிக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர். தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணத்தை அறிமுகப்படுத்தியவர்.

                                               

தொடர் ஒருதுணை மணம்

தொடர் ஒரு துணை மணம் என்பது விவாகரத்திற்கான இலகுவான வழியாகப் பல சமூகங்கள் கருதுகின்றன. பெரும்பாலான மேற்குலக நாடுகளில் விவாகரத்து என்பது கிட்டத்தட்ட 50 சதவீதமாகக் காணப்படுகிறது. இவர்கள் மூன்று தடவைகள் வரை திருமணம் செய்கின்றனர். விவாகரத்து மற்றும் ம ...

                                               

மணமகள் கடத்தல்

மணமகள் கடத்தல் என்றழைக்கப்படும் நிகழ்வானது மணப்பெண்ணைக் கடத்திச் செல்லுதல் அல்லது மணப்பெண்ணால் விரும்பப்படும் ஆண்மகனால் அப்பெண் கடத்திச் செல்லப்பட்டு திருமணம் செய்யப்படுதல் என்ற ஒரு பழக்கத்தையும் குறிக்கும் தொடராகும். மணமகள் கடத்தல் உலகம் முழுவது ...

                                               

மனிதர்-விலங்கு திருமணம்

மனித-விலங்கு திருமணம் என்பது ஒரு விலங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் நடைபெறும் திருமணம் ஆகும். இது போன்ற கதைகள் புராணங்களிலும் மந்திரப் புனைவுகதைகளிலும் வெளிவந்துள்ளன. 21 ஆம் நூற்றாண்டில், மனிதர்கள் தங்கள் செல்லப்பிராணிகளையும் பிற விலங்குகளையும் த ...

                                               

மொய்

மொய் என்பது தனிநபர்கள் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பணமாக அளிக்கும் பரிசு ஆகும். மொய்யில் இருவகைகள் உண்டு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய் என்பது ஒருவகை, இது அன்பளிப்பு ஆகும். நி ...

                                               

அரவிந்தர் ஆசிரமம்

அரவிந்தர் ஆசிரமம் இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வடோதரா நகரத்தில் உள்ள தாண்டியா பசாரில் அமைந்துள்ளது. இதுவே தெற்குப் பகுதியில் பிரபலமாக இருந்த முதலாவது ஆசிரமமாகும். சிறீ அரவிந்தரின் நினைவுச் சின்னம் இங்கே அமைந்துள்ளது. அனைவரும் தியான ...

                                               

ஆசிரமம்

ஆசிரமம் என்பது பொதுவாக துறவி ஒருவர் தனது ஆன்மீகத்தேடலை நாடும் குடிலைக் குறிக்கும். சீடர்களுக்கு ஆன்மீக வழிகாட்டலை தந்தமையால் குருகுலங்கள் ஆசிரமம் என அழைக்கப்பட்டன. தற்காலத்தில் தனிமையான சூழலில் இந்திய பண்பாட்டுக் கூறுகளான யோகா, அத்வைதம், செவ்வியல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →