ⓘ Free online encyclopedia. Did you know? page 383



                                               

ஃபலேசு இடைப்பகுதி

ஃபலேசு இடைப்பகுதி சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சில் நேச நாட்டுப் படைகள் ஃபலேசு நகர் அருகெ பல ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைத்து சரணடையச் செய்தன. பிரான்சு மீ ...

                                               

ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை

ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ஏமாற்று நடவடிக்கை. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்பு நிகழும் இடத்தை ஜெர்மானிய போர் உத்தியாளர்கள் கணிக்காது இருக்கவும், அ ...

                                               

ஃபூசிலேட் நடவடிக்கை

ஃபூசிலேட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடத்த திட்டமிடப்பட்ட ஒரு போர் நடவடிக்கை. 1944ல் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியாக நேசநாட்டுப் படைகள் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் அமைந்திருந்த பிரான்சு நாட்டுத் துற ...

                                               

கலிப்பொலி போர்த்தொடர்

கலிப்பொலி போர்த்தொடர் என்பது முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் கலிப்பொலி என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் சனவரி 9, 1916 வரை இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும். இப்போர் நடவடிக்கை உதுமானியப் பேரரசின் தலைநகரான கொன்சுதாந்திநோபிள் நகரை கைப்பற்றி அ ...

                                               

கலே முற்றுகை (1940)

கலே முற்றுகை Siege of Calais என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 22-26, 1940ல் நடந்த இம்முற்றுகையில் நாசி ஜெர்மனியின் படைகள் நேச நாட்டுப் படைகளின் எதிர்தாக்குதலை முறியட ...

                                               

கன் சண்டை

கன் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கன் நகரைத் தாக்கிக் கைப்பற்றியது. பிரான் ...

                                               

கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல்

கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு போர் நடவடிக்கை. இதில் கனடியப் படைகள் பிரான்சு மற்றும் பெல்ஜியம் நாடுகளின் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையை நாசி ஜெர்மனியின் பிடியில் இருந்து மீட்டன. இது சி ...

                                               

குட்வுட் நடவடிக்கை

குட்வுட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியி ...

                                               

குன்று 262

குன்று 262 அல்லது மோண்ட் ஓர்மெல் முகடு பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் உள்ள மேட்டுப் பகுதியைக் குறிக்கும். இங்கு இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் கடுமையான சண்டை ஒன்று நிகழ்ந்தது. பிரான்சின் ஃபலேசு நகர்ப் பகுதி அருகே பல ஜெர்மானியப் பட ...

                                               

கேரன்டான் சண்டை

கேரன்டான் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கேரன்டான் நகரைத் தாக்கிக் கைப்பற்றி ...

                                               

கோப்ரா நடவடிக்கை

கோப்ரா நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க தரைப்படை நார்மாண்டி கடற்பகுதியிலிருந்து ஜெர்மானியப் பாதுகாவல் படைவளையத்தை உடைத்துக் கொண்டு பி ...

                                               

கோல்ட் கடற்கரை

கோல்ட் கடற்கரை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ...

                                               

சாம்வெஸ்ட் நடவடிக்கை

சாம்வெசுட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீதான நேசநாட்டுப் படையெடுப்பு நார்மாண்டிக் கடற்கரையில் ஜ ...

                                               

சார் படையெடுப்பு

சார் படையெடுப்பு அல்லது சார் தாக்குதல் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. செப்டம்பர் 7-16, 1939ல் பிரான்சு நாசி ஜெர்மனியின் மேற்கெல்லையில் இத்தாக்குதலை நிகழ்த்தியது. ஆனால் நேச நாட்டுத் தலைவர்களிடம் மன உறு ...

                                               

சார்ண்வுட் நடவடிக்கை

சார்ண்வுட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சி ...

                                               

சுபிரிங் நடவடிக்கை

சுபிரிங் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கோப்ரா நடவடிக்கைக்குத் துணையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்ச ...

                                               

சுவார்ட் கடற்கரை

சுவார்ட் கடற்கரை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்ப ...

                                               

செதன் சண்டை (1940)

செதன் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 12-14, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து மியூசே ஆற்றைக் கடக்க செடான் நகரின ...

                                               

செப்பலின் நடவடிக்கை

செப்பலின் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ஏமாற்று நடவடிக்கை. இது, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்பு நிகழும் இடத்தை ஜெர்மானிய போர் உத்தியாளர்கள் கணிக்காது இருக்கவும், அவ ...

                                               

செர்போர்க் சண்டை

செர்போர்க் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் செர்போர்க் நகரைத் தாக்கிக் கைப்பற் ...

                                               

சென் நசேர் திடீர்த்தாக்குதல்

சாரியட் நடவடிக்கை என்றழைக்கப்படும் சென் நசேர் திடீர்த்தாக்குதல் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். மார்ச் 1942ல் நடந்த இந்தத் தாக்குதலில் நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிர ...

                                               

டன்கிர்க் சண்டை

டன்கிர்க் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 26 - ஜூன் 4, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து டன்கிர்க் துறைமுகத்தைக் ...

                                               

டன்கிர்க் முற்றுகை

டன்கிர்க் முற்றுகை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு முற்றுகைச் சண்டை. இது சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதி. 1944ல் நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்சின் டன்கிர்க் துறைமுக நகரை நேசநாட்டுப் படைகள் முற் ...

                                               

டிங்சன் நடவடிக்கை

டிங்சன் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீதான நேசநாட்டுப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் ஆரம்பித்தது. இ ...

                                               

டிராக்டபிள் நடவடிக்கை

டிராக்டபிள் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் போது பிரான்சின் ஃபலேசு நகர்ப் பகுதி அருகே பல ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட மு ...

                                               

டிராகூன் நடவடிக்கை

டிராகூன் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. ஆகஸ்ட் 15, 1944ல் நேச நாட்டுப் படைகள் பிரான்சின் தெற்குப் பகுதியைத் தாக்கி அதை நாசி ஜெர்மனியிடமிருந்து மீட்டன.

                                               

டைட்டானிக் நடவடிக்கை

டைட்டானிக் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீதான நேசநாட்டுப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் ஆரம்பித்தது ...

                                               

டைனமோ நடவடிக்கை

டைனமோ நடவடிக்கை என்றழைக்கப்படும் டன்கிர்க் காலிசெய்தல் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு காலிசெய்தல் நடவடிக்கை. மே 27-ஜூன் 4, 1940 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கை மூலம் பிரான்சில் போரிட்டுக் கொண்டிருந்த பிரிட்ட ...

                                               

டோங்கா நடவடிக்கை

டோங்கா நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஓவர்லார்ட் நடவடிக்கையில் பிரிட்டானிய வான்குடை வீரர்களின் தரையிறக்கம் மற்றும் தாக்குதல்களுக்கு டோங்கா நட ...

                                               

டோட்டலைசு நடவடிக்கை

டோட்டலைசு நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கான் சண்டையில் கைப்பற்றப்படாத கான் பகுதிகளைக் கைப்பற்ற இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாசி ஜெர்மனியின் ஆக்கி ...

                                               

தியப் திடீர்த்தாக்குதல்

ஜூபிலி நடவடிக்கை என்றழைக்கப்படும் டியப் திடீர்த்தாக்குதல் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். இது ரட்டர் நடவடிக்கை மற்றும் டியப் சண்டை என்றும் அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 19, 1940ல் நாசி ஜெர்மனியால் ஆக் ...

                                               

நவார் இராச்சியம்

நவார் இராச்சியம், என்பது அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக பிரனீஸ் மலைத்தொடருக்கு இரு பக்கமும் அமைந்திருந்த ஐரோப்பிய இராச்சியம். இது ஆரம்பத்தில் பம்ப்லோனா இராச்சியம் என அழைக்கப்பட்டது. 824 ஆம் ஆண்டளவில் நவார் இராச்சியம் உருவாக்கப்பட்டது. அப்போது உள்ளூ ...

                                               

நார்மாண்டி படையிறக்கம்

நார்மாண்டி படையிறக்கம் அல்லது நார்மாண்டி தரையிறக்கம் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த படையிறக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு சூன் 6, 1944 ...

                                               

நார்மாண்டி படையெடுப்பு

நார்மாண்டி படையெடுப்பு என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த நேச நாட்டு படையெடுப்பு நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல் வழி படையெடுப்பு சூன் 6, 1944ம் தேதி துவங்கி ...

                                               

நார்மாண்டியில் அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்

இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க வான்குடை படைப்பிரிவுகள் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சில் வான்வழியே தரையிறங்கின. பிரான்சு மீதான நேசநாட்டு கடல்வழி படையெடுப்பு ஜூன் 6 ...

                                               

நான்சி சண்டை

நான்சி சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேசநாட்டுப்படைகள் பிரான்சின் நான்சி நகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் கைப்பற ...

                                               

நெப்போலியப் போர்கள்

நெப்போலியப் போர்கள் என்பது நெப்போலியன் தலைமையிலான பிரான்சிற்கும் கூட்டணி நாடுகளுக்கும் இடையே 1803 ஆம் ஆண்டிலிருந்து 1815 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த பல்வேறு போர்களைக் குறிக்கும். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணியில் ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ...

                                               

பவுலா நடவடிக்கை

பவுலா நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். சூன் 3ம் தேதி நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே பிரஞ்சு வான்படையைத் தாக்கி அழிக்க முயன்று தோல்வியடைந்தது. மே 10ம் த ...

                                               

பாடிகார்ட் நடவடிக்கை

பாடிகார்ட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்புக்கு நேச நாட்டு உத்தியாளர்கள் வகுத்த மேல்நிலை உத்தியின் பகுதி. படையெடுப்பு நிகழப்போகும் இடம் குறித்து ஜெர ...

                                               

பாரிசின் விடுவிப்பு

பாரிசின் விடுவிப்பு இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசு சண்டை ...

                                               

பாஸ்டில் நாள்

பாஸ்டில் நாள் என்பது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் சூலை 14 ம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் Fête Nationale ", அல்லது quatorze juillet என்று அழைக்கப்படுகிறது. 1789ம் ஆண்டில் சூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பி ...

                                               

பிரான்சு சண்டை

பிரான்சு சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சின் வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. மே 10 – ஜூன் 25, 1940ல் நடைபெற்ற இச்சண்டையில் நாசி ஜெர்மனி பிரான்சைத் தாக்கி கைப்பற்றியது. செப்டம்பர் 1, 1939ல ...

                                               

பிரெஞ்சு இஸ்ரேலியம்

பிரெஞ்சு இசுரேலியம் அல்லது பிராங்கோ-இஸ்ரேலியம் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இசுரேலின் தொலைந்து போன பழங்குடியினரின் நேரடி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் தாவீது அரசன் வழியில் நேரடியாக வந்த மெரேவிங்கியன் அரசமரபி ...

                                               

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி

பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் அல்லது பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி 1664ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் வணிக நிறுவனமாகும். இது குடியேற்றவாத இந்தியாவில் பிரித்தானிய, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும். கிழக்கு உலகில் ...

                                               

பிரெஸ்ட் சண்டை

பிரெஸ்ட் சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் பிரெஸ்ட் நகரை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. பிரான்சு மீதான நேசநாட்ட ...

                                               

புவெப்லா சண்டை

புவெப்லா சண்டை மெக்சிக்கோ மீது பிரான்சு தொடுத்தப் போரின்போது மே 5, 1862 அன்று புவெப்லா நகருக்கு அருகில் நடந்தது. இந்தச் சண்டையில் ஆக்கிரமித்திருந்த பிரான்சியப் படைகளை அளவிலும் அனுபவத்திலும் குறைவான மெக்சிக்கோவின் படை வீழ்த்தியது மெக்சிக்கோவின் வர ...

                                               

புளூகோட் நடவடிக்கை

புளூகோட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கோப்ரா நடவடிக்கைக்குத் துணையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்ச ...

                                               

பெர்ச் நடவடிக்கை

பெர்ச் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற முய ...

                                               

போனிப் போர்

போனிப் போர் என்பது இரண்டாம் உலகப் போரின் ஒரு கட்டத்தைக் குறிக்கும். செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரையுள்ள காலகட்டத்தில் ஐரோப்பா கண்டத்தில் நடந்த நிகழ்வுகள் போலிப் போர் என்றழைக்கப்படுகின்றன. நேச நாடுகளும் அச்சு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக போர் பிர ...

                                               

போஸ்டேஜ் ஏபிள் நடவடிக்கை

போஸ்டேஜ் ஏபிள் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு நோட்ட நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிபிலிருந்த பிரான்சு நாட்டின் மீது ஜூன் 1944ல் நேச நாடுகள் கடல்வழியாகப் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →