ⓘ Free online encyclopedia. Did you know? page 364



                                               

மர்மிக்

மர்மிக் என்பது மராத்திய மொழியில் செய்திகளை வெளியாகும் கேலிச்சித்திர வார இதழ் ஆகும். இது மகாராஷ்ட்ரா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 1960 ஆண்டு அகத்து 13 அன்று சிவ சேனா கட்சியின் தலைவரான பால் தாக்கரேவால் மும்பையி ...

                                               

மோடி எழுத்துமுறை

மராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை ஆகும். மோடி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் தேவநாகரி வடிவத்தை அடியொற்றியவையாயினும் அதிலுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டு, குறில், நெடில் வேறுபாடுகள் இன்றி இடத்துக் ...

                                               

லோக்சத்தா

லோக்சத்தா என்னும் நாளேடு மராத்தி மொழியில் வெளியாகிறது. இது மகாராஷ்டிராவில் வெளியாகும் முக்கிய நாளேடுகளில் குறிப்பிடத்தக்கது. மும்பை, புனே, நாக்பூர், அகமத்நகர், அவுராங்காபாத், தில்லி ஆகிய நகரங்களில் பதிப்பிக்கப்படுகிறது.

                                               

அசாமிய மொழி

அசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழியை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பேசகின்றனர். அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ...

                                               

குஜராத்தி

குசராத்தி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 46 மில்லியன் மக்களால் பேசப்படும் இது உலகில் அதிகம் பேசப்படும ...

                                               

சாத்து மொழி

சாத்து மொழி என்பது சீனாவில் உள்ள அயனான் தீவுகளில் வசிக்கும் உதுசுல மக்களால் பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளிலேயே குறைந்து பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை 4.000 மக்க ...

                                               

ஆபிரிக்க-ஆசிய மொழிகள்

ஆபிரிக்க-ஆசிய மொழிகள் என்பன, வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, சாஹேல், மற்றும் தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களில், அண்ணளவாக 28.5 கோடி மக்களால் பேசப்படுகின்ற சுமார் 240 மொழிகளை உள்ளடக்கிய மொழிக்குடும்பம் ஆகும். "ஆப்ரேசியன்", "ஹமிட்டோ-செமாட்டிக ...

                                               

இந்திய-ஆரிய மொழிகள்

இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர். சமஸ ...

                                               

இந்திய-ஈரானிய மொழிகள்

இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. ...

                                               

எசுக்கிமோ - அலெயுத் மொழிகள்

எசுக்கிமோ - அலெயுத் மொழிகள், என்பது அலாசுக்கா, கனேடிய ஆர்க்டிக், நுனவிக், நுனத்சியாவுத், கிறீன்லாந்து, உருசியாவின் தூர கிழக்கில் உள்ள சுக்கோத்கா தீவக்குறை ஆகிய இடங்களின் தாயக மக்களின் மொழியைக் குறிக்கின்றது. இம்மொழிகள் எசுக்காலெயுத் மொழிகள் அல்லத ...

                                               

கார்ட்வெலி மொழிகள்

கார்ட்வெலி மொழிகள் காக்கசஸ் மலைத்தொடரில் பேசப்படும் மொழிக் குடும்பம். பெரும்பான்மையாக ஜோர்ஜியாவில் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 5.2 மில்லியன் மக்கள் கார்ட்வெலி மொழிகளை பேசுகின்றனர். உலகின் மற்ற மொழிக் குடும்பங்களுக்கும் கார்ட்வெலி மொழிகளுக்கும் ...

                                               

கானானிய மொழிகள்

கானானிய மொழிகள் என்பது செமிடிக் மொழிக் குடும்பத்தின் உப பிரிவாகும். இது பண்டைய கானான் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்ட மொழிகளாகும். எபிரேய மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் முதலாம் ஆயிரவாண்டளவில் அருகிப் போய்விட்டன. மொழியியளாலர் இம்மொழிகள் மேற்கு ...

                                               

கிழக்கு உரோமானிய மொழிகள்

கிழக்கு உரோமானிய மொழிகள் என்பன குறுகிய பொருளில் உரோமானிய மொழிக் கூட்டத்தில் அடங்கிய விலாச் மொழிகள் என அறியப்பட்ட மொழிகளைக் குறிக்கும். இவை தென்கிழக்கு ஐரோப்பாவில் கொடும் இலத்தீனின் ஒரு உள்ளூர் வழக்கிலிருந்து உருவாயின.

                                               

குஷிட்டிக் மொழிகள்

குஷிட்டிக் மொழிகள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளின் ஒரு துணைக் குழு ஆகும். இம்மொழிகள் ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் பகுதியில் பேசப்படுகின்றன. 25 மில்லியன் மக்கட் தொகை கொண்ட ஒரோமோ மொழி இவற்றுள் முதன்மையானது. அடுத்ததாக, சோமாலியா, எதியோப்பியா, ஜ ...

                                               

கோய்சான் மொழிகள்

கோய்சான் மொழிகள் என்பவை முன்னர் யோசேப் கிரீன்பர்க்கினால் ஒன்றாக வகைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க மொழிகளின் தொகுதி ஆகும். பிற ஆப்பிரிக்க மொழிக் குடும்பங்களில் காணப்படாத "கிளிக்" மெய்யொலிகளைக் கோய்சான் மொழிக்குடும்பத்தில் காணலாம். 20 ஆம் நூற்றாண்டின் ப ...

                                               

செமித்திய மொழிகள்

செமிட்டிக் மொழிகள் என்பது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும். பெரும்பாலும் பண்டைய அண்மை கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பகுதிகளில் பேசப்படுகிறது. செமிட்டிக் மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிக் ...

                                               

திபெத்திய-பர்மிய மொழிகள்

திபெத்திய-பர்மிய மொழிகள் தென்கிழக்கு ஆசியாவின் உயர்நிலப் பகுதிகளிலும், பர்மாவின் தாழ்நிலப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. இதில் 400 இற்கும் மேற்பட்ட சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் சீன உறுப்பினர்கள் அல்லாத மொழிகள் உள்ளன. இக்குழு, அதன் மிகவும் பரவ ...

                                               

தூப்பி-குவரானி மொழிகள்

தூப்பி-குவார்னி என்பது தென் அமெரிக்காவில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான தூப்பி மொழிகளுள் முக்கியமான ஒன்று. இக் குடும்பத்தில் உள்ள மொத்தம் 11 குழுக்களில் 53 தனி மொழிகள் உள்ளன. இவற்றுள் குவார்னி மொழியும் பழம் தூப்பி மொழியும் நன்கு அறி ...

                                               

தெற்காசிய மொழிகள்

தெற்கு ஆசிய மொழிகள் என பல நூறு மொழிகள் உள்ளன. இந்தியாவில் பேசப்படும் தெற்கு ஆசிய மொழிகளில் 74% இந்திய-ஐரோப்பிய மொழிகள், 24% திராவிட மொழிக் குடும்பம், 1.2% ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் மற்றும் 0.6% திபெத்திய-பர்மிய மொழிகள் ஆகும். இந்தியாவில் 415 மொழிகள் இ ...

                                               

தெற்கு செமிடிக் மொழிகள்

தெற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிகளின் இடைநிலை வகைப்படுத்தலாகும். இது மேற்கு செமிடிக் மொழிகள் பெருங்குழுவின் உபபிரிவாக, செமிடிக் மொழியியளலர்களான உறோபட் ஏட்சுரோன் மற்றும் யோன் என்ர்காட் போன்றோர்கள் நோக்குகின்றனர். ஆனால் இது மேற்கு செமிடிக் மொழி ...

                                               

மத்திய செமிடிக் மொழிகள்

மத்திய செமிடிக் என்பது செமிடிக் மொழியின் இடைநிலை வகைப்படுத்தல் ஒன்றாகும். இதில் முக்கிய மொழிகளாக அரபு மொழி, எபிரேய மொழி, அறமைக் மொழி என்பவற்றை குறிப்பிடலாம். இதில் ஆடங்கும் மொழிகள் பற்றி ஆய்வாளரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக வடமேற்கு செம ...

                                               

மலாய-பொலினீசிய மொழிகள்

மலாய-பொலினீசிய மொழிகள் என்பன ஆஸ்திரோனீசிய மொழிகளின் ஒரு துணைக் குழுவாகும். ஏறத்தாழ 351 மில்லியன் மக்கள் இம் மொழிகளுள் ஒன்றைப் பேசிவருகிறார்கள். இம் மொழிகள் தென்கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் தீவு நாடுகளிலும், சிறிய அளவில் ...

                                               

மாயன் மொழிகள்

மாயன் மொழிகள் இடையமெரிக்காவிலும், நடு அமெரிக்காவிலும் பேசப்படும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஆகும். மாயன் மொழிகள் குறைந்தது 6 மில்லியன் தாயக மாயர்களால் பேசப்படுகிறது. இவர்கள் முக்கியமாக கௌதமாலா, மெக்சிக்கோ, பெலீசு, ஒண்டூராசு ஆகிய நாடு ...

                                               

முஸ்கோஜிய மொழிக்குழு

முஸ்கோஜிய மொழிக்குழு என்பது தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உள்நாட்டுக்கு உரிய மொழிகளின் குடும்பம் ஆகும். இம் மொழிகள் பொதுவாகக் கிழக்கு மொழிகள், மேற்கு மொழிகள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. எனினும் இது குறித்த வாதங்கள் இ ...

                                               

மேற்கு செமிடிக் மொழிகள்

மேற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிகளின் குழுப்படுத்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள மொழிக் குழுவாகும். செமிடிக் மொழியியளலர்களான உறோபட் ஏட்சுரோன் மற்றும் யோன் என்ர்காட் போன்றோர்கள், செம்டிக் மொழியை, கிழக்கு செமிடிக், மேற்கு செமிடிக் என இரண்டு பெரும் ...

                                               

வடமேற்கு செமிடிக் மொழிகள்

வடமேற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவு ஆகும். இக்குழுவில் அடங்கும் மொழிகள் சுமார் 8 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றன. பொதுவாக இக்குழு மூன்று துணைக்குழுக்களாகப் பிரித்து நோக்கப்படுகிறது. அவையாவன: உகரிதிக், கானானிய, அறமை ...

                                               

வடமேற்குக் காக்கேசிய மொழிகள்

பொன்டிக், அப்காஸ்-அத்யாகே, சிர்க்காசியன் போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படும் வடமேற்குக் காக்கேசிய மொழிகள், சிறப்பாக, ரஷ்யா, ஜோர்ஜியா, துருக்கி, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் பரந்துள்ள சிறு சமுதாயங்கள் மத்தியில் காணப்படும் மொழிக் குடும்பம் ...

                                               

வங்காளம்

வங்காளம், என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பிரதேசம். பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில், 16 அக்டோபர் 1905-இல் கவர்னர் ஜெனரல் கர்சன் பிரபு, இந்துக்கள் அதிகம் வாழ்ந்த வங்காளத்தின் மேற்கு பகுதியை மேற்கு வங்காளம் என்றும், ...

                                               

கணேச வம்சம்

கணேச வம்சம், கிபி 1414-இல் இராஜா கணேசன் வங்காளத்தில் நிறுவினார். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக கௌட நகரம் இருந்தது. இம்வம்சத்தினர் வங்காளப் பகுதிகளை கிபி 1414 முதல் 1435 முடிய 21 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தை நிறுவிய முதல் மன்னர் இராஜா கணேசன், இந்த ...

                                               

காம்போஜ பால வம்சம்

காம்போஜ பால வம்சம் வங்காளப் பகுதிகளை 10 முதல் 11-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டது. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் காம்போஜ பால வம்சத்தின் இறுதி மன்னரான தர்மபாலனை, முதலாம் முதலாம் இராசேந்திர சோழன் போரில் வீழ்த்தினார். இறுதியில் பாலப் பேரரசர் இரண்டாம் கோபா ...

                                               

காமதா இராச்சியம்

காமதா இராச்சியம், காமரூப பால வம்சத்தினரின் காமரூபப் பாலப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிபி 13-ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற இராச்சியமாகும். காமதா இராச்சியத்தின் இறுதி மன்னரை, தில்லி சுல்தானகத்தின் வங்காளப் பிரதேச ஆளுநர் அலாவுத்தீன் உசைன் ஷா, ...

                                               

கிழக்கு பாகிஸ்தான்

கிழக்கு பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் நாட்டின் 1955ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரு மாகாணத்தை குறிக்கும்.

                                               

கௌட பிரதேசம்

கௌட பிரதேசம், பண்டைய பரத கண்டத்தின் மற்றும் மத்திய கால வங்காளத்தில் இருந்த பகுதியாகும். கௌடப் பிரதேசம், பண்டைய வங்க நாடு, அங்க நாடு மற்றும் கலிங்க நாடுகளை கொண்டிருந்தது.

                                               

சந்திர வம்சம், வங்காளம்

சந்திர வம்சம் பண்டைய வங்காளத்தின் ஹரிகேள இராச்சியம், சமதாத இராச்சியம் மற்றும் வங்க நாடு மற்றும் காமரூபம் பகுதிகளை, கிபி பத்தாம் நூற்றாண்டு முதல், 150 ஆண்டுகள் ஆட்சி செய்த அரச குலமாகும். சந்திர வம்சத்தவர்களின் தலைநகரம், தற்கால முன்சிகஞ்ச் எனப்படும ...

                                               

சிராச் உத் தவ்லா

சிராஜ் உத் தௌலா என்று பொதுவாக அழைக்கப்படும் மிர்சா முஹம்மது சிராஜ் உத் தௌலா வங்காளத்தின் முதல் தன்னாட்சி கொண்ட வங்காள நவாப் ஆனார். அவரது ஆட்சி காலத்தின் முடிவில் வங்காளத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி தொடரத் துவங்கியது.

                                               

சென் பேரரசு

சென் பேரரசு வடகிழக்கு இந்தியாப் பகுதிகளை, வங்காளத்தை மையமாகக் கொண்டு 11 மற்றும் 12வது நூற்றாண்டில் ஆட்சி செய்த இந்துப் பேரரசாகும். பாலப் பேரரசு வீழ்ச்சி அடையும் தருவாயில், வங்காளப் பகுதியின் அதன் ஆளுனர் ஹேமந்த சென் என்பவர் சென் பேரரசு கி. பி 1095 ...

                                               

டாக்கா

டாக்கா வங்காளதேசத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முகலாயப் பேரரசு காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்நகரம் கிழக்குப் பாகித்தானின் தலைநகராக விளங்கியது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொ ...

                                               

டான் (பெங்காலி கல்வி சமுதாயம்)

1902 ஜூலையில் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்கத்தாவில் இந்திய கல்வித்துறைத் தலைவர் சதீஷ் சந்திர முகர்ஜியின் பொறுப்பில் டான் சொசைட்டி நிறுவப்பட்டது. இந்திய பல்கலைக்கழக கமிஷன் 1902 அறிக்கைக்கு எதிரான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் அமைப்பானது, குடியேற்ற குடிய ...

                                               

திரிபுரா இராச்சியம்

திரிபுரா இராச்சியம், வடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்கிய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியம் ஆகும். திரிபுரா இராச்சியத்தின் தலைநகரம் அகர்தலா ஆகும். அகர்தலாவில் இதன் தலைமை அலுவலகம் உஜ்ஜயந்தா அரண்மனையில் செயல்பட்டது. தற்போது இ ...

                                               

தேவா பேரரசு

தேவா பேரரசு மத்தியகால இந்தியாவில் வங்கத்தில் சென் பேரரசுக்கு பின்னர் கிழக்கு வங்காளத்தை ஆண்ட இந்து ஆட்சியாளர்கள். இப்பேரரசின் தலைநகரமாக தற்காலத்தில் வங்காள தேசம் நாட்டில் உள்ள விக்கிரம்பூர் நகரம் ஆகும். இப்பேரரசின் முடிவு காலம் குறித்து அறிய இயலவ ...

                                               

பாத்சாகி சாலை

பாத்சாகி சாலை வங்கத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலைகளில் மிக முக்கியமான ஒரு சாலையாகும்.இச்சாலை கி.மு 300 காலகட்டத்தைச் சார்ந்த சாலையாக இருக்கலாம். மால்டாவிலிருந்து முர்சிதாபாத் வழியாக புரி நகரத்தை இணைக்கும் சாலையாக இருந்ததால் முகலாயர் ஆட் ...

                                               

மீர் காசிம்

மீர் காசிம் 7-வது வங்காள நவாபாக 1760 முதல் 1763 முடிய இருந்தவர். 1764-இல் ஆங்கிலேயருக்கும், வங்காள நவாபு மீர் ஜாபருக்கும் இடையே நடைபெற்ற பிளாசி சண்டையில், வங்காளத்தின் தலைமைப் படைத்தலைவர் மீர் காசிம் ஆங்கிலேயருக்கு மறைமுகமாக உதவியதால், 6-வது வங்க ...

                                               

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும். இது கிழக்கில் வங்காளதேசத்தையும் மேற்கில் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளையும் தன் எல்லைகளாகக் ...

                                               

வங்க ஆய்வுகள்

வங்க ஆய்வுகள் என்பது வங்காள மக்கள், கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பல்துறை கல்வித் துறையாகும். இத்துறையானது நிலப்பகுதிகள் குறித்த ஆய்வுகள் மற்றும் கலாச்சார ஆய்வுகள் என தகுதிபெறும் ஆய்வுகளின் ...

                                               

வங்காள சுல்தானகம்

வங்காள சுல்தானகம் ; and Shahi Bangalah)தில்லி சுல்தான்கள் 14ம் நூற்றாண்டில் பல்வேறு இராச்சியங்களாக சிதறியிருந்த வங்காள பிரதேசங்களை தில்லி சுல்தான்கள் கைப்பற்றி ஒன்றிணைத்தனர். தில்லி சுல்தானகத்தின் ஆளுநர்களாக வங்காள சுல்தான்கள் 1352 முதல் 1576 முட ...

                                               

வங்காள நவாபுகள்

வங்காள நவாபுகள் முகலாயப் பேரரசின் வங்காளம், ஒடிசா, பிகார் மற்றும் முர்சிதாபாத் பிரதேசங்களின் நவாப் நிசாம் எனும் ஆளுநர்கள் ஆவர். வங்காள நவாபுகள் முகலாயப் பேரரசின் பிரதிநிதிகளாக பெயரளவில் இருப்பினும், 1717 - 1765க்கு இடைப்பட்ட காலங்களில், வங்காள மா ...

                                               

வங்காள மறுமலர்ச்சி

வங்காள மறுமலர்ச்சி, பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு முடிய, வங்காள அறிஞர்கள், வங்காளப் பண்பாடு, சமூக, கல்வி, கலைத்துறைகளை மறுமலர்ச்சி அடையச் செய்தனர். 19-ஆம் நூற்றாண்டில் இராசாராம் மோகன் ராய் 1 ...

                                               

வங்காளதேசம்

வங்காளத்தேசம் ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுக ...

                                               

ஹரிகேள இராச்சியம்

ஹரிகேள இராச்சியம் இந்தியத் துணைக்கண்டத்தின் பண்டைய கிழக்கு வங்காளத்தின் ஒரு இராச்சியம் ஆகும். பல வரலாற்று நூல்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் இந்த இராச்சியத்தைக் குறித்து அறிய முடிகிறது.

                                               

வங்காள வரலாறு

வங்காள வரலாறு என்பது வங்காள மொழி பேசும், தற்கால கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் உள்ளிட்ட வங்காளப் பகுதியின் வரலாறுகளை குறிக்கும். வங்காளத்தின் நாகரீகம் 4.000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். தாலமியின், குறிப்புகளின் படி, ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →