ⓘ Free online encyclopedia. Did you know? page 374



                                               

டயர் நகரம்

டயர் என்றும் அழைப்பர். உலகில் பல்லாண்டுகளாக தொடர்ந்து மக்கள் வாழும் நகரங்களில் டயர் நகரமும் ஒன்று. இந்நகரத்தில் கிமு 2750 முதல் தற்போது வரை மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். இந்நகரம் பண்டைய அண்மை கிழக்குப் பகுதியின் வளமான பிறை பிரதேசத்தில் மத்தியதரை ...

                                               

திரிப்போலி, லெபனான்

திரிப்போலி என்பது வடக்கு லெபனானின் மிகப்பெரிய நகரம் மற்றும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். தலைநகர் பெய்ரூத்திலிருந்து வடக்கே 85 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இது வடக்கு மாகாண மற்றும் திரிப்போலி மாவட்டத்தின் தலைநகராகும். திரிப்போலி கிழ ...

                                               

பெய்ரூத்

பெய்ரூத் லெபனான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007ஆம் கணக்கெடுப்பின்படி பெரும் பெய்ரூத்தில் 1 மில்லியனுக்கு கூடுதலான 2 மில்லியனுக்குக் குறைவான மக்கள்தொகை என மதிப்பிடப்படுகின்றது. லெபனானின் நடுநிலக் கடலோரத்தின் மையப்பகுதியில் மூவல ...

                                               

லெபனான்

33°51′39″N 35°51′28″E லெபனான் அராபிய மொழியில்: لبنان லுப்னான், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக ...

                                               

லெபனான் உள்நாட்டுப் போர்

லெபனான் உள்நாட்டுப் போர் 1975 முதல் 1990 வரை லெபனானில் பல தரப்பினரிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போராகும். இந்த உள்நாட்டுப் போரில் 120.000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.2012ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏறத்தாழ 76.000 மக்கள் லெபனானின் உள ...

                                               

சியார்சியா

சியார்சியா அல்லது ஜார்ஜியா என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண் ...

                                               

அத்சாரா

அத்சாரா, அதிகாரப்பூர்வமாக அத்சாரா தன்னாட்சி குடியரசு என்று அழைக்கப்படுகிறது. சியார்சியாவின் வரலாற்று, புவியியல் மற்றும் அரசியல்-நிர்வாக பகுதி ஆகும். சியார்சியா நாட்டின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள அத்சாரா கருங்கடலின் கரையோரத்தில் துருக்கியின் ...

                                               

கக்ரா நகரம்

கக்ரா என்பது கருங்கடலின் வடகிழக்கு கடற்கரையில் இருக்கும், காகசஸ் மலைகளின் அடிவாரத்தில் 5 கி.மீ. பரந்துள்ள வடமேற்கு ஜோர்ஜியாவிலுள்ள அப்காசியாகுடியர்சின் ஒரு நகரமாகும். இதன் மிதமான வெப்பமண்டல காலநிலை, கக்ராவை இம்பீரியல் உருசிய மற்றும் சோவியத் ஒன்றி ...

                                               

குத்தாயிசி

குத்தாயிசி அல்லது குத்தயீசி மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய கண்டங்களை இணைத்து அமைந்துள்ள நாடான சியார்சியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. தலைநகர் திபிலீசிக்கு அடுத்ததாக சியார்சியாவின் இரண்டாவது பெரிய நகரான "குத்தாயிசி" சட் ...

                                               

சுகுமி

சுகுமி மேற்கு சியார்சியாவின் நகரமும், கருங்கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய அப்காசியாவின் தலைநகரமும் ஆகும். 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற சியார்சிய-அப்காசியப் பிரச்சினையில் இந்நகரம் பெரிதும் பாதிப்படைந்திருந்தது. சுகுமி நகரம் கருங்கடலின் கிழக ...

                                               

திஸ்கின்வாலி

திஸ்கின்வாலி ஜோர்ஜியா நாட்டின் நடப்பின்படி மெய்யான தெற்கு ஒசேடியா பகுதியின் தலைநகரம் ஆகும். 2008 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 30.000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர். ஜோர்ஜிய தலைநகரம் திபிலீசியிலிருந்து வடமேற்கில் 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந ...

                                               

பத்தூமி

பத்தூமி கருங்கடலில், தென்மேற்கு சியார்சியாவில் அமைந்துள்ள 154.100 சனத்தொகையைக் கொண்ட, குறிப்பிடத்தக்க ஒரு துறைமுகநகரம் ஆகும். இது சியோர்சியாவின் மூன்றாவது பெரிய நகரம். தன்னாட்சிக் குடியரசான அட்சாரியாவின் தலைநகர். இது1870 இல் கம்பளி, பருத்தி, மரம் ...

                                               

அங்கோலா

அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், ...

                                               

எக்குவடோரியல் கினி

எக்குவடோரிய கினி, மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இது ரியோ மூனி எனப்படும் பெரும் பரப்பையும், பியோக்கோ தீவு, தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அன்னொபோன் தீவு, மற்றும் பல சிறிய தீவ ...

                                               

பாட்டா, எக்குவடோரியல் கினி

பாட்டா என்பது எக்குவடோரியல் கினியின் லிட்டோரல் மாகாணத்தில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 173.046 ஆகும். எக்குவடோரியல் கினியாவின் நகரங்களிலேயே மிகப்பெரிய நகரம் இதுவாகும். இது ரியோ முனியின் அட்லாண்டிக் பெருங்கடல் கடற ...

                                               

லோபம்பா

லோபம்பா சுவாசிலாந்தின் மரபார்ந்த, ஆன்மீக, சட்டவாக்கத் தலைநகரம் ஆகும்; இங்குதான் சுவாசிலாந்தின் நாடாளுமன்றமும், டோம்பி என்ற அரசரன்னையின் மாளிகையும் உள்ளன. அரசர் மூன்றாம் சுவாதி இங்கிருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில் லோசித்தா அரண்மனையில் வசிக்கின்ற ...

                                               

தன்சானியா

தன்சானியா, கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழ ...

                                               

மொசாம்பிக்

மொசாம்பிக் என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு, தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்தும் தென்னாப ...

                                               

அன்யின் மொழி

அன்யின் மொழி, முதன்மையாக ஐவரி கோஸ்ட் நாட்டில் பேசப்படுகிறது. கானாவிலும் இம் மொழி பேசுவோர் உள்ளனர். இது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் க்வா பிரிவைச் சேர்ந்தது. இம் மொழியின் கிளை மொழிகள், சன்வி Sanvi, இண்டெனீ Indenie, பினி Bini, பொனா Bona, மொரோன ...

                                               

கோட் டிவார்

கோட் டிவார்) மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன. ...

                                               

சாவோ தொமே

சாவோ தொமே சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பியின் தலைநகரம் ஆகும். 2012 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 179.200 ஆகும். இது இந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இதன் பெயர் போர்த்துக்கேய மொழியில் "புனித தோமா" என்பதாகும். இது முதன்மைத் துற ...

                                               

சீசெல்சு

சீசெல்சு சே- செல்ஸ் - ; பிரெஞ்சு, அதிகாரபூர்வமாக சீசெல்சு குடியரசு என்பது ஒரு தீவுக்கூட்டமும், இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடும் ஆகும். இதன் தலைநகர் விக்டோரியா. சீசெல்சு கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1.500 ...

                                               

சீசெல்சில் இந்து சமயம்

சீசெல்சில் வாழும் சிறுபான்மை இந்தியர்கள் இந்து சமயத்தினர் ஆவர். 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2.150 பேர் இந்து சமயத்தைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தனர். 1901 ஆம் ஆண்டு 19.237 பேரில் 332 குடும்பங்கள் இந்து சமயத்தைப் பின்பற்றியதாகவும் இவர்களில் 3 ...

                                               

சீசெல்சுத் தமிழர்

சிசெல்சுத் தமிழர் தமிழ்ப் பின்புலத்துடன் சிசெல்சில் வசிக்கும் தமிழர் ஆவர். சிசெல்சு தென்கிழக்கு ஆபிரிக்க முனையில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் மொத்த மக்கள் தொகை 81000 ஆகும். அது ஒரு மிகச் சிறு விழுக்காடு, ஏறக்குறைய 4000 மக்கள் தமிழர் ஆவர். இ ...

                                               

விக்டோரியா, சீசெல்சு

விக்டோரியா அல்லது விக்டோரியா துறைமுகம் சீசெல்சின் தலைநகரமும், மாஹே தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுப்பகுதியும் ஆகும். முதன்முதலாக பிரித்தானியக் குடியேற்ற அரசு இந்த நகரில் ஏற்படுத்தப்பட்டது. 2010 இல், நாட்டின் மொத்த மக்கள் தொகை ...

                                               

காரபான்

காரபான் என்பது செனகல் நாட்டின் தென்மேற்குப்பகுதியில் காசாமன்ஸ் ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு மற்றும் கிராமம் ஆகும். ஆரம்பகாலத்தில் இத்தீவுப்பகுதியில் வாழ்ந்தமக்களாக ஜோலா இனமக்கள் அறியப்படுகின்றனர். இன்றளவும் இத்தீவுப்பகுதியில் மக் ...

                                               

தெற்கு சூடான்

தெற்கு சூடான், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். இதன் தலைநகர் யூபா. தெற்கு சூடானின் எல்லைகளாக, கிழக்கே எத்தியோப்பியா; தெற்கே கென்யா, உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு; மேற்கே நடு ஆப்பிரிக்கக் குடியரசு; மற்றும் வடக்கே சூடான் ...

                                               

2017 தென் சூடான் பஞ்சம்

2017 தென் சூடான் பஞ்சம் என்பது 2017 தொடக்கத்தில் இருந்து தென் சூடான் நாட்டின் பல பகுதிகள் எதிர்நோக்கும் பஞ்சத்தைக் குறிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழும் கடும் வறட்சியும், பல ஆண்டுகளாக இடம்பெறும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களும், மனிதாபி ...

                                               

காம்பியா

காம்பியா அல்லது காம்பியா குடியரசு, ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்த ...

                                               

சியேரா லியோனி

சியேரா லியோனிக் குடியரசு என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கினிவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற பெயரானது போத்துக்கீசிய மொழியில ...

                                               

நைஜீரியா

நைஜீரியா அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆப்ரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். இதன் மேற்கில் பெனின் குடியரசும் சாட், கேமரூன் ஆகியன கிழக்கிலும் நைஜர் வடக்கிலும் எல்லைகளாக அமைந்த ...

                                               

லைபீரியா

அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாடு நில நடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால ...

                                               

அல்-உயூன்

அல்-உயூன் அல்லது லஅயூன் பிணக்கிலுள்ள ஆட்புலமான மேற்கு சகாராவிலுள்ள பெரிய நகரமாகும். தற்கால நகரத்தை 1938இல் எசுப்பானிய குடியேற்றவாதி அன்டோனியோ டெ ஓரோ நிறுவியதாகக் கருதப்படுகின்றது. 1940இல் இதனை எசுப்பானிய சகாராவின் தலைநகராக அறிவித்தது. தற்போதைய மொ ...

                                               

தீபாரீத்தீ

தீபாரீத்தீ மேற்கு சகாராவின் வடகிழக்கில் உள்ள பாலைவனச்சோலை நகரமாகும். இது மோரோக்கோவின் சுற்றின் கிழக்கே இசுமரா விரிருந்து 138 கிமீ தொலைவிலும் மூரித்தானியாவின் எல்லையிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பொலிசரியோவினால் விடுவிக்கப்பட்ட ஆள் ...

                                               

மொரோக்கோ

மொரோக்கோ, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கிறது. இதன் எல்லைகளில் கிழக்கே அல்ஜீரியா, வடக்கே ஸ்பெயின், தெற்கே மவுரித்தேனியா ஆகியன உள்ளன. ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒரேயொரு ஆபிரிக்க நா ...

                                               

மொரோக்கோவின் சுவர்

மொரோக்கோவின் சுவர் என்பது மேற்கு சகாராவினூடேயும் மொரோக்கோவின் தென்கிழக்கு பகுதியிலும் ஏறத்தாழ 2.700 கிமீ-நீளத்திற்கு உள்ள சுவர் ஆகும். இது மொரோக்கோ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் போலிசரியோ முன்னணி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் பிரிக்கிறது. ...

                                               

ஆரஞ்சு ஆறு

ஆரஞ்சு ஆறு என்பது தென்னாப்பிரிக்காவின் மிக நீளமான ஆறாகும். ஆரஞ்சு ஆற்றின் வடிகால் பரந்து விரிந்து வடக்கில் உள்ள நமீபியா மற்றும் போட்சுவானா வரை நீண்டுள்ளது. இவை லெசோத்தோவில் உள்ள ட்ரகான்ஸ்பெர்க் மலைகளில் உருவாகி தென் ஆப்பிரிக்காவில் மேற்கு புறமாக ...

                                               

அங்கேரியின் முதலாம் இஸ்தேவான்

முதலாம் இஸ்தேவான் அல்லது புனித அரசர் இஸ்தேவான் அங்கேரியை ஆண்ட முதல் அரசராவார். இவர் பிறந்த வருடம் உறுதியாகத் தெரியாவிட்டாலும் இவரின் வாழ்க்கை வரலாற்று மூலங்களிலிருந்து பெற்ற தகவல்களிலிருந்து அங்கேரியிலுள்ள எஸ்தகொம் நகரில் 975ம் ஆண்டின் பின் பிறந் ...

                                               

தி ரவுண்ட் அப்

தி ரவுண்ட் அப் 1965 ஆம் ஆண்டு வெளியான ஹங்கேரியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் நிக்லோஸ் யான்ஸ்கோ அவார். இத்திரப்படத்தின் மூலம் இவ்வியக்குனர் சர்வதேசக் கவனம் பெற்றார். சினிமா விமரிசகர் டெரிக் மால்கமின் பரிந்துரையான 100 திரைப்படங்களின ...

                                               

ஹங்கேரிய தேன் தயாரிப்பு

ஹங்கேரிய தேன் தயாரிப்பானது ஹங்கேரியின் உணவு வழங்கலில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டில் உள்ள உள்ளூர் தொழிற்துறையிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய இயற்கைத் தேன் உற்பத்தியாளர்களில் ஹங்கேரி ஒன்றாகும். 200 ...

                                               

காட்டலான் மொழி

காட்டலான் என்பது ஒரு உரோமானிய மொழி. இது அந்தோராவின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். மேலும் பாலேயாரிக் தீவுகளிலும் காட்டலோனியாவிலும் இணை ஆட்சி மொழியாகவும் உள்ளது.

                                               

பிரனீசு மலைத்தொடர்

பிரனீசு ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் மலைத் தொடர் ஆகும். இது பிரான்சுக்கும் எசுப்பானியாவிற்குமான இயற்கை எல்லையாக விளங்குகிறது. இது ஐபீரிய மூவலந்தீவை ஏனைய ஐரோப்பாவிலிருந்து பிரிக்கின்றது. பிஸ்கே விரிகுடாவிலிருந்து நடுநிலக் கடல் ...

                                               

அயர்லாந்து

அயர்லாந்து ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குப்பகுதியிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும். இதன் கிழக்கே பிரித்தானியாவின் பெரியதீவு உள்ள ...

                                               

அக்கில் தீவு

அக்கில் தீவு என்பது அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையோரம் 54° 00” வடக்கு 10° 00” மேற்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான தீவு ஆகும். அயர்லாந்தின் நிலப்பரப்பிலிருந்து அச்சில் தீவு ஆழ்கடலினால் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பு 145 சதுர கி.மீ. சிலீன் ...

                                               

அயர்லாந்து உச்சநீதிமன்றம்

அயர்லாந்து உச்ச நீதிமன்றம் அயர்லாந்து நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் டப்ளின்வில் உள்ளது. இவை நான்கு நீதிமன்றங்களில் அமைந்திருக்கிறது. இது மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்ந ...

                                               

இனிஷ்லயர்

இனிஷ்லயர் அயர்லாந்தின் கிளெவ் பேவிலுள்ள கடைசி தீவுகளில் ஒன்றாகும். 2011 இல் இதன் மக்கள் தொகை 4 ஆகும்.

                                               

ஐரிய மொழி

ஐரிய மொழி என்பது அயர்லாந்து நாட்டிலுள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். அயர்லாந்தில் மட்டும் 1.77 மில்லியன் மக்களுக்கு, இம்மொழி தெரியும். இம்மொழியானது, அயர்லாந்து அரசாங்கத்தின் அரசாங்க மொழியாக இருக்கின்றது. அர்ஸ் என்பது பண்டைய பெயர் ஆகும். இத ...

                                               

ஐரியக் குடியரசுப் படை

தற்காலிக ஐரியக் குடியரசு இராணுவம் என்பது ஓர் இடதுசாரி இராணுவ இயக்கம் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வட அயர்லாந்தை இராணுவ வழிமுறைகளில் பிரித்து தனிநாடாக்கப் போராடிய ஓர் ஐரிய இராணுவக் குழுவாகும். இவ்வியக்கம் வட அயர்லாந்தையும் அயர்லாந்து க ...

                                               

செல்திக்கு இசை

செல்திக்கு இசை என்பது மேற்கு ஐரோப்பாவில் உள்ள செல்திக்கு மக்களின் கிராமிய இசை பாரம்பரியத்தை குறிக்கும். இன்றைய அளவில் இது தான் செல்திக்கு இசை என்று கூறுவற்கு எந்த விதிகளும் இல்லை என்றாலும் செல்திக்கு மக்களின் சொல்வழி வந்த இசையும் நாவீன புகழ்பெற்ற ...

                                               

பெல்பாஸ்ட் உடன்பாடு

பெல்பாஸ்ட் உடன்பாடு என்பது வட அயர்லாந்தின் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஏற்பட்ட மிக முக்கியமான அரசியல் உடன்பாட்டைக் குறிக்கும். இது புனித வெள்ளி உடன்பாடு எனவும் பரவலாக அழைக்கப்படுகிறது. இவ்வுடன்பாடு பெல்பாஸ்ட் நகரில் ஏப்ரல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →