ⓘ Free online encyclopedia. Did you know? page 351



                                               

நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்

நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள் என, நேபாளத்தின், காத்மாண்டு சமவெளியில் இந்து சமயம் மற்றும் பௌத்த சமயத்தின் எட்டு பண்பாட்டுக் களங்களை உலகப் பாரம்பரியக் களங்களாகவும், இரண்டு தேசியப் பூங்காக்களை இயற்கையான உலகப் பாரம்பரியக் களங்களாகவும் யுனேஸ்க ...

                                               

பகுலா கோட்டை

பகுலா கோட்டை என்பது ஓமான் நாட்டின் பசும் மலை எனப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நான்கு கோட்டைகளுள் ஒன்றாகும். 13 ஆம், 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிற் பகுலா பாலைவனச் சோலைப் பகுதி பனூ நப்ஃகான் மரபினரின் ஆட்சியிற் செழித்த ...

                                               

பட்டுப் பாதை

பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும், கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் பகுதியை சின்ன ஆசியாவின ...

                                               

பண்டைய அலெப்போ நகரம்

பண்டைய அலெப்போ நகரம் பண்டைய அண்மை கிழக்கின் தற்கால சிரியா நாட்டில் உள்ளது. தற்போதும் இதன் பெயர் அலெப்போ என்றெ அழைக்கப்படுகிறது. 2014-இல் சிரிய உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன்னர் அலெப்போ நகரத்தின் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரைய ...

                                               

பழைய ஃபெஸ் நகரம்

ஃபெஸ் எல் பாலி என அரபு மொழியில் வழங்கப்படும் பழைய ஃபெஸ் நகரம், மொரோக்கோவிலுள்ள, மிகப் பழையதும், மதிலால் சூழப்பட்டதுமான ஃபெஸ் நகரின் பகுதியாகும். இது இரண்டாம் இத்ரிசிட் இத்ரிஸினால் அமைக்கப்பட்டது. புதிய ஃபெஸ் எனப்படும் நகரின் புதிய பகுதி 1276 ஆம் ...

                                               

புகாரா

புகாரா நகரம், எனப் பொருள் படும்) உசுபெகிசுதான் நாட்டின் புகாரா மாகாணத்தின் தலைநகராகும். உசுபெகிசுதானின் ஐந்தாவது மிகப் பெரிய நகரான இது 2009 ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பின்படி 263.400 பேர் வாழும் நகராகும். புகாரா நகரைச் சூழவுள்ள பகுதி ஆகக் ...

                                               

புர்சா

புர்சா துருக்கியின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இது அனத்தோலியாவின் வடமேற்கில், மர்மரா வலயத்தில் அமைந்துள்ளது. இது துருக்கியின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமாகும். நாட்டின் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட பெருநகரப் பகுதிகளில் முதன்மையானதாக விளங்குகி ...

                                               

புவெப்லா (நகரம்)

புவெப்லா, முறையாக இரோயிகா புவெப்லா டெ சரகோசா, புவெப்லா நகரம், புவெப்லா மாநிலத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். மெக்சிக்கோவின் ஐந்து மிக முக்கியமான எசுப்பானியக் குடியேற்றங்களில் ஒன்றாகும். குடியேற்றக் காலத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட இ ...

                                               

புவேர்ட்டோ பிரின்செசா

புவேர்ட்டோ பிரின்செசா என்பது பிலிப்பீன்சின் முதல் வகுப்பு நகரமாகும். 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது 255.116 மக்களைக் கொண்டுள்ளது. இது மேற்கு மாகாணமான பலவானில் அமைந்துள்ளது. மாகாணத்திற்கான அரசாங்க மற்றும் தலைநகரின் இருக்கை என்றாலும், இந்த ...

                                               

பெர்னான்டோ டி நோரன்கா

பெர்னான்டோ டி நோரன்கா பிரேசிலின் கடற்கரையிலிருந்து 354 km தொலைவில் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் 21 தீவுகளையும் தீவுத்திட்டுக்களையும் உள்ளடக்கிய ஓர் தீவுக்கூட்டம் ஆகும். பெர்னோ டி லோரோன்கா என்ற போர்த்துக்கேய வணிகருக்கு பிரேசிலிலிருந்து மரங்களை இ ...

                                               

பொம்பெயி

பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரத்திலிருந்து, தென் கிழக்குப் பகுதியில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். கிபி 79-இல் வெசூவியஸ் எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்க ...

                                               

முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள்

முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள் என்பன, முங்கோ ஏரிப் பகுதியில் கிடைத்த மூன்று தொகுதி மனித உடல் எச்சங்களைக் குறிக்கும். இவை முங்கோ ஏரி 1, முங்கோ ஏரி 2, முங்கோ ஏரி 3 என அழைக்கப்படுகின்றன. முங்கோ ஏரி, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில், குறிப்பாக ...

                                               

மெம்பிசு, எகிப்து

மெம்பிசு என்ற நகரம், முன்னைய எகிப்து நாட்டின் தலைநகரமாகும். தலைநகராக இருந்த காலம் கி.மு. 3100 முதல் கிமு2180 வரை ஆகும். இது கெய்ரோவின் தெற்கே, எல்வான் நகருக்கு அருகில் வரை இதன் சிதைவுகள் காணப்படுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக இந்த நகரமானது, பலபெயர்கள ...

                                               

மெர்வி

மெர்வி ; பின்னர் Alexandria and subsequently Antiochia in Margiana நடு ஆசியாவின் வடக்கு ஈரானில் அமைந்த பண்டைய நகரமும், யுனெஸ்கோவின் பட்டியலில் உள்ள உலகப் பாரம்பரியக் களகளில் ஒன்றாகும். இப்பண்டைய நகரம், நடு ஆசியாவின் துர்க்மெனிஸ்தான் நாட்டின் பட்ட ...

                                               

ராப்பா நூயி தேசியப் பூங்கா

ராப்பா நூயி தேசியப் பூங்கா என்பது சிலியின் ஈஸ்டர் தீவில் அமைந்துள்ள ஓர் உலகப் பாரம்பரியக் களம். இப்பூங்க ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கோஸ்டா நோர்ட் ரனோ காவு அனாகேனா அகு அகிவி புனா பாவு கன்கா ரோவு. ரனோ ரராக்கு

                                               

ரோக்காசு பவழத்தீவு

அதிகாரப்பூர்வ பெயர்: பிரேசிலிய அத்திலாந்திக்கு தீவுகள்: பெர்னான்டோ டி நோரன்கா மற்றும் அடோல் டாசு ரோகாசு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் வகைஇயற்கைதேர்வளவைvii, ix, xஅளிக்கப்பட்டது2001 மேற்கோள் எண்1000State Partyபிரேசில்Regionஇலத்தீன அமெரிக்கா மற்றும் கரீப ...

                                               

வெர்ஜினா

வெர்ஜினா வடக்கு கிரேக்க நாட்டில் மத்திய மக்கெடோனியா மாநிலத்தில் இமாத்தியா வலயப்பகுதியில் அமைந்துள்ள சிறு நகரமாகும். 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி சீரமைப்பின்படி இது வெரோய்யா நகராட்சியின் அங்கமாக உள்ளது. கிரேக்கத் தொல்லியலாளர் மனோலிசு அந்த்ரோனிகோசு மக்க ...

                                               

ஜார்ஜ் டவுன், பினாங்கு

ஜோர்ஜ் டவுன் அல்லது டவுன் மலேசியாவி்ல் உள்ள பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும். இதற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் நினைவாக ஜோர்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது, இதன் மாநகர மையப் பகுதி வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்ட மூலையில் அமைந்துள்ளது. உள் ...

                                               

ஹெர்குலியம்

ஹெர்குலியம் என்னும் நகரம் இத்தாலியின் தென் பகுதி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த நகரமாகும். இந்த நகரம் மவுண்ட் வசூவியஸ் என்ற எரிமலையின் நிழலில் அமைந்திருந்த பழைய ரோமப் பேரரசில் இணைந்திருந்த நகரமாகும். கி.பி 79ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மவுண்ட் வசூவியஸ் ...

                                               

சமணக் கோயில்கள், கஜுராஹோ

சமணக் கோயில்கள், கஜுராஹோ, சந்தேலர்கள் ஆட்சிக் காலத்தில், தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின், புந்தேல்கண்ட் பிரதேசத்தின் கஜுராஹோ உள்ளிட்டப் பல ஊர்களில் சமண சமயம் செழித்திருந்தது. கஜுராஹோவின் கிழக்கில் சமணர்கள் பெரும்பான்மையின மக்களாக வாழ்ந்தனர். க ...

                                               

அங்குத்தி சுனை அருவி

அங்குத்தி சுனை அருவி என்பது தமிழ்நாட்டின், சவ்வாது மலை அடிவாரத்தில் உள்ளது. சவ்வாது மலை வேலூர் மாவட்டத்துக்கு உட்டப்படாத இருந்தாலும், இந்த அருவி அமைந்துள்ள சவ்வாது மலை அடிவாரம் கிருட்டிணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இது கிருஷ்ணகிரி மாவ ...

                                               

இந்த்ரோடா டையனோசார், புதைபடிம பூங்கா

இந்தியாவின் குசராத்தின் காந்திநகரில் உள்ள இந்த்ரோடா டையனோசார் புதைபடிம பூங்கா, புதைபடிம எச்சங்கள் மற்றும் டைனோசர்களின் புதைபடிம முட்டைகளைக் கொண்ட பூங்கா ஆகும். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட புதைபடிம பூங்கா. இது உண்மையில் டைனோசர்கள் வாழ்ந்த இடங்கள ...

                                               

காந்தி படித்துறை

காந்தி படித்துறை பாட்னாவில் கங்கை நதியில் உள்ள முக்கிய படித்துறைகளில் ஒன்றாகும். இதற்கு இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவர் மகாத்மா காந்தியின் பெயரிடப்பட்டது. படித்துறை அதன் மாலை கங்கை ஆரத்திக்கு பிரபலமானது. இது கங்கை நதியில் மகாத்மா காந்தியின் சா ...

                                               

கைலாசகிரி

கைலாசகிரி என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரில் மலைமீது அமைந்த பூங்காவாகும். இந்தப் பூங்காவை விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் உருவாக்கியது. இப்பூங்காவானது 380 ஏக்கர் பரப்பில் தாவரங்கள் மற்றும் வெப்பமண்டல மரங ...

                                               

சாகசப் பூங்கா, கொல்லம்

சாகசப் பூங்கா என்பது கேரள மாநிலத்தின் கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்காவாகும். ஆஸ்ரமம் சாகசப்பூங்கா என்றும் இது அழைக்கப்படுகிறது. இது நகரத்திற்குச் சொந்தமான 48 ஏக்கர்கள் பரப்பளவுள்ள நிலத்தில் 1980 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. ...

                                               

சோலன்

சோலன் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத் தலைமையிட நகரமும், நகராட்சியுமாகும். இமயமலையில் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரம், மாநிலத் தலைநகரம் சிம்லாவின் தெற்கில் 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம், இந்தியாவின் சிறந்த மலைவ ...

                                               

தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்

தமிழக சுற்றுலாத்தலங்கள் உத்திர கோசமங்கை கோயில் அரியமான் கடற்கரை நயினார்கோயில் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம். இராமநாத சுவாமி கோயில் ஒரியூர் தேவாலயம் சித்திரங்குடி காஞ்சிரங்குளம் மன்னார் வளைகுடா உயிரியல் பூங்கா இராமேஸ்வரம் தீவு திருப்புல்லணை பெரு ...

                                               

தெலங்காணாவில் சுற்றுலா

தெலங்காணாவில் சுற்றுலாவை இந்தியாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள மாநில அரசானது தெலங்காணா மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தினை ஊக்குவிக்கிறது. தெலங்காணா மாநில சுற்றுலாவின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறையின் தலைமை இயக்குனர் பெர்வாரம் ராமுலு ந ...

                                               

நேரு விலங்கியல் பூங்கா

நேரு விலங்கியல் பூங்கா என்பது ஐதராபாத் மிருகக்காட்சி சாலை அல்லது மிருகக்காட்சிசாலை பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மிர் ஆலம் நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத்தில் சுற்றுலாப் பயணிகளால் அ ...

                                               

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்கள்

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்கள் என்பவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டு பயன்பெறும் வகையில் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த இடங்களைக் குறிக்கும். இவற்றை ஆன்மீகம் சார்ந்த இடங்கள், பொழுதுப ...

                                               

மலை வாழிடம்

கோடை கால வாழிடம் அல்லது மலை வாழிடம் என்பது சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் குறிப்பாக கோடைகால வெப்பம் அதிகமுள்ள ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில், இவ்விடங்கள் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன. ஆங்கில ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளில், ...

                                               

மாவரிக்சு (இடம்)

மாவரிக்சு ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கே உள்ள ஓர் அலைச்சறுக்கு தலமாகும்.இது பில்லர் பாயிண்ட் துறைமுகத்திலிருந்து ஏறத்தாழ 2 மைல்கள் தொலைவில், ஆஃப் மூன் பே நகரத்திற்கு சற்று வடக்கில் அமைந்துள்ளது. அமைதிப் பெருங்கடலில் உருவாகும் ...

                                               

மேகேதாட்டு

மேகேதாட்டு கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஒரு குறுகலான பகுதியை குறிப்பதாகும். இதை ஆடு தாண்டும் காவிரி என்றும் அழைப்பர். காவிரி ஆறும் ஆர்க்காவதி ஆறும் சங்கமம் என்னுமிடத்தில் இணைகின்றன. இதன் அருகே கா ...

                                               

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கத்தில் மேலூர் அருகே அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கான பூங்கா ஆகும். தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள இந்த வ ...

                                               

காக்காத்திய விலங்கியல் பூங்கா

காகாதியா விலங்கியல் பூங்கா என்பது இந்தியாவின் தெலங்காணாவின் வாரங்கல் கனம்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு மிருகக்காட்சிசாலையாகும்.

                                               

சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை

சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை அல்லது கிண்டி பாம்பு பூங்கா, 1972ல் ஊர்வன விலங்குகள் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக, உரோமுலசு விட்டேக்கர் என்பவரால், கிண்டியில் தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அறக்கட்டளையாகும். கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தை ...

                                               

மலாக்கா விலங்கியல் பூங்கா

மலாக்கா விலங்கியல் பூங்கா என்ற பரப்புரை மூலம் இதுவரை இல்லாத உச்ச அளவாக 619.194 பார்வையாளர்கள் மலாக்கா பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.

                                               

மெய்நிகர் மிருகக்காட்சிசாலை

மெய்நிகர் மிருகக்காட்சிசாலை என்பது மிருகக்காட்சிசாலையின் மாதிரியை உலகளாவிய வலை வடிவத்தில் பயன்படுத்தும் புதிய வடிவமாகும். மெய்நிகர் உயிரியல் பூங்காக்கள் அடிப்படையில் ஒரு மிருகக்காட்சிசாலையின் வருகையை உருவகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வலைத்தளங் ...

                                               

மைத்ரி பாக்

மைத்ரி பாக் மிருகக்காட்சிசாலை இந்தியாவின் பிலாயில் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சிசாலையாகும். இந்த மிருகக்காட்சிசாலை 111 ஏக்கர் பரப்பில் உள்ளது. இது இந்திய உருக்கு ஆணையத்தினால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

                                               

வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம்

வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில், அதனுடைய உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் அமைந்துளது. இந்நாட்டைத் தாயகமாகக் கொண்ட விலங்குகளும், பிற நாடுகளைச் சேர்ந்த விலங்குகளும் இவ்விலங்குக் காட்சியகத்தில் உள்ளன. ...

                                               

வில்லெல்மா

வில்லெல்மா அல்லது வில்ஹெல்மா என்பது ஒரு ஒருங்கிணைந்த தாவரவியல் மற்றும் விலங்குகள் காட்சியகமாகும். இது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு 3I0 எக்ட ...

                                               

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை, ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கில் சான் டியேகோ நகரத்தின் பால்போ பூங்கா வில் அமைந்துள்ளது. இவ்விலங்கியல் காட்சி சாலையைப் பார்வையிட அனுமதிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சான் டியேகோ விலங்கு ...

                                               

அஷ்டகவர்கம்

ஜோதிட சாத்திரத்தில் இரண்டு அம்சங்கள் உண்டு. அவை சாமான்ய அம்சம், நிச்சய அம்சம் எனப்படும். அதில் ஷட் பலம், தசா, யோகம், ராசி சீலம், கிரக சீலம் முதலானவை சாமான்ய அம்சம் எனப்படும். அஷ்டக வர்கமானது நிச்சய அம்சம் எனப்படும். "அஷ்டம்" என்றால் "எட்டு" எனப் ...

                                               

கிரக ஷட் பலம்

சோதிட முறையில் கிரக ஷட் பலம் என்பது கிரகங்களின் வலிமையை ஆறு விதங்களில் கணக்கிட்டு அவற்றில் அதிக வலிமையான கிரகம் எது, மிகவும் வலிமை குன்றிய கிரகம் எது என்பதை கண்டறிவது ஆகும். "ஷட்" என்றால் "ஆறு" என பொருள்படும். "பலம்" என்றால் "வலிமை" எனப் பொருள்பட ...

                                               

இலக்கினம்

பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவி தன்னைத்தானே ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் எல்லா இராசிகளையும் கடந்து செல்கின்றது. பூமிக்குச் சார்பாகப் பார்க்கும்போது இந்த இராசி ...

                                               

ஆடு (சீன சோதிடம்)

ஆடு சீன சோதிடத்தின் எட்டாவது குறி ஆகும். 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015, 2027, 2039 ஆகிய வருடங்கள் ஆடு வருடங்கள் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் இளகிய மனம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும், சிறந்த படைப்பாளிகளாகவும் இருப் ...

                                               

எருது (சீன சோதிடம்)

எருது சீன சோதிடத்தின் இரண்டாவது குறி ஆகும். 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021, 2033 ஆகிய வருடங்கள் எருது வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் உழைப்பாளிகளாகவும், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும் ...

                                               

எலி (சீன சோதிடம்)

எலி சீன சோதிடத்தின் முதல் குறி ஆகும். 1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996, 2008, 2020, 2032 ஆகிய வருடங்கள் எலி வருடங்கள் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் வசீகரமும், போராடும் குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ...

                                               

குதிரை (சீன சோதிடம்)

குதிரை சீன சோதிடத்தின் ஏழாவது குறி ஆகும். 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014, 2026, 2038 ஆகிய வருடங்கள் குதிரை வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனம்,பிடிவாதம் மற்றும் பல்திறன் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்ப ...

                                               

குரங்கு (சீன சோதிடம்)

குரங்கு சீன சோதிடத்தின் ஒன்பதாவது குறி ஆகும். 1932, 1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016, 2028, 2040 ஆகிய வருடங்கள் குரங்கு வருடங்கள் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அழகும், புத்திசாலித்தனமும், கற்பனைவளமும் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →