ⓘ Free online encyclopedia. Did you know? page 372



                                               

பகுரைனின் பொருளாதாரம்

பகுரைனின் பொருளாதாரம் என்பது எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிதும் சார்ந்துள்ளது. பகுரைன் நாணயம் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மதிப்புள்ள நாணய அலகு ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, பகுரைன் வங்கி மற்றும் சுற்றுலாத் துறைகளில் அதிக முதல ...

                                               

வாழ்க்கை மரம் (பகுரைன்)

வாழ்க்கை மரம் என்பது பகுரைனில் 9.75 மீட்டர் உயரமுள்ள ஒரு மணல் மேட்டின் உச்சியில் நிற்கும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வன்னி மரமாகும். இது அரேபிய பாலைவனத்தின் தரிசு பகுதியில் உள்ள ஒரு மலையில், பகுரைனின் மிக உயரமான இடமான ஜெபல் துக்கானிலிருந்து 2 ...

                                               

2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல்

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தியதி பாக்கிஸ்தானில் அமைந்துள்ள ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தை பத்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று தாக்கியது. இந்த வானூர்தி நிலையம் கராச்சி நகரில் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இதில் குறைந்தபட்சம் 36 ...

                                               

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு 15 மார்ச் 2017 முதல் 25 மே 2017 முடிய பாகிஸ்தான் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. 25 ஆகஸ்டு 2017-இல் துவக்க மதிப்பீட்டின்படி பாகிஸ்தான் மக்கள்தொகை 21.27.42.631 என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

                                               

அட்டோக் மாவட்டம்

அட்டோக் மாவட்டம் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அட்டோக் நகரம் ஆகும்.

                                               

அப்போட்டாபாத் மாவட்டம்

அப்போட்டாபாத் மாவட்டம் (ضِلع ایبٹ آباد }, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் அப்போட்டாபாத் ஆகும். இம்மாவட்டம் 1.969 சகிமீ பரப்பளவு கொண்டது.

                                               

அவாமி தேசியக் கட்சி

அவாமி தேசியக் கட்சி என்பது பாக்கித்தானில் ஒரு மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி பஷ்தூன் தேசியவாத அரசியல் கட்சி. இந்த கட்சியை 1986 ஆம் ஆண்டில் அப்துல் வாலி கான் என்வவர் நிறுவினார், இதன் தற்போதைய தலைவர் அஸ்பாண்டியார் வாலி கான் என்பவர் கான் அப்துல் கப்ப ...

                                               

ஆரிப் வாலா தெஹ்சில்

ஆரிப்வாலா என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாக்பட்டன் மாவட்டத்தின் ஒரு தெஹ்ஸில் ஆகும். இது பக்கப்பட்டன் மாவட்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது.

                                               

ஆஸ்தோர் மாவட்டம்

ஆஸ்தோர் என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானின் பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் ஆஸ்தோர் பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது மற்றும் மேற்கில் தயமர் மாவட்டமும், வடக்கே கில்கிட் மாவட்டமும், கிழக்கே ஸ்கர்டு மாவட்டமும் தெற்கே கைபர்-பக்துன்க் ...

                                               

இஸ்லாமாபாத்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் தலைநகரமாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1960 களில் இந்நகரம் கட்டப்பட்டு கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக்கப்பட்டது. 1999ல் இந் நகரத்தின் மக்கள் தொகை 1.018.000 ஆகும். இந்நக ...

                                               

எங்ரோ கார்பரேசன்

முன்னர் எஸோ உரங்கள் என்று அழைக்கப்பட்ட எங்ரோ கார்ப்பரேஷன் ஒரு பாக்கித்தானிய பன்னாட்டு கூட்டு நிறுவனமாகும், இது உரங்கள், உணவுகள், ரசாயனங்கள், எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. உலகின் மிகப் ...

                                               

ஐதராபாத் மாவட்டம், பாகிஸ்தான்

ஐதராபாத் மாவட்டம், pronunciation பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தில் அமைந்த ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஐதராபாத் நகரம் ஆகும். கீர்தார் தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

                                               

ஒன்றியக் குழு (பாக்கித்தான்)

ஒன்றியக் குழு அல்லது கிராமக் குழு, இவ்வமைப்பு தமிழ்நாட்டின் கிராம ஊராட்சி போன்றதே. இது பாகிஸ்தானின் நிர்வாகத்தின் 5 அடுக்கு கொண்ட அமைப்பின் அடிநிலையில் உள்ள ஒரு நிர்வாக அமைப்பாகும். ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட 11 உறுப்பினர ...

                                               

ஓரலகுக் கொள்கைத் திட்டம்

ஓரலகுக் கொள்கைத் திட்டம் என்பது 1954 நவம்பர் 22, அன்று அப்போதைய பிரதமர் முகம்மது அலி போக்ரா தலைமையிலான பாக்கித்தான் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு புவிசார் அரசியல் திட்டமாகும். மேற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தானின் இரண்டு சமமற்ற அரசியல்களை ஒன்றுக ...

                                               

கப்லு நகரம்

கப்லு தொலைவில் அமைந்திருக்கும் இது யாப்கோ வம்சத்தின் பழைய பால்திஸ்தானில் இரண்டாவது பெரிய இராச்சியம் ஆகும். இது சியோக் ஆற்றின் குறுக்கே லடாக் செல்லும் வர்த்தக பாதையை பாதுகாத்தது. ஸ்கார்டுவிலிருந்து கப்லு பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 110 கிலோமீட்டர்கள் ...

                                               

கராச்சியின் பொருளாதாரம்

கராச்சி பாகிஸ்தானின் நிதி மற்றும் தொழில்துறை தலைநகரம் ஆகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 114 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வருவாய் வாரியத்தின் மொத்த வருவாயில் பாதியை நகரம் கொண்டுள்ளது, அவற்றில் ஏறக்குறை ...

                                               

காசிம் துறைமுகம்

முகம்மது பின் காசிம் துறைமுகம் பாக்கித்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தின் தலைநகரமான கராச்சி நகரில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். இதை காசிம் துறைமுகம் என்று அழைக்கிறார்கள். அரபிக்கடலின் கடற்கரையில் அமைந்துள்ள இத்துறைமுகம் ஓர் ஆழ்கடல் துறைமுகம் என ...

                                               

காரகோரம் நெடுஞ்சாலை

காரகோரம் நெடுஞ்சாலை. பட்டுப் பாதையில் அமைந்த காரகோரம் நெடுஞ்சாலை 1.300 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் ஹசன் அப்தால் எனுமிடத்திலிருந்து துவங்கி, லாகூர், இராவல்பிண்டி, இஸ்லாமாபாத் வழியாக கைபர் பக்துன்வா மாகாண ...

                                               

குவாடர்

குவாடர் பாக்கித்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு துறைமுக நகரம். அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பாக்கித்தானின் மிகப்பெரிய நகரம், கராச்சி. யிடம் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் உள்ளது. குவாடர் ஈரான் ஓமான் பாரசீக வளைகுடா அருகில் உள்ளது ...

                                               

குஜ்ரன்வாலா மாவட்டம்

குஜ்ரன்வாலா மாவட்டம் Gujranwala District, பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 மாவட்டங்களில் ஒன்றாகும். 34.00.940 மக்கள் தொகையும், 3.622 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குஜ்ரன்வாலா நகரத்தில் அம ...

                                               

குஜராத் மாவட்டம்

குஜராத் மாவட்டம் Gujrat உருது: ضِلع گُجرات, தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் குஜராத் ஆகும்.

                                               

கைப்பூர் மாவட்டம்

கைப்பூர் மாவட்டம் Khairpur District பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் சுக்கூர் கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் கைப்பூர் ஆகும். சிந்து மாகாணத்தில் வடக்கிற்கும், மத்தியப் பகுதிக்கும் நடுவில் கைப்பூர் மாவட்டம் அமைந்துள்ளது.

                                               

கைபர் தொடர்வண்டிப் பயணம்

கைபர் தொடர்வண்டிப் பயணம் ஒரு சுற்றுலாத் தொடர்வண்டிப் பயணம் ஆகும். இத்தொடர்வண்டி பெஷாவர், லண்டி கொட்டால் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே, கைபர் கணவாய் வழியாக ஓடியது. இப்பயணமானது வரலாற்றின் காலங்களுக்கு உள்ளே செல்லும் பயணம் எனவும் அழைக்கப்படுகிறது. இத் ...

                                               

கைபர் பக்துன்வா மாகாணம்

கைபர் பக்துன்வா மாகாணம் இதன் பழைய பெயர் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின் தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள ...

                                               

கைபர் மாவட்டம்

கைபர் மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது ஆப்கானித்தான் எல்லையை ஒட்டியுள்ளது. முன்னர் இது 1947–2018 முடிய, பாகிஸ்தான் அரசின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடி முகமைகளில் ஒன்றாக விளங்க ...

                                               

சக்வால் மாவட்டம்

சக்வால் மாவட்டம் தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சக்வால் நகரம் ஆகும். இம்மாவட்டம் ஜீலம் மாவட்டம் மற்றும் அட்டோக் மாவட்டங்களின் சில தாலுக்காக்களைக் கொண ...

                                               

சமால் கார்கி

சமால் கார்கி என்பது வடக்கு பாக்கிசுத்தானின் மாகாணமான கைபர் பக்துன்குவாவில் உள்ள மர்தானில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்டைய காந்தாரப் பண்பாட்டுக்குரிய களம் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின் இப்பகுதியில் புத்த மதம் செழிப்புற்றிருந்த க ...

                                               

சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கை

சார்ப்-இ-அஸ்ப் நடடிக்கை என்பது பாக்கித்தான் இராணுவத்தால் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் இராணுவ நடவடிக்கை ஆகும். ஸார்ப்-இ-அஸ்ப் எனும் சொல்லுக்கு துல்லியமாக வெட்டுதல் என்று பொருள். இந்நடவடிக்கையானது உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், அல் காயித ...

                                               

சித்ரால்

சித்ரால் பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த சித்ரால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1494 மீட்டர் உயரத்தில், 57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்து குஷ் மலைத்தொடரில், சித்ரால் ஆற ...

                                               

சித்ரால் மாவட்டம்

சித்ரால் மாவட்டம் பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சித்ரால் ஆகும். இம்மாவட்டம் 14.850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தில் பேசப்படும் முக்கிய மொழிகள்உருது ...

                                               

சியால்கோட் மாவட்டம்

சியால்கோட் மாவட்டம், தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. சியால்கோட் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். வளமையான பாகிஸ்தான் நகரங்களில் சியால்கோட் நகரம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. சியால்க ...

                                               

சினியோட்

சினியோட் என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சினியோட் மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் அதன் நிர்வாக தலைமையகம் ஆகும். செனாப் ஆற்றின் கரையில், இது சிக்கலான மர தளவாடங்கள், கட்டிடக்கலை மற்றும் மசூதிகளுக்கு பெயர் பெற்றது. மேலும் இது உமர் கயாத ...

                                               

சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை

சீன–பாக்கித்தான் பொருளாதார பாதை சிபிஇசி எனவும் வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார பாலம் மொத்த கட்டுமான செலவு பில்லியன் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஇசி சீனாவின் காசர் நகரையும் ப ...

                                               

சுக்கூர் மாவட்டம்

சுக்கூர் மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சுக்கூர் ஆகும். இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. சுக்கூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 1977-இல் சிகார்பூர் மாவட்டமும், 1993-இல் கோத்கி ...

                                               

சுதானோட்டி மாவட்டம்

சுதானோட்டி மாவட்டம் என்பது பாக்கித்தானிலுள்ள ஆசாத் காசுமீரின் எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். சுதாநட்டி என்ற பெயராலும் இம்மாவட்டத்தை அழைக்கிறார்கள். அட்சரேகை 33 ° 42 54 "வடக்கு, தீர்க்கரேகை 73 ° 41 9" கிழக்கு என்ற அடையாள அளபுருக்களில் பாக்கித்தானி ...

                                               

சும்மார் பகூர்

சும்மார் பகூர் அல்லது சுமார் பாகூர் என்பது இரத்தினம் என்றழைக்கப்படும் மணிக்கல் நிறைந்த ஒரு சுரங்கப் பகுதியாகும். பாக்கித்தானின் கில்கித்-பால்டிசுதான் எனப்படும் வடக்கு நிலங்கள் பகுதியிலுள்ள நகர் மாவட்டத்தின் சுமயர் பள்ளத்தாக்கில் 5.520 மீட்டர் உயர ...

                                               

சுவாத் மாவட்டம்

சுவத், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த, சுவத் ஆற்றுச் சமவெளியில் அமைந்த மாவட்டமாகும். இதன் தலைமையிட நகரம் சையது செரீப் ஆகும். ஆனால் பெரிய நகரமாக மிங்கோரா விளங்குகிறது.சுவத் மாவட்டத்தைக் கிழக்கின் சுவிட்சர்லாந்து என் ...

                                               

சோமியானி

சோமியானி என்பது பாக்கித்தானில் உள்ள பலுசிசுத்தான் மாகாணத்தின் தென்கிழக்கில் ஒரு கடலோர நகரமாக அமைந்துள்ளது. இது கராச்சியிலிருந்து சுமார் 145 கிலோமீட்டர் வடமேற்கே உள்ளது. சோமியானியின் கடற்கரை அரபிக் கடலின் வடக்குப் பகுதியாகும். கராச்சியிலுள்ள கடற்க ...

                                               

டான் (நாளிதழ்)

இவ்விதழ் முகம்மது அலி ஜின்னாவால் புதுதில்லியில் பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா 26 அக்டோபர் 1941இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் இதழாகத் துவங்கப்பட்டது. இதன் முதல் இதழ் லடிபி அச்சகத்தில் 12 அக்டோபர் 1942இல் அச்சிடப்பட்டது. முதலில் இது வார இதழாக வெளி ...

                                               

தண்டோ அல்லாயார் மாவட்டம்

தண்டோ அல்லாயார் மாவட்டம் தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் ஐதராபாத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தண்டோ அல்லாயார் நகரம் ஆகும்.

                                               

தண்டோ முகமது கான் மாவட்டம்

தண்டோ முகமது கான் மாவட்டம் ; தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தில் ஐதராபாத் கோட்டத்தில் அமைந்த ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். அமைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தண்டோ முகமது கான் நகரம் ஆகும். சிந ...

                                               

தாது மாவட்டம்

தாது மாவட்டம், தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் கோட்டத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும்.

                                               

தார்பார்க்கர் மாவட்டம்

தார்பார்க்கர் மாவட்டம் என்பது பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள இருபத்தி ஒன்பது மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டமாகும். மேலும் இம்மாகணத்திலுள்ள மாவட்டங்களில் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமும் இதுவேயாகும். மித்தி என்ற நகரம் ...

                                               

தில்லி - லாகூர் பேருந்து

தில்லி - லாகூர் பேருந்து, இந்தியாவிலுள்ள தில்லியில் இருந்து பாக்கிஸ்தானில் உள்ள லாகூர் வரை சென்று வரும். இது வாகா வழியாக செல்கிறது. இரு நாடுகளுக்குமான நட்புறவை வளர்ப்பதற்கான அங்கமாக இந்த வண்டி இயக்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டின் பிப்ரவரி பத்தொன்பதாம ...

                                               

தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்

தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் தேரா இஸ்மாயில் கான் நகரம் ஆகும்.

                                               

தோபா தேக்சிங் மாவட்டம்

தோபா தேக்சிங் மாவட்டம் தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் தோபா தேக்சிங் நகரம் ஆகும். இம்மாவட்டம் 1982-இல் புதிதாக துவக்கப்பட்டது.

                                               

நங்கானா சாகிபு மாவட்டம்

நங்கானா சாகிபு மாவட்டம் Nankana Sahib District பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நங்கானா சாகிபு நகரம் ஆகும். நங்கானா சாகிபு நகரம் சீக்கியர்களின் குருத்துவார் அமைந்த புனித யாத் ...

                                               

நவாப்ஷா மாவட்டம்

நவாப்ஷா மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இதன் தலைமையிட நகரம் நவாப்ஷா ஆகும். இம்மாவட்டத்தில் சன்குதரோ எனுமிடத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களம் உள்ளது.

                                               

பகவல்பூர் மாவட்டம்

பகவல்பூர் மாவட்டம் தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பஞ்சாப் மாகாணத்தில் தெற்கில் அமைந்துள்ளது. பகவல்பூர் கோட்டத்தில் உள்ள இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பகவல்பூர் ஆகும்.

                                               

பஞ்சா சாகேப் குருத்துவாரா

பாஞ்சா சாகேப் குருத்வாரா என்பது பாக்கித்தானின் ஹசன் அப்தாலில் அமைந்துள்ள ஒரு பிரபலமான குருத்வார் ஆகும். சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கின் கையெழுத்து குருத்வாராவில் உள்ள ஒரு கற்பாறை மீது பதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதால் இந்த ஆலயம் குறிப்பா ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →