ⓘ Free online encyclopedia. Did you know? page 350



                                               

செராய் நூர்மகால்

செராய் நூர்மகால் அல்லது முகலாய செராய் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடுதியாகும், இது ஜலந்தருக்கு அருகிலுள்ள நூர்மகால் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

                                               

சேதி மொகல்லா

சேதி மொகல்லா என்பது சில நேரங்களில் சேதியன் மொகல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானின் பழைய நகரமான பெசாவரில் ஒரு பழைய மற்றும் பாரம்பரியமாக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்புற வீடாகும். மொகல்லாவில் சேதி குடும்பத்தினரால் கட்டப்பட்ட ஏழு தெற்காச ...

                                               

துக்ளகாபாத் கோட்டை

துக்ளகாபாத் கோட்டை டெல்லியில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும்.இது 1321 ஆம் ஆண்டில் இந்தியாவின் டெல்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் நிறுவனர் கியாஸ்-உத்-தின் துக்ளக் என்பவர் நான்காவது வரலாற்று நகரமான டெல்லியை நிறுவியபோது இது கட்டப்பட்டது. பின்ன ...

                                               

நிசாத் தோட்டம், காஷ்மீர்

நிசாத் தோட்டம் என்பது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள தால் ஏரியின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்ட மொட்டை மாடி தோட்டமாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய முகலாய தோட்டமாகவும் இருக்கிறது. ஷாலிமார் தோட்டம், இ ...

                                               

நூர் ஜஹானின் கல்லறை

நூர் ஜஹானின் கல்லறை என்பது பாக்கித்தானின் இலாகூரில் 17 ஆம் நூற்றாண்டின் கல்லறை ஆகும். இது முகலாய பேரரசி நூர் ஜஹானுக்காக கட்டப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் சீக்கியர்கள் காலத்தில் அமிர்தசரசுவில் உள்ள பொற்கோயிலின் கட்டமைப்பிற்கு பயன்படுத்த இக்கல்லறைய ...

                                               

பத்தேப்பூர் சிக்ரி

ஃபத்தேப்பூர் சிக்ரி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் கிபி 1570 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1571 ஆம் ஆண்டு முதல் 1585 ஆம் ஆண்டுவரை பேரரசின ...

                                               

பதேபூரி பள்ளிவாசல்

பதேபூரி பள்ளிவாசல் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசல் ஆகும். தில்லி நகரின் மிகப் பழைய தெருவில் உள்ள சாந்தினி சவுக் என்ற வணிக மையத்திற்கு மேற்கு முனைக்கு அருகில் செங்கோட்டைக்கு எதிரில் இம்மசூதி கட்டப்பட்டுள்ளது.

                                               

பாத்சாகி மசூதி

பாத்சாகி மசூதி அல்லது "இம்பீரியல் மசூதி" என்பது பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாபின் தலைநகரான லாகூரில் உள்ள முகலாயர்களின் காலத்திய மசூதி ஆகும். இந்த மசூதி லாகூர் கோட்டைக்கு மேற்கே வால்ட் சிட்டி ஆஃப் லாகூரின் புறநகரில் அமைந்துள்ளது, இது லாகூரின் மிகச் சி ...

                                               

புலாண்ட் தர்வாசா

புலந்த் தர்வாசா என்பது, பாரசீக மொழியில் "பெரு வாயில்" என்னும் பொருள் கொண்டது. இந்தியாவின், ஆக்ராவில் இருந்து 43 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள ஃபத்தேப்பூர் சிக்ரியில் அமைந்துள்ள இது, உலகின் மிகப் பெரிய வாயில் கட்டிடம் ஆகும்.

                                               

மெக்ராலி, தில்லி

மெக்ராலி இந்தியாவின் தில்லியின் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது தில்லியின் சட்டமன்றத்தில் ஒரு தொகுதியை குறிக்கிறது. இப்பகுதி குர்கானுக்கு அருகில் மற்றும் வசந்த் குஞ்சிற்கு அடுத்ததாகவும் அமைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நரேஷ ...

                                               

ரோஷனாராவிலுள்ள பூந்தோட்டம்

ரோஷனாரா பூந்தோட்டம், ரோஷனாரா பேகம் நினைவாக முகலாய கட்டிடக்கலை மூலம் கட்டப்பட்ட ஒரு கல்லறை.இது டெல்லியில் சக்தி நகரில் இருக்கும் டெல்லிப் பல்கலைகழகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பூந்தோட்டங்களில் ஒன்று ...

                                               

லால் பங்களா

லால் பங்களா இந்தியாவின் தில்லி மாநகரில் அமைந்துள்ள முகலாய ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த இரண்டு கல்லறை மாடங்களாகும். இந்நினைவுச் சின்னத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.

                                               

ஜமாலி கமாலி மசூதி மற்றும் கல்லறை

ஜமாலி கமாலி மசூதி மற்றும் கல்லறை என்பது இந்தியாவின் டெல்லி, மெஹ்ராலியில் உள்ள தொல்பொருள் கிராம வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறையாகும். இது ஒன்றுக்கொன்று அருகிலுள்ள இரண்டு நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது; ஒன்று மசூதி, மற்றொன்று ஜமாலி மற்றும் கமால ...

                                               

இந்திய எண் முறைமை

இந்திய எண் முறைமை என்பது இரண்டு பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் மறை எண் முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் பயன்படுத்தப்படும் எண் முறைமை ஆகும். உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மூன்று பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்கள ...

                                               

இந்தியப் புள்ளியியல் கழகம்

இந்தியப் புள்ளியியல் கழகம்) 1959 ஆம் ஆண்டு இந்திய நாடாளும் மன்றத்தால் நாட்டின் முதன்மைச் சிறப்பான கல்விக் கழகங்களுள் ஒன்றாக அறிவித்தது. கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் முன்னர் புள்ளியியல் செய்களச்சாலை ஒன்றை பிரசந்தா சந்திரா மகாலனோபிசு ...

                                               

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம் இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்த ...

                                               

ஆத்திக் எண்குறிகள்

ஆத்திக் எண்ணுருக்கள் என்பவரி பண்டைய கிரேக்கர்கள் பயன்படுத்திய எண்ணுரு முறைமையாகும். இது கிமு 7ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கில் வந்துள்ளது. இவை எரோடியானிக எண்குறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வெண்கள் கி.பி 2ஆம் நூற்றாண்டில் அயேலியசு எரொடியனசுவ ...

                                               

கிரியோல் மொழி

கிரியோல் மொழி என்பது ஒருவகை உருவாக்க மொழி. ஒருசார் குழுவினர் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்ட வணிகர்கள் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். தமிழில் குழூஉக்குறி என்னும் சொல்வகை உண்டு. குழூஉக்குறி என்பது ஒரு சொல் மட்டு ...

                                               

இரீயூனியன் கிரியோல்

இரீயூனியன் கிரியோல் என்பது இரீயூனியன் தீவில் பேசப்படும் ஒரு கிரியோல் மொழி ஆகும். இம்மொழி முக்கியமாக பிரெஞ்சு மொழியில் இருந்து தோன்றியதாகும். அதை விட மலகாசி, இந்தி, போர்த்துக்கேயம், குஜராத்தி, தமிழ் ஆகிய மொழிகளும் கலந்துள்ளன. இரீயூனியனில் பிரெஞ்சு ...

                                               

இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி

இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி அல்லது இந்தோ-இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி என்பது இலங்கையில் பேசப்படும் ஒரு மொழியாகும். இலங்கையில் சிங்களமும் தமிழும் முக்கிய மொழிகளாகக் காணப்பட, போர்த்துக்கேய மற்றும் இலங்கைத் தொடர்புகள் புதிய மொழி உருவாக ...

                                               

ஐத்தி கிரியோல் மொழி

ஐத்தி கிரியோல் மொழி என்பது ஐத்தி குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இம்மொழியைப் பன்னிரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். கிரியோல் மொழிகளிலேயே இதுதான் மிகப் பரவலாக பேசப்படும் மொழி ஆகும். பகாமாசு, ஐத்தி அல்லது எய்ட் ...

                                               

தோக் பிசின்

தோக் பிசின் பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ஒரு கிரியோல் அல்லது கலப்பு மொழி ஆகும். இது பப்புவா நியூகினியாவின் உத்தியோக மொழியாக இருப்பதுடன் நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படும் மொழியாகவும் உள்ளது. எனினும், நாட்டின் மேற்கு மாகாணம், வளைகுடா மாகாணம், ...

                                               

உலகப் பாரம்பரியக் களம்

உலகப் பாரம்பரியக் களம் என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துஉலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எத ...

                                               

அசூர், பண்டைய நகரம்

அசூர், தற்கால ஈராக்கில் இந்நகரை குலாத் செர்கத் என அழைக்கப்படுகிறது. அசூர் நகரம், மெசொப்பொத்தேமியாவின் பழைய அசிரியப் பேரரசு கிமு 2025–1750, மத்திய அசிரியப் பேரரசு கிமு 1365–1050, மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் கிமு 911–608 தலைநகரமாக விளங்கியது. ...

                                               

இன்கா பாலம்

இன்கா கயிற்றுப் பாலம் அல்லது கேஸ்வாசக்கா பாலம், தென் அமெரிக்காவின் பெரு நாட்டின், கன்காஸ் மாகாணத்தின், கியுகு மாவட்டத்தில், கூஸ்கோ பகுதியில் இரு மலைக்களுக்கிடையே பாயும் அபோரிமாக் ஆற்றின் மேல், இரு மலைகளை இணைக்க காய்ந்த புற்களை கயிறாக திரித்து, ஒவ ...

                                               

உலக பாரம்பரியக் குழு

உலக பாரம்பரியக் குழு என்பது உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய மரபொழுங்குகளைச் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு குழுவா ...

                                               

ஊர் (மெசொப்பொத்தேமியா)

இக் கட்டுரையில், ஊர் என்பது, பண்டைய மெசொப்பொத்தேமியாவில் இருந்த முக்கியமான ஒரு நகர அரசு ஆகும். இது, தெற்கு ஈராக்கில் உள்ள "டி கர்" ஆளுனரகத்தில் உள்ள தற்காலத்து தெல் எல்-முக்காயர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ஊர், யூப்பிரட்டீசு ஆற் ...

                                               

ஊரின் சிகூரட்

ஊரின் சிகூரட் என்பது ஈராக்கின் தற்போதைய தி கார் மாகாணத்திலுள்ள ஊர் எனும் நகரில் சுமேரியக் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட சிகூரட் எனப்படும் கட்டடம் ஆகும். இக்கட்டடம் ஆரம்ப வெண்கல காலத்தில் ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்மு காலத்தில் கி.மு 21ம் நூற்றாண்டு கட ...

                                               

எவ்வொரா நகரம்

எவ்வொரா என்பது போர்த்துகல் நாட்டில் உள்ள மாநகரம். இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் உலகப் பாரம்பரியக் களம். என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த கெல்ட்டியர் இதனை எபோரா என்று அழைத்தனர். இப்பெயர் செல்திய மொழியினைச் சேர் ...

                                               

கண்டிஜா

கண்டிஜா என்பது மத்தியதரைக் கடற் பகுதியில் உள்ளதும் மால்டா நாட்டின் ஒரு பகுதியும் ஆகிய கோசோத் தீவில் அமைந்துள்ள ஒரு புதியகற்காலக் கோயில் ஆகும். புதியகற்காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அமைப்புக்கள் தொடர்பில் இத் தீவிலுள்ள இரண்டு கண்டிஜாக் கோயில்கள் கு ...

                                               

கர்த்தாஜ்

கர்த்தாஜ் என்பது முற்காலத்தில் கர்த்தசீனிய நாகரிகத்தின் மையமாக விளங்கிய ஒரு நகரம். இது தற்போது துனீசியாவில் உள்ளது. இது கிமு முதலாம் ஆயிரவாண்டில் ஒரு பினீசியக் குடியேற்றமாகத் தொடங்கி பேரரசு ஒன்றின் தலைநகரமாக வளர்ச்சி பெற்றது. கர்த்தாஜ் பகுதியில் ...

                                               

கர்னக்

கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். நைல் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் லக்சோரில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் ...

                                               

கல்ஆ அல்-பகுறைன்

கல்ஆ அல்-பகுறைன், அல்லது பகுறைன் கோட்டை மற்றும் முன்னதாகப் போர்த்துக்கல் கோட்டை என்றழைக்கப்படும் இத்தொல்லியல் இடம் அராபியத் தீபகற்பத்தில் பகுறைன் நாட்டில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு முதல் இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் 12 m உயரத்தி ...

                                               

கீசா

கீசா எகிப்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரமும், கீசா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். கீசா நகரம் நைல் ஆற்றின் மேற்கு கரையில், தேசியத் தலைநகரம் கெய்ரோவிற்க்கு தென்மேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பண்டைய மெம்பிசு நகரத்திற்கு வடக்கே 20 கிமீ தொலைவில ...

                                               

கொலோசியம்

கொலோசியம் அல்லது கொலிசியம் மேலும் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது, என்பது, இத்தாலியின் ரோம் நகரத்தின் மையத்தில் ஒரு நீள்வட்ட இன்போஃபிடேட்டர் வகைக் கட்டடம், இது பைஞ்சுதை மற்றும் மணல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் ஆகும், கொலோசியம் ரோமான ...

                                               

சக்காரா

சக்காரா, மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரம் ஆகும். இப்பண்டைய நகரம் கீழ் எகிப்தில் உள்ளது. இப்பண்டைய சக்காரா நகரத்தில், பழைய எகிப்து இராச்சியததை ஆண்ட ஜோசெர் மன்னரின் பிரமிடு, உலகப் பாரம்பரியக் க ...

                                               

சமர்கந்து

சமர்கந்து உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பட்டுப் பாதையின் நடுவில் உள்ள இதன் அமைவிடம் காரணமாகவும் இசுலாமிய அறிவியலின் மிக முதன்மையான தளமாகவும் இரு ...

                                               

சலோங்கா தேசியப் பூங்கா

சலோங்கா தேசியப் பூங்கா, கொங்கோ ஜனநாயகக் குடியரசில், கொங்கோ ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். இது ஆபிரிக்காவின் மிகப் பெரிய வெப்பவலய மழைக்காடு ஆகும். இங்கே பொனோபோஸ், சலோங்கா, குரங்குகள், ஸயர் மயில்கள், காட்டு யானைகள், ஆபிரி ...

                                               

சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி

சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி உருகுவையின் தென்மேற்குப் பகுதியில் ரியோ டி லா பிளாட்டா என எசுப்பானியத்தில் அழைக்கப்படும் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். இது அர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் நகரை நோக்கியவண்ணம் உள்ளது. உருகுவையின் பழைமையான ந ...

                                               

சாஞ்சி தூபி எண் 2

சாஞ்சி தூபி எண் 2 பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆக ...

                                               

சிகத்யே-அலீன்

சிகத்யே-அலீன் என்பது உருசியாவின் தூரகிழக்கில் உள்ள பசிபிக் வளையத்தில், பிரிமோர்ஸ்கி மற்றும் கபரோவ்ஸ்க் மாகாணங்களில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். உருசிய பசிபிக் துறைமுகமான விளாதிவசுத்தோக்கின் வடகிழக்கில் 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந் ...

                                               

செரெங்கெட்டி தேசியப் பூங்கா

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும், ...

                                               

சோமபுரம் மகாவிகாரை

சோமபுரம் மகாவிகாரை, வங்காள தேசத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தின் பஹர்புரில் உள்ள பௌத்த மகாவிகாரையாகும். இம்மகாவிகாரையை கிபி எட்டாம் நூற்றாண்டில், பாலப் பேரரசர் தர்மபாலர் நிறுவினார். 1985ல் சோமபுர மகாவிகாரையை, யுனெஸ்கோ நிறுவுனம் உலகப் பாரம்பரியக் களம ...

                                               

தட்சசீலம் (நகரம்)

தட்சசீலம், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 32 கிமீ தொலைவில் தட்சசீலம் நகரம் உள்ளது. சமசுகிருத மொழியில், பண்டைய தட்சசீலம் நகரத்தை தக்சசீலா என்றும் ...

                                               

தட்ரார்த் அகாக்கஸ்

தட்ரார்த் அகாக்கஸ் மேற்கு லிபியாவில் உள்ள பாலைவனப் பகுதியாகும். இது சஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லையும் அண்மையிலேயே இருக்கின்றது. தட்ரார்த் என்பது உள்ளூர் மொழியில் மலை என்னும் ...

                                               

தயர் நகரம், லெபனான்

டயர் என்பது ஆரம்பகால ஃபீனீசிய பெருநகரங்களில் ஒன்றாகும். இடைக்காலத்தில் சில நூற்றாண்டுகளாக ஒரு சிறிய மக்கள் தொகையாக இருந்தாலும், உலகின் மிகப் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றும் புராணங்களில் புகழ்பெற்ற யூரோப்பாவின் பிறப்பிடம் ஆகும். அவளத ...

                                               

திம்பக்து

திம்பக்து, என்பது மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இது நைஜர் ஆற்றுக்கு வடக்கே 15 கிமீ தூரத்தில், சகாராவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இந்நகரின் மக்கள்தொகை 54.453 ஆகும். திம்பக்து நகரத்தின் வரலாற்று ...

                                               

தேர் எல் பகாரி

தேர் எல் பகாரி (அரபு மொழி: الدير البحري எகிப்தின் லக்சர் ஆளுநனரகத்தில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த அல்-உக்சுர் நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைக் கோயில்கள் மற்றும் எகிப்தியக் கடவுள்களின் கோயில்கள் கொண்ட ...

                                               

நிம்ருத்

நிம்ருத் தற்கால ஈராக் நாட்டின் நினிவே ஆளுநகரகத்தில் மோசுல் நகரத்திற்கு தெற்கில் 20 கிமீ தொலைவில் உள்ள பண்டைய நகரம் ஆகும். நிம்ருத் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. வடக்கு மெசொப்பொத்தேமியாவில் டைகிரீஸ் ஆற்றின் கரையில் அம ...

                                               

நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா

நியோக்கோலோ-கோபோ தேசியப் பூங்கா, கிழக்கு செனகலில் கினி-பிசாவு நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு உலக பாரம்பரியக் களமும், இயற்கைப் பாதுகாப்புப் பகுதியும் ஆகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →