ⓘ Free online encyclopedia. Did you know? page 357



                                               

நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள்

தமிழ் நாட்டில் பல நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறாக விளங்குபவை வழிபாடாகும். அவர்கள் வாழ்வின் எந்தவித நிகழ்ச்சிக்கும் முதலில் தெய்வ வழிபாடே முன்நிற்கின்றன.

                                               

பட்டவராயன்

பட்டவராயன் என்பவர் இந்து சமய சிறுதெய்வ வழிபாட்டில் வணங்கப்படும் நாட்டார் தெய்வங்களுள் ஒருவராவார். முத்துப்பட்டனின் பிற்பெயரான பட்டன் என்பதிலிருந்து பட்டவராயன் என்ற பெயரில் வணங்குகிறார்கள்.

                                               

பட்டவன்

பட்டவன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வமாவார். எண்ணற்ற கோயில்களின் பரிவாரத் தெய்வமாகவும், சில கோயில்களில் மூலவராகவும் பட்டவன் இருக்கிறார். இந்தப் பெயர் பொதுவாக இறந்தவர்கள் அனைவரையும் குறிக்க பயன்படுத்துவதால் எண்ணற்ற இடங்களில் தங்களின் மூதாதையர்க ...

                                               

பா சுவா சூ

பா சுவா சூ என்பது தெற்கு வியட்நாமின் தானிசத்தின் செழிப்பு தெய்வமாகும். இவள் வணிகம், உடல்நலம் மற்றும் வியட்நாமிய எல்லையின் பாதுகாவலராக திகழ்கிறாள். மேலும் இவள் மதிப்புமிக்கவராகக் கருதப்படுகிறாள். மேலும் ஒரு கியாங் மாகாணத்தின் சாம் மலையின் அடிவாரத் ...

                                               

பாப்பாத்தி அம்மன்

புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள குடுமியான் மலையெனும் கிராமத்தில் இரு வேறு சாதியைச் சேர்ந்த பாப்பாதி, கருப்பாயி என்ற தோழிகள் வாழ்ந்து வந்தார்கள். மழையின்றி போனதால், கிராமத்தினை விட்டுச் செல்ல கருப்பாயின் சாதியினர் முடிவெடுத்தார்கள். அவர்கள் இரவில் ஓரி ...

                                               

பாவாடைராயன்

பாவாடைராயன் தமிழ் மக்களின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் ஆகும். தமிழகக் கிராமப்புறங்களில் மிகவும் கொண்டாடப்படும் தெய்வங்களில் குறிப்பிடத்தக்கவர். பார்வதியின் அவதாரமான அங்காளபரமேஸ்வரியின் மகனாக போற்றப்படும் தெய்வமும் இவராகும். தம ...

                                               

பி. அக்ராகரம் முனியப்பன் கோவில்

இக்கோயில் தருமபுரியில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அல்லது பென்னகரம் செல்லும் சாலையில் பி.அக்ராகரம் என்னும் சிற்றூரில் உள்ளது. இக்கோயில் இம்மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோயிலாகும். ஒரு காலத்தில் அந்தணர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில் ...

                                               

பூவாடைக்காரி வழிபாடு

பூவாடைக்காரி வழிபாடு, பூ என்பதற்கு பூப்பு என்பது பொருள். பூப்பு என்பதற்கு பூப்படைதல், மாதவிடாய் என்பது பொருள். ஒவ்வொரு வீட்டிலும் பருவம் எய்திய ஆண், பெண்கள் கன்னிகழிவதற்குமுன் இறந்துவிட்டால் அவர்களை வழிபடுவது பூவாடைக்காரி வழிபாடு ஆகும்.

                                               

பெரிய முனியார்

பல ஊர்களை சேர்ந்த மக்களுக்கு காவல் மற்றும் எல்லை தெய்வமாக இருக்கும் கடவுள் தான் இந்த பெரிய முனியார்.இந்த ஆலயம் நெய்வேலி நகருக்கு வடக்கே மற்றும் நெய்வேலி மயானத்திகு தெற்கேயும் உள்ள இடைப்பட்ட காடு போன்ற பகுதியில் அமைந்துள்ளது. அடிப்படையில் இந்த கடவ ...

                                               

பொன்னிறத்தாள் அம்மன்

பொன்னிறத்தாள் அம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் பொன்னிறம் போன்ற வண்ணமுடையவராக இருந்தமையால் பொன்னிறத்தாள் என அழைக்கப்படுகிறார். இவர் கற்பிணியாக இருக்கும்போது கள்ளர்களால் இசக்கி தெய்வத்திற்கு பலிகொடுக்கப்பட்டு தெய்வமானார்.

                                               

மாசி பெரியசாமி

மாசி பெரியசாமி என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவரை நாட்டார் தெய்வங்களான கருப்பு, முனி போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் முன்னோடியாக கூறுகின்றனர். இவருக்கு கொல்லிமலையில் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் கொல்லிமலையில் மாசி என்ற பாறை ...

                                               

மாடத்தியம்மன்

மாடத்தியம்மன் திருக்கோவில் பன்னம்பாறை மாடத்தியம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னம்பாறை எனுமிடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கும் முன்பு மாடத்தி எனும் பெண்ணை அவளின் ஏழு அண் ...

                                               

முனீசுவரர்

முனீசுவரர் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார்.வீரமும்,ஆவேசமும் நிறைந்த தெய்வமான இவர் அந்தகாசுரனை அழித்தவராகக் கருதப்படுகிறார்.

                                               

லியு ஹன்

இளவரசி லியு ஹான் என்பவர் தானிசத்தின் நான்கு அழியாதவர்களில் ஒருவராவார். மேலும் தாய்லாந்து தெய்வ வழிபாட்டுத் தலாவ் மௌவின் ஒரு முக்கிய நபராகவும் உள்ளார். அதில் இவர் வான மண்டலத்தை நிர்வகிக்கிறார். இவரது தனிப்பட்ட வழிபாட்டை வான் கேட் கிராமத்தில் உள்ள ...

                                               

வல்லம் கோட்டை முனியாண்டவர் கோயில்

தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது. வஜ்ஜிரேசுவரர் கோயிலுக்கு அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது.

                                               

வெள்ளமாரி அம்மன்

வெள்ளமாரி அம்மன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் அனந்தாயி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். நா. வானமாமலை இத்தெய்யத்தின் வரலாற்றை தமிழ் கதைப்பாடல்களில் இருந்து பதிவு செய்துள்ளார். சந்தனமாக மணம் வீசியதால் சந்தனமாரி என்று அழ ...

                                               

ஜக்கம்மா தேவி

ஜக்கம்மா தேவி என்பது தொட்டிய நாயக்கர் சாதியினரால் வணங்கப்படும் குல தெய்வம். தொட்டிய நாயக்கர் சாதியினரில் சிலர் குறி சொல்தல், கோடாங்கி சொல்தல், அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்தல், கைரேகை சோதிடம் பார்த்தல், மாந்திரீகம் செய்தல் போன்ற வேலையில் ...

                                               

வங்காளதேச நாட்டுப்புற இலக்கியம்

வங்காளதேச நாட்டுப்புற இலக்கியம் என்பது வங்காள இலக்கியத்தின் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளது. இது கல்வியறிவற்ற சமூகங்களால் உருவாக்கப்பட்டு வாய்வழியாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அனுப்பப்பட்டாலும் அது வங்காள இலக்கியங்களை உட்கொண்டிருந்தத ...

                                               

ஆவாட் பௌனி

ஆவாட் பௌனி என்பது பஞ்சாபி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து அறுவடை செய்யத் திரளும் ஒரு பாரம்பரியத் திருநாளாகும். வைசாக்கி மாதத்தில் இந்த அறுவடை நாள் மிகப் பிரபலமாக இருக்கும். ஆவாட் என்பதன் பொருள் ” வந்து சேருங்கள்" அ ...

                                               

உலோகிரி

உலோகிரி தெற்காசியாவில் பஞ்சாப் பகுதி மக்கள் திருவிழா ஆகும். இதற்கான தோற்றங்கள் பலவாயினும் அவை பஞ்சாபுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன. இது முதலில் குளிர்காலக் கதிர்திரும்பும் நாளில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நாளில் அவ்வாண்டின் இரவு மிகச் சிறியதகவும் பக ...

                                               

சரத் பூர்ணிமா

சரத் பூர்ணிமா குமார பூர்ணிமா, கோஜகரி பூர்ணிமா, நவன்ன பூர்ணிமா, கௌமுடி பூர்ணிமா என்றும் அழைக்கபடும் இது அறுவடைத் திருநாளான கொண்டாடப்படுகிறது. இந்து சந்திர மாதமான ஐப்பசியில் பௌர்ணமி நாளில் இது மழைக் காலத்தின் முடிவில் கொண்டாடப்படிகிறது.வைக் குறிக்க ...

                                               

சுக்கட்

சுக்கட் என்பது திஸ்ரி மாதம் 15ம் நாள் கொண்டாடப்படும் விவிலிய பண்டிகையாகும். இது எருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செய்ய கட்டளையிடப்பட்ட மூன்று யாத்திரை விழாக்களில் ஒன்றாகும். இது முக்கிய விடுமுறை நிகழ்வான யோம் கிப்பூரைத் தெடர்ந்து வருவது.

                                               

தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் ...

                                               

நன்றி தெரிவித்தல் நாள்

நன்றி தெரிவித்தல் நாள் ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒர ...

                                               

மகி

மகி என்பது மகரச் சங்கராந்திக்கான பஞ்சாபி மொழிப் பெயராகும். இது குளிர்கால அறுவடைப் பண்டிகையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.மகி மக முதல் நாளில் பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், அரியானா பகுதிகளில் பஞ்சாபியர் கால அட்டவணைப்படி கொண்டாடப்படுகிறது. இது ...

                                               

வங்காலா

வங்காலா என்பது மேகாலயாவில் வாழும் காரோ இன மக்களின் நடனத் திருவிழாவாகும். இந்த விழாவில் காரோ இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடுவர். இந்த விழா முக்கிய மழைக்காலத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படும். இந்த விழா 1976ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இ ...

                                               

அட்சய திருதியை

அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருத ...

                                               

அம்புபாச்சி மேளா

அம்புபாச்சி மேளா என்பது அசாமின் குவகாத்தியிலுள்ள காமாக்யா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்து மேளாவாகும். இது மழைக்காலங்களில் கொண்டாடப்படுகிறது. இது அசாமி மாதமான ஆடியில், சூன் மாத நடுப்பகுதியில் மிதுன ராசியில் சூரியன் கடக்கும் போது, பிரம்மபுத்ரா ...

                                               

அரித்துவார் கும்பமேளா

அரித்துவார் கும்பமேளா என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள பண்டையநகரமான அரித்துவாரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இவ் விழாவிற்கான சரியான தேதியை இந்து சோதிட சாத்திரத்தில் சொல்லப்படுவதை அடிப்படையாக ...

                                               

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்புப் பெறுகின்றது.

                                               

ஆடிச் செவ்வாய்

ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் துர்க்கையை பூசிப்பது விசேட ...

                                               

ஆடிப் பௌர்ணமி

ஆடி பௌர்ணமி பூசை என்பது ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இந்து சமய கோயில்களில் கடவுள்களுக்கு நடத்தப்படும் பூசையாகும். இந்த நாளில் பால்திரட்டும், கருப்பு பட்டாடையும், கருஊமத்தைப்பூவால் ஆன மலையையும் உபயோகின்றனர். மூங்கில் அரிசி பாயசமும் படைக்கும் ...

                                               

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோ ...

                                               

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள் ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக ...

                                               

ஆவணி சதுர்த்தி

ஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும். ஆவணி சதுர்த்தியில் விடியற் காலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துப் பூசைக்குரிய சாதனங்களைச் சேகரித்துக் கொண்டு கும்பம் வைத் ...

                                               

ஆவணி மூலம்

ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி எடுக்கப்படும் விழாவாகும். ஆவணி மூல நாளிலே மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும். செம்மனச் செல்விக்கான வரம்புப் பங் ...

                                               

இந்து சமய விழாக்களின் பட்டியல்

இது இந்து சமய விழாக்களை பட்டியலிடும் கட்டுரையாகும். தமிழ்ப் புத்தாண்டு கந்த சஷ்டி சிவராத்திரி கேதாரகௌரி விரதம் ஹனுமான் ஜெயந்தி பிரதோஷ விரதம் ஆடி அமாவாசை ராம நவமி ரத யாத்திரை குரு பூர்ணிமா தை அமாவாசை தைப்பொங்கல் திருவிளக்குப் பூசை சித்திரைப் பரணி ...

                                               

இராம நவமி

இராம நவமி கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டா ...

                                               

இராஜா (திருவிழா)

இ ராஜா அல்லது இராஜா பர்பா அல்லது மிதுன சங்கராந்தி என்பது இந்தியாவின் ஒடிசாவில் கொண்டாடப்படும் மூன்று நாள் பெண்மையின் பண்டிகை ஆகும். திருவிழாவின் இரண்டாவது நாள் சூரிய மாதத்தின் மிதுனத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அப்போது மழைக்காலம் தொடங்குகிறது.

                                               

உகாதி

உகாதி அல்லது யுகாதி என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் பண்டிகை ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் ...

                                               

ஓணம்

ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டத ...

                                               

கங்கா ஆரத்தி

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி என அழைக்கப்படும் வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றுக்கு தசவசுவமேத படித்துறையில் நாள்தோறும் மாலை வேளையில் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. கங்கா ஆரத்தியை காண பக்தர்கள் கங்கைக்கரையில் கூடுகின்றனர்.

                                               

கணேச ஜெயந்தி

கணேச ஜெயந்தி அல்லது மகா சுக்கில சதுர்த்தி என்பது இந்துக் கடவுளான, விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் தினமாகும். இது தில்குந்த சதுர்த்தி என்றும் வரத சதுர்த்தி எனவும் அழைக்கப்படுகின்றது. கணேச ஜெயந்தி விரதாமாகவும், பண்டிகையாகவும் அனுட்டிக்கப்படுகின் ...

                                               

கந்த சஷ்டி

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத ...

                                               

கர்நாடக கும்ப மேளா

திருமகூடலு கிராமத்தில் கீழ்க்கண்ட மூன்று ஆறுகளும் ஒன்றுசேரும் இடம் திருமகூடலு திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. இந்த இரு ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் குப்தகாமினி என்ற ஆறு பிறக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் கபிலா ஆறு ...

                                               

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா, தமிழ்நாட்டின், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் சங்கீத மும்மூர்த்திகள் என அறியப்படும், கர்நாடக இசை அறிஞர்களான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய சங்கீத மும்மூர ...

                                               

கர்வா சௌத்

கர்வா சௌத் வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை முதல் மாலை வரை இப்பெண்கள் உண்ணாதிருந்து, தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆய ...

                                               

கருட சேவை

கருட சேவை அல்லது கருட வாகன சேவை என்பது வைணவத் தலங்களில் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வாகும். இந்நிகழ்வு வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறுகிறது.

                                               

காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெ ...

                                               

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →