ⓘ Free online encyclopedia. Did you know? page 381



                                               

செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம்

செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம் அர்கெந்தீனாவில் உள்ள சாந்தா குரூசு மாகாணத்தில், புயெர்டோ சான் யூலியனுக்கு வடமேற்கில் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கம் ஆகும். உலகளாவிய சுரங்கத் தொழில் நிறுவனமான ஆங்கிலோகோல்டு அசாந்தி ...

                                               

படகோனியா

படகோனியா தென் அமெரிக்காவின் தென் கோடியில் அமைந்த வறண்ட வானிலை கொண்ட இப்பகுதியில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவே. படகோனியாவின் பொதுவான வானிலை வறண்ட குளிராக உள்ளது. படகோனியாவின் பாம்பாஸ் புல்வெளிகள் கால்நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்களாக அமைந்துள்ளத ...

                                               

புவெனஸ் ஐரிஸ்

புவெனஸ் ஐரிஸ் அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் தென் அமெரிக்காவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இலத்த ...

                                               

உருகுவே உச்சநீதிமன்றம்

உருகுவே உச்ச நீதிமன்றம் உருகுவே நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும்.இது நாட்டின் தலைநகர் மொண்டிவிடியோவில் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது 1907 ஆம் ஆண்டில ...

                                               

கலாபகசுத் தீவுகள்

கலாபகசுத் தீவுகள் என்பன பசிபிக் கடலில் எக்குவாடோருக்கு மேற்கே 965 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும். கிட்டத்தட்ட 30.000 பேர் வசிக்கும் இத்தீவுகள் தென் அமெரிக்காவின் எக்குவாடோர் நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் "புவெர ...

                                               

கித்தோ

கித்தோ, முறையாக சான் பிரான்ஸிஸ்கோ டி கியூடோ எக்குவடோரின் தலைநகராக இருக்கிறது. இதுவே உலகில் அதிகாரப்பூர்வமாக கடல் மட்டத்திலிருந்து 2.850 மீட்டர்கள் அதிஉயரத்தில் உள்ள தலைநகரம் ஆகும். இந்த நகரம் கைல்லாபாம்பா நதியின் படுகையில், அந்தீசு மலைத்தொடரில் ப ...

                                               

பேன்யோசு (எக்குவடோர்)

பேன்யோசு டெ அக்குவா சான்ட்டா, பொதுவாக பேன்யோசு, எக்குவடோர் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள துங்குராகுவா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரமாகும். துங்குராகுவா மாகாணத்தின் தலைநகரம் அம்பாட்டோவை அடுத்த இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்கும் ...

                                               

கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை

கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை அல்லது எப்பார்க் என்பது தென் அமெரிக்கா கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடான கொலொம்பியாவில் அரசுக்கு எதிராக 52 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் போராட்ட அமைப்பு ஆகும். 1964 ஆம் ஆண்டு இந ...

                                               

கங்கா உரோவா

கங்கா உரோவா சிலியின் மாநிலங்களில் ஒன்றான ஈஸ்டர் தீவின் முதன்மை நகரமும், துறைமுகமும் தலைநகரமும் ஆகும். இது தீவின் மேற்கு கடலோரத்தில் தென் பகதியில் அமைந்துள்ளது. செயற்பாட்டில் இல்லாத டெரெவாக்கா, உரானோ கவ்வு எரிமலைகளுக்கிடையேயான தாழ்நிலப் பகுதியில் ...

                                               

சான் டியேகோ (சிலி)

சான்ட்டியேகோ அல்லது சிலியின் சான்ட்டியேகோ, சிலியின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும். பல அடுத்தடுத்த நகராட்சிகள் ஒன்றிணைந்து சான்ட்டியேகோ பெருநகரம் என்றழைக்கப்படுகிறது. நாட்டின் மையப் பள்ளத்தாக்கில் கடல்மட்டத்திலிருந்து 520 m உயரத்தி ...

                                               

சிலி தேசிய காற்பந்து அணி

சிலி தேசிய கால்பந்து அணி, பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சிலி நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை, 1895-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சிலி கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. இதுவரை எட்டு உலகக்கோ ...

                                               

சிலியின் வரலாறு

கி.மு. 3000 முதல் சிலியில் மக்கள் குடியேறி வாழத் தொடங்கி இருக்கலாம். 16 ஆம் நூற்றாண்டில், எசுப்பானியாவின் வெற்றியாளர்கள் இன்றைய சிலியின் பகுதியை அடக்கி காலனித்துவப்படுத்தத் தொடங்கினர். கி.மு 1540 மற்றும் 1818 க்கு இடையில் இப்பகுதி ஒரு காலனியாக இர ...

                                               

பிச்சிலெமு

பிச்சிலெமு என்பது தென்னமெரிக்க நாடான சிலியின் ஒரு நகரம் ஆகும். இது கர்தினால் கேரோ என்ற மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரில் இருக்கும் கடற்கரை கடலலை சறுக்கு விளையாட்டுக்கு surfing உலகப் புகழ் பெற்றது. பிச்சிலெமு கடற்கரைச் சுற்றுலாவுக்கு சிறந்த ...

                                               

மகெல்லன் நீரிணை

மகெல்லன் நீரிணை என்பது தென் அமெரிக்காவின் சிலி பெருநிலப்பரப்புக்குத் தெற்கில் அமைந்துள்ள நீரிணையாகும். பசுபிக் பெருங்கடலுக்கும் அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள முக்கியமான இயற்கை நீரிணை இதுவாகும். இதன் ஆகக் குறைந்த அகலம் 4 கி.மீ ஆகும். இ ...

                                               

மோவாய்

மோவாய், என்பன சிலியின் ஈஸ்டர் தீவுத் பொலினீசியாவில் பாறையில் செதுக்கப்பட்ட 1250க்கும் 1500க்கும் இடைப்பட்ட கால ஒன்றைக் கல் மனித உருவங்கள். கிட்டத்தட்ட அரைவாசி பிரதாக கற்சுரங்க பகுதி ரனோ ரரக்குவில் காணப்பட, நூற்றுக்கணக்கானவை ஈஸ்டர் தீவின் சுற்றளவை ...

                                               

ராப்பா நூயி மொழி

ராப்பா நூயி மொழி என்பது ஈசுட்டர் தீவு எனவும் அழைக்கப்படும் ராப்பா நுயி தீவில் பேசப்படும் ஒரு கிழக்குப் பொலினீசிய மொழி ஆகும். 4000 பேருக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இத்தீவு சிலி நாட்டின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதி ஆகும். மக்கள்தொகைப் புள்ளிவிப ...

                                               

2020 பிரேசிலில் கொரோனாவைரசுத் தொற்று

2019-20 கோரோனா தொற்று நாட்டில் முதன் முதலாக தொற்றியது பிப்ரவரி 25ம் நாளில் இத்தாலியில் இருந்து சாவோ பாவுலோ நகருக்கு திரும்பிய 61 வயதான ஆண் ஒருவருக்கு கண்டறியப்பட்டது அன்றிலிருந்து ஏப்ரல் 12, 2020 நிலவரப்படி, நாட்டில் 22.169 நோய் தொற்றுகள் உறுதி ச ...

                                               

அலாகோவாஸ்

அலாகோவாசு பிரேசில் நாட்டிலுள்ள 27 மாநிலங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் வடகிழக்கு மண்டலத்தின் கிழக்குப் பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கில் பெர்னம்புகோ மாநிலமும், தெற்கில் செர்கிபெ மாநிலமும், தென்மேற்கில் பாகையா மாநிலமும், ...

                                               

கொடிகளுக்கான நினைவுச்சின்னம்

கொடிகளுக்கான நினைவுச்சின்னம் என்பது பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரத்தில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இந்த சின்னம் நகரத்தின் முக்கிய இடமான இபிரபுயரா பூங்காவின் முகப்பில் அமைந்துள்ளது.

                                               

பிரேசில் உச்ச நீதிமன்றம்

பிரேசில் உச்ச நீதிமன்றம் பிரேசில் தலைநகர் பிரேசிலியா ல் உள்ளது. இந் நீதிமன்றம் பிரேசிலின் அரசியலமைப்பு சட்டம் இயற்றுதலில் பிரேசில் சட்டத்தின் உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் தீர்ப்புகள் முறையிட முடியாது. மத்திய அரசியலமைப்பு சட்டங்களைப் பொறுத்தவரை, அ ...

                                               

பிரேசில் நாட்டில் சமய நம்பிக்கை

பிரேசில் நாட்டில் சமய நம்பிக்கை என்பது அந்த நாட்டு மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற மதங்கள் மற்றும் அவற்றின் கொள்கைகள் பற்றிய விவரிப்பு ஆகும்.

                                               

பிரேசிலிய ரெயால்

ரெயால் பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக பகுக்கப்பட்டுள்ளது. இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப் ...

                                               

பெட்ரோபிராசு

மலேசிய எரிவளி நிறுவனம் பெட்ரோனாசுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள். பெட்ரோலியோ பிரேசிலீரோ எசு. ஏ. அல்லது பெட்ரோபிராசு ஆற்றல் தொழிற்துறையில் பகுதி அரசுடைமையான பிரேசிலிய பன்னாட்டு நிறுவனமாகும். இதன் தலைமையகம் இரியோ டி செனீரோவில் உள்ளது. தெற்கு அரைக்கோளத் ...

                                               

மீட்பரான கிறிஸ்து (சிலை)

மீட்பர் கிறிஸ்து என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீட்டர்கள் உ ...

                                               

தித்திகாக்கா ஏரி

தித்திகாக்கா ஏரி அந்தீசு மலைத்தொடர் பகுதியில் பொலிவியா மற்றும் பெருவின் எல்லையில் அமைந்த ஏரி ஆகும். சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.812 மீ உயரத்தில் அமைந்துள்ளது.இவ்வேரி உலகில் மிக உயரமான கப்பல் செல்லத்தக்க ஏரி. நீர் அளவின் படி தென் அமெரிக்காவில் ...

                                               

பெரு உச்ச நீதிமன்றம்

பெரு உச்ச நீதிமன்றம் பெருநாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது. .

                                               

மச்சு பிச்சு

மச்சு பிச்சு என்பது கடல் மட்டத்தில் இருந்து 2.400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ ...

                                               

ஏஞ்சல் அருவி

ஏஞ்சல் அருவி என்பது வெனிசுவேலா நாட்டில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். உலகின் மிக உயரமான தடையின்றி வீழும் அருவியான இது 979 மீட்டர் உயரமும் 07 மீட்டர் வீழ்ச்சியும் கொண்டுள்ளது. இது வெனிசுவேலா நாட்டின் பொலிவர் மாநிலத்தில் உள்ள கனைமா தேசியப் பூங்காவில் ...

                                               

ஓரினோக்கோ மண்டலம்

ஓரினோக்கோ மண்டலம் வெனிசுவேலாவின் ஓரினோக்கோ ஆற்றுப் படுகையின் தெற்குப் பகுதியில் உள்ள நிலப்பகுதியாகும். உலகில் மிகுந்த அளவில் பாறை எண்ணெய் வைப்புகள் உள்ள இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதன் உள்ளூர் எசுப்பானியப் பெயர் ஃபாகா பெத்ரோலிபெரா டெல் ஓரின ...

                                               

கனைமா தேசியப் பூங்கா

கனைமா தேசியப் பூங்கா தென் கிழக்கு வெனிசுலாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 30.000 சதுரகிலோமீட்டர்கள் பிரேசில் மற்றும் கயானாவின் எல்லைகளில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1962 ஜூன் 12 ம் தேதி நிறுவப்பட்டது. இது அந்த நாட்டின் இரண்டாவது பெரிய பூங் ...

                                               

அடிஸ் அபாபா

அடிஸ் அபாபா எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ...

                                               

எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்

எத்தியோப்பிய உள்நாட்டுப்போரானது 12 செப்டம்பர் 1974 அன்று அரசர் ஹைலி_செலாசிக்கு எதிராக மாக்சிச-லெனினிச பாதுகாப்பு படைகள், காவல், பிராந்திய இராணுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழுவால் தொடங்கப்பட்ட இராணுவப்_புரட்சி ஆகும். கிளர்ச்சியாளர்களின் கூட்ட ...

                                               

எத்தியோப்பிய மேட்டுநிலங்கள்

எத்தியோப்பிய மேட்டுநிலங்கள் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் எத்தியோப்பியாவில் அமைந்துள்ள முரட்டு மலைப்பகுதியாகும். இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக உயரமான தொடர்ச்சியான பகுதியை உருவாக்குகிறது, அதன் மேற்பரப்பில் ஒரு பகுதி 1500 மீட்டருக் ...

                                               

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்

எத்தியோபியன் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியா நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விமானச் சேவையாகும். இது டிசம்பர் 21, 1945 இல் நிறுவப்பட்டது. ஏப்ரல் 8, 1946 முதல் தனது செயல்பாட்டினை துவங்கியது. ஆரம்பகாலத்தில் எதியோப்பியன் ஏர் லைன்ஸ் என்று இதன் பெயர் இரு ...

                                               

ஒரோமியா கூட்டுறவு வங்கி

ஒரோமியா கூட்டுறவு வங்கி என்பது எத்தியோப்பியாவில் உள்ள ஒரு தனியார் வணிக வங்கியாகும். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, 1.000.000 க்கும் அதிகமான கணக்குதாரர்கள், 200 க்கும் அதிகமான கிளை வலையமைப்புகள் மற்றும் 1.800 க்கும் நாடு முழுவதும் அதிகமான உறுப ...

                                               

ஔசா சுல்தானகம்

ஔசா சுல்தானகம் அல்லது அஃபர் சுல்தானகம் எனப்படுவது எத்தியோப்பியாவின் கிழக்கில் எரித்திரியா, ஜிபூத்தி ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்து ஆட்சி செலுத்திய முடியரசு ஆகும். அஃபர் இனத்தினரின் முதன்மையான முடியரசாக ஔசா சுல்தானகம் விளங்கியது. இவ்வரசின் அதிகாரத ...

                                               

தக்கீசு ஆறு

தக்கீசு ஆறு எத்தியோப்பியாவின் முதன்மையான ஆறுகளில் ஒன்று. இது செயிட் என்ற பெயரில் மேற்கு எத்தியோப்பியாவிலும் எரித்திரியாவிலும் கிழக்கு சூடானிலும் அழைக்கப்படுகிறது. இது 608 கிமீ நீளம் உடையது. எத்தியோப்பிய எரித்திரியா மேற்கு கோடி எல்லையாக இது விளங்க ...

                                               

ரீயூனியன்

இரீயுனியன் அல்லது இரேயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு. இது மடகாசுகருக்குக் கிழக்கே, மொரிசியசிலிருந்து 200கிமீ தென்மேற்காக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சென்-தெனி. இங்குள்ள மக்கள்தொகை 837.868 ஆகும். இங்கு குறிப்பிட ...

                                               

இரீயூனியனில் இந்து சமயம்

இரீயூனியனில் இந்துக்கள் அத்தீவின் மக்கள் தொகையில் ஒரு சிறிய வீதத்தினர் ஆவர். ரீயூனியன் தீவில் ஏறத்தாழ 250.000 இந்திய வம்சாவழியினர் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான இந்தியர்கள் தம்மை கத்தோலிக்க, முசுலிம் அல்லது இந்துக்கள் என அடை ...

                                               

சான்-டெனீ, ரீயூனியன்

சான்-டெனீ பிரான்சினால் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் ரீயூனியனின் நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. 1663ஆம் ஆண்டு ந ...

                                               

ரீயூனியன் தமிழர்

ரீயூனியன் தமிழர் என்போர் தமிழ்ப் பின்புலம் கொண்ட ரீயூனியன் நாட்டு குடிமக்கள். சுமார் 100000 மேலான குடிமக்கள் தமிழர்கள் என கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மை 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய காலனித்துவ ஆட்சியாளர்களால் வரவழைக்கப்பட்டவர்களின் வழித்த ...

                                               

லூயிஸ் வீரபிள்ளை

லூயிஸ் வீரபிள்ளை பிரெஞ்சு நாட்டின் தீவான இரியூனியனில் பிறந்தவர். இவரது காலம் 9 ஆகத்து 1934 முதல் 14 செப்தம்பர் 2002 வரையானது. ழான் பால் வீரபிள்ளையின் சகோதரரான, இவர் ஓர் அரசியல்வாதி. வழக்கறிஞராக பணியாற்றி, பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு பிரான்சின் ...

                                               

குவாதலூப்பு

குவாதலூப்பு என்பது கரிபியன் பகுதியில் சிறிய அண்டிலிசுவின் ஒரு பகுதியான லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரான்சிய மண்டலத் தீவுக்குழு ஆகும். 1.628 சதுரகிமீ பரப்பு நிலத்தைக் கொண்டுள்ள இத்தீவின் மக்கள் தொகை ஏறத்தாழ 400.132 ஆகும். வட அமெரிக்காவில் மக்கள் ...

                                               

இலூவா அருங்காட்சியகம்

இலூவா அருங்காட்சியகம் Louvre Museum, பிரெஞ்சு மொழி: Musée du Louvre பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. இது உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம் என்பதோடு, வரலாற்றுச் சிறப்பு ...

                                               

ஓர்சே அருங்காட்சியகம்

ஓர்சே அருங்காட்சியகம் மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1848 முதல் 1915 வரை படைக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், அறைகலன்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருகின்றன. உலகிலுள்ள உணர்வுப்பதிவுவாத இயக்கம் மற்றும் பிந்தய உணர்வுப்பதிவுவாத post-i ...

                                               

குய்மெட் அருங்காட்சியகம்

குய்மெட் அருங்காட்சியகம், பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது. பிரான்சு நாட்டின் காலனிய நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

                                               

மோன்சோரோ அரண்மனை - சமகால ஓவிய அருங்காட்சியகம்

47°12′56″N 0°03′44″E மோன்சோரோ அரண்மனை - சமகால ஓவிய அருங்காட்சியகம் - ஆங்கில மொழி: Chateau de Montsoreau - Museum of Contemporary Art என்பது, பிரான்சில் உள்ள சமகால ஓவிய அருங்காட்சியகங்களுள் ஒன்று. பிலிப் மெயில் ஆங்கில மொழி: Philippe Méaille என்பவர ...

                                               

இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ்

இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் எனவும் பொதுவாக திரு இதய பசிலிக்கா எனவும் சுருக்கமாக திரு இதயம் எனவும் அழைக்கப்படுவது பாரிசில் உள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கோயிலும் சிறிய பசிலிக்காவும் ஆகும். இது இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு ...

                                               

நோட்ரே டேம் டி பாரிஸ்

நோட்ரே டேம் டி பாரிஸ் என்பது ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோத ...

                                               

புனிதத் திருமனை

புனிதத் திருமனை என்பது பாரிஸ் இதயப்பகுதியில் அமைந்துள்ள, ஒரு அரச கோதிக் கட்டிடக்கலை திருமனை ஆகும். இது 1239 இன் பின் ஆரம்பிக்கப்பட்டு, 26 ஏப்ரல் 1248 அன்று அர்ப்பணிக்கப்பட்டது. கோதிக் கட்டிடக்கலையின் ரேயோனன்டு கால உயர்ந்த அடைவுகளில் ஒன்றாக இது நோ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →