ⓘ Free online encyclopedia. Did you know? page 352



                                               

டிராகன் (சீன சோதிடம்)

டிராகன் சீன சோதிடத்தின் கூறப்படும் ஐந்தாவது இராசிக் குறியீடு ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் ஆடம்பர மற்றும் போராட்ட குனமும், வீரமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

                                               

நாய் (சீன சோதிடம்)

நாய் சீன சோதிடத்தின் பதினொன்றாவது குறி ஆகும். 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018, 2030, 2042 ஆகிய வருடங்கள் நாய் வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் தோழமை, நேரிடை போக்கு, மனிதாபிமானம் ஆகியவற்றை தங்களின் குனங்களாக கொண்டவர்கள் என ...

                                               

பன்றி (சீன சோதிடம்)

பன்றி சீன சோதிடத்தின் பன்னிரெண்டாவது மற்றும் கடைசிக் குறி ஆகும். 1935, 1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019, 2031, 2043 ஆகிய வருடங்கள் பன்றி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அமைதி, வீரம் மற்றும் அறிவு தாகம் ஆகிய குனங்களை தன்னகத்தே க ...

                                               

பாம்பு (சீன சோதிடம்)

பாம்பு என்பது சீன சோதிடத்தில் கூறப்படும் ஆறாவது இராசிக் குறியீடு ஆகும். இந்த இராசியில் பிறந்தவர்கள் அமைதியும், சிக்கனமும், சாகச குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

                                               

புலி (சீன சோதிடம்)

புலி சீன சோதிடத்தின் மூன்றாவது குறி ஆகும். 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022, 2034 ஆகிய வருடங்கள் புலி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பும், வசீகரமும், அதிகார குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோ ...

                                               

முயல் (சீன சோதிடம்)

முயல் சீன சோதிடத்தின் நான் காவது குறி ஆகும். 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023, 2035 ஆகிய வருடங்கள் முயல் வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அமைதியும், கலை நயமும், நீண்ட ஆயுளும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதி ...

                                               

ஆற்காடு பஞ்சாங்கம்

ஆற்காடு பஞ்சாங்கம் என்பது தமிழில் ஆண்டுதோரும் ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்க வெளியீட்டாளர் என்ற வெளியீட்டாளர்களால் வெளியாகும் பஞ்சாங்கப் புத்தகமாகும்.

                                               

பிருகத் ஜாதகம்

பிருகத் ஜாதகம் இந்திய வானியல் அறிஞரான வராஹ மிகிரர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்து சோதிடக்கலை மரபின் முதல்நிலை மூலங்களில் தனித்துவம் மிக்க நூலாகப் போற்றப்படுகின்றது.

                                               

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறி ...

                                               

அச்சுவினி (நட்சத்திரம்)

அச்சுவினி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம் ஆகும். இது மேட இராசியில் உள்ள மிகப்பிரகாசமான நட்சத்திரம். இதனுடைய அறிவியற்பெயர் α {\displaystyle \alpha } -Arietis. மேற்கத்தி ...

                                               

அத்தம் (பஞ்சாங்கம்)

அத்தம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 13 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அத்த நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இர ...

                                               

அவிட்டம் (பஞ்சாங்கம்)

அவிட்டம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 23 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அவிட்ட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள ...

                                               

அனுஷம் (பஞ்சாங்கம்)

அனுஷம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 17 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அனுஷ நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இர ...

                                               

ஆயிலியம் (பஞ்சாங்கம்)

ஆயிலியம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 9 ஆவது பிரிவு ஆகும். கடகராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் ...

                                               

உத்தரட்டாதி (பஞ்சாங்கம்)

உத்தரட்டாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 26 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தரட்டாதி நட்சத்திரக் கோணப் பிர ...

                                               

உத்தரம் (பஞ்சாங்கம்)

உத்தரம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 12 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தர நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் ...

                                               

உத்தராடம் (பஞ்சாங்கம்)

உத்தராடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 21 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்க ...

                                               

கார்த்திகை (நாள்மீன் கூட்டம்)

கார்த்திகை என்பது ஒரு விண்மீன் கூட்டத்திற்கு பெயர். இது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்களில் மூன்றாவது விண்மீன் ஆகும். இது இந்திய மரபுப்படி கால் பாகம் மேட இராசியிலும் முக்கால் பாகம் இடப ராசியிலும ...

                                               

கேட்டை (பஞ்சாங்கம்)

கேட்டை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 18 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது கேட்டை நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் ...

                                               

சதயம் (பஞ்சாங்கம்)

சதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சதய நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக ...

                                               

சித்திரை (பஞ்சாங்கம்)

சித்திரை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 14 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சித்திரை நட்சத்திரக் கோணப் பிரிவுக்க ...

                                               

சுவாதி (பஞ்சாங்கம்)

சுவாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 15 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சுவாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் ...

                                               

திருவாதிரை (நட்சத்திரம்)

திருவாதிரை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் ஆகும். ஏறக்குறைய ஜனவரி 1 தேதிகளில் நடு இரவிலும் இரண்டு மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படி ...

                                               

திருவோணம் (பஞ்சாங்கம்)

திருவோணம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 22 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது திருவோண நட்சத்திரக் கோணப் பிரிவுக்க ...

                                               

பரணி (நட்சத்திரம்)

பரணி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் ஆகும். இது ஒரு மங்கலான நட்சத்திரம். சூழ்நிலை அனுகூலமாக இருந்தால் ஏறக்குறைய டிசம்பர் 10 தேதிகளில் 22 மணியளவிலும் மூன்று மாதம் முன் ...

                                               

புனர்பூசம் (நட்சத்திரம்)

புனர்பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஏழாவது நட்சத்திரம் ஆகும். Castor மற்றும் Pollux என்று மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர்களால் அறியப்படும் இந்த இரண்டு நட்சத்திரங்களை புன ...

                                               

பூரட்டாதி (பஞ்சாங்கம்)

பூரட்டாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 25 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூரட்டாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக ...

                                               

பூரம் (பஞ்சாங்கம்)

பூரம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 11 ஆவது பிரிவு ஆகும். சிங்கராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் ...

                                               

பூராடம் (பஞ்சாங்கம்)

பூராடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 20 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் ...

                                               

மகம் (பஞ்சாங்கம்)

மகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும். சிங்கராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் ...

                                               

மிருகசீரிடம் (நட்சத்திரம்)

மிருகசீரிடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். ஏறக்குறைய ஜனவரி 10 தேதிகளில் 22 மணியளவிலும் மூன்று மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவ ...

                                               

மூலம் (பஞ்சாங்கம்)

மூலம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 19 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது மூல நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக ...

                                               

ரேவதி (பஞ்சாங்கம்)

ரேவதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 27 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ரேவதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இர ...

                                               

ரோகிணி (நட்சத்திரம்)

உரோகிணி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ஆகும். இது இடப ராசியிலுள்ள பெரிய சிவப்புப் பேருரு நட்சத்திரம். இதனுடைய அறிவியற் பெயர் α T a u r i {\displaystyle \alpha Tauri} ...

                                               

விசாகம் (பஞ்சாங்கம்)

விசாகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 16 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது விசாக நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் ...

                                               

கேசரி யோகம் (சோதிடம்)

கேசரி யோகம் தனி ஒருவரின் சாதகக் குறிப்பில் காணப்படும் நன்மைதரும் யோகமாகும். ஒருவரின் சாதகக் குறிப்பில் சந்திரன் நின்ற இராசியிலாயினும், அதற்கு 4, 7, 10 ஆகிய இடங்களில் வியாழன் இருந்தால் கேசரி யோகமாகும். இதன் பலன் வித்தியாவேகம், தருமத்தில் விருப்பம் ...

                                               

சகட யோகம் (சோதிடம்)

சகட யோகம் ஒருவரின் சாதகத்தில் காணப்படும் தீமைதரும் யோகமாகும். ஒருவரின் சாதகத்தில் குருவுக்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் காணப்படின் அச்சாதகர் சகடயோகத்தின் சுப அசுப பலன்களை அனுபவிப்பர். சகட யோகம் சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்ட தோஷ நிவர்த்திகள் ...

                                               

யோகம் (பஞ்சாங்கம்)

யோகம் இந்துப் பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளுள் ஒன்று. ஏனைய நான்கும் வாரம், திதி, கரணம், நட்சத்திரம் என்பவை. யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20 அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு ...

                                               

த லார்டு ஆப் த ரிங்ஸ் (திரைப்படத் தொடர்)

த லார்டு ஆஃப் த ரிங்ஸ் ஜே. ஆர். ஆர். டோல்கியன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு பீட்டர் ஜாக்சன் இயக்கிய மூன்று காவிய கற்பனை சாகச படங்களின் திரைப்படத் தொடர் ஆகும். திரைப்படங்கள் தி ஃபெலோஷிப் ஆஃப் தி ரிங், தி டூ டவர்ஸ் மற்றும் தி ரிட்டர்ன் ஆஃப் தி ...

                                               

நாடகத் தொடர்

ஒரு கதை, திரைவடிவம் பெற்றுத் தொடர்கதை போல, தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்போது அது நாடகத் தொடர் என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் ...

                                               

சாண்டோக்கான்

சாண்டோக்கான் என்பவர் இத்தாலியப் படைப்பாளர் எமீலியோ சால்கரி 1883இல் வெளியிட்ட ஒரு புதினத்தில் வருகின்ற கடற்கொள்ளைக்காரர் ஆவார். சாண்டோக்கான் பதினொரு சாதனைப் புதினங்களில் முதன்மைக் குணச்சித்திரமாகத் தோன்றுகிறார். தெற்குச் சீனக் கடல் பகுதிகளில் அவரு ...

                                               

டார்க் (தொலைக்காட்சி தொடர்)

டார்க் ஒரு அறிவியல் புனைகதையை மையமாக கொண்ட ஜெர்மானிய வலைத்தொடராகும்.இதை உருவாக்கியவர்கள் முறையே பாரன் போ ஒடார் மற்றும் ஜாண்ட்ஜி ப்ரீசி ஆகியோர். விண்டன் எனும் கற்பனையான ஒரு நகரில் நடப்பதாக கட்டமைக்கப்பட்ட இந்த தொடர் ஒரு சிறுவன் மர்மமான முறையில் கா ...

                                               

டோரேமான்

டோரேமான் என்பது ஒரு புகழ் பெற்ற ஜப்பானிய மங்காத் தொடராகும். இதை உருவாக்கியவர் கதாசிரியரும் ஓவியருமான ஃபியூஜிமோட்டோ ஆவார். இது அனிமே இயங்குபடத் தொடராகவும் வந்து பெரு வெற்றிபெற்றது. டோரோமான் என்னும் எந்திரப் பூனை, எதிர்காலத்திலிருந்து வந்து ஜப்பானி ...

                                               

பவர் ரேஞ்சர்ஸ்

பவர் ரேஞ்சர்ஸ் என்பது சாகசத்தனம் நிறைந்த சூப்பர்ஹீரோ நெடுந்தொடராகும். இது ஜப்பானிய தொடரான சூப்பர் சென்டாய்யை தழுவி எடுக்கபடுகிறது. இது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டு, பின்னர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப்பிங் முறையில் வெளியானத ...

                                               

பவர் ரேஞ்சர்ஸ் சாமுராய்

பவர் ரேஞ்சர்ஸ் சாமுராய் ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொடராகும். இது பவர் ரேஞ்சர்ஸ் தொடரின் பிரிவு ஆகும். பிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்து நீயோ-சாபன் நிறுவனம் தயாரிப்பு உரிமையை பெற்ற பிறகு தயாரிக்கப்பட்ட முதல் தொடராகும்.

                                               

பவர் ரேஞ்சர்ஸ் நிஞ்சா ஸ்டார்ம்

பவர் ரேஞ்சர்ஸ் நிஞ்சா ஸ்டார்ம் சூப்பர் சென்டாய் ஹரிக்கங்கரை தழுவி எடுக்கபட்ட ஒரு பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும். பவர் ரேஞ்சர்ஸ் தயாரிப்பு உரிமை கைமாறிய பிறகு பிவிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கபட்டது.

                                               

பவர் ரேஞ்சர்ஸ் மெகாஃபோர்ஸ்

பவர் ரேஞ்சர்ஸ் மெகா போர்ஸ் ஒரு பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும். இரண்டு சூப்பர் சென்டாய் தொடர்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் இதுவாகும்.

                                               

பவர் ரேஞ்சர்ஸ் மைட்டி மார்ஃபின்

பவர் ரேஞ்சர்ஸ் மைட்டி மார்ஃபின் முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் ஆகும். இத்தொடரினை சாபன் நிறுவனம் தயாரித்தது. பவர் ரேஞ்சர்ஸ் அறிமுக பாடலான கோ கோ பவர் ரேஞ்சர்ஸ்" இந்த தொடரின் பாடலாகும். இராட்சத இயந்திரங்களுக்கு பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் வழங்கப்படும் ஜோர்ட் ...

                                               

பவர் ரேஞ்சர்ஸ் லைட்ஸ்பீடு ரெசியூ

பவர் ரேஞ்சர்ஸ் லைட்ஸ்பீட் ரெசியூ ஒரு பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும். பவர் ரேஞ்சர்களின் அடையாளம் பொதுமக்களுக்கு தெரிவது போல அமைந்த முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும்.

                                               

பிக் டைம் ரஷ்

பிக் டைம் ரஷ் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை மற்றும் நகைச்சுவை சேர்ந்த தொடர். இந்த தொடரில் கெண்டல் ஸ்மித், ஜேம்ஸ் மாஸ்லொவ், கார்லோஸ் பேனா, லோகன் ஹென்டர்சன், சிகாரா பிரேவோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →