ⓘ Free online encyclopedia. Did you know? page 376



                                               

பிரித்தானிய பவுண்டு

பிரித்தானிய பவுண்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும்.

                                               

பொதுநலவாய இங்கிலாந்து

பொதுநலவாய இங்கிலாந்து என்பது 1649 முதல் 1660 வரை முதலில் இங்கிலாந்து, பின்னர் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு குடியரசாகும். முதலாம் சார்ல்ஸ் மன்னன் ஜனவரி 30, 1649 இல் கொலை செய்யப்பட்ட பின்னர் மே 19, 1649 இல் ஒலிவர் குரொம் ...

                                               

மான்க்ஸ் பவுண்டு

மான்க்ஸ் பவுண்டு மாண் தீவின் நாணயம். மாண் தீவு ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நா ...

                                               

யால்ட்டா மாநாடு

யால்ட்டா மாநாடு, என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையே பெப்ரவரி 4, 1945 முதல் பெப்ரவரி 11, 1945 வரையில் இடம்பெற்ற உச்சி மாநாடு ஆகும். இது கிறைமியா மாநாடு அல்ல ...

                                               

யூனிலீவர்

யூனிலீவர் என்பது இலண்டன், மற்றும் நெதர்லாந்து, ராட்டர்டாம் ஆகிய மாநகரங்களில் இணைத் தலைமையிடப்பட்ட பிரித்தானிய-இடச்சு நாடுகடந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அதன் தயாரிப்புகள் உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்புப் பொருட்கள், அழகுப ...

                                               

வூல்ஸ்தோர்ப் மனோர்

இங்கிலாந்து, லிங்கன்ஷயர் என்னுமிடத்திலுள்ள வூல்ஸ்தோர்ப் மனோர், சர். ஐசாக் நியூட்டன் பிறந்தவீடாகும். இவர் 1642, டிசம்பர் 25ல் இங்கே பிறந்தார். அக்காலத்தில் இது செம்மறி ஆடுகளை வளர்க்கும் ஒரு பண்ணையாக இருந்தது. இதன் காரணமாகவே "வூல்" என்ற சொல் இப் பெ ...

                                               

ஜெர்சி பவுண்டு

ஜெர்சி பவுண்டு ஜெர்சி பிரதேசத்தின் நாணயம். ஜெர்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு ந ...

                                               

அட்டிகா

அட்டிகா கிரேக்கத் தலைநகர் ஏதென்சு நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதி ஏஜியன் கடலில் பிதுக்கிக்கொண்டிருக்கும் தீபகற்பத்தின் நடுவில் அமைந்துள்ளது. தற்போது உள்ள நவீன அட்டிகாவின் நிருவாகப்பகுதியானது ஏற்கனவே இரு ...

                                               

கிரேக்க இராச்சியம்

கிரேக்க இராச்சியம் என்பது இலண்டன் மாநாட்டில் உலக வல்லமையால் 1832 இல் உருவாக்கப்பட்டது. இது 1932 கொன்சாந்திநோபிள் ஒப்பந்தம் மூலம் பன்னாட்டளவில் அங்கிகரிக்கப்பட்டதுடன், உதுமானியப் பேரரசிலிருந்து பூரண சுதந்திரம் அடைந்தது. மத்திய 15 ஆம் நூற்றாண்டில் ...

                                               

கிரேக்கத் துடுப்பாட்ட அணி

கிரேக்கத் தேசிய துடுப்பாட்ட அணி சர்வதேச கிரிக்கெட்டில் கிரீஸ் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். 2017 ஆம் ஆண்டில் ஐசிசியின் உறுப்பினராக ஆனது கிரேக்கம்.

                                               

2020 பெத்திரீனியா நிலநடுக்கம்

2020 கொரோவாசிய நிலநடுக்கம் அல்லது பெத்திரீனியா நிலநடுக்கம் 2020 திசம்பர் 29 அன்று கிட்டத்தட்ட பிப 12:20 ம.ஐ.நே குரோவாசியாவின் சிசாக்-மொசுலாவினா மாவட்டத்தில் இடம்பெற்ற 6.4 M w அளவு நிலநடுக்கம் ஆகும். இதன் நிலநடுக்க மையம் பெத்ரீனியா நகரில் இருந்து ...

                                               

சிலோவாக்கிய தேசியக் காற்பந்து அணி

சிலோவாக்கியா தேசிய காற்பந்து அணி என்பது சிலோவாக்கியாவின் தேசிய காற்பந்து அணியாகும். இது சிலோவாக்கிய காற்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது. 1993 இல் சிலோவாக்கியா என்ற புதிய நாடு உருவானதை அடுத்து இவ்வணி செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணியி ...

                                               

அருள்மிகு சிவன் கோயில்

அருள்மிகு சிவன் கோயில் என்பது ஒரு இந்து கோவில். சுவிட்சர்லாந்தில் கேரிடன் ஆஃப் சூரிச் மண்டலத்தில் கிளாட்ப்ரக் நகராட்சியில் அமைந்துள்ளது.

                                               

இண்டர்லகேன்

இண்டர்லகேன் சுவிட்சர்லாந்து நாட்டில் பேரன் நகரில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சுவிட்சர்லாந்து நாட்டில் மிகவும் முக்கியமான அறியப்பட்ட சுற்றுலா தலமாகும்.

                                               

சுவிற்சர்லாந்து தமிழர்

சுவிற்சர்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பாலனவர்கள் ஈழப் பிரச்சினை காரணமாக சுவிற்சர்லாந்துக்கு புலம்புகுந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பெரும்பான்மையான சுவிற்சர்லாந்த ...

                                               

சுவிஸ் இராணுவக் கத்தி

சுவிஸ் இராணுவக் கத்தி என்பது ஒரு பையடக்க கத்தி அல்லது பலகருவிச் சேர்க்கை ஆகும். இதை விக்டோரினாக்ஸ் ஏஜி தயாரித்தது. "சுவிஸ் இராணுவக் கத்தி" என்ற பெயரானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க படையினரால் உருவாக்கப்பட்டது, அவர்களால் அதன் ஜெர்மன ...

                                               

சுவிஸ் திரைப்பட விருது

சுவிஸ் திரைப்பட விருது சுவிட்சர்லாந்து நாட்டின் உயரிய தேசிய திரைப்பட விருதாகும். இது 1998 முதல் வழங்கபடுகிறது. இது 1998 - 2008 காலகட்டத்தில் சோலோத்தர்ன் திரைப்படத் திருவிழாவுடன் நடைப்பெற்றது. இந்த திரைப்பட விழா சுவிஸ் திரைப்பட தயாரிப்புகளுக்கு மி ...

                                               

ஸ்விஸ்காம்

ஸ்விஸ்காம் ஏஜி ஸ்விஸ்காம் ஏஜி சுவிச்சர்லாந்து உள்ள ஒரு பெரிய தொலை தொடர்வு நிலையம் ஆகும். இதன் தலைமையகம் பெர்ன் அருகில் Worblaufen அமைந்துள்ளது. சுவிஸ் கூட்டமைப்பு ஸ்விஸ்காம் என்ற 56.94 சதவீதம் சொந்தமானது.

                                               

செக் குடியரசு தேசிய காற்பந்து அணி

செக் குடியரசு தேசிய காற்பந்து அணி என்பது செக் குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கக் கால்பந்து அணியாகும். இது செக் குடியரசின் கால்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக, இவ்வணி பொகீமியா, ஆத்திரியா-அங்கேரி, செக்கோசிலோவாக்க ...

                                               

செக் கொருனா

செக் கொருனா செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக ...

                                               

செக் வான்சேவை நிறுவனம்

செக் ஏர்லைன்ஸ் எனும் இந்த விமானச் சேவை நிறுவனம், செக் குடியரசின் தேசிய விமானச் சேவையாகும். ப்ராக் பகுதியில் உள்ள வாக்லவ் ஹவேல் விமான நிலையத்தினை தலைமையகமாகக் கொண்டு இது செயல்படுகிறது. ஜெட் ஏர்லைனர் ரக விமானங்களை வெற்றிகரமாக தொடங்கிய விமானச் சேவைக ...

                                               

நாஜ்மோ

நாஜ்மோ என்பது செக் குடியரசின் தென் மொராவியப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது நாஜ்மோ மாவட்டத்தின் நிர்வாக தலைநகரமாக உள்ளது. தென்மேற்கு மொராவியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார மையம் இது.

                                               

பிர்னோ

பிர்னோ என்பது மக்கள்தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் செக் குடியரசின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது பழம்பெரும் மொராவியாப் பகுதியின் தலைநகராகவும், மொராவியாவில் உள்ள மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது. பிர்னோ என்பது தென் மொராவியா பகுதியின் நிர்வாக ...

                                               

மத்திய பொஹிமியா

மத்திய பொஹிமியா என்பது செக் குடியரசு நாட்டின் நிர்வாக பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவு வரலாற்று சிறப்பும் புகழும்பெற்ற பொஹிமியா பகுதியின் மத்தியப் பகுதியை உள்ளடக்கியதாகும். இப்பகுதியின் தலைநகரம் செக் குடியரசின் தலைநகரமான பிராகா, எனினும் அந்நகரம் ...

                                               

மிலோசு சிமான்

மிலோசு செமான் ; 28 செப்டம்பர் 1944) செக் குடியரசின் மூன்றாவது அரசுத்தலைவர் ஆவார். 2013 மார்ச்சு 3 இல் இருந்து இப்பதவியில் உள்ளார். 1998-2002 வரை செக் குடியரசின் பிரதம அமைச்சராக பதவி வகித்தார். செக் சமூக சனநாயகக் கட்சியின் தலைவரான இவர் 1990இல் அக் ...

                                               

வில்தாவா ஆறு

வில்தாவா ஆறு, செக் குடியரசின் மிக நீளமான ஆறாகும். இது பொதுவாக "செக் தேசிய நதி" என்று குறிப்பிடப்படுகிறது. வில்தாவா ஆறு 430 கிலோமீட்டர் நீளமும், சுமார் 28.090 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், போஹேமியாவில் பாதிக்கும் மேலாகவும், செக் குடியரசின் முழு நில ...

                                               

செர்பிய தினார்

செர்பிய தினார் செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ ...

                                               

பெல்கிறேட்

பெல்கிறேட் சேர்பியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். 1403ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் தலைநகராக உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாகும். 17 மாநகரங்களைக் கொண்ட இது சேர்பியாவில் சுயாட்சியுள்ள பிரதேசமாக உள்ளது. இ ...

                                               

மண்டையோடு கோபுரம்

மண்டையோடு கோபுரம் என்பது செர்பியாவின் நெய்சு என்ற இடத்தில் அமைந்துள்ள மனித மண்டையோடுகளால் பதிக்கப்பட்ட ஒரு கல் அமைப்பு ஆகும். முதல் செர்பிய எழுச்சியின் போது, 1809 மே மாதத்தின் செகர் போரைத் தொடர்ந்து உதுமானியர்களால் இது கட்டப்பட்டது. போரின் போது, ...

                                               

வொய்வொதீனா

வொய்வொதீனா, அலுவல்முறையாக வொய்வொதீனா தன்னாட்சி மாகாணம், செர்பியாவில் நாட்டின் வடபகுதியில் பன்னோனியன் சமவெளியில் உள்ள தன்னாட்சி மாகாணம் ஆகும். நோவி சாத் வொய்வொதீனாவின் மிகப்பெரிய நகரமும் நிர்வாக மையமும் ஆகும். வொய்வொதீனாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட ...

                                               

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும். இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. மே 1949 இல் அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக மேற்கு ஜெர்மனி என்ற நாடு உருவாக்கப் ...

                                               

எம்டன் ஜெர்மானியப் போர்க்கப்பல்

எம்டன் ஜெர்மனிப் போர்க்கப்பல் ஜெர்மன் இலகு வகைப் போர்க்கப்பல் பல வியத்தகு போர்ச்செயல்களை புரிந்து சாதனைப்படைத்த ஒன்றாகும். முதலாம் உலகப்போரின் முடிவிற்குப்பின் ஜெர்மானியால் நிர்மானிக்கப்பட்ட எம்டன் கப்பல்களில் மூன்றாவது போர்க்கப்பலே இந்த எம்டன். ...

                                               

சாலிட்டியூடு கோட்டையகம்

சாலிட்டியூடு கோட்டையகம் என்பது இசுடுட்கார்ட்டுப் பகுதியில் வுயர்ட்டம்பெர்கினைச் சேர்ந்த கார்ல் ஆய்கன் என்னும் பிரபுவால் கட்டப்பட்ட ஒரு வேட்டையாடுவதற்காகத் தங்குமிடம். இது 1764 - 1769 காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது இசுடுட்கார்ட்டு, லியோன்பெர்கு, ...

                                               

சிக்ஃபிரைட் கோடு

சிக்ஃபிரைட் கோடு என்பது ஜெர்மனியின் மேற்கு எல்லையில் இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட ஒரு அரண் கொட்டைக் குறிக்கும். ஜெர்மானியர்கள் இதனை" மேற்கு சுவர்” என்றே அழைத்தனர். அவர்கள் முதலாம் உலகப் போரின் போது பிரான்சின் வடக்கு பகுதியில் கட்டப்பட்ட ...

                                               

செருமனி தேசிய காற்பந்து அணி

செருமானியத் தேசிய கால்பந்து அணி 1908 முதல் பன்னாட்டுப் போட்டிகளில் செருமனி நாட்டின் சார்பாக விளையாடும் காற்பந்தாட்ட அணியாகும். இதனை 1900இல் நிறுவப்பட்ட செருமன் கால்பந்துச் சங்கம் மேலாண்மை செய்து வருகிறது. 1949இல் செருமன் கால்பந்துச் சங்கம் மீண்டு ...

                                               

செருமனியிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் ஐந்தாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது செருமனியில் ஆகும். இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கே 37 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ...

                                               

செருமானியரின் உணவுகள் பட்டியல்

Kartoffel - உருளைக்கிழங்கு Kartoffelpüree - அவித்த உருளைக்கிழங்கை சூடாக இருக்கும் போதே மசித்து ஒரு கரண்டி பட்டர் போட்டுக் கிளறி விட்டு, சூடான பால், சிறிதளவு உப்பு, மிளகு தூள், முஸ்காட் தூள் என்பன போட்டு கழி போலக் கிண்டி எடுப்பது. Pellkartoffel - ...

                                               

தோர்பே கோப்பை

தோர்பே கோப்பை என்பது அமெரிக்காவிற்கும் செருமனிக்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் பன்னாட்டு ஏழுதடகளம் மட்டும் பத்து தடகளம் போட்டிகளுக்கு வழங்கப்படும் கோப்பை ஆகும். முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு செருமன் நாட்டின் ஆச்சன் மாவட்டத்தில் இப்போட்டிகள ...

                                               

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை என்பது செருமனியின் தென்மேற்கு பவேரியாவிலுள்ள கொநோஸ்வாங்கா கிராமத்தில் அமைந்துள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு ரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை அரண்மனையாகும். இவ்வரண்மனை ஓய்விடமாகவும் ரிச்சார்ட் வாக்னருக்கு அஞ்சலி செலுத்தவும் பவ ...

                                               

பியூகர்லண்டர் காற்றுச் சுழலி

பியூகர்லண்டர் காற்றுச் சுழலி என்பது செருமனியில் லாசோ கிராமத்திற்கு அருகில் 2006 இல் கட்டப்பட்ட காற்றுச் சுழலி ஆகும். இது 90 மீட்டர் விட்டமுடைய விசையாழியுடன் 160 மீட்டர் உயரமுடைய அணிச்சட்டக கோபுரத்தை கொண்டுள்ளது. இது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழல ...

                                               

பியூரர் பதுங்கு அறை

பியூரர் பதுங்கு அறை என்று ஜெர்மானிய வேந்தரான ஃபியூரர் வசிக்கும் இல்லத்தை அல்லது மாளிகையை குறிப்பிடுவர். இரண்டு பதுங்கு அறைகள் இது இரண்டு பிரிவுகளாக, இரண்டு மாளிகைகளாக கட்டப்பட்டது. ஒன்று வோர் பங்கர் பழைய பதுங்கு அறை இன்னொன்று பியூரர் பங்கர் புதிய ...

                                               

பிரான்டென்போர்க் வாயில்

பிரான்டென்போர்க் வாயில் என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும். இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் ...

                                               

பெரும் இன அழிப்பு

பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை சோகா எ ...

                                               

யேர்மன் தமிழர்

தமிழ்ப் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களை யேர்மன் தமிழர்கள் எனலாம். யேர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கிக் கொள்ளலாம். ஏறக்குறைய 60.000 தமிழர்கள் யேர்மனியில் வ ...

                                               

ரெய்க் வேந்தர் மாளிகை

ரெய்க் வேந்தர் மாளிகை -- பழைய ஜெர்மன் வேந்தரின் அரசியல் மாளிகையை ரெய்க் மாளிகை. தற்பொழுது அம்மாளிகை வேந்தர்களின் அலுவலகமாக செயல்படுகிறது. ஜெர்மனி அரசு மாளிகையாகவும் கூறப்படும். 1938 ல் இட்லருக்காக புது வேந்தர் மாளிகை ஆல்பர்ட் ஸ்பீர் என்பவரால் இட் ...

                                               

ரெய்க்ஸ்டாக்

ரெய்க்ஸ்டாக் என்பது ஒரு ஜெர்மன் நாடாளுமன்றம் ஆகும். புனித ரோமப் பேரரசு, வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பு, மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் நாடாளுமன்றமாக 1945 வரை இயங்கியது. தற்பொழுது ஜெர்மனியின் அரச மன்றம் பண்டஸ்டாக் எனப்படுகிறது. ஆனாலும் இக்கட்டிடம் ரெய்க் ...

                                               

ரெய்க்ஸ்டாக் கட்டடம்

ரெய்க்ஸ்டாக் கட்டடம் என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உ ...

                                               

லிண்டெர்ஹோஃப் அரண்மனை

லிண்டெர்ஹோஃப் அரண்மனை என்பது ஜெர்மனியின், தென்மேற்கு பவேரியாவில் எல்டால் அபேவுக்கு அருகில் உள்ள ஒரு அரண்மனை. இது பவேரியா மன்னர் இரண்டாம் லூத்விக் கட்டிய மூன்று அரண்மனைகளில் சிறியது ஆகும். மேலும் அவர் வாழ்நாளிலேயே முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட ஒரே ...

                                               

புசிங்கன் ஊகான்

புசிங்கன் ஊகான் என்றழைக்கப்படும் புசிங்கன் நகரம் சுவிஸ் நாட்டின் சாபவ்சன் அல்லது ஷஃப்ஹௌசன் மண்டலத்தால் சூழப்பட்டு அமைந்திருக்கும் ஒரு ஜெர்மனி நாட்டின் நகரம் ஆகும். இந்நகரத்தின் தெற்கில் ஊகான் மலைத்தொடர் அமைந்திருக்கின்றது. இந்நகரத்தின் மொத்த மக்க ...

                                               

இலார்னாக்கா

இலார்னாக்கா சைப்பிரசின் தென்கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும்; இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். நிக்கோசியா, லிமாசோல் அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாக உள்ளது. நகரியப் பகுதியின் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி 84.591 ஆகும். பனைமர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →