ⓘ Free online encyclopedia. Did you know? page 373



                                               

பாக்கித்தான் அறிவியல் மன்றம்

பாக்கித்தான் அறிவியல் மன்றம். நாட்டின் இளைய தலைமுறையினர் மத்தியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு விஞ்ஞான நடவடிக்கைகளில் மாணவர்களை பங்கு பெறச்செய்யும் ஒரு பாக்கித்தான் இளைஞர் அமைப்பு ஆகும் சிந்து மாகாணத்தின் தல ...

                                               

பாக்கித்தான் இராணுவ அருங்காட்சியகம்

பாக்கித்தான் இராணுவ அருங்காட்சியகம் Pakistan Army Museum பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணம் இராவல்பிண்டி நகரத்தில் அமைந்துள்ள ஓர் இராணுவ அருங்காட்சியகமாகும். 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. பாக்கித்தான் இராணுவத்த ...

                                               

பாக்கித்தான் தேசிய நாள்

பாக்கித்தான் தேசிய நாள் அல்லது பாக்கித்தான் நாள் அல்லது பாக்கித்தான் முன்மொழிவு நாள், அல்லது குடியரசு நாள், 1940ஆம் ஆண்டில் மார்ச் 23 அன்று முதன்முதலாக தனிநாடு முன்மொழியப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பின்பற்றப்படும் தேசிய விடுமுறை நாளாகும். தவிரவு ...

                                               

பாக்கித்தானில் சுற்றுச்சூழல் பிரச்சனை

பாக்கித்தானில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பது காடழிப்பு, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு, காலநிலை மாற்றம், பூச்சிக்கொல்லிகளின் தவறான பயன்பாடு, மண் அரிப்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் பாலைவனமாக்கல் ஆகியவை அடங்கும். இந்தக் கடுமையான ச ...

                                               

பாகிஸ்தான் வரலாறு

பாக்கிஸ்தானின் வரலாறு நவீன நாளான பாகிஸ்தானின் பிராந்தியங்களின் வரலாற்றை உள்ளடக்கியது. 1947 இல் சுதந்திரத்திற்கு முன்னர், பாகிஸ்தானின் தற்போதைய பகுதிகள் உள்ளூர் காலப்பகுதிகளிலும், ஏராளமான ஏகாதிபத்திய சக்திகளாலும், கடைசியாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தி ...

                                               

பாகிஸ்தானியர்

பாகிஸ்தான் நாட்டின் குடிமக்கள் பாகிஸ்தானி என அழைக்கப்படுவர். இவர்களில் பல இனத்தவரும், பல்வேறு மொழிகளைப் பேசுவோரும், பல சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்.

                                               

பாத்திமா ஜின்னா மருத்துவ பல்கலைக்கழகம்

பாத்திமா ஜின்னா மருத்துவ பல்கலைக்கழகம் என்பது முன்பு பாலக் ராம் மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. இது பாக்கித்தானின் பஞ்சாபின் லாகூரில் அமைந்துள்ள ஒரு மருத்துவப் பள்ளியாகும். பாத்திமா ஜின்னா மருத்துவ பல்கலைக்கழகம் அதனுடன் தொடர்புடைய கற்பித ...

                                               

பைசலாபாத் மாவட்டம்

பைசலாபாத் மாவட்டம் Faisalabad District உருது: ضلع فیصل آباد தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். பைசலாபாத் கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பைசலாபாத் நகரம் ஆகும். 1998-ஆம் ஆ ...

                                               

மட்டியாரி மாவட்டம்

மட்டியாரி மாவட்டம் தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் மட்டியாரி நகரம் ஆகும். இம்மாவட்டம் 2005-ஆம் ஆண்டில் ஐதராபாத் மாவட்டத்தின் மூன்று தாலுக்காக்களைக் கொண ...

                                               

முசாப்பர்கர் மாவட்டம்

முசாப்பர்கர் மாவட்டம் Muzaffargarh District உருது: ضِلع مُظفّرگڑھ தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முப்பத்தி ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் முசாப்பர்கர் நகரம் ஆகும்.

                                               

முத்தாஹிதா குவாமி இயக்கம்

முத்தாகிதா குவாமி இயக்கம், என்பது பாக்கித்தானில் ஒரு மதச்சார்பற்ற அரசியல் கட்சியாகும், இது 1984 இல் அல்தாஃப் உசேன் என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது கட்சி 2 முக்கிய பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. இதன் லண்டன் பிரிவை லண்டனைச் சேர்ந்த அல்தாஃப் உசேன் கட் ...

                                               

மேல் சித்ரால் மாவட்டம்

மேல் சித்ரால் மாவட்டம் பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது. சித்ரால் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக, 2018-இல் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் கீழ் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.இதன் நிர்வாகத் தலைமையிடம் ...

                                               

மொகரா முராது

மொகரா முராது பாகிஸ்தான் நாட்டின், பஞ்சாப் மாகாணத்தின், பண்டைய தக்சசீலா நகரத்திற்கு அருகே கிபி இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த தூபியும், விகாரைகளுடன் நிறுவப்பட்ட உலகப் பாரம்பரிய பௌத்த தொல்லியல் களம் ஆகும். மொகரா முராது தூபியும், விகாரைகளும் குசான் பேர ...

                                               

ரகீம் யார்கான் மாவட்டம்

ரகீம் யார்கான் மாவட்டம் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் ரகீம் யார்கான் நகரம் ஆகும். இம்மாவட்டம் சிந்து ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.

                                               

ராவல்பிண்டி மாவட்டம்

ராவல்பிண்டி மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ராவல்பிண்டி நகரம் ஆகும். இம்மாவட்டம் வடமேற்கு இமயமலைத் தொடரின் சமவெளியில் அமைந்துள்ளது. சிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.

                                               

ரிவாத் மக்கள்

ரிவாத் மக்கள் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இந்தியாவின் காஷ்மீர் சந்திக்கும் மலைப்பகுதியில் அமைந்த ரவாத் எனுமிடத்தில் 19 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கீழ் பழைய கற்கால மனிதர்களை குறிப்பிடுகிறது. 19 இலட ...

                                               

லர்கானா மாவட்டம்

லர்கானா மாவட்டம் ; உருது: ضلع لاڑکانہ) தெற்காசியாவியன் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். லர்கானா கோட்டத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லர்கானா நகரம் ஆகும். மொகெஞ்சதாரோ தொல்லியல் களங்கள் லர்கா ...

                                               

லஷ்கர்-ஏ-இஸ்லாம்

லஷ்கர்-ஏ-இஸ்லாம் என்பதற்கு இஸ்லாத்தின் படை எனப் பொருளாகும். இது ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பு ஆகும். இது பாக்கிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளிலும், கைபர் பகுதிகளிலும் இயங்கி வருகிறது. இவ்வியக்கத்தை முப்தி முனிர் ஷாகிர் தொடங்கினார். இவ்வியக்கத்த ...

                                               

வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010)

வடமேற்கு எல்லைப்புற மாகாணம் பிரித்தானிய இந்தியா மற்றும் தற்போதைய பாகிஸ்தானில் 1901 - 1955 வரை வடமேற்கு எல்லைப்புற மாகாணம் இருந்தது. பின்னர் இம்மாகாணம் 1955 முதல் 1970 வரை கலைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1970ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் நிறுவப்பட் ...

                                               

ஜாம்சோரோ மாவட்டம்

ஜாம்சோரோ மாவட்டம் Jamshoro District சிந்தி: ضلعو ڄام شورو, உருது: ضِلع جامشورو, தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் மாவட்டத் தலைமையிடம் ஜாம்சோரோ நகரம் ஆகும். இம்மாவட்டம் சிந ...

                                               

ஜீலம் மாவட்டம்

ஜீலம் மாவட்டம் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஜீலம் மாவட்டம் பஞ்சாப் மாநிலத்தின் பழமையான மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் 23 மார்ச் 1849ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரால் துவக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்க ...

                                               

ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான்

ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவன்வா மாகாணத்தில் ஹரிபூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் ஹரிபூர் நகரமாகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்ப்டையில், பாகிஸ ...

                                               

ஹரிபூர், பாகிஸ்தான்

ஹரிப்பூர் பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த ஹரிபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். காரகோரம் மலைத்தொடரின் சமவெளியில், காரகோரம் நெடுஞ்சாலையில் அமைந்த ஹரிபூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து 5 ...

                                               

மத்திய கிழக்கு

மத்திய கிழக்கு வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆபிரிக்க-யூரேசியாவின் ஒரு உட்பிரிவாகும். மரபுநோக்கில் இது, எகிப்துடன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், வட ஆபிரிக்காவின் பகுத ...

                                               

2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று

மாலைத்தீவுகளில் கொரோனாவைரசு தொற்று, என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 பரவல் பற்றியதாகும். 7 மார்ச் 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 19 மார்ச் 2020 நிலவரப்படி, 16 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித் ...

                                               

அட்டு பவளத்தீவு

அட்டு பவளத்தீவு, முன்னதாக சீனு பவளத்தீவு, மாலைத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள பவளத்தீவு ஆகும். அட்டு பவளத்தீவும் இதன் வடக்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஃபுவமுலாவும் இணைந்து மாலைதீவுகளை தென் அரைக்கோளத்தின் அங்கமான நாடாக விரிவுபடுத்துகிறது. மா ...

                                               

இத்தா, கடலோர உணவகம்

திவேயியில் தாய்-முத்து என்று பொருள்படும் இத்தா, மாலத்தீவு குடியரசின் அலிஃப் தால் அட்டோலில் உள்ள கான்ராட் மாலத்தீவு ரங்காலி தீவின் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஒரு கடலடி உணவகம் ஆகும்.

                                               

மாலத்தீவில் இந்துமதம்

மாலத்தீவில் இந்து மதம் என்பது மாலத்தீவுக்கூட்டத்தில் வாழ்கின்ற மக்கள் தங்கள் வாழ்க்கை நடைமுறையில் பின்பற்றும் இந்து மத பழக்கவழக்கங்களைப் பற்றி விவரிக்கிறது. இந்து மதம் பொதுவாக முந்தைய வச்ராயன பௌத்ததிற்கும் அதை தொடர்ந்த இசுலாமிய மாற்றத்திற்கும் இட ...

                                               

மாலத்தீவின் கலாச்சாரம்

மாலத்தீவின் கலாச்சாரம் பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கரையோரங்களுக்கு அருகாமையில் காணப்படுகிறது. மானுடவியல் பார்வையில் மாலத்தீவின் மக்கள் முக்கியமாக இந்தோ-ஆரியர்கள் ஆவர்.

                                               

மாலத்தீவின் நாட்டுப்புறவியல்

மாலத்தீவின் நாட்டுப்புறவியல் அல்லது மாலத்தீவின் புராணங்கள், என்பது தொன்மங்கள், கதைகள் மற்றும் நிகழ்வுகள் பெரும்பாலும் மாலத்தீவு மக்களால் வாய்வழி மூலமாக வந்தவை ஆகும். சில மாலத்தீவு கட்டுக்கதைகளைப் பற்றி பிரித்தனைச் சேர்ந்தவரும், இலங்கையின் முதல் த ...

                                               

மாலத்தீவின் புலம்பெயர் சமூகம்

மாலத்தீவின் புலம்பெயர் சமூகம் என்பதுமாலைதீவு நாட்டவர்களை குறிக்கிறது. மாலத்தீவின் மொழி பேசுவோர்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களைக் குறிக்கிறது. மாலத்தீவு குடியரசின் தாய் மொழி திவேஹி மொழி. மாலத்தீவு குடியரசு என்பது புவியியல் ரீதியாக இந்தியப ...

                                               

மாலத்தீவின் ருஃபியா

ருஃபியா மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று வீதத்தையும் நாணயங்களை வெளியிடுவதையும் மாலத்தீவுகள் நிதிய ஆணையம் மேற்கொள்கின்றது. ருபியாவைக் குறிக்க பெரும்பாலும் MRF அல்லது Rf பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான ஐ.எசு.ஓ ...

                                               

மாலத்தீவின் வரலாறு

ராடன் எனப்படும் ராசாக்களாலும் எப்போதாவது ராணின் எனப்படும் ராணிகளாலும் மிகவும் பண்டைய காலத்திலிருந்தே மாலத்தீவு ஆளப்பட்டு வந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடல் பாதையில் இத்தீவு அமைந்துள்ளதால் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்று வந்த ...

                                               

மாலத்தீவு - இந்திய உறவுகள்

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் லட்சத்தீவு தீவுகளுக்கு தெற்கே மாலத்தீவு அமைந்துள்ளது. 1966 ல் பிரித்தானிய ஆட்சியில் இருந்து மாலத்தீவு சுதந்திரம் பெற்ற பின்னர் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. மாலத்தீவின் சுதந்திரத்தை அங்கீகரித்த மு ...

                                               

மாலத்தீவுகளில் சுற்றுலா

மாலத்தீவுகளில் சுற்றுலா மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டித்த்ரும் தொழிற்சாலையாக இருக்கிறது. நாட்டின் மூன்றாவது துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கி அந்நியச்செலவாணியை ஈட்டித்தருவதில் இத்துறை பெரும்பங்கு வகிக்கிறது. மாலத்தீவுகளின் தீவுக்கூட்டமே உலகெங்கிலும ...

                                               

மாலே

மாலே, மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு ...

                                               

மாலைதீவுகளின் மக்கள் தொகையியல்

மாலைதீவுகளின் மக்கள் தொகையியல் என்பது மாலைதீவுகளின் மக்கள் தொகையையும், மக்கள் தொகை சார்ந்த அம்சங்களான மக்கள் தொகை அடர்த்தி, இனம், கல்வி நிலை, மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை, மதச் சார்புகள் உள்ளிட்ட மக்கள் தொகையின் பிற அம்சங்கள் குறித்தான அலச ...

                                               

2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள்

2011 யெமனியப் புரட்சி துனீசியப் புரட்சியின் துவக்க காலத்திலேயே தொடங்கி 2011 எகிப்திய புரட்சி மற்றும் பிற 2011 அரபுலக போராட்டங்களின் காலத்திலேயே இணையாக எழுந்தது. துவக்கத்தில் வேலையின்மை, பொருளாதாரநிலை, ஊழல் குறித்தே போராட்டங்கள் நடந்தன யெமன் நாட்ட ...

                                               

2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள்

2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள் என்பது ஏமன் தலைநகர் சனாவிலுள்ள மசூதியின் மீது 20 மார்ச் 2015 அன்று நடத்தப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பதாகும். அல்-பதர் மற்றும் அல்-ஹசாஹூஷ் ஆகிய மசூதிகளின் மீது வெள்ளிக்கிழமை மதிய பிரார்த்தனை நேரத ...

                                               

ஏடன்

ஏடன் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான யேமன் நாட்டில் அமைந்த துறைமுக நகரமாகும். ஏடன் நகரம் செங்கடலை ஒட்டி ஏடன் வளைகுடாவில் உள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை எட்டு இலட்சமாகும். 1990-இல் வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் நாடுகள் ஐக்கியமாவதற்கு முன் ...

                                               

ஏமனில் கிறிஸ்தவம்

யேமனில் 3000 கிறிஸ்தவர்கள் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அல்லது தற்காலிகமாக வசிப்பவர்கள். ஏமனில் சுமார் 4000 கத்தோலிக்கர்கள் உள்ளனர், மேற்கோள் தேவை" அவர்கள் அரேபியாவின் அப்போஸ்தலிக் விகாரியட்டைச் சேர்ந்தவ ...

                                               

ஏமனில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்

ஏமனில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் பல சவால்களாலும் சில சாதனைகளாலும் வகைப்படுத்தப்படுகிறது. சமவெளிகளில் கடுமையான நீர் பற்றாக்குறை என்பது ஒரு முக்கிய சவாலாகும். இதனால் டைம்ஸ் ஆஃப் லண்டன் "ஏமன் தண்ணீர் இல்லாத முதல் தேசமாக மாறக்கூடும்" என்று எழுதத ...

                                               

ஏமனில் போக்குவரத்து

ஏமனில் போக்குவரத்து போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல் அடிப்படையில் அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளுடன் ஒப்பிடப்பட்டு சாதகமற்ற நிலையையே கொண்டுள்ளது. வறுமை நிலை ஏமன் நாட்டின் போக்குவரத்து வசதிகளை பெரிதும் பாதிக்கிறது. ப ...

                                               

ஏமனின் வரலாறு

ஏமன் நாடு அண்மைக் கிழக்கின் நாகரிகங்களின் பழமையான மையங்களில் ஒன்றாகும். ஏமன் ஒப்பீட்டளவில் வளமான நிலம் மற்றும் ஒரு ஈரப்பதமான காலநிலையில் போதுமான மழை ஒரு நிலையான மக்கள் தொகையை நிலைநிறுத்த உதவியது. இது பண்டைய கிரேக்க புவியியலாளர் டோலமி அங்கீகரித்த ...

                                               

சபித்

சபித் நகரம் ஏமனின் மேற்கு கடற்கரை சமவெளியில் 52.590 நபர்கள் என்ற நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நகரம் ஆகும். சாபித் மற்றும் செபித் என்ற பெயர்களாலும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. ஏமன் நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும், மற்றும் ...

                                               

சிபாம்

சிபாம், கர்ராமாத், யெமனில் உள்ள ஒரு நகர். இவ் நகரம் அண்ணளவாக 7000 மக்கள் தொகை கொண்டதாக கணிக்கப்படுகின்றது. இந்நகர் முன்னொரு காலத்தில் கர்ராமாத் மன்னர் ஆட்சிக்குட்பட்ட பரப்பின் தலைநகராக விளங்கியது. சிபாம் நகரை பற்றி முதல் அறிந்த கல்வெட்டுக்கள் மூன ...

                                               

சுகுத்திரா

சுகுத்திரா இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கே 190 கடல் மைல் தொலைவில் உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும். தனித்துள்ள இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் ...

                                               

ஹூத்திகள்

ஹூத்திகள், எனப் பொதுவாக அழைக்கப்படும் அன்சார் அல்லா, என்ற குழுவினர் யெமன் நாட்டில் இயங்கும் ஒரு இசுலாமிய ஆயுதக் குழுவாகும். 2004 ஆம் ஆண்டில் தீவிரவாதத்தை ஆரம்பித்த உசைன் பத்ருதீன் அல்-ஹூத்தி என்பவரின் பெயரில் இருந்து இக்குழுவினர் ஹூத்திகள் என அழை ...

                                               

2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள்

2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள் லெபனானின் பெய்ரூத் நகரின் தெற்கு புறநகர் பகுதியான பூர்ஜ் எல்-பராஜ்னெயில் நவம்பர் 12, 2015 அன்று இரு தற்கொலைப் போராளிகள் குண்டுகளை வெடித்ததைக் குறிப்பிடுவதாகும். ஹிஸ்புல்லா ஆதிக்கத்தில் உள்ள இந்தப் புறநகர் பகுதியில் ...

                                               

கருத்தரித்த பெண்ணின் கல்

கருத்தரித்த பெண்ணின் கல் அல்லது தெற்குக் கல் என்பது லெபனானின் பால்பெக் எனும் இடத்திலுள்ள உரோமானிய ஒற்றைக்கூறு ஆகும். இதன் அருகில் மற்றொரு பண்டைய கற்றொகுதியும் சேர்ந்து, வெட்டப்பட்டவற்றிலேயே பாரிய ஒற்றைக்கூறாக உள்ளது. இரண்டு கட்டிடத் தொகுதிகள் உரோ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →