ⓘ Free online encyclopedia. Did you know? page 35



                                               

கட்டிடக்கலைக் கோட்பாடு

கட்டிடக்கலைக் கோட்பாடு என்பது, கட்டிடக்கலை தொடர்பான சிந்தனை, உரையாடல், எழுத்து ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பல கடிடக்கலைப் பள்ளிகளில் கட்டிடக்கலைக் கோட்பாடு கற்பிக்கப்படுவதுடன், முன்னணிக் கட்டிடக் கலைஞர்கள் கோட்பாடுகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின ...

                                               

கட்டிடக்கலைப் பாணி

கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும் அமைப்பு அடிப்படையில், வடிவம், தொழில்நுட்பம், கட்டிடப் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில், கட்டிடக்கலையை வகைப்படுத்தும் முறையைக் குறிக்கின்றது. எனினும் இது கட்டிடக்கலையை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு ஏற்ற ஒர ...

                                               

கட்டிடங்களின் பட்டியல்

பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்: மத்திய பிளாசா Central, ஹொங்கொங் பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், இந்தியா அல் அக்சா மசூதி, ஜெரூசலம் ஈபெல் கோபுரம், பாரிஸ், பிரான்ஸ் பிராண்டென்பேர்க் நுழைவாயில், பெர்லின், ஜெர்மனி 8 கனடா சதுக்கம், இலண்டன ...

                                               

கட்டிடத் தகவல் மாதிரியாக்கம்

கட்டிடத் தகவல் மாதிரியாக்கம் கட்டிடம் ஒன்றின் இருப்புக்காலம் முழுவதும் அது தொடர்பான தரவுகளை உருவாக்கி அவற்றை மேலாண்மை செய்யும் ஒரு வழிமுறையாகும். பொதுவாக இதற்கு, முப்பரிமாண, உடன்நிகழ், இயங்குநிலைக் கட்டிட வரைபட மாதிரிகளை உருவாக்கும் மென்பொருள்கள் ...

                                               

கட்டிடப் பொருள்

கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்கள் பொதுவாகக் கட்டிடப் பொருள் கள் என வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான கட்டிடப் பொருட்கள் இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ளன. மிகப்பழைய காலத்தில் கட்டிடம் கட்டப்படும் இடங்களுக்கு அண்மையில் கிடைக்கக் கூ ...

                                               

கட்டிடம்

கட்டிடம் என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும். கட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டு ...

                                               

கண்ணாடி

கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்ந ...

                                               

கம்பி வரைபடம்

கம்பி வரைபடம் என்பது பொறியியல் வரைபடத்தில் ஒரு வகை ஆகும். கம்பி வரைபடங்கள் பொதுவாக பதிவுசெய்யப்பட்ட தொழில்முறை கட்டுமானப் பொறியியலாளர்களால் தயாரிக்கப்பட்டு, கட்டிடக்கலை வரைபடங்களில் தெரிவிக்கப்படுகின்றன. இந்த வரைபடமானது கம்பி மற்றும் கான்கிரீட் இ ...

                                               

கலையரங்கம்

மற்றவர்கள் காண்பதற்காக நிகழ்ச்சிகளை நடத்துவதும், அதனைப் பார்த்து இன்புறுவதும், மனிதரின் பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஒன்றாகப் பலகாலமாகவே நிலவி வருகிறது. இவ்வாறு நிகழ்த்துபவர்களுக்கும், அதனைப் பார்க்க வருபவர்களுக்கும் வேண்டிய வசதிகளை வழங்குமுகமாக அம ...

                                               

காற்றுக் கோபுரம்

காற்றுக் கோபுரம் என்பது, கட்டிடங்களுக்குள் இயற்கையான காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படும் ஒரு உயரமான அமைப்பாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரசீகக் கட்டிடக்கலையில் அம்சங்களில் ஒன்றாகத் திகழும் இது இன்று மத்திய கிழக்கின் பல நாடுகளின் பாரம்பரிய ...

                                               

கூதிர்ப்பள்ளி

கூதிர்ப்பள்ளி என்பது சங்க காலத் தமிழர் கட்டட அமைப்புகளில் ஒன்றாகும். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. கூதிர்காலம் என்பது கடுங்குளிர் காலமாகும். இக்காலங்களில் காற்று நன்கு வீசும் வேனிற்பள்ளி ...

                                               

கூரை

மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்தும், விலங்குகள், பறவைகள், வெளி மனிதர்கள் ஆகியோரின் ஊடுருவல்களிலிருந்தும் கட்டிடத்தின் உட் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகக் கட்டிடத்தின் மேற்பகுதியை மூடி அமைக்கப்படும் கட்டிடக் கூறே கூரை எனப்படுகின்றது. கூரைகள் இன்று பல ...

                                               

கெமர் கட்டிடக்கலை

கெமர் கட்டிடக்கலை என்பது இன்றைய கம்போடியா மற்றும் கிழக்கு தாய்லாந்து பகுதியில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த கெமர் அரசர்களின் கட்டிடக்கலையாகும். இதில் முக்கியமானதாகக் கருதப்படும் இரண்டாம் சூர்யவர்மனால் பனிரெண ...

                                               

கோர்கத்ரி

கோர்கத்ரி என்பது பாக்கித்தானிலுள்ள பெசாவரில் அமைந்துள்ள ஒரு பொதுப் பூங்கா ஆகும். முகலாயர் கால்த்தில் கட்டப்பட்ட ஒரு சாலையோர சத்திரத்தின் பண்டைய இடிபாடுளில் இது கட்டப்பட்டது.

                                               

சப்பானியக் கட்டிடக்கலை

சப்பானியக் கட்டிடக்கலை என்பது, சப்பானிய மக்களின் கட்டிடக்கலையைக் குறிக்கும். சப்பானியப் பண்பாட்டின் பிற அம்சங்களைப் போலவே சப்பானியக் கட்டிடக்கலையும் மிக நீண்ட வரலாறு கொண்டது. தொடக்கத்தில் இக் கட்டிடக்கலை சீனாவின் தாங் வம்சக் கட்டிடக்கலையின் செல்வ ...

                                               

சிந்துவெளிக் கட்டிடக்கலை

சிந்துவெளிப் பண்பாடு என்பது சுமார் கி.மு 3500 அளவில் தொடங்கி கி.மு 1500 வரை இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்து நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செழித்தோங்கியிருந்த பண்பாட்டைக் குறிக்கும். இது உலகின் பண்டைக்கால நகரப் பண்பாடுகளுள் ஒன்று. இதன் செல் ...

                                               

சீனக் கட்டிடக்கலை

சீனக் கட்டிடக்கலை என்பது, சீனாவில் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்த கட்டிடக்கலையைக் குறிக்கும். இதன் வளர்ச்சியில், கட்டிடங்களின் அமைப்பு முறையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூற முடியாது எனினும், அழகூட்டல் அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வ ...

                                               

செயற்பாட்டியம் (கட்டிடக்கலை)

கட்டிடக்கலையில் செயற்பாட்டியம் என்பது, கட்டிட வடிவமைப்பு அதன் செயற்பாட்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கொள்கையாகும். இக்கூற்றுத் தன்விளக்கம் கொண்டிருப்பதுபோல் தோன்றினாலும், கட்டிடக்கலைத் துறையில், குறிப்பாக நவீன கட்டிடக்க ...

                                               

தற்கால கட்டடக்கலை

கட்டடக்கலையி்ல் அறிமுகம் ஆகியுள்ள புதிய முறைகள் தற்கால கட்டடக்கலை. இதை இருபத்தி முதலாம் நூற்றாண்டின் கட்டடக்கலை என்றும் அழைப்பதுண்டு. தற்கால கட்டடக்கலைக்குப் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

                                               

திராவிடக் கட்டிடக்கலை

இந்தியக் கட்டிடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டிடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக் கட்டிடக்கலைப் ...

                                               

திரைச் சுவர்

கட்டிடங்களில், திரைச் சுவர் என்பது, அதன் சொந்த நிறை தவிரக் கட்டிடத்தின் வேறு எப்பகுதியின் நிறையையும் தன்மீது தாங்காத, கட்டிட முகப்பாக அமையும் சுவர்களாகும். இவற்றின் நிறை இணைப்புக்களின் ஊடாகக் கட்டிடத்தின், தூண்கள், தளங்கள் என்பவற்றுக்குக் கடத்தப் ...

                                               

தூண்

தூண் என்பது கட்டடக்கலையின் ஓர் அடிப்படைக் கூறாகும். ஆரம்பத்தில் கட்டடங்களைத் தாங்குதற்கென இது அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அலங்காரங்களிற்காக அமைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. உலக நாகரிகத்தில் தூண்கள் அனைத்து கட்டடக் கலை மரபுகளிலும் இடம்பெற்றுவிடு ...

                                               

நாட்டார் கட்டிடக்கலை

நாட்டார் கட்டிடக்கலை என்பது, உள்ளூரில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி, அவ்விடத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அவர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையாகும். மக்களின் தேவைகளையொட்டி வேண்டிய மாற்றங்களை உள்வாங்கி நீண்டகாலம் படிப்படி ...

                                               

நாற்சார் வீடு

நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி முற்றம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல ப ...

                                               

நிலத்தோற்றக் கலை

நிலத்தோற்றக் கலை என்பது, நிலத்தை வெளி மற்றும் அதிலுள்ள பொருட்களோடு சேர்த்து, பாதுகாப்பான, செயற்திறன் கொண்ட, சுகாதாரமான, மனதுக்கு மகிழ்வு தரக்கூடிய முறையில் ஒழுங்கு படுத்துவது தொடர்பானதாகும் என்று கூறப்படுகின்றது. இது, கட்டிடங்கள், நில அமைப்பு, நீ ...

                                               

நிலைமின் எதிர்ப்புத் தரை

நிலைமின் எதிர்ப்புத் தரை என்பது, நிலைமின்சாரத்தை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்யாததாகவும், அவ்வாறு உருவானாலும் அதனைப் நிலத்துக்குக் கடத்திவிடக்கூடிய வகையில் நிலத்துடன் இணைக்கப்படக் கூடியதாகவும் இருக்கும், ஒரு கட்டிடத் தரையைக் குறிக்கும். நிலைமி ...

                                               

பசுமைக் கட்டிடம்

பசுமைக் கட்டிடம் என்பது தற்காலத்தில் கட்டிடத் துறையில் மிகவும் பழக்கமான ஒரு கருத்துரு ஆகும். இதுவே தாங்கும் தன்மை கொண்ட கட்டிடம் எனவும், உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் எனவும் குறிப்பிடப் படுகின்றன. இது சூழல் பாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வு என்பவற்ற ...

                                               

பலவகை வீடுகளின் பட்டியல்

உலகம் முழுவதிலும், மனிதர்கள் வாழ்வதற்காகக் கட்டப்பட்ட, சிறிதும் பெரிதுமான பல நூறு வகையான வீடுகள் காணப்படுகின்றன. இவற்றைக் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அமைந்துள்ள இடம், வீட்டின் அளவு என்பன எப்படியிருந்தாலும், இவை அனைத்துமே, மனித இனத்தின் வரலாற ...

                                               

பலிபீடம்

பலிபீடம் என்பது சமயக் காரணங்களுக்காகப் பலிகளைக் காணிக்கையாகச் செலுத்தும் இடமாகும். கோயில்களிலும், தேவாலயங்களிலும் மற்றும் பிற வழிபாட்டிடங்களிலும் பலிபீடங்கள் காணப்படலாம். இன்று கிறித்தவம், பௌத்தம், இந்து சமயம், சிந்தோ, தாவோயியம் முதலிய பல சமயங்கள ...

                                               

பனி விடுதி

பனி விடுதி என்பது பனித்துகளைக் கொண்டும், பனிக்கட்டிகளைச் செதுக்கியும் உருவாக்கப்படும் ஒரு தற்காலிக விடுதி ஆகும். சாகசத்தையும் மாற்றத்தையும் விரும்புபவர்களுக்காக இவை அமைக்கப்படுகின்றன. இந்த விடுதிகள் உறைநிலைக்குக் கீழ் வெப்பநிலை உள்ள காலத்தில் பனி ...

                                               

பனி விடுதி (கியூபெக்)

பனி விடுதி என்பது வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில், கியூபெக் நகரில் உள்ள முதல் மற்றும் ஒரே பனி விடுதி ஆகும்.

                                               

பாண்டியர் காலக் கட்டிடக்கலை

12 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகிறது. சோழர் காலத்தைப் போல பாண்ட ...

                                               

பிறிட்ஸ்கர் பரிசு

பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இது ...

                                               

புதிய கற்காலக் கட்டிடக்கலை

புதிய கற்காலக் கட்டிடக்கலை என்பது, புதிய கற்காலச் சமுதாயத்தில் உருவான கட்டிடக்கலையாகும். புதியகற்காலப் பண்பாடு உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலப் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தென்மேற்கு ஆசியாவில், இது கி.மு 10.000 ஆண்டுகளுக்குச் சற்றுப் பி ...

                                               

புதியகற்காலக் கட்டிடக்கலை

புதியகற்காலக் கட்டிடக்கலை என்பது புதியகற்காலத்தில் நிலவிய கட்டிடக்கலையைக் குறிக்கும். தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் புதியகற்காலம், கி.மு 10.000 களுக்குச் சற்றுப் பின்னர் தொடங்கியது. தொடக்கத்தில், லேவண்டிலும் பின்னர் அங்கிருந்து, கிழக்கு நோக்கியும் ...

                                               

புனிதக் கட்டிடக்கலை

புனிதக் கட்டிடக்கலை என்பது, கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற வணக்கத் தலங்களையோ அல்லது புனிதமானவை எனக் கருதப்படும் பிற செயற்பாடுகளுக்கான இடவசதிகளையோ வடிவமைத்து உருவாக்கும் சமயக் கட்டிடக்கலை ஆகும். பல பண்பாடுகள் புனிதக் கட்டிடக்கலையை உரு ...

                                               

பைசண்டைன் கட்டிடக்கலை

பைசண்டைன் கட்டிடக்கலை என்பது, பைசண்டைன் பேரரசு காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியாகும். கி.பி 330ல், கொன்ஸ்டண்டைன், உரோமப் பேரரசின் தலைநகரத்தை பைசண்டியத்துக்கு மாற்றியதுடன் பைசண்டைன் பேரரசு உதயமானது. இந்த பைசண்டியம் என்றபெயர் பின்ன ...

                                               

மண்டபம்

இந்திய கட்டிடக்கலையில் மண்டபம் என்பது தூண்களுடன் கூடிய வெளிப்புற அறை அல்லது காட்சிக்கூடம், பொது மக்கள் சடங்குகள் செய்ய கூடும் ஒரு இடம் என இந்திய இலக்கியங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது.

                                               

முகப்பியம்

முகப்பியம் என்பது, கட்டிடம் ஒன்றின் முகப்பு கட்டிடத்தின் பிற பகுதிகளில் இருந்து தனித்து இருக்கும் வகையில் வடிவமைக்கும் அல்லது கட்டும் கட்டிடக்கலை அல்லது கட்டுமான நடைமுறையைக் குறிக்கும். பெரும்பாலும் மரபுரிமைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் கீழ், ...

                                               

வளிப் பதனம்

பரந்த நோக்கில் வளிப் பதனம் என்பது, குளிரூட்டல், வெப்பமூட்டல், காற்றோட்டம் கூட்டல், தொற்று நீக்கல் போன்ற, உடல் வசதிக்காக வளியின் நிலைமையை கட்டுப்படுத்துகின்ற அல்லது மேம்படுத்துகின்ற பலவற்றைக் குறிப்பிடலாம். எனினும் பொது வழக்கில், வளிப் பதனம் என்பத ...

                                               

வளைவு (கட்டிடக்கலை)

கட்டிடக்கலையில் வளைவு என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஒரு அமைப்பு ஆகும். இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறைமை ஆகும்.

                                               

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நில ...

                                               

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன் பற்றிய எண்ணக்கரு வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியமான ஒரு அம்சமாகும். இந்துக்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டிடத்துக்குரிய நிலம் அல்லது மனை ஒரு சடப் பொருளாக அன்றி உயிர்ப்புச் சக்தி கொண்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு ஒரு கட்ட ...

                                               

வீரபத்திரன் கோவில்

வீரபத்திரன் கோவில் இந்திய நாட்டில் ஆந்திரா மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லேபாக்ஷி என்ற ஊரில் அமைந்துள்ள ஏழு அதிசயங்களைத் தன்னகத்தே அடக்கியுள்ள கோவில் ஆகும். இது அப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆண்டுவந்த விசயநகர பேரரசால் கட்டப ...

                                               

வெளித் தொடரமைப்பு

வெளித் தொடரமைப்பு என்பது, வெளி, மனித நடத்தைகள் என்பவை தொடர்பான ஒரு கோட்பாடு ஆகும். இக்கோட்பாடும், இதனோடிணைந்த கருவிகள், வழிமுறைகள் என்பனவும், வெளிசார் தளக்கோலத்தில் அணுக்கத்தன்மை எவ்வாறு மனித நடத்தை, தொடர்பு, தொடர்பாடல் என்பவற்றில் தாக்கங்களை ஏற் ...

                                               

வேனிற்பள்ளி

வேனிற்பள்ளி என்பது சங்க காலத் தமிழர் கட்டட அமைப்புகளில் ஒன்றாகும். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் வேனிற்கால வெம்மைக்கேற்றாற்போல் அமைக்கப்பட்ட மாடம் வேனிற்பள்ளி எனப்படும். இம்மாடங ...

                                               

சிகாரா (படகு)

சிகாரா இந்தியாவின் காஷ்மீர் நகரத்தில் அமைந்த தால் ஏரியை சுற்றிப் பார்க்கும் பயணிகள் பயணிப்பதற்கும், சிறு வணிகர்கள் விற்பனைப் பொருட்களை சுற்றுலாப் பயணிகளிடம் விற்பதற்குமான படகு ஆகும். மரத்தால் ஆன இவ்வழகிய சிறு படகில் இதில் ஆறு முதல் 10 பேர் வரை பய ...

                                               

பச்சா நக்மா

பச்சா நக்மா என்பது முக்கிய நாட்டுப்புற நடன வடிவங்களில் ஒன்றாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. காஷ்மீரின் சில பகுதிகள் இந்த நடனம் பச்சா கியாவான் என்ற பெயரில் நன்கு அறியப்படுகிறது. காபூலின் ஆப்கானியர்கள் இந்த நடனத்தின் ம ...

                                               

கிரியோல் மக்கள்

கிரியோல் மக்கள் எனப்படுபவர் குடியேற்றவியக் காலக்கட்டத்தின் போது மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கும் மற்ற குடியேற்றங்களான பிரெஞ்சு, எசுபானியம் மற்றும் அமெரிக்க முதற்குடிமக்களுக்கும் இடையே தோன்றிய ஒரு இனக்குழுவாகும். இந்த நிகழ்வை கிரியோலாக்குவியம் என்பர். ...

                                               

அகடம் (திரைப்படம்)

அகடம் என்பது முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஒரே வீச்சில் தயாரிக்கப்பட்டது என்பதால், இது கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த படம் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →