ⓘ Free online encyclopedia. Did you know? page 346                                               

பாஸ் லினக்ஸ்

பாஸ் லினக்சு டெபியன் லினக்ஸிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு லினக்சு வழங்கலாகும். பாஸ் எனும் பெயரானது "இந்திய இயங்குதளத் தீர்வுகள்" என்று பொருள்படும் ஆங்கில வாக்கியமான "Bharat Operating System Solutions" என்பதன் அஃகுப்பெயர். இந்தியச்சூழலுக்கு ஏற்ற வகை ...

                                               

பிட்கின்

பிட்கின் என்றறியப்பட்டது) ஒரு பல் இயங்குதள இணைய உரையாடல் மென்பொருளாகும். இவை கீழ்வரும் இணைய உரையாடல் சேவைகளை ஆதரிக்கின்றது. ICQ via OSCAR கூகிள் டாக் OpenNAP விண்டோஸ் லைவ் மெசன்ஜர் அல்லது பழைய எம் எஸ் என் மெசன்ஜர் Novell GroupWise Jabber XMPP) Ga ...

                                               

மென்பொருள் சுதந்திர தினம்

மென்பொருள் சுதந்திர நாள் கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருட்களின் மீது ஆர்வம் உடைய ஒரு குழுவினரால் உருவாக்கப்பட்ட சிறப்பு நாள் ஆகும். அந்த மென்பொருளின் மூல நிரல்கள் முழுவதுமாக பயன்படுத்துபவர்க்குக் கொடுக்க வேண்டும். அவருக்கு அந்த மூல நிரல்களை மாற்ற ...

                                               

லினக்சு வழங்கல்கள்

லினக்ஸ் கருவினை அடிப்படையாகக்கொண்டு, கணினிப்பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருட்களை தொகுத்து ஆக்கப்படும் இயங்குதளங்கள் லினக்ஸ் வழங்கல்கள் எனப்படுகிறது. இவை பெரும்பாலும் க்னூ, திறந்த ஆணைமூல மென்பொருட்களை பெரும்பாலும் கொண்டிருக்கும். சி ...

                                               

வேற்சுவல் பொக்சு

விற்சுவல் பாக்ஸ் அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக உபுண்டு இயங்குதளத்தில் விர்ச்சுவல் பொக்சை ...

                                               

ஜிஎடிட்

ஜிஎடிட் UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் உரை திருத்தி மென்பொருள். இது லினக்ஸ் இயங்குதளத்தில் குனோம் வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழலில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே குனோம் பணிசூழலின் இயல்பிருப்பான உரை திருத்தியாகும். மேலும் இது ...

                                               

ஜிகம்ப்ரிஸ் (மென்பொருள்)

ஜிகம்ப்ரிஸ் என்பது ஒரு கல்விக்கான கட்டற்ற மென்பொருள். இம் மென்பொருளானது கல்வியுடன் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு 2 முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. இது அடிப்படை அறிவுடன், படைப்பற்றல், பகுப்பாய்வு போன்றவற்றை மேம்படுத்த உத ...

                                               

ஜிடிகே+

ஜிடிகே+ - ஜிம்ப் டூல்கிட் வரைகலை பயனர் இடைமுகப்பை உருவாக்க உதவும் ஒரு விட்ஜட் டூல்கிட் ஆகும். X விண்டோ அமைப்பில் பயன்படுத்தப்படும் டூல்கிட் வகைகளில் இது மிக முக்கியமானதாகும். இது 1997-ம் ஆண்டு ஸ்பென்சர் கிம்பல் மற்றும் பீட்டர் மாட்டிஸ்ஆகியோரால் க ...

                                               

ஜோரின் இயக்குதளம்

ஜோரின் இயக்குதளம் டெபியன் லினக்ஸ் வழங்கல் சார்ந்து உருவாக்கபட்டதாகும்.இந்த ஜோரின் இயக்குதளம் வைன் மென்பொருள் உடன் வருகிறது ஆகையால் விண்டோஸ் இயக்குதளத்தில் இருந்து வேறு இயக்குதலத்திற்கு மாற விரும்புபவர்கள். இது ஒரு சிறந்த தேர்வாகும்.இந்த இயக்குதளத ...

                                               

அயோத்யா மசூதி, தன்னிபூர்

அயோத்யா மசூதி என்பது உத்தரபிரதேசத்தின் அயோத்தி சர்ச்சை தொடர்பான தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வரும் மசூதியாகும். மசூதி மற்றும் அதனுடன் தொடர்புடைய வளாகத்தின் கட்டுமானப் பணியானது இந்தோ-இசுல ...

                                               

அல்-அசார் பல்கலைக்கழகம்

அல்-அசார் பல்கலைக்கழகம் அசார் பல்கலைக்கழகம்") எகிப்தின் கெய்ரோவில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். கி.பி 970 அல்லது 972 இல் பாத்திம கலீபகத்தாரால் இசுலாமிய கல்வியமைப்பாக நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் குரானையும் இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் ...

                                               

அல்கம்றா

அல்கம்பிரா என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் நூற்றாண்டில் இத்தொகுதி கட்டப்பட போது இவ்விடம் அல்-அன்டாலசு என அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் கிரென ...

                                               

அலாய் தர்வாசா

அலாய் தர்வாசா என்பது இந்தியாவின் தில்லியிலுள்ள, மெக்ராலியின், குதுப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் தெற்கு நுழைவாயில் ஆகும். 1311 ஆம் ஆண்டில் சுல்தான் அலாவுதீன் கில்சியால் இது கட்டப்பட்டது. இது சிவப்பு மணற்கற்களால் ஆனது. இது ...

                                               

அலெப்போ பெரிய பள்ளிவாசல்

அலெப்போ பெரிய பள்ளிவாசல் அல்லது அலெப்போ உமாய்யது பள்ளிவாசல் சிரியாவின் அலெப்போ நகரத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் தொன்மையான பள்ளிவாசல் ஆகும். உலகப் பாரம்பரியக் களமான இந்தப் பள்ளிவாசல் அலெப்போ பழைய நகரத்தில் அல்-ஜலோம் மாவட்டத்தில் அல்-மதீனா சவுக்கி ...

                                               

அஜ்மீர் தர்கா

அஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம்ஆகும்.இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் ஊரில் அமைந்துள்ளதால் இது அஜ்மீர் தர்கா என அழைக்கப்படுகிறது. அஜ்மீர் தர்காவி ...

                                               

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை இந்தியாவின் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும். இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு கோட்டையாகும். பெரும் முகலாயப் பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்றவர்கள் ...

                                               

இமாம் சதுக்கம்

இமாம் சதுக்கம் அல்லது நக்ஷே ஜகான் சதுக்கம், என்பது ஈரானின் இஸ்பகான் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள சதுக்கம் ஆகும். 1598 இற்கும் 1629 இற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இது முக்கியமானதொரு வரலாற்றுப் பகுதியும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், ப ...

                                               

இலாகூர் கோட்டை

இலாகூர் கோட்டை உள்ளூரில் சாஹி கிலா, பாக்கித்தானின் பஞ்சாபிலுள்ள லாகூர் நகரில் உள்ள கோட்டை ஆகும். அரண் சூழ் இலாகூர் நகரின் வடமேற்கே இக்பால் பூங்காவில் அமைந்துள்ளது. பாக்கித்தானிலேயே மிகப்பெரும் நகரியப் பகுதிப் பூங்காவாக விளங்கும் இக்பால் பூங்கா, 2 ...

                                               

இஸ்லாமியக் கட்டிடக்கலை

இஸ்லாமிய கட்டடக்கலையானது இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து இன்றைய தினம் வரை மதச்சார்பற்ற மற்றும் சமய பாணியிலான பரந்த அளவிலான பரப்பளவை உள்ளடக்கியதாகும்.ரோம், பைசாண்டின், பாரசீகம் மற்றும் 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் வெற்றிகொள ...

                                               

உமய்யா மசூதி

உமய்யா மசூதி அல்லது டமாசுக்கசு பெரிய மசூதியானது உலகின் மிகப்பழமையான மற்றும் பெரிய மசூதிகளில் ஒன்றாகும். இது சிரியா நாட்டின் தலைநகரான டமாசுக்கசு நகரில் உள்ளது. இசுலாமிய இறைதூதர்களில் ஒருவரான யகியா எனவரின் சமாதி இங்கு உள்ளது. இவரே கிறித்தவர்களால் ய ...

                                               

உமாயூனின் சமாதி

உமாயூனின் சமாதி என்பது முகலாயப் பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடம் ஆகும். இது உண்மையில் பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த ப ...

                                               

குதுப் நினைவுச்சின்னங்கள்

குதுப் மினார், இந்தியாவில், தில்லியில் 72.5 மீட்டர்கள் உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல்லால் செய்த உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் இசுலாமிய அரசரான குதுப்த்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் தூபியின் கட்டிடப்பணி 1193 ஆ ...

                                               

குதுப் மினார் வளாகம்

குதுப் மினார் வளாகம் என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள மெக்ராலியில் உள்ள தில்லி சுல்தானகத்தின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகும். இந்த வளாகத்தில் உள்ள குதுப் மினார் "வெற்றி கோபுரம்" என்றும், சூபி மதத்துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் ...

                                               

குர்-இ அமீர்

குர்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின் சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ள சமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோட ...

                                               

கேரவன்செராய்

கேரவன் செராய் என்பது சாலையில் பயணிக்கும் பயணிகள் ஓய்வெடுக்கும் ஒரு விடுதியாகும். அவர்கள் நாளின் இறுதியில் தங்கி ஓய்வெடுத்து அன்றைய பயணத்திலிருந்து மீளவும் முடியும். ஆசிய, வட ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கிய வர்த்தக பாதைகளின் வ ...

                                               

கோட்டைமேடு பள்ளிவாசல், கோயம்புத்தூர்

கோட்டைமேடு பள்ளிவாசல் அல்லது கோட்டை ஹிதாய‌த்துல் இசுலாம் சாபியா ஜமாத் பள்ளிவாசல் கோயம்புத்தூரிலுள்ள கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசல் கோவையில் எழுந்த முதல் மசூதி என்று கூறப்படுகிறது.

                                               

கோல் கும்பாசு

கோல் கும்பாசு என்பது கிபி 1490 முதல் 1686 வரை பீசப்பூர் சுல்தானகத்தை ஆண்ட, ஆதில்சாகி மரபைச் சேர்ந்த முகம்மத் ஆதில் ஷா என்னும் சுல்தானின் சமாதிக் கட்டிடம் ஆகும். தென்னிந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் பீசப்பூர் நகரில் உள்ள இக் கட்டிடம் 1659 ஆம் ...

                                               

சாலிமார் பூங்கா, இலாகூர்

சாலிமார் பூங்கா, சிலநேரங்களில் சாலமார் பூங்கா, பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும். 1641இல் கட்டிடப் பணித் துவங்கி அடுத்த ஆண்டு முடிவுற்றது. இக்கட்டிடப் பணியை ஷாஜகான் அவையைச் சேர்ந்த கைலிலுல்லாகான் மேற்பார்வையிட்டார். அல ...

                                               

சுங்கம் பள்ளிவாசல், மதுரை

சுங்கம் பள்ளிவாசல், மதுரையிலுள்ள நெல்பேட்டையில் அமைந்துள்ளது.இது மதுரையிலுள்ள பழமையான பள்ளிவாசல். முகலாய கட்டிடப்பாணியில் உள்ளூர் மக்களால் கட்டப்பட்டது.

                                               

தாஜ் மகால்

தாஜ் மகால், இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு ...

                                               

நிஜாமுதீன் தர்கா

நிஜாமுதீன் தர்கா என்பது சூபி ஞானி ஹசரத் நிஜாமுதீன் அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் ஆகும். இது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தெற்கு தில்லி மாவட்டத்தில் மேற்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. நிஜாமுதீன் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற ...

                                               

நீலப் பள்ளிவாசல், யெரெவான்

நீலப் பள்ளிவாசல் ஆர்மீனியாவின் தலைநகரமான யெரெவானில் அமைந்துள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசல் ஆகும். சியா இசுலாம் பள்ளிவாசலான இதன் சேவைகள் சோவியத் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, யெரெவானின் வரலாற்று அருங்காட்சியகமாக இயங்கி வந்தது. ஆர ...

                                               

பழைய தில்லி

பழைய தில்லி Old Delhi, இந்தியாவின் தில்லி மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றான மத்திய தில்லி மாவட்டத்தில் உள்ளது. தற்போதைய பழைய தில்லி நகரத்தை நிறுவியவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆவார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்நகரம் ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டத ...

                                               

பாரசீகக் கட்டிடக்கலை

பாரசீகக் கட்டிடக்கலை என்பது பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரான் நாட்டினதும் பண்டைக் காலத்தில் அதன் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த பெரிய ஈரானினதும் கட்டிடக்கலையைக் குறிக்கும். இக் கட்டிடக்கலையின் வரலாறு ஏறத்தாழ கிமு 5000 ஆண்டு தொடக்கம் தொடர்ந்த ...

                                               

பாறைக் குவிமாடம்

பாறைக் குவிமாடம் என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதத் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீகினால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் பல தடவைகள் புதுப்பித்தலுக்கு உள்ளானது. இதன் இதயப் பகுதியாகிய அத்த ...

                                               

புர்ஜ் கலிஃபா

புர்ஜ் கலிஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் உயரமுள்ள கட்டடமாகும். 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 20 ...

                                               

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல், திண்டுக்கலிலுள்ள பேகம்பூரில் அமைந்துள்ளது. இது திண்டுக்கலிலுள்ள பழமையான பள்ளிவாசல். முகலாய கட்டிடப்பாணியில் ஐதர் அலியால் கட்டப்பட்டது.

                                               

மதினா பள்ளிவாசல், சில்லாங்

மதினா பள்ளிவாசல்,இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் சில்லாங் நகரில் அமைந்துள்ளது.இந்தியாவில் கண்ணாடியில் மட்டும் கட்டப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஆகும். மதீனா பள்ளிவாசலலின் கண்ணாடி குவிமாடம் மற்றும் கண்ண ...

                                               

மினார்

மினார் என்பது, இஸ்லாமியரின் வணக்கத்தலமான பள்ளிவாசல்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் பள்ளிவாசல் கட ...

                                               

மினார்-இ-பாக்கித்தான்

மினார்-இ-பாக்கித்தான் பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இலாகூரின் மிகப்பெரும் நகரியப் பூங்காவான இக்பால் பூங்காவில் அமைந்துள்ள பொது நினைவகக் கட்டிடம் ஆகும். தெற்காசியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தன்னாட்சியுடைய தனிநாடு கோரி 1940இல் மார்ச் 23ஆம் நா ...

                                               

முகலாயக் கட்டிடக்கலை

முகலாயக் கட்டிடக்கலை என்பது 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயர், இன்றைய இந்தியா, பாகிசுத்தான், வங்காளதேசம் என்பவற்றை உள்ளடக்கி இருந்த அன்றைய இந்தியாவை ஆண்ட காலத்தில் தோன்றி வளர்ந்த ஒரு தனித்துவமான கட்டிடக்கலைப் பாணி ஆகும். இது, இசுலாமிய, பாரசீ ...

                                               

முஹயத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்

முஹயத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநில தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் நகரில் உள்ளது.

                                               

லோதி தோட்டங்கள்

லோதி தோட்டங்கள் என்பது இந்தியா புது தில்லியில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரபூங்காவாகும். இது முகமது ஷா கல்லறை, சிகந்தர் லோடி கல்லறை, ஷிஷா கல்லறை மற்றும் பாரா கல்லறை ஆகிவற்றைக் கொண்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் லோதி வம்சத்தினரால் கட் ...

                                               

ஜஹாங்கிரின் கல்லறை

ஜஹாங்கிரின் கல்லறை என்பது 17 ஆம் நூற்றாண்டின் முகலாய பேரரசர் ஜஹாங்கீருக்காக கட்டப்பட்ட கல்லறையாகும். இந்த கல்லறையின் வரலாறு 1637 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இது பாகிஸ்தானின் பஞ்சாபின் இலாகூரில் உள்ள சக்தாரா பாக்,அருகே ராவி ஆற்றின் கரையில் அமை ...

                                               

ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர்

ஜாமியா பள்ளிவாசல் என்பது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் பீசப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முகலாய கட்டிடப்பாணியில் அலி அதில் சா-I ஆல் 1578 இல் கட்டப்பட்டது.

                                               

திருக்களிற்றுப்படி

கோயில்களில் அமைக்கப்படும் மண்டபங்களுக்கு ஏறிச் செல்லும் படிகளின் இருபுறமும் யாளி அல்லது கஜயாளிகளைக் கொண்டு அலங்கரிக்கப்படுகின்ற கைப்பிடிகள் திருக்களிற்றுப்படி என்று அழைக்கப்படுகின்றன.

                                               

நச்னா இந்து கோவில்கள்

நச்னா இந்து கோவில்கள் என்பது நச்சனா கோயில்கள் அல்லது நச்னா-குத்தாராவில் உள்ள இந்து கோவில்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இது மத்தியப் பிரதேசத்தில் பூமரா மற்றும் தியோகரில் உள்ள கோயில்களுடன் எஞ்சியிருக்கும் ஆரம்பகால கற்கோவில்களாகும். இதன் காலம் ந ...

                                               

குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்

குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் வில்லார்ட் டி ஹொன்னெக்கோர்ட் ராபர்ட் டி லுஸார்ச்செஸ்

                                               

கென்சோ தாங்கே

கென்சோ தாங்கே ஒரு சப்பானியக் கட்டிடக்கலைஞரும், 1987 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசு பெற்றவரும் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கட்டிடக் கலைஞர்களுள் ஒருவர். மரபுவழியான சப்பானியப் பாணிகளுடன் நவீனத்துவத்தையும் கலந்து வட ...

                                               

பிரை ஒட்டோ

பிரை பால் ஓட்டோ என்பவர் ஒரு செருமன் கட்டிடக்கலைஞரும் அமைப்புப் பொறியாளரும் ஆவார். இழுவை அமைப்புக்கள், மென்றகட்டு அமைப்புக்கள் உள்ளிட்ட இவரது இலகு கட்டமைப்புக்கள் பலரது கவனத்தை இவர்பால் ஈர்த்தன. 1972 இல் மியூனிச்சில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக் வி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →