ⓘ Free online encyclopedia. Did you know? page 360



                                               

புனிதர் அனைவர் பெருவிழா

புனிதர் அனைவர் பெருவிழா என்பது கத்தோலிக்க திருச்சபை முதலிய பல மேற்கு கிறித்தவ திருச்சபைகளில் நவம்பர் 1 அன்றும் கிழக்கு திருச்சபைகளில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வே ...

                                               

பெந்தக்கோஸ்து

பெந்தக்கோஸ்து என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழாவான பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது. பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத்தூதர்களின் ...

                                               

பெரிய வியாழன்

பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள ...

                                               

பொதுக் காலம் (திருவழிபாட்டு ஆண்டு)

பொதுக் காலம் என்பது கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டின் ஒரு பகுதியாகும். இது குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறையிலும் மற்றும் சில மேற்கத்திய கிறித்தவ சபைகளிலும் பயன்பாட்டில் உள்ளது. திருவழிபாட்டு ஆண்டில் பொதுக் காலம் இரு ...

                                               

மரியாவின் அமல உற்பவம் விழா

மரியாவின் அமல உற்பவ விழா என்பது, இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். மரியா பிறப்புநிலைப் பாவம் இன்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம ...

                                               

மரியாவின் விண்ணேற்பு

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு என்பது கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை முதலிய பல திருச்சபைகளின் நம்பிக்கையின் படி மரியாள் தனது உலகவாழ்வின் முடிவுக்குப்பின் விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக்குறிக் ...

                                               

மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் என மேற்கிலும் மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நிழைந்தது என கிழக்கிலும் அறியப்படுவது நவம்பர் 21இல் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் கொண்டாடப்படும் கிறித்தவ விழாவாகும். இந்த ...

                                               

வெண்ணெய் ஆட்டுக்குட்டி

வெண்ணெய் ஆட்டுக்குட்டி என்பது பல உருசியா, சுலோவீனியா, போலந்து கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கான உயிர்ப்பு ஞாயிறு உணவில் வைக்கப்படும் ஒரு பாரம்பரிய வெண்ணெய் சிற்பமாகும். வெண்ணெயை ஒரு ஆட்டுக்குட்டியாக கையால் அல்லது அச்சால் ஆட்டு ...

                                               

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கிறித்துமசு

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கிறித்துமசு கொண்டாட்டம் என்பது அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கொண்டாடப்பட்ட கிறித்துமசு பண்டிகை தொடர்பான கொண்டாட்டம் ஆகும். கிறித்துமசு என்பது ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு மதம் சார்ந்த கொண்டாட்டம் ஆகும். அனைத்துலக ...

                                               

இஞ்சியணிச்சல்

இஞ்சியணிச்சல் என்பது பல வாசனைச் சரக்குகள் போட்டுச் செய்யப்படும், பல காலத்துக்குப் பழுதடையாமல் இருக்கும் ஒரு இனிப்புப் பலகாரம் ஆகும். இது வாசனைக்காக இஞ்சியும், இனிப்புக்காக தேன் அல்லது கருப்பஞ்சாறும் சேர்த்து பல வடிவங்களிலும் செய்யப்படுகிறது. இது ...

                                               

இடையர்கள் குழந்தை இயேசுவை காணுதல்

இடையர்கள் குழந்தை இயேசுவை காணுதல் என்பது திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பின் நடந்த நிகவாகும். இது இயேசு பிறந்ததை வானதூதர் இடையர்களுக்குத் தோன்றி அறிவித்ததன்பின், அவர்கள் குழந்தை இயேசுவைக் கண்டு வணங்கிய நிகழ்வாகும்.

                                               

ஓ முன்மொழிகள்

ஓ முன்மொழிகள் என்பன மேற்கத்திய கிறித்தவ மரபுகளில் திருவருகைக் காலத்தின் இறுதி ஏழு நாட்களில் திருப்புகழ்மாலையின் மாலைப் புகழில் மரியாவின் பாடலுக்கு பயன்படுத்தப்படும் முன்மொழிகள் ஆகும். இவை திருப்பலியின் நற்செய்திக்கு முன்வரும் வாழ்த்தொலியாகவும் பய ...

                                               

கிறித்துமசு கிராமம்

கிறித்துமசு கிராமம் என்பது ஒரு மிகச்சிறிய அளவிலான அலங்கார கிராமமாகும், இது பெரும்பாலும் கிறித்துமசு காலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த கிராமங்கள் புராட்டசுடன்ட் பிரிவான மொராவியன் தேவாலயத்தின் பாரம்பரியமான கிறித்துமசு மரபுகளில் வேரூன்றியுள்ளன. 20 ஆம ...

                                               

கிறித்துமசு குடில்

கிறித்துமசு குடில் என்பது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது போல அமைக்கப்படும் இயேசு கிறித்துவின் பிறப்பு நிகழ்வின் முப்பரிமாண சித்தரிப்பை குறிக்கும். இது வீடுகளிலும், ஆலயங்களிலும், பேரங்காடி போன்ற பொது இடங்களிலும் கிறித்த ...

                                               

கிறித்துமசு தாத்தா

கிறித்துமசு தாத்தா அல்லது நத்தார் தாத்தா என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். மேற்குலகப் பண்பாட்டில் கிறித்துமசு நாளுக்கு முதல் நாள் டிசம்பர் 24 இரவில் இவர் குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருபவராகக் கு ...

                                               

கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்

தொகுப்பு கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் என்பது கிறிஸ்து பிறப்பு விழாவை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட பாடல்/தேவார வகையாகும். இவ்வகைப்பாடல்கள் பொதுவாக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாக பாடப்படுவது வழக்கம். இவ்வகை இசை கிபி 13வது நூற்றாண்டில ...

                                               

கிறித்துமசு மரம்

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது ...

                                               

நத்தார்

நத்தார், கிறித்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்பட ...

                                               

நான்காம் ஞானியின் கதை (நூல்)

நான்காம் ஞானியின் கதை அல்லது மற்ற ஞானியின் கதை என்பது ஹென்றி வான் டைக் என்பவர் எழுதிய ஒரு குறு புதினம் அல்லது நெடும் குறுங்கதை ஆகும். இக்கதை முதலில் 1895ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நூல் பல மறுபதிப்புகளைக் கண்டது. 1996இல் அந்நூலின் நூற்றாண்டுப ...

                                               

நிக்கலசு

புனித நிக்கலசு என்பது துருக்கியின் மிரா நகரின் புனித நிக்கலசுக்கு வழங்கப்படும் பெயராகும். தனது வாழ்நாளில் இரகசியமாக பரிசுகளை வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்த இவர் தற்காலத்தில் தமிழில் கிறித்துமசு தாத்தா, நத்தார் தாத்தா, என அழைக்கப்படுகிறார். நெதர்ல ...

                                               

பிரேபல் நட்சத்திரம்

ஃப்ரோய்பெல் நட்சத்திரம் என்பது காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்துமஸ் அலங்காரமாகும், இது ஜெர்மனியில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இதற்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பெயர் இல்லை; இதை வருகையின் நட்சத்திரம் டேனிஷ் நட்சத்திரம்,ஜெர் ...

                                               

டோங்ஷி விழா

டாங்ஷோ விழா அல்லது குளிர்கால சங்கிராந்தி விழா என்பது டிசம்பர் 22 அல்லது அதற்குள் டோங்ஷி சூரிய கால காலத்தில் சீன, ஜப்பானிய மற்றும் கொரியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான சீன மற்றும் கிழக்கு ஆசிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த திருவிழாவின் தோற்றம ...

                                               

புத்தாண்டு

புத்தாண்டு அல்லது புது வருடம் என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படி புது வருடமா ...

                                               

சஜிபு நோங்மா பன்பா

மெய்தி செரோபா அல்லது சஜிபு செரொபா என்றும் அழைக்கப்படும் சஜிபு நோங்மா பன்பா, இந்திய மாநிலமான மணிப்பூரில் சனாமஹிச மதத்தைப் பின்பற்றும் மக்களின் சந்திர புத்தாண்டு விழாவாகும். சஜிபு நோங்மா பன்பா என்ற பெயர் மணிப்பூரி சொற்களிலிருந்து உருவானது: சஜிபு - ...

                                               

நவுரூஸ்

நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச் சொல்லுக்கு புது நாள் என்று பொருள் இந்த புத்தாண்டு விழா கிட்டத்தட்ட 3.000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும், தென்மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா, கருங்கடல், பால்கன் குடா பகுதிகளி ...

                                               

ரோஷ் ஹஷானா

ரோஷ் ஹஷானா, என்பது யூதப் புதுவருடம் ஆகும். இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். ரோஷ் ஹஷானா வடக்கு அரைக்கோளத்தின் ஆரம்ப இலையுதிர் காலத்தில் இடம்பெறுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ரோஷ் ஹஷானா, யூத நாட்காட்டியில் முதல் முதல் மாதமான திஸ்ரி ...

                                               

லாவோ புத்தாண்டு

சொங்க்ரன், அல்லது லாவோப் புத்தாண்டு லாவோஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 13/14 இற்கும் ஏப்ரல் 15/16இற்குமிடையே கொண்டாடப்படும் விழாவாகும். லாவோ மொழியில் பொதுவாக பை மை என்றறியப்படும் இப்புத்தாண்டானது, அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆத்திரேலியா நாடுகளிலும ...

                                               

வியட்நாமியப் புத்தாண்டு

வியட்நாமியப் புத்தாண்டு, வியட்நாம் கலாச்சாரத்தில் மிக முக்கியமான கொண்டாட்டமாகும். சீன-வியட்நாம் மொழியில் புத்தாண்டு என்பது "முதல் நாள் முதல் காலை விருந்து" என பொருள்படும். வியட்நாமியப் புத்தாண்டானது வழக்கமாக சீன நாட்காட்டியின் அடிப்படையில் வசந்த ...

                                               

எசல பெரகரா

எசல பெரகரா அல்லது எசலா பேரணி இலங்கையின் கண்டி நகரத்தில் சூலை/ஆகத்து மாதங்களில் நிகழும் ஓர் பௌத்த திருவிழாவாகும். கண்கவரும் ஆடைகளுடன் நடைபெறும் இத்திருவிழா இலங்கையின் முதன்மையான சின்னங்களில் ஒன்றாக உள்ளது. அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன், தீநடனம், சவு ...

                                               

சம்புத்தத்வா ஜெயந்தி

சம்புத்தத்வா ஜெயந்தி சாஷம்புத்த ஜெயந்தி எனவும் அழைக்கப்படுவது பௌத்த உலகில் வைசாகத்தை முன்னிட்டு இது இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல தேரவாத நாடுகளிலும் பிற நாடுகளின் பௌத்த சமூகங்களிலும் கொண்டாடப்படுகிற ஒரு புத்மத விழா ஆகும். இந்த புனித நாள் உலகின் பல ...

                                               

தசிடிங் மடாலயம்

தசிடிங் மடாலயம் என்பது வடகிழக்கு இந்தியாவின் மேற்கு சிக்கிமில் உள்ள திபெத்திய பௌத்தத்தின் நியிங்காமா பிரிவின் ஒரு புத்த மடாலயமாகும். ராதொங் சு மற்றும் ரங்கீட் நதி இடையே கெய்சிங்கிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும், மற்றும் தென் கிழக்கு யூக்சாமில ...

                                               

பவுன் சுவாங் ஹுவா

படகு பந்தய திருவிழா பவுன் சுவாங் ஹுவா அல்லது பவுன் ஜுவாங் ஹுவா அல்லது லோய் கிராத்தோங் என அழைக்கப்படுகிறது. இந்த படகுப் பந்தய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபரில் பௌத்த தவக்காலத்தின் முடிவில், குறிப்பாக லாவோஸில், கொண்டாடப்படுகின்றன. நகரங்க ...

                                               

வைசாகம்

புத்த பூர்ணிமா அல்லது வைசாகம் அல்லது விசாகம் மே மாத பௌர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் ...

                                               

மாலியில் திருமணங்கள்

மாலியில் திருமண நிகழ்வின் போது பல்வேறு முக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் பல நாட்களாக நடத்தப்படுகின்றன. வழக்கமாக, மணமகனும், மணமகளும் திருமண விழாவிற்கு வருபவர்களை தனிப்பட்ட முறையில் அறிய மாட்டார்கள், ஏனென்றால் பலதார மணம் காரணமாக மால ...

                                               

சகுந்தலா தேவி

பெங்களூரில் பிறந்த அவரது தந்தை ஒரு "பிராமணர் சர்க்கஸ்" இல் பணிபுரிந்தார். அவருக்கு மூன்று வயது இருந்த போது, அவரது தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்த பொழுதே அவரது கணிதத் திறன் புலப்பட்டது. இவரது கணித திறமையை கண்ட இவர் தந்தை தன் சர்க்கஸ் வேலையை விட் ...

                                               

டி. ராமா நாயுடு

தக்குபாத்தி ராமாநாயுடு பல மொழிகளில் இந்தியத் திரைப்படங்களைத் தயாரித்தவராவார். சுரேசு புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். ஒரு தனிநபரால் மிகக் கூடுதலான திரைப்படங்களைத் தயாரித்ததற்கான கின்னசு உலக சாதனை நிகழ்த்தியவர். 13 இந்திய ம ...

                                               

அ. தா. பன்னீர்செல்வம்

சர் ஏ. டி. பன்னீர்செல்வம் சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநிலத்தின் நிதி உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். இங்கிலாந்தில் பார் அட் லா பட்டம் பெற்றவர். ஆங்கில அரசு அவருக்கு ராவ் பகதூர், சர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தது. இரண்டா ...

                                               

கார்ல் பொப்பர்

சேர் கார்ல் ரைமண்ட் பொப்பர் என்பவர் ஆஸ்திரிய-பிரித்தானிய மெய்யியலாளரும், இலண்டன் பொருளியல் பள்ளி பேராசிரியரும் ஆவார். இவர் பொதுவாக 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் மெய்யியலாளர்களுள் ஒருவர் எனப் போற்றப்படுகிறார். கலை வரலாறு முதல் மருத்துவம் வர ...

                                               

ஞான சந்திர கோஷ்

சர் ஞான சந்திர கோஷ் இவர் ஓர் இந்திய வேதியியலாளர் ஆவார். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி, தொழில்துறை மேம்பாடு மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சியில் இவர் செய்த பங்களிப்புக்கு மிகவும் பிரபலமானவர். இவர் முதல் முறையாக இந்தியத் தொழில்நுட்பக் கழகத ...

                                               

பி. எஸ். சிவசுவாமி ஐயர்

சர் பழமாநேரி சுந்தரம் சிவசுவாமி ஐயர் பிரபலமான இந்திய வழக்கறிஞரும், நிருவாகியும், அரசியல்வாதியும் ஆவார். சென்னை மாகாணத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.

                                               

ரோஜர் மூர்

சர் ரோஜர் மூர் ஆங்கிலேய நடிகர் ஆவார். இவர் பிரித்தானிய இரகசிய முகவர் யேம்சு பாண்ட் பற்றிய திரைப்படங்களில் யேம்சு பாண்டாக 1973 முதல் 1985 வரை ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 இல் இவர் யுனிசெப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். 2003 இல் இ ...

                                               

ஜான் கொக்ரொஃப்ட்

சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் என்பவர் பிரித்தானிய இயற்பியலாளர் ஆவார். இவர் 1951 ஆம் ஆண்டில் அணுக்கருப் பிளவில் நடத்திய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை எர்னஸ்டு வால்ட்டனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இவர் அணுக்கரு ஆற்றலை உருவாக்குயதில் முன்னோ ...

                                               

சனி விருதுகள்

சனி விருது என்பது ஆண்டுதோறும் அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களுக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. ஆனால் அதன் பின்னர் திரைப்படங்களின் பிற பாரிமானங்கள், தொலைக்காட்சி மற்றும் பிற ஊடக வெளியீடுகளுக்கும் விருதுகள் ...

                                               

சிறந்த இசையமைப்பாளருக்கான சனி விருதுகள்

சிறந்த இசையமைப்பாளருக்கான சனி விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களில் இசை அமைத்த இசையமைப்பாளருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. ஜான் வில்லியம்ஸ் இவ்விருதினை அதிக முறை 8 முறை பெற் ...

                                               

சிறந்த இயக்குனருக்கான சனி விருதுகள்

சிறந்த இயக்குனருக்கான சனி விருது (அல்லது சிறந்த இயக்கத்திற்கான சனி விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களை இயக்கிய இயக்குநருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. அறிவியல் புனைகதை, கற்ப ...

                                               

சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான சனி விருதுகள்

சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான சனி விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த நடிப்பை தொலைகாட்சியில் வெளிபடுத்திய நடிகருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. தொலைக்காட்சியில் சிறந்த நடிகருக்கான சனி விருது வென்றவர்களின் பட்டியல் பின்வர ...

                                               

சிறந்த நடிகருக்கான சனி விருதுகள்

சிறந்த நடிகருக்கான சனி விருது அல்லது சிறந்த நடிப்பிற்கான சனி விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர்களுக்காக வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க வி ...

                                               

சாகரவ் பரிசு

சாகரவ் பரிசு அலுவல்முறையாக கருத்துரிமைக்கான சாகரவ் பரிசு திசம்பர் 1988இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் மனித உரிமைகளுக்காகவும் சிந்தனைச் சுதந்திரத்திற்காகவும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த தனிநபர்கள்/குழுவினரை பெருமைபடுத்தும் வண்ணம் உருசிய அறிவியலாளர் ...

                                               

அலெக்ஸ் (நடிகர்)

அலெக்ஸ் தமிழ்த் திரைப்பட நடிகரும் மந்திர வித்தைகளில் நிபுணரும் ஆவார். திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்ச ...

                                               

ஆரி முலிச்

ஆரி முலிச் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற டச்சு எழுத்தாளர். 30க்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகளை எழுதியுள்ளார். இவை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. போருக் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →