ⓘ Free online encyclopedia. Did you know? page 366



                                               

வங்காளதேச பொருளாதாரம்

வங்காளதேசம் அடுத்த பதினொரு வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள வளரும் நாடு ஆகும். அண்மைக்கால கருத்துக்கணிப்பில் வளர்ந்து வரும் நாடுகளிலேயே முதலாளித்துவ கருத்துக்களுக்கு ஆதரவான மக்கள்தொகை உள்ள இரண்டாவது நாடாக கண்டறியப்பட்டுள்ளத ...

                                               

கலிபோர்னியா நீர்பாதை

கலிபோர்னியா நீர்பாதை 1963 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மக்களின் தண்ணீர் பயன்பாட்டிற்காக அர்பணிக்கப்பட்ட செயற்கை நீர்ப்பாதையாகும். இது அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியிலிருந்து சேகரிப்பப்பட்ட நீரை கால்வாய்கள், ...

                                               

தேசிய வரலாற்று இடங்கள் பதிகை

தேசிய வரலாற்று இடங்கள் பதிகை ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் பாதுகாக்கப்பட வேண்டிய மாவட்டங்கள், இடங்கள், கட்டிடங்கள், கட்டமைப்புக்கள், பொருட்களின் அலுவல்முறையான பட்டியல் ஆகும். இந்தப் பட்டியலை தேசியப் பூங்காக்கள் சேவை அமைப்பு பராமரித்து வருகின்றது. ...

                                               

2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். 1 சூலை 2005 அன்று கணக்கிடப்பட்ட இதன் இலக்கங்கள் கிட்ட தொகைக்கு மட்டம் தட்டப்பட்டுள்ளது. இவை ஐ.நா. இன் 2005 அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

                                               

2015 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது 2015 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் "2015 ஆண்டு புள்ளிவிவரங்களுக்கான" மதிப்பீடுகளாகும், இது நாடு மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் 100.000 க்கும் அதிகமான மக்களை பட்டியலிடுகிறது.

                                               

அதிகாரப்பூர்வமான மொழிகளில் இந்தியாவின் பெயர்கள்

இந்திய ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ மொழிகளில் இந்தியாவின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கம், அதன் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு முதன்மையாக ஆங்கிலத்தினைப் பயன்படுத்துகிறது, இதுதவிர இந்தி மொழியை "துணை அதிகாரப்பூர்வ மொழியாக" பயன் ...

                                               

இந்திய அரசியலமைப்பிலுள்ள இணைப்புப் பட்டியல்கள்

இந்தியாவானாது ஒன்றிய அரசு அளவில் கூட்டாட்சியையும், அவற்றின் மாநிலங்கள் அளவில் ஒற்றையாட்சியையும் கொண்டுள்ளது. இதனை செவ்வனே செய்ய இந்திய அரசியலமைப்பு அதிகாரங்களை கீழ்கண்ட பட்டியல்கள் வழியாக வழங்குகின்றன.இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ண ...

                                               

இந்திய அரசுத் துறைகளின் பட்டியல்

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் National Security Advisory Board தேசிய பாதுகாப்பு மன்றம் National Security Council கூட்டு புலனாய்வு குழு Joint Intelligence Committee மூலோபாய கொள்கை குழு Strategic Policy Group வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை குழ ...

                                               

இந்திய அரண்மனைகளின் பட்டியல்

இந்திய அரண்மனைகளின் பட்டியல்: தமுக்கம் அரண்மனை, மதுரை கலச மஹால், சேப்பாக்கம், சென்னை மோதி பாக் அரண்மனை, பட்டியாலா ஜெய்ப்பூர் நகர அரண்மனை, செய்ப்பூர் ஜெயவிலாஸ் அரண்மனை, குவாலியர் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை ஹவா மஹால், செய்ப்பூர் உமைத் பவான் அர ...

                                               

இந்திய அருவிகளின் பட்டியல்

கோகக் அருவி முத்யால மடுவு அருவி இருப்பு அருவி கஞ்சகுழி அருவி எம்மெஷிர்லா அருவி கல்ஹட்டி அருவி ஹெப்பே அருவி சூச்சிபாரா அருவி வரபோஹா அருவி கோட்சினமாலகி அருவி ஜாக் அருவி மாகொட் அருவி ஷிம்சா அருவி குஞ்சிக்கல் அருவி குடுமாரி அருவி சிவசமுத்திரம் அருவி ...

                                               

இந்திய ஏரிகளின் பட்டியல்

இந்திய ஏரிகளின் பட்டியல், இந்தியாவிலுள்ள, மாநிலங்கள் வாரியாகக் குறிப்பிடத்தக்க ஏரிகளின் பட்டியலும், அதன் தன்மைகள், அமைவிடம், மற்றும் பரப்பளவுகள் போன்ற விவரங்களின் சுருக்கமாகும்.

                                               

இந்திய மக்களவைத் தொகுதிகள்

இந்திய மக்களவைத் தொகுதிகள் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒவ்வொரு மக்களவ ...

                                               

இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்

1947 இந்தியப் பிரிவினைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அர ...

                                               

இந்திய முடியாட்சிகள் பட்டியல்

வகேலா வம்சம் கி பி 1243–1299 சூர் பேரரசு 1540 – 1556 ஹர்சப் பேரரசு கிபி 606 – 647 திபெத்தியப் பேரரசு கி பி 618 – 842 குப்த வம்சம் கி பி 240 – 600 ஷா வம்சம் கிபி 1768–2008 பத்மாவதி நாகர்கள் கிபி 210 – 340 வர்மன் அரசமரபு கி பி 350 – 655 சிசுநாக வம் ...

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் என குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்க ...

                                               

இந்தியக் குடைவரைக் கோயில்கள்

பெரிய மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பய ...

                                               

இந்தியத் தத்துவ நூல்களும் ஆசிரியர்களும்

இந்தியத் தத்துவ இயல் நூல்களும் ஆசிரியர்களும்: இந்திய மெய்யியலுக்கு ஆறு முதன்மையான தர்சனங்கள் அல்லது தத்துவங்கள் உள்ளது. அதில் நியாயம் தத்துவத்தை நிறுவியவர் கௌதமர். வைசேசிகம் எனும் பட்டறிவு தத்துவத்தின் ஆசிரியர் கணாதர். சாங்கியம் எனும் தத்துவத்தின ...

                                               

இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்

இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம், பிரித்தானிய இந்தியாவின் ஆசிய சமூக நிறுவனத்தினரால், 1814ல் கொல்கத்தா வில்லியம் கோட்டையில் இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது நிறுவப்பட ...

                                               

இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்

இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவு ...

                                               

இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள்

கேந்திரிய வித்தியாலயா எனப்படும் பள்ளிகளை இந்திய அரசு நடத்துகிறது. இந்தியாவில் 1066 பள்ளிகளும், வெளிநாடுகளில் 3 மூன்று பள்ளிகளும் உள்ளன. மாநில வாரியாக கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒன்றியப் பகுதிகளி ...

                                               

இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள்

10. கம்மாரா Kammara 18. கோயா, Kottu Koya, Bhine Koya, Rajkoya) 5. கடபா Gadabas 11. காட்டுநாயக்கன் Kattunayakan 6. கோண்டி, கோண்ட், நாய்க்பொட், ராஜ்கொண்ட் 17. கோட்டியாபழங்குடி இனம் 4. செஞ்சு, செஞ்ச்வார் Chenchu, Chenchwar 26. ரெட்டி தோராக்கள் Reddi ...

                                               

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 9 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்க ...

                                               

இராஜஸ்தான் மாவட்டப் பட்டியல்

இராஜஸ்தானின் 33 மாவட்டங்களின் பட்டியல் கரௌலி மாவட்டம் சூரூ மாவட்டம் சுன்சுனூ மாவட்டம் பூந்தி மாவட்டம் சவாய் மாதோபூர் மாவட்டம் பிரதாப்காட் மாவட்டம் பான்ஸ்வாரா மாவட்டம் உதய்பூர் மாவட்டம் டுங்கர்பூர் மாவட்டம் ஜாலாவார் மாவட்டம் தௌசா மாவட்டம் ஜெய்ப்பூ ...

                                               

சமணப் புனிதத் தலங்கள்

சமணப் புனிதத் தலங்கள், இந்தியாவில் இராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சமணக் கோயில்களும், குடைவரைகளும், படுகைகள் போன்ற நினைவுச் சின்னங்களும் உள்ளது. அவைகள்:

                                               

பண்டைய இந்தியாவின் குறிப்புகள்

பண்டைய இந்தியாவின் குறிப்புகள், வரலாற்றுக் காலத்திற்கு முன் முதல் குப்தப் பேரரசின் இறுதி வரை இந்தியத் துணைக்கண்டத்தின் குறிப்புகளை கூறுகிறது. பண்டய இந்தியா, தற்கால இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூடான் மற்றும் நேபாளப ...

                                               

பிராமண அரச குலங்களினதும் அரசுகளினதும் பட்டியல்

இந்து சமய வர்ணாசிரம தர்மத்தின் படி, வேதம் ஓதுதல் மற்றும் ஓதுவித்தல் தொழில் மட்டுமே கடமையாகக் கொண்ட பிராமணர்கள், சில குறிப்பிட்ட காலங்களில் சத்தியர்களின் கடமைகளை கைக்கொண்டனர். அவ்வாறு பிராமணர்கள் தங்கள் குல தர்மத்தை விட்டு சத்திரியர்களின் குல தர்ம ...

                                               

புத்தர் தங்கியிருந்த இடங்கள்

கௌதம புத்தர் பிறந்த, வளர்ந்த, ஞானம் அடையத் தவமிருந்த, அடைந்த ஞானத்தை பிக்குகள், பிக்குணிகள் மற்றும் பொது மக்களிடம் உபதேசம் செய்த இடங்கள், இறுதியில் பரிநிர்வாணம் அடைந்த இடங்களின் பட்டியல்: புத்தகயா: புத்தர் ஞானம் அடைந்த இடம், பிகார், இந்தியா சங்கா ...

                                               

மேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை நிர்வாக வசதிக்காக, இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம் மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என 3 வருவாய்க் கோட்டங்களாகவும், 23 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

                                               

வைணவ அடியார்கள்

வைணவ அடியார்கள்‎ திருமாலையும், அவரது அவதாரங்களையும் போற்றி பாடி பக்தி செலுத்திய ஆழ்வார்கள் முதல் வேளுக்குடி கிருஷ்ணன் வரையிலான வைணவ அடியார்களின் பட்டியல்.

                                               

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வரலாற்றுக்காலத்தில் இலங்கையில் இயக்கர் நாகர் ஆகிய இரு இனத்தவர்கள் வாழ்ந்து வந்ததாக அறிந்துகொள்ள முடிகின்றது. சிங்கள வரலாற்றுந் நூல்களின் படி, இலங்கையை கி.மு 543 இருந்து இன்றுவரை ஆட்சி செய்தவரின் பட்டியல் கீழ்வருமாறு:

                                               

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

இலங்கை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது. மயில்வாகனபுரம் ஆனைவிழுந்தான் கனகபுரம் உதயநகர் பொன்னாவெளி பூநகரி கிருஷ்ணபுரம் கிராஞ்சி புளியம்பொக்கணை ஆனந்தநகர் சோரன்பற்று ஊர்வணிகன்பற்று நாச்சிக்குடா ஜெய ...

                                               

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது. தம்பலகாமம் உப்பூறல் அடம்பனை முகத்துவாரம் அன்புவழிபுரம் செம்பாடு உப்பாறு சுவாமிமலை பொட்டல்காடு கோயில்திரிமடு தாமரைவில்லு தோப்பூர் தம்பங்கட்டை திருகோணமலை ந ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - ஊவா மாகாணம், இலங்கை

இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன. ஊவா மாகாணத்தில் 26 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 15 பிரிவுகள் பதுளை மாவட்டத்திலும், 11 பிரிவு ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - கிழக்கு மாகாணம், இலங்கை

இலங்கையின் கீழ் மாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 42 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பிரிவுகளும், திருகோணமலையில் 12 பிரிவுகளும், அம்பாறை ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை

நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் சபரகமுவா மாகாணம் 28 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரத்தினபுரி மாவட்டம் 17 பிரிவுகளையும், கேகாலை மாவட்டம் 11 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 388 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுர ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - தென் மாகாணம், இலங்கை

இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன. தென் மாகாணத்தில் 47 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 19 பிரிவுகள் காலி மாவட்டத்திலும், 12 பிரிவுகள ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மத்திய மாகாணம், இலங்கை

நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் மத்திய மாகாணம் 36 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கண்டி மாவட்டம் 20 பிரிவுகளையும், மாத்தளை மாவட்டம் 11 பிரிவுகளையும் நுவரெலியா மாவட்டம் 5 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 489 சதுர கிலோமீட்டர் ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மேல் மாகாணம், இலங்கை

இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன. மேல் மாகாணத்தில் 40 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 13 பிரிவுகள் கொழும்பு மாவட்டத்திலும், 13 பிரி ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மத்திய மாகாணம், இலங்கை

இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன. வடமத்திய மாகாணத்தில் 29 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 22 பிரிவுகள் அனுராதபுரம் மாவட்டத்திலும், ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை

இலங்கையின் வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 30 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 பிரிவுகளும், கிளிநொச்சியில் 4 பிரிவ ...

                                               

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மேல் மாகாணம், இலங்கை

இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன. வடமேல் மாகாணத்தில் 46 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 30 பிரிவுகள் குருணாகல் மாவட்டத்திலும், 16 ப ...

                                               

மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல்

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பீட்டின் படி மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல். வடக்கு கிழக்கு மாகாணங்களின் நகரங்கள் கணிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்க.

                                               

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

மகிழவெட்டுவான் கரயாக்கந்தீவு மீராவோடை அம்பிலாந்துறை பாவற்கொடிச்சேனை கட்டுமுறிவு பழுகாமம் பெரியகல்லாறு அமிர்தகழி கோட்டைக்கல்லாறு நெல்லிக்காடு விளாவெட்டுவான் மாங்காடு மட்டக்களப்பு சேதுக்குடா சித்தாண்டி எருவில் தாண்டவன்வெளி மகிழடித்தீவு செட்டிமாளையம ...

                                               

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

புத்தூர் இளவாலை தையிட்டி நவாலி கரந்தன் வட்டுக்கோட்டை பண்ணாகம் உடுவில் பாசையூர் பலாலி அச்செழு சிந்துபுரம் வாதரவத்தை காங்கேசன்துறை கொக்குவில் சங்குவேலி கல்வியங்காடு ஆனைக்கோட்டை கந்தர்மடம் குருநகர் நவக்கிரி சுழிபுரம் பொன்னாலை கரையூர் திருநெல்வேலி சி ...

                                               

விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்

ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்? - பிரபாகரன் உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத் ...

                                               

தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் என்ற இப்பட்டியலில் 2014 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு வரையில் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்காதான் தங்கம் உற்பத்தியில் முதல் இடத் ...

                                               

பிசுமத் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

பிசுமத் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் அணுஎண் 83 கொண்டுள்ள Bi என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுள்ள பிசுமத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளின் பட்டியல் இங்குத் தரப்பட்டுள்ளது. இந்தக் கடினமான, நொறுங்கும் தன்மையுள்ள, வெண்மை நிறப் படிக மூவிணைய அலோகம் வேத ...

                                               

அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது. அலுமினியம் ஆக்சைடு என்பது Al 2 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்ப ...

                                               

இரும்புத் தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

இரும்புத் தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் என்ற இப்பட்டியல் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

                                               

செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் என்பது செப்பு எனப்படும் தாமிரத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலாகும். இப்பட்டியல் 2014 ஆம் ஆண்டு சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தாமிரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →