ⓘ Free online encyclopedia. Did you know? page 347



                                               

மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ

பொதுவாக விட்ருவியஸ் என்று அழைக்கப்படும் மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ, ஒரு ரோமானிய எழுத்தாளரும், கட்டிடக்கலைஞரும், பொறியியலாளருமாவார். இவர் கி.மு முதலாவது நூற்றாண்டளவில் வாழ்ந்தவர். ஆரம்பத்தில் ரோமானியச் சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசருக்குக் கீழும ...

                                               

மிராக் மிர்சா கியாத்

மிராக் மிர்சா கியாத் பேரரசர் அக்பரின் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த பாரசீகக் கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே கிழக்குப் ஈரான், மத்திய ஆசியா போன்ற பகுதிகளில், ஏரத், புக்காரா போன்ற நகரங்களில் கட்டிடங்களை வடிவமைத்திருப்பத ...

                                               

இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம்

இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் என்பது உலகிலுள்ள நீண்ட பாலம். இது 164.8 கிலோமீட்டர்கள் நீளமுடைய ஏதண்டத்தை பெய்ஜிங்-சாங்காய் அதிவேக தண்டவாளத்தில் கொண்டுள்ளது.

                                               

விடுதலைச் சிலை

சுதந்திர தேவி சிலை என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிர ...

                                               

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந் ...

                                               

இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை (நூல்)

இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை என்பது கா. இந்திரபாலா எழுதிய ஒரு நூல். இது முதன் முதலாக 1970 ஆம் ஆண்டில் விஜயலட்சுமி புத்தக நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகரத்தார், நாய ...

                                               

வீட்டு வடிவமும் பண்பாடும் (நூல்)

வீட்டு வடிவமும் பண்பாடும் என்பது கட்டிடக்கலைஞரும், கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியருமான அமாசு ராப்பப்போர்ட் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல் ஆகும். பிரென்டிசு-ஆல் பண்பாட்டுப் புவியியல் தொடரின் ஒரு பகுதியாக இந்நூல் 1969 ஆம் ஆண்டில் வெளியிடப்பட் ...

                                               

நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை

நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை என்பது, நடு அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பசுக்கு முற்பட்ட பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுடைய கட்டிடக்கலை மரபுகளினது தொகுதியைக் குறிக்கும். இக் கட்டிடக்கலை மரபுகள், பொதுக் கட்டிடங்கள், நகர்ப்புறக் கட்டிடங்கள் மற்றும் அமைப்ப ...

                                               

பல்லவர் காலக் கட்டடக்கலை

தென்னிந்தியக் கட்டிடக்கலையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து அதன் வளர்ச்சியில் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல்லவர் காலமே எனில் அது மிகையல்ல. இப்பகுதியில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்து வளர்ச்சியடைந்த திராவிடக் கட்டிடக்கலையின் ஆரம்பம் ...

                                               

மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை

15 ஆம் நூற்றாண்டில் தோன்றி ஐரோப்பாவில் பரவிய மறுமலர்ச்சிப் பண்பாடு சார்ந்த கட்டிடக்கலையே மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை எனப்படுகின்றது. ரோமப் பேரரசுக் காலத்தில் நிலவிய பண்பாட்டு அம்சங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தமையையே இது குறிக்கின்றது.

                                               

மாயன் கட்டிடக்கலை

மாயன் கட்டிடக்கலை பல ஆயிரம் ஆண்டுகள் நிலவிய ஒரு கட்டிடக்கலை ஆகும். இருந்தாலும், இப்பாணியைச் சேர்ந்ததாக இலகுவில் எல்லோராலும் அடையாளம் காணக்கூடியவை, படியமைப்புப் பிரமிட்டுகள் ஆகும். பொதுவான நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை மரபைச் சார்ந்த இப்பிரமிட்டுகள், ...

                                               

முதல் லெயிட்டர் கட்டிடம்

முதல் லெயிட்டர் கட்டிடம், ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் வெஸ்ட் மொன்ரோ சாலையில் இருந்தது. 1879ல் தொடக்கக் கட்டுமான வேலைகளும், 1888ல் தொடர்ந்த வேலைகளும் இடம்பெற்றன. அக்காலத்தில் இக்கட்டிடம் சிக்காகோ நகரின் கட்டிடக்கலை அடையாளச் சின்னமாக வி ...

                                               

ராயல் பவிலியன்

ராயல் பவிலியன் அல்லது பிரைட்டன் பவிலியன் என அறியப்படும் கட்டிடம், இங்கிலாந்தின் பிரைட்டனில் உள்ள முன்னாள் அரச மாளிகை ஆகும். 1787ல் தொடங்கி மூன்று கட்டங்களில் இது கட்டப்படது. 1811ல் பதில் அரசரான வேல்சு இளவரசர் ஜார்ச் தனக்கான ஒரு கடற்கரை வதிவிடமாக ...

                                               

கதவு

கதவு என்பது, கட்டிடமொன்றினுள் அல்லது கட்டிடத்தின் ஒரு பகுதியான அறையொன்றினுள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது பொதுவாகக் கட்டிடத்தின் இரண்டு பகுதிகளுக்கு இடையேயுள்ள சுவரில் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் அமைக்கப்படும ...

                                               

கந்தணி

கந்தணி என்பது, படிக்கட்டுகள், மாடங்கள், மேல் முற்றங்கள் போன்றவற்றின் விளிம்புகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் ஒரு குட்டையான தடுப்பைக் குறிக்கும். இச்சொல் கந்து + அணி என இரு சொற்கள் இணைந்து அமைந்தது. இங்கே கந்து என்பது குட்டையான ஒரு கம்பம் அல்ல ...

                                               

குசலை

குசலை என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும். இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன: போடுதை திரணைமேடு, திரணை ஆரல், தலையீடு, மதிற்சூட்டு எடுத்துக்கட் ...

                                               

குவிமாடம்

குவிமாடம் என்பது பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலைக் கூறுகளில் ஒன்று. இது ஒரு வகைக் கூரை அமைப்பு ஆகும். இது ஏறத்தாழக் கவிழ்த்து வைக்கப்பட்ட உள்ளீடற்ற அரைக் கோள வடிவத்தை உடையது. எனினும் குவிமாடங்களின் வடிவங்களில் வேறுபாடுகளையும் அவதா ...

                                               

செவ்ரான் (முத்திரை)

செவ்ரான், ஒரு தலைகீழ் V வடிவ வடிவத்தை குறிக்கிறது. இந்தச் வடிவமைப்பானது, வழக்கமாக கட்டடக்கலையில் ஒரு வகையான குறுக்குமறுக்கான கோண வேலைப்பாட்டை குறிக்கும். மேலும் இது இராணுவத்தினர் அணியும் பட்டையில், காவற்துறையினர் சீருடையில், அரச மரபுச்சின்னங்கள் ...

                                               

தானியங்கிக் கதவு

தானியங்கிக் கதவு என்பது, ஒருவர் கதவுக்கு அண்மையாக வரும்போது தானாகவே திறக்கும் கதவு ஆகும். பொதுவாகக் கதவில் பொருத்தப்படும் உணர் கருவிகள் யாரும் கதவை அண்மிப்பதை உணர்ந்து கதவைத் திறப்பதற்கான சமிக்ஞைகளை வழங்குகின்றன.

                                               

துவாரபாலகர்

துவாரபாலகர் என்பது, வாயிற்காப்போர் என்னும் பொருள் கொண்டது. இச்சொல் பொதுவாக இந்து, பௌத்த சமயங்கள் சார்ந்த தொன்மங்கள், சிற்பங்கள் தொடர்பிலேயே பயன்பாட்டில் உள்ளது. துவாரபாலகர் என்பது கோயில் வாயில்களின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் காப்போர் உருவங்கள ...

                                               

தேனிரும்பு

தேனிரும்பு எஃகை விட குறைந்த கரி சேர்ந்த இரும்பு கலவை மாழை ஆகும். தேனிரும்பைத் தயாரிக்கையில் நார்த்தன்மையுடைய கசடுகள் அதில் சிக்குண்டு உள்ளதே இதன் சிறப்பியல்பாகும். இதனால் தேனிரும்பை பொறிக்கும் போதும் உடைக்குமளவில் வளைக்கும்போதும் மரத்தைப் போன்றே ...

                                               

நகார் கானா

நகார் கானா அல்லது நெளபத் கானா என்பது விழாக்களின் போது வரைதலுக்கான வீடு அல்லது பல்லியக் கூடம் என்பதற்கான ஒரு சொல் ஆகும். இந்தப் பெயருக்கு டிரம் - வீடு என்று பொருள். அவை முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான அடையாளமாகும். மேலும் இந்தியா, பாக்கிஸ்த ...

                                               

படிக்கட்டு

படிக்கட்டு வெவ்வேறு மட்டங்களில் உள்ள தளங்களைப் போக்குவரத்துக்காக இணைப்பதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். மாடிப்படி என்றும் இது அழைக்கப்படுவதுண்டு உண்மையில் இது, கடக்க வேண்டிய நிலைக்குத்துத் தூரத்தைச் சிறு சிறு தூரங்களாக ஏறிக் கடப்பதற்காகச் ச ...

                                               

பூச்சு வேலை

பூச்சு வேலை அல்லது மணியாசம் என்பது கட்டுமானத்தின் உட்புறத்தைப் பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும், கட்டிடத்தின் வெளிப்புறத்தை மழை, வெயிலிலிருந்து பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும் செய்யப்படும் பூச்சு ஆகும். பூச்சு வேலை செயல்முறையானது கட்டடங்களின் ...

                                               

பூட்டும் கல் (கட்டடக்கலை)

பூட்டும் கல், கமான் உச்சிக்கல் அல்லது வளைவு முட்டுக்கல் என்பது கட்டிடங்களில் உள்ள வளைவுகளின் உச்சியில் உள்ள ஆப்பு வடிவ கல் ஆகும். இந்த முட்டுக்கல்தான் அந்த வளைவின் அழுத்தத்தையும், அதற்கு மேல் உள்ள கட்டிடத்தின் எடையையும் தாங்குகிறது. இந்தக் கல்லை ...

                                               

பில் இலியர்

பில் இலியர் இலண்டன் பல்கலைக்கழகத்தில், கட்டிடக்கலை மற்றும் நகர உருவவியல் துறைப் பேராசிரியர். இவர் பட்டப்படிப்புக்கான பார்ட்லெட் பள்ளியின் தலைவராகவும், இலண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியின் வெளித் தொடரமைப்பு ஆய்வகத்தின் இயக்குனர் ஆகவும் உள்ளார். கட்ட ...

                                               

அரவு வடிவம்

அரவு வடிவம் என்பது ஒரு பொருள்,அல்லது வடிவமைப்பின் வளைந்த வடிவமானது, பாம்பின் வடிவத்தை ஒத்து இருப்பதாகும். கட்டிடக்கலை, தளபாடம், கணிதம் ஆகிய துறைகளில் அரவு வடிவங்களின் பயன்பாடு உள்ளது.

                                               

ஆர்ட் நூவோ

ஆர்ட் நூவோ என்பது புதிய கலை எனப் பொருள்படும் பிரெஞ்சுச் சொல். இது ஓவியம், கட்டிடக்கலை, பயன்பாட்டுக்கலை ஆகியவை தொடர்பான ஒரு அனைத்துலகக் கலை இயக்கம் ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் புகழ் பெற்று விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் கல்விக்கழக ...

                                               

ஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்சு இயக்கம்

ஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்சு இயக்கம் என்பது, 1880க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும், 1920களில் சப்பானிலும், செழித்தோங்கி இருந்த அழகூட்டற்கலை, கவின்கலை ஆகியவை சார்ந்த ஒரு பன்னாட்டு இயக்கம். இது, எளிமையான வடி ...

                                               

இந்தோ சரசனிக் பாணி

இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை என்பது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய பேரரசில் குறிப்பாக பிரித்தானிய இந்தியாவிலும், சுதேச சமஸ்தானங்களில் பொது மற்றும் அரசு கட்டிடங்களைக் கட்ட பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட ஒரு கட்டிடக்கல ...

                                               

இராயகோபுரம், மதுரை

இராயகோபுரம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சுவாமி சன்னதி எதிரில் அமைந்த புது மண்டபத்திற்கு கிழக்கில் எழுகடல் தெரு துவங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இராயகோபுர கட்டிடப் பணிகள் மன்னர் திருமலை நாயக்கரால், அடிப்பகுதி வரை கட்டப்பட்ட இராயகோபுரம், ...

                                               

கட்டடக்கலைப் பாணி

கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும், உருவம், கட்டிடப்பொருட்கள் என்பவை உட்பட, தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டிடங்களை அல்லது கட்டிடக்கலையை வகை பிரிக்கும் ஒரு முறை எனலாம். இவ்வாறு தோற்றம் சார்ந்த வகைபிரித்தல் முறை கட்டிடக்கலை முறையாக விளங்கிக ...

                                               

கட்டமைப்புவாதம்

கட்டமைப்புவாதம், 1914 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் தோன்றிய ஒரு கலை மற்றும் கட்டடக்கலை சார்ந்த இயக்கமாகும். சிறப்பாக இது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பெரிதும் புகழ் பெற்றிருந்தது. தற்காலத்தில் இந்தச் சொல் நவீன கலை தொடர்பில் பெரிது ...

                                               

கடைவீடு

கடைவீடு என்பது, தென்கிழக்காசிய நகரங்களில் பொதுவாகக் காணப்படும் நாட்டார் கட்டிடக்கலை சார்ந்த ஒரு கட்டிடவகை ஆகும். கடைவீடுகள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று மாடிகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. நிலத்தளத்தில் வணிகச் செயற்பாடுகளுக்கான பகுதியும், ...

                                               

கோதிக் கட்டிடக்கலை

கோதிக் கட்டிடக்கலை என்பது ஐரோப்பியக் கட்டிடக்கலையின் ஒரு பாணியைக் குறிக்கும். குறிப்பாக இப்பாணி, தேவாலயங்கள், பேராலயங்கள் போன்றவற்றின் வடிவமைப்புக்களோடு தொடர்புடையது. 12 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உருவாகிய இது மத்திய காலத்திலும் பயன்பாட்டில் இரு ...

                                               

சிவ்னேரி குகைகள்

சிவ்னேரி குகைகள் கி.மு.முதலாம் நூற்றாண்டில் புத்த பிக்குகள் தோண்டிய செயற்கை குகைகள் ஆகும். ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டதில் உள்ள ஜூன்னார் என்ற இடத்திற்கு சுமார் 2 கிமீ தென்மேற்கில் சக் ...

                                               

சுமேரியக் கட்டிடக்கலை

சுமேரியக் கட்டிடக்கலை என்பது மெசொப்பொத்தேமியா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையைக் குறிக்கும். இவர்களுடைய காலம் கிமு 4 ஆம் ஆயிரவாண்டு முதல் கிமு 3 ஆம் ஆயிரவாண்டு வரையிலாகும். ...

                                               

செந்நெறிக்காலக் கட்டிடக்கலை

செந்நெறிக்காலக் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலக் கிரேக்க மற்றும் ரோமர் காலக் கட்டிடக்கலைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும். செந்நெறிக்காலம், பாரசீகப் போர்க் காலம் தொடங்கி கிபி 500 ஆம் ஆண்டில் ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலப்பகுதிவரை எனக் கருதப்படுகிற ...

                                               

நவீனவியம்

நவீனவியம் அல்லது நவீனத்துவம் என்பது, ஒரு கலை இயக்கத்தையும், பண்பாட்டுப் போக்குகளின் ஒரு தொகுதியையும், அவை தொடர்பான பண்பாட்டு இயக்கங்களையும் குறிக்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேல் நாட்டுச் சம ...

                                               

பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை

பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை என்பது பண்டைக் காலத்தில் இன்றைய கிரீஸ் நாட்டுப் பகுதியில் நிலவிய கட்டிடக்கலையைக் குறிக்கும். எனினும், இப்பகுதியின் 2 ஆவது ஆயிரவாண்டுகளுக்கு முந்திய வரலாற்றுக்கு முற்பட்ட கட்டிடக்கலை கிரேக்க மொழியினர் சார்ந்தது அல்ல. ...

                                               

பண்டைய ரோம கட்டிடக்கலை

பழங்கால ரோமானியர்களின் பண்டைய ரோமானிய கட்டிடக்கலை, கிரேக்க கட்டிடக்கலையை ஏற்றுக்கொண்டது, ஆனால் கிரேக்க கட்டிடங்களிடமிருந்து வேறுபட்டு, புதிய கட்டிடக்கலை பாணியாக மாறியது.இந்த இரண்டு கட்டிடக்கலை பாணிகளும் பெரும்பாலும் ஒரு பாரம்பரிய கட்டிடக்கலையின் ...

                                               

பரோக் கட்டிடக்கலை

பரோக் கட்டிடக்கலை, இத்தாலி நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் உருவாகியது. இது மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையிலிருந்து, ரோமானிய மனிதநேயக் கூறுகளை எடுத்து, அவற்றைப் புதிய பாணியில், பயன்படுத்தியது. இது சார்பற்ற மெய்மைக் கோட்பாட்டுவாதிகளினதும், அது சார்பான அரசி ...

                                               

ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை

ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை என்பது, 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் இருந்த ரோமனெசுக் கட்டிடக்கலைப் பாணியை அடிப்படையாகக் கொண்டு, 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டிட வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும். வரலாற்றில் முந ...

                                               

ரோமனெஸ்க் கட்டிடக்கலை

ரோமனெஸ்க் கட்டிடக்கலை மத்தியகால ஐரோப்பாவில் கி.பி 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்திருந்த ஒர் கட்டிடக்கலையாகும். இக் கட்டிடக்கலை ரோமன் கட்டிடக்கலையின் பல சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்த காரணத்தால் இதனை வகைப் படுத்துவதற்காக ரோமனெஸ்க் என்னும் ...

                                               

ஜலசங்வி

ஜலசங்வி என்பது இந்தியாவின் கர்நாகத்தின் பீதர் மாவட்டம், ஹோம்னாபாத் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது குல்பர்கா - பீதர் மாநில நெடுஞ்சாலையில், கர்நாடக மாநிலத்தின் வடக்கு எல்லையில் துபுல்குந்திக்கு அருகில் அமைந்துள்ளது. ஜலசங்வி இங்குள்ள இடிபாட ...

                                               

ஜோகேஸ்வரி குகைகள்

ஜோகேஸ்வரி குகைகள் Jogeshwari Caves இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், மும்பை புறநகரத்தின் கிழக்கில் ஜோகேஸ்வரி எனுமிடத்தில் அமைந்த பௌத்தக் குடைவரைகள் ஆகும். இக்குடைவரை மூன்று நுழைவு வாயில் கொண்டது கிபி 520 - 550 ஆண்டுகளில் வடிக்கப்பட்ட மகாயான பௌ ...

                                               

அடுக்குமாடி வீட்டுத்தொகுதி

அடுக்குமாடி வீட்டுத்தொகுதி என்பது பல இருப்பிட அலகுகளைக் கொண்ட மாடிக் கட்டிடங்கள் ஆகும். இவை இரண்டு மாடிக் கட்டிடங்கள் முதல் பல மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடங்கள் வரை இருக்கலாம். இவற்றில் உள்ள இருப்பிட அலகுகள் வாடகைக்கு விடப்படுகின்றன அல்லது தனித ...

                                               

அரக்கு மாளிகை

அரக்கு மாளிகை: அத்தினாபுர அரசகுமாரர்களில் முத்தவர் தருமரை பீஷ்மர் மற்றும் விதுரரின் ஆலோசனைப்படி திருதராட்டிரன் இளவரசர் ஆக்கினர். இதனால் மனம் நொந்த துரியோதனன் பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற தீர்மானித்தான். துரியோதனனின் சதிச்செயல்படி, ...

                                               

அரச கண்காட்சிக் கட்டிடம்

அரச கண்காட்சிக் கட்டிடம் என்பது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 1880 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கண்காட்சிக் கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் 2004 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது. இது மெல்பேர்ணின் வர்த்தக மையப் பகுதியின் ...

                                               

கட்டட அடித்தளம்

கட்டட அடித்தளம் என்பது கட்டடத்தைப் பூமியில் தாங்க்கூடிய கட்டிடத்தில் மிக முக்கியமான பகுதி இது பூமியில் புதைந்த நிலையில் பெரும் பகுதியும், பூமிக்கு வெளியில் சிறுபக்தியும் பெரும்பாலும் அமைந்திருக்கும். நமக்கு கால்களின் பலம் எவ்வளவு முக்கியமானதோ அது ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →