ⓘ Free online encyclopedia. Did you know? page 353



                                               

பிரேக்கிங் பேட்

பிரேக்கிங் பேட் வின்சு கில்லிகனால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க குற்றவியல் தொலைக்காட்சி நெடுந்தொடராகும். சனவரி 20, 2008 முதல் செப்டம்பர் 29, 2013 வரை ஐந்து பருவங்களாக ஏஎம்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதில் முதன்மை நாயகனாக பிரியன் ...

                                               

பென் 10

பென் 10 என்பது "மேன் ஆஃப் ஆக்ஷன்" குழு உருவாக்கி கார்ட்டூன் நெட்வொர்க் ஸ்டூடியோஸ் தயாரித்த ஒரு அமெரிக்க அசைவூட்டத் தொடராகும். அதன் துவக்கப் பகுதி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று கார்ட்டூன் நெட்வொர்க்கின் சனிக்கிழமை காலை நிகழ்ச்சித் தொடர்களின் மு ...

                                               

மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்

மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் என்பது 29வது சூப்பர் சென்டாய் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.

                                               

ஜாக்கி சான் அட்வேன்சர்ஸ்

ஜாக்கி சான் அட்வேன்சர்ஸ் என்பது அமெரிக்க அனிமேஷன் கார்ட்டூன் தொடராகும். இது ஜாக்கி சானின் கற்பனைப் பதிப்பாக நடித்ததாகும். அதிகமான அத்தியாயங்களில் சானின் உண்மையான சில காட்டப்படுள்ளன. இந்தத் தொடர் கிட்ஸ் WB! என்ற தொலைக்காட்சியில் செப்டெம்பர் 9, 200 ...

                                               

ஸ்கூபி-டூ

ஸ்கூபி-டூ என்பது ஒரு அமெரிக்க இயங்குபடத் தொடராகும். இது 1969 இல் இருந்து தற்போது வரை வெளியான பல்வேறு படத்தொடர்களின் கருப்பொருளாகும். முதலில் வெளியான ஸ்கூபி-டூ வேர் ஆர் யூ எனும் தொடர் ஹன்னா-பார்பரா இயக்ககத்திற்காக ஜோ ரூபி மற்றும் கென் ஸ்பியர்ஸ் என ...

                                               

வலைத் தொடர்

வலைத் தொடர் என்பது இணைய காணொளித் தொடர் ஆகும். பொதுவாக அத்தியாயங்கள் வடிவத்தில் இணையத்தில் வெளியிடப்படுகின்றது. மற்றும் வலைத் தொலைக்காட்சி ஊடகத்தின் ஒரு பகுதி ஆகும். இது 1990 களின் பிற்பகுதியில் தோன்றியது மற்றும் 2000 களின் முற்பகுதியில் மிகவும் ம ...

                                               

இயங்குபடம்

இயங்குபடம் என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும். இயக்கமூட்டல் என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக் ...

                                               

கீழே இறக்கப்பட்ட வழிகாட்டி

கீழே இறக்கப்பட்ட வழிகாட்டி 29 மார்ச் 1890 அன்று சர் ஜான் டெலிலால் வரையப்பட்டு, ’பன்ச்’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அரசியல் கேலிச் சித்திரம். இது ஜனாதிபதி ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் ஒரு கப்பலில் இருந்து வெளியேறுவதை ஜெர்மன் பேரரசர் ...

                                               

கேலிச் சித்திரம்

கேலிச் சித்திரங்கள் அல்லது கேலிப் படங்கள் எனப்படுபவை நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூடக் கேலிச் சித்திரங்களும் கருத்துப் படங்களும் எளிதாக உணர்த்துகின்றன. ...

                                               

யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் சர்ச்சை

யிலாண்ட்-போசுரென் முகமட் கேலிச்சித்திரம் சர்ச்சை டானிசுப் பத்திரிகையான யிலாண்ட்-போசுரென் 2005, செப்டம்பர் 30 இல் இசுலாமிய இறைதூதர் முகமது நபியை சித்தரித்து வெளியிட்ட 12 கேலிச் சித்திரங்களின் பின் தொடங்கியது. இக்கேலிச்சித்திரங்களை இசுலாமை விமர்சனத ...

                                               

பரமார்த்த குருவின் கதை

பரமார்த்த குருவின் கதை என்னும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார். 1728- ...

                                               

புகலிட நகைச்சுவை

புகலிட நகைச்சுவை என்பது சொந்த நாட்டில் இருந்து நாட்டுப் சிக்கல் காரணமாகவோ, அல்லது தொழில்வாய்ப்புக்கள் தேடியோ வெளிநாடுகளுக்கு புகலிடம் சென்ற தமிழர்களிடையே வழங்கும் நகைச்சுவையாகும். முற்றிலும் புதிய மொழிப், பண்பாட்டு சூழலில் சேர்ந்தியங்க முற்படும் ...

                                               

தொலைக்காட்சி நகைச்சுவை

தொலைக்காட்சி நகைச்சுவை என்பது நகைச்சுவையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வகை மற்றும் நகைச்சுவை நாடகத்தின் ஒரு பகுதி ஆகும். 1930 ஆம் ஆண்டு ஆரம்ப காலத்தில் பிபிசி என்ற தொலைக்காட்சியில் ஸ்டார்லைட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இ ...

                                               

வாஷிங்டனில் திருமணம் (நூல்)

வாஷிங்டனில் திருமணம் என்பது எழுத்தாளர் சாவியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதை. இந்தக் கதையானது ஒரு நகைச்சுவைத் தொடராக ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளியானது. வாரம் ஒரு அத்தியாயம் எனும் கணக்கில் மொத்தம் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. இந்தக் கதைய ...

                                               

தெனாலி ராமன்

தெனாலிராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் ஒருவர். உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகச் செய்தி பரப்ப வைத்து தான் இறந்து ...

                                               

ஆவியுலகக் கோட்பாடு

ஆவியுலகக் கோட்பாடு என்பது ஆவிகளின் மேல் மனிதன் நம்பிக்கை வைத்து, அது உயிருள்ள பொருட்களின் மேலும் சடப்பொருட்களின் மேலும் ஆவி அல்லது ஆன்மா உறையும் என்ற நம்பிக்கையில் தோன்றியது. இறந்த முன்னோர்களைத் தெய்வமாக வழிபடுதல், சிறு தெய்வ வழிபாடு, இறந்தோர் கல ...

                                               

அத்வைத வேதாந்த தத்துவம்

அத்வைத வேதாந்த தத்துவம் ஆதிசங்கரர் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய வேதாந்த சாத்திரங்களுக்கு தமது விளக்கவுரைகளை மையப்படுத்தி நிறுவப்பட்ட தத்துவமாகும். இது உருவமும் குணமும் அற்ற பிரம்மம் எவ்வாறு உருவம் உடைய உலகமாகவும் உயிரினங் ...

                                               

உடன்கட்டை ஏறல்

உடன்கட்டை ஏறல் என்பது ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. சில சமயங்களில் மனைவி தானாக முன்வந்து தீயில் விழ்ந்து அழிந்து கொள்ள ...

                                               

ஏகாதசி

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை ந ...

                                               

கண்ணூறு

பிறரது பார்வை காரணமாக ஒருவருக்கோ, ஒருநிறுவனத்திற்கோ, கட்டமைப்புக்கோ அல்லது உறவுநிலைக்கோ ஏற்படுவதாகக் கருதப்படும் ஊறு கண்ணூறு எனப்படும். இது தமிழர் உள்ளிட்ட சில பண்பாடுகளில் காணப்படும் நம்பிக்கை ஆகும். கண்ணூறு ஏற்பட்ட ஒருவர் நோய்வாய்ப்படுவதாகவும், ...

                                               

கூட்டுத் தீக்குளிப்பு

கூட்டுத் தீக்குளிப்பு அல்லது ஜௌஹர், இந்தியாவின் இராசபுத்திர மன்னர்களின் கோட்டைகளை தில்லி சுல்தான்கள் போன்றவர்கள் முற்றுகையிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் போது, போரில் தோற்கும் நிலையில் இருப்பின், இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்த ...

                                               

சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்

சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள் பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் மற்றும் இந்த இடங்களில் இருக்கும் பொருட்கள் தொடர்பான மதம் மற்றும் மரபுவழி விலக்கங்கள். இவ்வாறு விலக்கத்தக்க நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் ஆகியோரிடமிருந்து விலகி நி ...

                                               

சாதுக்கள்

சாது என்பவர் மதத்துறவி, பக்கிரி, அல்லது இந்து சமயத்திலும், சைன சமயத்திலும், உலக வாழ்க்கையை நிராகரித்த ஒரு புனிதர் ஆவார். இவர்கள் சில நேரங்களில் யோகி, சன்யாசி அல்லது சன்னியாசம் பெற்றவர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இலக்கியங்கள் இவர்களுக்கு இது ஒரு ...

                                               

சில்லா-நாசினி

சில்லா-நாசினி என்பது தன்னை அறிவதற்கான மதம் சார்ந்த ஒரு சுய பரிசோதனை ஆகும். இது இந்திய மரபிலும் பாரசீக மரபிலும் கடைபிடிக்கப்படுகிறது. தியானத்தின் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தி, நாற்பது நாட்கள் உணவு உட்கொள்ளாமல் அமைதியாக இருப்பதாகும். "சில்லா" எனும் ...

                                               

தபதி

தபதி என்பது இந்து மதத்தில் இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படும் ஒரு தெய்வம். அவள் தபதி நதியின் தெய்வம் என்றும், தெற்கின் தாய்-தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறாள், அங்கு அவள் பூமிக்கு வெப்பத்தைக் கொண்டு வருகிறாள். சில இந்து நூல்களின்படி, தபதி சூரியனி ...

                                               

தாயத்து

தாயத்து, தங்கம், வெள்ளி அல்லது செப்புத் தகட்டால் ஆன நீள் உருண்டை வடிவத்தில் அமைந்திருக்கும் மந்திரத் தாயத்து ஆகும். இதனை தீய சக்திகளிடமிந்து தங்களை காத்துக் கொள்வதற்காக இடுப்பில் அல்லது கழுத்தில் அணிவர். கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் பொதுவாக உ ...

                                               

தீர்த்த யாத்திரை

தீர்த்த யாத்திரை அல்லது தீர்த்தமாடுதல், இந்து தருமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி, திரிவேணி சங்கமம், சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணை, துங்கபத்திரை, காவேரி போன்ற புனித ஆறுகளிலும்; இராமேஸ்வரம், சோமநாதபுரம், துவாரகை போன்ற ஆலயங்களின் அருகே அமைந்த புன ...

                                               

பரிகாரம் (இந்து மதம்)

பரிகாரம் என்பது இந்து சமயத்தில் பக்தர்களின் பிரட்சனைகளை தீர்க்க செய்யப்படும் செயலாகும். இவை நம்பிக்கை அடிப்படையிலேயே நிகழ்த்தப்படுகின்றன. சில கோயில்களின் தலப்புராணங்கள் மற்றும் செவிவழிச் செய்திகள் மட்டுமே பரிகாரங்களுக்கான வழிகாட்டுதலாக உள்ளது. கு ...

                                               

பாத யாத்திரை

நடந்து கொண்டே கடவுளை மனதில் நினைத்துக்கொண்டும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டும் சிறுகச்சிறுக கடவுளை நெருங்குவதே பாத யாத்திரை ஆகும்.பாத யாத்திரை என்பது அனைத்து கடவுள்களுக்கும் மேற்கொள்ளலாம் என்றாலும் அதிகமாக முருகப்பெருமானை வழிபடவே மேற்கொள்ளப்படுகி ...

                                               

பித்துரு உலகம்

பித்துரு உலகம் அல்லது பித்ரு லோகம் Pitru loka என்பது இந்து தர்மத்தின் படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். இதனை பிரேத லோகம் என்றும் அழைப்பர். பித்துரு லோகம் பூமிக்கும், அந்தரிட்சத்திற ...

                                               

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம் என்பது இந்து தொன்மவியலின் படி பாவத்திற்கு செய்யப்பட வேண்டிய பரிகாரமாகும். மிகப்பெரிய பாவமாக கருதப்படும் கொலைப் பாவமானது பிரம்மஹத்தி தோசம் என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய பாவத்திற்கும் சிவபெருமானை சரண்புகுவதால் பிராயச்சித்தம் ஏற்படு ...

                                               

பிறவி (தமிழர் கோட்பாடு)

பிறவி என்பது இவ்வுலகில் உயிரினமாகப் பிறத்தலைக் குறிக்கும். பெரும்பாலான மதங்கள் மறுபிறவி உண்டு எனக் கூறுகின்றன. பிறவி எனபது ஒருவகை நம்பிக்கை. பிறவி பற்றிப் பண்டைய தமிழர் என்ன கருதினர் என்பதை அவர்களது இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

                                               

புனித காளை

புனித காளை, வழிபாடு பண்டைய மேற்கு ஆசியா முழுவதும் புகழ் பெற்று விளங்கியது. மேற்குலகின் பைபிள் நூலில், யூதர்கள் தங்கத்தால் வடித்த புனிதக் காளைச் சிலையைப் போற்றி வழிபட்ட செய்திகள் குறித்துள்ளது. சினாய் தீபகற்பத்தில் பெரிய அளவில் யூத மக்கள் தங்கத்தி ...

                                               

மறுபிறப்பு

மறுபிறப்பு என்பது உயிர் அல்லது ஆன்மா பற்றிய சமயக் கொள்கை அல்லது தத்துவமாகும். உயிர் அல்லது ஆன்மா உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் ...

                                               

வளர்பிறை துவிதியைத் திதி

அமாவாசை கழித்து இரண்டாம் நாள் வரும் துவிதியைத் திதி வளர்பிறை துவிதியைத் திதி எனப்படும். பல குடும்பங்களிலும் இந்த துவிதியைத் திதி சிறப்பானதாக கருதப்படுகிறது.

                                               

வறடிக்கல்

வறடிக்கல் என்பது மகப்பேறு அளிக்கக்கூடிய கல்லாக இந்து சமய மக்களால் நம்பப் படுகின்ற கல்லாகும். இந்தக் கல்லினை வந்திய - பாடாணம் என்று வடமொழியில் குறிப்பிடுகின்றனர். திருச்செங்கோடு மலையில் இந்த வறடிக்கல் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் அமைந்திருக்கும ...

                                               

ஹரனின் படித்துறை

ஹரனின் படித்துறை, வட இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் அரித்துவார் நகரத்தில் பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த புகழ் பெற்ற படித்துறைக்கு ஹரனின் படித்துறை என்பர்.

                                               

மேல்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வக ...

                                               

இயான் ஸ்டீவன்சன்

இயான் ஸ்டீவன்சன் எம்.டி. கனடா வைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர் மற்றும் மனநோயியல் பேராசிரியர் ஆவார். தன்னுடைய மறுபிறவி குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை அவர் வ ...

                                               

ஊழ் (சைனம்)

ஊழ் அல்லது கர்மா அல்லது வினைப்பயன் சைன அருக நெறியின் படி, உள மற்றும் அண்டவியல் சார்ந்த முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று ஆகும். எளிமையாகச் சொன்னால், மனிதனின் நல்வினையும் தீவினையுமே சீவனின் மறுபிறவியைத் தீர்மானிக்கின்றது என்பது சமணக்கொள்கை. உலகியல் ச ...

                                               

சாந்தி தேவி

சாந்தி தேவி இந்தியாவின் தில்லியில் பிறந்த ஒரு பெண். தனது நான்காம் வயதில் சாந்தி தனது உண்மையான வீடு மதுராவில் இருப்பதாகத் தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர்கள் இதைக் கண்டித்தனர். பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தனது கணவன் பெயர் ...

                                               

இன்கா சாலை அமைப்பு

இன்கா சாலை அமைப்பு என்பது கொலம்பசுக்கு முந்தைய காலத்தில் தென்னமெரிக்காவின் மிகவும் மேம்பட்டதும் விரிவானதுமான இன்கா இனத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட சாலை அமைப்பாகும். இந்த அமைப்பு தென்வடலாகச் செல்லும் இரு சாலைகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு சாலைகள ...

                                               

இன்கா தகவல் பரிமாற்றம்

இன்காக்களுக்கு நல்ல சாலை வசதி இருந்ததால் அவர்களால் சிறந்த அஞ்சல்துறையை உருவாக்க முடிந்தது. மிக விரைவாக செய்திகளை அனுப்பக்கூடிய நம்பகமான அஞ்சல்துறையை உருவாக்கி இருந்தனர்.

                                               

இன்கா படை

இன்கா படை என்பது இன்கா பேரரசினைக் காக்கவும், அதன் எல்லையை விரிவுபடுத்தவும், எதிரிகளைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு பல் இனப் படையாகும். இன்கா பேரரசு வளர்ந்ததைப் போலவே அதன் படைபலமும் அதிகரித்தது. இன்கா பேரரசு அதன் உச்சத்தில் இருந்த போது இன ...

                                               

இன்கா பேரரசு

இன்கா பேரரசு என்பது கொலம்பிய காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காவின் ஒரு பேரரசாகும். கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது. இப்பேரரசின் தலைநகரம் கஸ்கோ ஆகும். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவின் உயர் ...

                                               

இன்கா வேளாண்மை

மன்னர் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். மன்னரால் பொன்னாலான் கலப்பையைக் கொண்டு செய்யப்படும் இந்நிகழ்ச்சி பொன்னேர் உழுதல் எனப்படும் தமிழகத்திலும் இருந்தது. இடம் பெருவின் நிலங்கள் பெரும்பாலும் மலைச்சரிவுகளாகவே இருந்தன. ...

                                               

இன்காக்களின் வரலாறு

இன்கா மன்னர்கள் தென்னமெரிக்காவை ஆண்ட செவ்விந்திய பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆவர். இவர்கள் வரலாற்றின் படி கி.பி.1100-1533வரை தென்னமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டனர். மான்கோ கபாக் என்ற இன்கா மன்னர் இப்பேரரசை தோற்றுவித்ததாக கூறுகின்றனர்.

                                               

வில்கபம்பா

வில்கபம்பா என்பது பெரு நாட்டில் இருந்த ஒரு நகரம் ஆகும். மான்கோ இன்கா கட்டிய இந்த நகரம் 1539 இருந்து 1572 வரை இன்கா பேரரசின் தலைநகரமாக இருந்தது. இன்கா பேரரசு எசுப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டபின் இந்நகரம் அழிக்கப்பட்டது. பின் பல நூற்றாண்டுகள் வ ...

                                               

அபு சிம்பெல் கோயில்கள்

அபு சிம்பெல் கோயில்கள் தெற்கு எகிப்தில், சூடானின் எல்லையை ஒட்டிக் காணப்படும் நூபியா பிரதேசத்தில் அபு சிம்பெல் என்னும் இடத்தில் உள்ள இரண்டு பாரிய பாறைக் கோயில்களைக் குறிக்கும். இக்கோயில்கள், அஸ்வான் நகரத்திற்கு தென்மேற்கே 230 கிலோமீட்டர் தொலைவில் ...

                                               

அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்

அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் எகிப்தின் அலெக்சாந்திரியாவின் பாரோஸ் தீவில் துறைமுகத்தை அடையாளம் காணும் விதமாகக் கட்டப்பட்ட கோபுரமாகும். பின்னர் இது கலங்கரைவிளக்கமாகவும் செயல்பட்டது. 115இலிருந்து 135 மீட்டர் வரை ம ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →