ⓘ Free online encyclopedia. Did you know? page 356



                                               

இடை வீட்டு அய்யனார்

இடை வீட்டு அய்யனார் கோவில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 7 கிமீ. தொலைவிலுள்ள சோனகன்விளை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மூலவர் இடைவீட்டான், இடை வீட்டு அய்ய ...

                                               

ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் ஐவர்மலை எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில். இந்தக் கோயில் திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் ஒன்று.

                                               

கற்குவேல் அய்யனார் கோயில்

கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழமையான கிராமத்துக் கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்கு ...

                                               

குஃக்கா

குஃக்கா இராசத்தான், பஞ்சாப் பகுதிகளில் பாம்புக்கடிகளிலிருந்து பாதுகாப்புப் பெற வணங்கப்படும் நாட்டார் கடவுளாகும். இராசத்தானில் கோகாஜி என்றும் பஞ்சாப் பகுதி, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசப் பகுதிகளில் குஃக்கா ஜி என்றும் அறியப்படுகின்றார்.

                                               

குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில்

குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில் நாமக்கல் - திருச்சி சாலையில் 12 கி.மீ தொலைவில் நாமக்கல் மாவட்ட எல்லையருகில் அமைந்துள்ள வலையப்பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது படர்ந்த வெளியில் அமைந்துள்ள ஒரு சமுதாயக் கோவில் ஆகும்.

                                               

செகுட்டையனார் கோயில்

செகுட்டையனார் கோயில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மு. சூரக்குடி கோவில்பட்டியில் அமைந்துள்ள பழமையான ஐயனார் கோவிலாகும். இந்த கோயிலானது ஏறக்குறைய 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றிலும் செடி, ...

                                               

திருச்சி செல்லாண்டியம்மன் கோயில்

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம் செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காவிரி நதியுடன், குடமுருட்டி நதி சங்கமிக்கும் இடத்தின் தென்கரையில் கோவில் அமைந்துள்ளபடியால் காவிரியே இத்தலத்தின் தீர்த்தமாகும். செல்லாண்டியம்மனுக்கு மற்ற தெய்வங்களைப் ...

                                               

தெத்துப்பட்டி (கன்னிவாடி) இராஜகாளியம்மன் கோவில்

இராஜகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்பும் புராணச் சிறப்பும் ஒருங்கே அமைந்த கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் 1971 ஆம் ஆண்டு இராஜகாளி போகர் பீ ...

                                               

நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில்

நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள நள்ளி கிராமத்தில், கண்மாய் அருகில் அமைந்துள்ளது.

                                               

பிடாரி

பிடாரி, கோபக் குணக் கொண்ட கிராமப் பெண் காவல் தெய்வம் ஆகும். கிராமத்தின் வெளியில் குடிகொண்டிருக்கும் பிடாரியம்மனை காளியின் அம்சமாக கிராம மக்கள் போற்றி வழிபடுகின்றனர். தமிழகக் கிராமக் கோயில்களில் பிடாரியம்மன் கோயில்கள் பல உள்ளது. பெண்களின் கருவை கா ...

                                               

மகாலட்சுமி கோயில், மேட்டு மகாதானபுரம்

மெய்யன்பர்கள் பொருட்செல்வம் பெற்று மேன்மையுறவும், குழந்தைகள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், இளைஞர்கள் திருமணத்தடை நீங்கிடவும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆடிப்பெருக்கு நாளில் பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத் ...

                                               

முப்பலி

முப்பலி என்பது நாட்டார் தெய்வச் சடங்குகளில் ஒன்றாகும். இச்சடங்கில் பன்றி, ஆட்டுக்கிடாய், கோழி என மூன்று உயிர்களையும் பலியிடுதல் வழக்கமாக உள்ளது. நாட்டர் காவல் தெய்வங்களான கருப்பசாமி, முனி, சுடலை போன்ற தெய்வங்களின் வழிபாட்டில் இச்சடங்கு நடைமுறையில ...

                                               

ஆன்டைனின் தூக்கம்

ஆன்டைனின் தூக்கம் என்பது ஒரு செருமானிய நாட்டுப்புறக் கதை ஆகும். ஆன்டைன் என்பவள் அமரத் தன்மை உடைய அழகியதொரு நீரணங்கு ஆவாள். அவள் மனிதரைக் காதலிப்பாளேயாயின் அவளது சாகா வரம் போய் விடும் என்பது அவளது விதி. கடைசியாக லாரன்சு எனும் செருமானிய வீரன் ஒருவன ...

                                               

இசுலாமிய நாட்டுப்புறக்கதைப் பாடல்கள்

இது இசுலாமிய நெறியுடன் தொடர்புடைய போர்ச் செய்திகளைப் பற்றிக் கூறும் இலக்கியம். இதனுள் காப்பு,வாழ்த்து,தூது, சொற்போர், ஒப்பாரி ஆகிய உறுப்புகள் அமையப்பெற்றுள்ளன.

                                               

என்யோ

குயின்டஸ் சுமிர்னாயசு என்பவாரால் இவர் "போரின் சகோதரி" என்று அழைக்கப்படுகிறார். இது சச்சரவு மற்றும் சச்சரவின் உருவகமான போர் கடவுளான ஏரெசுடன் ஒத்திருக்கிறது. குறிப்பாக, ஓமர், இவை இரண்டும் ஒரே தெய்வம் போன்றே குறிப்பிடுகிறார். சில புராணங்களில் இவர் ய ...

                                               

கிராசூ

கிராசூ தாய்லாந்து, கெமர், கம்போடியா, லாவோஸ், ஆகிய தென்கிழக்காசிய நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு இரவுநேர பெண் ஆவியாகும். இது பொதுவாகத் தன்னை ஒரு பெண்ணாக, இளமையாகவும் அழகாகவும்வெளிப்படுத்திக் கொள்கிறது, அவளது உள் உறுப்புகள் தலைக்கு கீழ ...

                                               

கெயிலீச்

கெயிலீச் என்பது இசுகாட்டிஷ் புராணங்களில் ஒரு தெய்வீக பெண்மணியாகவும் ஒரு படைப்பாளி தெய்வமாகவும், ஒரு வானிலை தெய்வமாகவும் மற்றும் ஒரு மூதாதையர் தெய்வமாகவும் கருதப்படுகிறார். நவீன இசுக்காட்லாந்து நாட்டுப்புற ஆய்வுகளில், இவர் குளிர்காலத்தின் ராணி பெய ...

                                               

இந்திய நாட்டுப்புற இசை

இந்திய நாட்டுப்புற இசை என்பது இந்தியாவின் பரந்த கலாச்சார பன்முகத்தன்மை காரணமாக வேறுபடுகிறது. இது பாங்க்ரா, லாவணி, தாண்டியா, சூபி நாட்டுப்புறம், ராஜஸ்தானி உள்ளிட்ட பல வடிவங்களைக் கொண்டுள்ளது.

                                               

இலங்கையின் இசை

இலங்கையின் இசை என்பது நான்கு முதன்மை தாக்கங்களின் வேர்களைக் கொண்டுள்ளது: பண்டைய நாட்டுப்புற சடங்குகள், பௌத்மத மரபுகள், ஐரோப்பிய காலனித்துவத்தின் மரபு மற்றும் அருகிலுள்ள இந்திய கலாச்சாரத்தின் வணிக மற்றும் வரலாற்று செல்வாக்கு-குறிப்பாக, பாலிவுட் சி ...

                                               

ஈரானிய நாட்டுப்புற இசை

ஈரானிய நாட்டுப்புற இசை என்பது ஈரான் மக்களிடையே தலைமுறைகளாக பரவும் நாட்டுப்புற இசையைக் குறிக்கிறது. பெரும்பாலும் பல வகைகளில் இருக்கும் தாளங்களைக் கொண்டுள்ளது. ஈரானின் நாட்டுப்புற இசையின் மாறுபாடு பெரும்பாலும் நாட்டின் இன மற்றும் பிராந்திய குழுக்கள ...

                                               

குமுரா நடனம்

குமுரா நடனம் என்பது இந்திய மாநில ஒடிசாவின் களாஹாண்டி மாவட்டத்தின் நாட்டுப்புற நடனம் ஆகும். குமுராவின் ஆடைக் குறியீடு ஒரு பழங்குடி நடனத்தைப் போலவே இருப்பதால் இது நாட்டுப்புற நடனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் குமுராவின் நடன முத்திரை மற்றும் ந ...

                                               

கூமர் நடனம்

கூமர் நடனம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். இந்து பெண் தெய்வமான சரஸ்வதி தேவியை வணங்கும் விதமாக பில் பழங்குடி சமூகத்தால் ஆடப்பட்டு வந்த இந்த பாரம்பாிய நடனம் பின்னர் மற்ற ராஜஸ்தானிய பழங்குடி சமூகங்களால் ப ...

                                               

கெய்ர் நடனம்

கெய்ர் நடனம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபலமான நாட்டுப்புற நடனங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பில் சமூகத்தினரால் நிகழ்த்தப்படுகிறது.இருப்பினும் ராஜஸ்தான் முழுவதும் பரவலாக இந்த நடனம் ஆடப்படுகிறது.

                                               

தனு யாத்திரை

தனு யாத்ரா அல்லது தனு யாத்திரை என்பது ஒடிசாவின் பர்கரில் கொண்டாடப்படும் வருடாந்திர நாடக அடிப்படையிலான திறந்தவெளி நிகழ்ச்சியாகும். பார்கர் நகராட்சியைச் சுற்றி 8 கி.மீ சுற்றளவில் பரந்து விரிந்திருக்கும், உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அரஙகத்தில் இது ...

                                               

திரையாட்டம்

திரையாட்டம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள தெற்கு மலபார் மண்டலத்தில் மதச்சடங்கிற்காக ஆடப்படும் ஒரு பிராந்தியக் கலை வடிவமாகும். தென்னிந்தியாவின் குறிப்பாக கேரள மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியமான ஒரு கலையாகும். இது ஒரு கலவை நடனம் ...

                                               

தெம்சா நடனம்

தெம்சா என்பது மத்திய இந்தியாவின்-தெற்கு ஒடிசா மற்றும் சத்தீஸ்கர், ஆந்திராவின் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மக்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகும். நடனக் கலைஞர்கள் ஒரு தோள்பட்டை மற்றும் இடுப்பில் ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டு பாரம் ...

                                               

தோம்காச்

தோம்காச் என்பது பீகார் மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களில் ஆடப்படும் ஒரு வகையான நாட்டுப்புற நடனமாகும். பீகாரிலுள்ள மிதிலா மற்றும் போச்பூர் மண்டலங்களில் தோம்காச் நடனம் ஆடப்படுகிறது. சார்க்கண்டில் நாக்புரி மொழி பேசும் மக்கள் இந்த நாட்டுப்புற நடனத்தை ஆ ...

                                               

நாட்டுப்புற நடனம்

நாட்டுப்புற நடனம் அல்லது கிராமிய நடனம் என்பது குறிப்பிட்ட நாடு அல்லது பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை முறையை ஆடல் அல்லது அங்க அசைவுகள் மூலமாக பிரதிபலிக்கும் ஒரு வகைக் கலையாகும். நாட்டுப்புற இசைக்கும் நாட்டுப்புற நடனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப் ...

                                               

பாவ்ரி நாச்

பாவ்ரி நாச் அல்லது தார்பா நாச் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு கடற்கரை மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் கோக்னா பழங்குடி சமூகத்தினரால் ஆடப்படும் பழங்குடி நாட்டுப்புற நடனம் ஆகும். இந்த நடனம் விழாக்காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்களால் ஆடப ...

                                               

பாவாய் நடனம்

பாவாய் நடனம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடப்படும் பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும். இது பெரும்பாலும் வரிசையாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பானைகளைத் தலையில் சுமந்து கொண்டு பெண்களால் ஆடப்படும் ஒரு வகை பானை நடனமாகும்.

                                               

பூக்டி

பூக்டி என்பது மகாராட்டிரம் மற்றும் கோவா மாநிலங்களின் பூர்வகுடி மக்களால் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் ஆகும். கொங்கன் மண்டல பெண்கள் விநாயகர் சதுர்த்தி மற்றும் புனிதப் பயணம் போன்ற பண்டிகை நாட்களில் இந்நடனத்தை ஆடுகின்றனர். அல்லது கோவா மாநிலத்தின் நாட் ...

                                               

வங்காளதேசத்தின் இசை

வங்காளதேசத்தின் இசை தெற்காசியாவில் மிகவும் புகழ்பெற்ற பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலரை வங்காளதேசம் கொண்டுள்ள. வங்காளதேச இசை பலவிதமான பாணிகளைக் கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கத்திற்காக இசை சேவை செய்து ...

                                               

வேட்டை நடனம்

வேட்டை நடனம் அல்லது பேடர வேஷா ; என்பது கர்நாடகாவின் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களின் பொழுது சிர்சி நகரில் ஹோலி இரவுக்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற நடனமாகும். இது வேட்டை நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிர்சி ம ...

                                               

ஹோஜகிரி

ஹோஜகிரி என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு நாட்டுப்புற நடனம் ஆகும். இது "புரூ இன மக்களால் நிகழ்த்தப்படுகிறது. இதில், பெண்கள் மற்றும் இளம் பெண்கள், ஒரு அணியில் சுமார் 4 முதல் 6 உறுப்பினர்கள் வரை பங்கு பெறுவார்கள். இந்த ...

                                               

அங்காளபரமேசுவரி

சிவனின் உடலில் இடப்பாகத்தில் சரிபாதியாக இருப்பதால் பார்வதி தேவி அங்கம் ஆளும் ஈஸ்வரி என்று அழைக்கப்பட்டார். இப்பெயர் மருவி தற்போது அங்காளபரமேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

                                               

ஆந்திரமுடையார்

களைக்காட்டூரில் மாடன் நாயர் - பொன்னிலங்கி ஆகியோரின் மகனாக ஆந்திரமுடையார் பிறந்தார். இவரது வீரத்தினைப் பற்றி களைக்காட்டூர் மணியக்காரர் கேள்விப்பட்டு, சில இடங்களைத் தந்தார். அங்கு ஆந்திரமுடையார் தனி சமஸ்தானம் அமைந்தார். இவர் அழகும், வீரமும் நிறைந்த ...

                                               

ஆலத்தூர் காருடைய அய்யனார் கோயில்

இக்கோயில் பட்டுகோட்டைக்குவட கிழக்கில் 10 கிமீ தொலைவிலும், மதுக்கூருக்கு மேற்கில் 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயிலை வீரனார் மற்றும் அய்யனார் கோயில் என்றும் கூறுகின்றனர்.

                                               

இலைமா

இலைமா என்பவர் விதியின் பால்டிக் தெய்வமாவார். இவர் குழந்தைப் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவர் ஆவார். இவர் கர்ப்பிணிப் பெண்களின் புரவலராகவும் இருந்தார். இலைமாவும் அவரது செயல்பாடுகளும் இந்து தெய்வமான லட்சுமிக்கு ஒத்தவையாக ...

                                               

உருப்புடி அம்மன்

உருப்புடி அம்மன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். உருப்புடி அம்மன் குறித்து இரு கதைகள் கூறப்படுகின்றன. கதை இரண்டிலும் கருவுற்ற பெண் பலியாக்கப்பட்டாள். அதன் துயரத்தினைத் தாங்காமல் அம்மனாக வழிபடுகின்றனர். மதானமேடு அணைக்கட்டு உடைய ...

                                               

எர்ரக்கம்மாள்

எர்ரக்கம்மாள் என்பவர் நாட்டுபுறப் பெண் தெய்வங்களில் ஒருவராவார். சிவனுடைய மனைவியாகிய பார்வதி தேவியின் அவதாரமாக இந்த தெய்வம் கருதப்படுகிறது. பல்வேறு சமுதாயங்கள் இவரை குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். இவர்தொட்டியர் குடியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஏவல், ...

                                               

கருப்பாயி அம்மன்

புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள குடுமியான் மலையெனும் கிராமத்தில் இரு வேறு சாதியைச் சேர்ந்த பாப்பாதி, கருப்பாயி என்ற தோழிகள் வாழ்ந்து வந்தார்கள். மழையின்றி போனதால், கிராமத்தினை விட்டுச் செல்ல கருப்பாயின் சாதியினர் முடிவெடுத்தார்கள். அவர்கள் இரவில் ஓரி ...

                                               

காத்தாயி அம்மன்

காத்தாயி அம்மன் என்பவர் நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக அமைக்கப்படுகிறார். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறார். இவரது குழந்தையை முருகன் என்கின்றனர்.

                                               

காவல் தெய்வம்

காவல் தெய்வம் என்பது ஒரு ஊரையோ, நிலப்பரப்பையோ, நபரையோ, வம்சத்தையோ, நாட்டையோ, பண்பாட்டையோ, தொழிலையோ காப்பதாக, புரப்பதாக அல்லது இவற்றில் எதற்காவது பொறுப்பானதாகக் கருதப்படும் சிறுதெய்வம் அல்லது அணங்கு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட சிறுதெய்வமான ஜீனியஸ், ...

                                               

குழலி அம்மன்

குழலி அம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கு கோயில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் என்று கிராமத்தில் அமைந்துள்ளது. வயலின் அறுவடைக் காலத்தில் இரவுக் காவலுக்கு இருந்து, அங்கு கொள்ளையடித்த இருவரால் படுகொலை செய்யப்பட்ட பெண் ...

                                               

கோட்லிகு

கோட்லிகு, தெட்டோ இன்னன் என்றும் அழைக்கப்படும் இவர் மிக்சுகோகூட்டலின் மனைவியும், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் சூரியன் மற்றும் போரின் கடவுளான கூட்சிலோபொட்ச்லியைப் பெற்றெடுத்த ஆஸ்டெக் தெய்வமாக கருதப்படுகிறார். பிரசவத்தில் இறக்கும் பெண்களின் புரவ ...

                                               

சித்தப்ப சாமி

சித்திரகம் என்றால் சிறுத்தைப் புலி என்ற விலங்காகும். அதனை கொல்ல முனைந்து இறந்தவர் என்பதால் சித்திரக சாமி எனவோ,சிறுத்தா சாமி எனவோ அழைக்கப்பட்டு அப்பெயர் மருவியிருக்கலாம். சித்தப்ப என்பது சிறிய அப்பன் என்ற நேரடி பொருளை தருகிறது. இதனை சித்திகள் பெற் ...

                                               

சிவனிணைந்த பெருமாள்

சிவனிணைந்த பெருமாள் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். அரசகுலத்தினைச் சேர்ந்த சிவனிணைந்த பெருமாள், வண்ணார குலத்தினைச் சேர்ந்த சின்னணைஞ்சியுடன் வாழ்ந்தமையால் கௌரவக் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்தபின்பு மக்களுக்கு ஆவியாக வந்து தொல ...

                                               

சீலைக்காரி அம்மன்

சீலைக்காரி அம்மன் என்பவர் இந்துமக்கள் பல சமூகத்தினர் தொழும் பத்தினி பெண்ணின் அம்சம். கள்ளர், நாட்டார், நாயக்கர் குல மக்கள் சிலரின் குலதெய்வங்களோடு சேர்த்து பரிவார தேவதையாக வழிபடப்படுகிறாள். சீலைக்காரி என்ற பெயர் பல இடங்களில் உள்ள பெண் தெய்வங்களுக ...

                                               

சூரக்கோட்டை பரமநாத அய்யனார் கோயில்

தமிழ்நாட்டில் கிராமப்புறக் காவல் தெய்வங்களாக அந்ந்த ஊரில் எல்லையில் யானையையும், குதிரையையும், மதுரைவீரனையும் கொண்டு அய்யனார் கோயிலும், பிடாரியம்மன் கோயிலும், விநாயகர் கோயிலும் காணப்படுவதுண்டு. இங்குள்ள மூலவர் பரமநாத அய்யனார், பூரணை புஷ்கலையுடன் ஒ ...

                                               

தாதரம்மன்

தாதரம்மன் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். மதுரையில் ரெங்கநாதன் - தாதரம்மை தம்பதியினர் குழந்தையின்றி இருந்தனர். இதனால் தாதரம்மை பல்வேறு தெய்வங்களுக்கு நோம்பிருந்தும், பல்வேறு கோயில்களுக்கு யாத்திரை சென்றும் வந்தார். அவ்வாறு யாத்திரக்கு செல்லும் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →