ⓘ Free online encyclopedia. Did you know? page 355



                                               

பசுபதி முத்திரை

பசுபதி முத்திரை மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட சிந்து வெளி நாகரீக காலத்தியதாகும். பசுபதி முத்திரையானது சோப்புக்கல்லில் வடிக்கப்பட்டது. காண்டாமிருகம், யானை, காளை, மான், புலி போன்ற விலங்குகளால் சூழப்பட்டும், பத்மாசனத்தில் யோக நிலைய ...

                                               

பாபர் கொட்

பாபர் கோட் என்பது இந்தியாவின், குசராத் மாநிலத்தைச் சேர்ந்த சௌராட்டிரப் பகுதியில் உள்ள பவநகர் மாவட்டத்தில் பாபர் கோட் எனுமிடத்தில் சிந்துவெளி நாகரிகத்துக்கு உரிய ஒரு தொல்லியல் களம் ஆகும். இது அகமதாபாத்தில் இருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும், பவநகர ...

                                               

பீர்த்தனா

பீர்த்தனா இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள பத்தேகாபாத் மாவட்டத்தில் உள்ள சிந்துவெளி நாகரீத்தின் தொல்லியல் களம் கொண்ட சிறு கிராமம் ஆகும். பீர்த்தனா தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்ததில், இதன் வரலாறு அரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலத்திற்கு நீ ...

                                               

மன்டா

மன்டா Manda, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள சிந்துவெளி நாகரிக கால தொல்லியல் மேடு அமைந்த கிராமம் ஆகும். இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1976-77 ஆண்டுகளில் மன்டா கிராமத்தின் தொல்லியல் மேட்டை அகழாாய்வு செய்த போது சிந்துவெள ...

                                               

மெஹெர்கர்

மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இது சிந்துவெளி நாகரீகத்திற்கு முற்பட்ட்ட நாகரீகத்தின் இர ...

                                               

மொகெஞ்சதாரோ

மொகெஞ்சதாரோ என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்ம ...

                                               

ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம்

ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் Rakhigarhi Indus Valley Civilisation Museum, இந்தியாவில் ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ராகிகரி கிராமத்தில் ஒரு ஆய்வு மையம் மற்றும் ஆய்வாளர்களுக்கான விடுதி ஆகியவற்றை உள்ளடக் ...

                                               

ரூப்நகர்

ரூப்நகர், அல்லது ரோபார் இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தின் தலைநகரமும் நகராட்சியும் ஆகும். ரோபார், மொகாலி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை இணைத்து புதியதாக ஐந்தாம் "கோட்டத் தலைமையிடமாக" இந்த நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்ட ...

                                               

லோத்தல்

லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். ஹரப்பா பண்பாட்டின் தொடர்ச்சியான லோத்தல் நகரத்தின் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 3700 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தைச் சேர்ந்த, இந் ...

                                               

லோத்தேஸ்வர்

லோத்தேஸ்வர் Loteshwar, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். மேலும் இது சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களில் ஒன்றாகும். சிந்துவெளி நாகரிகம் தொடர்பான லோத்தேஸ்வர் தொல்லியல் மேடு ரூபன் ஆற்றின் துணை ஆறான காரி ஆ ...

                                               

என்ஹெடுவானா

என்ஹெடுவானா என்பவர் அக்காடியப் பேரரசின் மன்னரான சார்கோனின் மகள் மற்றும் சுமேரியா நகரமான ஊர் என்ற நகரத்தில் இருந்த நானா என்றழைக்கப்பட்ட நிலவுக் கடவுளின் கோயிலின் பூஜாரி ஆவார்) என்ஹெடுவானா சில இலக்கியப் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இவை இவராலேய ...

                                               

சைரசு

பேரரசர் சைரசு முதலாவது சொராஷ்டிரிய சமயப் பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் அகாமனிசியப் பேரரசை நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் பாரசீகத்தின் இரண்டாவது சைரசு, மூத்த சைரசு ...

                                               

பாபிலோனியா

பாபிலோன் இராச்சியம் என்பது இன்றைய ஈராக் நாட்டுப் பகுதியில் பழைய காலத்தில் செழித்திருந்த மெசொப்பொத்தேமியாவின் மையத்தெற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பண்பாட்டுப் பகுதியைக் குறிக்கும். இதன் தலைநகரம் பாபிலோன் ஆகும். சுதந்திரமான பாபிலோனை நிறுவி அதன் ...

                                               

பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு

1. முன்னுரை இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் ஹஸ்ரத் உஸமான் றழி அவர்களின் இருதிக் காலப்பகுதியைத் தொடர்ந்து குழப்ப நிலைகள் அதிகரித்துச் சென்றன. அப்துல்லாஹ் பின் ஸபா போன்ற தீய சக்திகளது நடவடிக்கைகள் காரணமாக ஜமல் ஸிப்பீன் போன்ற குழப்பங்களும் ஏற்பட்டன. அலி ...

                                               

ஊக்சுமால்

ஊக்சுமால் என்பது, தற்போதைய மெக்சிக்கோவில் உள்ள ஒரு பழங்கால, செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மாயர் நகரம். மெக்சிக்கோவில் உள்ள பலெங்கே, சிச்சென், கலக்முல்; பெலிசேயில் உள்ள கராக்கோல், சுனான்துனிச்; குவாதமாலாவில் உள்ள திக்கல் ஆகியவற்றுடன், ஊக்சுமாலும் ஒ ...

                                               

மாயர் எண் முறைமை

மாயர் எண்குறி முறைமை என்பது முற்கொலம்பிய மாயர் நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட இருபதின்ம எண்குறி முறைமை ஆகும். இந்த எண்குறிகள் மூன்று குறியீடுகளால் ஆனவை; சுழி எண் (கூடு வடிவம், மிஅக மேற்பகுதியில் அமைந்த கூட்டு முகடு. என் ஒன்று புள்ளி ஆகும். எண் ஐந் ...

                                               

மாயன் சோளக் கடவுள்

மாயன் சோளக் கடவுள், இடையமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் கடவுள். பிற இடையமெரிக்க மக்களைப் போலவே மாயர்களும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளான சோளத்தை உயிர்ப்பு விசையாக மதிக்கின்றனர். இது அவர்களது தொன்ம மரபுகளில் தெளிவாக வெளிப்படுகின்றது. 16ம் நூற்றா ...

                                               

மாயா சமயம்

கினிசாசௌ என்ற சூரியக் கடவுளை மாயர்கள் வழிபட்டனர். ஒருபுறம் இறகு முழைத்த பாம்பும், மற்றொரு புறத்தில் வேதாளமும், அவற்றின் குறுக்காக ஒரு சிலுவையும் உடைய உருவமே சூரியனைக் குறிக்கும் சிலையாக இருந்தது.

                                               

மாயா நாகரிகம்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வ ...

                                               

அசிரியப் பேரரசின் காலக்கோடுகள்

அசிரியப் பேரரசின் காலக்கோடுகள், வடக்கு மெசொப்பொத்தேமியாவில் நிறுவப்பட்ட பண்டைய அசிரியப் பேரரசு கிமு 2500 முதல் 2025 முடிய ஆண்டது. பின்னர் கிமு 1392 – 934 முடிய மத்திய அசிரியப் பேரரசு, சுமேரியா உள்ளிட்ட முழு மெசொப்பொத்தேமியாவை ஆண்டது. கிமு 911 – 6 ...

                                               

அமோரிட்டு மக்கள்

அமோரிட்டு மக்கள் செமிடிக் மொழி பேசிய மக்கள் ஆவார்.பண்டைய சிரியாவிலிருந்து தற்கால ஈராக் நாட்டின் மெசொப்பொத்தேமியாவின் தெற்கு பகுதியான பபிலோனியாவில் குடியேறி கிமு 21ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை பாபிலோன் போன்ற பெரிதும் சிறிதுமான நகர அரசுக ...

                                               

அனு

அனு Anu சுமேரியக் கடவுள்களில் தலைமையானவர். இவர் வானம், சொர்க்கம் மற்றும் விண்மீன்களுக்கு அதிபதி ஆவார். அனு தெய்வம் பிற கடவுள்கள், தேவதைகள் மற்றும் அசுர தேவதைகளின் உற்பத்திக்கும் காரணமானவர். எனவே அனைத்து கடவுள்களுக்கும் இவரே தலைமைக் கடவுளர் ஆவார். ...

                                               

ஆதாத்

ஆதாத் ; அக்காதியம்: ஆதாத், ஹத்தாத்) பண்டைய அண்மை கிழக்கைச் சேர்ந்த மெசொப்பொத்தேமியாவின் பண்டைய மெசொப்பொத்தேமியாரின் சமயத்தைச் சார்ந்தவர்கள் சுமேரிய மொழியில் புயல் மற்றும் மழை கடவுள் என்கின்றனர். சுமேரிய மொழி என்பது வடமேற்கு செமிடிக் மொழிக் குடும் ...

                                               

ஆப்பெழுத்து

ஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது. ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் தன்மை ...

                                               

இட்டைட்டு பேரரசு

இட்டைட்டு பேரரசு வடமத்திய அனதோலியாவில், தற்கால துருக்கி, சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை, அட்டுசா எனும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, கிமு 1.600 முதல் கிமு 1.178 முடிய இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான இட்டைட்டு மொழி பேசிய இட்டைட்டு மக்கள் ஆட்சி ச ...

                                               

இட்டைட்டு மொழி

இட்டைட்டு மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இறந்த மொழி. இன்று துருக்கி எனப்படும் பண்டைய அனதோலியாவின் வட மத்திய பகுதியில், அத்துசாவை மையமாகக்கொண்டு அமைந்திருந்த பேரரசொன்றை உருவாக்கிய இட்டைட்டு மக்கள் இம்மொழியைப் பேசினர். கிமு 1 ...

                                               

ஈலமைட்டு மொழி

ஈலமைட்டு மொழி, ஈலமைட்டு மக்களால் பேசப்பட்டு இன்று அழிந்துவிட்ட ஒரு மொழியாகும். இது கிமு 6ம் - 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரசீகப் பேரரசின் அரச மொழியாக இருந்தது. இம் மொழியிலான கடைசிப் பதிவுகள் ஏறத்தாழ பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் ப ...

                                               

என்லில்

என்லில் பண்டைய சுமேரியாவின் நிப்பூர் போன்ற பண்டைய அண்மை கிழக்கு நகர மக்களால் வழிபட்ட காற்றின் கடவுள் ஆவார். என்லில் கடவுள் காற்று, பூமி மற்றும் சூறாவளிக்கு அதிபதி ஆவார். சுமேரியக் கடவுள்களில், என்லில் கடவுள் தலைமைக் கடவுளாக இருந்தவர். என்லில் கடவ ...

                                               

கிழக்கு செமிடிக் மொழிகள்

கிழக்கு செமிடிக் என்பது செமிடிக் மொழி குடும்பத்தின் இரண்டு பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய பிரிவு மேற்கு செமிடிக் ஆகும். கிழக்கு செமிடிக் மொழிக்குழு இரண்டு மொழிகளை கொண்டுள்ளது. அவையாவன அக்காத், எப்லேயிட் என்பனவாகும். இவை இரண்டுமே அழிவுகுள்ளான ...

                                               

சாலடிய நாகரிகம்

புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த போது சாலடியர் என்ற செமிட்டிக் இனத்தவர் பபிலோனியாவைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை நிறுவி கிமு 626–கிமு முதல் கிமு 539 முடிய 87 ஆண்டுகள் ஆண்டனர். அதை சாலடிய நாகரிகம் என்பர். இவர்கள் பாரசீக வ ...

                                               

சுமேரிய கடவுள்கள்

சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.

                                               

சுமேரிய மொழி

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந ...

                                               

சூசா

சூசா பண்டைய அண்மை கிழக்கின் மெசபடோமியா நாகரீக காலத்திய ஈலாம் பகுதியில் அமைந்த பண்டைய பாரசீக நகரம் ஆகும். எலமைட்டு, புது அசிரியப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, சசானியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் செலூக்கியப் பேரரசு காலத்தில், கிமு 4.200 முதல ...

                                               

பழைய அசிரியப் பேரரசு

பழைய அசிரியப் பேரரசு ஆட்சிக் காலம்:கிமு 2025 - கிமு 1378 Old Assyrian Empire அசிரிய மக்களின் நான்கு கால கட்டங்களில் இருந்த பேரரசுகளில் இரண்டாவதாகும். பிற மூன்று கால கட்டங்களில் இருந்த அசிரிய இராச்சியங்கள் பண்டைய அசிரியா, மத்திய அசிரியப் பேரரசு மற ...

                                               

பாபிலோனின் தொங்கு தோட்டம்

பாபிலோனின் தொங்கு தோட்டமும் பாபிலோனின் சுவர்களும் பண்டைய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகாத்நேசர் தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையில ...

                                               

புது அசிரியப் பேரரசு

புது அசிரியப் பேரரசு இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு, கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த, பண்டைய உலகின் பெரும் பேரரசுகளில் ஒன்றாகும். இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார். பல ...

                                               

போர்சிப்பா

போர்சிப்பா. ஏபி. பி.ஏ கி.ஐ ; அக்காடியன்: பார்சிப் மற்றும் டில்-பார்சிப்) அல்லது பிர்ஸ் நிம்ருட் ஈராக்கின் பாபிலோன் மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். ஜிகுராட் இன்று மிகவும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய ஒன்றாகும், இது பிற்கால தல்மூத் மற்றும் ...

                                               

மத்திய அசிரியப் பேரரசு

மத்திய அசிரியப் பேரரசு, பழைய அசிரியப் பேரரசுக்கும், புது அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில், தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளை, கிமு 1392 முதல் கிமு 934 முடிய ஆண்ட அசிரியர்களின் இராச்சியம் ஆகும். இப்பேரரசு மித்தான்னிப் பேரரச ...

                                               

மித்தானி இராச்சியம்

மித்தானி இராச்சியம் (; தற்கால வடக்கு சிரியா, மற்றும் தென்கிழக்கு அனதோலியாவின் பிரதேசங்களை கிமு 1475 முதல் கிமு 1275 முடிய ஆண்ட, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான உரியன் மொழி பேசியவர்கள் ஆவார். மித்தானி இராச்சியத்தின் தலைநகரம் வாசுகன்னி ஆகும். மித் ...

                                               

லம்மசு

லம்மசு பண்டைய அசிரியர்களின் காவல்தெய்வம் ஆகும். லம்மசு காவல் தெய்வத்தின் சிற்பங்கள் மனிதத் தலையும், காளை அல்லது சிங்க உடலும், சிறகுகளுடன் கூடியது. சில தொல்லியல் ஆய்வாளர்கள் லம்மசு பெண் தெய்வத்தை பிரதிநிதித்துவம் செய்ய சித்தரிக்கப்படுகிறது எனக் கூ ...

                                               

லார்சா

லார்சா Larsa சுமேரியம்: UD.UNUG KI, read Larsam ki பண்டைய சுமேரியாவின் ஒரு பண்டைய நகரம் ஆகும். தற்கால ஈராக் நாட்டின் உரூக் நகரத்திற்கு தென்கிழக்கில் 25 கிமீ தொலைவில் உள்ளது. லார்சா நகரத்தை ஆட்சியாளர்களில் புகழ் பெற்றவர் அம்முராபி ஆவார். இவரது பெய ...

                                               

ஹலாப் தொல்லியல் மேடு

ஹலாப் தொல்லியல் மேடு சிரியா நாட்டின் அல் ஹசாகா ஆளுநனரகத்தின் வடகிழக்கில், சிரியா-துருக்கி எல்லைப்புறத்தில் அமைந்த பண்டைய தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேட்டின் பகுதிகளில் கிமு 6.100 முதல் கிமு 5.400 வரை புதிய கற்கால ஹலாப் பண்பாடு சிறந்து விள ...

                                               

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்

பண்டைய அண்மைக் கிழக்கின் தற்கால மத்திய கிழக்கு நாடுகளில், கிமு 3.000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட பண்டைய நகர அரசுகள் இருந்தன. இப்பண்டைய நகர அரசுகளின் ஆட்சிகள், கிமு 6ம் நூற்றண்டில் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு மற்றும் கிமு நான்காம் நூற்றா ...

                                               

பரப்பிசை

பரப்பிசை அல்லது பாப் இசை 1950களில் ராக் அண்டு ரோல் வகை இசை வடிவத்திலிருந்து உருவான பரவலான மக்கள் விரும்பும் ஓர் இசை வடிவமாகும். பரவலாக வரவேற்பைப் பெற்றதாலேயே இது பரப்பிசை என வழங்கப்படுகிறது. பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடி ...

                                               

தெம்மாங்கு

தெம்மாங்கு என்பது நாட்டுப்புறப் பாடல் இசை வகைகளுள் ஒன்றாகும். தேனின் இனிமையைப் போன்று பாடல் இனிமையாக இருப்பதனால் "தேன் பாங்கு என்பதே தெம்மாங்கு என மாறி வருகிறது" என்பர். தென் பாங்கு எனப் பொருள் கொண்டு தென்னகத்தின் பாங்கான பாடல் என்று கூறுவதும் உண ...

                                               

நாட்டார் பாடல்

நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை மற்றும் ஏற்றம் போன்ற கூட ...

                                               

சிவகங்கை வரலாற்றுக் கும்மி

சிவகங்கை வரலாற்றுக் கும்மி எனும் கும்மிப் பாடல் முத்துசாமி என்பவரால் இயற்றப் பெற்றது. இந்நூலில் சிவகங்கை நகர்ச் சிறப்பு, இந்நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சசிவர்ணத்தேவர், முத்துவடுகநாதத் தேவர் வரலாறு, சிவகங்கை மீது நவாபு படையெடுப்பு, ஆங்கிலேயர் தல ...

                                               

தாரோஜி எர்ரம்மா

தாரோஜி எர்ரம்மா, பேர்பெற்ற புர்ரகதா என அறியப்படும் ஒரு நாட்டடார் வழக்காற்றியல் பாடகர், நடிகை. புர்ரகதா என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு நாட்டுப்புற காவிய கதை கலை வடிவம் அவருக்கு 1999இல் ராஜ்யோத்ஸவ பிரசஸ்தி உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டன.

                                               

சித்தையன் கொலைச்சிந்து

சித்தையன் கொலைச்சிந்து என்பது நாட்டாறியல் கதைப்பாடல்களில் ஒருவகையான கொலைச்சிந்து வகையைச் சேர்ந்தது. இக்கதைப் பாடல் சித்தையன் என்பவர் தன்னுடைய தந்தையையும், மனைவியையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வினை விவரிக்கின்றது. இந்த சிந்து அ ...

                                               

அகரம் முத்தாலம்மன் கோவில்

முத்தாலம்மன் கோவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், அகரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது 500 முதல் 1000ஆண்டுகள் பழைமையான கோவிலாகும். இது முத்தாலம்மனுக்காக ஏற்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது. தமிழ் எழுத்துக்களில் அகரமே முதல் எழுத்து ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →