ⓘ Free online encyclopedia. Did you know? page 375



                                               

அல்பேனிய லெக்

லெக் அல்பேனியா நாட்டின் நாணயம். இது 1926ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. லெக் என்ற சொல்லின் பன்மை வடிவம் லெகெ. ஒரு லெக்கில் 100 குவிண்டார்க்கா உள்ளனபிப்ரவரி 1926 இல் முதல் அல்பேனிய நாணயமாக இந்த லெக் அறிமுகப்படுத்தப்பட்டது.

                                               

அல்பேனியாவில் கருக்கலைப்பு

அல்பேனியாவில் கருக்கலைப்பு 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் முழுமையாக சட்டப்பூர்வமாக்கப்பட்டது. கர்ப்பத்தின் பன்னிரண்டாவது வாரம் வரை கருக்கலைப்பு அவரவர்களின் தேவைக்கேற்ப அங்கு செய்யப்படலாம் என்ற கொள்கை பின்பற்றப்பட்டது. கருக்கலைப்பு நடைமு ...

                                               

அன்னை தெரசா சதுக்கம் (திரனா)

அன்னை தெரசா சதுக்கம் அல்பேனியா நாட்டில் திரனாவில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய சதுக்கம் ஆகும். இச்சதுக்கம், அல்பேனிய நாட்டின் ரோமன் கத்தோலிக்க துறவியும், நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரேசாவின் பெயரிடப்பட்டுள்ளது.

                                               

பவேரியாவின் எலிசபெத்

எலிசபெத் அமலி யூஜினி அல்லது பவேரியாவின் எலிசபெத் ஆஸ்திரியா, மற்றும் ஹங்கேரியின் அரசியாக இருந்தவர். ஆஸ்திரியப் பேரரசன் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை மணந்தவர். தாயார் லுடோவிக்கா பவேரியாவின் இளவரசியாவார். 1898, செப்டம்பர் 10 இல் சுவிட்சர்லாந்தில் ஜெனீவா ...

                                               

பிரான்ஸ் பேர்டினண்ட்

பிரான்ஸ் பேர்டினண்ட் ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார். ஜூன் 28, 1914 இல் சரயேவோவில் தனது மனைவியுடன் பயணம் மே ...

                                               

வியன்னா

வியன்னா நகரம் ஆஸ்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இங்கு 1.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது ஆஸ்திரியாவின் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்காகும். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழ ...

                                               

2016 மத்திய இத்தாலிய நிலநடுக்கம்

6.2 அளவுள்ள நிலநடுக்கம் ஆகத்து 24, 2016 அன்று 03:36 மணிக்கு CEST, நோர்சியாவிற்கு அருகில் மத்திய இத்தாலியைத் தாக்கியது. இது பெருகியாவிலிருந்து தென்கிழக்கே 75 km தொலைவிலும் லாக்குயிலாவிலிருந்து வடக்கே 45 km தொலைவிலும் அமைந்திருந்தது. ஊம்பிரியா, லாச ...

                                               

2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று

இத்தாலியில் முதலாவது உறுதி செய்யப்பட்ட கொரோனாவைரசுத் தொற்று 31 சனவரி 2020 இல் இரு சீன சுற்றுலாப்பயணிகள் உரோம் நகரில் பரிசோதிக்கப்பட்டதில் தெரிய வந்தது. ஒரு வாரத்தின் பின் ஊகான் நகரில் இருந்து திரும்பியனுப்பப்பட்ட இத்தாலியர் வைத்தியசாலையில் அனுமதி ...

                                               

ஆர்ப்பினோ

பண்டைய நகரம் ஆர்ப்பினோ குறைந்தது கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் பேலசுகி உடன் இணைக்கப்பட்டது. அது ரோமர்கள் கைப்பற்றப்பட்ட மற்றும் கி.மு. 305 நகரத்தில் கொடுமைப்படுத்துதல் கொடுக்கப்பட்ட இது கி.மு. 188 ஆம் ஆண்டில் ரோமன் வாக்குகளை பெற்றது. கி.மு 90 ஆம் ஆண் ...

                                               

இத்தாலி

இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் ...

                                               

கருஞ்சேனை

கருஞ்சேனை என்பது இத்தாலியின் பாசிச துணை இராணுவ அமைப்பாகும். முதல் உலகப் போர், மற்றும் இரண்டாம் உலகப்போரில் இப்படையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் தேசிய பாதுகாப்பு இராணுவ சேவை என்ற அமைப்பிலும் செயல்பட்டனர்.

                                               

திர்ரேனியக் கடல்

திர்ரேனியக் கடல் அல்லது டெரீனியன் கடல் இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் உள்ள மத்தியத் தரைக்கடலின் ஒரு பிரிவு. இது ஐரோப்பாவில் வடக்கிலும் மேற்கிலும் கோர்சு மற்றும் சார்தீனியா தீவுகளாலும், கிழக்கில் இத்தாலிய மூவலந்தீவினாலும், தெற்கில் சிசிலியத் தீவ ...

                                               

நாஸ்ட்ரோ டி அர்ஜெண்டோ

நாஸ்ட்ரோ டி அர்ஜெண்டோ என்பது இத்தாலிய திரைப்பட விருது ஆகும். இது 1946 முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தாலிய தேசிய திரைப்பட பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பினால் வழங்கப்படும். நாஸ்ட்ரோ டி ஆர்கெண்டோ ஐரோப்பாவின் மிகப் பழமையான திரைப்பட விருது என்று கூறப்படுகிறது.

                                               

பீசாவின் சாய்ந்த கோபுரம்

பீசாவின் சாய்ந்த கோபுரம் Leaning Tower of Pisa இத்தாலியின் பீசா நகரில் உள்ள பீசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. நிலத ...

                                               

லக்கூனா காயில்

லக்கூனா காயில் என்பது ஒரு இத்தாலிய மெட்டல் இசைக்குழு. இது 1994ஆம் ஆண்டில் துவங்கியது. முன்னர் இக்குழு சிலீப் ஆஃவ் ரைட் என்றும் எத்ரியல் என்னும் குழுக்களாக அறியப்பட்டு இருந்தன. இக்குழு கற்பனைக்கலையிலும் இசை வகையிலும் கோத்திக் என்னும் வகையைச் சேர்ந ...

                                               

உக்ரைன் தேசிய காற்பந்து அணி

உக்ரைன் தேசிய காற்பந்து அணி என்பது உக்ரைனின் தேசிய காற்பந்து அணியாகும். இது உக்ரைன் காற்பந்துக் கூட்டமைப்பினால் நிருவகிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் உக்ரைன் தனது முதலாவது பன்னாட்டுப் கால்பந்து ...

                                               

உக்ரைனியர்

ஐரோப்பாவின் ஆறாவது பெரிய நாடான உக்ரைனில் வாழும் கிழக்கு சிலாவிய மொழிகளைப் பேசுவோர் உக்ரைனியர் எனப்படுவர். இவர்களில் பெரும்பான்மையினர் உக்ரைனில் வாழ்ந்தாலும், குறிப்பிடத்தக்க அளவினர் அண்டை நாடுகளான உருசியா, செருமனி, போலந்து, செர்பியா ஆகிய நாடுகளில ...

                                               

உக்ரைனில் உருசியர்

உக்ரைனில் உருசியர்கள் சிறுபான்மையினரில் பெரிய இனக்குழு ஆவர். உக்ரைனில் வாழும் ஐந்தில் ஒருவர் உருசியர் ஆவார்.

                                               

கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம்

கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனம் உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரில் அமைந்துள்ளது. இதன் நோக்கம் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய மொழி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.

                                               

செர்னோபில் அணு உலை விபத்து

செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும். இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவ ...

                                               

மோல்டாவியா

மோல்டாவியா, Цара Мѡлдовєй கிழக்கு ஐரோப்பாவில் கீழ்கார்பேதியப் பகுதிக்கும் டினீயெஸ்டர் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த முன்னாள் வேள்பகுதியும் வரலாற்று நிலப்பகுதியுமாகும். துவக்கத்தில் சுதந்திரமான, பின்னாளில் தன்னாட்சி பெற்ற நாடாக 14ஆம ...

                                               

ஹிருன்யா

ஹிருன்யா உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபி ...

                                               

உருமேனியா தேசிய காற்பந்து அணி

உருமேனிய தேசிய காற்பந்து அணி என்பது உருமேனியாவின் தேசிய காற்பந்து அணியாகும். இது உருமேனிய கால்பந்து கூட்டமைப்பினால் நிருவகிக்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்து கொண்ட நான்கு ஐரோப்பிய அணிகளில் உருமே ...

                                               

ரொமேனிய லியு

லியு ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்தில ...

                                               

எஸ்தோனிய குரூன்

குரூன், எஸ்டோனியா நாட்டின் முன்னாள் நாணயம். குரோன் என்னும் சொல் லத்தீன் மொழியின்" குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, நார்வே குரோன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் ...

                                               

நர்வா

நர்வா என்பது எசுத்தோனிய நாட்டின் நகரம் ஆகும். எசுத்தோனியாவின் கிழக்கில் உருசிய எல்லையில் அமைந்துள்ளது. இந்த நகரம் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும்.

                                               

2020 எசுப்பானியாவில் கொரோனாவைரசுத் தொற்று

2019–20 கொரோனா வைரஸ் தொற்று கேனரி தீவுகளின் லா கோமேரா நகரில் ஒரு செருமானிய சுற்றுலாப் பயணியை சோதனை செய்தபோது, கோவிட் 19 வைரசு ஸ்பெயினுக்கு பரவியது முதலில் உறுதி செய்யப்பட்டது. 24 பிப்ரவரி, ஒ இத்தாலியில் COVID 19 தீவிரமடைந்த போது, அந்நாட்டின் லோம் ...

                                               

எசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் இரண்டாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது எசுப்பானியாவிலாகும். இங்கே 44 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவற்றில் ...

                                               

எட்டா (விடுதலை அமைப்பு)

இடிஏ, என்பது ஒரு முன்னாள் ஆயுதமேந்திய இடதுசாரி பாஸ்க் தேசிய மற்றும் விடுதலை அமைப்பாகும். இவர்களின் தாயகம் பாசுக்கு நாடு. 1959 ஆம் ஆண்டில் இந்த குழு நிறுவப்பட்டது, பாசுக் மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்க தனிநாடு வேண்டி எசுபானியாவின் ...

                                               

ஐபீரிய மூவலந்தீவு

ஐபீரிய மூவலந்தீவு அல்லது ஐபீரிய குடாநாடு என்பது ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள பகுதி. இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும ...

                                               

கனாரியின் பெரும் தொலைநோக்கி

கனாரியின் பெரும் தொலைநோக்கி, எனப்படுவது கனாரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள 10.4 மீட்டர் உயரமான உலகின் மிகப்பெரும் தெறிப்புவகைத் தொலைநோக்கி ஆகும். இது ஸ்பெயினின் கனாரி தீவுகளில் ஒன்றான லா பால்மா தீவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2.267 மீட்டர் 7 ...

                                               

கேனரி தீவுகள்

கேனரி தீவுகள் மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமாகும். இவை எசுப்பானியாவின் கீழுள்ள தன்னாட்சிப் பகுதிகளாகும். இத்தீவுக்கூட்டத்தில் ஏழு முதன்மைத் தீவுகள் உள்ளன. அவை: லா பால்மா, லா கோம்ரா, எல் ஹீரோ, தெனெரீஃப், கிரான் கனரியா, லான்சரோட் மற ...

                                               

சான் இல்டிபொன்சோ முதலாம் உடன்பாடு

சான் இல்டிபொன்சோ முதலாம் உடன்பாடு என்பது அக்டோபர் 1, 1777 அன்று எசுப்பானியப் பேரரசுக்கும் போர்த்துக்கேயப் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை ஆகும். போர்த்துக்கலின் அரசியாக முதலாம் மேரி முடிசூட்டிய சில காலத்திற்குள்ளாக இந்த உடன்பாடு காணப்பட்டத ...

                                               

செவீயா

செவீயா என்பது எசுப்பானியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதி ஆகும். இது ஆந்தலூசியா பகுதியிலுள்ள செவீயாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 140 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 703.206 ஆகும். இது 2.000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. இது ஐபீரிய தீபகற்பத ...

                                               

மகதலேனா அரண்மனை

மகதலேனா அரண்மனை என்னும் அரண்மனை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஸ்பெயினின் காந்தாபிரியாவிற்கு உட்பட்ட மகதலேனா தீபகற்பத்தில் உள்ள சான்தான்தேர் நகரத்தில் உள்ளது.

                                               

முதலாம் இசபெல்லா

முதலாம் இசபெல்லா இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் அரசியாக இருந்தார். இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள்.

                                               

மெலில்லா

மெலில்லா வடக்கு ஆப்பிரிக்காவில் நடுநிலக் கடல் பகுதியில் உள்ள தன்னாட்சி உரிமைபெற்ற ஓர் எசுப்பானிய நகரமாகும். இந்நகரை மொராக்கோநாடு சூழ்ந்துள்ளது. இது எசுப்பானியாவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். மார்ச் 14.1995ஆம் ஆண்டு தன்னாட்சிநிலை வழங்கப்படு ...

                                               

யோவாகீன் காசுதாம்பீது

யோவாகீன் காசுதாம்பீது என்பவர் ஒரு எசுப்பானிய இசை அமைப்பாளர் ஆவார். இவர் டூடெலா என்னும் இடத்தில் கோயிலின் சேர்ந்திசை இயக்குநர் பால் இரூபில் என்பவரிடம் குரல்பயிற்சி பெறத் தொடங்கினார். 1834 இல், இவருக்கு 12 அகவை இருக்கும் பொழுது, இவருடைய மாமா இவரை ப ...

                                               

ல டொமாட்டினா

ல டொமாட்டினா ஸ்பெயின் நாட்டின் வளன்சியான் மாநிலத்தின் வளன்சியா மாகாணத்தில் அமைந்திருக்கும் பூணல் என்ற நகரத்தில் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இத் திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் தக்காளிகளை வீசி எறிந்து விளையாடுவார்கள். கடந் ...

                                               

இரண்டாம் எலிசபெத்தின் அயர்லாந்து பயணம்

இரண்டாம் எலிசெபத்தின் அயர்லாந்து குடியரசுப் பயணம் மே 17, 2011 அன்று இடம் பெற்றது. இந்த பயணத்தின் போது எலிசபெத்துடன் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் கலந்து கொண்டார். இரண்டாம் எலிசெபெத் அயர்லாந்து குடியரசின் அதிபர் மெரி மக்கல்சியின் அழைப்பின் பேரிலே ...

                                               

ஊட்டச்சத்து சங்கம்

ஊட்டச்சத்து சங்கம் ஐக்கிய இராச்சியத்தில் செயற்பட்டுவரும் ஒரு சங்கமாகும். இச் சங்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். இச்சங்கமானது ஐக்கிய இராச்சிய உணவியல் வல்லுநர் பதிவேட்டின் பொறுப்பாளராக உள்ளது. "அனைத்துநிலைகளிலும், ஆதாரத்துடன் கூடிய ...

                                               

என். சி. சி. கல்வி

என்.சி.சி வரையறுக்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பது பிரித்தானியக் கல்வியை உலகளாவிய அளவில் அளிக்கின்ற ஓர் உலகாய அளவில் வழங்கும் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும்.

                                               

ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி எண்கள்

ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி எண்கள் அல்லது தேசிய தொலைபேசி எண்வழங்குத் திட்டம் என்பது ஐக்கிய இராச்சியத்தில் மற்றும் குடியேற்றப் பகுதிகளில் தொலைபேசி எண்களை வழங்குவதற்கான முறைமையாகும். இவ்வழங்கலை தொலைத்தொடர்புக்கு பொறுப்பேற்கும் ஐக்கிய இராச்சிய அர ...

                                               

ஐக்கிய இராச்சியத்திலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் 28 ஐக்கிய இராச்சியத்தில் காணப்படுகின்றது. இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இங்கே 23 பண்பாட்டுக் களங்களும், 4 இயற்கைக் களங்களும், 1 இவை இரண்டின் கலப்பாகவு ...

                                               

கிப்ரால்ட்டர் பவுண்டு

கிப்ரால்ட்டர் பவுண்டு கிப்ரால்ட்டர் பிரதேசத்தின் நாணயம். கிப்ரால்ட்டர் ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருத ...

                                               

குயெர்ன்சி பவுண்டு

குயெர்ன்சி பவுண்டு குயெர்ன்சி பிரதேசத்தின் நாணயம். 1921 முதல் குயெர்ன்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவ ...

                                               

கூட்டல் கணித இதழ்

புகழ்பெற்ற இணைய இதழான கூட்டல் இதழ் அல்லது பிளஸ் இதழ் என்பது, கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கணிதத் திட்டத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

                                               

கோமறை மன்றம்

கோமறை மன்றம் அல்லது பிரிவி கவுன்சில், வழக்கமாக இம்மன்றத்தை ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கௌன்சில் என்றழைப்பர். இம்மன்றம் 1708ல் நிறுவப்பட்டது. இம்மன்றத்தின் தலைவராக ஐக்கிய இராச்சியத்தின் அரசர் இருப்பார். அவருக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய இராச்சியத்தின் ...

                                               

தென்னாபிரிக்க ஒன்றியம்

தென்னாபிரிக்க ஒன்றியம் என்பது தற்போதைய தென்னாபிரிக்கக் குடியரசின் முன்னாளைய அமைப்பாகும். இவ்வொன்றியம் மே 31, 1910 இல் முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளாயிருந்த கேப், நட்டால், டிரான்ஸ்வால், ஒரேஞ்சு தனி மாநிலம் ஆகியவற்றை இணைத்து இவ்வொன்றியத்தி ...

                                               

நீலப் பலகை

பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் நீலப் பலகை பிரித்தானியாவின் கலாச்சாரர் துறையைச் சார்ந்த இங்கிலீஷ் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →