ⓘ Free online encyclopedia. Did you know? page 36



                                               

சுற்றுலா

சுற்றுலா என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வ ...

                                               

அசர்பைஜானில் சுற்றுலா

அசர்பைஜானில் சுற்றுலா என்பது 1990களிலிருந்து அசர்பைஜான் நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய துறையாக இருந்து வருகிறது. அசர்பைஜானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு மையத்தின்படி, சுற்றுலா போட்டித்திறன் குறிகாட்டிகளில் 148 நாடுகளில் நாடு 39வது இட ...

                                               

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம் என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். இவை, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்க ...

                                               

அறிவியல் காட்சியகம்

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முதன்மைப்படுத்தி அமைக்கப்படும் காட்சியகமே அறிவியல் காட்சியகம் ஆகும். பழைய அறிவியல் காட்சியகங்கள் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடம்பிடித்த அமசங்களைக் காட்சிப்படுத்துகின்றன. புதிய வகை அறிவியல் காட்சியகங்கள் பயனருடன ...

                                               

ஆப்கானித்தானில் சுற்றுலா

ஆப்கானித்தானில் சுற்றுலா 1970களின் முற்பகுதியில் அரசாங்க உதவியுடன் உருவாக்கப்பட்ட ஆப்கானித்தானின் சுற்றுலாத் துறை, பல ஆண்டு கால யுத்தத்திற்குப் பின்னர் படிப்படியாக புத்துயிர் பெறுகிறது. ஆப்கானித்தானுக்குள் நுழைவதற்கு நுழைவிசைவுடன் செல்லுபடியாகும் ...

                                               

இந்தோனேசியாவில் சுற்றுலா

இந்தோனேசியாவில் சுற்றுலா என்பது இந்தோனேசிய பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.அத்துடன் அதன் அந்நிய செலாவணி வருவாயின் குறிப்பிடத்தக்க ஆதாரமாkaவும் இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் உலகச் சுற்றுலாத் துறையில் இந்தோனேசியா 20வது இடத்தில் இருந்தது. இது உ ...

                                               

ஈரானில் சுற்றுலா

ஈரானில் சுற்றுலா 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி வெளிநாட்டிலிருந்து 8-9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஈரானுக்கு வருகை தருகின்றனர். ஈரானில் சுற்றுலா வேறுபட்டது, இது அல்போர்சு மற்றும் ஜாக்ரோசு மலைகளில் நடைபயணம் மற்றும் பனிச்சறுக்கு, பாரசீக வளைகுடா மற்றும் ...

                                               

உணவகம்

உணவைச் சமைத்து உண்ண வசதி செய்யும் வணிகம் உணவகம் ஆகும். விரும்பிய உணவை கேட்டு இருந்து சாப்பிட்டு செல்லுமிடங்களையே உணவகம் என்று குறிப்பிட்டாலும், பல உணவகங்களில் சமைத்து உணவை கட்டி எடுத்து செல்லவும் முடியும். சமைத்த உணவு விநியோயகத்தையும் பல உணவகங்கள ...

                                               

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்ம ...

                                               

ஏற்காடு

ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி 1623மீட்டர் உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என் ...

                                               

கயானாப் பூங்கா

கயானாப் பூங்கா என்பது கயானா நாட்டின் தலை நகரமான சியார்ச்டவுண் நகரில் அமைந்திருக்கும் விலங்குக் காட்சிச்சாலை ஆகும். அலுவலகப் பூர்வமாக கயானா விலங்கியல் பூங்கா எனப்படும். இப்பூங்கா 1952 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனால் இதன் பெரும ...

                                               

கேளிக்கைப் பூங்கா

கேளிக்கைப் பூங்கா என்பது பெரும் தொகை மக்களை மகிழ்விக்கக்கூடிய பல்வேறு சவாரிகளையும், பொழுதுபோக்குக்களையும் கொண்ட ஒரு இடம் ஆகும். சிறுவர்கள், இளையோர்களை சிறப்பாக கவரும் வண்ணம் இந்த பூங்காக்கள் அமைகிறன. பொதுவான நகர பூங்காக்களில் இருந்து இவை பெரிதும் ...

                                               

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (Singapore Tourism Board, STB ; மலாய்: Lembaga Pelancongan Singapura ; சீனம்: 新加坡旅游局 சிங்கப்பூர் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட வாரியம் ஆகும். இது நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத ...

                                               

சியார்சியாவில் சுற்றுலா (நாடு)

சியார்சியாவில் சுற்றுலா என்பது அந்நாட்டின் பொருளாதாரத்தின் பெருகிய முக்கிய அங்கமாகும். 2015 ஆம் ஆண்டில் இது சுமார் 158.500 பேருக்கு வேலை கொடுத்தது, இது சியார்சியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7% ஐ உற்பத்தி செய்து 1.94 பில்லியன் அமெரிக்க டால ...

                                               

சிவகங்கை பூங்கா

1871-72இல் தஞ்சாவூர் நகராட்சியால் பொது மக்களுக்காக இப் பூங்கா உருவாக்கப்பட்டது. 11ஆம் நூற்றாண்டை சார்ந்த பிரகதீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதி மற்றும் இதனுள் உள்ளடங்கிய சிவகங்கை குளம் அனைத்தும் அரசர் ராசராச சோழனால் கட்டப்பட்டது.ஆரம்ப காலகட்டங்களி ...

                                               

சுற்றுலா ஈர்ப்பு

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களும் நிகழ்வுகளும் இயல்புகளும் சுற்றுலா ஈர்ப்புகள் எனப்படுகின்றன. இயற்கை அழகு மிக்க இடங்கள், சிறந்த கட்டிடங்கள், பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியக்க வைக்கும், மகிழ்விக்கும ...

                                               

சூதாட்டரங்கம்

சூதாட்ட செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படும் அல்லது ஏதுவாக்கப்படும் இடத்தை சூதாட்டரங்கம் எனலாம். சூதாட்ட ஒரு வகை அபாய விளையாட்டுத்தான். மகாபாரத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை ...

                                               

சூழலியல் சுற்றுலா

சூழலியல் சுற்றுலா என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், நடத்தப்படும் சுற்றுலா தளங்களைக் குறிப்பதாகும். இதில் சுற்றுல ...

                                               

சைப்பிரசில் சுற்றுலா

சைப்பிரசில் சுற்றுலா அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும், இது பல ஆண்டுகளாக சைப்பிரசு கலாச்சாரத்தையும் அதன் பன்னாட்டு / பன்முக கலாச்சார வளர்ச்சியையும் கணிசமாக மாற்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டில், சுற்றுலாத் துறை மொத்த உள்நாட்டு ...

                                               

தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி

யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழியாகும். இக்கூற்று சுற்றுலா உணர்வுக்கும், உலகமெங்கும் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கும் பொருந்தும். சுற்றுலா செல்லுதல் 19 - ம் நூற்றாண்டில் மலர்ச்சியுற்றது. இன்பப் பயணம், கனவுகளின ...

                                               

தாவரவியல் பூங்கா

பல்வகைத் தாவரங்களை வளர்க்கும் இடம் தாவரவியல் பூங்கா ஆகும். தாவரங்களை வளர்த்து, பாதுகாத்து, வகைப்படுத்தி அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே தாவரவியல் பூங்காக்களின் முக்கிய நோக்கம். தாவரங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றிய அறிவைப் பகி ...

                                               

துருக்கியில் சுற்றுலா

துருக்கியில் சுற்றுலா என்பது பெரும்பாலும் வரலாறு தளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை உணவகங்களே ஆகும். துருக்கி கலாச்சாரம், மற்றும் சுகாதரப் பாதுகாப்புக்கான பிரபலமான இடமாகவும் மாறியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் துருக்கி சுமார் 51 மில்லியன் வெளிநாட ...

                                               

தைவானில் சுற்றுலா

தைவானில் சுற்றுலா என்பது தைவானின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். மேலும், தைவானின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது. 2015 ஆம் ஆண்டில், தைவான் சுமார் 10 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களைப் பெற்றது. சுற்றுலா விவகாரங்கள் தைவானின் போக்குவரத்து மற ...

                                               

நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை

நீர்வாழ் உயிரினங்களை ஒரு வரையறுக்கப்பட்ட ஊடுருவிப் பார்க்கக்கூடிய கண்ணாடி இடங்களில் அடைத்துவைத்து காட்சிப்படுத்தும் இடங்கள் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எனப்படுகிறது. இவை விலங்குக் காட்சிச்சாலை போன்றதே. ஆனால் இவை நீர்வாழ் உயிரினங்களில் மட்டு ...

                                               

பூந்தோட்டம்

தாவரங்களை, குறிப்பாக பூக்கும் தாவரங்களையும் பிற இயற்கை அம்சங்களையும் திட்டமிட்டு சேர்த்து அழகை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும் ஒரு தோட்டமே பூந்தோட்டமாகும்.

                                               

மணலி சரணாலயம்

மணலி சரணாலயம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் தலைநகரான சிம்லாவுக்கு வடக்கே உள்ளது.இந்த சரணாலயம் சுமார் 29 சதுர கி.மீ.பரப்பில் உள்ளது.செப்டம்பர்,அக்டோபர்,மற்றும் மே,ஜூன் மாதங்களில் இங்கு பருவக்காலம் ஆகும்.இதன் நிலத்தின் பரப்பளவ ...

                                               

மரபுரிமைச் சுற்றுலாத்துறை

மரபுரிமைச் சுற்றுலாத்துறை அல்லது பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலாத்துறை என்பது, சுற்றுலா நிகழும் இடத்தின் பண்பாட்டு மரபுரிமையை முதன்மைப்படுத்தும் சுற்றுலாத்துறை ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை மரபுரிமைச் ...

                                               

மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம்

மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் 13.07 ஏக்கர் பரப்பளவில் 2013ம் ஆண்டு தமிழக மீன்வளத்துறையால் பொதுத்துறை, தனியார் மற்றும் அரசு பங்களிப்போடு உலகத் தரம் மிக்க கடல் சார் அருங்காட்சியகம் அமைக் ...

                                               

வங்காளதேசத்தில் சுற்றுலா

வங்காளதேசத்தில் சுற்றுலா என்பது வரலாற்று நினைவுச்சின்னங்கள், தங்கும் விடுதிகள், கடற்கரைகள், சுற்றுலா இடங்கள், காடுகள் மற்றும் பழங்குடி மக்கள், பல்வேறு உயிரினங்களின் வனவிலங்குகள் ஆகியவை அடங்கும். சுற்றுலாப் பயணிகளுக்கான செயல்பாடுகளில் படகு விளையாட ...

                                               

விடுதி

தங்குமிடத்தையும் அதனோடு இணைந்த சேவைகளையும் வழங்கும் வணிகமே விடுதி ஆகும். பொதுவாக தற்காலகமாகவே விடுதிகளில் வாடிக்கையாளார்கள் தங்குவர். பயணிகள் சுற்றுலா அல்லது வேலை காரணமாக ஒரு இடத்துக்கு செல்லும் போது விடுதிகளை நாடுவர். தமிழில் விடுதிகள் என்ற சொல் ...

                                               

விண்வெளிச் சுற்றுலா

விண்வெளிக்கு சுற்றுலா செல்வதை விண்வெளிச் சுற்றுலா எனலாம். மனித விண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும ...

                                               

விருந்தோம்பல் துறை

பயணிகளுக்கு பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்யும் துறை விருந்தோம்பல் துறை ஆகும். இது விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாச் சேவைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. பல பில்லியன்கள் மதிப்புக்கொண்ட இத்துறை, ஓய்வுக்கான நேரமும், பகிரக் ...

                                               

விலங்குக் காட்சிச்சாலை

விலங்குகளை குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கூட்டுக்குள் அடைத்துவைத்து பொது மக்களின் காட்சிக்கு வைக்கும் இடமே விலங்குக் காட்சிச்சாலை ஆகும். விலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்நிலைகளில் அனைவரும் காண்பது கடினமானது, ஆபத்தானது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலை ...

                                               

சோதிடம்

சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். சோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. ...

                                               

அதிகண்டம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் அதிகண்டம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் ஆறாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 66° 40 தொடக்கம் 80° 00 வரை "அதிகண்டம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன ...

                                               

அரிசணம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் அரிசணம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினான்காவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 173° 20 தொடக்கம் 186° 40 வரை "அரிசணம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந் ...

                                               

ஆயுஷ்மான் (யோகம்)

இந்திய சோதிடத்தில் ஆயுஷ்மான் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் மூன்றாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 26° 40 தொடக்கம் 40° 00 "ஆயுஷ்மான்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ...

                                               

இராசி

பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில், பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 சமமான கோணத் துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்திய வானியல், சோதிடம் ஆகிய துறைகளில், 30 பாகை அளவு கொண்ட துண்டு ஒவ்வொன்றும் ஓர் இராசி என அழைக்கப்படுகின்றது. பன்ன ...

                                               

இராசிச் சக்கரம்

இராசிச் சக்கரம் என்பது பன்னிரண்டு இராசி மண்டலங்கள், நவக்கிரகங்கள், பன்னிரு வீடுகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் ஆகியவற்றை கொண்ட சோதிடப் பொறியாகும். இந்த இராசிச் சக்கரம் பன்னிரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாட ...

                                               

உட்கோள்கள் மற்றும் புறக்கோள்கள்

சூரியக் குடும்பத்தில் உட்கோள்கள் மற்றும் புறக்கோள்கள் என்பவை பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன. கோளின் சுற்றுவட்டப் பாதை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் இருந்தால் அக்கோள் உட்கோள் என்றும் அதேபோல கோளின் சுற்றுவட்டப் பாதை பூமியின் சுற்றுவட்டப் பாதைக ...

                                               

உத்தராயணம்

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமாகும். தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலமாகும். மிகவும் புண்ணியமான காலம். இக்காலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறவியில் ...

                                               

உருத்திராட்சம்

உருத்திராக்கம் என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன. நேபாளத்தில் அதிகம ...

                                               

எண் சோதிடம்

எண் சோதிடம் என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் சோதிடம் ஆகும். எண் சோதிடம் தற்கால அறிவியலாளர்களால் போலி அறிவியல் எனக் கருதப்படுகிறது எண் சோதிடமாகப் பயன்படுத்தாமல் எண்ண ...

                                               

ஐந்திரம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் ஐந்திரம் அல்லது மாகேந்திரம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இருபத்தாறாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 333° 20 தொடக்கம் 346° 40 வரை "ஐந்திரம்" யோகத்துக்க ...

                                               

ஓரை (வானியல்)

பண்டைய வானியலில் ஓரை என்பது பல விண்மீன் தொகுதிகள் அடங்கிய விண்மீன் குடும்பத்தைக் குறிக்கும். ஓரை எனபது தமிழ். ராசி என்பது வடசொல். zodiac என்பது இதன் ஆங்கில வடிவம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி மறையும் மீன்குடும்பம் இது. இதனைக் ...

                                               

கண்டம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் கண்டம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பத்தாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 120° 00 தொடக்கம் 133° 20 வரை "கண்டம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ...

                                               

கரி நாள்

கரி நாள் என்பது சோதிடத் துறையில் கூறப்படும் நாட்களுள் ஒன்று ஆகும். தொடரக் கூடாதென்று எண்ணும் செயல்களைக் கரி நாளில் செய்யலாம் என்று கூறுவர். கரி நாள் என்பது கறுப்பு நாள் அல்லது கறுப்பு தினம் என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. உதாரணமாக இலங்கையில் போர ...

                                               

கரிநாள் (சோதிடம்)

கரிநாள் என்பது நல்ல நிகழ்வுகளைச் செய்ய ஏற்ற நாள் இல்லை என்பது சோதிட நம்பிக்கை. கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். எனவே இந்த நாட்களை ஒதுக்கிவிடும்படி பஞ்சாங்கங்களும் சோதிடர்களும் பரிந்துரைக்கிறார்கள்.இந்த நாளைப் பஞ்சாங்காதி எனும் நூலில் குறி ...

                                               

கிளி சோதிடம்

கிளி சோதிடம் அல்லது கிளி ஜோசியம் தமிழ்நாட்டிலும் சிங்கப்பூரிலும் காணப்படும் ஒரு சோதிட வகை. இதில் பச்சைக் கிளிகளைக் கொண்டு சீட்டுகளில் ஒன்றை எடுக்கச் செய்து அச்சீட்டின் படி சோதிடப் பலன்கள் சொல்லப்படுகின்றன. இம்முறையில் சோதிடர் பழக்கப்பட்ட ஒன்று அல ...

                                               

சந்திராஷ்டமம் (சோதிடம்)

சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறும் காலமான இரண்டே கால் நாட்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரன் ஆகும். அஷ்டமம் என்பது எட்டாமிடம் என்று பொருள்படும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →