ⓘ Free online encyclopedia. Did you know? page 38



                                               

இன்கா நாகரிகம்

இன்கா நாகரிகம் தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். பெருவின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. ...

                                               

ஈலாம்

ஈலாம் Elam இன்றைய தென் மேற்கு ஈரானில் செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, குசெசுத்தான், ஈலம் மாகாணம் ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து கெர ...

                                               

உம்மா

உம்மா umma KI ; இதன் தற்காலப் பெயர் உம் அல்-அக்காரிப் ஆகும். இது தற்கால ஈராக் நாட்டின், தி குவார் மாகாணத்தில் அமைந்த, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் உள்ள சுமேரியாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.

                                               

உலக நாகரிகங்கள் அட்டவணை

கவனிக்க: இந்த அட்டவணை சில கூற்றுகளைப் பொதுமைப்படுத்துகிறது. இது இந்த சிக்கலான தலைப்பை புரிந்து கொள்ள மேலோட்டமான ஒரு தொடக்கம் மட்டுமே. நீங்களும் மேலும் துல்லியமான தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தலாம்.

                                               

ஊர்-நம்மு

ஊர்-நம்மு, சுமேரியம், அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவின் சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவியவரும், ஊர் நகர அரசை 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னரும் ஆவார். இவர் சந்திரக் கடவுளுக்கு எழுப்பிய ஊரின் சிகூரட் கோயி ...

                                               

ஒல்மெக் நாகரிகம்

ஒல்மெக் நாகரிகம் என்பது, மெக்சிக்கோவில் நிலவிய, கொலம்பசுக்கு முற்பட்ட முதல் பெரிய நாகரிகம். இந்த நாகரிகத்தைச் சார்ந்த மக்கள் தென் மைய மெக்சிக்கோவில் உள்ள வெப்பமண்டலத் தாழ்நிலப் பகுதியில் வாழ்ந்தனர். இப் பகுதி இன்றைய மெக்சிக்கோவின் மாநிலங்களான வேர ...

                                               

காந்தாரதேசம்

காந்தாரதேசம் காசுமீரதேசத்திற்கு மேற்கிலும்,கிராததேசத்திற்கு வடகிழக்கிலும், மத்ரதேசத்திற்கு வடமேற்கிலும் அகன்ற பூமியாய் பரவி இருந்த தேசம். இந்நாடு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். மகாபாரதம் இதிகாசத்தில் காணப்படும் கதை மாந்தர்களான காந்தாரி, சகுனி, உல்ல ...

                                               

சிந்துவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில ...

                                               

சுமேரியா

சுமேரியா தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைந்திருந்த ஒரு பழைய நாகரிகமாகும். இது கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3வது ஆயிரவாண்டில் பாபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது. சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களில் அதற்கு வேண்டிய சகல கூறுகளையும் க ...

                                               

நாகரிகத்தின் தொட்டில்

நாகரிகத்தின் தொட்டில் என்னும் சொல், தற்போதுள்ள தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் நாகரிகம் உருவானதாகக் கருதப்படும் இடத்தைக் குறிக்கும். தற்காலச் சிந்தனைகளின்படி, நாகரிகத்துக்குத் தனியொரு தொட்டில் கிடையாது. பல நாகரிகங்கள் இணையாக வளர்ச்சி அடைந்துள்ளன ...

                                               

பச்சை குத்துதல்

. பச்சைக் குத்துதல் என்பது உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வதாகும். உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக் ...

                                               

பண்டைய ரோம்

பண்டைய உரோமை என்பது கிமு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தாலி தீபகற்பத்தில் தழைத்தோங்கிய நாகரிகத்தைக் குறிக்கும். இந்நாகரிகம் மத்தியதரைக் கடலோரமாகவும் உரோமை நகரை மையமாகக் கொண்டும் வளர்ந்ததோடு, பண்டைய உலகில் மிகப் பரந்து விரிந்த ஒரு பேரரசாகவும் எழுச்சி ...

                                               

பிந்தைய பாரம்பரிய வரலாறு

பிந்தைய செவ்வியல் வரலாறு என்பது பண்டைய வரலாற்றுக்குப் பிந்தைய ஆனால் நவீன வரலாற்றுக்கு முந்தைய காலமாகும். கண்டத்தைப் பொறுத்து, இது பொதுவாக 200-600 ஆண்டுகளுக்கு இடையிலோ 1200-1500 ஆண்டுகளுக்கு இடையிலோ அமையும். இந்த காலத்தின் முதன்மையான செவ்வியல் நாக ...

                                               

மிசிசிப்பிப் பண்பாடு

மிசிசிப்பிப் பண்பாடு என்பது, மண்மேடு கட்டும் தொல்குடி அமெரிக்கப் பண்பாடு ஆகும். இது இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் நடுமேற்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் ஏறத்தாழ கி.பி 800 தொடக்கம் 1500 வரை நிலவியது. இக்காலப் பகுதி இடத்துக்கிடம் வேறுபட்டும் கா ...

                                               

மினோவன் நாகரிகம்

மினோவன் நாகரிகம் கிரீட் தீவில் வளர்ந்தோங்கிய வெண்கலக் காலத்திய நாகரிகம் ஆகும். இது கிறித்து பிறப்பிற்கு முந்தைய 27ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கியிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளர் ...

                                               

மெசொப்பொத்தேமியா

மெசொப்பொதாமியா, பண்டைய அண்மை கிழக்கின் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியாகும். இதன் வடக்குப் பகுதிகளை மேல் மெசொப்பொத்தேமியா என்றும், தெ ...

                                               

வளமான பிறை பிரதேசம்

வளமான பிறை பிரதேசம் பண்டைய அண்மை கிழக்கில் சந்திர பிறை வடிவத்தில் அமைந்த தற்கால எகிப்து, இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் சிரியா, ஈராக், தெற்கு துருக்கி, மேற்கு ஈரான், உள்ளிட்ட வளமான பிரதேசங்களைக் குறிக்கும். சில வரலாற்று அறிஞர்கள் வளமான பிறை பிரதேசத்த ...

                                               

வேதகாலம்

வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங ...

                                               

வைக்கிங் காலம்

வைக்கிங் காலம் எனப்படுவது ஐரோப்பிய வரலாற்றில் கி.பி 793 முதல் 1066 வரையிலானக் காலமாகும். குறிப்பாக வடக்கு ஐரோப்பா மற்றும் எசுக்காண்டினாவியாவின் வரலாற்றில் செருமானிய இரும்புக் காலத்திற்கு பிறகான காலமாகும். வரலாற்றின் இக்காலத்தில் எசுக்காண்டினாவிய ...

                                               

நாட்டுப்புறவியல்

நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத் ...

                                               

அமைப்பியல் கோட்பாடு

அமைப்பியல் கோட்பாடு என்பது நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோட்பாடுகளுள் ஒன்றாகும். அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர்களிடையே 1960ஆம் ஆண்டு அளவில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற கோட்பாடாகும்.இக்கோட்பாட்டின் தந்தை இரஷ்யநாட்டுப் பேரறிஞர் விளாடிமிர் பிராப் ஆவார். ...

                                               

அரை உலகக் கோட்பாடு

நாட்டுப்புற ஆய்வியல் கோட்பாடுகளுள் ஒன்றான அரை உலகக்கோட்பாடு என்பது ரிச்சர்டு எம்.டார்சனால் உருவாக்கப்பட்டதாகும்.இக்கோட்பாடு குடியேற்ற நாடுகளான அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கே பொருந்தும்.பழைய உலகின் நாட்டுப்புற வழக்காறுகள் புதிய உலகின் நாட ...

                                               

இந்தியாவின் நாட்டுப்புறவியல்

இந்தியாவின் நாட்டுப்புறவியல் இந்தியாவின் நாட்டுப்புறவியல் இந்தியா தேசத்தின் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் நாட்டுப்புறக் கதைகளை ஒருங்கிணைக்கின்றன. இந்தியா ஒரு இன மற்றும் மத ரீதியாக வேறுபட்ட நாடு. இந்த பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்திய ...

                                               

இராமலீலை

இராம லீலை என்பது பண்டைய இந்து மத காவியமான இராமாயணம் அல்லது இதன் உட்பொருளை விளக்கவந்த இராமசரிதமானசு போன்ற இரண்டாம் நிலை இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் ராமரின் வாழ்க்கையை மீண்டும் நடித்துக் காட்டி அரங்கேற்றம் செய்யும் ஒரு வகையான நாட்டுப்புறக் கலை ...

                                               

இலக்கியத்திலும் கலாச்சாரத்திலும் வீராங்கனைகள்

இலக்கியத்திலும், பிரபலமான கலாச்சாரத்திலும் வீராங்கனைகள் என்ற சித்தரிப்பு வரலாறு, இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள், நாட்டுப்புற வரலாறு, புராணங்கள் போன்றவற்றில் ஒரு ஆய்வுப் பொருளாகும். பெண் போர்வீரரின் பழமையான உருவம் சில கலாச்சாரங்களில் நடக்கும் ...

                                               

ஈர் ராஞ்சா

ஈர் ராஞ்சா பஞ்சாப் பகுதியில் மிகவும் அறியப்பட்ட சோகத்தில் முடியும் காதல் கதை ஆகும். இந்தக் கதை செல்வமிக்க, உயர்ந்த குடும்பத்து ஈர் என்ற அழகான சிற்றூரைச் பெண்ணிற்கும் ராஞ்சா என்ற பண்ணை இளைஞருக்கும் இடையே எழுந்த காதலைக் குறித்தது. ஈரின் தந்தையின் ப ...

                                               

உவமை

உள்ளீடற்ற புதர் போல - போலி ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல் அத்தி பூத்தது போல - மிக அரிதாக வலையில் அகப்பட்ட மான் போல பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல சூரியனை கண்ட பனி போல புற்றீசல் போல ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம் அடியற ...

                                               

ஒன்னா-புஜீஷா

ஒன்னா-புஜீஷா என்பவர் ஜப்பானிய பிரபுக்களுக்குச் சொந்தமான ஒரு பெண் வீராங்கனையாவார். இந்த பெண்கள் பெரும்பாலும் தேவைப்படும் காலங்களில் சாமுராய் ஆண்களுடன் போரில் ஈடுபட்டனர். நிலப்பிரபுத்துவ ஜப்பானில் உள்ள புஷி வகுப்பில் உறுப்பினர்களாக இருந்த அவர்கள், ...

                                               

கதைகூறல்

கதைகூறல் என்பது, நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள், ஒலிகள் என்பவற்றின் மூலம் இன்னொருவருக்குச் வெளிப்படுத்துவது ஆகும். பெரும்பாலும் கதைகளைக் குறித்த நேரத் தேவைக்குப் பொருத்தமான உத்திகளுடனும், அலங்காரங்களுடனும் கூறுவது வழக்கம். பொழுதுபோக்குக்காகவும், க ...

                                               

கர்நாடகாவின் நாட்டுப்புறக் கலைகள்

நாட்டுப்புற நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளை கர்நாடகா கொண்டுள்ளது. கர்நாடகாவின் சடங்கு நடனங்கள் குனித்தா என்று அழைக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு நடனங்களில் ஒன்று டோலு குனித்தா, அலங்கரிக்கப்பட்ட முரசின் தாளத் துடிப்பு, பாடல் இவற் ...

                                               

கர்பா நடனம்

கர்பா நடனம் என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தைத் தாயகமாகக் கொண்ட நடன வடிவமாகும். சமஸ்கிருத வார்த்தையான கர்பா மற்றும் தீப்-தீபம் ஆகியவற்றிலிருந்து இந்த பெயர் உருவானது. மையமாக எரியும் விளக்கு அல்லது சக்தி தேவியின் படம் அல்லது சிலையைச் சுற்றி பாரம ...

                                               

களப்பணி (நாட்டுப்புறவியல்)

நாட்டுப்புறவியலில் களப்பணி என்பது நாட்டார் பாடல்கள், கூத்து முதலிய கலைகளை செய்வோரிடம் சென்று தகவல்களை சேகரித்தல் மற்றும் ஆவணப்படுத்துதலாகும். களப்பணியில் ஆய்வைக் களத்தினை தேர்வு செய்தல், நாட்டாரை அனுகுதல், தகவல்களை ஆவணமாக்கள் ஆகிய பகுதிகள் உள்ளன. ...

                                               

கன்னியர் களி

கன்னியர் களி என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் மற்றும் சிற்றூர் வட்டத்தில் கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற நடனமாகும். விஷு என அழைக்கப்படும் மலையாள வடப்பிறப்புக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது நிகழ ...

                                               

குழூஉக்குறி

குழூஉக்குறி என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினர் தங்களுக்குள் மட்டும் பொருள் விளங்கிக் கொள்ளும் படியாகப் பயன்படுத்தும் சொற்கள் ஆகும். இது தகுதிச் சொல் வழக்கின் மூவகைகளுள் ஒன்று. மங்கலம் மற்றும் இடக்கர் அடக்க ...

                                               

குனோயிச்சி

குனோயிச்சி என்பது ஒரு பெண் நிஞ்ஜா அல்லது நிஞ்சிட்சு பயிற்சியாளராவார். ஜப்பானின் நிலப்பிரபுத்துவ காலத்தில், நிஞ்ஜாக்கள் கொலையாளிகள், உளவாளிகள் மற்றும் தூதர்களாக பயன்படுத்தப்பட்டனர். குனோயிச்சியின் பயிற்சி ஆண் நிஞ்ஜாக்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில ...

                                               

கேடயப் பணிப்பெண்கள்

கேடயப் பணிப்பெண்கள் என்பவர்கள் எசுகாண்டிநேவிய நாட்டுப்புறவியல் மற்றும் நோர்சு தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் போர்வீராங்கனைகளாகும். இத்தகைய கேடயப் பணிப்பெண்கள் கற்பனையானவர்களா அல்லது வரலாற்று நபர்களாக இருந்தார்களா என்பது நீண்ட காலமாக வரலாற்று அற ...

                                               

கொலைச் சிந்து

கொலைச் சிந்து என்பது நாட்டாறியல் கதைப் பாடல்களில் ஒரு வகையாகும். இந்த கதைப் பாடல் வகையில் தொடர் கொலைகளும், தற்கொலை நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. இது கொலைப்பாட்டு, படுகொலைப் பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது

                                               

கோட்டிபுவா

கோட்டிபுவா ; என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்த்தப்பெறும் ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும். மேலும் ஒடிசி என்ற செவ்வியல் நடனத்தின் முன்னோடியாகும். இது பல நூற்றாண்டுகளாக ஒரிசாவில் இளம் சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜெகந்நாதர் மற்றும் ...

                                               

கோயில் வீடு

கோயில் வீடு என்பது நாட்டார் தெய்வங்களை தங்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் வீடொன்றைக் கட்டி வைத்திருப்பதாகும். பெரும்பாலும் குல தெய்வங்களுக்கே கோயில் வீடுகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு கோயில் வீடுகள் அமைக்கப்பட்ட பிறகு அங்கு வழிபடுபவர்களை கோயி ...

                                               

சத்ரியா நடனம்

சத்ரியா அல்லது சத்ரியா நிருத்தியா; இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் தோன்றிய கதைப்பாடல் வடிவ பாரம்பரிய நாட்டிய நாடகமாகும். நாட்டிய நாடகமான சத்ரியா கிருஷ்ணனை மையமாகக் கொண்ட அசாமிய வைஷ்ணவ மடாலயங்களைத் தோற்றுவாயாகக் கொண்டது. 15 ஆம் நூற்றாண்டின ...

                                               

சாவ் நடனம்

சாவ் நடனம். இது ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பிராந்தியங்களில் பண்டிகைகளின் போது அல்லது விழாக்காலங்களில் நிகழ்த்தப்படுகிறது பாரம்பரியமும் தற்காப்புக் கலையும், பழங்குடி மக்களின் நாட்டுப்புறவியல் அம்சங்களும் கலந்த ஓர் இந்திய செவ்வியல் நடனம ...

                                               

சாவ் முகமூடி

சாவ் முகமூடி என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் கலாச்சார பாரம்பரியமாகும். சாவ் நடனங்கள் ஒடிசா, மேற்கு வங்காளம் என்ற இரு மாநிலங்களில் நிகழ்த்தபடும் நாட்டுப்புற நடனக் கலைவடிவமாகும். மேற்கு வங்கத்தின் புருலியா பகுதிய ...

                                               

சிறுதெய்வ வழிபாடு

சிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு என பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தெய்வ வழி ...

                                               

சொலவடை

கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம். ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சி போச்சாம் மண்ட அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்

                                               

தண்டா நாட்டா

தண்டா நாடா அல்லது தண்டா ஜாத்ரா என்பது தெற்கு ஒடிசாவின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக பண்டைய கலிங்க சாம்ராஜ்யத்தின் மையப்பகுதியான கஞ்சாம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் மிக முக்கியமான பாரம்பரிய நடன விழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்தி ...

                                               

தாய்லாந்து நாட்டுப்புறவியல்

தாய்லாந்து நாட்டுப்புறவியல் என்பது தாய்லாந்து மக்கள் வைத்திருக்கும் புராணக் கதைகள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின் மாறுபட்ட தொகுப்பாகும். பெரும்பாலான தாய்லாந்து நாட்டுப்புறங்களில் கிராமப்புற தாய்லாந்தில் தோன்றிய பிராந்திய பின்னணி உள்ளது. காலப்போ ...

                                               

திருவாத்தான்

திருவாத்தான் என்பவன் தமிழக நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு கோமாளிக் கதை மாந்தன் ஆவான். இவனது சிறு வயது முதலே இவன் ‌கோமாளித் தனமாக நடந்து கொண்டதாக கதைகள் சொல்லப்படுகிறது. மாவு உரலுக்குள் தலைவிட்ட கதை, ஆற்றில் விறகைப் போட்ட கதை போன்று இவனைப் பற்றி ...

                                               

துல்லா பட்டி

அப்துல்லா பட்டி என்ற இயற்பெயருடைய துல்லா பட்டி புகழ்பெற்ற பஞ்சாபிய நாட்டுப்புற நாயகனும் பேரரசர் அக்பர் ஆட்சியில் முகலாயருக்கு எதிராகப் போராடிய விடுதலை வீரரும் ஆவார். இவர் பஞ்சாபின் மைந்தர் என்றும் பஞ்சாபின் இராபின் ஊட் என்றும் பரவலாக்க் குறிப்பிட ...

                                               

தெலுங்கு நாட்டுப்புற இலக்கியம்

தெலுங்கு நாட்டுப்புற இலக்கியம் இதன் தோற்றத்தை கண்டுபிடிப்பது எளிதல்ல. அந்த விஷயத்தில் எந்த நாட்டுப்புற இலக்கியங்களிலும், எந்தவொரு மொழியின் தோற்றத்தையும் தீர்மானிப்பது கடினமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு நாட்டுப்புற இலக்கியத்தின் ...

                                               

நாட்டுப்புற மதம்

நாட்டுப்புற மதம் என்பது மத ஆய்வுகள் மற்றும் நாட்டுப்புறவியல்களில், நாட்டுப்புற மதம், பிரபலமான மதம் அல்லது வடமொழி மதம் ஆகியவை மதத்தின் பல்வேறு வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் உள்ளடக்கியது. அவை ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் உத்தியோகபூர்வ கோட்பாடுகள் ம ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →