ⓘ Free online encyclopedia. Did you know? page 37



                                               

சௌபாக்கியம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் சௌபாக்கியம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் நான்காவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 40° 00 தொடக்கம் 53° 20 "சௌபாக்கியம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்த ...

                                               

தட்சிணாயனம்

சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர். இவை ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படு ...

                                               

தமிழ் எண் கணித சோதிடம்

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம். ஒவ்வொருவருக்கும் க ...

                                               

திக்குப் பாலகர்

திக்குப் பாலகர் என்னும் சொல் திசைகாப்பாளரைக் குறிக்கும். இது சோதிடக்கலையின் ஒரு கணிப்பு. திசையை எண்கோணமாக்கி, ஒவ்வொரு திசைக்கும் சில இருப்புகளைக் காட்டுவது இதன் நெறி. கோணத்திசைகளில் குறிப்பிட்ட தெய்வங்கள் இருந்து காப்பதாக எண்ணிக் கணிப்பர்.

                                               

திருதி (யோகம்)

இந்திய சோதிடத்தில் திருதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் எட்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 93° 20 தொடக்கம் 106° 40 வரை "திருதி" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆ ...

                                               

திருமணப் பொருத்தம்

இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப் ...

                                               

துருவம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் துருவம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பன்னிரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 146° 40 தொடக்கம் 160° 00 வரை "துருவம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந ...

                                               

நாடி சோதிடம்

நாடி சோதிடம் என்பது ஒருவருடைய கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து விளக்கி கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும். பண்டைய முனிவர்கள் காலத்தில், வெப்பமண ...

                                               

நீல நிலவு

நீல நிலவு என்பது வழமையான மாத இடைவெளியில் வராத முழு நிலவு ஆகும். பெரும்பாலான ஆண்டுகளில் மாதமொன்றுக்கு ஒன்றாக பனிரெண்டு முழுநிலவுகள் வருவது இயல்பு. ஆனால் ஒவ்வொரு ஆண்டிலும் 12 சுழற்சிகளைத் தவிர பதினொரு நாட்கள் மீதமிருக்கும். இந்த கூடுதல் நாட்கள் ஒன் ...

                                               

பஞ்ச பட்சி சாத்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதனை சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியதாக நம்பிக்கை. இந்தக் கலையை அறிந்தோர் எதிரிகளை வெல்வர் என்பது நம்பிக்கையாகும். இதனால் கத்திக்கட்டு சேவல் சண்டை, கிடா சண்டை, சிலம்ப ...

                                               

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் அல்லது ஐந்திறம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகள ...

                                               

பண்பாட்டு வானியல்

பண்பாட்டு வானியல் அல்லது கலாச்சார வானியல் என்பது தற்போதைய அல்லது பண்டைய சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களில் வானியல் அமைப்புகள்பற்றி அறியப்படுகிற பலதுறைகளின் தொகுப்பு ஆகும்.

                                               

பரிகம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் பரிகம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பத்தொன்பதாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 240° 00 தொடக்கம் 253° 20 வரை "பரிகம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்த ...

                                               

பார்னம் விளைவு

பார்னம் விளைவு என்பது பலருக்கும் பொதுவாக ஒத்துப்போகக்கூடிய, பொத்தாம்பொதுவான சில ஆளுமை தொடர்பான விவரணைகளைத் தனிநபர்களிடம் கொடுத்துச் சோதிக்கும்போது அவை தம்மையே மிகத்துல்லியமாகக் குறிப்பனவாக அவர்கள் கருதுவது பற்றிய அவதானிப்பைக் குறிக்கிறது. இது ஃபோ ...

                                               

பிராமியம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் பிராமியம் அல்லது பிரமம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இருபத்தைந்தாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 320° 00 தொடக்கம் 333° 20 வரை "பிராமியம்" யோகத்துக்கு ...

                                               

பிரீதி (யோகம்)

இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20 தொடக்கம் 26° 40 பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள ...

                                               

பூம்பூம் மாடு

பூம்பூம் மாடு என்பது குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு. இதைவளர்த்து பிழைப்பவர்கள் பூம் பூம் மாட்டுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்த 150 குடும்பத்தி ...

                                               

பெத்லகேமின் விண்மீன்

கிறித்தவப் பாரம்பரியப்படி பெத்லகேமின் விண்மீன் அல்லது கிறித்துமசு விண்மீன் என்பது கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும். இவ்விண்மீன் விவில ...

                                               

பெருநிலவு

பெருநிலவு என்பது ஒரு முழுநிலவு அல்லது புதுநிலவு நாளில் நிலவு புவிக்கு மிக அருகில் வரும்போது ஏற்படும் நிகழ்வாகும். இதன் அறிவியல் பெயர் புவி-நிலவு-கதிரவன் அமைப்பின் புவியண்மை இணைவு என்பதாகும். நிலவு புவியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. எனவ ...

                                               

லக்ன பொருத்தம்

லக்னம் என்பது ஜாதக கட்டத்தில் முதல் வீடாகும். லக்னத்தை பயன்படுத்தி பொருத்தம் பார்ப்பது லக்ன பொருத்தம் ஆகும். லக்னத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பதினோறு வீடுகள் கணிக்கிடபடுகின்றன. இவைகளே ஜாதகரின் பண்புகளையும், வாழ்க்கை நிலையையும் நிர்ணயிக்கின்றன. ஜா ...

                                               

வச்சிரம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் வச்சிரம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினைந்தாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 186° 40 தொடக்கம் 200° 00 வரை "வச்சிரம்" யோகத்துக்கு உரியது. சூரியன், ச ...

                                               

வரியான் (யோகம்)

இந்திய சோதிடத்தில் வரியான் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினெட்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 226° 40 தொடக்கம் 240° 00 வரை "வரியான்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந் ...

                                               

வானளவையியல்

வானளவையியல் என்பது விண்மீன் மற்றும் வானியல்சார் பொருளின் நிலை மற்றும் இயக்கங்களை துல்லியமான அளவீடும் வானியலின் ஒரு கிளை ஆகும். வானளவையியல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வானியல்சார் பொருள்களின், இயங்குவியல், சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் நமது வ ...

                                               

விசு காலம் (சோதிடம்)

விசு காலம் என்றால் பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சம அளவாய் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் என்று தமிழ்ப் பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன.

                                               

வியாகாதம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் வியாகாதம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதின்மூன்றாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 160° 00 தொடக்கம் 173° 20 வரை "வியாகாதம்" யோகத்துக்கு உரியது. சூரியன ...

                                               

வியாதிபாதம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் வியாதிபாதம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினேழாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 213° 20 தொடக்கம் 226° 40 வரை "வியாதிபாதம்" யோகத்துக்கு உரியது. சூரியன ...

                                               

விருத்தி (யோகம்)

இந்திய சோதிடத்தில் விருத்தி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினோராவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 133° 20 தொடக்கம் 146° 40 வரை "விருத்தி" யோகத்துக்கு உரியது. சூரியன், சந் ...

                                               

விஷ்கம்பம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் விஷ்கம்பம் அல்லது விஷ்கும்பம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து முதல் 13 20 விஷ்கம்ப யோகத்துக்கு உரியது. சூரியன், சந் ...

                                               

வைதிருதி (யோகம்)

இந்திய சோதிடத்தில் வைதிருதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இருபத்தேழாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 346° 40 தொடக்கம் 360° 00 வரை "வைதிருதி" யோகத்துக்கு உரியது. சூரியன், ...

                                               

ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் என்பது ராசிக் கட்டங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், கிரகங்களின் சேர்க்கைகள் முதலானவற்ற அடிப்படையாகக் கொண்டு பொதுவாக மனிதர்களின் வாழ்கையில் ஏற்படும் வாய்புகள், நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிட விதிகள் என்று கூறலாம். நூற்றுக் ...

                                               

அரியணை

அரியணை என்பது அரசன் அவைக்களத்தில் அமரும் இருக்கை. அரி என்னும் சொல் சிங்கத்தைக் குறிக்கும். அணை என்பது அமரும் இருக்கை. அமரும் இருக்கையைச் சிங்கம் தாங்குவது போலச் செய்யப்பட்டிருக்கும் இருக்கை. இக்காலத்தில் நாற்காலியில் சிங்க முகம் கொண்ட கைப்பிடி இர ...

                                               

கட்டில்

கட்டில் என்பது நித்திரை கொள்வதற்கான அல்லது ஓய்வெடுப்பதற்கான ஒரு தளபாடம் ஆகும். கட்டில்கள் பல அளவுகளிலும் வடிவங்களிலும் காணப்படுகின்றன. கட்டில்கள் சொகுசாக இருப்பதற்காக மெத்தைகள் பயன்படுகின்றன. கட்டிலின் சமதளமான பகுதியானது கயிற்றினாலோ, மரத்தினாலோ, ...

                                               

சக்கர நாற்காலி

சக்கர நாற்காலி என்பது தானாக நடக்கும் திறனில் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாத நொயாளிகளுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சக்கரங்கள் பொருத்தபட்ட நாற்காலியாகும். இதில் பயன்பாட்டிற்கேற்ப மனித ஆற்றலினால் இயங ...

                                               

சாய்வு இருக்கை

சாய்வு இருக்கை என்பது முன்று நபர்கள் அமரும் ஒரு இருக்கை அகும். இதனை ஆங்கிலத்தில் சொஃப என்றும் குறுவர்கள். இது பல வகைகளிளும் பல வடிவங்களிளும் வருகின்றது.

                                               

தலையணை

தலையணை என்பது தலையை ஓய்வாக வைத்திருப்பதற்குப் பயன்படும் சிறு சாதனமாகும். வழமையாக மென்மையானது. பொதுவாகக் கட்டிலில் தூங்கும் போது தலைக்கு அணையாகப் பயன்படுகிறது. தலையணையின் உள்ளே ஆரம்ப காலத்தில் வைக்கோல் பயன்பட்டது. இப்போது பஞ்சு போன்றவை பயன்படுகின் ...

                                               

நாற்காலி

நாற்காலி என்பது அமர்வதற்காக உருவாக்கப்பட்டது.பொதுவாக, ஓர் இருக்கையும், சாய்வதற்கேற்ற பின்பகுதியையும், நான்கு கால்களையும் கொண்டிதாக அமைக்கப்பட்டிருக்கும். கைபிடிகளையும் கொண்டிருக்கலாம். சாயும் பின்பகுதியற்றவை புட்டுவம் என்றும் இலங்கையில் அழைப்பர். ...

                                               

முக்காலி

முக்காலி என்பது மூன்று கால்கள் உள்ள இருக்கை ஆகும். இது வீட்டு உபயோகப் பொருட்களில் ஒன்றாகும். இது தற்போது அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. பெரும்பாலான முக்காலிகள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருப்பினும் பித்தளை, வெள்ளி போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட ம ...

                                               

மெத்தை

மெத்தை என்பது படுக்கப் பயன்படும் மென்மையான பொருளாகும். பொதுவாக கட்டில்களில் பயன்படுகிறது. பல அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கிறது. பஞ்சு போன்ற இயற்கைப் பொருட்கள் அல்லது செயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

                                               

காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை

காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, இறை நம்பிக்கையை அங்கதம் செய்யும் பகடி சமயத்தின் ஒரு பெண் கடவுளாகும். கொம்புக்குதிரை வடிவத்தைக் கொண்டிருக்கும் இக்கடவுளைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் என்று இறை நம்பிக்கையின் ம ...

                                               

கேலி

நையாண்டி என்றால் கிண்டல் அல்லது கேலி செய்தல் ஆகும். இது கிண்டலும், கேலியும் கொண்ட நாடோடிப்பாட்டையும் குறிக்கும். சில நேரங்களில் சிரிக்க அல்லது நகைக்க வைக்கும் மொழியைக் குறிக்கும். சங்க இலக்கியத்தில் நையாண்டியான பாடல் இடம்பெற்றுள்ளன. இதனை வசைப்பாட ...

                                               

சிரிப்பு

சிரிப்பு என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. இது ஒரு ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள ...

                                               

நகைச்சுவை

சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும். நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ள ...

                                               

நையாண்டிப் போலி

நையாண்டிப் போலி என்பது, இன்னொரு ஆக்கத்தை நையாண்டி செய்யும் பாணியில் ஆக்கப்பட்ட ஆக்கம் ஒன்றைக் குறிக்கும். இந்த நையாண்டி, ஒரு வஞ்சப் புகழ்ச்சியாகவோ, அந்த ஆக்கம், அதில் இடம் பெறும் பாத்திரம், ஆக்கியோன் அல்லது தொடர்புடைய வேறு ஏதாவது ஒன்றின் மீதான வி ...

                                               

மேடைச் சிரிப்புரை

மேடைச் சிரிப்புரை எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக ...

                                               

காதல் பூட்டு

காதல் பூட்டு என்பது காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பூட்டில் தங்கள் பெயரை எழுதி அதை பாலம், வேலி, வாயில், போன்ற பொது இடத்தில் பூட்டுவது ஆகும் பொதுவாகப் பெயர்கள் அல்லது முதலெழுத்துகளை பூட்டில் எழுதிவிட்டு அப்பூட்டை பொதுஇட ...

                                               

கொரோனா தேவி வழிபாடு

கொரோனா தேவி வழிபாடு, இந்தியாவில் கொரோனா வைரசு, பெருந்தொற்றால் 14 சூன் 2020 வரை 3.24.482 பேர் பாதிக்கப்பட்டு, 9.247 பேர் இறந்துள்ளனர். இப்பெருந்தொற்று நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலகில் பல பகுதிகளில் பெண்கள் சில வினோதமா ...

                                               

திசை பலி

திசை பலி என்பது இந்து மதம் சார்ந்த கிராமத்துக் கோயில் நிகழ்வாகும். இதை திசை வெலி எனவும் குறிப்பிடுவர். கிராமத்துக் கோயில் திருவிழாவின் போது கிராமத்தின் நான்கு திசைகளிலுமுள்ள எல்லைகளில் தீய சக்திகள் கிராமத்தை அண்டாத வண்ணம் கொடுக்கப்படும் பலியாகும் ...

                                               

தேவரும் மாந்தரும்

தேவர்கள் மனித உருவில் நடமாடுவதாக நம்பினர். தேவர்களைத் தெய்வம் எனவும் வழங்குவர். தேவர் சூடிய பூவில் வண்டு மொய்க்காதாம். மக்கள் சூடிய பூவில் வண்டு மொய்க்கும். தெய்வம் சூடிய அணிகலன்கள் அவர்களது உடலோடு ஒன்றிக் கிடக்குமாம். மக்கள் செய்யப்பட்ட அணிகலன்க ...

                                               

நவ நாகங்கள்

இந்து தொன்மவியல் அடிப்படையில் ஒன்பது நாகங்கள் நவ நாகங்கள் என அழைக்கப்பெருகின்றன. இவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள் என்றும், காசிபர் - கத்துரு தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

                                               

நாக பஞ்சமி

நாக பஞ்சமி என்பது இந்து வழிபாட்டு முறையில் ஒரு பிரிவான நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்த தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள். ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி தி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →