ⓘ Free online encyclopedia. Did you know? page 354



                                               

எகிப்தியவியல்

எகிப்தியவியல் என்பது கிமு 5.000 முதல் கிபி 4-ஆம் நூற்றாண்டு வரையிலான பண்டைய எகிப்தின் பண்பாடு, மொழி, கலை, இலக்கியம், சமயம், கடவுள்கள், கட்டிடக் கலை, தொல்பொருட்கள் மற்றும் வரலாறு பற்றி ஆய்வு செய்வதாகும்.

                                               

எகிப்தின் பத்தாம் வம்சம்

எகிப்தின் பத்தாம் வம்சம் எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது எகிப்தின் ஏழாம் வம்சம் முதல் துவக்க கால எகிப்தின் பதினொன்றாம் வம்சம் முடிய விளங்கிய வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் பத்தாம் வம்சத்தினர் கிமு 2130 முதல் கிமு 2040 முடிய 90 ஆண்டுகள் ...

                                               

எகிப்தின் மூன்றாம் வம்சம்

எகிப்தின் மூன்றாம் வம்சம் Third Dynasty of ancient Egypt எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 2686 – கிமு 2181 ஆண்டவர்களில் இவ்வம்சத்தினர் முதலாமர் ஜோசெர் ஆவார். இவ்வம்சத்தை நிறுவிய மன்னர் ஜோசெர், எகிப்தின இரண்டாம் வம்சத்தவர்களை வென்று, பழைய எகிப்திய ...

                                               

ஒசிரிசு

ஓசிரிசு என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தின் இறப்பின் கடவுள் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிறத் தோலுடன்,எகிப்திய பார்வோன்களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர ...

                                               

கனவு கற்பலகை

கனவு கற்பலகை அல்லது ஸ்பிங்ஸ் கற்பலகை பண்டைய எகிப்தின், புது இராச்சியத்தை கிமு 1401-இல் ஆண்ட பதினெட்டாம் வமசத்தின் எட்டாம் பார்னோனான நான்காம் தூத்மோஸ், கீசாவின் பெரிய ஸ்பிங்சின் இரு கால்களுக்கிடையே நிறுவிய கல்வெட்டு பொறித்த கற்பலகையை குறிக்கிறது. ...

                                               

காப்ராவின் பிரமிடு

காப்ராவின் பிரமிடு பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்ட எகிப்தின் நான்காம வம்ச மன்னர் காப்ரா இப்பிரமிடை நிறுவினார். இந்த பிரமிடு கீ ...

                                               

கிசாவின் பெரிய பிரமிடு

கிசாவின் பெரிய பிரமிடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்க ...

                                               

கிளியோபாட்ராவின் ஊசி

கிளியோபாட்ராவின் ஊசி பண்டைய எகிப்தின், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் மற்றும் 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுப்பிய ஊசி போன்ற செங்குத்தான மூன்று கல்தூபிகள் ஆகும். கிபி 1819-இல் அலெக்சாந்திரியா, அல் ...

                                               

கீசா நெக்ரோபொலிசு

கீசா நெக்ரோபொலிசு எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் வெளியே கீசா மேட்டுநிலத்தில் அமைந்துள்ள தொல்லியல் களமாகும். இந்த வளாகத்தில் பெரும் பிரமிடுகள் எனப்படும் மூன்று பிரமிடுகளும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எனப்படும் பெரிய கல்லுருவும் பல கல்லறைகளும் தொழிலாளர் ...

                                               

கீழ் எகிப்து

பண்டைய கீழ் எகிப்து (அரபு மொழி: مصر السفلى தற்கால எகிப்தின் தெற்கே அமைந்த மேல் எகிப்திற்கும், நடுநிலக்கடலுக்கும் இடையே அமைந்த நைல் ஆற்றின் முக்கோண வடிவில் அமைந்த வடிநிலப் பரப்பாகும். கீழ் எகிப்தில் நைல் ஆறு ஏழு கிளைகளாகப் பிரிந்து மத்தியத் தரைக் ...

                                               

சுருள் ஏடுகள்

சுருள் ஏடுகள் பாபிரஸ் போன்ற தடித்த காகிதம், ஆட்டுத்தோல், இளங்கன்றின் மெல்லிய தோல் மற்றும் மெல்லியச் செப்புத் தகடுகளில் எழுதுவதற்கு பயன்படுத்துவதாகும். இவைகளில் எழுதப்படும் கையெமுத்துப் பிரதிகள் சுருட்டி வைத்து பயன்படுத்துவதால் இதனை சுருள் ஏடுகள் ...

                                               

செம்பிரமிடு

செம்பிரமிடு பண்டைய எகிப்தின், தச்சூர் நகரத்தில் மூன்று பெரிய பிரமிடுகளில் ஒன்றாகும். இது வடக்கு எகிப்தில் உள்ள கெய்ரோ நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய தச்சூர் நகரத்தில் உள்ளது. இதனை கட்டியவர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்ச மன்னர் சி ...

                                               

தினீஸ்

தினீஸ்) எகிப்தின் துவக்க கால அரச மரபுகளான எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. இந்நகரம் மேல் எகிப்தில் விளங்கியது. எகிப்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் நிறுவிய தினீஸ் நகரத்தை நிறுவி அதனை அதனை தலைநகராகக் கொண்ட ...

                                               

தீபை

தீபை என்பது பண்டைய எகிப்து நாட்டில் நடுநிலக் கடலிலிருந்து 800 கிமீ தொலைவில் மேல் எகிப்துவில் பாயும் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் இன்றைய அல்-உக்சுர் நகரின் எல்லைக்குள் அமைந்திருந்த ஒரு பண்டைய நகரின் கிரேக்கப் பெயராகும். தீபையின் மயானம் அந்நகரின் ...

                                               

தெற்கு சக்காரா கல்

தெற்கு சக்காரா கல் பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்ச அரசி அன்கேனஸ்பெப்பியின் கல் சவப்பெட்டியின் கல்லில் செய்த மூடி ஆகும். இந்த கல் சவப்பெட்டி தெற்கு சக்காரா நகரத்தின் தொல்லியல் ஆய்வின் போது 1932–33-இல், அரசி இரண்டாம் இன் ...

                                               

நித்திய வீடு (பண்டைய எகிப்து)

நித்திய வீடு அல்லது நிலையான வீடு அல்லது மஸ்தபா or pr-djt எகிப்தின் துவக்க கால வம்சத்தினர் ஆட்சிக் காலத்தில் பண்டைய எகிப்தியர்கள் அரச குடும்பத்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு செங்கற்களைக் கொண்டு செவ்வக வடிவத்தில் கட்டிய கல்லறைக் கட்டிடனர். இ ...

                                               

நெபெரிர்கரே பிரமிடு

நெபெரிர்கரே பிரமிடு பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெஃபெரிர்கரே ககை என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு ...

                                               

பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை

எகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது.நைல் நதி பள்ளத ...

                                               

பண்டைய எகிப்து

பண்டைய எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். இது இன்றைய எகிப்து நாட்டுள் அடங்குகிறது. தனித்தனியே உருவான பண்டைய உலகின் ஆறு நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும் ...

                                               

பலெர்மோ கல்

பலெர்மோ கல், பண்டைய எகிப்தின், கீழ் எகிப்தை ஆண்ட பழைய எகிப்து இராச்சியத்தின் எகிப்தின் முதல் வம்ச பார்வோன்கள் முதல் ஐந்தாம் வம்ச பார்வோன்களின் பெயர்களையும், ஆட்சிக் காலத்தையும் பண்டைய எகிப்திய மொழியில் குறித்த பட்டியலைக் கொண்ட ஏழு கற்பலகைகளில் ஒன ...

                                               

பாபிரஸ்

பாபிரஸ் பண்டைய எகிப்தில், கிமு முவாயிரம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொ ...

                                               

மன்னர்களின் சமவெளி (கல்லறை எண் 62)

கேவி62 என்பது எகிப்தின் மன்னர்களின் சமவெளியில் உள்ள இளம் பாரோவான துட்டன்காமனின் கல்லறையாகும். அதில் இருந்த விலை மதிப்பற்ற பண்டைய செல்வத்தால் புகழ்பெற்றது. இக்கல்லறையானது 1922 ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டரால் கண்டுபிடிக்கப்பட்டது.

                                               

மென்கௌரே பிரமிடு

மென்கௌரே பிரமிடு பண்டைய எகிப்தின் கீசா நகரத்தில் அமைந்த 3 சிறிய பிரமிடுகளில் ஒன்றாகும். பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் 5-வது மன்னர் மென்கௌரே கிமு 2510-இல் இப்பிரமிடை கட்டினார். இப்பிரமிடு சுண்ணக்கல் மற்றும் கருங்கற்களைக் கொண்டு கட்டப் ...

                                               

மேல் எகிப்து

மேல் எகிப்து (அரபு மொழி: صعيد مصر என்பது பண்டைய எகிப்திற்கு தெற்கே உள்ள நூபியாவிற்கும், வடக்கே உள்ள கீழ் எகிப்திற்கும் இடையே பாயும் நைல் ஆற்றின் இருகரைப் பகுதிகளையும் குறிக்கும். மேல் எகிப்தின் முக்கிய நகரங்கள் தினீஸ், நெக்கென், தீபை மற்றும் நக்க ...

                                               

ரைன்ட் கணிதப் பப்பிரசு

ரைன்ட் கணிதப் பாபிரஸ் என்பது பண்டை எகிப்தியக் கணித உள்ளடக்கங்களுடன் கூடிய பாபிரஸ் தாள் ஆகும். தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கும் இதைப் பாபிரஸ் பிரித்தானிய அருங்காட்சியகம் 10057 என்றும் குறிப்பிடுவது உண்டு. அலெக்சாண்டர் என்றி ரைன்ட் ...

                                               

ஜெதெப்பிரே பிரமிடு

ஜெதெப்பிரே பிரமிடு பண்டையெ எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டில் ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபுவின் மகனும் பார்வோனும் ஆன ஜெதெப்பிரே வடக்கு எகிப்தில் உள்ள கீசாவுக்கு அருகில் அபு ரவாஷ் எனும் நகரத்தில் உள்ள முழுவதும் கட்டி முடிக்காத பிரமிடு ஆகும். தற்போத ...

                                               

பண்டைக் கிரேக்கம்

பண்டைக் கிரேக்கம் என்பது கிரேக்க வரலாற்றில் கிமு 1100 அளவில் கிரேக்கத்தின் இருண்ட கால முடிவு தொடக்கம் கிமு 146 இல் ரோமர் கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தின் அடிப் ...

                                               

ஐயோனியா

ஐயோனியா Ionia பண்டைய அனதோலியாவின் ஏஜியன் கடற்கரையில் தற்கால துருக்கி அமைந்த நகரமாகும். சிர்னா என அழைக்கப்படும் இஸ்மீர் அருகே அமைந்தது ஐயோனியா. இதன் வடக்கில் கிரேக்கர்களின் ஐயோனியா கூட்டமைப்பின் குடியிருப்புகள் கொண்டது. ஐயோனியா பிரதேசம், பாரசீக அக ...

                                               

புசெபெலஸ்

புசெபெலஸ் என்பது பேரரசர் அலெக்சாந்தரின் குதிரை ஆகும். இது பழங்காலத்தில் புகழ்பெற்ற குதிரையாக இருந்தது. இக்குதிரை கி.மு. 326 ல் ஹைடாஸ்பெஸ் போருக்குப் பின்னர் இறந்துவிட்டதாக பழங்காலப் பதிவுகள் கூறுகின்றன. இது நடந்த இடம் தற்போதைய பாக்கித்தானின், பஞ் ...

                                               

யவனர்

பண்டைய இந்தியாவில் பாலி மற்றும் பிராகிருதம் மொழிகளில், கிரேக்க மொழி பேசுவர்களை யோனா என்றும், சமசுகிருதம் மொழியில் யவனர் என்றும் அழைப்பர். மேற்குப் பகுதியிலிருந்து பரத கண்டத்திற்குள் நுழைந்த வெளிநாட்டவர்களான கிரேக்கர்களை, துவக்க கால இந்திய இலக்கிய ...

                                               

சன்குதரோ

சான்குதரோ பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில், நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள சான்குதராவில் சிந்துவெளி நாகரிக காலத்திய மூன்று தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு தொல்லியல் மேடு 5 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. சான்குதரோ தொல்லியல் களம் ...

                                               

முண்டிகாக்

முண்டிகாக், ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் அமைந்த வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் நகரம் ஆகும். இப்பண்டைய தொல்லியல் நகரம், காந்தாரத்திற்கு வடமேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் ஷா மக்சூத் அருகே, குஷ்க்-இ-நக்கூத் ஆற்றின் சமவெளியில ...

                                               

அம்ரி, சிந்து

அம்ரி என்பது, பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் கி.மு 3600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொல்பழங்காலக் குடியிருப்பு ஆகும். இக்களம், மொகெஞ்சதாரோவுக்குத் தெற்கே ஐதராபாத் - தாரு சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், ஐதராபாத்துக்கு வடக்கே 1000 கிலோமீட்டர் ...

                                               

அம்ரிப் பண்பாடு

அம்ரிப் பண்பாடு என்பது, பாக்கித்தானில் உள்ள சிந்து, பலூச்சித்தான் ஆகிய மாகாணங்களில் காணும் அம்ரி தொல்லியல் களங்களுக்கு உரிய பண்பாடு ஆகும். பெரும்பாலும் பலூச்சித்தானிலும், கீழ் சிந்துவிலும் வெளிப்படுத்தப்பட்ட, குறைந்தது 160 குடியிருப்புக்கள் அம்ரி ...

                                               

அரப்பா

அரப்பா என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொல ...

                                               

அல்லாடினோ

அல்லாடினோ, பாக்கிசுத்தானின் கராச்சிக்குக் கிழக்கே 40 கி.மீ தொலைவில் உள்ள அரப்பா காலத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது 1.4 ஹெக்டேர் பரப்பளவுடன் கூடிய அரண் செய்யப்படாத ஒரு குடியிருப்பு. இது பாக்கிசுத்தானின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சிறிய ...

                                               

ஆலம்கீர்பூர்

ஆலம்கீர்பூர், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது சிந்து நதிக் கரையோரத்தில் செழிப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகத்தின் ஒரு பகுதி. இவ்விடம் சிந்துவெளி நாகரிகப் பகுதியில் கிழக்கு அந்தலையில் ...

                                               

இந்தியாவில் வெண்கலக் காலம்

இந்தியாவில் வெண்கலக் காலம், இந்தியத் துணைக் கண்டத்தில் வெண்கலக் காலம் கிமு 3.000ல் துவங்கியது. இவ்வெண்கலக் காலம் முதிர்ச்சி அடைந்திருந்த காலத்தில், கிமு 2.600 - கிமு 1.900-க்கு இடைப்பட்ட காலத்தில் தற்கால பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியாவில் சிந் ...

                                               

கல்லறை எச் கலாச்சாரம்

கல்லறை எச் கலாச்சாரம் தற்கால இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகளில் கி மு 1900 முதல் கி மு 1300 வரை செழித்திருந்த வெண்கல காலத்தை சேர்ந்த கலாச்சாரம் ஆகும். கல்லறை எச் கலாச்சாரம், சிந்துவெளி, ஹரப ...

                                               

காகர் நதி

காகர் நதி இந்தியத் துணைக்கண்டத்தில் ஓடும் ஒரு பருவகால ஆறாகும். இது பருவப் பெயர்ச்சிக் காற்றின் போது இமயமலையில் தோன்றி, பஞ்சாப் அரியானா மாநிலங்களுக்குள் ஊடாக யமுனை மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளுகிடையான சமவெளியில் பாய்கிறது, அரியானா பய்கன்னர் என்னும் இட ...

                                               

காளிபங்கான்

காளிபங்கான், தற்கால தார் பாலைவனத்தில் பாயும் காகர் நதியின் தென்கரையில் அமைந்த சிந்துவெளி பண்பாட்டுக் கள நகரம் ஆகும். 29.47°N 74.13°E  / 29.47; 74.13 காளிபங்கான் நகரம் ஹரப்பா 1 - 3சி இடைப்பட்டகாலத்தில் செழித்து இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் தார ...

                                               

கோட் திஜி

கோட் திஜி பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் கைர்பூர் மாவட்டத்தில் அமைந்த சிந்து வெளி நாகரீக தொல்லியல் களங்களில் ஒன்றாகும். கிமு 3.300 பழமையான கோட் திஜி தொல்லியல் களம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒரு தொல்லியல் மேட்டில் 12 மீட்டர் உயரத்தில் அமை ...

                                               

சிந்து ஆறு

சிந்து ஆறு என்பது தெற்காசியாவில் தெற்கே பாய்ந்து செல்லும் ஒரு பெரிய ஆறு, இது சிந்து அல்லது அபாசியின் என்றும் அழைக்கப்படுகிறது. பாரதியின் சிந்து நதி மீதினிலே என்ற பாடலால் சிந்து நதி என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 3.610 கிமீ ...

                                               

சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்

சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள், 2019 ஆண்டு முடிய 1.500 சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பாகிஸ்தானில் 475 மற்றும் இந்தியாவில் 925 தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் ...

                                               

சிந்துவெளி முத்திரை

சிந்துவெளி முத்திரை எனப்படுவது, சிந்துவெளி நாகரிகத்துக்கு உட்பட்ட இடங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை முத்திரை ஆகும். ஏறத்தாழ 2000 முத்திரைகள் அகழ்வாய்வுகளின்போது எடுக்கப்பட்டன. இம் முத்திரைகள் பொதுவாக சதுரம் அல்லது நீள்சதுர வடிவம் கொண ...

                                               

சிந்துவெளி மொழி

சிந்துவெளி மொழி என்பது, கிமு 1.500 ஆண்டுக் காலப்பகுதிக்கு முன்னர் இன்றைய பாகிசுத்தான், இந்தியா ஆகிய நாடுகளுள் அடங்கியுள்ள பகுதிகளில் செழித்திருந்த சிந்துவெளி நாகரிக மக்கள் பேசிய மொழியைக் குறிக்கும். இந்த நாகரிகத்தின் முக்கிய நகரங்களான அரப்பா, மொக ...

                                               

சிந்துவெளி வரிவடிவம்

சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்து ...

                                               

சௌராட்டிர தீபகற்பம்

சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம் குஜராத் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சௌராட்டிர தீபகற்பத்தின் எல்லைகளாக, வடக்கே கட்ச் மாவட்டமும், மேற்கே அரேபியன் கடலும், தெற்கிலும், தென்மேற்கிலும் காம்பே வளைகுடாவும், வடமேற்கே கட் ...

                                               

தோலாவிரா

தோலாவிரா என்பது, இந்தியாவின் மேற்கில் குசராத் மாநிலத்தில், கச் மாவட்டத்தில் உள்ள பாச்சோ தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது புஜ் நகரத்திலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. இத் தொல்லியல் களத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் தெற்குப் புறமாக ...

                                               

நடன மங்கை, மொகஞ்சதாரோ

நடனமங்கை சிற்பம் சிந்துவெளி நாகரிகத்தின் பண்டைய மொகெஞ்சதாரோ நகரத்தின் தொல்லியல் மேட்டின் அகழாய்வில் கண்டெத்த வெண்கலத்தாலான சிற்பம் ஆகும். இச்சிற்பத்தின் காலம் கிமு 2300-க்கும், கிமு 1750-க்கும் இடைப்பட்ட காலம் என கணிக்கப்பட்டுள்ளது. 10.5 சென்டிமீ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →