ⓘ Free online encyclopedia. Did you know? page 377



                                               

எகிப்து ஏர்பஸ் 181

எகிப்து ஏர்பஸ் 181 என்ற எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் வானூர்தி. விமானப் பயணிகளுடன் 28 மார்ச் 2016 ஆம் ஆண்டு நடுவானில் கடத்தப்பட்டது. எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா நகரிலிருந்து கெய்ரோ நகருக்கு பயணிக்கும்போது இந்த நிகழ்வு நடந்துள்ளது. ...

                                               

சைப்பிரசு பல்கலைக்கழகம்

சைப்பிரசு பல்கலைக்கழகம் என்பது சைப்பிரசு குடியரசால் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1992ஆம் ஆண்டில் முதன் முதலில் மாணவர்களை அனுமதித்தது. இப்பல்கலைக்கழகம் சுமார் 7000 மாணவர்களைக் கொண்டுள்ளது.

                                               

லிமாசோல்

லிமாசோல் is a city on the southern coast of சைப்பிரசின் தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இது சைப்பிரசின் மிகப்பெரும் நகரங்களில் இரண்டாவதாக உள்ளது. நகரிய மக்கள்தொகை 160.000-176.700 ஆகும். 201 ...

                                               

ஆக் சண்டை

ஆக் சண்டை அல்லது ஹெய்க் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்குடை வீரர்கள் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரைக் கைப்பற்ற முயன்று தோற்றனர். மே ...

                                               

ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்

ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம் நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டமில் உள்ளது. இது பெரியதும் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பல்கலைக்கழகமும் ஆகும். நெதர்லாந்தில் நிறுவப்பட்ட மிகப் பழைய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம் ...

                                               

ஆர்னெம் சண்டை

ஆர்னெம் சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் பிரிட்டிஷ் வான்குடை வீரர்கள் நெதர்லாந்தில் ரைன் ஆற்றின் மீதமைந்திருந்த ஆர்னெம் பாலத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றனர். ...

                                               

ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்

ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம், ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் நெதர்லாந்து நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் ...

                                               

ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நெதர்லாந்தில் உள்ள ஐந்தோவன் நகரில் உள்ளது. நெதர்லாந்தின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. உலகளவிலான முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

ஒல்லாந்து

ஒல்லாந்து என்பது நெதர்லாந்தின் மேற்கத்திய பகுதியில் உள்ள பிரதேசத்திற்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். மேலும், ஹாலந்து என்ற சொற்பதம் மொத்த நெதர்லாந்தையும் குறிக்க தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பயன்பாடு அதிகாரப்பூர்வமற்றதும் குழப்பமானதும ...

                                               

சீலாந்து சண்டை

சீலாந்து சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை ஆகும். இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் நெதர்லாந்தின் சீலாந்துப் பகுதியைத் தாக்கிக் கைப்பற்றின. மே 10, 1940 அன்று ஜெர்மனி ...

                                               

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி

இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, 1602, மார்ச் 20 இல் நிறுவப்பட்டது. நெதர்லாந்து அரசினால், ஆசியாவில் குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் தனியுரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் இதுவேயாகும். அத்துட ...

                                               

டோர்ட்ரெக்ட்

டோர்ட்ரெக்ட் மேற்கு நெதர்லாந்துவில் ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் தென் ஹாலந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இது மாகாணத்தின் நான்காவது பெரிய நகரமாகும். இது 2017 ஆம் ஆண்டில் 118.450 மக்கள்தொகை கொண்டது. நகராட்சி, முழு டோர்ட்ரெக்ட் தீவினை ...

                                               

தென் ஒல்லாந்து

தென் ஹாலன்ட் நெதர்லாந்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மாகாணமாகும். இதன் மக்கள்தொகை 3.6 மில்லியனுக்கும் மற்றும் சுமார் 1.300 / கிமீ 2 மக்கள்தொகை அடர்த்தி உள்ளது. இதனால் இம்மாகாணம் இந்நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமாகவும், உலகின் மிகவும் அடர ...

                                               

நெதர்லாந்தின் வரலாறு

ஹவுஸ் ஆஃப் ஆரஞ்சு மன்னர் பெல்ஜியம் மீது செல்வாக்கற்ற புராட்டஸ்டன்ட் சீர்திருத்தங்களை விதித்தார். இது 1830 இல் மக்கள் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வலியுறுத்தியது, இதனால் 1839 இல் நாடு சுதந்திரமானது. ஆரம்பத்தில் பழமைவாத காலத்திற்குப் பிறகு, 1 ...

                                               

நெதர்லாந்துச் சண்டை

நெதர்லாந்து சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-14, 1940ல் நடந்த இந்த சண்டையில் நாசி ஜெர்மனி நெதர்லாந்தைத் தாக்கிக் கைப்பற்றியது. செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம ...

                                               

மார்க்கெட் கார்டன் நடவடிக்கை

மார்க்கெட் கார்டன் 1944ல் இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. செப்டம்பர் 17-25 தேதிகளில் நெதர்லாந்து, மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது நிகழ்ந்தது. நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் மீது படையெடுப்பதற்காக, ...

                                               

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் பிரித்தானியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல ...

                                               

ராட்டர்டாம் சண்டை

ராட்டர்டாம் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் ராட்டர்டாம் நகரைத் தாக்கிக் கைப்பற்றின. மே 10, 1940 அன்று ஜெர்மனியின் மேற்குப் போர்ம ...

                                               

ராட்டர்டாம் பிளிட்ஸ்

ராட்டர்டாம் பிளிட்ஸ் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு குண்டுவீச்சு நிகழ்வு. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்படைகள் ராட்டர்டாம் நகரின் மீது குண்டுவீசி பெரும் நாசம் விளைவித்தது. ” ...

                                               

வால்சர்பெர்க்

வால்சர்பெர்க் மலை 322.4 மீட்டர் உயரம் கொண்டது. இது நெதர்லாந்து நாட்டின் உயரமான பகுதி ஆகும். இது லிம்பர்க் மாகாணத்தில் அமைந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் தென் கோடி முனை ஆகும்.

                                               

எசுக்காண்டினாவியா

எசுக்காண்டினாவியா என்பது வட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஆகிய நாடுகள் இதில் அடங்கும். பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் பாரோ தீவுகள் சில சமயங்களில் ஸ்கேன்டினவியாவின் பகுதிகளாக கருதப்படுகின்றது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ...

                                               

சுவீடன்

சுவீடன் ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு.

                                               

பல்கேரிய லெவ்

லெவ் பல்கேரியாவின் நாணயம். இது 100 ஸ்டோடிங்கியில் பிரிக்கப்பட்டுள்ளது. பழமையான பல்கேரிய மொழியில் "லெவ்" என்ற வார்த்தையின் அர்த்தம் "சிங்கம்", இது நவீன மொழியில் லெவ் ஆனது. பல்கேரிய மொழியில் ஸ்டோடிங்கா என்றால் "ஒரு ஹன்ட்ரெத்" என்று பொருள், உண்மையில ...

                                               

வெலிகோ டார்னோவோ

வெலிகோ டார்னோவோ வடக்கு மத்திய பல்கேரியாவிலுள்ள ஒரு நகரமாகும். கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களைக் குறிக்கின்ற வகையில் பெரும்பாலும் திசார்களின் நகரம் என்று அழைக்கப்படும் வெலிகோ டார்னோவோ யாந்திரா நதியில் அமைந்துள்ளது. இரண்டாம் பல்கேரிய இராச்சியத்தின் ...

                                               

பில்போ

பில்போ எசுப்பானியாவின் பாசுக்கு நாடு தன்னாட்சி சமூகத்தில் உள்ள பிசுக்கே மாநிலத்தின் தலைநகரமும் நகராட்சியும் ஆகும். பாசுக்கு நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் எசுப்பானியாவின் பத்தாவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது; இதன் மக்கள்தொகை 2010இல் 353.187 ஆக ...

                                               

எல்சிங்கி

எல்சிங்கி, பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்டொகை சுமார் 564.908 ஆகும். ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வா ...

                                               

சுவீடிய மொழி

சுவீடிய மொழி ஒரு வட இடாய்ட்சு மொழியாகும். இது பெரும்பாலும் சுவீடனிலும், பின்லாந்தின் சில பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. இம் மொழி பேசுவோர் தொகை சுமார் 9.3 மில்லியன் ஆகும். இம்மொழியும், டேனிய, நோரிசு மொழிகளும் தம்மிடையே ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ள ...

                                               

பனிக்காலப் போர்

பனிக்காலப் போர் என்பது சோவியத் ஒன்றியத்துக்கும், பின்லாந்துக்கும் இடையே நடைபெற்ற போரை குறிக்கும். இப்போர் நடந்த போது, வெப்பநிலை சராசரியாக −43 °செ அளவு இருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய மூன்று மாத காலத்தில், 1939 நவம்பர் 30 அன்று சோவியத்து ஒன் ...

                                               

பின்னையர்

பின்லாந்தின் மிகப்பெரிய விமானச் சேவை ஃபின்னையர் விமானச் சேவையாகும். இது வாண்ட்டா நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய மையம் ஹெல்சிங்கி – வாண்டா விமான நிலையம் ஆகும். 1923 ஆம் ஆண்டில் கான்சுல் ப்ருனோ லுகான்டெர் என்பவர், ஃபின்னையர் ...

                                               

யெஸ்ப்பூ

யெஸ்ப்பூ அல்லது எஸ்ப்பூ, பின்லாந்தின் தெற்குக் கடற்கரை நகராகும். பின்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமும் இதுவே. இது ஹெல்சின்கி பெருநகரின் ஒரு பகுதி ஆகும். யெஸ்ப்பூவின் மொத்தப் பரப்பளவு 528 கிமீ² ஆகும், இதில் 312 கிமீ² நிலப்பரப்பாகும். தற்போதய மக்கட் ...

                                               

லஹ்தி

லஹ்தி பின்லாந்து நாட்டில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்த நகரம் நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது. லஹ்தி நகரம் பின்லாந்தின் பைஜான் தவாஸ்டியா பைஜாட்-ஹோம் பிராந்தியத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் தலைநகர் ஹெல்சின்கியின் வடகிழக்கில் சுமார் 100 ...

                                               

1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து

1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து எனும் இந்த அபாயகரமான, மற்றும் நாசவேலைக் காரணமாக சந்தேகிக்கப்படும் இவ்வானூர்தி விபத்து, 1933-ம், ஆண்டு, மார்ச்சு 28, அன்று, நடந்தது. இந்த விபத்தில் சிக்கிய "ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி" லிவர்பூல் மா ...

                                               

அட்டோமியம்

அட்டோமியம் என்பது எக்சுப்போ 58 எனப்படும், 1958 ஆம் ஆண்டின் பிரசெல்சு உலக விழாவுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும். ஆன்ட்ரே வாட்டர்கெயின் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இதன் உயரம் 102 மீட்டர்கள். இரும்புப் படிகத்தின் அணு அமைப்பை ஒத்ததாக, ஒன்ற ...

                                               

அன்னூட் சண்டை

ஹன்னூட் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந் ...

                                               

இலண்டன் ஒப்பந்தம் (1839)

இலண்டன் ஒப்பந்தம் 1839 என்பது 1839 ஏப்ரல் 19ம் தேதி ஒருமித்த ஐரோப்பா, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் பெல்ஜியம் இராச்சியங்களூக்கு இடையே ஆன ஒரு ஒப்பந்தம் ஆகும். இதன்படி ஐரோப்பா பெல்ஜியத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமையை அங்கீகரித்து, உத்த ...

                                               

எபென் எமேல் கோட்டைச் சண்டை

எபென் எமேல் கோட்டைச் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் வான் குடை வீரர்கள் பெல்ஜியத்தின் எல்லை அரணான எபென் எமேல் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்ற ...

                                               

சிறுநீர் பெய்யும் சிறுவன்

50°50′42″N 4°21′00″E சிறுநீர் பெய்யும் சிறுவன் என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.

                                               

பிளம்மியர்

ஃபிளம்மியர் அல்லது ஃபிளம்மிங்கர் என்பது ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் டச்சு மொழி பேசும் மக்களில் குறிக்கிறது. ஃபிளம்மியர்கள் பெரும்பாலும் வடக்கு பிராந்தியமான ப்ளாண்டர்ஸ் பகுதியில் காணப்படுகின்றனர். பெல்ஜியம் மக்கள்தொகையில் பெரும்பால ...

                                               

பெல்ஜியம்

பெல்ஜியம் BEL -jəm ; டச்சு: Belgie ; பிரென்சு: Belgique ; ஜெர்மன்: Belgien) மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன ...

                                               

பெல்ஜியம் சண்டை

பெல்ஜியம் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-28, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி இடாய்ச்சுலாந்து, பெல்ஜியம் நாட்டைத் தாக்கிக் கைப்பற்றியது. செப்டம்பர் 1939ல் நாசி இடாய்ச்சுலாந்து, போலந்தைத் தாக்கிக் ...

                                               

ஜெம்புளூ சண்டை

ஜெம்புளூ சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந ...

                                               

கன்வர்ட்டிபிள் மார்க்கு

கன்வெர்ட்டிபிள் மார்க் பொசுனியா எர்செகோவினா நாட்டின் நாணயம். இது 100 பெனிக்குகள் அல்லது பெனிங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

                                               

காவ்ரீலோ பிரின்சிப்

காவ்ரீலோ பிரின்சிப் – 28 ஏப்ரல் 1918) ஓர் போசுனிய செர்பியர். இளம் போசுனியா எனப் பொருள்படும் இம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கத்தில் உறுப்பினர். சாரயேவோவில் 28 சூன், 1914ஆம் ஆண்டு ஆத்திரிய நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினா ...

                                               

சாரயேவோ

சாரயேவோ பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.இந்த மாநகரம் 305.242 மக்கள் வாழும் நான்கு நகராட்சிகளையும் 423.645மக்கள்தொகை கொண்ட சாரயேவோ கன்டன் எனப்படும் பல்லின நகரையும் உள்ளடக்கியுள்ளது. இது சாரயேவோ கன்டனின் மையமா ...

                                               

பொசுனியா (பிரதேசம்)

பொசுனியா என்பது வரலாற்றுப்படியும் புவியியல்படியாகவும் நன்கு அறியப்பட்ட இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது வடக்கு பிரதேசமாகும். இது பிரதானமாக அல்ப்சு மலைச்சார்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது. சாவா, டிரினா என்ற இரு நதிகள் இதன் வடக்கு மற்றும் கிழக்க ...

                                               

அசோரசு

அசோரசு, அதிகாரப்பூர்வமாக அசோரசு தன்னாட்சிப் பகுதி, போர்த்துகலின் இரண்டு தன்னாட்சிப் பகுதிகளுள் ஒன்றாகும். இது ஒன்பது உயர் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், போர்த்துகலுக்கு மேற்கே சுமார் 1.360 km தொலைவில ...

                                               

சாவோ மிக்கல் தீவு

சாவோ மிக்கல் தீவு, போர்த்துக்கேயத் தீவுக்கூட்டமான அசோரசின் மிகப்பெரியதும் அதிக மக்கட்டொகை கொண்டதுமான தீவு ஆகும். இதன் பரப்பளவு 760 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் மக்கட்டொகை 140.000 ஆகும். தீவின் பெரிய நகரமாகவும் பொருளாதாரத் தலைநகரமாகவும் விளங்கும் ...

                                               

போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017

போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017 என்ற நிகழ்வு 2017 சூன் 17-18 இரவு நடு போர்ச்சுக்கல்லில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகும். இவ்விபத்தில் குறைந்தது 62 பேர் இறந்து, 62 பேர் காயம் அடைந்தனர். பெடரோகோ கிராண்டேவில் பெரும் எண்ணிக்கையிலான இறப்புக்கள் நிகழ்ந்தன, காட் ...

                                               

மதீரா

மதீரா 32°22.3′N 16°16.5′W மற்றும் 33°7.8′N 17°16.65′W இடையே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள போர்த்துக்கீசிய தீவுக்கூட்டமாகும். இது போர்த்துக்கல் தன்னாட்சி வலயங்களில் ஒன்றாகும்.இத்தீவுக்கூட்டத்தில் மதீரா தீவும் போர்ட்டோ சான்டோ தீவும் மட்டுமே ம ...

                                               

போலந்து

போலந்து என்றழைக்கப்படும் போலந்து குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசு, சிலோவேக்கியா ஆகியனவும் கிழக்கில் உக்ரைன், பெலாரஸ் ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் பால்டிக் கடலும், உருசி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →