ⓘ Free online encyclopedia. Did you know? page 371                                               

கத்தாரின் அரசியல்

கத்தாரின் அரசியல் என்பது ஒரு முழுமையான முடியாட்சி அரசியல் ஆகும். கத்தாரின் எமிர் மாநிலத்தலைவர் மற்றும் அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு வாக்கெடுப்பின்படி கத்தார் நாடு ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாக மாறவேண்டு ...

                                               

ராஸ் லபான்

ராஸ் லபான் என்பது கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழிற்துறை நகரம் ஆகும். இங்கு அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கிறது. பல நாடுகளுக்கு இங்கிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவளி ஏற்றுமதி ஆகிறது. இந்நகர் கத்தார ...

                                               

ஆங்காங்

ஒங்கொங் அல்லது ஆங்காங் அல்லது ஹாங்காங் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஒரு நாடு இரு கொள்கைகள் எனு ...

                                               

தென் கொரியா

தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும். பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின ...

                                               

தைவானின் புவியியல்

தைவான் அல்லது தாய்வான் கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். "தாய்வான்" என்பது சீனக் குடியரசு நிர்வகிக்கும் பகுதிகளையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கமாகும். தீவுக் கூட்டங்களான தைவான் மற்றும் பெங்கு ஆகியன சீனக் குடியரசின் தாய்வான் மாகாணம் என உத்தியோ ...

                                               

அல்-லாத்

அல்-லாத் ˈlaːt"), இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் பண்டைய அண்மை கிழக்கின் அரேபிய தீபகற்பத்தின் பகுதிகளில், குறிப்பாக, ஹெஜாஸ், வடக்கு அரேபியா மற்றும் சிரியாவின் பல்மைரா பகுதிகளின் செமிடிக் மொழிகள் பேசிய பழங்குடி மக்கள் வழிபட்ட பெண் தெய்வங்களில் ...

                                               

குறைசி மக்கள்

குறைசி மக்கள் அரேபிய தீபகற்பத்தில் குறிப்பாக செங்கடலை ஒட்டிய ஹெஜாஸ் பகுதிகளில் வாழ்ந்த அராபிய வணிக குலத்தினர் ஆவார். குறைசி இனக்குழுவின் பானு ஹசிம் குலத்தில் முகமது நபி பிறந்தார். இசுலாம் தோன்றுவதற்கு முன்னிருந்தே மெக்கா நகரம் மற்றும் அதனுள் அமைந ...

                                               

சவூதி தேசிய நாள்

சவூதி அரேபியா தேசிய நாள் சவூதி அரேபியாவில், ஆண்டுதோறும் செப்டம்பர் 23 ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாள், சவுதி இராச்சியத்தின் முதல் அரசரான அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் என்பவரை நினைவுகூரும் வகையில் 1932 ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

                                               

சவூதி ரியால்

ரியால் என்பது சவூதி அரேபியாவின் நாணயமாகும். சுறுக்கமாக ر.س அல்லது SR. ஒரு ரியால் என்பது 100 ஹலாலா வின் மதிப்பு. சவூதி கிர்ஸ் என்பது 5 ஹலாலாக்களுக்கு சமம்.

                                               

நிதாகத் சட்டம்

இச்சட்டம் ஜூன் 2011 இல் சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டம் தொழில் நிறுவனங்களை சிறிய, நடுத்தர, பெரிய, மிகப் பெரிய என வகைப்படுத்தி உள்ளது. சவூதி அரேபிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 10 முதல் 30 சதவீதம் வர ...

                                               

பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்

பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல் எனப்படுவது நவம்பர் 20, 1979 அன்று ஆயுததாரிகள் இசுலாமியரின் புனிதப் பிரதேசமான மக்காவில் உள்ள புனித காபாவை கைப்பற்றியமையாகும். கைப்பற்றிய ஆயுததாரிகள் இஸ்லாமின் புதிய தூதர் ஆயுததாரிகளில் ஒருவனான Abdullah Hamid Mohammed Al ...

                                               

மெக்கா பாரந்தூக்கி விபத்து

மெக்கா பாரந்தூக்கி விபத்து என்பது சவூதி அரேபியாவின் மெக்கா நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் நடந்த விபத்தினைக் குறிக்கும். கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பாரந்தூக்கியொன்று, 11 செப்டம்பர் 2015 அன்று உடைந்து விழுந்த இந்த விபத்தில் 1 ...

                                               

ஜெனாத்ரியா

ஜெனாத்ரியா என்பது ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவின் ரியாத்துக்கு அருகிலுள்ள ஜெனாத்ரியாவில் நடைபெறும் ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய விழாவாகும். இது இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் நீண்ட திருவிழாவாக உள்ளது. மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் தான் இ ...

                                               

ஹெஜாஸ்

ஹெஜாஸ் அரபு மொழி: ٱلْـحِـجَـاز), தற்கால சவுதி அரேபியாவின் மேற்கில் செங்கடலை ஒட்டிய பிரதேசம் ஆகும். சௌதி அரேபியாவின் மேற்கு மாகாணம் ஹெஜாஸ் ஆகும். ஹெஜாஸ் மாகாணத்தில், அனைத்துலக இசுலாமியர்களில் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா உள்ளது. ஹெஜாஸ் மாகா ...

                                               

மனாத்

மனாத்," கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர், இசுலாமிற்கு முந்தைய அரேபியத் தீபகற்பத்தின், ஹெஜாஸ் பகுதிகளில், செமிடிக் மொழிகள் பேசிய மக்களால் வழிபட்ட தெய்வங்களில் ஒன்றாகும். மெக்காவின் மூன்று பெண் சகோதரி தெய்வங்களில் மனாத் தெய்வம் தலைமையானர் ஆவார். ம ...

                                               

2020 ஏகியன் கடல் நிலநடுக்கம்

2020 ஏகியன் கடல் நிலநடுக்கம் கிரேக்கத் தீவான சமோசுக்கு வடகிழக்கில் சுமார் 14 கி.மீ தொலைவில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று 7.0 ரிக்டர் அளவில் பதிவானது. இந்நிலநடுக்கத்தின் விளைவாகப் பல கட்டடங்கள் சேதமடைந்தன அல்லது இட ...

                                               

அரே மாகாணம்

அரே மாகாணம் துருக்கியின் கிழக்கே அமைந்துள்ளது. இதன் எல்லைகளாகக் கிழக்கே ஈரான், வடகே கர்ச் வடமேற்கில் ஏரிசூரும், தென்மேற்கே முச் மற்றும் பிட்லிசு, தெற்கு பகுதியில் வான், மற்றும் வடகிழக்கில் இக்திர் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 11.376 ...

                                               

அனத்தோலியா

அனத்தோலியா அல்லது ஆசியா மைனர் என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு மேற்காசியாவில் தற்காலத்தில் துருக்கி என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியாவின் கிழக்கிலும், மேற்கிலும் ஏஜியன் கடலும், வட ...

                                               

ஆசிய மைனர்

ஆசிய மைனர், என்பது ஆசியா கண்டத்தின் தற்கால துருக்கி மற்றும் ஆர்மேனியாவின் மேட்டு நிலங்களை உள்ளடக்கிய மூவலந்தீவுப் பகுதியாகும். இது உலக நாகரீகங்களின் தொட்டிலாக விளங்கிய பகுதி. துருக்கி மொழியே ஆசிய மைனரின் பெரும்பாலான மொழியாகும். கருங்கடல், ஏஜியன் ...

                                               

கப்படோசியா நகரம்

கப்படோசியா என்பது மத்திய அனத்தோலியாவில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதியாகும். துருக்கியில் உள்ள நெவகிர், கெய்சேரி, கோரேகிர், அக்சராய் மற்றும் நீட் மாகாணங்களை விட இது பெரியதாகும். எரோடோட்டசின் கூற்றுப்படி, அயோனியன் கிளர்ச்சியின் போது, கப்படோசியர்கள் தா ...

                                               

கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)

கபூர் ஆறு, துருக்கியின் ரஸ்சல் அயின் எனுமிடத்தில் தோன்றி, சிரியாவில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றில் கலக்கிறது. கபூர் ஆற்றின் நீளம் 486 கிலோ மீட்டர் ஆகும். இது துருக்கியின் ரஸ்சல் அயின் மற்றும் வடக்கு சிரியாவின் அல் அசகா, அலெப்போ, புசயிரா, நகரங்களை செ ...

                                               

செல்யூக் பேரரசு

மாபெரும் செல்யூக் பேரரசு இடைக்காலத்தில் விளங்கிய ஒரு துருக்கிய-பாரசீக சுன்னி இசுலாமியப் பேரரசு ஆகும். ஓகுசு துருக்கியர்களின் கிளை இராச்சியம் ஒன்றிலிருந்து உருவானது. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே இந்துகுஷ் முதல் அனத்தோலியா வர ...

                                               

துருக்கி

துருக்கி என்பது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் தலைநகரம் அங்காரா ஆகும். இஸ்தான்புல் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்கு துருக்கி மொழி பேசப்படுகிறது. துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ந ...

                                               

துருக்கிய லிரா

துருக்கிய லிரா துருக்கி நாட்டின் நாணயம். வட சைப்பிரசு நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. லிரா 1844ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 வரை புழக்கத்திலிருந்த இந்த நாணயம்" முதல் லிரா” என்றழைக்கப்பட்டது. 2005ல் துருக்கி அரசு புதிய துர ...

                                               

பத்மான் மாகாணம்

பேட்மேன் என்பது அனத்தோலியாவின் தென்கிழக்கில் ஒரு துருக்கிய மாகாணம். இது மே 1990 இல் உருவாக்கப்பட்டது, சட்ட எண் 3647 இன்படி கிழக்கு மாகாணமான சிரித்திலிருந்து சில பகுதிகளையும், தெற்கு மாகாணமான மார்தினிலிருந்து சில பகுதிகளையும் எடுத்துக் கொள்ளப்பட்ட ...

                                               

பெர்காமோன் இராச்சியம்

பெர்காமோன் இராச்சியம் அல்லது அத்தாலித்து வம்சம், ஹெலனிய காலத்திய கிரேக்கர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றான பெர்காமோன் இராச்சியத்தை கி மு 282 முதல் கி மு 133 முடிய அரசாண்டது. ஹெலனிய கால துருக்கி பகுதியை ஆண்ட, அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான லிசிம ...

                                               

பைசாந்தியத்தை நோக்கிய கடல்பயணம்

பைசாந்தியத்தை நோக்கிய கடல் பயணம் என்பது வில்லியம் பட்லர் யீட்சு என்பவரால் தெ டவர் என்ற கவிதைத் தொகுப்பில் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்ட கவிதையாகும். இது கான்ஸ்டண்டினோபிலை நோக்கிய புனிதப்பயணம் பற்றிய கவிதையாகும். இதில் யீட்ஸ் மனிதர்களின் ஆன்மீக உணர்வ ...

                                               

பைசாந்தியப் பேரரசு

பைசாந்தியப் பேரரசு என்பது, மத்திய காலத்தில், இன்று இஸ்தான்புல் என்று அழைக்கப்படும், கொன்சுதாந்தினோபிளைத் தலைநகரமாகக் கொண்டு விளங்கிய பேரரசைக் குறிக்கப் பயன்படுகின்றது. அங்கு கிரேக்க மொழி பேசப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பெயர் வழங்கி வருக ...

                                               

லெவண்டைன் கடல்

லெவண்டைன் கடல் வடக்கு மற்றும் வடகிழக்கு மூலையில் துருக்கியையும், கிழக்கில் சிரியா, லெபனான், இஸ்ரேல் மற்றும் கிழக்கில் காசா பகுதி, தெற்கில் எகிப்து மற்றும் வடமேற்கில் ஏஜியன் கடல் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் மேற்கு எல்லை உருவமற்ற ...

                                               

ஹேகியா சோபியா

ஹேகியா சோபியா துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய மரபுவழிக் கிறித்தவப் பிரிவினரின் பெருங்கோவிலாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்ய ...

                                               

இந்தியா

இந்தியா, அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் ப ...

                                               

பாக்கித்தான்

பாக்கித்தான்), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு, ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து. கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும் ...

                                               

கிழக்குத் திமோர்

கிழக்குத் திமோர், தேதுனம்: Timór Lorosae, போர்த்துக்கீசம்: Timor-Leste), அல்லது திமோர்-லெசுடே மக்களாட்சிக் குடியரசு என்பது தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் இந்தோனேசியாவின் மேற்குத் திமோ ...

                                               

பர்மாவில் பிரித்தானிய ஆட்சி

பர்மாவில் பிரித்தானிய ஆட்சி, பர்மாவில் வணிகம் செய்ய வந்த பிரித்தானியர்கள், சிறிது சிறிதாக பர்மாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டே, 1824 - 1886 கால கட்டத்தில் நடந்த மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர ...

                                               

பனன் இராச்சியம்

பனன் அல்லது பனான் அல்லது புனான்; அல்லது நோக்கோர் பொநாம் என்பது கி,பி முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தென்கிழக்காசியா பகுதியில் மீகாங்க் டெல்டாப் பகுதியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு பண்டைய இராச்சியம் ஆகும். இப்பெயர் சீன வரை ...

                                               

மலேசியா

மலேசியா, தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக் ...

                                               

வியட்நாம்

வியட்நாம், ; வார்ப்புரு:IPA-vi), அல்லது உத்தியோகபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு), என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அட ...

                                               

தைவான்

தைவான் அல்லது தாய்வான், அதிகாரபூர்வமாக சீனக் குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறக ...

                                               

அன்னாசி அணிச்சல்

அன்னாசி அணிச்சல் என்பது வெண்ணெய், மாவு, முட்டை, சர்க்கரை மற்றும் அன்னாசி பழகூழ் அல்லது துண்டுகள் கொண்ட ஒரு இனிமையான பாரம்பரிய தைவானிய பேஸ்ட்ரி ஆகும்.

                                               

தைவானில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

தைவானில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு முடிவில் மொத்த தேசிய மின் உற்பத்தியில் 8.7% மின்சாரம் நாட்டிற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டின் இறுதியில் தைவானில் நிறுவப்பட்ட மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தி ...

                                               

தாய்ப்பே 101

தாய்ப்பே 101 சின்யீ மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, ...

                                               

தாய்பெய்

தாய்பெய் சீன குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சீன குடியரசின் அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாட்டுத் தலைநகரமே தாய்பெய்.

                                               

தைவான் தமிழ்ச் சங்கம்

தைவான் தமிழ்ச் சங்கம் தமிழ் ஆர்வலர்களால் தைவானில் 2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர். தமிழர்களின் பொங்கல் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் சித்திரங்கள் வரைந்துப் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும் கவ ...

                                               

நீலவானில் ஒரு வெள்ளை சூரியன்

நீலவானில் ஒரு வெள்ளை சூரியன் என்பது தைவான் நாட்டினுடைய குவோமின்டாங் கட்சியின் கொடி மற்றும் சின்னமாக விளங்குகிறது. இக்கொடியானது சீனக்குடியரசின் ஒரு சிறு நிலப்பகுதிக்கு கொடியாகவும், சீனநாட்டின் தேசிய சின்னமாகவும், கப்பற்படையின் கொடியாகவும் திகழ்கிற ...

                                               

யு சான்

யு சான் என்பது தைவானின் கடல் மட்டத்திலிருந்து 3.952 மீ உயரத்திலுள்ள மிக உயரமான மலையாகும். யப்பான் ஆட்சிக் காலத்தில் இது நிட்டிகா மலை என அழைக்கப்பட்டது. மேலும் ஜேட் மலை எனவும், யு மலை எனவும் அழைக்கப்படுகிறது. இது கம்சாத்கா தீபகற்பத்திற்கு வெளியே ம ...

                                               

2020 பகுரைனில் கொரோனாவைரசுத் தொற்று

பகுரைனில் 2019–20 கொரோனாவைரசு தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 பரவல் பற்றியதாகும். 21 பிப்ரவரி 2020 அன்று பகுரைனில் அன்று முதல் பரவத் தொடங்கியது.

                                               

சிட்ரா

சிட்ரா என்பது பகுரைன் நாட்டில் உள்ள ஒரு தீவாகும். பகுரைன் தீவின் தலைநகரமான மனாமாவில் இருந்து ஐந்து கிலோமீட்டர் அல்லது 3.1 மைல் தொலைவில் சிட்ரா தீவு அமைந்துள்ளது.

                                               

தெல்மோன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

தெல்மோன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் பகுரைன் நாட்டின் தலைநகரமான மனாமாவில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும். டாக்டர் அசன் அல் காதி 2003 ஆம் ஆண்டில் தெல்மோன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். பல் ...

                                               

பகுரைன் அஞ்சல் துறை

பகுரைன் அஞ்சல் துறை அந்நாட்டில் அஞ்சல் சேவையில் ஈடுபட்டுள்ள ஒர் அரசாங்க நிறுவனம் ஆகும். பகுரைன் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பகுதியாக பகுரைன் அஞ்சல் துறை செயல்படுகிறது.

                                               

பகுரைன் நகர மையம்

பகுரைன் நகர மையம் பகுரைன் நாட்டின் மனாமா நகரிலுள்ள ஒரு பேரங்காடி ஆகும். பகுரைனில் மிகப்பெரிய பேராங்காடி என்ற பெருமையுடன் 2008 ஆம் ஆண்டில் இம்மையம் திறக்கப்பட்டது. இங்கு கேர்ஃபோர் மீமிகை நிறுவனம் உட்பட 340 சில்லறை விற்பனை நிலையங்களும், 60 உணவு மைய ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →