ⓘ Free online encyclopedia. Did you know? page 362



                                               

எரிச்சல்

எரிச்சல் என்பது ஒருவரின் அசௌகரியத்தினைக் குறிக்கும். எந்த ஒரு நிகழ்வோ செயலோ ஒருவருக்கு தன்னிலையிலிருந்து நழுவ வைக்கிறதோ அதனை எரிச்சலூட்டும் செயலெனக் கூறுவர்.

                                               

கவலை

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. வேதாத்திரி மகரிஷி கவலை என்பதை கற்பனையான வலை என்று குறிப்பிடுகிறார். கவலை அல்லது துயரம் என் ...

                                               

காதல்

காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்பவனவற்றை உடைய ஓர் ஆசை ஆகும். பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டாலும், அவற்றின ...

                                               

காமம்

காமம் என்பது ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.

                                               

கோபம்

கோபம் என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலின் நோரட்ரின ...

                                               

சலிப்பு

சலிப்பு என்பது பொதுவாக ஒருவர் எந்த ஒரு செயலினையும் செய்ய வேண்டிய நிலை இல்லாத போது உண்டாகும் உணர்வு. பயனுள்ள செயலை செய்யும் போது வரும் திருப்தியின் எதிர்மறை என்றும் கொள்ளலாம்.

                                               

துயரம்

துயரம் அல்லது துக்கம் என்பது ஒரு வகை வலியினால் வரும் சோகமான உணர்ச்சியாகும். இது ஒரு தோல்வி, நட்டம், இயலாமை, சோகம், என்பன ஏற்படும் போது வரும் உணர்வு. ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஏற்படக்கூடிய துன்பம், துக்கம் எனப்படும். அவ்வாறே ஈடு செய்யக்கூடிய இழ ...

                                               

நம்பிக்கை

நம்பிக்கை என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகி ...

                                               

நம்பிக்கையின்மை

இவ்வுணர்ச்சி ஒரு எதிர்மறையான உணர்வென்றும் ஒருவரின் சாதனைக்கு குறுக்கே நிற்கும் என்றும் அறிய வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கையின்மை நலன் பயக்கிறது. எடுத்துக்காட்டாக தன் நீச்சல் திறமையில் நம்பிக்கை இல்லாதோர் காட்டாற்றிலோ பொங்கும் கடலிலோ குதிக்காத ...

                                               

பயம்

பயம் என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடாகும். இதன் அடிப்படை வழிமுறையானது வலி அல்லது ஆபத்தின் அச்சுறுத்தல் போன்ற பிரத்யேகத் தூண்டலின் மூலமாக விளைகிறது. பயம் என்பது அடிப்படையான அல்லது உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடு ...

                                               

பரிவு

பரிவு என்பது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம். பச்சாதாபமும் பரிவும் ஒன்று எனப் பயன்படுத்தப்படுகிறது. ...

                                               

பாசம்

பாசம் என்பது என்பது "அரிதான ஒருவரின் அல்லது ஒரு பொருளின் பால் மனதாலும் உடலாலும் கொண்ட பற்று" என்று கூறலாம். இது மனக்கிளர்ச்சி, வியாதி, செல்வாக்கு, வாழ்தல் என பல மனவியல் சார்ந்த துறைகளில் ஆய்வுகளை நடத்த வித்திட்டுள்ளது.

                                               

பெருமை

பெருமை என்ற உணர்வு ஒருவர் தான் நினைத்ததனையோ அல்லது அதற்கும் மேலான ஒன்றையோ அடைந்து விட்டால் அவரது வெற்றி தரும் இன்பம். வெற்றி கண்டதனால் உண்டாகும் பல உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் உள்ளடக்கியதாகும். ஒருவர் பெருமை கொள்ளும் அளவினை வைத்து ஒருவரின் சமூ ...

                                               

மன நிறைவு

நிறைவு, மன நிறைவு, திருப்தி அல்லது ஆத்மதிருப்தி என்பது தாம் நினைத்த காரியம் சரிவர செய்தாலோ, இயற்கையாகவே நிகழ்வுகள் எதிர்நோக்கியபடி அமைந்தாலோ உண்டாகும் உணர்ச்சியாகும். இதற்கு மேல் எதுவும் தேவையில்லா நிலையினையும் திருப்தி எனக்கூறலாம்.

                                               

முகம் சிவத்தல்

முகம் சிவத்தல் என்பது உளவியல் காரணங்களினால் முகம், காது மடல்கள், கன்னம் ஆகியவற்றில் மேலோட்டமாக ஏற்படும் முகம் சிவந்துபோவதைக் குறிக்கிறது. முகம் சிவத்தல் பொதுவாக மனவுளைவு, கோபம் அல்லது காதல்வயப்பட்டத் தூண்டுதல்கள் ஆகிய உணர்ச்சிகளின் அழுத்தங்களைத் ...

                                               

வலி

வலி என்பது உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படும் காயம், தசை மற்றும் எலும்பில் ஏற்படும் பிரச்சனை மேலும் காயம் பட்ட இடத்தில் ஏதேனும் ஒன்று படும்பொழுது ஏற்படும் பயங்கரமான வேதனையளிக்கும் ஒரு உணர்வாகும். எடுத்துக்காட்டாக கால் விரலில் அடிபடுவது, விரலில் ந ...

                                               

வெட்கம்

வெட்கம் அல்லது வெட்கப்படுதல் என்பது ஒருவர் சாதாரணமாக இருக்க இயலாத சூழ்நிலையில் எவ்வாறு நடப்பார் என்ற உணர்வாகும். தனக்கு அறிமுகமில்லாத மனிதர்கள் நெருங்கும் போதோ, அல்லது தனக்கு சங்கோஜமளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கும் போதோ அசௌகரியமாக உணர்தலே வெட்கம ...

                                               

வெறுப்பு

வெறுப்பு என்பது மனரீதியான, மிகவும் ஆழமான விருப்பமின்மை காரணமாகத் தோன்றும் ஒரு உணர்ச்சி ஆகும். இது பொதுவாக நபர்கள், பொருட்கள் அல்லது எண்ணங்களின் மீது ஏற்படும்.

                                               

இறப்பு விசாரணை அறிக்கை (இந்தியா)

இறப்பு விசாரணை அறிக்கை அல்லது மரண விசாரணை அறிக்கை அல்லது பிரேத விசாரணை அறிக்கை, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 174-இன் படி, சந்தேகத்திற்கு முறையில் இறந்தவர் குறித்தான விசாரணை அறிக்கை காவல் துறை அதிகாரியால் பதிவு செய்யப்படும். ...

                                               

கோள்காரர்

கோள்காரன், காக்கிலுவாடன் அல்லது இறப்புத் தூதர்கள் என்பவர்கள் முற்காலங்களில் தங்கள் நகரத்தில் அல்லது கிராமத்தில் வசித்தவர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி, "நீங்கள் ...

                                               

செத்துப் பிறப்பு

செத்துப் பிறப்பு என்பது குழந்தை பிறப்பின்போது முதிர்கருவானது தாயின் கருப்பையிலேயே இறந்து, பின் பிறத்தல் ஆகும். பொதுவாக இது குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டதாகும். உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, செத்துப் பிற ...

                                               

தகனம் (உடல்)

இறந்தவரின் உடலை மின்எரிமேடை மூலம் அல்லது வெளி எரிபொருள் கொண்டு எரிப்பது தகனம் எனப்படுகிறது. மரணமடைந்து விட்ட மனிதனின் உடல் சமய வழக்கங்களின்படி மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது எரியூட்டப்பட்டோ அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவாக இறந்து விட்ட மன ...

                                               

தற்கொலை

தற்கொலை என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங ...

                                               

பிணக்கூறு ஆய்வு

பிணக்கூறு ஆய்வு - மேலும் இறப்பிற்கு பிந்தைய சோதனை, மரித்த திசு ஆய்வு, autopsia cadaverum, அல்லது சட்டம்சார் பிணக்கூறாய்வு - மிகவும் தனித்தன்மையுடைய அறுவை மருத்துவமுறையாகும். பிணத்தை நன்கு ஆராய்ந்து இறப்பின் காரணத்தையும் ஏற்பட்ட விதத்தையும் அறிவது ...

                                               

பிணவறை

அமரர் அறை அல்லது பிணவறை இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் அறை ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரை, சட்டம சார் மருத்துவ மரணங்களில் மரணமுற்றோரின் உடல்களை மருத்துவ உடற்கூறுக்கு உட்படுத்துவதற்காக இவ்வறைகளில் பாதுகாப்பாக வைத்திருப்பர். இந்த அறை உயர் அழு ...

                                               

புனிதர்களின் அழியாத உடல்கள்

புனிதர்களின் அழியாத உடல்கள் என்பது கிறிஸ்தவப் புனிதர்களின் முழுமையாக சிதைவுறாத அல்லது சிறிதே சிதைவுற்ற உடல்களைக் குறிக்கிறது. கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவற்றில் இது இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயலாக கருதப்படுகின்றது.

                                               

மரணதண்டனை

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாக ...

                                               

இளமை

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்துனருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பர ...

                                               

முதுமையடைதல்

மனித வாழ் நாளின் இறுதி ஆண்டுகளை முதுமை என்கிறோம். ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிபடியாக மனிதர் முதுமைப்படுவர். இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்ற முடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது. முதுமையும் சாவுமே மனிதன ...

                                               

விடலைப் பருவம்

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல ...

                                               

முதுமை

முதுமை என்பது மனிதர்களின் ஆயுட்காலம் நெருங்கி வருவதை அல்லது அடையக்கூடிய காலத்தைக் குறிக்கிறது இதனால் மனிதனின் முடிவு என்பது வாழ்க்கை வட்டம் என் அறிய முடிகிறது. பொதுவாக "வயதானவர்கள்", "முதியவர்கள்", "மூத்தவர்கள்", "மூத்த குடிமக்கள்", "வயது வந்தவர் ...

                                               

அகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்)

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் அகவைக் குறைத்தல் என்பது காட்சி விளைவுகளைப் பயன்படுத்தி ஒரு நடிகரின் வயதைக் கதைக்கேற்ப குறைத்துக் காட்டுவதாகும். இது கணினி வரைகலையின் மூலம் சாத்தியமாகிறது. மார்ட்டின் ஸ்கார்செஸால் இயக்கப்பட்டு 2019 ஆம் ஆ ...

                                               

விரிசுருள் சிரை நோய்

விரிசுருள் சிரை நோய் என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும். இவ்வாறு வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் உடலின் மற்ற இடங்களில் தோன்றும் என்றாலும், பொதுவாக இந்நோயானது காலில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் ...

                                               

ஆரக்கிள்

ஆரக்களிள் என்பது பழங்கால கிரேக்கத்தில் இருந்த ஒரு நபர் அல்லது முகமை ஆகும். இவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் என கருதப்பட்டனர். அவர்களின் முன்னறிவு சக்தியினால் தங்கள் எதிர்காலம் குறித்து பலர் ஆலோசனையைக் கேட்டதாகக் கருதப்படுகிறது.

                                               

கைரேகை சாத்திரம்

கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். இது கைரேகை வாசிப்பு அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும். இது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் உலகின் எல்லா பாக ...

                                               

அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்

அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் என்பவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களின் முதற் குடிமக்கள் பேசிய, பேசும் மொழிகள் ஆகும். பல மொழிக் குடும்பங்களும், நூற்றுக்கணக்கான மொழிகளும் இதில் அடங்கும். ஐரோப்பியரின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பிறகு இனவழிப் ...

                                               

இனுக்ரிருற் மொழி

கனடாவின் நுனுவற் பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் மக்களின் மொழியே இனுக்ரிருற். நுனுவற்றில் வாழும் 20.000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாந்திலும் 40.000 மக்களால் பாவி ...

                                               

கிறீ மொழி

கிறீ மொழி ஒரு வட அமெரிக்க முதற்குடிமக்கள் மொழி. இம் மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி. இது கனடாவின் எல்லாப் பாகங்களிலும் பேசப்படுகிறது. சுமார் 117.000 மக்கள் இம் மொழியைப் பேசுகிறார்கள்.

                                               

அருகிய மொழி

அருகிய மொழி என்பது பயன்பாட்டில் இருந்து அருகி அல்லது வழக்கிழந்து அழிந்து போகும் நிலையில் இருக்கும் மொழி ஆகும். மொழி இறப்பின் ஊடாக அந்த மொழியைப் பேசுபவர்கள் அனைவரும் இல்லாமல் போனால், அந்த மொழி அழிந்த மொழியாக கருதப்படும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவ ...

                                               

அந்தமானிய மொழிகளின் அகரமுதலி

அந்தமானிய மொழிகளின் அகரமுதலி என்பது அந்தமான் தீவுகளில் உள்ள மொழிகள் குறித்துத் தொகுக்கப்பட்ட முதலாவது அகரமுதலி ஆகும். இதனை புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்வித்தா அபி தொகுத்துள்ளார். இத் தொகுதியில் அந்தமான் தீவுகளில் பேசப்பட ...

                                               

டசுனர் மொழி

டசுனர் மொழி என்பது இந்தோனேசியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இம்மொழி 2011 ஏப்ரல் மாதம் ஆய்வாளர்கள் செய்த ஆய்வின் படி அழிவின் விளிம்பிலுள்ள மொழியெனெ பதிவு செய்துள்ளனர். இம்மொழி தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட் ...

                                               

ஆப்கானித்தானின் மொழிகள்

ஆப்கானித்தான் ஒரு பன்மொழி நாடாகும். தாரி மொழி மற்றும் பாஷ்டோ மொழி ஆகிய இரண்டும் ஆப்கானித்தானில் அதிகம் பேசப்படும் மற்றும் அலுவல் மொழிகளாகும். தாரி மொழி ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி வடிவின் ஒரு மாறுபாடு ஆகும். ஆப்கானிஸ்தான் அரசால் 1964 ஆ ...

                                               

கெமர் மொழி

கெமர் மொழி அல்லது கம்போடிய மொழி, கெமர் மக்கள் பேசும் மொழியாகும். இது கம்போடியாவின் அதிகாரபூர்வ மொழியாகும். இது ஆஸ்திரே-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது அதிக மக்களால் பேசப்படும் மொழியாகும். சமஸ்கிருதம், மற்றும் பாளி மொழிகளின், குறிப்பாக ...

                                               

கோசிரி மொழி

கோஜிரி மொழி, குஜாரி மொழி எனவும் அழைக்கப்படுகிறது. இது குர்ஜார் இன மக்களால் இந்தியா, வடக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. பின்னர் இம்மொழியானது குஜ்ஜர் பாகா அல்லது குஜ்ஜர் அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டது. இம்மொழியில் 12-ஆம் ...

                                               

பாரசீக மொழி

பாரசீக மொழி ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஆகும். பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னர் இந்திய உப கண்டத்தில் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப்பட ...

                                               

ஆப்பிரிக்க மொழிகள்

ஆப்பிரிக்க மொழிகள் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றிய மொழிகளை முதன்மையாகச் சுட்டும். இன்று 2000 மேற்பட்ட ஆப்பிரிக்க மொழிகள் வழக்கில் இருக்கின்றன. பெருந்தொகையான மொழிகள் பல மக்கள் குழுக்களால் பேசப்படுவதால், எந்த ஒரு ஆப்பிரிக்க மொழியும் அதிக மக்கள ...

                                               

ஆபிரிக்கான மொழி

ஆபிரிக்கான மொழி அல்லது ஆபிரிக்கான்ஸ் என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. டச்சு மொழியில் இருந்து உருவானது. இது கீழ் பிராங்கோனிய ஜெர்மானிய மொழி வகையில் அடங்கும். தென்னாபிரிக்காவிலும் நமீபியாவிலும் இது பெரும்பான்மை மக்களினால் பேசப் ...

                                               

துவாரக்கு மொழிகள்

துவாரக்கு மொழிகள் என்பன, ஆப்பிரிக்காவில் துவாரக்கு பெர்பர்களால் பேசப்படுகின்ற நெருக்கமான உறவுடைய மொழிகளும், கிளைமொழிகளும் சேர்ந்த ஒரு மொழிக்குடும்ப மொழிகள் ஆகும். இவை மாலி, நைகர், அல்ஜீரியா, லிபியா, மொரோக்கோ, புர்க்கினா பாசோ ஆகிய நாடுகளின் பெரும் ...

                                               

நிலோ-சகாரா மொழிகள்

நிலோ-சகாரா மொழிகள் என்பவை ஆபிரிக்கா கண்டத்தை சார்ந்த 50-60 மில்லியன் மக்கள் பேசும் ஆப்பிரிக்க மொழிக் குடும்பம் ஆகும். குறிப்பாக சாரி ஆறு மற்றும் நைல் நதி பகுதி மேலும் வரலாற்று ரீதியாக நுபியா பகுதிகள் உட்பட வெள்ளை நைல் மற்றும் நீல நைல் நதிகள் இணைய ...

                                               

இந்திய-ஐரோப்பிய மொழிகள்

இந்திய-ஐரோப்பிய மொழிகள் சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →