ⓘ Free online encyclopedia. Did you know? page 365



                                               

யப்பானிய எண்குறிகள்

வழக்கில் நிலவும் யப்பானிய எண்குறிகள் யப்பானிய எண்ணுப்பெயர்களைப் பயன்படுத்துகின்றன. எழுதும்போது யப்பானிய எண்குறிகள் சீன எண்குறி மரபைப் பின்பற்றியே எழுதப்ப்டுகின்றன. பெரிய எண் அலகுகள் 10.000 எனும் பேரலகால் முறைபடுத்தப்படுகின்றன. யப்பனிய வழக்கில் எண ...

                                               

ஹிரகனா எழுத்துக்கள்

இறகனா எழுத்து ஜப்பான் மொழியிலுள்ள மூன்று எழுத்து வடிவங்களில் ஒன்றாகும். மற்றவை கட்டகனா, கன்ஜி எழுத்து முறைகள் ஆகும். கனா என்பது ஜப்பானியஉயிர்மெய் எழுத்துக்களைக் குறிப்பிடும் முறைக்கான பொதுப்பெயர்.

                                               

அரபு எழுத்துமுறை

அரபு எழுத்துகள் அல்லது அரபு அரிச்சுவடி என்பது அப்ஜதிய்யா அரபிய்யா என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்துமுறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எ ...

                                               

தேவநாகரி

தேவநாகரி என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய ...

                                               

கிரேக்க எழுத்துக்கள்

கிரேக்க எழுத்துக்கள் என்பன கிரேக்க மொழியை எழுதப் பயன்பட்ட 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். இது கிமு 9 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்கும் தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத் ...

                                               

குர்முகி

குர்முகி பஞ்சாபி மொழியை எழுதுவதற்கு சீக்கியர்களும் இந்துக்களும் பெரிதும் பயன்படுத்தப்படும் எழுத்துமுறையாகும். இது இலன்டா எழுத்துமுறையிலிருந்து உருவான அகரவரிசையிலான அபுகிடா ஆகும்; 16ஆவது நூற்றாண்டில் சீக்கியர்களின் இரண்டாம் குருவான குரு அங்கத் இதன ...

                                               

எபிரேய அரிச்சுவடி

எபிரேய அரிச்சுவடி, யூத எழுத்து, சதுர எழுத்து, பெட்டி எழுத்து என அறியப்படும் இது எபிரேய மொழியை எழுதுவதற்காகப் பாவிக்கப்படுகிறது. அத்துடன் மற்றைய யூத மொழிகளான இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி ஆகியவற்றையும் எழுதப் பாவிக்கப்படுகின்றத ...

                                               

கரோஷ்டி எழுத்துமுறை

கரோஷ்டி எழுத்துமுறை அல்லது காந்தாரி எழுத்துமுறை என்பது அபுகிடா வகையை சார்ந்த ஒர் எழுத்துமுறை ஆகும். இவ்வெழுத்துமுறை இந்திய துணைக்கண்டத்தின், வடமேற்கு பகுதியின் காந்தார பிரதேசத்தில் காந்தாரி மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்துமுறை கி.மு ...

                                               

இலத்தீன் எழுத்துகள்

இலத்தீன் எழுத்துக்கள் அல்லது ரோமன் எழுத்துக்கள் என்பவை இன்று உலகில் மிகவும் அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள நெடுங்கணக்கு எழுத்து முறை ஆகும். இது கிரேக்க எழுத்து முறையின் மேற்கத்திய வகையில் இருந்து வளர்ந்தது. தொடக்கத்தில் இது இலத்தீன் மொழியை எழுதுவதற்கா ...

                                               

மலையாள எழுத்துமுறை

மலையாள எழுத்துமுறை என்பது மலையாள மொழியினை எழுத பயன்படுத்தப்படும் அபுகிடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் கிரந்த எழுக்களில் இருந்து தோன்றின. எனினும் ப ...

                                               

மணிப்புரியம்

மணிப்புரியம் அல்லது மேதி மொழி என்பது, வடகிழக்கு இந்தியாவிலும், வங்காளதேசம், மியான்மார் நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள மணிப்பூரில் மாநிலத்தில் அதிகமானோரும், அசாம், திரிபுரா மாநில மக்களால் குறைந்த அளவிலும் பேசப்படுகிறது ...

                                               

நூஷு எழுத்துமுறை

நூஷு என்பது முழுக்க முழுக்கப் பெண்களிடம் மட்டுமே புழங்கிய, தென்சீனாவில் இருக்கும் ஹூனான் மாநிலத்தின் ஜியாங்யோங் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட, சீன எழுத்துருக்களின் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு அசையெழுத்துமுறை ஆகும்.

                                               

தெற்கு அரேபிய எழுத்து

தெற்கு அரேபிய எழுத்து என்பது மிகப்பழமையான எழுத்துமுறைகளில் ஒன்று. இது வலதுபுறமிருந்து இடதுபுறமாக எழுதப்படும் ஒரு எழுத்துமுறை ஆகும்.

                                               

தக்கிரி எழுத்துமுறை

The தக்கிரி எழுத்துமுறை Takri: ; தேவநாகரி: टाकरी; குருமுகி: ਟਾਕਰੀ; சிலநேரம் தங்கிரி என்றழைக்கப்படும் ஓர் அபுகிடா எழுத்துமுறை. இது பிராமி குடும்ப எழுத்துமுறையின் ஒரு கிளை. இந்த எழுத்துமுறை சாரதா எழுத்துமுறைக்கு நெருக்கமானதும் அதனுடன் தொடர்புடையதும ...

                                               

தான எழுத்துமுறை

தான எழுத்துமுறை ‎ என்பது திவேயி மொழியின் எழுத்துமுறை. மாலைத்தீவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அரபு, எபிரேயத்தின் போல், தானவும் வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறை. இந்து-அரபு எணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டு ...

                                               

அறம்

அறம் அல்லது ஒழுக்கநெறி என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒ ...

                                               

ரொல்சுரோயன் இயக்கம்

ரொல்சுரோயன் இயக்கம் என்பது உருசியச் சிந்தனையாளர் லியோ ரொல்சுரோயின் மெய்யியல் மற்றும் சமய சிந்தனைகளை அடிப்படையாக கொண்ட சமூக இயக்கம் ஆகும். ரொல்சுரோய் தனது பார்வைகளுடன் உடன்பட்ட குமுகங்கள் தோன்றியது பற்றி மகிழ்ச்சி அடைந்தார் எனினும், தன்னைப் பின்பற ...

                                               

சமத்துவ குமுகங்களின் கூட்டமைப்பு

சமத்துவ குமுகங்களின் கூட்டமைப்பு என்பது சமத்துவ திட்டக் குமுகங்களின் ஒரு கூட்டமைப்பு ஆகும். இதில் ஆறு திட்டக் குமுகங்கள் இனைந்துள்ளன.

                                               

திட்டக் குமுகம்

திட்டக் குமுகம் என்பது தனது நோக்கங்களை கொள்கைகளை வழிமுறைகளை திட்டமிட்டு அமைக்கப்படும் ஒரு குழுவாழ்க்கை குடியிருப்பு குமுகம் ஆகும். கூட்டறவு குமுகங்கள், பசுமைக் கிராமங்கள், தோழமைக் குழுமங்கள், ஆச்சிரமங்கள் என பல தரப்பட்ட திட்டக் குமுகங்கள் உண்டு. ...

                                               

குதுப் திருவிழா

குதுப் திருவிழா என்பது மூன்று நாள் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இது வழக்கமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தில்லி இந்திய பெருநகரத்தில் உள்ள குதுப் வளாகத்தில் நடைபெறுகிறது. தில்லி சுற்றுலாத்துறை மற்றும், டெல்லி அரசு இதை ஏற்பாடு செய்கிறது. திருவிழா ...

                                               

சித்ரா பெளர்ணமி

இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும். புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண ...

                                               

சூரஜ்குண்டு மேளா

சூரஜ்குண்டு மேளா என்பது கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் விழாவாகும். இந்த திருவிழா இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள சூரஜ்குண்டு என்ற இடத்தில் நடைபெறும். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியின் முதல் இரண்டு வாரங்களுக்கு நடக்கிறது. நாட்டுப்புறப் பாடகர ...

                                               

நிங்கோல் சக்கோபா

நிங்கோ சக்கோபா என்னும் விழா, இந்திய மாநிலமான மணிப்பூரில் கொண்டாடப்படுகிறது. இது உடன்பிறப்புகளுக்கு இடையிலான பந்தத்தை போற்றும் விழாவாகும். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற அக்கா தங்கைகளை தாய்வீட்டுக்கு அழைத்து சகோதரர்கள் விருந்தளிக்கும் நிகழ்வு ...

                                               

போதி பார்பி அறுவடைத் திருவிழா

போதி பார்பி அறுவடைத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இந்திய மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ராமோ, பை - லிபோ, போகர் ஆகிய பழங்குடியினர் இயற்கையைப் போற்றிக் கொண்டாடுகின்றனர். இவ்விழாவில் வ ...

                                               

வசந்தப் பட்டத் திருவிழா

வசந்தப் பட்டத் திருவிழா ஒரு பருவகாலத் திருவிழா ஆகும்.இது பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படுகிறது. இது வசந்தத்தில் வருவதால் பஞ்சாப் மொழியில் வசந்த பஞ்சமி எனப்படுகிறது. பஞ்சாப் நாட்காட்டியின்படி மக மாத ஐந்தாம் நாளன்று இளவேனில் தொடங்கும்போது நடத்தப்படுக ...

                                               

ஹார்ன்பில் திருவிழா

ஹார்ன்பில் திருவிழா, இந்திய மாநிலமான நாகாலாந்தில் நடைபெறும் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் நாகாலாந்தில் வாழும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை நம்பியுள்ளனர். எனவே, அவர்களின் திருவிழாக ...

                                               

இந்தியாவின் பொது விடுமுறை நாட்கள்

இந்தியா, கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், பல்வேறு பண்டிகைகளையும், விடுமுறைகளையும் கொண்டாடும் உற்சாகமான சமுதாயம் ஆகும். இந்தியாவில் நான்கு தேசிய நாட்கள் அனுசரிக்கப்படுகிறது, அவை: ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தினம், அக்டோபர் 2 அன்று மாகத்மா காந்த ...

                                               

கோவாவின் திருவிழா

கோவாவின் திருவிழா எனப்படுவது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சிறிய கேளிக்கை கொண்டாட்டமாகும். கோவாவில் நடைபெறும் இக் கொண்டாட்டம் இந்தியாவில் மிகப்பெரிய ஒரு நிகழ்வாகும். ஆசியாவில் நடைபெறும் சில விழாக்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் பிப ...

                                               

பிஹு

பிஹு இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தின் தலைமை விழாவாகும். இது மூன்று வெவ்வேறு திருவிழாக்களின் தொகுப்பை குறிக்கிறது: ஏப்ரல் மாதத்தில் ரங்காலீ அல்லது பஹாக பிஹு அனுசரிக்கப்படுகிறது; ஜனவரி மாதத்தில் போகாலீ அல்லது மாக பிஹு அனுசரிக்கப்படுகிறது; அக்டாேபர் ...

                                               

இராக்ரி (காப்புக்கட்டு)

இராக்ரி அல்லது இராக்ரீ என்பது வட இந்தியக் காப்புக்கட்டு என்பதற்கான பஞ்சாபிச் சொல்லாகும்"இந்தக் காப்புக்கட்டுத் திருவிழா இராக்ரியா எனசுவான் நிலா மாதத்தில் முழுநிலா நாளில் கொண்டாடப்படுகிறது. இது பல சமூகத்தினரால் பஞ்சாபி நாட்கட்டியின் படி பஞ்சாபின் ...

                                               

திரைப்பட விழா

திரைப்பட விழா என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளில் அல்லது திரையிடும் வசதியுள்ள சிறப்பு அரங்குகளில் குறிப்பிட்ட சில திரைப்படங்களை திரையிட்டு விவாதிப்பது, விளக்குவது, மற்றும் தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவது போன்ற பல நிகழ்வுகள் ஒருங ...

                                               

2014 கேன்ஸ் திரைப்பட விழா

வார்ப்புரு:Infobox Film festival 2014 கேன்ஸ் திரைப்பட விழா, 2014 Cannes Film Festival 2014 ஆம் ஆண்டு, மே மாதம் 14ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இது 67 ஆவது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா ஆகும். நியூசிலாந்து இயக்குனர் ஜேன் ...

                                               

இன்சக்ட்ஸ் ஃபியர் திரைப்பட விழா

1984 முதல் ஆண்டுதோறும் உருபனா-சாம்பினில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பூச்சி பயம் திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அதன் வடிவமைப்பு பொதுவாக இரண்டு அல்லது மூன்று நடுத்தர நீளம் கொண்ட, அனிமேட்டட் அல்லது படம்பிடிக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டு, ...

                                               

கான் திரைப்பட விழா

கான் திரைப்பட விழா, என்பது பிரான்சு, கான் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும். 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழையதும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வும் ஆகும். இவ்விழாவில் உலகள ...

                                               

பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா

பெர்லின் திரைப்பட விழா உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இத்திரைப்பட விழா ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறும். இத்திரைப்பட விழா மேற்கு ஜெர்மனியில் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி ...

                                               

மியாமி சர்வதேச திரைப்பட விழா

மியாமி சர்வதேச திரைப்பட விழா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமியில் வருடம் தோறும் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மியாமி நகரின் பல்வேறு ...

                                               

அழகர் கோயில் தேரோட்டம்

2011-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மண்ணுக்குள் புதையுண்டிருந்த குளம் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் சரிந்திருந்த படிக்கட்டுகள் சரிசெய்யப்பட்டன. அப்போது 400 ஆண்டுகள் பழமையான கோயில் தேரையு ...

                                               

ஆழித்தேர்

ஆழித்தேர் தமிழகத்திலுள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேராகும். மிகவும் பெரியதாகவும் அழகாகவும் இருப்பதால் அதனைக் கொண்டு ”திருவாரூர் தேரழகு” என்ற சிறப்பைப் பெற்றது. ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய உயரம் கொண்ட தேர் ஆகும்.

                                               

தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயிலின் தேரோட்டத் திருவிழா நூறாண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நிலையில் அதிக ஆர்வத்தோடு மக்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.

                                               

தேரோட்டம்

தேரோட்டம் என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலையையோ சின்னங்களையோ இதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்துப் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்து வரும் ஒரு விழாவாகும். இலங்கையிலும் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான த ...

                                               

ஆள்புலம்

ஆள்புலம் அல்லது பிரதேசம் அல்லது மண்டலம் என்பது ஓர் அரசிற்கு உட்பட்ட ஓர் ஆட்சிப்பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பெரும்பாலான நாடுகளில், ஒரு ஆள்புலம் என்பது ஒரு நாட்டால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதியின் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவாகும், ஆனாலும், பல ந ...

                                               

உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்

உலக பாரம்பரியக் களம் என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துஉலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவ ...

                                               

ஆப்பிரிக்கப் பொருளியல் நிலை

ஆப்பிரிக்கப் பொருளியியல் நிலை ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியின் வணிகம், தொழில்துறை மற்றும் வளங்கள் ஆகியவற்றைப் பொருத்தும் இன்ன பிற கூறுகளின்படியும் அமைந்துள்ளது. சூலை 2005-ல் ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில் 88.7 கோடி மக்கள் வாழ்ந்திருந்தனர். மாந்தர் வ ...

                                               

இந்தோனேசியப் பொருளாதாரம்

இந்தோனேசியா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும். உலகின் வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. ஜி-20 நாடுகளில் ஒன்றாகவும் புதியதாக தொழில்மயமான நாடுகளில் ஒன்றாகவும் இந்தோனேசியா விளங்குகின்றது. இந்தோனேசியா உள்ளூர் சந்தை ...

                                               

எகிப்தின் பொருளாதாரம்

எகிப்தின் பொருளாதாரம் தென் ஆபிரிக்கா, நைஜீரியா நாடுகளை அடுத்து ஆபிரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும். வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது ஜமால் அப்துல் நாசிர் ஆட்சிக் காலத்தில் மிகவும் மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளா ...

                                               

துருக்கியின் பொருளாதாரம்

துருக்கியின் பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் வளர்ந்து வரும் ஒரு சந்தைப் பொருளாதாரமாக வரையறுத்துள்ளது.நடுவண் ஒற்று முகமையின் உலகத் தரவுநூலில் துருக்கி உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளியலாளர்களும் அரசியலாளர்களும ...

                                               

நைஜீரியாவின் பொருளாதாரம்

நைஜீரியா ஆபிரிக்காவின் வடமேற்கிலுள்ள நடுத்தர வருமானமுடைய கலப்புப் பொருளாதாரமாகும். இது இக்கண்டத்தில் தென் ஆபிரிக்காவை அடுத்து இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும். வளர்ந்து வருகின்ற சந்தைப் பொருளாதாரம், விரிவடையும் நிதி, சேவை, தொடர்பாடல், தொழில்நுட்பம ...

                                               

பாக்கித்தான் பொருளாதாரம்

பாக்கித்தானின் பொருளாதாரம் உலகில் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 26ஆவது பெரிய பொருளாதாரமாகும்; இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்திப்படி 38வது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. 200 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் 6வது-பெரிய மக்கள்தொகை உ ...

                                               

பிலிப்பீன்சின் பொருளாதாரம்

பிலிப்பீன்சின் பொருளாதாரம் அனைத்துலக நாணய நிதியத்தின் 2014ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி உலகின் 39வது பெரிய பொருளாதாரமாகும். வெளிப்படும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உள்ளது. பிலிப்பீன்சு புதியதாகத் தொழில்மயமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின் ...

                                               

மெக்சிக்கோவின் பொருளாதாரம்

மெக்சிக்கோவின் பொருளாதாரம் ஆனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கைப்படி உலகப் பொருளாதாரங்களில் பெயரளவில் 15ஆவதாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 11ஆவதும் ஆகும். 1994இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியை அடுத்து ஆட்சியாளர்கள் நாட்டின் பருப்பொருளியல் அடிப்படைகளை ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →