ⓘ Free online encyclopedia. Did you know? page 382                                               

பிரான்சியத் தமிழர்

தமிழ்ப் பின்புலம் உடைய பிரான்ஸ் வாழ் மக்களை பிரான்சியத் தமிழர் அல்லது பிரெஞ்சுத் தமிழர் எனலாம். பிரான்சில் 80.000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.

                                               

ஆல்பர்ட் ராமசாமி

ஆல்பர்ட் ராமசாமி நவம்பர் 13, 1923 இல் பிறந்தார். இவர் பிரான்சு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ரீயூனியன் சோசலிச கட்சி சார்பாக செனட்டராகப் பணியாற்றினார். இவர் இரீயூனியன் தமிழர் ஆவார்.

                                               

ஏ. ரகுநாதன்

ஏ. ரகுநாதன் ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர். மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் செயற்பட்டு வந்தவர். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் மாணவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தவர். பிரான்ஸ், நெதர்லாந் ...

                                               

கி. பி. அரவிந்தன்

கி. பி. அரவிந்தன், ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ப ...

                                               

சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம்

சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம் ஈழத்தின் புகழ்பெற்ற ஒரு நாடக நடிகரும், வானொலிக் கலைஞரும், திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், நெறியாள்கையாளருமாவார். வாடைக்காற்று திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த இவர் யாழ்ப்பாண வட்டார வழக்குச் சொற்களை நகைச் ...

                                               

சிவா சின்னப்பொடி

வடமராட்சியில் வல்லிபுரம் என்ற கிராமத்தில் சின்னப்பொடி-இலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் சிவநேசமுர்த்தி. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தனது தந்தையின் நினைவாக தனது பெயருடன் அவரது பெயரை இணைத்து சிவா சின்னப்பொடி என்று குறிப்ப ...

                                               

தம்பையா ராஜகோபால்

ரி. ராஜகோபால் என அழைக்கப்படும் தம்பையா ராஜகோபால், இலங்கையின் புகழ்பெற்ற மேடை, வானொலி நடிகர். ஐநூறுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார். அப்புக்குட்டி ராஜகோபால் எனவும் இவர் அழைக்கப்பட்டார்.

                                               

தா. பாலகணேசன்

தா. பாலகணேசன் பிரான்சில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் ஆவார். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" அமைப்பை நிறுவி ...

                                               

வானம்பாடிகள் இசை போட்டி நிகழ்ச்சி

வானம்பாடிகள் இசை போட்டி நிகழ்ச்சி என்பது பிரான்ஸிலே நடைபெறும் ஒரு தமிழ் பாடல் போட்டி நிகழ்ச்சியாகும். இதில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகள் கலந்துகொண்டு, போட்டியிட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி, 2011 ம் ஆண்டு ...

                                               

புனித மிக்கேல் மலை, நோமண்டி

புனித மிக்கேல் மலை என்பது நார்மாண்டியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையிலிருந்து வடமேற்கில் அமைந்துள்ளது. As of 2009, தீவின் மக்கள் தொகை 44 ஆகும்.

                                               

பொர்தோ

பொர்தோ பிரான்சின் நகரங்களின் ஒன்று. தென்மேற்கு பிரான்சில் அட்லாண்டிக் கடற்கரை அருகில் கரோன் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 250.082. அதன் புறநகர் மற்றும் துணை நகரங்களுடன் இணைத்து பொர்த்தோ, பொர்த்தோ மெட்ரோபோலின் ...

                                               

வெர்சாய் அரண்மனை

வெர்சாய் அரண்மனை அல்லது வேர்சாய் அரண்மனை, அல்லது வெர்சய் எனப்படுவது பிரான்சில் வேர்சாய் நகரில் அமைந்துள்ள ஓர் அரச மாளிகையாகும். இது ஒரு அழகான அரண்மனை. இது 1682 முதல் 1789 வரை அதிகார மையமாக இருந்தது. இந்த அரண்மனையைக் கட்டுவதற்கு 50 ஆண்டுகள் ஆனது. ...

                                               

சார்லி எப்டோ

சார்லி எப்டோ பிரான்சிய அங்கத வாராந்தர செய்தியிதழாகும். பல கேலிச்சித்திரங்களும் அறிக்கைகளும் சமய நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் இதில் வெளியாகின்றன. வழிபாடுகளற்ற, வழமைகளுக்கெதிரான தொனியுடன் இந்த இதழ் இடது-சாரி மற்றும் ...

                                               

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு என்பது 07 சனவரி 2015 அன்று ஒ.ப.நே 10:30 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிகழ்வா ...

                                               

2016 நீசு தாக்குதல்கள்

சூலை 14, 2016 அன்று பிரான்சின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் நாள் கொண்டாட்டங்களின் போது மக்கள்கூட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நீஸ் புரோமானாடு டெசு ஆங்கிலேசு சாலையில் வேண்டுமென்றே மக்கள்கூட்டத்தின்மீது சுமையுந்து ஒன்றை மிக விரைவாக ஓட்டியும் துப்பா ...

                                               

துலுஸ் மற்றும் மொன்ட்டோபான் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

துலுஸ் மற்றும் மொன்ட்டோபான் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் என்பது 2012 மார்ச் 11 முதல் 19 வரை பிரான்சின் துலுஸ் மற்றும் மொன்ட்டோபான் ஆகிய நகரங்களில் தனி ஒரு நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஆகும். இத்துப்பாக்கிச்சூடுகள் முதலில் பிரான்சி ...

                                               

நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்

நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல் 2015 நவம்பர் 13 அன்று பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஆகும். நவம்பர் 13 இரவு பாரிசின் பல இடங்களில் துப்பாக்கி, குண்டு, தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை இடம ...

                                               

வானூர்திகளின் முதலாவது வான்வழிப் பயண நடுவிட மோதல்

1922 ஏப்ரல் 7ஆம் நாளன்று ஃபார்மேன் எஃப்.60 வகை வானூர்தியும்- டி ஹாவிலாண்ட் டிஎச்.18ஏ ரக வானூர்தியும் மோசமான வானிலை காரணமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானூர்தியின் ஊழியர்களோடு 7 பேர்கள் அதாவது அனைவருமே பலியானார்கள். இந்த விபத்து பிரான் ...

                                               

1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக எட்டாம் ஒலிம்பியாடு போட்டிகள், பிரான்சு நாட்டில் பாரிஸ் நகரில் 1924இல் நடத்தப்பட்ட பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 1900 ஆண்டிற்குப் பின்னர் பாரிசு இரண்டாம் முறையாக ஒலி ...

                                               

பிரான்சு தேசிய காற்பந்து அணி

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் பிரான்சின் சார்பாக விளையாடும் கால்பந்து அணியாகும். இது பிரெஞ்சு கால்பந்துக் கூட்டமைப்பினால் தேர்வு செய்யப்படுகிறது. இக்கூட்டமைப்பு யூஈஎஃப்ஏ-வின் உறுப்புச் சங்கங்களில் ஒன்றாகும். இ ...

                                               

யூரோ 2016

யூரோ 2016 எனப் பொதுவாக அழைக்கப்படும் 2016 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்ட வாகையாளர் போட்டி என்பது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தினால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பெறும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான ஆண்களுக்கான 15-வது ஐரோப்பிய கால்பந் ...

                                               

ஃபலேசு

ஃபலேசு பிரெஞ்சு மொழி: Falaise, ஃபலேஸ் என்பது பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள" கம்யூன்” என்னும் பிரஞ்சு நிர்வாகப் பிரிவு வகையைச் சேர்ந்த ஒரு உள்ளூராட்சிப் பிரிவு. இது கீழை நார்மாண்டியின் கல்வாடோ பகுதியில் அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக் ...

                                               

கான் (பிரான்சு)

கேன்ஸ் என்பது பிரெஞ்சு ரிவியராவின் பிரபலமான நகரங்களில் ஒன்று, இது ஓய்வில்லாத சுற்றுலாத் தளமாகவும், வருடாந்திர கேன்ஸ் திரைப்பட திருவிழா நடைபெறும் இடமாகவும் உள்ளது. இது ஆல்ப்ஸ்-மேரிடைம்ஸ் அதிகாரத் துறையில் பிரான்ஸின் தன்னாட்சிப் பகுதியாக உள்ளது. இந ...

                                               

கிரனோபிள்

கிரனோபிள் பிரான்சு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பிரான்சிய ஆல்ப்சு அடிவாரத்தில் டிராக் ஆறு ஐசரெ ஆற்றுடன் கூடுமிடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். ரோன்-ஆல்ப்சு பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரனோபிள் ஐசரெ திணைக்களத்தின் தலைநகரமாக விளங்குகிறது. மலைத ...

                                               

சான்-ஏத்தியென்

சான்-ஏத்தியென் என்பது பிரான்சின் மத்திய பகுதியின் கிழக்கேயுள்ள ஒரு நகரம் ஆகும். இது லியோன் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது லோயிர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இதன் மக்கள்தொகை அண்ணளவாக 172.023 ஆகும். புனித ஸ்தேவானின் நினைவாக இந ...

                                               

செயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்

செயிண்ட் பியேர் கனடாவின் நியூ பவுண்ட்லாந்து கடற்கரைக்கு அப்புறமாக அமைந்துள்ள பிரான்சிய கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றான செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனின் தலைநகரம் ஆகும். செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனில் உள்ள இரு பிரான்சிய கொம்யூன்களில் பியேர் மி ...

                                               

துலூஸ்

துலூஸ் என்பது பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 590 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 439.553 அதாவது பிரான்சிலேயே நான்காவது மிகப்பெரிய நகரமாகும். ஏர்பஸ் Airbus, ஐரோப்பிய நிறுவனத் தலைமையகம் ...

                                               

துலோன்

துலோன்) தெற்கு பிரான்சில் அமைந்துள்ள ஒரு நகரம். பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற்கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165.514 மக்கள்தொகையைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். ...

                                               

நார்மாண்டி

நார்மாண்டி பிரான்சின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. ஆங்கிலக் கால்வாய் ஓரமாக பிரிட்டானிக்கும் பிக்கார்டிக்கும் இடையே அமைந்துள்ளது. கால்வாய் தீவுகளும் இப்பகுதியின் அங்கமாகக் கருதப்படுகின்றன. இங்கு சுமார் 34.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

                                               

நீஸ்

நீஸ் என்பது பிரான்சின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 348.556 அதாவது பிரான்சிலேயே 5-ஆவது மிகப்பெரிய நகரமாகும்.

                                               

ருபெ

ருபெ வடக்கு பிரான்சில் பெல்ஜிய எல்லை அருகே உள்ள ஒரு முன்னாள் தொழில்துறை நகரம் ஆகும். 2013 கணக்கின் படி இதன் மக்கள் தொகை 95.866.

                                               

லான்சு, பாசு-டெ-கெலை

லான்சு வடக்கு பிரான்சின் பாசு-டெ-கெலை திணைக்களத்தில் உள்ள நகரமாகும். லீல், அராஸ் போன்று பிரான்சின் பெரிய பிக்கார்திய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஏறத்தாழ 36.000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரத்தின் வரலாற்றில் சுரங்கத் தொழில் முக்கியமானது. இது ...

                                               

லீல்

லீல் பிரான்சில் உள்ள ஒரு நகரம். இது பிரான்சின் வடபகுதியில் தேல் ஆற்றங்கரையோரமாக பெல்ஜிய எல்லையருகே அமைந்துள்ளது. இது பிரான்சின் நான்காவது பெரிய நகரமாகும். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி லீல் அதன் நிர்வாக வரம்புகளுக்குள் 232.741 மக்கட் தொகையைக் கொண்டிர ...

                                               

லூர்து நகர்

லூர்து என்பது பிரனீசு மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் ஹோத்-பிரெனே மாநிலத்தில், தெற்கு-பிரனீசு மாவட்டத்தில் பிரான்சின் தென் மேற்குப் பகுதியில் பிரான்சு தலைநகர் பாரீசில் இருந்து தெற்கே 850 கிலோமீற்றர் தூரத்தில் ...

                                               

வொரெயால்

வொரெயால் நகரம் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது. தலைநகர் பாரிசிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரத்தின் தற்போதைய மேயர் சில்வி குஷோ. 2012 கணக்குப்படி இங்கு வாழும் மக்கள் தொகை 15.868 ஆகும்.

                                               

பிரான்சின் மண்டலங்கள்

பிரான்சு 18 நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்கள் உள்ளாட்சி அமைப்பின் அங்கமாகும். பெருநகரப் பிரான்சில் 13 மண்டலங்கள் உள்ளன. இதில் கார்சிகாவிற்கு மட்டும் சிறப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது. இது கூட்டு ஆள்புலம் எனப்படுகின்றது. ஐந் ...

                                               

புரோவென்சு

புரோவென்சு தென்கிழக்கு பிரான்சில் நடுநிலக் கடலோரத்தில் ரோன் ஆற்றுக்கு கிழக்கே இருந்த முன்னாள் மண்டலம். இது தற்போதைய புரோவென்சு-ஆல்ப்சு- பிரெஞ்சு ரிவியரா மாகாணத்தின் பெரும்பகுதியாக உள்ளது. இதன் எல்லைகளாக மேற்கில் ரோன் ஆறும், கிழக்கில் இத்தாலியும் ...

                                               

கான்ஸ்டன்ஸ் ஏரி

கான்ஸ்டன்ஸ் ஏரி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் எல்லைகள் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உருவாகும் இந்த ஏரி மேற்கு ஐரோப்பாவில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த ஏரியாகும்.

                                               

பிஸ்கே விரிகுடா

பிஸ்கே விரிகுடா என்பது வடகிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் செல்டிக் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள விரிகுடாவாகும். இது பிரான்சின் மேற்கு கடலோரத்தில் பிரெஸ்ட்டுக்குத் தெற்கிலிருந்து எசுப்பானிய எல்லை வரையிலும், எசுப்பானியாவின் வடக்குக் கடலோரத்தில் ...

                                               

அட்லாண்டிக் சுவர்

அட்லாண்டிக் சுவர் என்பது இரண்டாம் உலகப் போரின் போது மேற்கு ஐரோப்பாவில் நாசி ஜெர்மனி தனது கட்டுப்பாட்டிலிருந்த நாடுகளின் கடற்கரைகளில் கட்டிய அரண் நிலை அமைப்பினைக் குறிக்கிறது. பிரிட்டனிலிருந்த நேச நாட்டுப் படைகள் நாசி கட்டுப்பாட்டு ஐரோப்பா மீது பட ...

                                               

அட்லாண்டிக் நடவடிக்கை

அட்லாண்டிக் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்ச ...

                                               

அயர்ன்சைட் நடவடிக்கை

அயர்ன்சைட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ஏமாற்று நடவடிக்கை. இது, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்பு நிகழும் இடத்தை ஜெர்மானிய போர் உத்தியாளர்கள் கணிக்காது இருக்கவும், அ ...

                                               

அராஸ் சண்டை (1940)

அராஸ் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 21, 1940ல் நடந்த இச்சண்டையில் ஆங்கிலக் கால்வாயை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நாசி ஜெர்மனியின் படைகள் நேச நாட்டுப் படைகள ...

                                               

இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு

இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். ஜூன் 10 - 22, 1940ல் நடந்த இப்படையெடுப்பில் இத்தாலியின் படைகள் பிரான்சைத் தாக்கின. இது இத்தாலிக் ...

                                               

இரண்டாம் ஓடான் சண்டை

இரண்டாம் ஓடான் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சி ...

                                               

உசாண்ட் சண்டை (1944)

உசாண்ட் சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு கடல் சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டு டெஸ்டிராயர் ஃபுளோட்டில்லா ஒன்று பிரான்சு கரையோரத்தில் நாசி ஜெர்மனியின் டெஸ்டிராயர் ஃபுளோட்டில்லாவை தாக்கித் தோற ...

                                               

உத்ரெக்ட் உடன்பாடு

உத்ரெக்ட் உடன்பாடு எனவும் உத்ரெக்ட்டின் அமைதி எனவும் அறியப்படுவது ஒற்றை ஆவணமாக இல்லாது தனித்தனியான அமைதி உடன்பாடுகளைக் குறிப்பிடுகின்றது; டச்சு நகரமான உத்ரெக்ட்டில் 1713ஆம் ஆண்டில் மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட ...

                                               

எப்சம் நடவடிக்கை

எப்சம் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சிகளில ...

                                               

ஏழாண்டுப் போர்

ஏழாண்டுப் போர் என்பது 1756க்கும் 1763க்கும் இடையில் நடந்த உலகளாவிய இராணுவப் போராகும். வடக்கு அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரித்தானிய இந்தியா, பிலிப்பின்ஸ் இந்த போரில் பங்கு பெற்றன. வரலாற்றில் இந்தப் போர் பிரெஞ்சு இந் ...

                                               

ஒமாகா கடற்கரை

ஒமாஃகா கடற்கரை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழிப் படையெடுப்ப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →