ⓘ Free online encyclopedia. Did you know? page 345



                                               

ஆனந்தாசிரமம், காஞ்ஞங்காடு

ஆனந்தாசிரமம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டதிலுள்ள, நகராட்சியான காஞ்ஞங்காட்டில் அமைந்துள்ள ஒரு ஆன்மீக மையம் ஆகும். இந்த ஆனந்தாசிரமமானது பாப்பா ராம்தாஸ் மற்றும் பூஜ்ய மாதாஜி என்று அழைக்கப்பட்ட சுவாமி ராமதாஸ் மற்றும் தாய் கிரு ...

                                               

காந்தி நிகேதன் ஆசிரமம்

காந்தி நிகேதன் ஆசிரமம், 1940ல் காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு, என். எம். ஆர். சுப்பராமன் மற்றும் அ. வைத்தியநாத ஐயர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி, கோ. வேங்கடாசலபதி என்பவரால், மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம ...

                                               

கோச்சராப் ஆசிரமம்

இந்தியச் சுதந்திர இயக்கத்தின் தலைவரான மோகன்தாஸ் காந்தியால் இந்தியாவின் தோற்றுவிக்கப்பட்ட முதல் ஆசிரமம் கோச்சராப் ஆசிரமமாகும். இதனைக் காந்தியின் நண்பரான பாரிஸ்டர் ஜீவன்லால் தேசாய் பரிசாக அளித்தார். 1915ஆம் ஆண்டு மே 25ல் நிறுவப்பட்ட காந்தியின் கோச் ...

                                               

சபர்மதி ஆசிரமம்

சபர்மதி ஆசிரமம் அகமதாபாத் நகரின் நகரமண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் புறநகர் சபர்மதியின் புகழ்பெற்ற ஆசிரமம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்தி ஆசிரமம் என்றும் அரிசன் ஆசிரமம் என்றும் சத்தியாகிரக ஆசிரமம் என்றும் குறிப்பிட ...

                                               

சாந்திகிரி

சாந்திகிரி ஆசிரமம் என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் போத்தன்கோடு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமம் நவஜோதி ஸ்ரீ கருணாகர குரு என்பவரால் நிறுவப்பட்டது, இந்த ஆசிரமமானது இந்திய அரசால் சமூக மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக அங்கீகரி ...

                                               

டால்ஸ்டாய் பண்ணை

டால்ஸ்டாய் பண்ணை என்பது தென்னாப்பிரிக்க இயக்கத்தின் போது மோகன்தாஸ் காந்தியால் தொடங்கப்பட்ட முதல் ஆசிரமமாகும். 1910ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆசிரமம், டிரான்சுவாலில் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிரான சத்தியாகிரக பிரச்சாரத்தின் தலை ...

                                               

திருவரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம்

திருவரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம் என்பது இராமானுசரும்,வேதாந்த தேசிகரும் உருவாக்கிய விசிட்டாத்துவைதக் கோட்பாட்டை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஓர் நிறுவனமாகும். இந்த நிறுவனம் அதன் வேர்களை வேதாந ...

                                               

தெய்வ நெறிக் கழகம்

தெய்வ நெறிக் கழகம் சுவாமி சிவானந்தரால் 1936 ஆம் ஆண்டு இந்தியாவின் ரிசிகேசத்தில் தொடங்கப்பெற்றது. தற்போது இதன் கிளைகள் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஆன்மிகப்பணி செய்துவருகிறது. மேலும் சுவாமி சிவனந்தரின் சீடர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தெ ...

                                               

மனுஜோதி ஆசிரமம்

மனுஜோதி ஆசிரமம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கொள்கை நோக்கத்துடன் 1963-ல் பாலாசீர் லாறி என்பவரால் இது துவங்கப்பட்டது.

                                               

ஸ்ரீ ரமண ஆசிரமம்

ஸ்ரீ ரமணா ஆசிரமம் என்பது இரமண மகரிசியின் நினைவாக, அவர்களின் சீடர்களால் கட்டப்பட்ட ஓர் ஆசிரமமாகும். இது 1922 ஆம் ஆண்டில் இருந்து அத்வைத வேதாந்த நெறியை போதித்து வாழ்ந்த இரமண மகரிசி மரணம் அடைந்த ஆண்டான, 1950 வரை இவரது வீடாக இருந்தது. இது பெங்களூர் ச ...

                                               

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டி குப்பைகளைத் தற்காலிகமாக இட்டு வைக்கும் தொட்டி ஆகும். குப்பைகளை அங்கும் இங்கும் போடாமல் குப்பைத் தொட்டியில் போடுவது ஒரு நற்பழக்கம் ஆகும். இது குப்பைகளை சுத்தம் செய்வதை இலகுவாக்குகிறது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருகிறது. நோய்க்கி ...

                                               

குரம்பை வீடு

குரம்பை வீடு என்பது கூரை வீடு ஆகும். வீடுகளின் மேற்கூரைகள் பல்வேறு பொருட்களினால் வேயப்பட்டிருக்கும். இவ்வீடுகள் ஏழை, எளியவர்கள் வாழும் வீடுகளாக இருக்கும். பண்டைய தமிழகத்தில் ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் அந்த நிலங்களில் கிடைக்கும் குரம்பைகளுக் ...

                                               

கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் என்பது வதிவிடங்களை கூட்டுறவு முறையில் வாங்கி அல்லது கட்டி, நிர்வாகித்துப், பயன்படுத்தும் ஒரு சட்ட முறையிலான அமைப்பு ஆகும். இவை அனைத்து உறுப்பினர்களின் வளங்களையும் ஒன்றுசேர்த்து தமது வாங்கு திறனைக் கூட்டு, குறைந்த தலா ...

                                               

சமையலறை

சமையலறை என்பது உணவு தயாரிக்கும் இடமாகும். பொதுவாக சமைப்பதற்கான அடுப்பு, சமையற் பாத்திரங்கள் என்பன சமையலறையில் காணப்படும். தற்காலச் சமையலறைகளில் நீர்வசதி, குளிர்சாதனப்பெட்டி என்பனவும் காணப்படுகின்றன. சமைத்த உணவும் சமையலறையிலேயே இருக்கும் வழக்கமும் ...

                                               

சாப்பாட்டறை

சாப்பாட்டறை அல்லது உணவறை என்பது வீடுகளில் அல்லது பிற தொடர்பான கட்டிடங்களில் உணவு உட்கொள்வதற்காக வடிவமைக்கப்படும் அறை ஆகும். எல்லா வீடுகளிலும் சாப்பாட்டுக்குத் தனியான அறை இருப்பதில்லை. சில வீடுகளில் சாப்பாட்டு மேசைக்கான இடம் ஒதுக்கப்பட்டிருப்பது உ ...

                                               

துடைப்பம்

துடைப்பம்) என்பது குப்பைகளையும், தரையிலுள்ள தேவையற்ற பொருள்களையும் ஒன்றாகக் கூட்டி எடுத்து நிலத்தைச் சுத்தம் செய்ய உதவும் ஒரு பொருள் ஆகும். இது ஒவ்வொரு நாட்டிலும் இதன் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு வெவ்வேறு பெயர்களால் அழைக்கப் ...

                                               

படுக்கையறை

படுக்கையறை என்பது, வீடுகளில் அல்லது பிற வாழிடக் கட்டிடங்களில் அங்கு வாழ்வோர் அல்லது விருந்தினர் தூங்கும் நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அறையைக் குறிக்கும். வளர்ந்தோரைப் பொறுத்தவரை இது பாலுறவுக்கான ஒரு இடமாகவும் பயன்படுகிறது.

                                               

முற்றம்

முற்றம் என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீட்டுகளின் மையத்தில் உள்ள ஒரு சதுர வடிவ திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரே இருக்கும். முற்றத்தின் முகப்பு, வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாகவும் இருக்கும். இந்த முற்றதாதால் விட ...

                                               

வீட்டுக் கருவிகள்

Sprinkler System விளக்கு கட்டுப்பாட்டு செயலி காற்று பதனாக்க கருவி காற்றாடி ஈரப்பத கட்டுபாட்டு கருவி வெப்ப, காற்று மற்றும் குளிர் கட்டுபாட்டு கருவி HVAC

                                               

வீட்டுக் காவல்

வீட்டுக் காவல் அல்லது வீட்டுச் சிறை என்பது ஒருவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவரின் நடமாட்டத்தையும், பிறருடன் நேரடியாகவோ, மறைமுகவாகவோ மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் வசதிகள் மூலம் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ள இயலாத வகையில் தனிம ...

                                               

வீட்டுக்கல்வி

வீட்டில் கல்வியாண்டில் அறியப்படும் வீட்டுப்பள்ளி, வீட்டிற்குள் உள்ள குழந்தைகளின் கல்வி. வீட்டு கல்வி வழக்கமாக ஒரு பெற்றோர் அல்லது ஆசிரியரால் நடத்தப்படுகிறது. வீட்டில் ஒரு முறையான பள்ளி கட்டமைப்பைத் தொடங்கும் பல குடும்பங்கள் பெரும்பாலும் பள்ளிக்கூ ...

                                               

வீட்டுத் தன்னியக்கம்

வீட்டுத் தன்னியக்கம் என்பது வீட்டுடன் தொடர்புடைய பல்வேறு தொழிற்பாடுகளை கணினி இலத்திரனியல் உதவியுடன் தன்னியக்கமாக்குதல் ஆகும். பல வீடுகளில் தற்போதே சில தொழிற்பாடுகள் தானாக இயங்குகின்றன. தீ பரவும் பொழுது எச்சரிக்கை ஒலி எழுப்பி தண்ணீரைப் பீச்சி அடிப ...

                                               

வீடு (கட்டிடம்)

பொதுவான பயன்பாட்டில், வீடு என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளி ...

                                               

வீடு பரிசோதனை

வீடு பரிசோதனை என்பது ஒரு வீட்டின் நிலைமையை அல்லது தகுதியை புறவய நோக்கில் பரிசோதித்து மதிப்பீடு செய்வதாகும். இது பொதுவாக ஒரு விற்கப்படும் பொழுது வாங்குபர் சார்பாக்க துறைசார் வல்லுனர் மேற்கொள்ளும் பரிசோனையும் மதிப்பீடும் ஆகும்.

                                               

படைப்பாக்கப் பொதுமங்கள்

படைப்பாக்கப் பொதுமங்கள் என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெஸிக் என்பவரால் தொடங்கப்பட்டது. இது ஆக்கர்களுக்கும் ...

                                               

அளிப்புரிமை

அளிப்புரிமை என்ற சொல், காப்புரிமை என்ற சொல்லிற்கு தத்துவரீதியாக செய்யப்பட்ட மாற்றமாகும். இது காப்புரிமைச் சட்டத்தையே பயன்படுத்தி ஆக்கமொன்றின் நகல்களை விநியோகிப்பதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்படுகிறது. ஆக்கமொன்றினை, அத ...

                                               

படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்

புலமைச் சொத்துக்களை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் எனப்படுகிறன. படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்ப ...

                                               

திறந்த தரவு

திறந்த தரவு என்பது குறிப்பிட்ட தரவுகள் இலவசமாக திறந்த முறையில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது பற்றிய கொள்கையும் செயல்முறையும் ஆகும். மரபியல் தரவுகள், நெல் உள்ளி போன்ற உயிரினங்கள் பற்றிய தரவுகள், பொதுப் பல்கலைக்கழகங்களின் ஆய்வுத் தரவுகள் மு ...

                                               

ரொறன்ரோ திறந்த தரவு

ரொறன்ரோ திறந்த தரவு ரொறன்ரோ மாநகர அரசின் திறந்த தரவுத் திட்டம்". இத் திட்டம் இத் தரவுகளை அவற்றின் தற்போதைய வடிவத்திலும், எதிர்கால ஊடக வடிவங்களிலும் சட்டத்துக்குட்பட்ட வழிகளில் பயன்படுத்த, மாற்ற, வழங்க உலகளாவிய, கட்டணம் அற்ற, தனிப்படாத உரிமையை" தர ...

                                               

டார் தொழிலிணையம்

டார் தொழிலிணையம் The Tor Project, Inc என்பது இலாப நோக்கமற்ற ஆய்வு கல்வியகம் 501c3 research-education) ஆகும். அமெரிக்க மாநிலமான மாசுசெற்சு பின்புலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய ஐவருள், ரோசர் டிங்லேடைன்Roger Dingledine, நிக் மாத்ய ...

                                               

திறந்த மூல மென்பொருள்

திறமூல மென்பொருள் என்பது மூல நிரற்றொடருடன் வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் கீழ் இந்த மூல நிரற்றொடரை வெளியிடுவார்கள், அந்த அனுமதியின் படி எவரும் அந்த ஆதார நிரற்றொடரைப் படிக்கவோ, மாறுதல்கள் செய்ய ...

                                               

அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை

அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த இலாப நோக்கற்ற நிறுவனம். இது 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெலாவேர், அமெரிக்கவில் நிறுவப்பட்டது. இந்த அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை நிறுவனம் பரவலாக டெவலப்பர்கள் சமூகத்தை சார்ந்தே உள்ளது. அ ...

                                               

இசுட்டெல்லேரியம்

இசுட்டெல்லேரியம் என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும் கட்டற்ற மென்பொருள். இதனை பிரஞ்சு புரோகிராமரான ஃபேபியன் சேரோ என்பவர் உருவாக்கினார். இது விண்டோஸ், லினக்ஸ், மாக் ஓஸ் என அனைத்து இயங்கு தளத்திலும் பயன்படுத்தும் வகையில் குனு பொது மக ...

                                               

இணைப்பொதிய மேலகம்

இணைப்பொதிய மேலகம் என்பது டெபியனும், உபுண்டு போன்ற டெபியின் வழித்தோன்றல் இயக்கு தளங்களிலும் தேவையான மென்பொருட்களை நிறுவப் பயன்படுகிறது. இயல்பிருப்பாக இது இருப்பதில்லை. இவ்வகை இயக்குதளங்களில், அதற்கே உரிய பொதிய மேலகமொன்று இருப்பினும், இவையும் அனுபவ ...

                                               

இமேக்சு

இமேக்சு என்பது லினக்சு வகைக் கணினிகளில் பயன்படுத்தப்படும், ஒரு உரைத்தொகுப்பி ஆகும். 1970ஆம் ஆண்டின் நடுவில், இதற்கான நிரலாக்கம் தொடங்கப்பட்டது. இதன் சிறப்புத்தன்மை யாதெனில், இதிலிருந்து பல இமேக் உரைத்தொகுப்பித் தோன்றல்கள் தோன்றியுள்ளன. அதில் முக் ...

                                               

இரிடியம் உலாவி

இரிடியம் உலாவி என்பது கட்டற்ற மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட இணைய உலாவிகளில் ஒன்றாகும். இது குரோமியம் உலாவி அடித்தளங்களையும், இன்னும் பிற புதிய நுட்பங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோம் தனிநபர் தகவல்களை அதிகம் திரட்டுவதால், அதைத் ...

                                               

உபுண்டு (இயக்குதளம்)

உபுண்டு என்பது, குனூ/லினக்சு இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். இது டெபியனை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற, திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்றுமுழுதாக இலவசமாகக் கிடைக்கிறது. இவ்வழங்கல் ...

                                               

ஐலண்டோரா

ஐலண்ட்டோரா பல்லூடக எண்ணிம வளங்களை பாதுகாக்க, மேலாண்மை செய்ய, அணுக்கப்படுத்த பயன்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் தளம் ஆகும். இதனை கனடா நாட்டின் பிரின்சு எட்வர்டு ஐலேண்டுப் பல்கலைக் கழகத்தார் வடிவமைத்தனர். தொடக்கத்தில் இதனை மூன்று நபர்களே பங்களித்தனர் ...

                                               

ஓப்பன் ஆபிசு

ஓப்பன் ஆபிஸ் அல்லது திறந்த பணியகம் ஒரு அலுவலக பணிகளை செய்யும் அனைத்து மென்பொருளையும் கொண்ட ஒரு தொகுப்பு ஓப்பன் ஆபிஸ் ஆகும். இதில் செயற்செயலி, விரிதாள், தரவுத்தளம், காட்சி என ஒரு தொகுப்பாக வருகிறது. இந்த ஓப்பன் ஆபிஸின் இன்னொரு சிறப்பு லினக்ஸ், விண ...

                                               

கட்டற்ற மென்பொருள்

கட்டற்ற மென்பொருள் அமையத்தின் வரைவிலக்கணப்படி, கட்டற்ற மென்பொருள் என்பது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த, நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறு விநியோகம் செய்யப்படக்கூடியமென்பொருளாகும். மென்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விட ...

                                               

கால்சியம் (மென்பொருள்)

கால்சியம் என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம். இதில் தனிமங்களைப் பற்றிய ஏராளமான தகவல்களும், அவைகளின் படங்களும் கிடைக்கும். ஆவர்த்தன அட்டைவணையில் தொகுதி ஆவர்த்தனம், பண்புகள் ...

                                               

குனூ

குனு பிரகடனம் ரிச்சர்ட் ஸ்டால்மனால் எழுதப்பட்டு மார்ச் 1985ல் டாக்டர் டாப்ஸ் மென்பொருள் கருவிகள் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இது, குனு திட்டத்தின் இலக்குகளை வரையறுக்க, விளக்க, மற்றும் அதில் பங்குபெற்று ஆதரவு தர வேண்டி வெளியிடப்பட்டது. கட்டற் ...

                                               

குனூ திட்டம்

குனூ திட்டம் ஆனது, கட்டற்ற மென்பொருள் அடிப்படையிலமைந்த முழுமையான இயக்குதளம் ஒன்றினை உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டமாகும். இரிச்சர்டு இசுட்டால்மன் அவர்கள் இத்திட்டத்தினை ஆரம்பித்தார். குனூ GNU என்ற சுருக்கப்பதத்தின் விரிவு G n ...

                                               

சமிலோ

சமிலோ ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். மின் கற்றல் மற்றும் உள்ளடக்க மேலாண்மை அமைப்பான இது உலகளவில் கல்வி மற்றும் அறிவுப் பகிர்விற்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமிலோ சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இந்த அமைப்பு மென்பொருளை மே ...

                                               

சோர்சுஃபோர்கி

சோர்சுஃபோர்கி SourceForge என்பது இணைய வழி அடிப்படையிலான கட்டற்ற/திறமூல மென்பொருட்களை வழங்கும் சேவையகம் ஆகும். இதன் சேவை இது போன்ற மென்பொருளாளர்களுக்கு மிகவும் பயன் தர வல்லதாக உள்ளது. காரணம், இதனில் அனைத்து மென்பொருட்களையும் காக்கவும், பேணவும், தொ ...

                                               

டக்ஸ் பெயிண்ட் (மென்பொருள்)

டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும் ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள். இத் திட்டத்தை 2002 இல் பில் கென்றிக் என்பவர் தொடங்கினர். அதன் பின்னர் ஏராளமான தொண்டர்களின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டு ...

                                               

டாக்டர். ஜியோ (மென்பொருள்)

டாக்டர். ஜியோ என்பது கட்டற்ற ஊடாடும் வடிவவியல் மென்பொருள். இதனை ஹிலாரி பெர்னாண்டஸ் என்பவர் 1996 இல் வடிவவியல் கற்றலுக்கான தொழில்நுட்பத்தை குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் உருவாக்கினர். இந்த மென்பொருளைக் கொண்டு வடிவவியல் உருவங்கள், கோடுகள், மாற்றங ...

                                               

டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள்

டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள் என்பவை, ஒரு மென்பொருளானது உண்மையாகவே கட்டற்ற மென்பொருள்தானா என்பதைத் தீர்மானிக்க உதவும் வழிகாட்டிகள். அவை கட்டற்ற மென்பொருட்கள் எனில் டெபியன் இயக்குதளத்தில் சேர்க்கப்பட, இவை உதவுகின்றன. இவை டெபியன் சமூக ஒப்பந் ...

                                               

திறந்த மூலநிரல்

திறந்த மூல நிரல் என்பது அபிவிருத்தி, மேம்படுத்தல்கள் மூலமாக இறுதித் தயாரிப்பின் தரத்தை உயர்த்துவதாகும். இணையத்தின் வளர்ச்சியால் பரந்துபட்ட தயாரிப்பு முறைகளையும், தொடர்பாடல் முறைகளையும், சமுதாயத் தோடான உறவுகளையும் பலப் படுத்தியது. இதன் தொடர்ச்சியா ...

                                               

பகிர்வுரிமை

பகிர்வுரிமம் என்பது ஒரு காப்புரிமைக் கலைச்சொல். இது பெரும்பாலும் படைப்பாக்கப் பொதுமங்கள் திட்டத்தால் பயன்படுத்தப்படுகிறது. இவ்வுரிமத்தின் கீழ் வெளியாகும் ஆக்கங்களின் படிகளையோ மாற்றங்களையோ பகிரும்போது முதன்மை ஆக்கம் பகிரப்பட்ட அதே உரிமம் அல்லது அத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →