ⓘ Free online encyclopedia. Did you know? page 380



                                               

மொரிசியசில் அரசியல்

மொரிசியசில் அரசியல் மக்களை அடிப்படையாகக் கொண்டது. மக்களாட்சியின் அடிப்படையிலான பாராளுமன்றத்தைக் கொண்டது. மொரிசியசு அரசு மூன்று பிரிவுகளைக் கொண்டது. அவை சட்ட ஆக்கத் துறை, நீதித் துறை, செயலாக்கத் துறை ஆகியன. இந்த அமைப்பு மொரிசியசு அரசியலமைப்புச் சட ...

                                               

மொரீசியஸ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

மொரீசியசு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் நிறுவனம் மொரீசியசு அரசுக்குச் சொந்தமான ஒரு வானொலி, மற்றும் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமையகத்தை மோக்கா நகரில் நிறுவியுள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் கீழ்க்கண்ட 1 ...

                                               

இலங்கையின் மாகாண கொடிகள்

இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன்படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன. இதில் 9 மாகாணங்களும் தமக்கென ஒரு கொடியினை கொண்டுள்ளன அவற்றின் பட்டியல் ...

                                               

கிழக்கு மாகாண சபையின் கொடி

கிழக்கு மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான கிழக்கு மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 2007ம் ஆண்டு மே 22ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                                               

தென் மாகாண சபையின் கொடி

1987 ஆம் ஆண்டில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகள் சட்டம் இல. 42, 1987 ஆகியவற்றின் கீழ் தென் மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அதற்கான கொடியொன்றின் வடிவமைப்பில் ஆலோசனை வழங்கும் பொருட்டு வல்லுனர ...

                                               

மத்திய மாகாண சபையின் கொடி

மத்திய மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான மத்திய மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                                               

யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி

யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி, ஆரியச் சக்கரவர்த்திகள் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாண இராச்சியத்தைத் தொடர்ந்து ஆட்சிசெய்து வந்தபோது பயன்படுத்திய கொடி ஆகும். இக்கொடியில் ஓர் காளை, வெள்ளி நிறத்தில் அமைந்த பிறை நிலவு, தங்க சூரியன் ஆகியவற்றை உள்ளடக்கிக் ...

                                               

வட மாகாண சபையின் கொடி

வட மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான வட மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 2007ம் ஆண்டு மே 22ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                                               

இந்திய தேசிய இலச்சினை

இந்திய தேசிய இலச்சினை சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது இந்தியா குடியரசான பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக பிரித்தானிய இந்தியாவில் இசுடார் ஆப் இந்தியா இலச்சினை பயன்படுத்தப்பட்டு வந்த ...

                                               

இந்திய தேசிய சின்னங்கள்

தேசிய சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தே ...

                                               

இந்திய தேசியப் பறவை

இந்தியாவின் தேசியப் பறவை மயிலாகும். இதன் அறிவியல் பெயர் பவோ கிரிஸ்டேடஸ். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக காணப்படுகின்றன. இதற்கு விசிறி போன்ற இறகுகளை உடைய கொண்டை தலையில் அமைந்திருக்கும். கண்ணுக்கு அடியில் வெள்ளைநிறப் பட்டை ஒன்று காணப்படும் ...

                                               

இந்திய மயில்

மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, இந்திய மயில் அல்லது நீல மயில் இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவைகளில் ஒன்றாகும். இது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவையான மயிலின் இரு பேரினங்களுள் ஒன்றான, பேவோ பேரினத்தினுள் அடங்கும், cristat ...

                                               

இந்திய மா

இந்திய மா என்பது பொதுவாக மாம்பழம் என அழைக்கப்படும் சுமாக் மற்றும் நஞ்சுப் படர்க்கொடி குடும்பமான அனகார்டியாசியாவிலைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தை பூர்வீகமாக கொண்டது. உலகின் பிற வெப்பதான பகுதிகளுக்கு நூற்றுக்கணக்க ...

                                               

இந்தியத் தாய்

இந்தியத் தாய், மதர் இந்தியா, அல்லது பாரதாம்பா என்பது இந்தியாவை அன்னை வடிவாக உருவகப்படுத்தி பாவித்தலைக் குறிக்கும். ஏதோ ஒன்றின் காரணமாக நாட்டை நபராக அடையாளப்படுத்துவதாகும். இந்தியப் பண்பாட்டின் அனைத்து பெண் கடவுளரின் குணங்களை ஒன்றிணைத்து, குறிப்பா ...

                                               

ஒற்றுமைக்கான சிலை

ஒற்றுமைக்கான சிலை என்பது இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையாகும். இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட் ...

                                               

தென்னாசிய ஆற்று ஓங்கில்

Sarcopterygii தென்னாசிய ஆற்று ஓங்கில் என்பது நன்னீரில் வாழும் ஓங்கில் இனமாகும். இது இந்தியா, வங்களாதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொதுவாக காணப்படுகிறது, இதனை மேலும் இரு கிளை இனங்களாக பிரிக்கலாம், கங்கை ஆற்று ஓங்கில் மற்றும் சிந் ...

                                               

வந்தே மாதரம்

வந்தே மாதரம், இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.

                                               

அகதா புயல்

அகத்தா புயல் என்பது 2010, மே 29 இல் நடு அமெரிக்காவின் பல பகுதிகளில் தாக்கிய வெப்பவலயப் புயல் ஆகும். இப்புயல் தாக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கிழக்கு பசிபிக் பகுதியில் 1997 ஆம் ஆண்டு வீசிய புயலுக்குப் பின்னர் ...

                                               

ஆஸ்கார் ரொமெரோ

ஆஸ்கார் ரொமெரோ என்பவர் எல் சால்வடோரில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆவார். இவர் சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராகப்பணியாற்றியவர் ஆவார். இவர் பணியில் இருந்த போதே தம் நாடான எல் சால்வடோரில் நிலவிய வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, ...

                                               

ஒண்டுராசு

ஒண்டுராசு ; எசுப்பானியம், அதிகாரபூர்வமாக ஒண்டுராசு குடியரசு, என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒண்டுராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒண்டுராசு எனவும் அழைக்கப்பட்டது இதன் எல்லைகளாக மேற் ...

                                               

டெகுசிகல்பா

டெகுசிகல்பா சுருக்கமாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா. 1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது. ஹொண்டுராஸ் ...

                                               

2017 சியாப்பசு நிலநடுக்கம்

2017 சியாப்பசு நிலநடுக்கம் 2017 செப்டம்பர் 7 ஆம் நாள் பிற்பகல் 11.49 மணியளவில் மெக்சிகோவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தின் மதிப்பானது உந்தத்திறன் ஒப்பளவில் 8.1 ஆக அறியப்பட்டுள்ளது. மெர்காலி செறிவு அளவில ...

                                               

குவாத்தமாலா

குவாத்தமாலா), அதிகாரபூர்வமாக குவாத்தமாலா குடியரசு, நடு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கிலும் மேற்கிலும் மெக்சிக்கோவும், வடகிழக்கே பெலீசு மற்றும் கரிபியக் கடலும், கிழக்கில் ஒந்துராசும், தென்கிழக்கில் எல் சால்வடோரும், தெற்கில் ...

                                               

பனாமா நகரம்

பனாமா நகரம் பனாமா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரும் நகரமும் ஆகும். இதன் மக்கள்தொகை 880.691 ஆகும்; பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1.440.381. பனாமா கால்வாயின் அமைதிப் பெருங்கடலோரத்தில் பனாமா மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அரசியல், நிர்வாக மையம ...

                                               

பெலீசு

பெலீசு, முன்னர் அறியப்பட்ட பெயர்: பிரிட்டிஷ் ஹாண்டுராஸ்), நடு அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு ஆகும். பெலீசு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய இராச்சியத்தின் குடிக்கீழ் இருந்த பகுதியாகும். 1973 ஆம் ஆண்டுவரை இந்நாடு பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் என ...

                                               

13 செப்டம்பர் 2008 டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள்

13 செப்டம்பர் 2008 தில்லி தொடர் குண்டுவெடிப்புகள் 2008 செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6:10 மணிக்கு தில்லியில் இடம்பெற்ற ஐந்து தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்து 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந் ...

                                               

2008 அசாம் குண்டுவெடிப்புகள்

2008 அசாம் குண்டுவெடிப்புகள் என்பது 2008இல் அக்டோபர் 30ஆம் தேதி இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். குவஹாத்தியிலும் புறநகரங்களிலும் வெடித்த குண்டுகளால் குறைந்தது 81 மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 470 மக்கள் படுக ...

                                               

அங்கன்வாடி

அங்கன்வாடி என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பசியால் வ ...

                                               

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்

இந்தியாவில் 2011 நிலவரப்படி மொத்தம் 21 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனுக்காக பொதுத் துறையில் 17, தனியார் துறையில் 3 மற்றும் ஓமன் எண்ணெய் குழுமம் ஒன்றும் உள்ளன. அவற்றை கீழ்வரும் பட்டியலில ...

                                               

இந்தியாவில் உள்ள தீர்ப்பாயங்கள்

இந்தியாவில் பல்வேறு நிர்வாகவாக மற்றும் வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் தீர்ப்பாயங்கள் உள்ளன. குறிப்பாக மத்திய நிர்வாக தீர்ப்பாயம், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சுங்க வரி, மசோதா மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய பசு ...

                                               

இந்தியாவில் தாவரவியல் தோட்டங்களின் பட்டியல்

ஒரு தாவரவியல் பூங்கா என்பது தாவரங்கள், குறிப்பாக ஃபெர்ன்கள், கூம்புகள் மற்றும் பூக்கும் தாவரங்கள் ஆகியவை வளர்ந்து, ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நோக்கத்திற்காக காண்பிக்கப்படுகின்றன. இது பூங்காக்கள் மற்றும் மகிழ்ச்சியான தோட்டங்களில் இருந்து வேறுபடு ...

                                               

இந்தியாவில் பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, டிசம்பர் 23, 2005 எண். 53, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையால் 28, நவம்பர் 2005 லும், கீழவையான மக்களவையால் 12 டிசம்பா் 2005 லும் நிறைவேற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இச்சட்டம் இந்திய குடி ...

                                               

ஐ.என்.எஸ். தரங்கிணி

ஐ. என். எஸ். தரங்கினி என்ற பெயர், தரங் என்கின்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்தது. தரங் என்றால் அலைகள் என்று பொருள்படும். தரங்கினி என்றால் அலையோடி அல்லது அலையாடி என்று பொருள் கொள்ளலாம். தரங்கினி போரிடும் யுத்தக் கப்பல் இல்லை. இது ஒரு பாய்மரக் கப்பல ...

                                               

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1965ஆம் வருடம் இந்திய அரசு அமோகோ என்ற அமெரிக்க ...

                                               

பால்கி

1857 ஆம் ஆண்டு போரில் பால்கியின் முக்கியத்துவம் போரின் முடிவில் வெளிப்பட்டது. தாந்தியா தோபே ஆதரவாளர்களில் ஒருவர் 1867 ஆம் ஆண்டில் நிஜாமால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நபர் மாதோ ராவ், மாற்றுப் பெயரான ராமா ராவ் என்றும் அழ ...

                                               

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்க ...

                                               

அனுராதபுர இராச்சியம்

அனுராதபுர இராச்சியம் அல்லது அனுராதபுர இராசதானி (சிங்களம்: අනුරාධපුර රාජධානිය என்பது பண்டைய இலங்கையின் இரண்டாவது இராச்சியம் ஆகும். கி.மு. 377 ஆம் ஆண்டில் பண்டுகாபய மன்னானால் இவ்விராச்சியம் நிறுவப்பட்டது. இது இலங்கையில் அதிக காலம் ஆட்சியில் இருந்த ...

                                               

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இலங்கையின் அரச உரிமையுடைய காப்புறுதி நிறுவனமாகும். இலங்கை அரசாங்கத்தின் நிதி, திட்டமிடல் அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனமாக செயற்படுகின்றது. 2012ம் ஆண்டு தை மாதம் முதல் திகதியன்று தனது 50வது ஆ ...

                                               

எஸ். என். தனரத்தினம்

எஸ். என். தனரத்தினம் இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆவார். பல திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். இலங்கையின் முதலாவது தமிழ்த் திரைப்படமான சமுதாயத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

                                               

சாலம்பைக்குளம்

8°45′19″N 80°23′14″E சாலம்பைக்குளம் வவுனியாவில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாக் கொண்ட ஏ30 வீதியின் அருகில் அமைந்துள்ள ஓர் கிராமம் ஆகும். வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை அடுத்து 90களில் 160 குடும்பங்கள் அளவில் ...

                                               

அகாடியா

அகாடியா வட அமெரிக்காவின் வடமேற்குப்பகுதியிலிருந்த புதிய பிரான்சின் குடியேற்றப் பகுதியாகும். இதில் கியூபெக்கின் கிழக்குப் பகுதி, கடல்சார் மாநிலங்கள், தற்கால மேய்ன் முதல் கென்னபெக் ஆறு வரையான பகுதிகள் அடங்கியிருந்தன. 17வது, 18வது நூற்றாண்டுகளில் அக ...

                                               

ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி

ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி, அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மனைவிக்கு, அவரது பணிக்காலத்துடன் இணைந்து, வழமையாக வழங்கப்படும் முறைசாரா பட்டமாகும். வரலாற்றில், குடியரசுத் தலைவருக்கு மனைவி இல்லாவிடினோ அல்லது அவரது மனைவியால் இப்பொறுப்பேற்க இயலா ...

                                               

நான்சி ரேகன்

நான்சி டேவிசு ரேகன் ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவராக இருந்த ரானல்ட் ரேகனின் மனைவி ஆவார். இவர் 1981 முதல் 1989 வரை ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டியாக இருந்துள்ளார். நான்சி நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் பிறந்தார். அவரது பிறப்பி ...

                                               

ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்

ஜாக்குலின் லீ பூவியர் ஜாக்கி கென்னடி ஒனாசிஸ், 1961 முதல் 1963இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை அவரது மனைவியாகவும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகவும் இருந்தவர். பின்னாளில் இவர் கிரேக்க கப்பல்துறை பெருவணிக ...

                                               

அர்கெந்தீனாவில் சுரங்கத் தொழில்

அர்கெந்தீனாவில் சுரங்கத் தொழில் அலுமினியம், ஈயம், செப்பு, துத்தநாகம், வெள்ளி மற்றும் தங்கம் போன்ற தனிமங்களின் கனிமங்களை பிராந்திய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலாக விளங்குகிறது. 2003 ஆம் ஆண்டில் எரிபொருளல்லாத கனிமங்களின் உற்பத்தி மட்டும் அர்கெந்தீ ...

                                               

அர்ஜன்டைன் ஓவியங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல வெளிமாநில ஓவியர்கள் அர்ஜென்டினாவிற்கு வருகை புரிந்தனர். தங்கள் படைப்புகளை இங்கேயே விட்டுச்சென்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் அர்ஜென்டினாவில் முதன்முதலாக கலை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. ஐரோப்பாவிற்கு ...

                                               

அர்ஜெண்டைனா உச்ச நீதிமன்றம்

அர்ஜெண்டைனா உச்ச நீதிமன்றம் அர்ஜெண்டைனா தலைநகர் புவேனோஸ் ஐரேஸ்வில் உள்ளது. இந் நீதிமன்றம் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. புதிய கட்டிடம் 1993இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2003ல் கட்டி முடிக்கப்பட்டது.

                                               

ஆர்ஜென்டின பீசோ

பீசோ ஆர்ஜென்டீனாவின் நாணயம் ஆகும். டொலர் பெறுமதிகளைக் குறிக்கப் பயன்படும் $ குறியீடே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது சென்டாவோ எனும் 100 துணை அலகுகளாகப் பிரிக்கப்படும்.

                                               

இழிவான போர் (அர்ஜென்டினா)

இழிவான போர் அல்லது கீழ்த்தரமான போர் என்பது அர்ஜென்டினா நாட்டில் 1975 லிருந்து 1983 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற அரசு நடத்திய வன்முறை நிகழ்வுகளைக் குறிக்கிறது. புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி தம் நாட்டை சேர்ந்த மா ...

                                               

எம்பால்செ அணுக்கரு ஆற்றல் நிலையம்

எம்பால்செ அணுக்கரு ஆற்றல் நிலையம் என்பது அர்கெந்தினாவில் செயல்படும் மூன்று அணுக்கரு ஆற்றல் நிலையங்களில் ஒன்றாகும். கொர்தோபாவிற்கு அருகிலுள்ள எம்பால்செ நகரில், ரியோ தெர்செரோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் தென்கரையில் எம்பால்செ அணுக் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →